400 பேர் வழக்கும்.... நயவஞ்சக நரித்தனமும்..... 2013 TET

Поділитися
Вставка
  • Опубліковано 23 кві 2024

КОМЕНТАРІ • 46

  • @kanthammalkanthammal803
    @kanthammalkanthammal803 2 місяці тому +10

    அண்ணே உங்க பேச்சு கேட்டப்பின் தான் முதுகு நான் உள்ள மனித இனம் இன்னும் உலகில் இருக்கு என்று பெருமை ஆக இருக்கு ❤❤❤

  • @kannurajak3086
    @kannurajak3086 Місяць тому +1

    Most of the 2013 TET passed teachers candidates were passed 55 years old so it makes in justice

  • @success369
    @success369 2 місяці тому +7

    இதுவரை ஒரே வகைக் குழுவில் உள்ளவர்களில் நீதிமன்றத்தை நாடியவர்க்கு மட்டுமே பணி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு எப்போதும் வழங்கியது இல்லை.எனவே அண்ணன் அவர்கள் இறுதியாக குறிப்பிட்டது போல் நானூறு பேருக்கு மட்டுமே பணி என்பது நடக்கமுடியாத நிகழ்வாகவே இருக்கும்.அரசும் இதைக் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளாமல் மேல் முறையீடு செய்யும்..எனவே நம் எல்லோருக்கும் பணி கிடைக்க இளங்கோ அண்ணன் அவர்கள் தான் உதவ வேண்டும் 🙏

  • @user-sz4kt2cv4l
    @user-sz4kt2cv4l 2 місяці тому +3

    Super speech brother.Tn 2013 tet nalla theervu tn cm sollattum.Tn cm 2021 therthal arikkaiyai paditthu anaithaiyum niraivetrungal.2026 TN MLA election ungallukku periya competition iruukkum.Engal 6 Lakhs vote no DMK.Sinthithu seiyalpadungal cm.Ellorum thelivaga irukirargal.THANK YOU VELGA TAMIL TNTET 2013.

  • @dsc8099
    @dsc8099 2 місяці тому +13

    400 பேருக்கு ஒரு நீதி , 40 ஆயிரம் பேருக்கு ஒரு நீதியா... அரசு 400 பேருக்கு மட்டுமே தரவாய்பில்லை.. மேல் முறையீடு போகும் , இல்லை 2013 2017 வேற முறை கொண்டு வந்தே ஆக வேண்டும்..

  • @manimaranpmd3645
    @manimaranpmd3645 2 місяці тому +17

    2013-ல் சான்றிதழ் சரிபார்த்த ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும்

  • @senthilkumarmurugaiyan4009
    @senthilkumarmurugaiyan4009 2 місяці тому +3

    Sir😢 Tq unga speech aruthala irukku ..

  • @JeyarajJJ-ll6op
    @JeyarajJJ-ll6op 2 місяці тому +1

    அரசும், நீதிமன்றமும் அனைத்து தரப்பு ஆசிரியர்களின் துயரங்களையும் கருத்தில் கொண்டு கூடிய விரைவில் சுமுக தீர்வு காண வேண்டும்.

  • @sureshu5822
    @sureshu5822 2 місяці тому +20

    இந்த வழக்கை பின்பற்றி 2013 இல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி முடித்த அனைவருக்கும் வேலை வழங்க அரசிடம் தற்பொழுது கோரிக்கை வைக்கலாம்.

  • @MohanaChselvi-bt3st
    @MohanaChselvi-bt3st 2 місяці тому +2

    2013 ல் தேர்ச்சி பெற்றும் வழக்கு தொடரவில்லை எனில் வேலை கிடைக்காதா ஐயா?

  • @sureshr4088
    @sureshr4088 2 місяці тому +5

    2013.ல் சான்றிதழ் சரிபார்த்த அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி வழங்க வேண்டும்

  • @senthilkumarmurugaiyan4009
    @senthilkumarmurugaiyan4009 2 місяці тому +6

    Sir yara nampurathu therila sir antha 400 per name theriyanum sir avanga mugathirai group la kiliyanum sir

  • @ranjig1295
    @ranjig1295 2 місяці тому +1

    Good specch sir.. 🙏🙏

  • @srinivasan-mm
    @srinivasan-mm 2 місяці тому +4

    Case return vangungada ug TRB result vidattum, selfish fellows

  • @success629
    @success629 2 місяці тому +2

    Sir 2014 la supreme court varai sendru 8 lakhs selavu seitha teachers ku justice kidaikka koodatha sir.

  • @rajagarments8448
    @rajagarments8448 2 місяці тому +1

    🎉🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthishanthi746
    @shanthishanthi746 2 місяці тому +1

    2024 ல டீச்சர் போஸ்டிங் போடுவாங்களா? இல்ல இன்னும் late ஆகுமா?

  • @KarthickKarthick-tk1sy
    @KarthickKarthick-tk1sy 2 місяці тому +2

    SIR NANUM 2009 SENIYARITY. MISS PANITEAN. .IPPO NAN OURU ADVOCATE NO FEES TO TET CASES

  • @sangeethavelmurugan9377
    @sangeethavelmurugan9377 2 місяці тому +2

    Sir BT BRTE exam result varuma varatha

  • @newworldsubu
    @newworldsubu 2 місяці тому +3

    அதிமுக ஆட்சியில் 2013 டெட் பாஸ் பண்ண பிறகு ஏன் வழக்கு நீங்கள் போடவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் அதிகமாக வழக்கு இருக்கு. ஏன்?

  • @rangolikalakkaldesign7126
    @rangolikalakkaldesign7126 2 місяці тому +3

    Orea mudivu 149 g.o. cancel mattum dhanngathan irukka vendum.

  • @silambarasancdm239
    @silambarasancdm239 2 місяці тому

    Super annan

  • @user-fg4dw6gh1j
    @user-fg4dw6gh1j 2 місяці тому +2

    நல்ல விளக்கம் இளங்கோ சார், உண்மையான உழைப்பு, அதன் மூலம் கிடைத்த தெளிவு சிறப்பு

  • @fatherwthdaughter6122
    @fatherwthdaughter6122 2 місяці тому +2

    இப்பொழுது பணி வாய்ப்பு கிடைத்தாலும் அதில் நல்லவர்களும் இருப்பார்கள் கெட்டவர்களும் இருப்பார்கள்... அந்த 400 ஒரு பேர்ல நாலு குடும்ப வாழ்ந்திட போகுது

  • @JeyarajJJ-ll6op
    @JeyarajJJ-ll6op 2 місяці тому

    TET MARKS WEIGHTAGE தொடர்பான TET வழக்கின் இன்றைய வாதங்கள் முடிந்தது.
    நீதிமன்றத்தின் இணையதளத்தில் வழக்கின் நிலை இன்னும் புதுப்பிக்கப்படவில்லை.
    விவரம் பின்னர் தெரியவரும்.

  • @ranjig1295
    @ranjig1295 2 місяці тому +1

    Neenga matum tan sir sonna padi seiringa.. 🙏correct ah na way la poringa...

  • @linganathank178
    @linganathank178 2 місяці тому +4

    உண்மையான பேச்சு நம்பிக்கையான பேச்சு 🎉🎉🎉

  • @jothimukthajothimuktha2194
    @jothimukthajothimuktha2194 2 місяці тому

    Yaru andha 400 peru

  • @vijayalakshmimanikandan
    @vijayalakshmimanikandan 2 місяці тому +8

    நியமனத் தேர்வு G O போட்டபிறகு பின்னாடி பாஸ் பண்ணவங்களுக்கு தான நியமனத் தேர்வு வைக்கணும்

  • @kesavanalwarjothidam4230
    @kesavanalwarjothidam4230 2 місяці тому

    400
    பேரை வேலைக்கு செல்ல விடுங்கள் ஆனால் அவர்களை விட அதீக மதிப்பெண் எடுத்தவர்களின் நிலை எந்த அடிப்படையில் நியமனம் இது நீதியின் அரசு மாண்புமிகு ஸ்டாலின் அரசு நீதிமட்டுமே வெல்லும் வழக்கு போட்டுவிட்டால் மட்டுமே வேலை கிடைத்துவிடாது

  • @chitthang8918
    @chitthang8918 2 місяці тому +3

    Anna lyr nr enkitta 20000 rs kettanka anna 20k irrunthaal 6 maathapoluthu odividum😊

  • @manjunthv6618
    @manjunthv6618 2 місяці тому +1

    Anna exam stay case madurai Courtla enna acchu

    • @VelgatamilTET
      @VelgatamilTET  2 місяці тому

      நிலுவையில் உள்ளது

  • @rangolikalakkaldesign7126
    @rangolikalakkaldesign7126 2 місяці тому +1

    Sgt exam irrikkuma sir please reply sir

    • @VelgatamilTET
      @VelgatamilTET  2 місяці тому

      ஜீன் மாதம் தேர்வு

  • @chitradhaarani499
    @chitradhaarani499 2 місяці тому

    அந்த 400நபர்களுக்கு பதில் சொல்லாமல் யு சி டி ஆர்மி ரிசல்ட் வராதாமே சார் உண்மையா

  • @mmeera085
    @mmeera085 2 місяці тому +6

    கண்டிப்பாக தீர்ப்பு வந்தாலும் அரசு மேல் முறையீடு செல்லும்...

  • @bharathia1600
    @bharathia1600 2 місяці тому +2

    ஒரு நீதிமன்ற தீர்ப்பு எல்லாருக்கு பொருந்தும், அப்படி தீர்ப்பு இல்லை எனில் அந்த தீர்ப்பு மேல்முறையிடுகளில் ரத்து செய்யப்படும்

  • @chitradhaarani499
    @chitradhaarani499 2 місяці тому +2

    யூடியூப்ல நல்லா பேசுகிறீர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லை ஏன்

    • @VelgatamilTET
      @VelgatamilTET  2 місяці тому +1

      என்ன கேள்வி?
      உங்கள் கேள்வி அறியாவினா வாக இருந்தால்
      அது குறித்த தெளிவு எங்களுக்கு இருந்தால்
      நிச்சயம் பதில் தரப்படும்.

  • @rangolikalakkaldesign7126
    @rangolikalakkaldesign7126 2 місяці тому +2

    Sir neengalum case pottu irukirikala.

    • @VelgatamilTET
      @VelgatamilTET  2 місяці тому +5

      ஆம்
      மூன்று வழக்குகள்
      1, 149க்கு எதிரான வழக்கு 2018 ம் ஆண்டு
      2, முறைகேடாக பணிநியமனம் பெற்ற 3000 பேரை நீக்க கோரி சிபிஐ வழக்கு
      3, தற்போது வெளியிடபட்ட போட்டித்தேர்வு அறிவிப்பாணைக்கு எதிரான வழக்கு 2023 ம் ஆண்டு
      3 வழக்குகளும் நிலுவையில் உள்ளது.

  • @tamilan3812
    @tamilan3812 2 місяці тому +13

    ஒரு தலைவன் வெளிப்படைத் தன்மையோடு இருக்க வேண்டும்.
    எங்க கிட்ட வா
    போராட்டம் பண்ணலாமான்னு டயலாக் பேசிட்டு
    நீ போய் நீதிமன்றத்தில்
    வழக்கு போட்டு இருக்கீங்களா....
    அப்படி போய் இருந்தீங்கன்னா எங்கள் கிட்ட சொல்லி இருக்கணும் இல்ல...