நியமனத்தேர்வு நியாயத்தை கொண்டுள்ளதா? கொன்று உள்ளதா!

Поділитися
Вставка
  • Опубліковано 18 тра 2024

КОМЕНТАРІ • 102

  • @Muthu12902
    @Muthu12902 2 місяці тому +31

    நன்கு படித்தவர்கள் எல்லாம் அழுகிறார்கள். சரியாக படிக்காதவர்கள் நிறைய மதிப்பெண் பெற்று மகிழ்ச்சியாக உள்ளனர். எவ்வளவு படித்தாலும் அதிர்ஷ்டமும் மனிதனுக்கு வேண்டும் என்று இத்தேர்வு மூலம் உணரமுடிகிறது.

  • @thirup1720
    @thirup1720 2 місяці тому +35

    நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் அனைவரும் சேர்ந்து நீதி மன்றத்தை நாடலாம். வழக்கு தொடரலாம்.

  • @raguraagam9292
    @raguraagam9292 Місяць тому +1

    மனம் விட்டு வெளியில் சொன்னதற்கு நன்றி... ஆதலால் தான் இத்தனை உறவுகள் உங்களுக்கு துணை நிற்கிறார்கள்... மீண்டு(ம்) வருவோம்...

  • @user-jk3jx8bx3z
    @user-jk3jx8bx3z 2 місяці тому +12

    40,000 தேர்வர்களின் விடைத்தாளை திருத்தம் செய்து மதிப்பெண் பட்டியல் வெளியிட 4 மாதங்கள் ஆகிறது என்றாலே அதில் முறைகேடு நடைபெறுகிறது என்பதை எளிதில் நாம் புரிந்து கொள்ளலாமே

  • @chandrasekar-jo2mg
    @chandrasekar-jo2mg 2 місяці тому +28

    அனைவரும் ஒன்று சேர்ந்து போராடலாம் மனம் தளராதீர்கள்

  • @kalaiselvi4791
    @kalaiselvi4791 2 місяці тому +7

    10 வருஷ கனவு சார் என்றாவது ஒரு நல்லா நமக்கு வேலை கிடைக்கும் என்று ஏமாந்து விட்டோம் இனி படிக்க கூடிய சக்தியோ பலமோ நம்பிக்கையோ இல்லை சார் குடும்ப சுமைகள் ஆயிரம் 😭😭😭😭😭😭😭😭

  • @vmurali6092
    @vmurali6092 2 місяці тому +27

    விஞ்ஞான திருடர்களின் விமர்சையான ஊழல் இந்த நியமன தேர்வு

  • @indra-rj2hy
    @indra-rj2hy 2 місяці тому +9

    கேள்விதாள் எடுத்த நல்லவர்களே எங்க இருக்கீங்க எல்லாம், நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா

  • @e.revathisatheeshkumar6190
    @e.revathisatheeshkumar6190 2 місяці тому +10

    தகுதி இல்லை என்று கூறுகிறார்கள்...அதனால் தான் தேர்வு என்கிறார்கள்...பிறகு எதற்கு தனியார் ஆசிரியர் கல்லூரிகளுக்கு உரிமம் தருகிறது இந்த அரசாங்கம்..திறமை உடையவர்கள் வேண்டுமென்று நினைக்கிறவர்கள்,ஆரம்ப காலகட்டத்திலேயே தரமான பயிற்சியினை தாருங்கள்....நாங்கள் ஆசிரியர் என்ற ஆசையினை எங்கள் ஆழ்மனதில் விதைத்துவிட்டு எங்களை இவ்வாறு வஞ்சிப்பது ஞாயமா ? நாங்கள் என்ன தவறு இழைத்தோம்..இத்துறையை தேர்ந்தெடுத்தது தான் நாங்கள் செய்த மிகப்பெரும் தவறு...செய்வதறியாமல் தவிக்கின்றோம்...தேர்வுக்கு தயார் செய்தே பாதி காலம் ஓடிவிட்டது.....நாங்கள் இழைத்த தவறு தான் என்ன?

  • @Geethanjali19849
    @Geethanjali19849 2 місяці тому +8

    Brother safe ah irunga... மரணம் முடிவு அல்ல...... வாழ தொடங்குவது அதுவும் சந்தோசமாக வாழ தொடங்குவது தான் முடிவு....if you confidence everything is possible 🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯💯💯

  • @thirup1720
    @thirup1720 2 місяці тому +24

    நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்

  • @vmurali6092
    @vmurali6092 2 місяці тому +14

    *(13star) வினா மற்றும் ,2(12வினாகள்)க்கு மேற்பட்ட விடைகளின் மூலம் மிகவும் திறமையான ஆசிரியர்களை தேர்ந்தெடுத்த ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுக்கு வாழ்த்துகள் பல!

  • @kalpanas5547
    @kalpanas5547 2 місяці тому +9

    100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களில்.. ......, 25% படித்தவர்கள்
    75% பணம் படைத்தவர்கள் எல்லா அரசியல் அப்பா😂😂😂😂😂 😂😂😂😂

  • @dsc8099
    @dsc8099 2 місяці тому +18

    எத்தனை கண்ணீர் சிந்தினாலும்... வீன் திராவிட கட்சிகள் இதான்..

  • @success369
    @success369 2 місяці тому +25

    தன்னம்பிக்கையோடு இருங்கள்..படித்த பண்பட்ட வர்களே நிலை தடுமாறினால் எப்படி? அரசுப் பணி கிடைத்தால் பரவாயில்லை..கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை..பிழைப்புக்கு ஆயிரம் வழிகள் உண்டு.. தன்னம்பிக்கையோடு இருங்கள்..

  • @ranjani2693
    @ranjani2693 2 місяці тому +5

    சகோதரரே அழாதீர்கள், அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும்.

  • @raamanvi
    @raamanvi 2 місяці тому +4

    Ugtrb 110 மார்க் எடுத்தும்..தமிழ் தகுதி தேர்வில் தோல்வியம் எனது விடைத்தாள் திருத்த கூட தகுதி இல்லயாம்... மக்களுக்கான அரசு சொல்கிறது... தமிழ் நாட்டில் தமிழை மொழியாக கொண்டு அரசு பள்ளியில் 12 ம் வகுப்பு வரை தமிழை பாடமாக படித்த எனக்கு..

  • @vishalivishali7384
    @vishalivishali7384 2 місяці тому +9

    என்னுடைய நிலையும் இதேதான் சகோ.
    என் தோழியும் இதே போல் தான புலம்புகிறார்கள

  • @sevanthirisanth8323
    @sevanthirisanth8323 2 місяці тому +2

    என் அன்பு சகோதரரே கண்ணீரை துடைத்துக் கொண்டு நெருப்பாய் எழுங்கள். நாம் ஏதேனும் ஒரு புரட்சியான மாற்றத்தை ஏற்படுத்தி வருங்கால சந்ததிக்கு ஏதேனும் நன்மையை செய்து விட்டு பிறந்த பலனை அடைந்து விட்டு இறந்து போகலாம் அவசரம் கொள்ளாதீர்கள்... தயவுசெய்து உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் உங்கள் பிள்ளைகளின் முகத்தை பாருங்கள் அவர்களுக்காக நாம் எப்பாடுபட்டேனும் வாழ்ந்தேதான் தீர வேண்டும். தயவுசெய்து நீங்கள் உங்கள் மனம் துணிவு கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து உங்கள் மனநிலையை தயவு கூர்ந்து மாற்றுங்கள்.....

  • @user-gy4sz5lv6c
    @user-gy4sz5lv6c Місяць тому

    வருத்தப்படாதீகள் ஆசிரியரே, நீங்கள் மனமுதிர்ச்சியுடன், தெளிவாக பேசுகிறீர்கள், அந்த திறமையே உங்களை வெற்றியாளராக மாற்றும். கவலை வேண்டாம். நன்றி

  • @arnavjaswanth4401
    @arnavjaswanth4401 2 місяці тому +9

    அனைவரின் மனகுமுறல் இதே தான்

  • @niyomed
    @niyomed 2 місяці тому +3

    மனதை திடமாக்குங்கள் சகோ.... இறைவன் உதவுவார், எந்த தவறான முடிவுக்கும் வந்துவிடாதீர்கள்... காலம் கனியும்

  • @l______e_s_s567
    @l______e_s_s567 2 місяці тому +10

    Worst TRB... அடுத்து SGT exam ல என்ன குழப்பம் பண்ண போறாங்களோ? 😢😢

  • @meenachitthan
    @meenachitthan 2 місяці тому +15

    Anna ivar aluthuttar naanka veetila alukirom

  • @arunraja1741
    @arunraja1741 2 місяці тому +4

    நியாயமான கேள்வி
    இன்னும் எத்தனை தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது? ஆசிரியர் ஆவதற்கென்றே ஒன்றல்ல இரண்டு பட்டங்கள்.இளங்கலை பட்டம்+இளங்கலை கல்வியியல் பட்டம் மட்டுமின்றி ஆசிரியர் பணி செய்வதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற வேண்டும்.மட்டுமின்றி இத்தேர்வில் தகுதி பெற்றவர்கள் பணி நியமன ஆணை பெற மீண்டும் ஒரு தேர்வெழுதி தான் பெற வேண்டும் என்ற நிலை உள்ளது.இது எப்படி உருவானது? ஒவ்வொரு வருடமும் தவறாமல் ஆசிரியர் நியமனங்கள் நியாயமான முறையில் நடைபெற்றிருக்க வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளாக பணி நியமனம் செய்யலாம் இருந்தது யாருடைய குற்றம்? ஏன் பணி நியமனம் செய்ய வில்லை? தற்போதைய அரசு நிதி இல்லை என்று கூறுகிறது.நிதியை உருவாக்க வேண்டும்.அதற்கான திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.ஒன்றிய அரசிடம் தேவையான நிதியைப் பெற வேண்டும்.அதை விடுத்து எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடுவோரை இத்தனை தேர்வுகள் வைத்து போதாக்குறைக்கு 10 ஆண்டுகளாக பணி நியமனம் செய்யாமல் இருப்பது என்பது கல்வித்துறையில் அரசின் தோல்வியை காட்டுகிறது.இதற்கான தீர்வுகளை விரைந்து எடுக்க வேண்டும்.ஆசிரியர்களையும் அவரது குடும்பங்களையும் காத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  • @Komban00123
    @Komban00123 2 місяці тому +4

    U r crt sir ..

  • @suthasekar4423
    @suthasekar4423 2 місяці тому +3

    உங்கள் அழுகை மனதை கவலைப்பட வைத்துவிட்டது.தன்னம்பிக்கையோடு இருங்கள். வாழ வழி பல உண்டு

  • @KANDHASAMY-dj8pd
    @KANDHASAMY-dj8pd 2 місяці тому +1

    Valnthu kattanum thavira veelnthu kata kudathu Sr Nanga irukkom Sr poraduvom kandippa neyayam kadaikum Sr. Nambikaiyodu irrunga Sr.

  • @user-vh5be7cx3z
    @user-vh5be7cx3z 2 місяці тому +4

    Nambala vachu nalla game naduthuranga.....subjectku115 mark kuda ok but atharkum mela not possible .....nalla yematru velai...

  • @thiruvalluvanct2022
    @thiruvalluvanct2022 2 місяці тому +15

    Kedu ketta trb and govt

  • @YuvaRani-hb6hx
    @YuvaRani-hb6hx 2 місяці тому +3

    Sir enga irukathula question paper romba tough maths and english tha. But athu rendu matum tha star question athigam na eppadi. Ithu namara mathiri illa. Question paper very worst. Athuvum mathsku suthama time parthalanu sonnavaga tha neraya per. Vanamnu englishkum mathskum vanumnu again reexam standard question paper vanamnu soli courtku pogalum. But itha ellorum accept pannuvagala

  • @ranjig1295
    @ranjig1295 2 місяці тому +6

    Pesi enna aga poguthu sir.. Ithelam yar kanduka poranga...

  • @SivaKumar-zo3xd
    @SivaKumar-zo3xd 2 місяці тому +2

    Anaivarum inaithu poraduom

  • @ranjig1295
    @ranjig1295 2 місяці тому +6

    What is the next move sir??

  • @dangergameryttamil1229
    @dangergameryttamil1229 2 місяці тому +4

    ஏதாச்சும் செய்ய வேண்டும்

  • @varunrajg2314
    @varunrajg2314 2 місяці тому +6

    Correct sir

  • @kramamoorthy2174
    @kramamoorthy2174 2 місяці тому +8

    Sir வாழ்வில் தன்னம்பிக்கை வேண்டும் மனம் தளர கூடாது

  • @rajapandi9851
    @rajapandi9851 2 місяці тому +4

    Exactly sir

  • @selvanselvan9768
    @selvanselvan9768 2 місяці тому +5

    திமுக ஆட்சி என்றால் எல்லாம் பணம்

  • @HappyDessert-bn5or
    @HappyDessert-bn5or 2 місяці тому +2

    Anna,ungalaa solla mudiyuthu ennala sola mudiyala.yarukum Teri yama maranji,maranji padichen.relations Ku therinja kevalama pesuvanga.susaid panna try pannen pillaigalai Ninaithu mudivai mathikiten.man azhuvatha Nal kidaiyathu Anna.

  • @nithyaselvam193
    @nithyaselvam193 2 місяці тому +8

    Maths question romba tough ful a work out panra sums pgtrb la 30 questions psychology nd education direct a options select panra questions sir adhulaiyae 100 ku mela rare a vanguvanga... Ipo above 120 evlo per.. Maths la.. Direct theory questions kammi.. Nala padichu vangatum sir... Ivlo tough la epdi ivlo marks vangi irukanga..

  • @prabiaprabia1831
    @prabiaprabia1831 2 місяці тому +4

    Same feelings

  • @GPSJ837
    @GPSJ837 2 місяці тому +2

    English
    So many questions wrong
    I not do objection
    My mark come only for right question
    For* questions no mark for me

  • @jemimargaret2214
    @jemimargaret2214 2 місяці тому +2

    Yes true bro

  • @thiruvalluvanct2022
    @thiruvalluvanct2022 2 місяці тому +7

    Vacancy increase pannal konjam nalla irukkum

  • @dhanalakshmis.0111
    @dhanalakshmis.0111 2 місяці тому +11

    Avanga aattam mudinchiruchi. Namma aatatha aranbipom.election la kattuvom nama yarunnu.dmk ku namma vamsame vote poda kudathu.

  • @kramamoorthy2174
    @kramamoorthy2174 2 місяці тому +5

    என்ன இந்த வாழ்க்கை என்று எண்ணம் தோன்ற கூடாது

  • @kalirajanp4657
    @kalirajanp4657 2 місяці тому +4

    100℅

  • @shanthir2602
    @shanthir2602 2 місяці тому +4

    Sir be confident. We are having many ways to live

  • @ashokshanthi7483
    @ashokshanthi7483 2 місяці тому +1

    2:01

  • @kavitham7552
    @kavitham7552 2 місяці тому +1

    Same emotion 😢Inga panam mattum than sir

  • @svrtalks5560
    @svrtalks5560 2 місяці тому +3

    Maths lam niraya sum ketanga pottu pakkavey time illa ana athula state first 125 mark ithulam yara irunthalum chance illa but ithupola niraya mark vanthu iruku ... ena solratho itha nambi life nasama pochu vera velaiya pathu iruntha kuda nalla irunthu irukalam

  • @shanthir2602
    @shanthir2602 2 місяці тому +7

    When the result comes late itself they said the result will be fraud

  • @saaivlog5952
    @saaivlog5952 2 місяці тому +2

    😢😢😢

  • @jemimargaret2214
    @jemimargaret2214 2 місяці тому +1

    Bro I am also as it's same situation please control bro

  • @prabiaprabia1831
    @prabiaprabia1831 2 місяці тому +2

    Vacant increase panna vandum illavidil government job ?

  • @alagan91
    @alagan91 2 місяці тому +7

    சென்ற வருடம் pg trb தமிழில் நூற்றுக்கு மேல 1300க்கு மேற்பட்டோர்

  • @anjaladevi676
    @anjaladevi676 2 місяці тому +5

    innum ethanai exam eluthuvathu enakum therila

  • @Tnpsc3333
    @Tnpsc3333 2 місяці тому +5

    இதற்கு ஒரே தீர்வு TRB ஐ கலைத்துவிட்டு ஆசிரியர் நியமன தேர்வு நடத்தும் பொறுப்பை TNPSC இடம் ஒப்படைக்க வேண்டும்.

  • @Magicmagic-qf5sg
    @Magicmagic-qf5sg 2 місяці тому +2

    😭😭😭😭

  • @user-il3it4yz5l
    @user-il3it4yz5l 2 місяці тому +4

    கேள்வி எடுப்பவர்கள் புத்திசாலிகள். படித்த நாம் முட்டாள்களா? இன்னும் எத்தனை
    காலம் படித்து கொண்டு இருப்பது
    ? ஆசிரியர் பணி என்பது தூய்மையான பணி? ஆயுள் முழுவதும் படித்துக்கொண்டா இருப்பது? நம் வாழ்க்கையில் இப்படி விளையாடுகிறாரகளே? இவர்கள் தேர்வு வைப்பதே 3 ஆண்டுக்கு ஒரு முறை ? அதற்குள் வயது முடிந்து விடும். ???

  • @devasri5481
    @devasri5481 2 місяці тому

    Please sir எல்லாரும் சேர்ந்து vacancy increase பண்ண சொல்லலாம்

  • @A.Vijayalakshmividhya
    @A.Vijayalakshmividhya 2 місяці тому

    2013 ku weightage markyachum increase panna nalla erukum

  • @revathisiva9408
    @revathisiva9408 2 місяці тому +1

    I am also maths sir .exam eluthave vendamnu thonuthu..

  • @kannadasanv9811
    @kannadasanv9811 2 місяці тому +14

    மீண்டும் திமுகவிற்கே ஓட்டு போடுவோம்

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 2 місяці тому

    Ipo yen alugachi😢😢 viduga paathukalam. 😭 Loosue maari pesathiga😢

  • @ArvindArvind-bn1su
    @ArvindArvind-bn1su 2 місяці тому +1

    District senioritila job ponavanga lucky sir ippo district senioritye kodutha kuda doubt tha sir

  • @vinorajarethnam3097
    @vinorajarethnam3097 2 місяці тому +5

    What move sir next

  • @janani-my9kr
    @janani-my9kr 2 місяці тому

    same feeling

  • @Truth456
    @Truth456 2 місяці тому +1

    Epdi star mark pottalum ellarukum 115 mele mark varathu kuralupadi nanparkale

  • @user-gv8cq1jl5x
    @user-gv8cq1jl5x 2 місяці тому +1

    Thannambikaiyodu irungal

  • @devirajaselvi9159
    @devirajaselvi9159 2 місяці тому +1

    Pls don't worry.pilaikka abhiram Vali erukku.oru teacher ala kudhahthu.neethi sethu vitta kalam.so pls control yourself.

  • @thamaraichelvan8964
    @thamaraichelvan8964 2 місяці тому +2

    Idhay nilamai chemistry la 12 star questions ana 619 peru 100 ku mela

  • @annakamatchithangam1518
    @annakamatchithangam1518 2 місяці тому +1

    Anna ithula vethanaikuriya visayam oru teacher Tamil Eligible la fail so she attended suicide😭

  • @Muthu12902
    @Muthu12902 2 місяці тому +1

    இன்னும் பணியிடங்கள் அதிகரிக்கும்.

  • @kramamoorthy2174
    @kramamoorthy2174 2 місяці тому +6

    சார் உங்களுடைய வயது என்ன

  • @shahithshahith5293
    @shahithshahith5293 2 місяці тому +5

    2013 kandipa yellarkum posting poda solnum

  • @honeydropz2081
    @honeydropz2081 2 місяці тому +2

    Dravida model model modelaaa thiruttu vela panraanga.... 😢 Seri ok 80 90 ku mela eduthavangaluku job kudunga

  • @satheeshkumar8883
    @satheeshkumar8883 Місяць тому +1

    Pg trb me also suffer 100marks 100canditate how is it possible that's reasons I didn't study ug trb me also passed tet i decide not to study

  • @Anbuselvi-oe6gm
    @Anbuselvi-oe6gm Місяць тому +1

    court than thirvu

  • @mahaharichandran6532
    @mahaharichandran6532 2 місяці тому

    Edukku vachanga xam nu therla...

  • @MyMind_voice
    @MyMind_voice 2 місяці тому +1

    Currepted govt

  • @AmuthaAmmu-sv7fo
    @AmuthaAmmu-sv7fo 2 місяці тому

    Question eduthathutha sari ella, correction aavathu proper ah panni erukalaam. Teachers tharatha test pandrega ok, athukana question edukurava avlo peruiya muttala eruntha enna pandrathu. Ennatha seiya kaathutu erukaanga entha trb. Romba worst

  • @t.arumugamt.arumugam4371
    @t.arumugamt.arumugam4371 2 місяці тому

    Manam thalara vendam

  • @suthasekar4423
    @suthasekar4423 2 місяці тому +2

    மனம் தளர வேண்டாம்

  • @rajeevsandy9733
    @rajeevsandy9733 2 місяці тому +6

    100℅ it's scam

  • @PhungadiBabu-qh5cw
    @PhungadiBabu-qh5cw 2 місяці тому +5

    Kalangatheer brother பிழைக்க aaayiram vazhi irukku

  • @santhamraju4407
    @santhamraju4407 Місяць тому

    Hard work failed fake marks raised not satisfied with result unable to anything physically and mentally

  • @govindarajdglvestige8302
    @govindarajdglvestige8302 2 місяці тому +1

    2013TET 3years Assembly 😂😂😂

  • @mohan.aariyagopal4943
    @mohan.aariyagopal4943 2 місяці тому +6

    நிரம்ப வேதனைப்பட்டு இந்த பதிவை போட்டிருக்கிறார்கள் இவர் எந்த பாடப் பிரிவைச் சேர்ந்தவர் எந்த மாவட்டம் என்பதை யூடீயூப்பர் பதிவிடுவாரா????

    • @VelgatamilTET
      @VelgatamilTET  2 місяці тому

      தமிழ்நாடு
      கொங்கு மண்டலம்
      திருப்பூர்

  • @asmahkg5961
    @asmahkg5961 2 місяці тому +1

    Naanum maths than sir...
    Romba mana ulaichala than irukku... Manam thalara vendam nanbarey...😢

  • @santhamraju4407
    @santhamraju4407 Місяць тому

    Sir age45 all effort waste

  • @mahaharichandran6532
    @mahaharichandran6532 2 місяці тому

    😂😂😂

  • @madavmenaga5489
    @madavmenaga5489 2 місяці тому

    Election varatum

  • @shahithshahith5293
    @shahithshahith5293 2 місяці тому +1

    Trb very worstttttttttttt

  • @moorthe-gv
    @moorthe-gv 2 місяці тому +1

    😢😢😢