Velgatamil 2013 TET நலச்சங்கம்
Velgatamil 2013 TET நலச்சங்கம்
  • 539
  • 2 422 399

Відео

SGT இதை மட்டும் செய்யுங்க..... விட்ராதிங்க
Переглядів 2,8 тис.14 годин тому
SGT இதை மட்டும் செய்யுங்க..... விட்ராதிங்க
இறுதி கட்டத்தில் TNTET...
Переглядів 14 тис.16 годин тому
இறுதி கட்டத்தில் TNTET...
SGT இறுதி வாய்ப்பு!
Переглядів 1,1 тис.21 годину тому
SGT இறுதி வாய்ப்பு!
2013 TET ... அடுத்தது என்ன? அமைதியா! அதிரடியா!
Переглядів 8 тис.День тому
2013 TET ... அடுத்தது என்ன? அமைதியா! அதிரடியா!
UGTRB எப்படி கிடைக்கும்?
Переглядів 7 тис.Місяць тому
UGTRB எப்படி கிடைக்கும்?
UGTRB வழக்கு பலனா? பாதிப்பா?
Переглядів 8 тис.Місяць тому
UGTRB வழக்கு பலனா? பாதிப்பா?
உறுதி செய்யபட்ட முறைகேடுகள்
Переглядів 8 тис.Місяць тому
உறுதி செய்யபட்ட முறைகேடுகள்
நியமன தேர்வு வழக்கு விரிவான தகவல்
Переглядів 9 тис.Місяць тому
நியமன தேர்வு வழக்கு விரிவான தகவல்
வாத்தியார்களுக்காக வாய் திறப்பாரா முதல்வர்?
Переглядів 4,8 тис.Місяць тому
வாத்தியார்களுக்காக வாய் திறப்பாரா முதல்வர்?
கதறுகிறோம் கலைஞரே! கற்ற ஆசிரியர்கள்....2013 TNTET
Переглядів 9 тис.Місяць тому
கதறுகிறோம் கலைஞரே! கற்ற ஆசிரியர்கள்....2013 TNTET
SGTதேர்வு இறுதி அறிவிப்பு.!
Переглядів 2,5 тис.Місяць тому
SGTதேர்வு இறுதி அறிவிப்பு.!
2013 TET கருணை கொலை செய்....
Переглядів 12 тис.Місяць тому
2013 TET கருணை கொலை செய்....
SGT இலக்கணம் Shortcut & ♦Test Marks♦
Переглядів 1,1 тис.Місяць тому
SGT இலக்கணம் Shortcut & ♦Test Marks♦
SGT PGTRB தமிழ் Best Short cuts
Переглядів 2,5 тис.Місяць тому
SGT PGTRB தமிழ் Best Short cuts
500 ரூபாய்க்கு அனைத்தும் பயன் பெறுவீர்.... SGT
Переглядів 1,6 тис.Місяць тому
500 ரூபாய்க்கு அனைத்தும் பயன் பெறுவீர்.... SGT
நியமனத்தேர்வு நியாயத்தை கொண்டுள்ளதா? கொன்று உள்ளதா!
Переглядів 11 тис.Місяць тому
நியமனத்தேர்வு நியாயத்தை கொண்டுள்ளதா? கொன்று உள்ளதா!
PGTRB அனைத்து பாட மெட்டிரியல்களும் ஜெராக்ஸ் விலைக்கே.....
Переглядів 769Місяць тому
PGTRB அனைத்து பாட மெட்டிரியல்களும் ஜெராக்ஸ் விலைக்கே.....
SGT Gr4 pgtrb தமிழ் Short cuts
Переглядів 1,3 тис.Місяць тому
SGT Gr4 pgtrb தமிழ் Short cuts
SGT PGTRB பொருள்கோள் Shortcuts
Переглядів 1,7 тис.2 місяці тому
SGT PGTRB பொருள்கோள் Shortcuts
PGTRB, SGT சமயகுரவர்கள் Short cuts 9994994339 PGTRB வகுப்புகள் 3000 கட்டணத்தில் ....
Переглядів 9982 місяці тому
PGTRB, SGT சமயகுரவர்கள் Short cuts 9994994339 PGTRB வகுப்புகள் 3000 கட்டணத்தில் ....
400 பேர் வழக்கும்.... நயவஞ்சக நரித்தனமும்..... 2013 TET
Переглядів 13 тис.2 місяці тому
400 பேர் வழக்கும்.... நயவஞ்சக நரித்தனமும்..... 2013 TET
சொன்னபடி நில்லு வாக்குகளை அள்ளு
Переглядів 4,3 тис.2 місяці тому
சொன்னபடி நில்லு வாக்குகளை அள்ளு
திருப்பூரில் திமுக விற்கு எதிராக.......
Переглядів 2,2 тис.2 місяці тому
திருப்பூரில் திமுக விற்கு எதிராக.......
திமுக விற்கு எதிராக மயிலாடுதுறையில்...
Переглядів 3,6 тис.2 місяці тому
திமுக விற்கு எதிராக மயிலாடுதுறையில்...
திமுக தேர்தல் அலுவலகம் முற்றுகை
Переглядів 4,9 тис.2 місяці тому
திமுக தேர்தல் அலுவலகம் முற்றுகை
தேர்தல் புறக்கணிப்பு அல்ல!... நிச்சயம் வாக்களிப்போம்....
Переглядів 2,1 тис.3 місяці тому
தேர்தல் புறக்கணிப்பு அல்ல!... நிச்சயம் வாக்களிப்போம்....
வாக்குறுதி என்னாச்சு வாக்கெல்லாம் ஒன்னாச்சு
Переглядів 6 тис.3 місяці тому
வாக்குறுதி என்னாச்சு வாக்கெல்லாம் ஒன்னாச்சு
149க்கு எதிராக 49 O நோக்கி ஆசிரியர்கள் குறும்படம்
Переглядів 4,7 тис.3 місяці тому
149க்கு எதிராக 49 O நோக்கி ஆசிரியர்கள் குறும்படம்
பட்டதாரி ஆசிரியர் பணி 1 ரூபாய் செலவில்லாமல் திறமைக்கு பரிசு...
Переглядів 5 тис.3 місяці тому
பட்டதாரி ஆசிரியர் பணி 1 ரூபாய் செலவில்லாமல் திறமைக்கு பரிசு...

КОМЕНТАРІ

  • @meshachps8342
    @meshachps8342 День тому

    🎉🎉🎉

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy День тому

    2007 Dted padithu tet ezhthave poradukirom😢😢😢😢😢

  • @rajanmariaarul9347
    @rajanmariaarul9347 2 дні тому

    Super super super 😂😂😂😂😂😂

  • @RanjaniManish
    @RanjaniManish 4 дні тому

    கலைஞர் period ல கிடைத்திருக்க வேண்டிய வேலை வாய்ப்பு.. இந்தம்மா JJ வந்து ஆப்பு வச்சுட்டாங்க.. ஸ்டாலின் sir ஆட்சியில் இனிமேல் விடியல் வந்திடும் எங்களுக்கு என்று இன்னும் விழிக்காமல் நம்பிக்கையோடு இருக்கிறோம்.. TET pass பண்ணின பிறகு ஏன் sir.. இந்த SGT exam.. ரொம்ப கஷ்டமா இருக்கு sir.. plz seniority ல posting போடுங்க sir.. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 DMK ஆட்சியில posting order வாங்கிடுவன்னு சொன்ன... என்று கிண்டல், கேலி செய்யும் உறவுகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக ஏதாவது செய்யுங்க sir please.. 😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ranjitharunachalam9283
    @ranjitharunachalam9283 4 дні тому

    படிப்பினை எத்தனை முறை படித்தாலும் படித்ததை கூறினாலும் பண்பாடு உள்ள அரசியல் நாகரிகம் தெரிந்த தெள்ளத் தெளிவான மனது உடைய மாசற்ற தூய அரசியல்வாதிகள் மட்டுமே இந்த ஆசிரியர்களுக்கான தகுதி இணை அடையாளம் காண முடியும் அதற்குத் தகுந்த அரசியல்வாதி யாரும் தற்போது இல்லை செவி சாய்க்க எத்துணை வேறு முயன்ற போதும் நீங்கள் பெற்ற கல்வியினை இந்த சமுதாயத்திற்காக செலவிட பாடுபட இவ்வளவு முயற்சி செய்தும் அரசியலால் தாங்கள் தோற்கடிக்க பட்டு உள்ளீர்கள் வாழ்க ஜனநாயகம்

  • @RanjaniManish
    @RanjaniManish 4 дні тому

    2006 batch sir.. seniority ku wait பண்ணி tet எழுதி எழுதி marriage late agi 31 இப்போ baby kku wait panren 7 yrs.. tet pass பண்ணியும் நியமன தேர்வுக்கு ...😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 why sir.. we attended the commision, exams, got excellent grade certificate, mark sheet, got good teacher award in private school.. 15 yrs teaching experience in Matric & CBSE syllabus, 2 times attended certificate verification இவ்வளவு இருந்தும் எனக்கு government scl வேலை பார்க்க தகுதி இல்லையா...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 Now my age is 39 and baby forming little possible.. no matching life partner life total gaali... What can I do.. 🙁🙁🙁🙁🙁🙁🙁🙁

  • @mahamahes1620
    @mahamahes1620 4 дні тому

    Thank you sir 🎉🎉🎉

  • @user-wj5us8ep8b
    @user-wj5us8ep8b 4 дні тому

    உண்மை அண்ணா

  • @ramalakshmin54
    @ramalakshmin54 5 днів тому

    எல்லாம் கொள்ளை அடிக்கத்தான்

  • @meenachitthan
    @meenachitthan 5 днів тому

    அண்ணே யானை கதை 😂😂😂😂

  • @Suganthplaystation123
    @Suganthplaystation123 5 днів тому

    Teacher training enbathu avalo kevalama?

  • @rajaramgandhi539
    @rajaramgandhi539 6 днів тому

    Sir ug trb , pg trb english minimum amountla coching centre irka sir

  • @c.krishnachemistry6931
    @c.krishnachemistry6931 6 днів тому

    When call for pg trb sur

  • @l______e_s_s567
    @l______e_s_s567 6 днів тому

    தமிழ்நாட்டில் DTEd மற்றும் BEd படித்தது அவ்ளோ பெரிய பாவமா?? 😢😢 ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் நாசமா போகட்டும். 😭😭

  • @gowrisankarsankar2425
    @gowrisankarsankar2425 6 днів тому

    நான் ஒரு ஆன் வேலை வாங்க முடியுமா.

  • @VedhanayagiNayagi-v6y
    @VedhanayagiNayagi-v6y 6 днів тому

    Yaraiyum nampathir, head iruravangeee.,. 400 perula irukkanga , so don't waste your time

  • @nandithagunasekaran4927
    @nandithagunasekaran4927 6 днів тому

    First update all the teachers

  • @KUMARKUMAR-yj2pe
    @KUMARKUMAR-yj2pe 6 днів тому

    என் வாழ்நாளில் மறந்தும் திமுக க்கு வாக்களிக்க மாட்டேன் என்னால் முடிந்த வரை அவர்களுக்கு எதிராக மக்களை வாக்களிக்க வைபேன்.

  • @user-kg3hd5yq2z
    @user-kg3hd5yq2z 6 днів тому

    Mm

  • @svrtalks5560
    @svrtalks5560 6 днів тому

    110 la 19000 posting solli irukangaley athu epadi

    • @mahalakshmivaithyalingam3515
      @mahalakshmivaithyalingam3515 6 днів тому

      Sub professor & professor brte trb tet 2 tet 1 very poor vaccancy 10 years back techecher vaccancy 0ne laksk above shoud

  • @perumalk8203
    @perumalk8203 6 днів тому

    Employment seniority aa sir age seniority ee pothum sir

    • @VelgatamilTET
      @VelgatamilTET 6 днів тому

      Tet + வேலை வாய்ப்பு பதிவு மூப்பு

  • @ngs6919
    @ngs6919 6 днів тому

    Hall ticket வந்துடுச்சா

  • @rangolikalakkaldesign7126
    @rangolikalakkaldesign7126 6 днів тому

    Poratam pannuvathal ethavathu benefit kidaikkuma anna. Please sollunga.

  • @user-gy4sz5lv6c
    @user-gy4sz5lv6c 6 днів тому

    😮

  • @kaniselvi2389
    @kaniselvi2389 7 днів тому

    Hi brother I am kani Selvi how are you

  • @dineshnagarajan7262
    @dineshnagarajan7262 7 днів тому

    Sir Tet paper 1 pass + BEd candidate SGT ku not eligible, TRB than Exam write panna allow paninanga ipo not eligible 2000 candidate life????

  • @ShailuShailu-zb1vg
    @ShailuShailu-zb1vg 7 днів тому

    Education minister ,PM TET exam one time atten pannanum avargalukku appa purium ethuvum solla mudiyala

  • @muralib489
    @muralib489 7 днів тому

    Sir some without tet qualified teachers aided school to govt school teachers diployment. So govt consider without tet qualified teachers aided to govt school 😂😂😂😂😂

  • @lathamylappan9140
    @lathamylappan9140 7 днів тому

    Thampi Only 5,000 vacancies. How can they select? The only affected persons are 90 above. Do you agree with my statement?

  • @user-gy4sz5lv6c
    @user-gy4sz5lv6c 7 днів тому

    அவார்கள் பரவாயில்லை, இவர்கள் OMR நகல் தரமாட்டார்கள்..

  • @nrnr2217
    @nrnr2217 7 днів тому

    அண்ணே!கலைஞரின் திமுக வேறு.ஸ்டாலினின் திமுக வேறு அந்த திமுகவோடு ஸ்டாலின் திமுகவை ஒப்பிட்டு பார்க்ககூடாது ......சொன்னதை செய்தது கலைஞரின் ஆட்சி மட்டுமே!இதுதான் நாம் கற்றுக்கொண்ட பாடம்.

    • @VelgatamilTET
      @VelgatamilTET 7 днів тому

      உண்மைதான் முருகா

  • @ranjithranjith7152
    @ranjithranjith7152 7 днів тому

    பி எட் காலேஜ் எல்லாத்தையும் இழுத்து மூடுங்க

  • @vaithil4978
    @vaithil4978 7 днів тому

    பணியில் இருக்கும் ஆங்கில ஆசிரியர் புத்தகம் இல்லாமல் அரை மணிநேரம் பாடம் நடத்துவாரா? கணித ஆசிரியரால் 4 தேற்றம் நிருபிக்க முடியமா? அறிவியல் ஆசிரியரால் புத்தகம் இல்லாமல் 9ம் வகுப்பு பாடம் நடத்த முடியுமா? நாட்டில் தகுதி இல்லாத நபர்களுக்கு தான் அனைத்தும் கிடைக்கிறது. குறைந்த பட்சம் குடிகார ஆசிரியர்களையாவது இந்த அரசால் நீக்க முடியுமா? ஒலிம்பிக்கில் கூட ஊக்க மருந்து சோதனை உண்டு ஆனால் இங்கு.... அரசு ஊழியர்கள் தான் கடவுள். வேலை பார்க்கும் வயதில் வேடிக்கை பார்க்க வேண்டிய நிலை.

  • @VijayaLakshmi-hc9zy
    @VijayaLakshmi-hc9zy 7 днів тому

    Yes sir. Romba kvala pattu kittu irukkom sir.avamanangal mattume micham sir.

  • @kesavansuganthi6644
    @kesavansuganthi6644 7 днів тому

    ஒரு காலத்துல தமிழ்நாட்டு ல teachers இருக்க மாட்டாங்க. இப்போ irukkara teachers unga students ku sollunga teacher ku படிக்கவேண்டாம் என்று

  • @thenmozhisevvel1575
    @thenmozhisevvel1575 7 днів тому

    Case podalam

  • @padmathijagan5072
    @padmathijagan5072 7 днів тому

    பி எட் படித்து படாத பாடு.... தனியாரிடம் உயிரைக் கொடுத்து வேலை பார்த்து சம்பாதித்த பணத்தை அரசும் coaching centre உறிஞ்சி எடுக்கிறது. கடவுளே இருப்பது உண்மையா!!!!!! இப்படி எங்க இரத்தத்தை உறிஞ்சி வெறும் சக்கையாக போட்டுட்டு இன்னுமும் நசுக்கிறத பார்த்துக் கொண்டே தான் இருக்கிறாயா!!!

  • @kayalvizhiv2277
    @kayalvizhiv2277 7 днів тому

    Teachers job ha yelam vitudungada

  • @kayalvizhiv2277
    @kayalvizhiv2277 7 днів тому

    B.ed padichavanga election boycott pananum 2026

  • @kayalvizhiv2277
    @kayalvizhiv2277 7 днів тому

    Neet la income irukku,, teacher posting ku selavu pannanum salary kudukanum adhuku thupillai indha government ku

  • @kayalvizhiv2277
    @kayalvizhiv2277 7 днів тому

    Interview veinga ipo government school la work panra teachers ku apo theriyum indha echaingalukku,1980s la appoint aanavanga update ha irukanga ipo ithana exam vechu pass panavanga naangalam muttalunga,,vekka kedu thooo

  • @arnavjaswanth4401
    @arnavjaswanth4401 7 днів тому

    அண்ணா என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்ற பாரதியின் வரிகள் போல் என்று தணியும் TET2013 தேர்ச்சி பெற்ற அனைவரின் வாழ்க்கை

  • @kayalvizhiv2277
    @kayalvizhiv2277 7 днів тому

    Artificial intelligence vechu government school nadanthungada edhuku ungalukku teacher moral values,, social development edhuvum venam,,, artificial intelligence method vechu robo teachers kondu vaanga 🙏🙏🙏

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy 7 днів тому

    Corre ct sir.5 std nadatha innum enna panna poranga.room pottu yusithu irrpanga

  • @anguchamys2121
    @anguchamys2121 7 днів тому

    மிக்க நன்றி சகோதரரே. 🎉🎉🎉🎉🎉

  • @user-hc3rc4mb6c
    @user-hc3rc4mb6c 7 днів тому

    எங்களை போன்ற மாற்றுத்திறனாளிகள் 10 ஆண்டுகள் காத்திருந்து ug trb ல் நல்ல மதிப்பெண் பெற்றும் பணி வாய்ப்பு கிடைக்காமல் முதல்வருக்கு பல கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை.

  • @kadhirzoology2612
    @kadhirzoology2612 7 днів тому

    B.ed very waste becase no teaching posting.

  • @user-nh4xm5nn8r
    @user-nh4xm5nn8r 7 днів тому

    Super real good

  • @pugalendhimurugesan1649
    @pugalendhimurugesan1649 7 днів тому

    கோர்ட் சொல்லும் கடினத்தன்மை என்பது ஒரு வேளை நேர்முகத் தேர்வு அறிமுகமாக இருக்கலாம். அவ்வாறாயின் அது பட்டதாரி ஆசிரியர் பணி விற்பனை அங்காடியாகத் தான் செயல்படும்

  • @aaraharry
    @aaraharry 7 днів тому

    2222 😢