திருப்பூரில் திமுக விற்கு எதிராக.......

Поділитися
Вставка
  • Опубліковано 8 кві 2024

КОМЕНТАРІ • 16

  • @southwind4u
    @southwind4u 3 місяці тому +7

    நிச்சயம் துடைத்து எறிவோம்

  • @l______e_s_s567
    @l______e_s_s567 3 місяці тому +13

    எங்களால் போராட்டத்துக்கு வர இயலவில்லை😢😢. ஆனால் இந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக விற்க்கு வாக்கு அளிக்காமல் என்னுடைய எதிர்ப்பை தெரிவிக்க போகிறேன். என்னால் முடிந்த வரை நிறைய பேரை மாற்று கட்சிக்கு வாக்கு அளிக்க செய்வேன்..👍🏻👍🏻👍🏻

  • @mahalakshmivaithyalingam3515
    @mahalakshmivaithyalingam3515 3 місяці тому +12

    2013 Direct certificate verification completed candidates kku job podunga.

    • @l______e_s_s567
      @l______e_s_s567 3 місяці тому +1

      Yes... District level la list um velyittu irunthaanga trb website la, athan padi job poda vendum.👍🏻👍🏻👍🏻

  • @loganathanloga3480
    @loganathanloga3480 3 місяці тому +3

    Definitely DMK is closer it is not joke

  • @munissamy
    @munissamy 3 місяці тому +6

    அரசியல்வாதிகள் எல்லாம் சமூக வலைத்தளங்களை பார்ப்பார்களா தெரியவில்லை

  • @MarikkannuSiddhu
    @MarikkannuSiddhu 3 місяці тому +12

    இருள் சூழ்ந்த ஆட்சியா அகற்ற வேண்டும் நாம் அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து உழைத்து அவர்களை சரியான பாடம் புகட்ட வேண்டும்

  • @dhineshkumar9364
    @dhineshkumar9364 3 місяці тому +4

    மறுபடியும் பொய்யான அறிக்கை தாக்கல் செய்வார் இவர பத்தி தொரியாத

  • @msgamingandtech4275
    @msgamingandtech4275 3 місяці тому +5

    நடந்து முடிந்த தேர்வை ரத்து செய்ய முடியாது... எப்போது பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடந்ததோ அப்போதே 149 அமல் படுத்தப்பட்டு விட்டது.. உங்கள் கோரிக்கை 2013 ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பணிநியமனம் என்று மட்டும் சுயநலம் சார்ந்த கோரிக்கை.. அது எவ்வாறு நிறைவேற்றும் அரசு..

    • @senthila7539
      @senthila7539 3 місяці тому

      Ethukku vaakurithi koduthu vote vaankinaar ippothaya muthalvar

    • @senthila7539
      @senthila7539 3 місяці тому +2

      Emaatra ninaiththaaraa

    • @msgamingandtech4275
      @msgamingandtech4275 3 місяці тому +2

      நீங்கள் இதே வாக்குறுதியை எந்த அரசியல் கட்சித் தலைவர் தந்தாலும் அது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை.. தேர்தலுக்காக வாக்குறுதி என்பது அந்தந்த நேரத்தில் வழங்குவது... நீங்கள் எவ்வாறு சுயநலமாக சிந்தித்தீர்களா அவர்களும் அவர்களது சுயநலத்திற்காக உங்களிடம் வாக்கு வாங்க சொல்லத் தான் செய்வார்கள்.. நீங்கள் ஏன் இதை நம்புகிறீர்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்..
      ஒரு ஆசிரியர் எத்தனை முறை தேர்வு எழுதுவது என்று கேட்டால் மாணவர்களிடம் எவ்வாறு தன்னம்பிக்கையை வளர்ப்பீர்கள்.. கற்றல் கற்பித்தல் என்பது தொடர் நிகழ்வு,.அதை வெறும் ஆசிரியர் தகுதி தேர்வு என்ற ஒன்றில் மட்டும் சுருக்கி விட முடியாது...

  • @govindarajdglvestige8302
    @govindarajdglvestige8302 3 місяці тому +1

    Stalin 😂

  • @rajalakshmiraji3228
    @rajalakshmiraji3228 3 місяці тому +5

    2013 Direct verification completed candidates kku job podunga