நீதிமன்றம் பிறப்பிக்கும் ஜப்தி உத்தரவை கட்டாயமாக சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யனுமா? Order38

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ3992...
    தொடர்புக்கு :-
    (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
    .......................................................
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078
    ...........................................................................
    #Attachment
    #Attachmentoftheproperty
    #civilprocedurecodetamil
    #order38cpc
    #moneyrecoverysuit
    #moneysuit
    #Attachmentbeforejudgement
    #claimpetition
    #decree
    #expartiedecree
    #executionpetition
    #order21rule97cpc
    #auctionpurchaser
    #decreeholder
    #order38rule11(b)
    #transferofpropertyact
    #section52tpact
    #transferofpropertyacttamil
    #bonafidepurchaser
    #delivery
    #declarationsuit
    #specificreliefact
    #registrationact
    #legalpossession
    #adversepossession
    #ancestralproperty
    #partitionsuit
    #partitionact
    #partitiontamil
    #limitationact1963tamil
    #tamiljudgement
    #selfaquairedproperty
    #civilsuit
    #recoveryofpossession
    #courtfeesact
    #tncourtfeesact
    #suitvaluation
    #saleconsideration
    #titledocument
    #possession
    #declarationsuit
    #transferofpropertyacttamil
    #hindusuccessionacttamil
    #indianevidenceact1872
    #civilsuit
    #transferofpropertyact
    #indianevidenceact1872
    #civilsuit
    #recoveryofpossession
    #courtfeesact
    #tncourtfeesact
    #legalnecessity
    #jointfamilyproperty
    #commonproperty
    #kartha
    #karthatamil
    #civilsuit
    #recoveryofpossession
    MADRAS HIGH COURT
    DATED - 08.03.2024
    JUSTICE - P. B. Balaji
    R.Karuppannan Vs Natarajan (Deceased) And Others
    S. A. No - 797/2017
    தீர்ப்புக்கு முன் சொத்தை பற்றுகை செய்வது மற்றும் கைது செய்வது குறித்து உரிமையியல் நடைமுறைச் சட்டம் ஆர்டர் 38 ல் கூறப்பட்டுள்ளது. இதில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்து புதிதாக Rule 11(b) என்ற விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதியின் படி நீதிமன்றம் தீர்ப்புக்கு முன்பாக சொத்தை பற்றுகை செய்து பிறப்பிக்கும் உத்தரவை சம்மந்தப்பட்ட சொத்து அமைந்துள்ள பதிவுத்துறை அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும். இது கட்டாயமாக கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறை ஆகும்.
    இந்த நடைமுறையை பின்பற்றாத நிலையில், சட்டப்படி வில்லங்கம் பார்த்து சொத்தை வழக்கு மத்தியில் கிரையம் வாங்கியவர் நல்லெண்ண கிரையதாரர்களாகவே கருத வேண்டும். சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யாத ஜப்தி உத்தரவு, நல்லெண்ண கிரையதாரர்களை கட்டுப்படுத்தாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

КОМЕНТАРІ • 5