Agraharam tours - Thiruvisanallur Gangavatharanam | Sridhara Ayyaval

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 194

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyan Місяць тому +30

    ஏனோ தெரியவில்லை. கும்பகோணம் கோயில்களை நேரிலோ அல்லது வீடியோவிலோ பார்க்கும்போது ஒரு வித நெகிழ்ச்சி (emotional feeling) ஏற்படுகிறது. கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது. கோனேரிராஜபுரம் பெருமானை நேரில் பார்த்த போது மிகவும் மனம் கசிந்து நின்றேன்‌. வாழ்க உங்கள் ஆன்மீக சேவை. திருச்சிற்றம்பலம். நமசிவாயம்

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி. உங்கள் பின்னூட்டம் எனக்கும் நெகிழ்ச்சியாக உள்ளது 🙏🏼🙏🏼

    • @lalithav52
      @lalithav52 Місяць тому +1

      Om Namashivaya🙏🙏🙏🙏

    • @malasivakumar4140
      @malasivakumar4140 Місяць тому +1

      அருமையான கண்கொள்ளா காட்சி கோடி நமஸ்காரம் p ராதே கிருஷ்ணா கங்காதர கங்காதர

    • @perianayakysada32
      @perianayakysada32 5 днів тому +1

      கிராமத்துநிறைவானவாழ்வும் கலப்படமற்ற ஆராதனைகளும்மனயுநெகழவைத்தது!

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  5 днів тому

      @perianayakysada32 அன்பு பின்னூட்டத்திற்கு மிக்க மகிழ்ச்சி மா

  • @raghuk5123
    @raghuk5123 Місяць тому +13

    நமஸ்காரம் உமாம்மா ‌.நேரில் சென்றிருந்தால் கூட இவ்வளவு அருமையான தரிசனம் கிடைக்குமா என தெரியவில்லை... குருவின் அருளால் தங்களுக்கு பரம ஷேமம் உண்டாகட்டும்... இதை பதிவிட்ட தங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்....
    குருவே சரணம்
    ஜெய் ஸ்ரீ ராம்

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Місяць тому +1

      @@raghuk5123 மிக்க மகிழ்ச்சி 🙏🏼 🙏🏼 நன்றி

  • @nandhinilavanya5407
    @nandhinilavanya5407 Місяць тому +20

    இன்று கார்த்திகை அமாவாசையன்று எங்களுக்கு நேரில் சென்று பார்த்த அனுபவத்தை தந்ததற்கு நன்றி மேம். 🙏

  • @malaanarayanan209
    @malaanarayanan209 Місяць тому +4

    கங்கா ஸ்நானம் இருந்த இடத்திலேயே,இருக்கும் ஊரிலேயே பண்ணிய சந்தோஷத்தைக் கொடுத்த தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன்.❤❤❤மஹா பெரியவா சரணம்.❤❤❤

  • @srajeswari790
    @srajeswari790 Місяць тому +3

    அற்புதமான ஒரு வீடியோவை எங்களுக்காக நீங்கள் எடுத்து அனுப்பியதற்கு மிக்க நன்றி உமா

  • @ushakannan
    @ushakannan Місяць тому +5

    கார்த்திகை அமாவாசையன்று இதை ஒளிபரப்பி எங்களையும் அந்த கிணற்று நீரில் குளித்தது போன்றதொரு அனுபவம் கிடைத்தது மா.மிக்க நன்றி உமா

  • @omsaimantra
    @omsaimantra Місяць тому +3

    அற்புதமான அரிய அனுபவம் \ஐயாவாளுக்கு அனேக கோடி நமஸ்காரங்கள் \

  • @kasiviswanathanu.b3382
    @kasiviswanathanu.b3382 Місяць тому +4

    Excellent. You got the special opportunity to visit Thiruvisainallur on this auspicious occasion.

  • @gopalanyadhirajam7422
    @gopalanyadhirajam7422 Місяць тому +2

    சூப்பர் உமா மா. உங்கள் வீடியோ எல்லாம் பார்த்து கொண்டு இருக்கேன். நன்றி 🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Місяць тому +4

    தங்களின் இயல்பான இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய‌ பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 💯💞💞🙏🙏🙏 அதி அற்புதமான திருவிசநல்லூர் தரிசனம் எனக்கும் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. நிச்சயமாக அடுத்த தடவை நேரில் சென்று ஸ்நானம் செய்ய வேண்டும் என்று மிகுந்த ஆவலாக உள்ளேன் 💞💞💞🙏🙏🙏😊

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Місяць тому +1

      உங்கள் விருப்பம் நிச்சயம் நிறைவேற வாழ்த்துகிறேன்

  • @karthickgaming5752
    @karthickgaming5752 Місяць тому +8

    அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா.

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Місяць тому +2

      @@karthickgaming5752 மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙏🏼

  • @selvamp2650
    @selvamp2650 Місяць тому +7

    நன்றி. நன்றி. ❤️❤️❤️

  • @girijanarayanan1700
    @girijanarayanan1700 Місяць тому +2

    Excellent explanation. Wonderful video. Very useful information. Our culture and Bhakthi and absolute Faith in God are projected through this celebration. Thank you for posting this detailed information. 🙏🙏🙏🙏

  • @muralikrishnan56
    @muralikrishnan56 Місяць тому +1

    Very nice 👍👍 video ur voice is very nice and excellent thanks to uma venkat ji 🙏🙏 very much thanks to ur you tube channel

  • @gvasantha3248
    @gvasantha3248 Місяць тому +3

    உங்களுடனையே பயணித்து புண்யம் அடைந்தேன் மா

  • @ravindarjayachandran879
    @ravindarjayachandran879 Місяць тому +2

    நன்றி. உங்கள் பணி தொடரட்டும் - Ravi from Chennai 04/12/2024

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙏🏼

  • @radham3526
    @radham3526 Місяць тому +2

    சூப்பர் உமா என்ன சொல்வது அவ்வளவு அருமையாக வர்ணனை செய்துள்ளீர்கள் அவ்வளவு ரசித்துப் பார்த்தேன் 🙏🙏

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி மா.‌ நன்றி

  • @nandakumarv5410
    @nandakumarv5410 Місяць тому +3

    அருமை உமா அவர்களே. மாஹானுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்

  • @venkataramanvaidhyanadhasw894
    @venkataramanvaidhyanadhasw894 Місяць тому +1

    Super Uma. Iam from Anandathandavapuram. Your description is so nice and so pleased

  • @rajalakshmirajagopalan2802
    @rajalakshmirajagopalan2802 Місяць тому +2

    அருமை அம்மாதங்கள்காணொலி நானும் மூன்றுமுறைசென்று ஸ்நானம் செய்து வந்திருக்கிறேன்.

  • @vadhanidurairaj8047
    @vadhanidurairaj8047 Місяць тому +3

    கதாகாலட்சேபம் கேட்டு எத்தனை ஆண்டுகள் போய்விட்டது நான் ஐயர் கிடையாது இருந்தாலும் நேரம் தெரியாத உங்க வீடியோ பார்த்துக் கொண்டிருக்கிறேன் சந்தோஷமா இருக்கிறது

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Місяць тому

      மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஐயராக இல்லையென்றால் என்ன? நாம் அனைவரும் ஒருவரிடமிருந்து மற்றவர் ஏதோ ஒன்று தெரிந்து கொள்கிறோம். ரசிக்கிறோம். நல்லதுதானே..

  • @PadmajaVaidyanathan-d7c
    @PadmajaVaidyanathan-d7c Місяць тому +1

    Excellent explanation about Our Agraharam

  • @sivakumarv3203
    @sivakumarv3203 Місяць тому +2

    அருமையான விளக்கம். நன்றி.வாழ்க வளமுடன்

  • @lalithas8524
    @lalithas8524 Місяць тому +3

    மிக அருமைமா

  • @thanumoorthy9628
    @thanumoorthy9628 14 днів тому +1

    நேற்று தான் மடத்தில் ராமகிருஷ்ண அண்ணாவின் திவியானாம பஜனையில் பங்கு கொண்டு நாங்கள் வந்தோம். தர்சனம் பண்ணவெண்டிய ஓர் சிவ பக்தரின் மடம். நாம சிவாய

  • @sriradhas9269
    @sriradhas9269 Місяць тому +1

    Neril sendru vanthathu ponra anubavamum, santhoshamum kidaithathu. Nandri.

  • @uthirasanthanam4038
    @uthirasanthanam4038 Місяць тому +1

    Thankyou for this video very nice

  • @radhakrishnansmridangam9418
    @radhakrishnansmridangam9418 Місяць тому +1

    Thank you for having posted. My association with this mutt is dating back to 1960 vikatam Ramaswamy sastrigal period. Dhanyavaadhalu Ramji is doing a great servive

  • @sumathid2941
    @sumathid2941 Місяць тому +2

    நன்றி நல்ல தகவல் 🙏

  • @chellamvijayaragavan7966
    @chellamvijayaragavan7966 Місяць тому +3

    சூப்பர் வாழ்த்துக்கள் நமஸ்காரம்
    தங்களது பிஸி நேரத்தில் கூட வீடியோ எடுத்து வழங்குவது சிறப்பு மா நன்றி

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Місяць тому

      இது சந்தோஷம் அளிக்கிறது மா

  • @rajeswarikalyanasundaram5892
    @rajeswarikalyanasundaram5892 Місяць тому +2

    Excellent vlog mam great you 🤝🤝💐🙏🙏

  • @bhanukannan5313
    @bhanukannan5313 Місяць тому +2

    Super super Video with commentary ma
    Thnq dear 🙏❤

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 Місяць тому +1

    உங்கள் பதிவுகள் எல்லாம் அற்புதமானது ❤ well explained ❤ God 🙏God bless You ❤❤❤❤

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி 🙏🏼 நன்றி

  • @girijaashok344
    @girijaashok344 Місяць тому +1

    நமஸ்காரம் அனேக நமஸ்காரம் 🙏 திருவிசநல்லூர ஸ்ரீதர அய்யாவாள் தரிசனம் மற்றும் கஙகாகர்ஷன வைபவம் நடைபெறுகிறது என்று தெரிந்ததிலிருநது ஒரு முறை போய் பார்த்து தரிசித்து வணங்கி வரவேண்டும் என்று ஆவலுடன் இருக்கும் போது தங்கள் வீடியோ பார்த்து மிகவும் நெகிழ்வாக உணர்ந்தேன் நன்றி 🙏

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி. பகவத் சங்கல்பத்தில் கூடிய சீக்கிரம் கிடைக்கட்டும்

  • @svrr123
    @svrr123 Місяць тому +1

    It is superb Uma..Thank you very much

  • @srirambalasubramanian4835
    @srirambalasubramanian4835 Місяць тому +2

    Keep up this great service

  • @radhachandrasekar1599
    @radhachandrasekar1599 Місяць тому +1

    Thank you for this video

  • @LakshmiGanesh-dh6qb
    @LakshmiGanesh-dh6qb Місяць тому +2

    Great spritual experience

  • @Ranjani-uj8pp
    @Ranjani-uj8pp Місяць тому +2

    அருமை❤❤❤🎉

  • @raaj537
    @raaj537 Місяць тому +1

    Very clear narration with Bhakthy.

  • @muralis.p.9818
    @muralis.p.9818 Місяць тому +1

    அருமை...விரைவில் செல்கிறேன்

  • @sreenath3322
    @sreenath3322 18 днів тому

    Appo Neelakanda bhagavadhar dan irupar nan very small age, THIRUVIDSIMARUDHUR VENGATRAMA BHAGAVADHAR BHAJANAI MINJA AALAE ILLAI 🙏🙏🙏

  • @radhavenugopalan4218
    @radhavenugopalan4218 Місяць тому +1

    Fantastic uma

  • @rnalini6065
    @rnalini6065 21 день тому +1

    Idhu ungal oorunu ninaikiren.
    Atpresent u r n bloreah madam

  • @ramg1053
    @ramg1053 Місяць тому +1

    Excellent video

  • @muraliraman9724
    @muraliraman9724 Місяць тому +2

    Krishna taittriya yajurveda 11th kaandam, 74th prashaam is called as swadhyaya bhramanam स्वाध्यायब्राह्मणं it has 24 paras..
    one of the hymns in that para is
    நமோ கங்கா யமுனயோர் முனிப்யஸ்
    நமோ நமோ கங்கா யமுனயோர் முனிப்யஸ்ச நம...................

  • @kannata6363
    @kannata6363 Місяць тому +2

    மிக்க நன்றி அம்மா🎉🎉🎉🎉🎉

  • @subamkarthick7677
    @subamkarthick7677 Місяць тому +1

    நேற்று இந்த பாக்கியம் எனக்கு கிடைத்தது

  • @GaneshJayaraman
    @GaneshJayaraman Місяць тому +1

    Jai Shree Ram 🌺🙏🙏🌻🌼🌿🌿🌿🌿🌿😊

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 Місяць тому +1

    இப்போது தான் இப்படி ஒரு அதிசியத்தை கேள்விப்படுகிறேன் மகான் புகழ் பரவட்டும்

  • @SUNDARAVALLIM-ws7nv
    @SUNDARAVALLIM-ws7nv Місяць тому +2

    நன்றி 🌹🌹🌹🌹🌷

  • @yogasubramanian438
    @yogasubramanian438 Місяць тому +3

    Video பார்த்து ரொம்ப சந்தோஷம். ஒரு தடவையாவது கும்பகோணத்திலிருந்து கார்த்திகை அமாவாசைக்கு இங்கு வரவேண்டும் என்று ஆசை!!

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Місяць тому +1

      போகலாம் யோகா

    • @lakshminagarajan9068
      @lakshminagarajan9068 Місяць тому

      கும்பகோணத்திலிருந்து போக முடியவில்லையா?!

    • @lakshminagarajan9068
      @lakshminagarajan9068 Місяць тому

      கும்பகோணத்திலிருந்து போக முடியவில்லையா?!

  • @NiraimathiKanagaraj
    @NiraimathiKanagaraj 13 днів тому +1

    Namaskaram madam, congrats for ur effort. Please visit all 276 siva slangal and 108 divyadesams and put video with correct explanations with ur excellent pronounsations .

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  13 днів тому

      Thank you for the suggestion. Will definitely try with God's blessings 🙏🏻🙏🏻

  • @srilakshmis5149
    @srilakshmis5149 Місяць тому +1

    Nice and crisp explanation..thanks mam🙏.any contact for residence near sridhara ayyavaal matam?

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Місяць тому +1

      You can contact the Mutt and enquire further details. They have a website

  • @subramanians535
    @subramanians535 Місяць тому +3

    AAHA ENNA BAGYAM

  • @revathirajanbabu3282
    @revathirajanbabu3282 Місяць тому +1

    நேரில் சென்று பார்த்தது போன்ற திருப்தி.

  • @padmavathip7686
    @padmavathip7686 Місяць тому +1

    Ithu antha Ganga Mathavin arulum Guruvarulum illal veranna. Jai Gangay! Om Namah Shivaya!

  • @jeevar6822
    @jeevar6822 Місяць тому +1

    Mam.. Your varnanai pramatham. Mahan Dhatshan neril kidaitha santhosam🙏🙏🙏

  • @venkateswarankannan262
    @venkateswarankannan262 Місяць тому +1

    Please inform other days we go there and see the madam..when it is open ..

  • @pushpamahesh5466
    @pushpamahesh5466 Місяць тому +1

    உங்கள் வீடியோ மிக அருமை.இன்னும் கொஞ்சம் Slow ஆக Video காட்ட வும்.அங்க. வாழ வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Місяць тому

      மிக்க நன்றி. முயற்சிக்கிறேன்

  • @slakahminarasimhansubraman4434
    @slakahminarasimhansubraman4434 Місяць тому +1

    Our native place so happy om sri ganga matha sridhara iyaval swamigale saranam saranam saranam *

  • @rameshganesan5155
    @rameshganesan5155 Місяць тому +2

    Gange Gange Gange🙏🙏🙏🙏🙏🙏

  • @nesanthanjai90
    @nesanthanjai90 Місяць тому +1

    திருவிசநல்லூர் அருகே உள்ள வேப்பத்தூர் அக்ரஹாரம் நல்லாருக்கும். அங்கேயும் போய்ட்டு வாங்க

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Місяць тому

      அடுத்த வாரம் வேப்பத்தூர் வீடியோ வரும்

    • @nesanthanjai90
      @nesanthanjai90 Місяць тому

      @MusicDanceDramaArtFun மகிழ்ச்சி

  • @saichandran3252
    @saichandran3252 Місяць тому +1

    நமசிவாய வாழ்க

  • @sabitharanjana8406
    @sabitharanjana8406 Місяць тому +1

    My grand father 🙏🙏 adikadi thiruvidai maruthur povanka

  • @rajagopalt.v5585
    @rajagopalt.v5585 18 днів тому +1

    My native thanks

  • @sundaramm53
    @sundaramm53 Місяць тому +1

    Om namashivaya namaga🎉

  • @rhoshnev1198
    @rhoshnev1198 Місяць тому +2

    🙏🙏🙏

  • @venkataramanr4307
    @venkataramanr4307 Місяць тому +1

    நமஸ்காரங்கள்

  • @kamakshiSrikrishnan2023
    @kamakshiSrikrishnan2023 Місяць тому +2

    Vilangudi Radhe Krishna ✌️ Ram Ram Excellent❤❤ Very Good Video ❤🎉

  • @sridharmha1917
    @sridharmha1917 Місяць тому +1

    உங்களின் ஆன்மீகப் பணி சிறக்கட்டும் வாழ்க நீங்கள் வளர்க உங்கள் தொண்டு

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Місяць тому +2

    🌹📿🪔சிவாய நம⛰️🌹🙏❤❤❤❤❤

  • @vanithamuthukumar2472
    @vanithamuthukumar2472 Місяць тому +1

    👌🙏🙏🙏🙏

  • @omsaimantra
    @omsaimantra Місяць тому

    அபேதம் இங்குதான் குடிகொண்டுள்ள து\ வாழ்க மனிதம் \

    • @subramaniamnarayanan4102
      @subramaniamnarayanan4102 Місяць тому

      பார்க்க வேண்டிய மனிதர்கள் பார்த்தால் இனியாவது திருந்த ஒரு வாய்ப்பு.
      கங்கைக்கு நமஸ்காரம்.நமச்சிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கள்தான் தாள் வாழ்க.

  • @venkateswarankannan262
    @venkateswarankannan262 Місяць тому +1

    நாங்கள் மற்ற நாட்களில்,அங்குள்ள மடத் தை,பார்க்க வரலாமா, அங்கு ஸ்நானம் செய்யலாமா.....

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Місяць тому

      @@venkateswarankannan262 தாராளமாக போகலாம்.‌ஸ்நானம் செய்ய முடியாது. புரோக்ஷணம் செய்து கொள்ளலாம்

  • @latramalingam
    @latramalingam Місяць тому +1

    Arpudham🙏🙏🙏🙏

  • @maligarjunjanardan6619
    @maligarjunjanardan6619 Місяць тому +1

    Mikka arumai

  • @kathirvel6881
    @kathirvel6881 Місяць тому +2

    நமஸ்காரம் மாமி அருகாமையில் மயிலாடுதுறையில் இருந்தாலும் நேரில் ஒரு முறை கூட மடத்துக்கு சென்று கங்கா ஜலத்துல ஸ்நானம் பண்ண பிராப்தம் இது வரை கிடைக்கல உங்க புண்ணியத்துல நேரில் சென்று பார்த்த சந்தோஷம் மிக்க நன்றி

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Місяць тому

      கூடிய சீக்கிரம் உங்களுக்கு அந்த பாக்யம் கிடைக்கட்டும்

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Місяць тому +1

    ஜனவரிவருகிறேன்

  • @ramachandranlalitha1552
    @ramachandranlalitha1552 Місяць тому +1

    🙏🕉️

  • @balajic3823
    @balajic3823 Місяць тому +1

    உங்க இந்த வீடியோ வோட டைமிங் அபாரம், அருமை👌👌👏👏🙏🙏
    2 வாட்டி மடத்துக்கு போன போது பாக்க பாக்கியம் கிடைக்கவில்லை. ஏக்கம் இருக்கிறது. உங்கள் வீடியோ அந்த ஏக்கத்தை கொஞ்சம் குறைத்தது🙏🙏

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Місяць тому +1

      மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி 🙏🏼

  • @krishnaprasad490
    @krishnaprasad490 Місяць тому +2

    Siva siva

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 Місяць тому +1

    நான் 1974-1979 களில் பக்கத்து ஊரான வேப்பத்தூரில் தாத்தா ஆத்தில் இருந்தேன் பள்ளி கல்லூரி படிப்பு படித்துக் கொண்டிருந்தேன். இந்த வீடியோவை பார்த்ததும் நினைவுகள் அந்நாட்களுக்கு சென்று விட்டது.. உங்கள் குரலில் வர்ணனை வழக்கம் போல அற்புதம்.. மும்பை நடராஜன்

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி.‌ கூடிய விரைவில் நீங்கள் வேப்பத்தூரும் பார்க்கலாம்

    • @natarajansrinivasan4496
      @natarajansrinivasan4496 Місяць тому

      @MusicDanceDramaArtFun நன்றி

  • @AbiramiViswanathan-eh6og
    @AbiramiViswanathan-eh6og Місяць тому +1

    கங்காதரா கங்காதரா ஹர ஹர சிவ சிவ கங்காதரா

  • @sundararaman4129
    @sundararaman4129 13 днів тому

    Ganga water is now available in puja stores. Sastrigal's reprimand as per sastras cannot be faulted. Some other method like giving money to the person who asked for food could have been done.

  • @SreeLakshmiKrishnaRaman
    @SreeLakshmiKrishnaRaman Місяць тому +1

    Parameswara moorthis lelai is not covered.

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 Місяць тому +1

    👌🙏🙏💓🙏🙏🎉🎉😊

  • @ManiVN-ef2yg
    @ManiVN-ef2yg Місяць тому +3

    அரூமையான கானோளி நன்றி எனது இளமை பருவத்தில் பாக்கியம் கிடைத்தது அன்று பத்மஶ்ரீ யேசுதாஸ் அன்று கச்சேரி செய்தார்

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Місяць тому

      அஹோ பாக்யம் 🙏🏼

    • @ManiVN-ef2yg
      @ManiVN-ef2yg Місяць тому +1

      @@MusicDanceDramaArtFun இந்த ஊர் அருகில் நண்டு பூஜை செய்த கற்கேகடஸ்வர்பழையமான ஆலயம் உள்ளது நன்றி

  • @MangaiMangai-r9k
    @MangaiMangai-r9k 18 днів тому +1

    BurghaBaluji my Fathers way relatin myBrotherVenkatesans relation

  • @SreeLakshmiKrishnaRaman
    @SreeLakshmiKrishnaRaman Місяць тому +1

    Mannikkanum. Full fact is is not covered here.

  • @NeelakantanB
    @NeelakantanB Місяць тому +1

    Avar sradhathukku samaithathiliridhu eduvum kudukkavillai. Avar veettilvirunda vere thindri vagaiyaithaan veetilirunda oruvaridam solli alithar. Mahankal sastravirudhama eduvume seyyamaatarhal

  • @glatreg9060
    @glatreg9060 Місяць тому +1

    Can u highlight Brahmin boys in villages also those doing purohit work are not getting girls for marriage do something about it kanchi muty should do something about it

  • @franzberger8420
    @franzberger8420 Місяць тому

    WHERE IS THE PROOF THAT GANGE CAME THERE ?????

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Місяць тому

      You don't have faith. Then why do you need proof. Those who have faith, they don't ask for proof.

    • @franzberger8420
      @franzberger8420 Місяць тому

      WHAT NONSENSE YOU SAY IS BEYOND TERRIBLE FAITH IS NOT THE PROOF THAT IT EXISTS FAITH IS GULLIBILITY FAITH IS BELIEVING WITHOUT EVIDENCE .. I ASK FOR PROOF I CHANNLANGE YOU AND YOU FAKE GOD FOR PROOF ..

    • @sathyabamaragu4113
      @sathyabamaragu4113 Місяць тому

      Your god😊😊😊😊

    • @franzberger8420
      @franzberger8420 Місяць тому

      what my god ?? DID ASK ABOUT MY GOD

  • @kasiviswanathanu.b3382
    @kasiviswanathanu.b3382 Місяць тому

    Story is slightly different.
    Sridhara Ayyawal offered food to a pregnant woman on the day when has about conduct his father's ceremony.

  • @ramubananas9708
    @ramubananas9708 Місяць тому +2

    நல்ல தகவல்.

  • @manjulanagesh9351
    @manjulanagesh9351 Місяць тому +1

    🙏🙏

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 Місяць тому +1

    🙏

  • @seethajayaraman7243
    @seethajayaraman7243 Місяць тому +1

    🙏🙏

  • @gvasantha3248
    @gvasantha3248 Місяць тому +1

    🙏🏻🙏🏻