முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் செட்டில்மென்டை ரத்து செய்ய முடியுமா? எந்த சூழலில் முடியும்?

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ3992...
    தொடர்புக்கு :-
    (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
    .......................................................
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    சி. அர்ச்சனாதேவி, அட்வகேட் செல் - 9597813018
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078
    ...........................................................................
    #settlement
    #indianevidenceact1872
    #giftdeed
    #settlementtamil
    #settlementdeedtamil
    #transferofpropertyact
    #seniorcitizen
    #seniorcitizenact
    #seniorcitizenshipact
    #rdopower
    #settlementcancel
    #giftdeedcancel
    #UnionofIndiaAct
    #TheBenamiTransactions
    #indianevidenceact1872
    #civilsuit
    #recoveryofpossession
    #courtfeesact
    #tncourtfeesact
    #suitvaluation
    #saleconsideration
    #titledocument
    #possession
    #declarationsuit
    #specificreliefact
    #transferofpropertyact
    #saledeed
    #registrationact
    #indianevidenceact1872
    #tenants
    #cultivating
    #cultivatingtensnts
    #tamilnaducultivatingprodectionact
    #rent
    #specificreliefact
    #declarationsuit
    #transferofpropertyact
    #jointfamily
    #jointfamilyproperty
    #commonproperty
    #kartha
    #karthatamil
    #civilsuit
    #recoveryofpossession
    #courtfeesact
    #tncourtfeesact
    #suitvaluation
    #saleconsideration
    #titledocument
    #possession
    #declarationsuit
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #saledeed
    #hindumarriageact
    #divorce
    #divorcepetition
    #childcustody
    #domesticviolenceact
    #dowryprohibitionact
    #indianmarriageact
    #ancestralproperty
    #saledeed
    #registrationact
    #limitationact1963
    #specificreliefact
    #declarationsuit
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #indianevidenceact1872
    #limitationact1963
    #specificreliefact
    #declarationsuit
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #saledeed
    #registrationact
    #legalpossession
    #patta
    #pattatamil
    #permissivepossession
    #adversepossessiontamil
    #pattanametransfer
    Madurai High Court
    Dated - 25.06.2024
    W. P. (MD) No - 20701/2021
    Justice - Murali Sankar
    Chitrakani Vs The District Collector and Others
    நன்கொடை ஆவணத்திலோ அல்லது செட்டில்மென்ட் ஆவணத்திலோ பராமரிக்க வேண்டும் என்பது உட்பட எந்த நிபந்தனைகளும் இல்லாத போது அதனை முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருவாய் கோட்டாட்சியர் ரத்து செய்ய முடியாது.
    அதேபோல் சம்மந்தப்பட்ட முதியவர் தன்னை பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் தான் செட்டில்மென்ட் எழுதிக் கொடுத்தேன் என்று வாதிடாத நிலையில் அந்த செட்டில்மென்ட் ஆவணத்தை கோட்டாட்சியர் ரத்து செய்ய முடியாது.
    மூத்த குடிமகன் ஒருவர் எழுதிக் கொடுக்கும் செட்டில்மென்ட் ஆவணத்தில் தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்து, அந்த நிபந்தனை மீறப்பட்டால் மட்டுமே அந்த ஆவணத்தை ரத்து செய்ய கோட்டாட்சியருக்கு அதிகாரம் உண்டு.
    இதுகுறித்து ஏற்கனவே மாண்புமிகு உச்சநீதிமன்றம் " சுதேஷ் சிகாரா Vs ராம்தி தேவி (2022 - SC - ONLINE - 1684)" என்ற வழக்கில் தெளிவாக விவாதித்துள்ளது.
    முதியோர் பாதுகாப்பு சட்டம் மனித நடத்தை சம்மந்தப்பட்டது. இந்த சட்டத்தை மூத்த குடிமக்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் இடையேயான உறவை வைத்து முடிவு செய்ய வேண்டும். மனுத்தாக்கல் செய்வதற்கு முன்னும், பின்னும் உள்ள நடத்தையை கவனத்தில் கொள்ள வேண்டும். இயந்திரத்தனமாக நிபந்தனை இல்லாத செட்டில்மென்ட் அல்லது கொடை ஆவணத்தை கோட்டாட்சியர் ரத்து செய்யக்கூடாது என்று இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

КОМЕНТАРІ • 3