உரிமையாளர் சுவாதீன மீட்புக்காக 12 வருஷத்துக்குள் வழக்கு தாக்கல் செய்யவில்லை என்று வாதிட முடியுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ3992...
    தொடர்புக்கு :-
    (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
    .......................................................
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078
    ...........................................................................
    #declarationsuit
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #indianevidenceact1872
    #limitationact1963
    #specificreliefact
    #registrationact
    #legalpossession
    #adversepossession
    #longpossession
    #recoveryofpossession
    #ancestralproperty
    #acutionproperty
    #courtsale
    #courtacution
    #salecetrificate
    #limitation
    #declarationsuittamil
    #partitionsuit
    #partitionact
    #partitiontamil
    #tamiljudgement
    #selfaquairedproperty
    #settlement
    #indianevidenceact1872
    #tenants
    #cultivating
    #cultivatingtensnts
    #tamilnaducultivatingprodectionact
    #rent
    #specificreliefact
    #declarationsuit
    #specificreliefact
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #saledeed
    #hindumarriageact
    #divorce
    #divorcepetition
    #childcustody
    #domesticviolenceact
    #dowryprohibitionact
    #indianmarriageact
    #ancestralproperty
    #saledeed
    #hindumarriageact
    #kartha
    #karthatamil
    #civilsuit
    #recoveryofpossession
    #courtfeesact
    #tncourtfeesact
    #suitvaluation
    #saleconsideration
    #titledocument
    #possession
    #declarationsuit
    #patta
    #pattatamil
    #permissivepossession
    #adversepossessiontamil
    #pattanametransfer
    #pattachange
    #declarationsuit
    #specificreliefact
    #declarationsuit
    #transferofpropertyacttamil
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #saledeed
    #commonproperty
    #indianevidenceact1872
    #civilsuit
    #transferofpropertyact
    #indianevidenceact1872
    #limitationact1963
    #nominalsale
    #declarationsuit
    #transferofpropertyact
    #saledeed
    #hindumarriageact
    #divorce
    #divorcepetition
    #childcustody
    #domesticviolenceact
    #dowryprohibitionact
    #indianmarriageact
    #ancestralproperty
    #saledeed
    #hindumarriageact
    #divorce
    #divorcepetition
    #childcustody
    #domesticviolenceact
    #dowryprohibitionact
    #indianmarriageact
    #ancestralproperty
    #partitionsuit
    #ancestralproperty
    #partitionsuit
    #ancestralproperty
    #saledeed
    #registrationact
    #limitationact1963
    #indianevidenceact1872
    MADURAI HIGH COURT
    JUSTICE - S. SOUNTHAR
    DATED - 20.06.2024
    S. A.(MD). NO - 86/2006
    Anthonyammal Vs Punniyalan
    சொத்தின் கூட்டு உரிமையாளர் ஒருவர் recovery of possession கேட்டு வழக்கு தாக்கல் செய்யலாம். ஆனால் அந்த பரிகாரமானது மற்ற இணை உரிமையாளர்களுக்காகவும் சேர்த்தே வழங்கப்படும். ஒரு சொத்திற்கு பல உரிமையாளர்கள் இருக்கும் நிலையில் ஒருவர் மட்டும் declaration கேட்டு வழக்கு தாக்கல் செய்ய முடியாது. ஒரு Co - Owner உடைமையை மீட்டெடுக்க ஆக்கிரமிப்பாளர் மீது வழக்கு தாக்கல் செய்யலாம். ஆனால் அதன் பலன் மற்ற co - owner களுக்கும் போய்ச் சேரும். Co - owner trustee ஆக கருதப்படுவார்.
    சொத்து ஒருவருக்கு சட்டப்பூர்வ ஆவணங்களின் அடிப்படையில் பாத்தியப்பட்டிருக்கும் நிலையில், அந்த சொத்தில் அவரின் அனுமதி இல்லாமல் அனுபவத்தில் இருப்பவரையும், சட்டப்பூர்வ ஆவணங்கள் இல்லாமல் அனுபவத்தில் இருப்பவரையும் ஆக்கிரமிப்பாளராகவே கருத வேண்டும். லிமிடேஷன் ஆக்ட் Article 65 ன்படி ஒருவர் எப்போது உரிமையாளரின் சொத்துரிமையை மறுக்கிறாரோ அப்போதிருந்து தான் லிமிடேஷன் தொடங்கும்.
    ஒருவர் 12 ஆண்டுகளுக்கும் மேலாக சொத்தின் அசல் உரிமையாளருக்கு தெரிந்தே சொத்தை அனுபவித்து வருவதாக கூறினால் அதை ஆதாரப்பூர்வமாக நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் அவரை ஆக்கிரமிப்பாளராகவே கருத வேண்டும் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

КОМЕНТАРІ • 4