ஆள்மாறாட்டம் குறித்து தெரியாத நிலையில் சொத்தை கிரையம் பெற்றவரை நல்லெண்ண கிரையதாரராக கருத முடியுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ3992...
    தொடர்புக்கு :-
    (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
    .......................................................
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078
    ...........................................................................
    #sale
    #saledeed
    #registersaledeed
    #saleconsideration
    #bonafidepurchaser
    #registrationact
    #legalpossession
    #patta
    #pattatamil
    #permissivepossession
    #adversepossessiontamil
    #pattanametransfer
    #pattachange
    #declarationsuit
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #partitionsuit
    #ancestralproperty
    #partitionsuit
    #legalnecessity
    #jointfamilyproperty
    #commonproperty
    #kartha
    #karthatamil
    #civilsuit
    #specificreliefact
    #declarationsuit
    #transferofpropertyact
    #indianevidenceact1872
    #limitationact1963
    #nominalsale
    #declarationsuit
    #specificreliefact
    #declarationsuit
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #indianevidenceact1872
    #tenants
    #cultivating
    #cultivatingtensnts
    #tamilnaducultivatingprodectionact
    #rent
    #specificreliefact
    #declarationsuit
    #specificreliefact
    #declarationsuit
    #transferofpropertyacttamil
    #hindusuccessionacttamil
    #maintenance
    #ouster
    #civilprocedurecodetamil
    #order39cpctamil
    #settlement
    #indianevidenceact1872
    #limitationact1963
    #registeredwill
    #settlement
    #indianevidenceact1872
    #registersettlement
    #unregisteredsaleagreement
    #adversepossession
    #legalpossession
    #patta
    #pattatamil
    #permissivepossession
    #adversepossessiontamil
    #pattanametransfer
    #pattachange
    #declarationsuit
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #indianevidenceact1872
    #limitationact1963
    #specificreliefact
    #registrationact
    #legalpossession
    #limitationact1963
    #indianevidenceact1872
    #notice
    #legalnotice
    #publicnotice
    #recoveryofpossession
    #Jurisdiction
    #courtfeesact
    #tncourtfeesact
    #suitvaluation
    #saleconsideration
    #titledocument
    #possession
    MADRAS HIGH COURT
    DATED - 05.03 2020
    JUSTICE - G. K. ILATHIRAYAN
    S. A. NO - 470/2005
    Lakshiammal (Died) Vs Mariyammal
    கிரிமினல் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு சிவில் வழக்கை கட்டுப்படுத்தாது. ஆள்மாறாட்டம் நடந்தது குறித்து எதுவும் அறியாத நிலையில் முழுக் கிரையத் தொகையையும் செலுத்தி கிரையம் பெற்றவரை நல்லெண்ண கிரையதாரராக கருத வேண்டும்.
    வாதி சொத்தின் அனுபவத்திற்கு இடையூறு செய்யக்கூடாது என நிரந்தர உறுத்துக் கட்டளை பரிகாரம் கேட்டு விட்டு பிறகு Alternative prayer ஆக சுவாதீன மீட்பு பரிகாரம் கேட்க முடியாது. அப்படி கேட்பது ஒன்றுக்கொன்று முரணானது ஆகும். அதேபோல் வழக்கை தாக்கல் செய்யும் வாதி அவரது வழக்குரையில் கேட்கும் பரிகாரங்கள் தெளிவாக இருக்க வேண்டும். ஒன்றுக்கொன்று முரண்பாடான பரிகாரங்களை கேட்கக்கூடாது.
    ஆள்மாறாட்டம் செய்ததாக கூறி தாக்கல் செய்யப்படும் வழக்கில் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தையுமே செல்லாது என்று அறிவிக்க கோரி பரிகாரம் கேட்க வேண்டும். அதைவிடுத்து கடைசியாக கிரையம் பெற்றவரின் கிரையப் பத்திரத்தை பொறுத்து மட்டும் செல்லாது என்று பரிகாரம் கோரக்கூடாது. அப்படி கேட்பது specific relief act பிரிவு 31 ன் கீழ் பாதிக்கப்படும்.
    அதேபோல் ஆவணங்களை பொறுத்து ரத்து செய்ய பரிகாரம் கோர வேண்டும். அப்படி கோரவில்லை என்றால் அது specific relief act ன் பிரிவு 34 ன் கீழ் பாதிக்கப்படும் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

КОМЕНТАРІ • 5