Agraharam Tours - Tippirajapuram - A home tour | Life in Agraharam

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 404

  • @BharaniAar
    @BharaniAar 4 місяці тому +15

    Just wonderful. It's nothing
    but traveling down the old nostalgic memories and old experiences. So happy to see these people still maintaining these magnificent mansions in such shape. Here every wall every pillar & every door carry tonnes of histories in them. It's such a feast to our eyes. You just have to stand in front of these walls, the windows, the pillars, & the doors and just gaze at them, all these come back to life to tell you and talk to you about something or the other. You can really feel them.
    These are our treasured cultures that we so carefully, dutifully and religiously have preserved to carry it down from our Vedic periods to the present generations today.
    Thank you 🙏 so much for sparing your time, energy and your resources in bringing out such visual treasure to us. Your efforts are highly appreciated. Live long, live healthy & bring us more of such visual treats. 🙏 Namasthe. Oops, forgot to tell you this. Apologies for adding this at the end. Your narration is so professional and so natural that you feel as if your old friend or some close relative is really taking you around and telling you all this. For sure, even those TV news readers and anchors are no match to your effortless, natural and the lively narration you rendered. 👍

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  4 місяці тому +1

      Thank you very much for your encouraging words. Yes. I want to show these treasures to people and kindle their nostalgic emotions. If i can, at least, make them visit their native villages to keep them alive, it will be a great thing

    • @BharaniAar
      @BharaniAar 4 місяці тому +1

      @@MusicDanceDramaArtFun 🙏

  • @ushakannan
    @ushakannan 5 місяців тому +46

    மிகவும் அழகான அக்ரஹாரத்து வீடுகள்.உங்களது வர்ணனையும் விளக்கமும் அருமை❤

  • @ranganathanb3493
    @ranganathanb3493 2 місяці тому +8

    ❤❤ sister இந்த மாதிரி வீடுகளில் வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும்..!! நான் பார்க்க மட்டுமே முடியும் அருமையான பதிவு.. நன்றி..❤❤

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  2 місяці тому +1

      நீங்கள் விரும்பிப் பார்த்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி 🙏🏼

  • @rajeswarivijayakumar1406
    @rajeswarivijayakumar1406 5 місяців тому +20

    ரொம்ப அழகா இருக்கு. உங்க presantation. உண்மை தான் கிராமங்களில் எல்லா வசதிகளும் இருக்கு இப்போ

  • @krishipalappan7948
    @krishipalappan7948 5 місяців тому +17

    வலங்கைமான் அருகில் உள்ள திப்புராஜபுரமா👏👏👏 மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 🙏🙏🙏

  • @BALAJIA-h4g
    @BALAJIA-h4g 5 місяців тому +13

    அழகு கொஞ்சும் இடம், அழகான பாரம்பரியம் , அமைதியான வாழ்க்கை உங்களின் அழகு வர்ணனை அழகோ அழகு ❤

  • @neelakandanswaminathan6512
    @neelakandanswaminathan6512 4 місяці тому +11

    எங்கள் பூர்வீக வீடும் இப்படித்தான். மெலட்டூர் எனும் மேன்மை மிகு கிராமத்தில்.

  • @lathaselvarajan1979
    @lathaselvarajan1979 4 місяці тому +5

    yesssss,,my childhood was like this,,in my village.
    Mannargudi is my hometown,,more friends at agraharam.
    I'm now at Bangalore but
    manasu yenguvadhu yennavo for thease houses 😊
    still now ilike nd love these houses

  • @positivepakkangal855
    @positivepakkangal855 5 місяців тому +13

    Superb video! Great idea to renovate the old agrahara houses without changing any design and using old bronze vessels as decor! Positive vibes and ancestral blessing in the houses!!!

  • @vanajaviswa3129
    @vanajaviswa3129 5 місяців тому +37

    வீட்டின் உள்ளே நுழையும் போதே மனசில மகிழ்ச்சிதான் பொங்குதே

  • @revathishankar946
    @revathishankar946 5 місяців тому +7

    Very nice I remember my grandparents house Thanks for this video

  • @Latha-v3w
    @Latha-v3w 4 місяці тому +11

    சகோதரி முன்பெல்லாம் எல்லா வீடும் இப்படிதானே இருந்தது வீட்டிற்க்கு உள்ளேயே இயற்க்கயை ரசிக்கலாம் ‌காலை இளம் வெயில் மாலை மஞ்சள் வண்ண வெயில் பிறகு வீசும் தென்றல் காற்று நீல வானம் இரவு முழு பௌர்ணமி நிலவு வெளிச்சம் வானில் கொட்டி கிடக்கும் நட்சத்திரங்கள் மழை பெய்யும் கார் காலம் ஆஹா எவ்வளவு அற்புதமான காலம் மனம் ஏங்குகிறது சகோதரி ❤❤❤❤❤❤❤❤❤

  • @any2xml
    @any2xml 4 місяці тому +6

    இந்த வீடுகளின் அழகும் உங்கள் வர்ணனையும் என் மனதை நிரப்பி விட்டன.
    மிகுந்த நன்றி. அடுத்த முறை நான் இந்தியா வரும்போது இந்த அக்ரகாரத்தை பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்

  • @appabombay
    @appabombay 4 місяці тому +4

    👏.. impressed with your tour of Agraharam veedu.. amazing .. 🔥✌️Radhe Krishna 💐🌹🙏🏻

  • @samwienska1703
    @samwienska1703 4 місяці тому +3

    2:47 ரேழி = இடைகழி (passage)
    2:53 நடுமுற்றம் = central courtyard
    3:20 கூடம் = living space (hall??)
    3:21 சமையலறை = kitchen
    3:24 கொல்லைப்புறம் = backyard
    3:29 இரண்டாங்கட்டு = second portion

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  4 місяці тому +3

      @@samwienska1703 மூன்றாம் கட்டு, மாட்டுக் கொட்டில், பூக்கொல்லை, கடைசியில் எருக் குழி.. அதோடு வீடு முடியும்.

    • @samwienska1703
      @samwienska1703 4 місяці тому +1

      ​@@MusicDanceDramaArtFun அருமை!
      தகவல்களுக்கு மிக்க நன்றி🙏
      உங்கள் பயணம் தொடரட்டும்; சிறக்கட்டும்!

  • @gandhiv2857
    @gandhiv2857 5 місяців тому +11

    ரொம்ப அழகான வீடு பழைமை திரும்ப வேண்டும் நிறையவே மாறுதல் வந்துள்ளது சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள் 👍🌹

  • @k.s.s.4229
    @k.s.s.4229 5 місяців тому +10

    Amazed. Longing for those days.

  • @Onevasu
    @Onevasu 4 місяці тому +2

    Thank u so much for taking the efforts to share this lovely video with one and all. Brings back so many memories.

  • @virajar9631
    @virajar9631 5 місяців тому +3

    Very nice Agraharam house in the village

  • @subbumani7726
    @subbumani7726 4 місяці тому +2

    Super very nice to watch our old houses

  • @WonderfulMarsh-pv8ks
    @WonderfulMarsh-pv8ks 4 місяці тому +3

    Hai mam nan pirantha oorana thippirajapuram parthathil romba santhosham entha agragarathil en siru vayathil navarathri golu parthu sundal vangi sappitu ullen thank you so much super video 🎉🎉

  • @raghaviarun7732
    @raghaviarun7732 5 місяців тому +20

    வீடும் கொள்ளை அழகு, உங்கள் வர்ணனையும் அதை விட அழகு உமா மேம். ஒட்டுத் திண்ணை, ரேழி, அந்த ஊஞ்சல் ரொம்ப சூப்பர். Thanks for sharing ❤

  • @sankarans11
    @sankarans11 5 місяців тому +6

    🙏💐🇮🇳 நமஸ்காரம் அம்மா: அக்ரஹாரமும் அங்குள்ள வீடுகளும் மற்றும் உங்களுடைய வர்ணனையும் மிக அருமையோ அருமை.

  • @vpgtyrecarts7256
    @vpgtyrecarts7256 4 місяці тому +6

    Ever green THIPPIRAJAPURAM is a beautifull village.

  • @balasubramanianpadminifami3416
    @balasubramanianpadminifami3416 4 місяці тому +2

    Very nice presentation
    Tempting photos and created a love for agrhara life.God bless you madam.

  • @sasisiva1487
    @sasisiva1487 4 місяці тому +3

    மிகவும் அற்புதமான பதிவு. மிக்க நன்றி.

  • @yogithanarayanan7430
    @yogithanarayanan7430 5 місяців тому +12

    Super Uma, ur வர்னனைஅருமை, thanks for sharing. Editing super,

  • @ravichandranchellappa152
    @ravichandranchellappa152 5 місяців тому +25

    எங்களுடைய பூர்வீக வீடு இது மாதிரிதான் - @ வளவனூர் அக்ராஹாரம், விழுப்புரம் மாவட்டம்

  • @Coolash222
    @Coolash222 5 місяців тому +5

    A serene agraharam described beautifully😍

  • @umadevis1334
    @umadevis1334 5 місяців тому +6

    நல்ல வர்ணனை..அந்த வீட்டின் ஊஞ்சல் டாப் கிளாஸ்

  • @mahalingammahalingam3110
    @mahalingammahalingam3110 2 місяці тому +5

    பண்பாடு நிறைந்த பழமை மாறாமல் நமது கலாச்சாரத்தை கட்டிக் காக்கும் இவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.இந்த பதிவை இணைத்து இதயத்தில் மகிழ்ச்சி ஏற்படுத்தியவர்க்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  2 місяці тому +1

      @@mahalingammahalingam3110 மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙏🏼

  • @janakiravishankar9449
    @janakiravishankar9449 5 місяців тому +6

    Super, arumaiyaana pathivu,old is gold,

  • @rambaskaran1729
    @rambaskaran1729 2 місяці тому +2

    Great! God Bless And Protect All the Agraharams in Tamilnadu, Andhra, Karnataka and Kerala!
    Ram BaSKARA Iyer

  • @muralikrishnan56
    @muralikrishnan56 4 місяці тому +2

    Romba arumai sirappu agraharam very nice 👍👍 and beautiful

  • @DRamachndranDhandspani
    @DRamachndranDhandspani 4 місяці тому +10

    இப்படியான அஹ்ரஹாரத்தில் 70 ஆண்டுகள் வாழ்தவன் நான்

  • @prema1114
    @prema1114 5 місяців тому +8

    Good one. My sister's house at Nannilam (thoothukkudi village ) will b like this only

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 5 місяців тому +78

    இந்த அக்ரஹாரத்தை பார்த்ததும் ஏனோ மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது என் குழந்தைப் பருவம் ஞாபகம் வருகிறது எப்படியெல்லாம் அங்கே ஆட்டம் போட்டு விளையாடுவோம் திரும்ப அந்த நாட்கள் வராதா என்று ஏக்கமாக இருக்கிறது சொன்ன மாதிரி சென்னையில் flats ல அடைஞ்சி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் அந்த இயற்கை காற்று தண்ணீர் முக்கியமா காவிரி ஆற்று தண்ணீர் இங்கே கிடைக்குமா இனி அந்த வாழ்க்கை திரும்ப கிடைக்குமா ஏக்கத்துடன் சுந்தரி from Chennai Ambattur 😌

    • @lakshmibabu2142
      @lakshmibabu2142 5 місяців тому +2

      I am also from Ambattur

    • @sundarirajkumar9950
      @sundarirajkumar9950 5 місяців тому +1

      @@lakshmibabu2142 oh good which area

    • @raviganesh6517
      @raviganesh6517 4 місяці тому +4

      ஆமாம் சகோதரி. சொர்க்க வாழ்க்கை வாழ்ந்த காலம் அது.

    • @lakshmibabu2142
      @lakshmibabu2142 4 місяці тому

      @@sundarirajkumar9950 prithvipakkam opp to LIC ZTC

    • @SundarRajanKrishnamoorthy
      @SundarRajanKrishnamoorthy 4 місяці тому

      Yes. ​@@lakshmibabu2142

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 4 місяці тому +2

    அருமையான பதிவு. தொடரட்டும் உங்களின் பதிவு. வாழ்த்துக்கள்.

  • @dharmambalm2058
    @dharmambalm2058 4 місяці тому +3

    Vaathima gramam Beatiful

  • @ravisrinivasan6780
    @ravisrinivasan6780 4 місяці тому +2

    One of the best video, culture, values of pupil exploit in this video. More video expecting agraharam street and interview with those pupil.

  • @mythreyesrinivasan2105
    @mythreyesrinivasan2105 5 місяців тому +10

    அருமை அருமை அருமை அற்புதமாக இருக்கிறது எங்களுக்கு இப்படி ஒரு வீடு வேண்டும் கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும் 🙏🙏🙏

    • @vk081064
      @vk081064 5 місяців тому

      God bless you 🙏

    • @kkvijaykumar3894
      @kkvijaykumar3894 5 місяців тому

      இதுக்கு ஆண்டவன் ஆசிர்வாதம் எல்லாம் தேவை இல்லை, ஒரு 5 லட்சம் எடுத்திட்டு , கரூரில் ஆரம்பித்து பூம்புகார், வரை எத்தனையோ அக்ரகாரங்கள் கேப்பார் இல்லாமல் பூட்டி கிடக்குது, வாங்கிடலாம், ஆனாக்க பிழைக்க வழி இருக்காது. எங்கிருந்தாவது மாசா மாசம் பணம் வந்தால் சாப்பிடலாம். கூடவே பாம்பு/தேள் எல்லாம் இருக்கும் , அதுக்குதான் மயில் வருது.

  • @rajasantanam4045
    @rajasantanam4045 4 місяці тому +4

    My grand parent's house in Kalyanapuram and my Fil's house in Karanthai are like this only.

  • @Raam12
    @Raam12 4 місяці тому +2

    Thank you so much for this video, this rekindled my childhood memories. I really miss my paati aam, want to go back on time and jump, play on those lovely oonjal in Miththam. Golden days, never come back.

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 5 місяців тому +2

    Very beautiful house. I loved it

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 5 місяців тому +3

    Simply superb...very lucky citizens.

  • @narayanansengai3263
    @narayanansengai3263 5 місяців тому +6

    Super. உங்கள் வர்ணனை அருமை. Editing Sooper. வாழ்க வளர்க வாழ்த்துகள்.

  • @sashinambiar9430
    @sashinambiar9430 Місяць тому +1

    Excellent, Uma. Many thanks for sharing.

  • @indiragandhi1772
    @indiragandhi1772 5 місяців тому +5

    Speechless. Explore more agraharam s

  • @krevathyrajan7316
    @krevathyrajan7316 5 місяців тому +3

    Super video Uma . We also travelled with you in this house and met our old friends Jaya Sankar visalam Mami n others.tq

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 5 місяців тому +3

    அருமை அற்புதம் அமர்க்களம் அமோகம் 🎉❤

  • @rukmaniraman1747
    @rukmaniraman1747 4 місяці тому +2

    Super . thanks 🙏. GOLD EN memories.

  • @kannata6363
    @kannata6363 5 місяців тому +2

    உங்களின் அற்புதமான சேவைக்கு மிக்க நன்றி அம்மா

  • @mohanabalakumar1662
    @mohanabalakumar1662 4 місяці тому +2

    Super very beautiful

  • @varatharajan607
    @varatharajan607 5 місяців тому +3

    Super Arumaiyana Pathivu 👌👌👌

  • @chellamvijayaragavan7966
    @chellamvijayaragavan7966 5 місяців тому +9

    சூப்பரா இருக்கு

  • @mercymanoranjitham9493
    @mercymanoranjitham9493 5 місяців тому +2

    Excellent
    Traditional Home Tour
    Thanks for sharing
    Very happy to see this village with the same Tradition🎉🎉🎉🎉

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 5 місяців тому +2

    Very Very beautiful house. My dream. I love pieceful like this. Thanks for sharing ❤❤❤

  • @viewsofrajesh7805
    @viewsofrajesh7805 5 місяців тому +9

    Intha akraharathula than city union bank MD MR KAMAKODI SIR VEEDU IRUKKU

  • @lakshmig352
    @lakshmig352 5 місяців тому +4

    Yengal veedum kumbakonathil ippadithan irukum.nangal ippo chennaiyil irukirom.i miss my home.

  • @sangeethanarayanan7248
    @sangeethanarayanan7248 5 місяців тому +2

    Very beautifully done Maami. You are looking too beautiful too.

  • @sjoshuarajan7939
    @sjoshuarajan7939 3 місяці тому +2

    Tipprajapuram agraharam
    Brings my old memories
    I studied in kumbakonam
    Two teacher from that agraharam worked in oue school one Mr. Pichumani another name forgotten
    Thanks for your show
    Joshua Rajan s.

  • @rockfortking6243
    @rockfortking6243 4 місяці тому +3

    இந்த மாதிரி பழமை மாறாமல் இருக்கும் ஊரை பார்த்தால் மனதுக்கு சந்தோஷமா இருக்கு❤

  • @balasubramanianpk8456
    @balasubramanianpk8456 5 місяців тому +2

    Lovely to see such a beautiful houses which will tell us hundreds of story 🎉

  • @Ravi-k7h7o
    @Ravi-k7h7o 4 дні тому +1

    Great . Thanks for old memories. One suggestions. South and North Indian Bramhins can form an organization to develop 1, 000 new Agraharams all over India to create a new generation of Vedic Scholars and Pundits with teaching in Sanskrit and Indian languages . A new idea . Jai Hind !

  • @mohanabalakumar1662
    @mohanabalakumar1662 4 місяці тому +3

    I feel like living there .My mother's parental house was also like this in Konerirajapuram..

  • @babymanian65
    @babymanian65 4 місяці тому +1

    Ennoda childhood memories patha madhiri iruku. Ma. Tippirajapuram agraharam super 👍

  • @rps3182
    @rps3182 5 місяців тому +2

    A rare sight ,nowadays!Unpolluted atmosphere, and so also mind.

  • @mannairvs
    @mannairvs 5 місяців тому +2

    Beautiful!

  • @dl913
    @dl913 5 місяців тому +2

    Super...paakumpodhe romba azhaga irukku..

  • @KSSuriyanarayanan
    @KSSuriyanarayanan 2 місяці тому +3

    நாங்களும் இந்த மாதிரி வீட்டில் தான் குடி இருந்தோம். (புதுக்கோட்டை ). இப்ப நினைத்தால் மனசு கண க்கிறது.

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  2 місяці тому

      நம்மில் நிறைய பேருக்கு அப்படிதான்

  • @padmamurali7134
    @padmamurali7134 5 місяців тому +4

    Wow 👌 Dream house 🏠 indeed ❤

  • @lathadhanabagyam8874
    @lathadhanabagyam8874 5 місяців тому +2

    Really wonderful ❤❤

  • @m.c.venugopalannarayanamen18
    @m.c.venugopalannarayanamen18 4 місяці тому +1

    Thankyou for sharing

  • @k.s.s.4229
    @k.s.s.4229 2 місяці тому +2

    Not only in agraharam . many houses were like this in the olden days. I have lived in this kind of house in Arni,vellore, Tiruvannamalai, Palayamkottai and even in Triplicane chennai. In Triplicane the house was owned by a Muslim.

  • @sridharb3952
    @sridharb3952 5 місяців тому +2

    Absolutely amazing❤.
    God bless you sister🙏.

  • @savithrirajesh3332
    @savithrirajesh3332 5 місяців тому +4

    So beautiful 😍

  • @rajagopalmuthuswamy
    @rajagopalmuthuswamy 4 місяці тому +4

    மிக அழகிய்அக்ரஹாரம். என் தந்தை பிறந்த ஊர். எங்கள் வீடு வடக்கு தெருவில் உள்ளது.
    🙏🙏

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  4 місяці тому

      @@rajagopalmuthuswamy அப்படியா.. மிகவும் மகிழ்ச்சி. யார் ஆம் என்று சொல்ல முடியுமா

  • @visweswarana7811
    @visweswarana7811 2 місяці тому +2

    I lived in melattur south street near vinayagar temple. Best agraharam.

  • @tnjmanomani1784
    @tnjmanomani1784 5 місяців тому +2

    மிக்க அருமை மீண்டும் பழய நினைவுகள்

  • @Suprithaiyer
    @Suprithaiyer 3 місяці тому +2

    Manasu neranja madhiri iruku mami ❤ i miss visiting my grandparents hometown at Tirunelveli

  • @pavithrak5133
    @pavithrak5133 5 місяців тому +2

    Arumai

  • @vkputhurkrishnaseva1161
    @vkputhurkrishnaseva1161 3 місяці тому +2

    ஏதோ ஒன்றைஇழந்து விட்டது ஓர் உணர்வு

  • @globalresearcher2745
    @globalresearcher2745 4 місяці тому +2

    Excellent 🎉❤

  • @rajabacus
    @rajabacus 4 місяці тому +1

    Feeling very emotional as this is taking me to decades back golden memories

  • @rattianaditamilan9366
    @rattianaditamilan9366 5 місяців тому +3

    The house is so beautiful and the presentation also so good.

  • @shobananatarajan8428
    @shobananatarajan8428 5 місяців тому +2

    Came across your video and this is an absolute gem Uma. Thanks and keep rocking 👍🏻👍🏻

  • @Ayyappan-hx2qw
    @Ayyappan-hx2qw 5 місяців тому +5

    Tq for sharing mam

  • @malathivikramacholan662
    @malathivikramacholan662 5 місяців тому +2

    Super want to live this life ,longing for this

  • @venkataramanisrinivasan1058
    @venkataramanisrinivasan1058 2 місяці тому +2

    அந்த நாளும் வந்திடாதோன்னு பாடத் தோன்றுகிறது. எங்கள் தேவன்குடியை மன்னார்குடி அருகே நினைத்து ஏங்குகிறேன். என் வயது 80. 1945 முதல் 1957 வரை அங்கு வாசம். படிப்பை உத்தேசித்து பின் மன்னார்குடி. இப்போது நகரம் இல்லை நரகம்.

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  2 місяці тому

      நம்மில் பெரும்பாலானோர் அப்படித்தான்

  • @sugumaaraeeo4491
    @sugumaaraeeo4491 2 місяці тому +1

    Very good 👍

  • @rammaruthirammaruthi7946
    @rammaruthirammaruthi7946 4 місяці тому +4

    எங்கள் வீடும் கும்பகோணத்தில் இப்படி தான் இருக்கும் என்னால் என் உணர்வுகளை விவரிக்க முடியவில்லை

  • @Trending56478
    @Trending56478 5 місяців тому +2

    Arumaiya irukuma adadadaaaa pakkum pothe avlo alaguma❤❤❤❤❤

  • @rajmah2032
    @rajmah2032 3 місяці тому +1

    I have missed this Haven ❤
    Thank you sister

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 4 місяці тому +2

    அக்ரஹாரம்...வாழ்ந்த பெருமைகளின் நினைவு..

  • @elangos53
    @elangos53 4 місяці тому +1

    Great parthasarathy gifted Dear sister

  • @gopivaidyanathan2847
    @gopivaidyanathan2847 4 місяці тому +2

    I am tanjure I very much love this type of house and old is top.

  • @SenthilKumar-nh1fg
    @SenthilKumar-nh1fg 4 місяці тому +2

    Super Mam. Thank you.

  • @shanthisrinivasanshanthi1663
    @shanthisrinivasanshanthi1663 4 місяці тому +2

    ரொம்ப சந்தோஷமா இருக்கு .....உமா
    தாங்க்ஸ்....எ லாட்..... இந்த பதிவிற்கு

  • @ramanivenkata3161
    @ramanivenkata3161 4 місяці тому +1

    Beautiful House.
    U are a gifted family.

  • @pdamarnath3942
    @pdamarnath3942 5 місяців тому +1

    Beautiful