Injunction suit ல் தாய் பத்திரங்களை கட்டாயமாக தாக்கல் செய்து உரிமைமூலத்தை நிரூபிக்கனுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 12

  • @dharumarajc.k3118
    @dharumarajc.k3118 Місяць тому

    ஐயா, அருமையான நல்ல பயனுள்ள தகவல்களை தருகறீர்கள். நன்றி.

  • @thozhuvancodechamundeswari8429
    @thozhuvancodechamundeswari8429 Місяць тому

    Very nice explanation sir Thanks 🙏

  • @karunagaran2384
    @karunagaran2384 Місяць тому

    1985ல் ஒருவர் நிலம் வாங்கி 1986ல் எங்களுக்கு விற்ற நிலத்தின் மூல ஆவணத்தை கொண்டும் நாங்கள் பட்டா பெயர் மாற்றம் செய்யபடாததை சாதகமாக கொண்டும் ஸ்டேட் வங்கியில் 2009ல் சுவாதீனம் இல்லா அடமானமாக பணம் பெற்றுள்ளார். என்ன செய்வது சார்? இதை வழக்கு தொடர கால வரையறை உண்டா?

  • @dharumarajc.k3118
    @dharumarajc.k3118 Місяць тому

    ஐயா, Permanent injucton வாங்க தாய் பத்திரங்கள் போதுமா. ஏனென்றால் ஏனென்றால் என்னுடைய பெரியப்பா 1948 ல் பிரிவினையில்லாத பாதி அவருடைய அவருடைய பாகத்தை 5 1/4 ஏக்கரை என்னுடைய அப்பாவுக்கு தெரியாமல் அவருடைய பாகம் 5 1/4 ஏக்கரை தவிர ஒருவருக்கு ஒத்தி வைத்துள்ளார். அதைத் தொடந்து 1955 ல் என்னுடைய அப்பா பாகத்தையும் சேர்த்து அந்த ஒத்தி தொகையை அடைக்க வேறு ஒருவருக்கு கிரையம் பன்னி கொடுத்து 1 விட்டார். தற்போது என்னிடம் ஒரிஜினல் ஒத்திப்பத்திர்ம் , சர்டிபைடு காப்பி ஆப் 1955 கிரையப்பத்திரம் உள்ளது. எங்க அப்பா 1984 ல் பிரிவினையில்லாத பாதிப் பாகத்தை முன்னால் கிரையம் வாங்கியவரிடம் எங்க அப்பா கிரையம் வாங்கிவிட்டார். இநத விசயம் எல்லாம் முன்னால் கிரையம் பன்னியவர் ஒத்திப்பத்திர்த்தின் அடிப்படையில் தகவல் தெரிவித்து இருக்கிறார். ஆனால் எங்க அப்பா அவரிடம் எனக்கு தெரியாமல் எப்படி வாங்கினீர்கள். நான் கிரையம் தொகையை அந்த நிலத்தில் பாடுபட்டு அடைத்து விடுகிறேன். நீங்கள் நிலத்தற்குள் வரக்கூடது என்று சொல்லி கிரையம் தொகையை கட்டி 1984 ல் எங்க அப்பா பாகத்தை கிரையம் பன்னிவிட்டார். அவர் விவசாயம் பண்ணிய பாதிப்பாகம் நிலங்களின் அடிப்படையில் அவர் பெயரில் பட்டா UDR ல் ப்ட்டா ஆகியள்ளது. ஆனால் எங்க பெரியப்பா பாகத்தை அவருடடைய பேரன் பெயரில் ப்ட்டா ஆகி அதை வைத்து அவன் வேரொருவருக்கு கிரையம்பன்ன முயற்சி செய்கறான். ஆனால் எங்களுக்கு கெடுக்கமறுக்கிறான்.அதை நான் தடுக்கலாமா.

  • @JESUSEBASTIN-mb5we
    @JESUSEBASTIN-mb5we 4 місяці тому +1

    சார் வணக்கம் சொத்தின் அனுபவத்திற்கு வருவாய்த்துறை ஆவணம் தீர்வை ரசிததை தவிர என்னென்ன ஆவணம் வைத்திருக்க வேண்டும் அடுத்த காணொலியில் கொஞ்சம் சொல்லுங்க சார் நன்றி.

  • @வீர.எல்லாளன்வழ
    @வீர.எல்லாளன்வழ 4 місяці тому +1

    நீங்கள் பேசுவதற்கு இடையில் சிலர் பேசும் சத்தம் கேட்கிறது.
    இது உங்களுடைய பேச்சை கேட்பதற்கு சிறு தடையாக உள்ளது.

  • @amsavenim
    @amsavenim Місяць тому

    ஐயா வணக்கம் உங்கள் போன் நம்பர் வேண்டும் தயவு செய்து அனுப்பவும்

  • @nithyasivaram
    @nithyasivaram 4 місяці тому +1

    Anupava pathiyam proof panna ena document venum sir... satchi pothuma.. document venum ah sir

  • @somasundharamm9703
    @somasundharamm9703 4 місяці тому +1

    Dear sir வழக்கிற்கு பத்திர பதிவு சர்டிபிகேட் காப்பி போடலாமா? அல்லது அசல் ஆவணம் தான் போடவேண்டுமா?

    • @nagarajan4397
      @nagarajan4397 4 місяці тому

      நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய அசல் ஆவணம் அல்லது நகல் ஆவணம் அவசியம் நகல் ஆவணம் என்பது பதிவு துறை வழங்கும் காபி ஆஃப் நகல் இதுக்கூட தெரியவில்லை என்றால் வழக்கில் ஏமாற்றம் தான் ஏற்படும் எதுவாக இருந்தாலும் கற்றுக்கொள்ள வேண்டும்

  • @இந்திராஜெயதேவ்

    Injection suit na enna sir