LAW IS SUPREME  (சட்டம் மேலானது)
LAW IS SUPREME  (சட்டம் மேலானது)
  • 491
  • 4 142 887
சொத்து விபரம் இல்லாமல் பொதுவாக கொடுக்கப்படும் பவரை வைத்து கிரையம் செய்ய முடியுமா?
சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+jQEQ39921oIxMzVl
தொடர்புக்கு :-
(நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
...........................................................................
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
சி. அர்ச்சனாதேவி, அட்வகேட் செல் - 9597813018
Office Address :
15/87 arasalwar kovil keela street
Opp of court
Srivaikundam
Thoothukudi District - 628601
337, abdhul Rahman Mudhalali Nagar
V. M chathram
Tiruchendur Main Road
Tirunelveli
8/30, Ground floor
old Bangaru colony 2nd Street
West k k nagar chennai-600078
...........................................................................
#power
#powerdeed
#specificreliefact
#indianevidenceact1872
#limitationact1963
#generalpower
#generalpowerofattorney
#gpa
#specialpower
#declarationsuit
#selfaquairedproperty
#settlement
#transferofpropertyact
#hindusuccessionacttamil
#ancestralpropertytamil
#limitationact1963
#nominalsale
#declarationsuittamil
#partitionsuit
#partitionact
#partitiontamil
#tamiljudgement
#familyarrangement
#hindusuccessionacttamil
#ancestralpropertytamil
#limitationact1963
#specificreliefact
#registrationact
#legalpossession
#patta
#pattatamil
#permissivepossession
#adversepossessiontamil
#pattanametransfer
#pattachange
#declarationsuit
#transferofpropertyact
#hindusuccessionacttamil
#ancestralproperty
#saledeed
#hindumarriageact
#divorce
#divorcepetition
#childcustody
#domesticviolenceact
#dowryprohibitionact
#indianmarriageact
#ancestralproperty
#saledeed
#registrationact
#legalpossession
#limitationact1963
#specificreliefact
#declarationsuit
#specificreliefact
#declarationsuit
#specificreliefact
#declarationsuit
#specificreliefact
#registrationact
#indianevidenceact1872
#civilsuit
#recoveryofpossession
#courtfeesact
#tncourtfeesact
#suitvaluation
#saleconsideration
#titledocument
#possession
#declarationsuit
#transferofpropertyact
#hindusuccessionacttamil
#ancestralproperty
#saledeed
#hindumarriageact
#divorce
#divorcepetition
#childcustody
#domesticviolenceact
#dowryprohibitionact
#indianmarriageact
#ancestralproperty
#saledeed
#hindumarriageact
#divorce
#divorcepetition
#childcustody
#domesticviolenceact
#dowryprohibitionact
#indianmarriageact
#ancestralproperty
#saledeed
#hindumarriageact
#divorce
#divorcepetition
#childcustody
#domesticviolenceact
#dowryprohibitionact
#indianmarriageact
#ancestralproperty
#transferofpropertyact
#saledeed
#hindumarriageact
#divorce
#divorcepetition
#childcustody
#domesticviolenceact
#kartha
#karthatamil
#civilsuit
#commonproperty
#kartha
#karthatamil
#civilsuit
#transferofpropertyact
#hindusuccessionacttamil
#ancestralpropertytamil
#limitationact1963
#specificreliefact
#declarationsuit
#transferofpropertyact
#hindusuccessionacttamil
#ancestralpropertytamil
#limitationact1963
#nominalsale
#declarationsuittamil
#partitionsuit
#partitionact
#partitiontamil
#limitationact1963tamil
#tamiljudgement
#selfaquairedproperty
#civilsuit
#specificreliefact
#declarationsuit
#specificreliefact
#registrationact
#indianevidenceact1872
#civilsuit
#recoveryofpossession
#courtfeesact
#tncourtfeesact
#suitvaluation
#saleconsideration
#titledocument
#possession
#declarationsuit
#transferofpropertyact
#saledeed
#hindumarriageact
#divorce
#divorcepetition
#childcustody
#domesticviolenceact
#dowryprohibitionact
#indianmarriageact
#ancestralproperty
MADURAI HIGH COURT
DATED - 07.06.2024
A. S. (MD) No - 19/2022
Justice - P. Dhanapal
T. Sridharan Vs N. Ranjani
பவர் ஆவணத்தில் சொத்து விபரம் குறிப்பிடாமல் பொதுவாக எழுதிக் கொடுக்கப்படுமானால் அந்த பவர் ஆவணத்தை வைத்து பவர் ஏஜென்ட் கிரையம் கொடுக்க முடியாது. அப்படி கொடுக்கப்படும் கிரையம் செல்லாது. பவர் ஏஜென்ட் கிரையம் கொடுக்க வேண்டுமானால் பவர் ஆவணத்தில் கட்டாயமாக சொத்து விபரம் கொடுக்கப்பட வேண்டும் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Переглядів: 1 461

Відео

முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் செட்டில்மென்டை ரத்து செய்ய முடியுமா? எந்த சூழலில் முடியும்?
Переглядів 1,4 тис.12 годин тому
சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும். t.me/ jQEQ39921oIxMzVl தொடர்புக்கு :- (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது) ....................................................... ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட் செல் - 8870009240, 93...
மோசடி ஆவணத்தின் மூலம் நிவாரணம் பெற முடியுமா? பதிவு செய்யப்படாத செட்டில்மென்ட் ஆவணம் செல்லுமா?
Переглядів 2,2 тис.19 годин тому
சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும். t.me/ jQEQ39921oIxMzVl தொடர்புக்கு :- (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது) ....................................................... ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட் செல் - 8870009240, 93...
உரிமையாளர் சுவாதீன மீட்புக்காக 12 வருஷத்துக்குள் வழக்கு தாக்கல் செய்யவில்லை என்று வாதிட முடியுமா?
Переглядів 3,7 тис.День тому
சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும். t.me/ jQEQ39921oIxMzVl தொடர்புக்கு :- (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது) ....................................................... ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட் செல் - 8870009240, 93...
ஆள்மாறாட்டம் குறித்து தெரியாத நிலையில் சொத்தை கிரையம் பெற்றவரை நல்லெண்ண கிரையதாரராக கருத முடியுமா?
Переглядів 1,8 тис.14 днів тому
சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும். t.me/ jQEQ39921oIxMzVl தொடர்புக்கு :- (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது) ....................................................... ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட் செல் - 8870009240, 93...
கடனுக்காக ஒப்பந்தம் பதிவு செய்து கொடுத்தேன் என்று பிரதிவாதி கூறினால் அதை எப்படி நிரூபிக்க வேண்டும்?
Переглядів 1,9 тис.14 днів тому
சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும். t.me/ jQEQ39921oIxMzVl தொடர்புக்கு :- (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது) ....................................................... ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட் செல் - 8870009240, 93...
சொத்துக்கு வில்லஙகம் பார்க்காமல் வழக்கு தாக்கல் செய்யலாமா? Null & Void - க்கு Limitation என்ன?
Переглядів 2,8 тис.21 день тому
சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும். t.me/ jQEQ39921oIxMzVl தொடர்புக்கு :- (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது) ....................................................... ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட் செல் - 8870009240, 93...
செல்லாத, சந்தேகமுள்ள உயிலின் அடிப்படையில் கிரையம் பெற்றவர்களை நல்லெண்ண கிரையதாரர்களாக கருத முடியுமா?
Переглядів 1,8 тис.21 день тому
சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும். t.me/ jQEQ39921oIxMzVl தொடர்புக்கு :- (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது) ....................................................... ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட் செல் - 8870009240, 93...
சென்னையிலுள்ள சொத்தை பொறுத்து உயிலை புரோபேட் செய்யாமல் உரிமையியல் வழக்கில் கட்சி செய்ய முடியுமா?
Переглядів 1,2 тис.28 днів тому
சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும். t.me/ jQEQ39921oIxMzVl தொடர்புக்கு :- (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது) ....................................................... ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட் செல் - 8870009240, 93...
ஒத்தி அடிப்படையில் அனுபவித்து வருபவரின் பெயரிலுள்ள பட்டாவை வருவாய்த்துறையினர் ரத்து செய்ய முடியுமா?
Переглядів 3 тис.Місяць тому
சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும். t.me/ jQEQ39921oIxMzVl தொடர்புக்கு :- (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது) ....................................................... ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட் செல் - 8870009240, 93...
கூட்டுப்பட்டாவில் கண்ட சொத்து வாய்மொழி பாகப்பிரிவினையில் தனக்கு ஒதுக்கப்பட்டது என்று கூற முடியுமா?
Переглядів 4,2 тис.Місяць тому
சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும். t.me/ jQEQ39921oIxMzVl தொடர்புக்கு :- (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது) ....................................................... ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட் செல் - 8870009240, 93...
லிமிடேஷன் இல்லை என்று கூறி specific performance வழக்கை நம்பர் செய்ய நீதிமன்றம் மறுக்க முடியுமா?
Переглядів 2,2 тис.Місяць тому
சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும். t.me/ jQEQ39921oIxMzVl தொடர்புக்கு :- (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது) ....................................................... ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட் செல் - 8870009240, 93...
எதிர்வழக்குரை தாக்கல் செய்த பின் நீண்ட காலம் கழித்து Rejection of plaint போட முடியுமா? #Order7Rule11
Переглядів 2,2 тис.Місяць тому
சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும். t.me/ jQEQ39921oIxMzVl தொடர்புக்கு :- (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது) ....................................................... ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட் செல் - 8870009240, 93...
ஏலதாரர் எவ்வளவு நாட்களுக்குள் முத்திரைக் கட்டண தொகையை நீதிமன்றத்தில் வைப்பீடு செய்ய வேண்டும்?
Переглядів 882Місяць тому
சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும். t.me/ jQEQ39921oIxMzVl தொடர்புக்கு :- ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட் செல் - 8870009240, 9360314094 ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை செல் - 7299703493 Office Address : 15/87 arasalwar kovil keela street Opp of court Srivaikundam Thoothukudi Dis...
சேர்ந்து வாழ தயார் என்று மனைவி கூறியதற்காகவே கணவரின் விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்ய முடியுமா?
Переглядів 1,8 тис.Місяць тому
சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும். t.me/ jQEQ39921oIxMzVl தொடர்புக்கு :- (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது) ....................................................... ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட் செல் - 8870009240, 93...
உயிலை இரு தரப்பும் ஒப்புக் கொள்ளும் நிலையில் அதை சாட்சிகளை வைத்து கட்டாயமாக நிரூபிக்க வேண்டுமா?
Переглядів 2,2 тис.Місяць тому
உயிலை இரு தரப்பும் ஒப்புக் கொள்ளும் நிலையில் அதை சாட்சிகளை வைத்து கட்டாயமாக நிரூபிக்க வேண்டுமா?
Injunction suit ல் தாய் பத்திரங்களை கட்டாயமாக தாக்கல் செய்து உரிமைமூலத்தை நிரூபிக்கனுமா?
Переглядів 4 тис.Місяць тому
Injunction suit ல் தாய் பத்திரங்களை கட்டாயமாக தாக்கல் செய்து உரிமைமூலத்தை நிரூபிக்கனுமா?
அசைமண்ட் பட்டாதாரருக்கு கொடுத்த நிலம் தனக்கு சொந்தமானது என்று கூறுபவர் அதை எப்படி நிரூபிக்க வேண்டும்
Переглядів 3,9 тис.Місяць тому
அசைமண்ட் பட்டாதாரருக்கு கொடுத்த நிலம் தனக்கு சொந்தமானது என்று கூறுபவர் அதை எப்படி நிரூபிக்க வேண்டும்
நீதிமன்றம் பிறப்பிக்கும் ஜப்தி உத்தரவை கட்டாயமாக சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யனுமா? Order38
Переглядів 2,5 тис.2 місяці тому
நீதிமன்றம் பிறப்பிக்கும் ஜப்தி உத்தரவை கட்டாயமாக சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யனுமா? Order38
DKT பட்டாதாரர் செட்டில்மென்ட் செய்ய NOC வாங்கனுமா?செட்டில்மென்டை தன்னிச்சையாக ரத்து செய்ய முடியுமா?
Переглядів 2,2 тис.2 місяці тому
DKT பட்டாதாரர் செட்டில்மென்ட் செய்ய NOC வாங்கனுமா?செட்டில்மென்டை தன்னிச்சையாக ரத்து செய்ய முடியுமா?
மோசடியாக பெற்ற தீர்ப்பு செல்லாது என்று கோரி தாக்கல் செய்யப்படும் வழக்கை எப்படி நிரூபிக்க வேண்டும்?
Переглядів 2,6 тис.2 місяці тому
மோசடியாக பெற்ற தீர்ப்பு செல்லாது என்று கோரி தாக்கல் செய்யப்படும் வழக்கை எப்படி நிரூபிக்க வேண்டும்?
விற்கப்பட்ட பூர்வீகசொத்தை பொறுத்து பாகப்பிரிவினை வழக்கில் எப்படி நீதிமன்ற கட்டணம் செலுத்த வேண்டும்?
Переглядів 3,2 тис.2 місяці тому
விற்கப்பட்ட பூர்வீகசொத்தை பொறுத்து பாகப்பிரிவினை வழக்கில் எப்படி நீதிமன்ற கட்டணம் செலுத்த வேண்டும்?
தவணை முறையில் சொத்து ஒதுக்கீடு பெற்றவர் அதை கிரையம் முடிப்பதற்கு முன்பாக அக்ரீமெண்ட் போட முடியுமா?
Переглядів 8132 місяці тому
தவணை முறையில் சொத்து ஒதுக்கீடு பெற்றவர் அதை கிரையம் முடிப்பதற்கு முன்பாக அக்ரீமெண்ட் போட முடியுமா?
லோக்அதாலத் அவார்ட் என்றால் என்ன? எக்ஸ்பார்ட்டி ஆனவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டுமா?
Переглядів 2,3 тис.2 місяці тому
லோக்அதாலத் அவார்ட் என்றால் என்ன? எக்ஸ்பார்ட்டி ஆனவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டுமா?
பொய்யான காரணங்களை கூறி எக்ஸ்பார்ட்டி உத்தரவை ரத்து செய்தால் ஏற்படும் விளைவுகள் என்ன? #order9rule13
Переглядів 2,5 тис.2 місяці тому
பொய்யான காரணங்களை கூறி எக்ஸ்பார்ட்டி உத்தரவை ரத்து செய்தால் ஏற்படும் விளைவுகள் என்ன? #order9rule13
Comprise Decree - யை கட்டாயமாக சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டுமா? #Compromisedecree
Переглядів 2,1 тис.2 місяці тому
Comprise Decree - யை கட்டாயமாக சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டுமா? #Compromisedecree
தீர்ப்புக்கு முன் சொத்தை பற்றுகை செய்வது எப்படி? #Attachment #Beforejudgement
Переглядів 2 тис.2 місяці тому
தீர்ப்புக்கு முன் சொத்தை பற்றுகை செய்வது எப்படி? #Attachment #Beforejudgement
சொத்துக்கு பதிலாக பணமும், உடைமை நீக்கமும் செய்தாச்சு என்று சகோதரிக்கு பாகம் வழங்க மறுக்க முடியுமா?
Переглядів 2,4 тис.3 місяці тому
சொத்துக்கு பதிலாக பணமும், உடைமை நீக்கமும் செய்தாச்சு என்று சகோதரிக்கு பாகம் வழங்க மறுக்க முடியுமா?
ஏற்கனவே குடும்ப சொத்தை பாகப்பிரிவினை செய்து எழுதிய பிறகு இரண்டாவதாக ஒரு பாகப்பிரிவினை கோர முடியுமா?
Переглядів 2,4 тис.3 місяці тому
ஏற்கனவே குடும்ப சொத்தை பாகப்பிரிவினை செய்து எழுதிய பிறகு இரண்டாவதாக ஒரு பாகப்பிரிவினை கோர முடியுமா?
அடுத்தவர் பெயரிலுள்ள ஸ்டாம்பு பேப்பரை பயன்படுத்தலாமா? ஒத்தி பணத்தை மீட்க காலவரையறை என்ன?
Переглядів 2,9 тис.3 місяці тому
அடுத்தவர் பெயரிலுள்ள ஸ்டாம்பு பேப்பரை பயன்படுத்தலாமா? ஒத்தி பணத்தை மீட்க காலவரையறை என்ன?

КОМЕНТАРІ

  • @Timothy.Dalton
    @Timothy.Dalton 10 годин тому

    Excellent

  • @vijayalakshmip5713
    @vijayalakshmip5713 15 годин тому

    இருதரப்பும் கிரிமினல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இதூ வழி வகுக்கும்.

  • @KarunakaranM-wx8yw
    @KarunakaranM-wx8yw 23 години тому

    Hi

  • @user-qp4tk8cq1z
    @user-qp4tk8cq1z День тому

    If there is no justice in court then what for court operated in india and indian govt have to pass new bills on this recording as soon as possible and should save the public..

  • @kanagaraja1568
    @kanagaraja1568 День тому

    Hi

  • @s.rudraprakash
    @s.rudraprakash День тому

    தீர்ப்பின் விவரங்களை description ல குறிப்பிடுங்கள் sir. பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @s.rudraprakash
    @s.rudraprakash День тому

    Madurai HC and SC Case Judgement No. And Name sir !?

  • @rajgopalanr1508
    @rajgopalanr1508 День тому

    Soopper

  • @karunagaran2384
    @karunagaran2384 День тому

    செமயான தீர்ப்பு இல்லங்க சார், கேவலமான தீர்ப்பு

  • @karunagaran2384
    @karunagaran2384 День тому

    Sattam, purinthukkolave mudiya villaii

  • @iam_dee.a
    @iam_dee.a 2 дні тому

    Audi alteram partem

  • @snegam3309
    @snegam3309 2 дні тому

    Sir your said judgement exactly not correct

  • @jemimaraj7025
    @jemimaraj7025 2 дні тому

    Culprits,offenders,cheaters and sometimes criminals escape from justice.

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 2 дні тому

    🙏🙏sir thank you sir.

  • @muthupillaichandrasekaran6086

    Thank you. I have downloaded the order directly from the ecourt services website.

  • @muthupillaichandrasekaran6086

    download link not working. Please correct it or mention case no and date of order for download directly. Also please mention the case reference no you got order.

  • @velpandian3961
    @velpandian3961 3 дні тому

    13 வயது பையனை போகசோஆக்ட்ல கைது பண்ணிருக்காங்க

  • @jagansarah
    @jagansarah 3 дні тому

    தகவலுக்கு நன்றி. இதே போன்ற சூழ்நிலையில்தான் உள்ளோம். இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி வழக்குப்பதிவு செய்ய இயலும் என்ற தகவலுக்கு நன்றி

  • @i90prem
    @i90prem 3 дні тому

    நன்றி ஐயா

  • @bakiyambakiyam9041
    @bakiyambakiyam9041 3 дні тому

    எனது வீட்டுக்காரரின் தாத்தா பெயரில் இருந்த சொத்து அவர்களின் மூன்று மகன்களான எனது மாமனார் உட்பட இரண்டு சகோதரர்களும் சேர்ந்து கிட்டத்தட்ட 15 ஆகிவிட்டது சொத்தை எல்லாம் எனது கணவர் கையெழுத்து இல்லாமல் விற்று விட்டார்கள் இந்த சொத்தில் உங்களுக்கு ஏதேனும் உரிமை உண்டா

  • @adhilakshmijagadeesan2620
    @adhilakshmijagadeesan2620 3 дні тому

    Super Presentation 😅 Hats Off to the Organizers ❤

  • @R.SELVARAJR.SELVARAJ-uv6xi
    @R.SELVARAJR.SELVARAJ-uv6xi 3 дні тому

    I have some questions how can I talk about you.

  • @sakthivelvel7883
    @sakthivelvel7883 3 дні тому

    சர் நான் ஒரு க

  • @HemaKESAVALU
    @HemaKESAVALU 4 дні тому

    Sir how to i will meet yourself please give me the suggestions .my husband lasts 4 years not coming in my home .Him parents are fully supported. When i will come to meet sir I am Chennai.

  • @HemaKESAVALU
    @HemaKESAVALU 4 дні тому

    Sir i need help my life personal issue going on now so my husband is cheating now .how to manage my life he is outside staying.not come to home .how raise my life problem. Shortout. This issue. Please support me

  • @SharkFishSF
    @SharkFishSF 4 дні тому

    Adverse possession is ridiculous. How can any property be 'claimed' by anyone who isnt the owner of the said property?

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 4 дні тому

    Sir, it is very painful to declare that lawyers do not want to share anything with us. Even if we ask any relevant issues, they never accept . We are educated. We know all the pros and cons of our problems.we may not know how to present the affidavit. Mostly we are at the losing end.

  • @pradeepguru5230
    @pradeepguru5230 4 дні тому

    Sir how to cancel lok adalak order please tell me sir

  • @soundarrajan7612
    @soundarrajan7612 4 дні тому

    Excellent performance

  • @sugunaganesan2397
    @sugunaganesan2397 5 днів тому

    சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதல் தந்த சட்டத்தின் படி தீர்ப்பு தரவேண்டியது நீதி மன்றத்தின் வேலை அதை விடுத்து சொந்த கருத்தை தீர்ப்பாக தருவது நீதி மன்றமல்ல. கட்ட பஞ்சாயத்து மன்றம். எல்லா வழக்குகளையும் நீதிமன்றத்துக்கு எடுத்து சென்று மக்களை சுரண்ட வேண்டும் என்பதே நீதி துறையின் நோக்கம்.

  • @sugunaganesan2397
    @sugunaganesan2397 5 днів тому

    நீதித்துறையே சுத்த வேஸ்ட். தெண்ட சம்பளம் கட்ட பஞ்சாயத்தில் உடனே தீர்வு கிடைக்கும். நீதிமன்றம் போனால் சொத்து பத்து குடும்பம் நம்மையும் சேர்ந்து வித்தாலும் தீர்ப்பு கிடைக்காது. எனவே மக்களுக்கு தேவையற்ற தெண்டமான துறை நீதி துறை.

  • @dhayalanrajkumar3029
    @dhayalanrajkumar3029 5 днів тому

    👌

  • @priyarajakumar3794
    @priyarajakumar3794 5 днів тому

    ❤❤❤

  • @ponsuvitha3319
    @ponsuvitha3319 5 днів тому

    சொத்து கேட்கும் பெண்கள் தந்தைக்குப் பின் சகோதரர்கள் திருமணத்திற்காக குடும்ப செலவுக்காகவும் நிர்பந்தம் படுத்தப்பட்ட கடனுக்கு பெண்களும் கடனை அடைக்க வேண்டும்

  • @muruganr7769
    @muruganr7769 5 днів тому

    வங்கி கடன் வாங்கிய நபர் வெளிநாட்டில் இருக்கும் போது வழக்கு தொடர்ந்தால் சம்மன் மூன்றாம் நபரிடம் கொடுத்தால் ஆஜராக வேண்டுமா கடனுக்கு சம்பந்தமில்லாத நபரிடம் சம்மன் கொடுத்து விட்டு நீதிமன்ற ஊழியர்கள் சென்று விட்டார் என்ன செய்வது

  • @muruganr7769
    @muruganr7769 5 днів тому

    வங்கி கடன் வாங்கிய நபர் வெளிநாட்டில் இருக்கும் போது வழக்கு தொடர்ந்தால் சம்மன் மூன்றாம் நபரிடம் நீதிமன்ற ஊழியர்கள் கொடுத்தால் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமா

  • @georgewilliam5891
    @georgewilliam5891 6 днів тому

    Contact number Please sia

  • @anbuselvangk4732
    @anbuselvangk4732 6 днів тому

    கிரிமினல் வழக்குகள் பற்றி வீடியோ பதிவிடுங்கள் சார்

  • @user-zp5ii2tr6r
    @user-zp5ii2tr6r 6 днів тому

    இரண்டு கோர்ட்டில் தீர்ப்பு ஆனா வழங்கு டில்லி போனால் வழக்கு எப்படி இருக்கும்

  • @csellakunchu6387
    @csellakunchu6387 6 днів тому

    Padithuvittu Veliyur poyee velyil Iruppavargal Sohail Pangaligalo Payir iduvargalo Urimai kondadinal Avan sothhu Avanukku Kidayadha Sattam enna Solludhu

  • @kajabakkibullah3042
    @kajabakkibullah3042 7 днів тому

    Your explanations about the cases,with cute examples of the highest courts. Thanking you.

  • @manoharmahendran5393
    @manoharmahendran5393 7 днів тому

    Good👍

  • @tamilsundarraj2667
    @tamilsundarraj2667 7 днів тому

    Sec44 sollunga sir

  • @ULAGAOLI
    @ULAGAOLI 7 днів тому

    Unable to join telegram channel. Says Admin logged you out. What is the issue? Is it a paid channel?

  • @tamilsundarraj2667
    @tamilsundarraj2667 7 днів тому

    Sec44 sollunga sir

  • @appa232
    @appa232 8 днів тому

    அருமையான விளக்கம்❤

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 8 днів тому

    வீணாப்போன அரசாங்கம் இருக்கும் வரை எல்லா பயலுகளுக்கும் வாழ்க்கை இருக்கிறது

  • @athinarayanan9958
    @athinarayanan9958 8 днів тому

    நன்றி ஐயா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sridhara.m7054
    @sridhara.m7054 8 днів тому

    Unga explanation is very clear senior

  • @ramasamynallasamy8526
    @ramasamynallasamy8526 8 днів тому

    Sir, your speech is very clear and authoritative.. You are too young, and i wish u to cum up in the ladder and shine like a star in legal field.. Keep it up... Suppose, the male coparcenar Says, that he has given money instead of property to the female coparcenars, Will it hold??? He has to substantiate that money transfer, is it not