மோசடியாக பெற்ற தீர்ப்பு செல்லாது என்று கோரி தாக்கல் செய்யப்படும் வழக்கை எப்படி நிரூபிக்க வேண்டும்?

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ3992...
    தொடர்புக்கு :-
    (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
    .......................................................
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    சி. அர்ச்சனாதேவி, அட்வகேட் செல் - 9597813018
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078.
    ...........................................................................
    #specificreliefacttamil
    #specificperformance
    #specificperformancetamil
    #fakedecree
    #fakejudgement
    #falsedecree
    #falsejudgement
    #executionpetition
    #delivery
    #saledeed
    #transferofpropertyact
    #indianevidenceact1872
    #powerdeed
    #generalpowerofattorney
    #generalpower
    #powerofattorney
    #suits
    #civilsuit
    #saleagreement
    #saleconsideration
    #titledocument
    #possession
    #declarationsuit
    #oralpartition
    #ancestralproperty
    #partitionsuit
    #ancestralproperty
    #saledeed
    #registrationact
    #limitationact1963
    #nominalsale
    #declarationsuittamil
    #partitionsuit
    #partitionact
    #partitiontamil
    #limitationact1963tamil
    #tamiljudgement
    #selfaquairedproperty
    #settlement
    #indianevidenceact1872
    #tenants
    #cultivating
    #cultivatingtensnts
    #tamilnaducultivatingprodectionact
    #rent
    #specificreliefact
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #ancestralpropertytamil
    #limitationact1963
    #indianevidenceact1872
    #tenants
    Madurai High Court
    Dated - 21.03.2024
    A. S. (MD) No - 54 /2015
    Justice - P. Dhanapal
    Krishnaveni Vs Velselvi And Another
    ஒரு சொத்தை பொறுத்து இருவர் கூட்டு சேர்ந்து மோசடியாக ஒரு தீர்ப்பை பெற்றுள்ளார்கள், அதனால் அந்த தீர்ப்பை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரி வழக்கை தாக்கல் செய்யும் வாதி அதை நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். கிரையம் பெறும் போது சொத்திற்குரிய அசல் ஆவணங்களை அதாவது தாய் பத்திரங்களை ஏன் கேட்டு பெறவில்லை என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். ஏற்கனவே ஒருவருக்கு சொத்தின் உரிமையாளர் போட்டுக் கொடுத்த கிரைய ஒப்பந்தம் குறித்து நன்கு அறிந்த பின்னரே ஒரு மூன்றாவது நபர் சொத்தைக் குறித்து இரண்டாவதாக ஒரு ஒப்பந்தத்தை போட்டு அதனை வைத்து வழக்கு தாக்கல் செய்து மோசடியாக தீர்ப்பாணை பெற்றுள்ளார் என்பதை நிரூபிக்க வேண்டும். மொத்தத்தில் இருவர் கூட்டு சதி செய்து ஏற்கெனவே சொத்தை பொறுத்து போட்டுள்ள ஒப்பந்தம் குறித்து நன்கு தெரிந்த பிறகே இரண்டாவதாக ஒப்பந்தம் போட்டுள்ளனர் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

КОМЕНТАРІ • 3

  • @mssheshathri1977
    @mssheshathri1977 4 місяці тому

    உங்களைவிட தெளிவாக யாராலயும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியாது பொறுமையாகவும் புரியும்படியும் அனைத்து விஷயங்களையும் விளக்குகிறீர்கள் நன்றி

  • @fistgaming7721
    @fistgaming7721 4 місяці тому

    பத்திர ரத்து கோர்ட் நிலைப்பாடு என்ன சார்

  • @arulleshjs908
    @arulleshjs908 4 місяці тому

    Please mention the case number