Uma didi,I found your beautiful video clip in my usual you tube feed.I am from Pune, Maharashtra,and I speak Marathi.I did not understand your commentary in tamil but I could feel the serene beauty of the lovely village,the traditional houses and warm people.That made me feel utterly peaceful and serene.Thank you from the bottom of my heart!DHANYAWAD!🙏🙏
*ஓட்டு வீடுகள் அந்த காலத்தில ஜாமெட்ரி முறையில் டிசைன் பண்ணி லட்சுமி கடாக்ஷம் இருக்கும்படி கட்டப் பட்டது நானும் இது மாதிரி அக்ரஹாரம் வீட்டில் பிறந்து வளர்ந்தவன் ❤*
உண்மையில் இந்தியா கிராமங்களில்தான் வாழ்கிறது. 👏👏👏 தங்களின் இயல்பான இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு 💞💞💞 அற்புதமான வர்ணனை 💞🙏🙏👏👏 மிக சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
Udal engo vaazhdhalum Aathma Gramangalil than Vaazhdhukondirukkirathu The Greenary and the Natural Beauty( lies in the simplicity ) should remain forever , is the only Prayer . Very good video with excellent narration 👌
Agraharam means Deities Veedhi Purappadu including Ther Ottam .At the centre place of Agraharam a temple will be there normally in square shape because of the temple’s Teppakulam.
Soooper madam great. ரொம்ப அழகா விவரமா சொல்றீங்க. எல்லாருக்கும் புரியும்படி..பார்க்கவும் ஆசையாருக்கு. நான் வளர்ந்த ஆத்ல மித்தம் கூடம் தாவாரம் ரழி எல்லாம் இருந்தது என் நினைவுகளை யும் எழுப்பினமாதிரி இருக்கு.நன்றிமா.
அருமை அருமை அற்புதம் என் ஊர் திருவாரூர் ஆனா எங்கள் வீட்டை இடித்து விட்டு புதுசா மாடல் வீட்டை கட்டிங்கா எங்க அப்பா என் வயது 64 பழைய ஞாபகம் வந்திட்டு 🎉🎉🎉😊❤
சென்னை போன்ற பெரு நகரங்களில், அபார்ட்மெண்டில் வசிக்கும் நாங்கள் ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் இந்த அக்ரஹார வீடுகளைப் பார்த்து ரசித்தோம்! எங்களின் பழைய கிராமத்து அக்ரஹார வாழ்க்கை நினைவில் வந்து சென்றது!
@@banumathikanakaraju9533 வாழ்குடி அதாவது விற்குடிஅருகில்உள்ளது தாத்தா பாட்டி வீட்டில் 7வது வரையும் பிறகு சென்னை யில் p u c வரை படித்த பிறகு உடனே திருமணம் திருவாரூரில் பெரிய தெருவில் தான் வீடு அண்ணன் குடும்பம் இன்னும் வாழ்குடியில் இருக்கிறார்கள் நான் சென்னையில் இருக்கிறேன்
Sister Uma Ji, Fantastic Coverage of Agraharam. My Memories travelled back 10, 000 Miles south. Another notable thing is British Era Bell shaped Fan. Keep up your great work. Thanks
இந்த கிராமத்தில் பிறந்து கல்லூரி படிப்பையும் முடித்து இப்பொழுது காயப்படுத்தும் வசிக்கிறேன் மூன்றுமாத இடைவெளியில் ஊருக்கு சென்று வருவேன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எங்கள் கிராமத்தின் சிறப்புகளை பதிவிட்டதற்கு கோடானகோடி நன்றி
Arumai ,arumai.so nice t see all this greenary village . This generation children must and should visit stay for a day atleast.cannot imagine such life here after.thanx for the video
My village is near to Semmangudi & Arasavanagadu.More than half of Agraharams are empty.Myself, Indian Christian, miss our Aiyers especially (Vathimans).Our combined Thanjavur Dt villages lost their charm ,graciousness, honesty, preservation of water canals,tanks & temples after many Aiyer & Ayyangar families left for Indian metropolitan cities , U.S.& Europe.Still, it's heartening to see & enjoy old world charm through your videos. Pls keep your good work.
Uma ji, if storytelling is an art, you've mastered it, hands down.. Very engaging video capturing the charm and uniqueness of the village (vinayagar temple & pond) and its agraharam, with personal anectodes (maadi aam as agam) adding a unique touch. Overall, the video provides a comprehensive view of the village, aesthetics of homes and daily life. Inclusion of interviews with localites adds authenticity and depth. Wish to see drone views of your videos showcasing the layout of villages and its architecture!!!
You are doing an yeoman service of keeping the agraharams alive 👏 which use to be centre for knowledge, music, shastrath, temple 🛕 devotion and all those pristine hindu way of life. Keep doing the good work 👏
I feel that I was with u in Thirukodikaval Agraharam! We really miss this type of village Agraharam life! I once visited stayed with my friend Sri Sankara Swaminathan who has his house in this Agraharam! At the back end of his lengthy house the river goes! Unforgettable moments I spent 🎉🎉 Yes! I wl again visit Thirukodikaval ❤❤❤❤❤
Namaskaram, Thirukkodikaval is my poorvigam, im 37 years old and great grand parents moved to Chennai. I have never been to thirkkodikaval, thanks a lot for sharing this. We will also plan a trip soon ❤
ஜானகி அ்அத்தை கணேசன் வீடு அப்படியே எங்க ஆனந்ததாண்டவபுரம் வீடு மாதிரியே இருக்கும். ரொம்ப மகிழ்ச்சி உனது இந்த முயற்ச்சிக்கு. அழகான கிராம்ம் மிக அழகான கோவில் நான் சமீபத்தில் பார்த்து ரசித்த கோவில்
சகோதரி நானே திருக்கோடிக்காவல் சென்று அக்கிரஹாரத்தை பார்த்த உணர்வு ஏற்பட்டது Pune யேலிருந்து போட்ட கமெண்ட்டை பார்க்கையில் மொழி புரியாவிட்டாலும் சொன்ன விதம் நேர்த்தியாக காண்பிக்கும் விதம் காண்போரை கவர்கிறது வாழ்த்துக்கள் ; நன்றி. இப்ப மும்பை வாசி
Hi , thank you. The old lady you met first and got direction is my maternal grandma. the last house is where me and my cousins used to play. So nice seeing my mama and paati. :) :D nice walk through of the village and houses.
Hullow Smt Uma Venkat. Pl also enlighten me of any veg.small hotel in thirukodikaval. I am planning to go to this kshethram in feb 25 first week, and being a strict veg and brahmin, this info will help me to spend a few more hrs in the temple.pl help in the next briefing.
Ms Venkat : A very beautiful video. In under 9 minutes you managed to provide a tour of 3 beautiful homes. The one thing that was concerning for me, personally, was - in the 3rd house undergoing renovation, the roof underneath the tiles and exposed to the living area appeared to be made out of asbestos. I was under the impression that most countries, including India, have stopped using asbestos because of its serious adverse effects on one's health, especially lungs. I hope I am mistaken in my assumption of the roof material. Thanks for a wonderful video
@@MusicDanceDramaArtFun Glad to note that you will follow through with them. If it is asbestos, instead of tearing down everything and spending lots money, there may be cheaper options like some heavy paint or even those expanding foam that can be applied to prevent (or reduce) the fibers from raining down constantly. This is not my field of expertise. A reputable residential builder should be able to come up with good solutions - Good Luck.
Also if anyone knows of a good veg.hotell to have tiffin in morning or eveng in thirukodikaval. I am thinking of going over here for Bhagavan darshan in feb.first week.
சிறு வயதில் கும்மிடிப்பூண்டி தான் எனது சொந்த ஊர் இப்படி பட்ட வீடுகளை பார்த்து நெடுங்காலம் ஆகி விட்டது யாரையும் உள்ளே விடாத அந்தணர்கள் மாணவர்களாக வாழ்ந்த காலத்தில் வீட்டுக்குள்ளே வர அனுமதி தந்தது மிகப்பெரிய விஷயம் தான்
வணக்கம் மாமி! பார்கவே ஆசையாக உள்ளது, இது போன்ற கிராமங்களை பார்த்து நீண்ட நாள்கள் ஆகிறது நாங்கள் சென்று பார்க்க முடியுமா மாமி? இந்த வீடுகளை ? முடியும் என்றால் தகவல் தெரிவிக்கவும்.
There used to be a very wellknown musician from Thirukodikaval by name Shri Krishna Iyer who was know to my father. Was he a vilonist ir mridangist.anybidy knowing may share this info in next briefing.
In Kalpathy..Palakkad, one Shri Hari Grand Son of Rama Bhagavathar is uploading 108 agraharams in Palakkad District Kerala. Very useful information. Similarly you may upload agraharams and kovils in Thanjavur kumbakonam and Mayavaram in youtube...Uma Venkat ..
உமா ரொம்ப ரொம்ப சந்தோஷம் எங்கள் ஊர் போய் விட்டீர்கள் எங்கள் ஊர் கோவில் எங்க வீடு பற்றி என் அம்மா புகைப்படம் போட்டு உள்ளீர்கள் ரொம்ப ரொம்ப சந்தோஷம் உங்களைப் பற்றி என் அண்ணாவிற்கு விரிவாக சொன்னேன் என் தோழிக்கும் உங்களைப் பற்றி சொன்னேன் உமா என் தோழிக்கு மிகவும் சந்தோஷம் எல்லாவற்றையும் பார்க்கிறேன் உமா எனக்கு ரொம்ப சந்தோஷம் எங்கள் ஊர் பற்றி நீங்கள் எழுதிய மிக்க நன்றி உமா
பிராமின் வாழ்க்கை யில இருந்து எவளோ கத்துக்க வேண்டிய நல்ல விசயங்கள் இருக்கு அவர்கள் வீடு மற்றும் அதை பராமரிக்கிறது கொண்டு ஆனால் இன்று அவர்களும் மாடன் வாழ்க்கைக்குள் போட்டுகொண்டு அவர்களின் பழக்கம் வழக்கம் மாறுவது போல் தெரியுது அவர்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் அவர்கள்குள் ஒரு அமைப்பை வைத்து அவர்களுக்குரிய முறையான வாழ்க்கையையும் மற்ற சமுகத்தாரிடம் ஏதும் சிக்கலில் சிக்காமல் கவனமாக பாது காத்து கொள்வதும் நன்றாக இருக்கும்.
Uma didi,I found your beautiful video clip in my usual you tube feed.I am from Pune, Maharashtra,and I speak Marathi.I did not understand your commentary in tamil but I could feel the serene beauty of the lovely village,the traditional houses and warm people.That made me feel utterly peaceful and serene.Thank you from the bottom of my heart!DHANYAWAD!🙏🙏
Very glad that you liked the video of our villages. Please try to visit this region which was once ruled by your Maratha kings.
*ஓட்டு வீடுகள் அந்த காலத்தில ஜாமெட்ரி முறையில் டிசைன் பண்ணி லட்சுமி கடாக்ஷம் இருக்கும்படி கட்டப் பட்டது நானும் இது மாதிரி அக்ரஹாரம் வீட்டில் பிறந்து வளர்ந்தவன் ❤*
உன்னதமானவாழ்வை வாழ்ந்தநம்முன்ணோரின் திருநிறைந்இல்லங்கள் எமதுநாடிநரம்பெல்லாம்ஒருவிதநெகிழ்சியைஉண்டாக்குகிறது
ஆம்.. சற்று வருத்தமாகவும் உள்ளது.
உண்மையில் இந்தியா கிராமங்களில்தான் வாழ்கிறது. 👏👏👏 தங்களின் இயல்பான இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு 💞💞💞 அற்புதமான வர்ணனை 💞🙏🙏👏👏 மிக சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
உங்களது ஊக்கத்திற்கு மிக்க நன்றி
Udal engo vaazhdhalum Aathma Gramangalil than Vaazhdhukondirukkirathu
The Greenary and the Natural Beauty( lies in the simplicity ) should remain forever , is the only Prayer .
Very good video with excellent narration 👌
Agraharam means Deities Veedhi Purappadu including Ther Ottam .At the centre place of Agraharam a temple will be there normally in square shape because of the temple’s Teppakulam.
இன்னைக்கு தான் உங்க வீடியோ பார்த்தேன் மிகவும் அற்புதமாக உள்ளது . நன்றி
மிக்க மகிழ்ச்சி 🙏🏻 நன்றி 🙏🏻
இந்த வீடியோவைக் காண்பது ஒரு சுகமான ஃப்ளாஷ் பேக் அனுபவம்!
ஆஹா... எப்பேர்ப்பட்ட நிம்மதியான வாழ்க்கையைத் தொலைத்து விட்டோம். அருமை👌
வாழ்த்துக்கள் 🤝
Very true.. it is nearly impossible to get back those days
இயற்கை அழித்தது திராவிடம் இதுவே திராவிட சாதனை
எல்லா வீடியோ பார்த்து பாரா ட்ட வார்த்தைகளும் இல்லை.சாத்தியமாககஇல்லை.அருமை
மிக்க மகிழ்ச்சி 🙏🏼 நன்றி
அக்ரஹார வீடுகள் மிகவும் அழகாக உள்ளது ❤
@@raghaviarun7732 Thanks 🙏🏼
Soooper madam great. ரொம்ப அழகா விவரமா சொல்றீங்க. எல்லாருக்கும் புரியும்படி..பார்க்கவும் ஆசையாருக்கு. நான் வளர்ந்த ஆத்ல மித்தம் கூடம் தாவாரம் ரழி எல்லாம் இருந்தது என் நினைவுகளை யும் எழுப்பினமாதிரி இருக்கு.நன்றிமா.
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது மா. நன்றி
அருமை அருமை அற்புதம் என் ஊர் திருவாரூர் ஆனா எங்கள் வீட்டை இடித்து விட்டு புதுசா மாடல் வீட்டை கட்டிங்கா எங்க அப்பா என் வயது 64 பழைய ஞாபகம் வந்திட்டு 🎉🎉🎉😊❤
மிக்க நன்றி. நம்மில் நிறைய பேர் பழைய நினைவுகளில்தான் வாழ்கிறோம்
சென்னை போன்ற பெரு நகரங்களில், அபார்ட்மெண்டில் வசிக்கும் நாங்கள் ஒரு ஏக்கப் பெருமூச்சுடன்
இந்த அக்ரஹார வீடுகளைப் பார்த்து ரசித்தோம்! எங்களின் பழைய கிராமத்து அக்ரஹார வாழ்க்கை நினைவில் வந்து சென்றது!
பூங்குழலி நீங்கள் கா G r m shoolil படித்தீர்களா?
@@banumathikanakaraju9533 வாழ்குடி அதாவது விற்குடிஅருகில்உள்ளது தாத்தா பாட்டி வீட்டில் 7வது வரையும் பிறகு சென்னை யில் p u c வரை படித்த பிறகு உடனே திருமணம் திருவாரூரில் பெரிய தெருவில் தான் வீடு அண்ணன் குடும்பம் இன்னும் வாழ்குடியில் இருக்கிறார்கள் நான் சென்னையில் இருக்கிறேன்
Our Alumni of 1975 went there recently and enjoyed serene cauvery, feilds,.birds and kovil
Nice to hear that
ஒரு கிராமத்து அக்ரஹா ரம் சென்று வந்த சந்தோசமா இருந்தது பார்க்கவே ........... 👌👌👌
மிக்க மகிழ்ச்சி 🙏🏼
நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் தான்.
என் சொந்த கிராமம் நன்னிலம்.
நல்ல தரமான வீடியோ.
வாழ்த்துக்கள் சகோதரி 🙏🪷🙏
மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙏🏼
அருமை உங்கள் குரல் வளம் செவிக்கு இனிமை அக்கிரகாரத்தது அழகு கண்களுக்கு குலூமை. 🙏
மிக்க நன்றி 🙏🏼
Supper !!!!. இப்படி பழங்கால வீடுகளை பார்த்துட்டே இருக்கலாம்.
ஆமாம்.
ரொம்ப நல்ல presentation
வாழ்த்துக்கள்
@@kayyes1599 Thanks
இந்த ஊரின் அருகில் உள்ளது எங்கள் ஊர் கதிராமங்கலம் அழகிய கிராமம் வந துர்கை அம்மன் கோயில் மிகவும் புகழ் வாய்ந்த அம்மன்
ஆம். அங்கும் போகப் போகிறேன்.
In my childhood spent time in thiruvanaikovil, gunaseelam, kaveri water beds. You made those moments again to reality 🥹😢😢. Thank you so much.
Very glad to hear that. Thanks
அருமையான கிராமத்து வீடு. நிம்மதியான இடம். இங்கு போய் வாழ கொடுத்து வைக்க வேண்டும்.
🙏🏼🙏🏼
Nice to see this video. My thatha venkatrama Iyer fiddle vithva home. My father grown up here
Oh nice to hear that 😊
அட்டகாசம்... காவிரி கரை இப்படித்தான் இருக்கும்... பார்க்கவே பழைய நினைவுகள் ஓடுகிறது.. எனக்கு புலிவலம் திருவாரூர்
மகிழ்ச்சி 🙏🏼
Super very nicely explained. Brought back the old memories
Thank you so much 🙂
Madam, U R Really Blessed. Visiting All The Villages & Providing Information Which In Turn Makes Us Enthusiastic. Thanks For Ur Efforts. 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
@@rameshganesan5155 very glad to hear that. Thank you
This is my ancestors village.Thanks for the post.
Glad to know that
SISTER IDUKADU ILAI YENBATHU..BRAMIMIPPAI IRUKURATHU MATRAPADE ALAKANANA RURAL.&ALAKANA VARNANAI..GOOD
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
Beautiful and your commentry is very nice waiting for this second part
Thank you
Sister Uma Ji, Fantastic Coverage of Agraharam. My Memories travelled back 10, 000 Miles south. Another notable thing is British Era Bell shaped Fan. Keep up your great work. Thanks
Thanks a lot. Good observation. Yes. The house itself would be 100+ years old
Very well made video. Great explanation and commentary. I would like to visit some of these places myself. Do you conduct guided tours ?
Thank you. I don't conduct tours.
Thank you Umavenkit, I am very happy to see depthalla Agraharam good description
Thanks
Excellent video, audio and presentation Madam, Hats off!
Thank you 🙏🏼
அருமையான தகவல்
Thanks 🙏🏼
இந்த கிராமத்தில் பிறந்து கல்லூரி படிப்பையும் முடித்து இப்பொழுது காயப்படுத்தும் வசிக்கிறேன் மூன்றுமாத இடைவெளியில் ஊருக்கு சென்று வருவேன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எங்கள் கிராமத்தின் சிறப்புகளை பதிவிட்டதற்கு கோடானகோடி நன்றி
மிக்க மகிழ்ச்சி 🙏🏼
Really very glad and delighted to see the birth place of my father.
Glad to hear that. Thanks
Very nice to see village I never seen like this
Thank you
👏👏 தாழ்வாரம் - தாழ்நது i.e. sloppy down.
தங்களின் வீடியோ மற்றும் விளக்கம் மிகவும் அருமை🎉🎉
@@nagarajanramachandran7275 மிக்க நன்றி
Arumai ,arumai.so nice t see all this greenary village .
This generation children must and should visit stay for a day atleast.cannot imagine such life here after.thanx for the video
Thank you
Very nice. Thanks for visiting our house. I am Ganesan 's daughter. Indeed its a calm and beautiful village
@@VidhyaNarayanan-x4c oh very nice to hear that. Without your father's help, i couldn't have made this video
Very nice voice, it was made me to listen the entire video without scip. Best wishes ❤️
Wow, thank you
அழகான வீடுகள் 😊
🙏🙏
One of the beautiful temples I had been to . Thanks for doing the 18 Vaathima villages videos dear Uma
Thanks
மிக அருமை
நன்றி
🙏🏼🙏🏼
Super Vlogs.Very engaging video
Thank you so much
Excellent voice and narration just as the place.
Thanks
Aha. Nice
🙏🏼🙏🏼
அருமை யான கிராமம்
பழைய நினைவுகள் வருகிறது
🙏🏼🙏🏼
My village is near to Semmangudi & Arasavanagadu.More than half of Agraharams are empty.Myself, Indian Christian, miss our Aiyers especially (Vathimans).Our combined Thanjavur Dt villages lost their charm ,graciousness, honesty, preservation of water canals,tanks & temples after many Aiyer & Ayyangar families left for Indian metropolitan cities , U.S.& Europe.Still, it's heartening to see & enjoy old world charm through your videos. Pls keep your good work.
Very happy to read your comment. Thank you very much
அருமை உமா அவர்களே நன்றி
Thank you
இந்த ஊரல் இருந்து கதிராமங்கலம் பள்ளி யில் ஆசிரியராக இருந்த சீனிவாசன்சார. நராயணசுவாமி சார் மாணவி நான்
மிகவும் அழகான கிராமம்.வீடுகள்.❤
நன்றி மா
திருக்கோவில் காவல் திருவாலங்காடு பாஸ்கராஜபுரம் இதெல்லாம் ரொம்ப அழகான கிராமங்கள்
Next village video is Bhaskararaya puram only
Very nice
🙏🏼🙏🏼
Uma ji, if storytelling is an art, you've mastered it, hands down.. Very engaging video capturing the charm and uniqueness of the village (vinayagar temple & pond) and its agraharam, with personal anectodes (maadi aam as agam) adding a unique touch. Overall, the video provides a comprehensive view of the village, aesthetics of homes and daily life. Inclusion of interviews with localites adds authenticity and depth. Wish to see drone views of your videos showcasing the layout of villages and its architecture!!!
@@lakv77 Your compliments are really motivating me to do better videos. Thank you
Continue such coverage of villages and its sanctity .
My mother in laws cousin hails from this village only .
I am interested to visit to this village if time available.
Great efforts ma. Quite interesting. Describing very beautifully
@@vijayalakshmikumaraguru9920 Thank you ma
Excellent madam. You are really doing a great job. We are delighted to see your videos. We never miss your videos. Tku agy
Glad to know that. Thanks 🙏🏼
Super mami Agrahara veedugal super
Thanks
You are doing an yeoman service of keeping the agraharams alive 👏 which use to be centre for knowledge, music, shastrath, temple 🛕 devotion and all those pristine hindu way of life.
Keep doing the good work 👏
Thanks a lot for the compliments and wishes 🙏🏼
I feel that I was with u in Thirukodikaval Agraharam! We really miss this type of village Agraharam life! I once visited stayed with my friend Sri Sankara Swaminathan who has his house in this Agraharam! At the back end of his lengthy house the river goes!
Unforgettable moments I spent 🎉🎉
Yes! I wl again visit Thirukodikaval ❤❤❤❤❤
Please visit when you have time. You will have peaceful time
Nice commentary
Thanks
We are longing to live in such an agraharam again
Everyone's wish is that
தங்கள் அக்ரஹார பதிவுகளைப் பார்க்கும் போது மனத்திற்கு எத்தனை நிம்மதி மற்றும் சந்தோஷம்.மிக்க நன்றி.
@@SGeetha-n7d மிக்க மகிழ்ச்சி 🙏🏼
Namaskaram,
Thirukkodikaval is my poorvigam, im 37 years old and great grand parents moved to Chennai.
I have never been to thirkkodikaval, thanks a lot for sharing this. We will also plan a trip soon ❤
Very glad to hear that. Please visit soon
ஜானகி அ்அத்தை கணேசன் வீடு அப்படியே எங்க ஆனந்ததாண்டவபுரம் வீடு மாதிரியே இருக்கும். ரொம்ப மகிழ்ச்சி உனது இந்த முயற்ச்சிக்கு. அழகான கிராம்ம் மிக அழகான கோவில் நான் சமீபத்தில் பார்த்து ரசித்த கோவில்
Happy Jayanthi
தெளிவான அழகான அமைதியான பேச்சு, வாழ்த்துக்கள் மாமி
நன்றி
சகோதரி நானே திருக்கோடிக்காவல் சென்று அக்கிரஹாரத்தை பார்த்த உணர்வு ஏற்பட்டது
Pune யேலிருந்து போட்ட கமெண்ட்டை பார்க்கையில் மொழி புரியாவிட்டாலும் சொன்ன விதம் நேர்த்தியாக காண்பிக்கும் விதம் காண்போரை கவர்கிறது
வாழ்த்துக்கள் ; நன்றி. இப்ப மும்பை வாசி
மிக்க மகிழ்ச்சி 🙏🏼 நன்றிகள் பல
Nice
Thanks
Soooooper ma
🙏🏻🙏🏻
Very nice coverage. Do cover the village temples also
@@proframeshgiimb8487 Thanks ji. Temples will be covered in Part 2
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
അളകാന അഗ്രഹാര കാഴ്ചകൾ കാണിച്ചുതരുന്ന ഉമാവെങ്കിട്ടിന് പുണ്യം കിട്ടട്ടെ എപ്പോളും നന്നായിരിക്കട്ടെ കേരളാ വിൽ നിന്ന് സ്നേഹത്തോടെ
Comment in english please
google Translation ?@@MusicDanceDramaArtFun
Hi , thank you. The old lady you met first and got direction is my maternal grandma. the last house is where me and my cousins used to play. So nice seeing my mama and paati. :) :D nice walk through of the village and houses.
@@AshokKumarViswanathan very glad to hear that. Thank you 😊
The first house in the agarahram is my maternal grandparents house and my birthplace house at Tirukodikaval. Born during june 1948.
Very glad to know that. My humble namaskarams 🙏🏼🙏🏼
My mama is also called as Ambi sir In the village and also school correspondence. You are talking to my mami.
Super ram erukuu
Thanks
Hullow Smt Uma Venkat. Pl also enlighten me of any veg.small hotel in thirukodikaval. I am planning to go to this kshethram in feb 25 first week, and being a strict veg and brahmin, this info will help me to spend a few more hrs in the temple.pl help in the next briefing.
நான் அங்கு தான் வளர்ந்தேன். ரொம்ப நன்றி 👃
மகிழ்ச்சி
This is my father's birth place. And my grandfather's native place too.
Glad to know that
Very Nice 🎉😍🙏🏻
🙏🏼🙏🏼
On seeing the Agraharam, I now feel.to relocate to Tirukkodikaval agraharam, from.chennai.
Very happy to hear that
I don't know why you eave such serene place?
Ms Venkat : A very beautiful video. In under 9 minutes you managed to provide a tour of 3 beautiful homes.
The one thing that was concerning for me, personally, was - in the 3rd house undergoing renovation, the roof underneath the tiles and exposed to the living area appeared to be made out of asbestos.
I was under the impression that most countries, including India, have stopped using asbestos because of its serious adverse effects on one's health, especially lungs.
I hope I am mistaken in my assumption of the roof material.
Thanks for a wonderful video
Thank you very much. Yes. I too thought about that. Let me confirm after getting more details from them
@@MusicDanceDramaArtFun Glad to note that you will follow through with them. If it is asbestos, instead of tearing down everything and spending lots money, there may be cheaper options like some heavy paint or even those expanding foam that can be applied to prevent (or reduce) the fibers from raining down constantly. This is not my field of expertise.
A reputable residential builder should be able to come up with good solutions - Good Luck.
It's not Home God of home very much nice 💯
🙏🏼🙏🏼
Madam
Excellent Agraharam.
I would like to live in such a House.
Thanks
Expecting papanadam agraharam... Also I would like to stay and spend few days in some agraharam old houses. If any reference pls share
Sure. Thanks
மிக்க நன்றி அம்மா🎉
🙏🏼🙏🏼
Also if anyone knows of a good veg.hotell to have tiffin in morning or eveng in thirukodikaval. I am thinking of going over here for Bhagavan darshan in feb.first week.
நாச்சாமியாத்தில் நிறைய விளையாடி இருக்கோம் மாடியாம் எனது பெரிய மாமாவாம்
🥰🥰
அழகு.
Thanks
Super
Thank you
I like your videos🎥 I am in banglore by brith can we come with you for trip
I’m glad you like my videos. This is a beautiful village, but the trip might require a lot of planning.
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 😅
நன்றி
நிம்மதியான வாழ்க்கை
Yess
சிறு வயதில் கும்மிடிப்பூண்டி தான் எனது சொந்த ஊர் இப்படி பட்ட வீடுகளை பார்த்து நெடுங்காலம் ஆகி விட்டது யாரையும் உள்ளே விடாத அந்தணர்கள் மாணவர்களாக வாழ்ந்த காலத்தில் வீட்டுக்குள்ளே வர அனுமதி தந்தது மிகப்பெரிய விஷயம் தான்
ஊரும் அழகாக உள்ளது,உன் வர்ணனை அதை விட அழகாக உளளது 🎉
மிக்க நன்றி 🙏🏼
வணக்கம் மாமி!
பார்கவே ஆசையாக உள்ளது, இது போன்ற கிராமங்களை பார்த்து நீண்ட நாள்கள் ஆகிறது நாங்கள் சென்று பார்க்க முடியுமா மாமி? இந்த வீடுகளை ? முடியும் என்றால் தகவல் தெரிவிக்கவும்.
@@shanmugammurugan2120 மிக்க நன்றி 🙏🏼
There used to be a very wellknown musician from Thirukodikaval by name Shri Krishna Iyer who was know to my father. Was he a vilonist ir mridangist.anybidy knowing may share this info in next briefing.
@@VenkataramanNatesan i have shown his house only in this video. Watch the video once more and listen to me carefully
In Kalpathy..Palakkad, one Shri Hari Grand Son of Rama Bhagavathar is uploading 108 agraharams in Palakkad District
Kerala. Very useful information.
Similarly you may upload agraharams and kovils in Thanjavur kumbakonam and Mayavaram in youtube...Uma Venkat ..
Thanks. I have uploaded many videos already. Please watch them
Yenga ooru thirukarugavoor I miss my mother's home town
🙏🏼🙏🏼
@MusicDanceDramaArtFun 🙏🙏
உமா ரொம்ப ரொம்ப சந்தோஷம் எங்கள் ஊர் போய் விட்டீர்கள் எங்கள் ஊர் கோவில் எங்க வீடு பற்றி என் அம்மா புகைப்படம் போட்டு உள்ளீர்கள் ரொம்ப ரொம்ப சந்தோஷம் உங்களைப் பற்றி என் அண்ணாவிற்கு விரிவாக சொன்னேன் என் தோழிக்கும் உங்களைப் பற்றி சொன்னேன் உமா என் தோழிக்கு மிகவும் சந்தோஷம் எல்லாவற்றையும் பார்க்கிறேன் உமா எனக்கு ரொம்ப சந்தோஷம் எங்கள் ஊர் பற்றி நீங்கள் எழுதிய மிக்க நன்றி உமா
மிக்க மகிழ்ச்சி மா
Is there any " home - stay " in this agraharam ???
I don't think so
பிராமின் வாழ்க்கை யில இருந்து எவளோ கத்துக்க வேண்டிய நல்ல விசயங்கள் இருக்கு அவர்கள் வீடு மற்றும் அதை பராமரிக்கிறது கொண்டு ஆனால் இன்று அவர்களும் மாடன் வாழ்க்கைக்குள் போட்டுகொண்டு அவர்களின் பழக்கம் வழக்கம் மாறுவது போல் தெரியுது அவர்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் அவர்கள்குள் ஒரு அமைப்பை வைத்து அவர்களுக்குரிய முறையான வாழ்க்கையையும் மற்ற சமுகத்தாரிடம் ஏதும் சிக்கலில் சிக்காமல் கவனமாக பாது காத்து கொள்வதும் நன்றாக இருக்கும்.
உண்மைதான்
I miss my native house
🙏🏼🙏🏼