வாத்தியார்களுக்காக வாய் திறப்பாரா முதல்வர்?

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024

КОМЕНТАРІ • 47

  • @senthilkumaran2377
    @senthilkumaran2377 4 місяці тому +34

    நீங்கள் உண்மையிலேயே சமூகப் போராளி

  • @nilowithnature1072
    @nilowithnature1072 4 місяці тому +28

    தமிழகத்தில் உதய சூரியன்உதித்தும் இருளிளேயே மூழ்கி கிடக்கிறது 2013போராட்டக்கள ஆசிரியர் குடும்பங்கள் 😥😥😥

  • @sudarvannan7726
    @sudarvannan7726 4 місяці тому +18

    தமிழாசிரியர்களின் காவலரே 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் இனமானகாவலரே நன்றி இளங்கோவன் அய்யா

  • @santhi7824
    @santhi7824 4 місяці тому +24

    இளங்கோவன் சார் வடிவேல் சுந்தர் சார் இருவரின்விடாமுயற்சிக்கு மிக்க நன்றி கள்

  • @ayyappanayyappan4510
    @ayyappanayyappan4510 4 місяці тому +13

    அனைத்து கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டு மாபெரும் போராட்டத்திற்கு ஆணையிடுங்க சார்.

  • @packialakshmim8822
    @packialakshmim8822 4 місяці тому +6

    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.
    இப்போது இல்லை எனில் எப்போதும் இல்லை.
    உங்கள் பக்கம் நியாயம் உள்ளது.
    நாங்கள் உங்களுக்கு என்றும் பக்கபலமாக இருப்போம்.

  • @marisamyganapathy6212
    @marisamyganapathy6212 4 місяці тому +7

    அண்ணன் இளங்கோவனுக்கு எனது சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள் கோடி கோடி நன்றி நன்றி அண்ணா.....

  • @mahalakshmi-gr7nm
    @mahalakshmi-gr7nm 4 місяці тому +11

    ஆசிரியர்கள் படிப்பு வீண்.யாரும் B.ed படிக்க வேண்டாம்.

  • @angappanmanjula8102
    @angappanmanjula8102 4 місяці тому +10

    அண்ணா, இல்லம் தேடி கல்வியில் உள்ளவர்களுக்கு 18000ரூ சம்பளத்தில் EMIS&HITECH LAB ல் ஐந்தாண்டுக்கு தற்காலிக பணிநியமணம். இந்த வாய்ப்பை கூட நமக்கு கொடுக்க அரசுக்கு மனமில்லை.

  • @pavi9408
    @pavi9408 4 місяці тому

    நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்

  • @saraja1494
    @saraja1494 4 місяці тому +1

    ஐயா உங்களிடம் பேச வேண்டும். நம்பர் தாருங்கள்

  • @padmavathanaa.s232
    @padmavathanaa.s232 4 місяці тому

    👍👍

  • @c.christaljeeva2906
    @c.christaljeeva2906 4 місяці тому +7

    2026 ஆம் வருடம் புதிய கட்சிக்கு ஓட்டு போடுங்கள் தேர்தல் வாக்குறுதிகளை கேட்டு ஏமாறாதீர்கள்

  • @VATHSALAG-q8g
    @VATHSALAG-q8g 4 місяці тому +3

    நன்றி சகோதரரே

  • @shahithshahith5293
    @shahithshahith5293 4 місяці тому +8

    Yethuvume avar ketkaramari theriyavillai anna .kandipa avarkaloda mudivil avarkal thelivaha erukirarkal

  • @MaladeviS-yz4ir
    @MaladeviS-yz4ir 4 місяці тому +9

    Teachers nilamai romba kavlai kidam....namba panna periya thapu teacher ku paduchathu than...vera achi vanthal ethavuthu matram varum... DMK admk vanthal...sagura varai poradi...sagavendiyathu than nilamai...

  • @VasanthiGopal-t8q
    @VasanthiGopal-t8q 4 місяці тому +6

    Sir 2013 tet paper1 -90marks,2017-113marks,till i have suffer from health problem,how can i study well for sgt exam.physically mentally disturbed.

  • @tharsithas5399
    @tharsithas5399 4 місяці тому +4

    Tqqqq sir nenga engalukkaga support aa erukkenga....

  • @kayalvizhiv2277
    @kayalvizhiv2277 4 місяці тому +6

    Kalaignar avarkaluku purinthathai vida avar maganukku puriya vaikka mudiya villai ayya

  • @aktharnavaz8857
    @aktharnavaz8857 4 місяці тому +3

    வார்த்தை சொல்லாடல் பற்றி தெரியாதவர்களுக்கு கற்பித்து என்ன புன்னியம்

  • @egurusamygurusamy2821
    @egurusamygurusamy2821 4 місяці тому +2

    Super speech. Super

  • @arumugam24hari56
    @arumugam24hari56 4 місяці тому

    மிகவும் சரியான பதிவு ஐயா🙏💕

  • @egurusamygurusamy2821
    @egurusamygurusamy2821 4 місяці тому +2

    Super speech super

  • @anbusuresh949
    @anbusuresh949 4 місяці тому +3

    Thanks anna

  • @kalyaniperiyasamy1237
    @kalyaniperiyasamy1237 4 місяці тому +2

    Super brother

  • @nattathis5811
    @nattathis5811 4 місяці тому +2

    Tell them to become CM,keep eligibility exam for them in all subjects

  • @subhashinip3379
    @subhashinip3379 4 місяці тому +1

    Namma onnum panna mudiyatha sir...

  • @LakshmiV-b2w
    @LakshmiV-b2w 4 місяці тому +1

    Super speech

  • @subhashinip3379
    @subhashinip3379 4 місяці тому +2

    Namma onnum panna mudiyatha sir

  • @meenachitthan
    @meenachitthan 4 місяці тому +1

    Varusathuku 300*11=3300 posting 😢 பத்த வில்லையா அண்ணா 🤔🤔🤔

  • @talenthubvj218
    @talenthubvj218 4 місяці тому +6

    Life poochu but sure they vl regret

  • @BeulahgraceBeulahgrace
    @BeulahgraceBeulahgrace 4 місяці тому +1

    Hereafter nothing going to change .whatever we say they never bother about our life. It is better to leave this matter as it is.

  • @rameshnandi9949
    @rameshnandi9949 4 місяці тому +1

    Super super

  • @selvik439
    @selvik439 4 місяці тому +2

    Sir test batch la maths potukati answer key vitunka sit

  • @nattathis5811
    @nattathis5811 4 місяці тому +2

    They wont understand whatever we say.

  • @baschandha8907
    @baschandha8907 4 місяці тому

    Tq sir

  • @muruganmuruganc4133
    @muruganmuruganc4133 4 місяці тому +1

    அவன் வாய திறக்க மாட்டான்

  • @meenachitthan
    @meenachitthan 4 місяці тому +1

    Ennala video poda mudiyala anna 😢😢😢😢😢😢

  • @santhoshsanthakumarikumari5764
    @santhoshsanthakumarikumari5764 4 місяці тому

    Super sir

  • @banusanu1993
    @banusanu1993 4 місяці тому +4

    11 year velaiuilama kashtapatta ungaluku teriyatha 2017 la pass panni 7years wait pantrathum kashtamthanu engalukagavum pesalamla

  • @muruganmuruganc4133
    @muruganmuruganc4133 4 місяці тому

    அவங்கள நம்பாதே நண்பா

  • @kalyaniperiyasamy1237
    @kalyaniperiyasamy1237 4 місяці тому

    Super brother