உயிலை இரு தரப்பும் ஒப்புக் கொள்ளும் நிலையில் அதை சாட்சிகளை வைத்து கட்டாயமாக நிரூபிக்க வேண்டுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 6

  • @mahesmahesh4865
    @mahesmahesh4865 4 місяці тому

    வணக்கம் சார் எனது தாத்தா 5 சென்ட் இடம் வாங்கி இருந்தார் ..அந்த இடத்தை என்னுடைய தாத்தாவின் நெருங்கிய நண்பர் ஓருவர் எங்கள் அப்பா மற்றும் பெ ரியப்பாக்கு தெரியமால் டிரஸ்ட் மாதிரி உயில் எழுதி வாங்கி விட்டார்...அந்த உயில் செல்லுமா சார்😢

  • @P.sivakumarP.sivakumar-q8e
    @P.sivakumarP.sivakumar-q8e 4 місяці тому

    உயிலில் ஏதேனும் சந்தேகமோ ?? அல்லது உயிலை மறுத்தோ ஒருவர் பேசினால் மட்டுமே அங்கு சாட்சிகளை வைத்து உயிலை நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் உயிலை ஒப்புக் கொண்டால் அங்கு சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்ற அவசியமில்லை

    • @mahesmahesh4865
      @mahesmahesh4865 4 місяці тому

      வணக்கம் சார் எனக்கு உயிலின் ஓரு சந்தேகம் ...எங்கள் தாத்தா வாங்கிய இடத்தை உங்களுக்கு உரிமை இல்லை நீங்கள் வரக்கூடாது என்று சாெல்கிறார்கள் ...

    • @P.sivakumarP.sivakumar-q8e
      @P.sivakumarP.sivakumar-q8e 4 місяці тому

      @@mahesmahesh4865
      உங்கள் தாத்தா வாங்கிய இடமென்றால் அவர் உயில் எழுதிய பிறகு வேறு யாருக்கும் கிரையம் செய்து கொடுத்து விட்டாரா? இல்லையென்றால் அதன் பிறகு வேறு யாருக்கும வேறு ஏதேனும் ஆவணம் எழுதி கொடுத்து விட்டாரா? அப்படி செய்யாமல் இருந்தால் மட்டுமே உங்களுக்கு அந்த இடத்தில் உரிமை உண்டு யாராலும் தடுக்க முடியாது எதற்கும் அருகில் உள்ள வழக்கறிஞரை சந்தித்து ஒரிஜினல் ஆவணங்களை. காட்டி விவரம் கேளுங்கள்

  • @NavakaraiPadmanaban
    @NavakaraiPadmanaban 3 місяці тому

    ஒருவர் மாநகராட்சியிடம் தனது ஆவணத்தின் படி இடம் எங்கு உள்ளது என்று விண்ணப்பித்து அதை மாநகராட்சி திருப்பி அனுப்பிய நிலையில் அந்த இடம் எங்கு உள்ளது என்பதை அறிய வேறு ஒருவர் மீது வழக்கு தொடுத்தால் அதை எப்படி எதிர்கொள்வது