நியமன தேர்வு வழக்கு விரிவான தகவல்

Поділитися
Вставка
  • Опубліковано 4 чер 2024

КОМЕНТАРІ • 73

  • @janakimurugan-em8fy
    @janakimurugan-em8fy Місяць тому +15

    2013 காரங்க இருக்காங்க சார்...
    ஆனால் நம்ம போராட்ட குழுவினர் யாருமே இல்லைங்க சார்...
    நாம வாங்கன டெட் லைஃப் லாங்+ஏஜ் லிமிட்+ . 5 கிரேஸ் மார்க் இவை அனைத்தும் வெளியே இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தான் சார்... இது எல்லாத்தையும் விட கொடுமை சார்

  • @suvithak3573
    @suvithak3573 Місяць тому +47

    Tet exam +grace mark+seniority..but I m 2023 batch.
    ஒரு வருடம் காதிருந்ததே நமக்கு இவளோ மன வேதனை..அவர்கள் 12ஆண்டுகள் கடந்திருக்கின்றார்கள்..எப்படி இருந்திருக்கும்...உங்க feelings என்னனு ipothan தெரியுது..😢
    கண்டிப்பாக miracle நடக்கும்..👍👍👍

  • @americanking2604
    @americanking2604 Місяць тому +9

    மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வு மட்டும் வேண்டாம் மற்றும் அதில் குளறுபடி நடந்தால் சன் டிவியில் உடனே வருகிறது. ஆனால் தமிழ்நாடு அரசு நடத்தும் ஆசிரியர் தேர்வில் குளறுபடி நடந்தால் மட்டும் சன் டிவி ஏன் ஒளிபரப்ப முன் வரவில்லை..

  • @thangasubramaniant1953
    @thangasubramaniant1953 Місяць тому +17

    தற்போதைய சூழலில் நியமனத்தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் தற்போது பணியிலுள்ள நியமனத்தேர்வே எழுதாத தற்காலிக ஆசிரியர்களை நீக்கிவிட்டு அவ்விடங்களில் இவர்களை வரிசைகிரமமாக பணியமர்த்தலாம்.இப்போதைக்கு இதுவே தீர்வாக இருக்கும்.

  • @vinothkhanna5827
    @vinothkhanna5827 Місяць тому +25

    2013 tet+ நியமன தேர்வு க்கு முதலிலும்
    பின்னர் 2017 tet+ நியமன தேர்வுக்கு இரண்டாவதாக
    பின்னர் 2022 tet+நியமன தேர்வுக்கு மூன்றாவதாகவும்
    நிரப்புவது தான் தர்மம்

  • @sathyastudio7158
    @sathyastudio7158 Місяць тому +19

    இந்த நியமனதேர்வை முற்றிலும் நீக்க வழி தேடுங்கள் உங்களை தொடர்கிறோம்

  • @RaviSiva-ff8ym
    @RaviSiva-ff8ym Місяць тому +5

    மறுதேர்வு நடத்தி ட வேண்டும்

  • @Human-ty9xc
    @Human-ty9xc Місяць тому +11

    OMR பதில் தாளின் நகல் இல்லாமல், நட்சத்திர மதிப்பெண் வினாக்களுக்கு ஆசிரியர் மதிப்பெண் பெற்றுள்ளாரா இல்லையா என்பதை எவ்வாறு சரிபார்ப்பது?
    OMR பதில் தாளின் நகலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏன் மறுத்தது? ⚖️

  • @sathyastudio7158
    @sathyastudio7158 Місяць тому +16

    இந்த நியமனதேர்வை முற்றிலும் நீக்க வழீதேடுங்கள் உங்களை தொடர்கிறோம்

  • @naveenaramapillai3229
    @naveenaramapillai3229 Місяць тому +7

    தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் seniority அடிப்படையில் பணி வழங்கலாம்

  • @user-hc9fx8ws5v
    @user-hc9fx8ws5v Місяць тому +2

    Always we r support u sir remba kastama iruku teachers ku padichathu waste😢😢

  • @ajtff7523
    @ajtff7523 Місяць тому +2

    தேர்ச்சி பெற்றவர்களுக்கான பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும் ❤❤

  • @easyenglishforall2367
    @easyenglishforall2367 Місяць тому +7

    Why not giving preferance to 2013 and 2017 passed out candidates?

  • @ranjig1295
    @ranjig1295 Місяць тому +7

    நீதி வெல்லட்டும் 👍

  • @PandiaRaj-yk6xj
    @PandiaRaj-yk6xj Місяць тому +7

    OMR copy veliyida vendum.எல்லோருடைய OMR copy எல்லோரும் paarkanum. Apa than check panni paaka mudiym. Ethaiyo maraikka than OMR copy kudukala. Aatharam enga irundhu kondu varrathu. Atha kandu pidika koodathunu thana OMR copy kudukala.

  • @bhavaniananthi6798
    @bhavaniananthi6798 Місяць тому +8

    2013 vali ipothu elarukum puriyum ... Yen 2013 2013 endru solkirom endru..

  • @saaivlog5952
    @saaivlog5952 Місяць тому +7

    நியமன தேர்வு தேவையா? நீட் மட்டும் வேண்டாம்... ஆனா நியமன தேர்வு வேண்டும்... திமுக fails in tn😢

  • @user-cr9ui3yw8z
    @user-cr9ui3yw8z Місяць тому +6

    Super speech anna, endha DMK nama life spoil paniduchu anna

  • @venkatraman1605
    @venkatraman1605 Місяць тому +3

    Re exam வேண்டும்

  • @sudarvannan7726
    @sudarvannan7726 Місяць тому +3

    ஆண்டுக்கு பத்து மதிப்பெண் அளித்தால் கூட 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் பணி க்கு செல்ல முடியாது போராளிகளுக்கு போர்க்கால அடிப்படையில் பணி வழங்க வேண்டும்

  • @indra-rj2hy
    @indra-rj2hy Місяць тому +4

    எல்லாமே சரியாக சொல்றீங்க சார் ரொம்ப நன்றி

  • @meenachitthan
    @meenachitthan Місяць тому +2

    Pg trb pona year normalized method kondu vanthaanka anna but no give * value for 3 rd batch (8 marks), 2nd batch 4 questions * first batch no star

  • @santhoshsanthakumarikumari5764
    @santhoshsanthakumarikumari5764 Місяць тому +1

    Thank you sir.

  • @linganathank178
    @linganathank178 Місяць тому

    அருமை 🎉❤

  • @LalithaLali-wf6ni
    @LalithaLali-wf6ni Місяць тому +6

    உண்மை வெல்லட்டும்

  • @THANGAM-gl9tr
    @THANGAM-gl9tr Місяць тому +1

    நல்லவர் ஆட்சியில் நல்லது நடக்கும் !!

  • @radhar2072
    @radhar2072 Місяць тому +2

    Hai...
    Now DMK has learned more things... Let wait and see...
    They will aim for assembly election... There may happen a change in their attitude... Bcoz..
    Even 40 is dummy...
    God is great...
    Be confident... Never give up..
    What happened to the reserved judgement...?

  • @mahamahes1620
    @mahamahes1620 Місяць тому +2

    Super sir🎉🎉

  • @kayalvizhiv2277
    @kayalvizhiv2277 Місяць тому +1

    Thanku for the detailing sir

  • @arumugam24hari56
    @arumugam24hari56 Місяць тому +2

    உண்மை ஐயா

  • @raamanvi
    @raamanvi Місяць тому +1

    சார், நான் கடும் மனஉலைச்சலுக்கு ஆழகி உள்ளேன்... மிகவும் கடினமாக படித்து english மேஜரில் 110 மதிப்பெண் எடுத்து உள்ளேன்.. ஆனால் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து tet examல் தகுதி மதிப்பெண் எடுத்த நான் அரசின் தவறான கொள்கையினால் தமிழ் தகுதி தேர்வு என்று ஒன்றை வைத்து அதில் என்னைப்போல் 2800 பேரை தகுதி இழப்பு செய்து எங்கள் வாழ்க்கையில் இருளை உண்டாக்கி விட்டார்கள்... நாங்கள் கோருவது மறு தமிழ் தகுதி தேர்வு என்று வைத்தால் கூட எங்களை போன்றோர் வாழ்வில் ஒளி மிகும் இதை எங்களுக்காக வளி உறுத்த முடியுமா.. எங்கள் குரலாக ஒளிக்கிறீர் என்ற உரிமையில் கேட்கிறோம் நன்றி

  • @ranjig1295
    @ranjig1295 Місяць тому +8

    Plz support to ilango anna

  • @easyenglishforall2367
    @easyenglishforall2367 Місяць тому +8

    2013 and 2017 tet passed candidates irukanga senior teachers irukkum bodhu 2022 passed out candidates name vandhadhu unfair

  • @arumugam1966
    @arumugam1966 Місяць тому +7

    மீண்டும் தமிழகபள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனங்களை கொண்டே அரசு பள்ளிகள் ஆசிரியர்கள் நியமனங்கள் இருக்கும்

  • @meenachitthan
    @meenachitthan Місяць тому +2

    👍👍👍👍👍👍👍

  • @kalirajanp4657
    @kalirajanp4657 Місяць тому +3

    இதில் அதிகப்படியான குளறுபடிகள் உள்ளது வினாத்தாள்கள் ஓஎம்ஆர் கொடுக்கவில்லை அது எப்படி வினாக்கள் இதில் யாரும் முன் செல்வது யார் பின் செல்வது என்ற அர்த்தம் முழுமையாக செல்லு தெரிவதில்லை

  • @JayKumar-wf8kp
    @JayKumar-wf8kp Місяць тому +3

    ஹைடெக் லேப் வேலை 2013 டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு கிடைக்குமா

  • @nandithagunasekaran4927
    @nandithagunasekaran4927 19 днів тому

    First update all the teachers

  • @sujathaa2393
    @sujathaa2393 Місяць тому +9

    Reexam

  • @Youtv365
    @Youtv365 Місяць тому +6

    ஆண்டுக்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்

  • @kumaran555-yf3dt
    @kumaran555-yf3dt Місяць тому +1

    Intha exam ku mattum yen omr copy kudukkala.. Appo already planned (bribe)

  • @grammarinfo4048
    @grammarinfo4048 Місяць тому +5

    Sgt exam postponed ahuma sir

  • @user-vl4cz7eo4n
    @user-vl4cz7eo4n Місяць тому +1

    Support 2013 beach

  • @indra-rj2hy
    @indra-rj2hy Місяць тому +5

    நீங்கள் உண்மையை சொல்கிறீர்கள் யாரும் மறுக்க இயலாத வார்த்தைகள் சார்

  • @bastinantonyraj1349
    @bastinantonyraj1349 Місяць тому +1

    Kollum

  • @lakshmanaperumal9140
    @lakshmanaperumal9140 Місяць тому +4

    Need Re exam.

  • @ranjanishankar8052
    @ranjanishankar8052 Місяць тому +1

    Trb omr xerox tharavillai
    And more than 12 questions wrong for All the subject .so result vunmaya puriyavillai. Mana vualichal.

  • @saranyamanuel3870
    @saranyamanuel3870 Місяць тому

    Re exam vecha mattum enna nadakkum. Edhu dhan . nadakkum .Plz frst 2013 batch ku priority kodunga Plz unga kudumbame nallarukkum

  • @marisamyganapathy6212
    @marisamyganapathy6212 Місяць тому +9

    மறு தேர்வு நடத்த வேண்டும்

  • @meenachitthan
    @meenachitthan Місяць тому +2

    🤩🤩

  • @tbalasubramani3369
    @tbalasubramani3369 Місяць тому +2

    All corruption ?

  • @bettalife757
    @bettalife757 Місяць тому +1

    Sir ennala exam alutha mudiyathu sir 45 keela nan tet 2013 mark 91 en nilamai romba mosham

    • @VelgatamilTET
      @VelgatamilTET  Місяць тому

      அரசின் கொள்கை முடிவாம்

  • @arulmuthusamy8555
    @arulmuthusamy8555 Місяць тому +1

    Sir voice not clear

  • @TVenkatesh-pc2mz
    @TVenkatesh-pc2mz Місяць тому

    தேர்தல் அறிக்கை எண் 149

  • @buvaneshbuvane9705
    @buvaneshbuvane9705 Місяць тому +2

    Re exam

  • @PriyaSelvam-qu8sp
    @PriyaSelvam-qu8sp Місяць тому +2

    Ug trb eluthi pass panna ellarukum job podunga.. ithu onnuthan crt aana justice.. ellarakkum....😢😢😢

  • @Sheebamerlin3949
    @Sheebamerlin3949 Місяць тому +4

    Re Exam only solution

  • @user-tk2de7db8p
    @user-tk2de7db8p Місяць тому +4

    Only re exam

  • @Muruga1918
    @Muruga1918 Місяць тому +5

    RE EXAM

  • @meenachitthan
    @meenachitthan Місяць тому +6

    Plz support

  • @marisamyganapathy6212
    @marisamyganapathy6212 Місяць тому +6

    Re exam

  • @PandiaRaj-yk6xj
    @PandiaRaj-yk6xj Місяць тому +12

    Reexam

  • @kalaivanie2757
    @kalaivanie2757 Місяць тому +14

    Re exam

  • @hemap2991
    @hemap2991 Місяць тому +5

    Re exam

  • @manimaranpmd3645
    @manimaranpmd3645 Місяць тому +6

    Re exam

  • @danielraj4554
    @danielraj4554 Місяць тому +5

    Re exam

  • @kandeepankrishnan4930
    @kandeepankrishnan4930 Місяць тому +2

    Re exam

  • @AnnapooraniD-fh6ll
    @AnnapooraniD-fh6ll Місяць тому +3

    Reexam

  • @ranjanishankar8052
    @ranjanishankar8052 Місяць тому +1

    Re exam

  • @Pooja-tz3kx
    @Pooja-tz3kx Місяць тому +7

    Re exam