தீர்ப்புக்கு முன் சொத்தை பற்றுகை செய்வது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ3992...
    தொடர்புக்கு :-
    (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
    .......................................................
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    சி. அர்ச்சனாதேவி, அட்வகேட் செல் - 9597813018
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078
    ...........................................................................
    #ancestralproperty
    #civilprocedurecodetamil
    #cpctamil
    #Attachment
    #Attachmentbeforejudgement
    #Attachmenttheproperty
    #order38rule5
    #order38rule5cpc
    #transferofpropertyact
    #indianevidenceact1872
    #limitationact1963
    #nominalsale
    #declarationsuittamil
    #partitionsuit
    #partitionact
    #partitiontamil
    #limitationact1963tamil
    #tamiljudgement
    #selfaquairedproperty
    #civilsuit
    #specificreliefact
    #registrationact
    #legalpossession
    #patta
    #pattatamil
    #permissivepossession
    #adversepossessiontamil
    #pattanametransfer
    #pattachange
    #declarationsuit
    #transferofpropertyacttamil
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #saledeed
    #hindumarriageact
    #divorce
    #divorcepetition
    #childcustody
    #domesticviolenceact
    #dowryprohibitionact
    #indianmarriageact
    #ancestralproperty
    #saledeed
    #specificreliefact
    #registrationact
    #legalpossession
    #adversepossession
    #ancestralproperty
    #saledeed
    #specificreliefact
    #transferofpropertyact
    #saledeed
    #specificreliefact
    #declarationsuit
    #transferofpropertyact
    #indianevidenceact1872
    #limitationact1963
    #jointfamily
    #jointfamilyproperty
    #commonproperty
    #kartha
    #karthatamil
    #civilsuit
    #transferofpropertyact
    Madurai High Court
    Dated - 20. 2. 2023
    CRP (MD) No. 2088/2022
    JUSTICE - Puhalenthi
    Ganapathyammal And Another Vs Kanagalakshmi
    தீர்ப்புக்கு முன் பிரதிவாதியின் சொத்தை பற்றுகை செய்வதற்கான விதிமுறைகள் குறித்து ஏற்கனவே " Renox Commercials Ltd. vs Inventa Technologies Pvt. Ltd" என்ற வழக்கில் விவாதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    பிரதிவாதி சொத்து முழுவதையுமோ அல்லது அதன் ஒரு பகுதியையுமோ அப்புறப்படுத்த முயற்சி செய்கிறார்
    பிரதிவாதி நீதிமன்றம் பிறப்பிக்க இருக்கும் ஒரு உத்தரவை தடை செய்யவோ அல்லது தாமதப்படுத்தவோ முயற்சி செய்கிறார்
    பிரதிவாதி நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு அப்பால் சொத்தை அப்புறப்படுத்த முயற்சி செய்கிறார் என கூறி வாதி அபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் சொத்து சம்மந்தப்பட்ட ஆவணங்களையும், வில்லங்க சான்றிதழையும் இணைக்க வேண்டும். கூடவே அதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்து அதனை நிரூபிக்க வேண்டும். அப்படி வாதி நிரூபிக்கும் பட்சத்தில் பிரதிவாதியின் சொத்தை தீர்ப்புக்கு முன்பாக நீதிமன்றம் பற்றுகை செய்து உத்தரவிடலாம் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

КОМЕНТАРІ • 5