2013 TET கருணை கொலை செய்....

Поділитися
Вставка
  • Опубліковано 28 тра 2024

КОМЕНТАРІ • 157

  • @user-my3qt3mp9t
    @user-my3qt3mp9t Місяць тому +32

    ரொம்ப ரொம்ப சரியான நேரத்தில் சரியாக பதிவிட்டு உள்ளீர்கள் என்னசெய்யணும் ஐயா
    சொல்லுங்கள்
    நம்ம புலம்ப மட்டும்‌தான் முடியுமா வேறு வழியில்லையா ஏற்கனவே பல நாளல்ல பல ஆண்டுகள் வீணடித்துவிட்டோம் அடுத்த exam இப்படித்தான் என்றால் எதற்காக படித்து எழுதவேண்டும் என தோன்றுகிறது மனம் ரொம்ப வலிக்கிறது நிரந்தர தீர்வு எப்ப கிடைக்கும்

  • @nilowithnature1072
    @nilowithnature1072 Місяць тому +72

    ஒரு பணிக்கு மூன்று தேர்வு.. மூன்று தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் இன்று இந்த ஆட்சியில் நடுத்தெருவில் நிற்கும் அவலம் 😔😔😔

  • @manimaranpmd3645
    @manimaranpmd3645 Місяць тому +60

    டெட்டு தேர்ச்சி பெற்ற ஆசிரியர் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்

  • @suvithak3573
    @suvithak3573 Місяць тому +43

    மணவேதனையின் உச்சம்😢😢😭😭..நிம்மதியா தூங்கி ,saaptuu ஒரு வாரம் ஆச்சு.கடவுளே எங்க மன வேதனை உங்களுக்கு கூட கேடகளையா😭😭... பாஸ் பண்ண எல்லாருக்கும் வேலை kidaikanumm 😭😭😭..

  • @dsc8099
    @dsc8099 Місяць тому +55

    தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும்

  • @dhanvanthselvam707
    @dhanvanthselvam707 Місяць тому +25

    10th - 90%
    12th -85%
    UG,PG,Bed -above 75%
    2013 tet 94
    2017 tet 85
    Ug trb 103 ,maths major.
    Many of my students are now doctors, engineers,lawyers,good job .
    But this govt says you are not eligible for govt teacher, what I do ,I don't know, please say any solution for this sir.

  • @hdadventuresforallcompetit7130
    @hdadventuresforallcompetit7130 Місяць тому +48

    ஊழல் நடந்ததை நிரூபித்தால் தேர்வை ரத்து செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதற்கான முயற்சியில் நானும் துணை நிற்கிறேன்.....

  • @vinovinoth5378
    @vinovinoth5378 Місяць тому +24

    யாரும் மன‌வருத்தம் அடைய வேண்டாம்... நானும் பாதிப்படைந்த உங்களில் ஒருவன். நாம் திமுக விற்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டிய காலம் 2026 சட்டமன்றத் தேர்தல்...

  • @saraswathikumar3909
    @saraswathikumar3909 Місяць тому +56

    இறைவா தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி கொடு இறைவா. மிகவும் வறுமையில் வாழ்ந்து வருகிறோம்.

  • @GnanaSekaran-rq3yh
    @GnanaSekaran-rq3yh Місяць тому +33

    நானும் ஒரு மாற்று திறனாளி ஐயா எங்களுடைய சாபம் இந்த திமுக அரசை கண்டிப்பாக சேரும்

  • @udhayakumarktfff4185
    @udhayakumarktfff4185 Місяць тому +8

    "நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே " என்பது முதுமொழி
    நம்மை இந்த அளவுக்கு மனதை நடுங்கச் செய்யும் ஆட்சியாளர்களின் முடிவு மிகவும் மோசமானதாக இருக்கும்.
    தர்மமே ஜெயம்.

  • @ayyappanayyappan4510
    @ayyappanayyappan4510 Місяць тому +5

    பள்ளி கல்வி அமைச்சர் 10 லஞ்சமும் முதல்வருக்கு 10 லஞ்சமும் பெற்று இருப்பார்கள் போல.

  • @sathiyavazhiagilaa.s5544
    @sathiyavazhiagilaa.s5544 Місяць тому +10

    🙏😭😭 கம்மியாக மார்க் வந்துள்ளது ரீசெட் செய்யும்போது ஒரு எட்டு மார்க் கூடுதலாக வந்தது 🌹😭 விண்ணப்பம் தாருங்கள் என்று அமைதியாக பதில் தந்து விட்டு வைத்து விட்டார்கள். பாஸ் ஆகியும் 2013 இல் பாஸ் ஆகி வேலையில்லா பட்டதாரி 🙏 தற்போது நியமனத் தேர்வில் பாஸ் ஆகியும் வேலையில்லா பட்டதாரி நேரடியாக மறைமுகமாக கேவலமாக பேசுபவர்கள் ஏராளமான யாராலும் இந்த மன வேதனையை போக்க முடியாது 😭😭😭😭 சரியாக பேசி விட்டீர்கள் அண்ணா நன்றி 🙏😭😭😭😭 வயது😭😭😭😭😭 கடந்துவிட்டது அண்ணா 🙏🙏🙏😭

  • @meenachitthan
    @meenachitthan Місяць тому +15

    என்ன பேசினாலும் எதுவும் நடக்க போவதில்லை அண்ணா இதையும் துடைத்து போட்டுவிட்டுப்போய்டுவாங்க

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 Місяць тому +16

    படித்தும் அவமானம் 😢😢😢😢

  • @dr.a.p.maheswari5715
    @dr.a.p.maheswari5715 Місяць тому +1

    மிகச் சரியாகக் கூறீர்கள் ஐயா. நானும் 3013 ல் தேர்ச்சிப் பெற்றேன். தற்போது நியமனத் தேர்வில் 88 மதிப்பெண் எடுத்துள்ளார். ஆனால் BC வகுப்பில் வரவில்லை ஆனால் எனக்கு எந்த கூடுதல் மதிப்பெண்ணும் வரவில்லை.

  • @user-gd4hm6fq4x
    @user-gd4hm6fq4x Місяць тому +3

    ஐயா வாழ்க வளமுடன் இந்த பிரபஞ்சம் தான் நமது மனவலியை போக்கும் 🙏🏻

  • @meenachitthan
    @meenachitthan Місяць тому +17

    அண்ணா அதிகமான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் 2022-2023 thervarkal

  • @sekarkavin3867
    @sekarkavin3867 Місяць тому +8

    திமுக 2016 தேர்தல் வாக்குறுதியில் 30,000 ஆசிரியர்கள் நியமனம். 2021 தேர்தல் வாக்குறுதி 2013 தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணி.
    இவர்கள் இதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள். இலவச பஸ் பயனம் மாதம் ஆயிரம் என இலவசங்களும் கடைசி நேர வாக்குக்கு பண விநியோகம் இதை மட்டுமே நம்புகிறார்கள்.

  • @chithirairaj4216
    @chithirairaj4216 Місяць тому +13

    ஆம் 90 மார்க் மேல் எடுத்தவர்கள் இனி ஒரு நியமன தேர்வு எழுத கூடாது அவர்களுக்கு அனைவருக்கும் வேலை கொடுத்த பின் மற்றொரு நியமன தேர்வை வைப்பதற்கு சிந்தனை செய் 90 மார்க் மேல் எடுதவர்களுக்கு weighting list இல் வைத்து வேலை கொடு

  • @rrrsss-pr7vk
    @rrrsss-pr7vk Місяць тому +7

    அண்ணா ரொம்ப பயமா இருக்கு. SGT எழுதப்போறேன்.2013 பாஸ் BATCH. என்ன பண்ண போறாங்களோ 😭😭

  • @prabastyle9350
    @prabastyle9350 Місяць тому +12

    மதுரை Target la மட்டும் கணிதத்திற்கு 167 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வந்துள்ளது🙄

  • @manimaranpmd3645
    @manimaranpmd3645 Місяць тому +22

    ஒரே மையத்தில் 50 பேர் 60 பேர் பாஸ் செய்கிறார்கள் இது எப்படி

  • @Lifequotes-deldel
    @Lifequotes-deldel Місяць тому +9

    அரசு நடவடிக்கையை நம்மால ஒண்ணுமே செய்ய முடியல😭😭😭 ... 45 eduthavanga government teacher ன்னா...adha விட ரெண்டு மடங்கு எடுத்த நம்ம.... வீட்ல இருக்கோம்.... கடவுளே... தலை எழுத்தா😭😭😭😭😭😭😭😭😭

  • @thenmozhisevvel1575
    @thenmozhisevvel1575 Місяць тому +5

    திரும்பவும் போராடலாம் வரப்போகும் நியமன தேர்வை ரத்து செய்ய போராடலாம்

  • @tamiljashmi6227
    @tamiljashmi6227 Місяць тому +3

    First 2013 pass panni cv mudithavangaluku velaiya pottutu , then ippo ullavangalukku pani kodukkanumnu case podanum podanum

  • @kalirajanp4657
    @kalirajanp4657 Місяць тому +6

    ஏடிஎம்கே ஆச்சு 13,000 ஆசிரிய பெருமக்களின் எண்ணிக்கை நியமித்தார்கள்

  • @manimaranpmd3645
    @manimaranpmd3645 Місяць тому +10

    சார் நீங்க சொல்வது அனைத்தும் உண்மை சார்

  • @venkatraman1605
    @venkatraman1605 Місяць тому +4

    எதோ fraud வேலை நடத்து இருக்கு bro ivalo cut off எந்த exam la யும் வரல 😔

  • @KomathiSankar-qo9fg
    @KomathiSankar-qo9fg Місяць тому +6

    பகுதி நேர ஆசிரியர்கள் நியமனத்தேர்வு எழுதினேன் ஆனால் 85 டுத்தும் பணி இல்லை இடைநிலை ஆசிரியர் 50 ஆயிரம் ஊதியம் பெறுபவர்களுக்கு 45 அல்லது 70 மதிப்பெண் எடுத்தாலும்‌ வேலை எங்களுக்கு பணி பெற முன் உரிமை இல்லை இதுதான் ஜனநாயக நாடு . இப்படி நாட்டை வழிநாடுத்துவார்கள் என்று தெரிந்திருந்தால் சுதந்திரம் வாங்க பாடுபட்டு இருக்க மாட்டார்கள் நாடு ஆங்கிலேயர்களிடம் இருப்பது போல இருக்கிறது அவ அவனுக்கு வேண்டியவர்களுக்கு வேலை போட்ட பிரிட்டிஷ் காரன் அதுதான் இப்பவும் நடக்கிறது

  • @GymkG-lr5ex
    @GymkG-lr5ex Місяць тому +5

    தேர்தலுக்கு முன்பே சில இடங்கள் மட்டுமே மெரிட் லிஸ்டிலும் மீதி இடங்கள் பணம் மூலம் நிரப்ப படுவதாக முடிவு செய்ய பட்டது தேர்வு கடினம் அதிக மதிப்பெண் பெற்ற படித்தவர்களுக்கு பணி இல்லை omr copy வழங்காத காரணம் இதுவே

  • @manjeshmanjash701
    @manjeshmanjash701 Місяць тому +2

    Sir நான் வாய்விட்டு அழுது விட்டேன் pg க்கு இதே நிலை தான் ஐயா படிக்க வே பிடிக்க வில்லை 😭😭😭😭😭😭😭

  • @kavithams5108
    @kavithams5108 Місяць тому +2

    Ur statement is certainly true sir. I am 2013 passed , 93 in ugtrb. But not able to reach the cutoff. No difference in those who worked or not worked. We need justice sir. Hatts of ur voice.

  • @nattathis5811
    @nattathis5811 Місяць тому +5

    Give job to all passed candicates

  • @user-gd4hm6fq4x
    @user-gd4hm6fq4x Місяць тому +12

    ஐயா வணக்கம் நானும் அதே மனநிலையில் உள்ளேன் 11 ஆண்டுகள் கழித்து விட்டது உயிர் வாழவே பிடிக்க வில்லை

  • @pavithra.r4450
    @pavithra.r4450 Місяць тому +4

    Pass panniya ellorukum velai vendum.😢😢

  • @chitradhaarani499
    @chitradhaarani499 Місяць тому +7

    பணம் இருந்தால் வேலை பணம் இல்லாதவர்கள் தெருவிலே இன்னும் எத்தனை தேர்வுகள் எழுதுவது நானெல்லாம் இரண்டு டெட் தேர்ச்சி 13 ம்17ம் pass

  • @dheditz4865
    @dheditz4865 Місяць тому +3

    மிகவும் அருமையான பதிவு ஐயா.

  • @prathipasaravanan
    @prathipasaravanan Місяць тому +5

    ADMK 2012 . 20000 kku mela teachers pottanga ana ippo மிகவு‌ம் kuraintha post iruppadhu vethanaiyaga iruku

  • @gobii661
    @gobii661 Місяць тому +4

    ஆருயிர் தோழர் இளங்கோவன் அவர்கள் எடுத்துரைத்த கருத்துகள் அனைத்தும் முற்றிலும் உண்மையே என்று கூறி எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்

  • @jeyaelango6608
    @jeyaelango6608 Місяць тому +4

    ஐயா நான்2013 டெட் பாஸ் செய்துவிட்டு வயது 46 ஐ கடந்த நிலையில் தற்போது வாய்ப்பு கிடைக்காத நிலையில் வறுமையே உறுதியாகியுள்ளது 😢😢 24:54

  • @venkatvenkat1242
    @venkatvenkat1242 Місяць тому +5

    Sir antha final touch😂 semma.....( From 22 mins)

  • @mathivathan
    @mathivathan Місяць тому +20

    2013 போராட்ட குழு பாதி பேர் வேலைக்கு போய்ட்டாங்க அமைச்சர் உதவிஉடன்

  • @saraja1494
    @saraja1494 Місяць тому +3

    அண்ணா நானும் மாற்றுத்திறனாளி 94 வேதியியல் cv வல்ல அண்ணா உயிர் மட்டும் தான் இருக்கு

  • @manjunthv6618
    @manjunthv6618 Місяць тому +9

    Anna 10 years nasama pochi teacher kanavu ?

  • @kalyaniperiyasamy1237
    @kalyaniperiyasamy1237 Місяць тому +3

    Anna nan bed pass panni 25 years complete. employment seniority padi potterithal kooda job poyirukalam.

  • @joelmoorthy136
    @joelmoorthy136 Місяць тому +3

    கற்றார்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. ( தமிழ்நாட்டில்)

  • @kannant8117
    @kannant8117 Місяць тому +1

    2017 டெட் பாஸ் வருடம் முழுவதும் எழுத வேண்டயது நம்ம தலைவிதி வயது முடிந்துவிடும் வாழக்கையும் வறுமையோடு முடிந்து விடும்

  • @vasanthraj9525
    @vasanthraj9525 Місяць тому +2

    சார் 2013 ஆசிரியர்களின் நிலைமை இனிமேல் என்ன ?

  • @sudharam5033
    @sudharam5033 Місяць тому +4

    3 exam yezhuthi pass panitu job ila 😢

  • @kumaran555-yf3dt
    @kumaran555-yf3dt Місяць тому +3

    2013 la pass pannittu ug trb laiyum pass pannittu posting increase pannaama life la vilaiyaaduraanga... Ithuku ennathaan mudivu ....

  • @RajendranNalayiram-tv3xx
    @RajendranNalayiram-tv3xx Місяць тому +4

    ஐயா வணக்கம் நான் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நான் 2013டெட் தேர்வு தோச்சி பெற்று உள்ளேன் 2013 ஆண்டு 83இப்பொமுது நடந்த நியமனத் தேர்வில் 63தாள் இரண்டு தமிழ் ஆனால் என் பெயர் cv list வரவில்லை என் செய்வது என்று தெரியவில்லை

  • @krishmachannel8572
    @krishmachannel8572 Місяць тому +9

    News channel elleme thoonguthu nu nenaikiren

  • @ramakrishnan8352
    @ramakrishnan8352 Місяць тому +2

    Superrrrrrrr......sir

  • @dhanasekararumugam9495
    @dhanasekararumugam9495 Місяць тому +1

    நீங்கள் கூறும் செய்திகள் உண்மை ஐயா. இதை நாங்கள் இங்கு முறையிட்டு கூறுவது.

  • @chitradhaarani499
    @chitradhaarani499 Місяць тому +3

    சார் நான் 90மதிப்பெண் 48வயதாகிறது 18வயதில் இரண்டு கால்களும் நடக்க முடியாத மகளை வைத்துக்கொண்டு படித்தேன் சி விக்கூடவரவில்லை நான் செய்வது

  • @umabharathi7850
    @umabharathi7850 Місяць тому

    Hat's off for your intelligent speech sir

  • @geethasmv2464
    @geethasmv2464 Місяць тому +3

    Nanum PH ortho BC 2013 tet pass zoology UG trb 63 mark job kidaikkala romba kastamaga irrukkiradhu

  • @roothrooth6700
    @roothrooth6700 Місяць тому +5

    அண்ணா நீங்க சோல்றது 100 சதவிகிதம் உண்மை... ஆனால் நியாயம் என்னைக்கும் கிடைக்காது. சகித்து வாழ தான் நாமெல்லாம் பழகனும்.. நாமெல்லாம் பணம் அதிகாரம் உள்ள வர்க்கத்துக்கு முன்னாடி வலிமை இல்லாத இனம். இது தான் தலையெழுத்து. படிச்சா கஷ்டம் தீரும்னாங்க அதுவும் நடக்கல

  • @kavitham7552
    @kavitham7552 Місяць тому +2

    Sir maths cv list la MBC candidates 190rank laye mudinchiduchi MBC cutoff 107 bc cutoff 106😢😢😢

  • @sangeethavelmurugan9377
    @sangeethavelmurugan9377 Місяць тому +2

    Re exam venum sgt ku ithula job koduka koodathu. Mana vedhanai ya iruku sir. 90+3 mbc female pstm maths major. Velai kidaikala. But same mbc female pstm 74 sgt la irukara oruthar now selected.

  • @user-gd4hm6fq4x
    @user-gd4hm6fq4x Місяць тому +2

    இறைவா காப்பற்று

  • @priyadharshinipriya4138
    @priyadharshinipriya4138 Місяць тому +3

    Sir romba kastama erukku sir...so many wrong questions....sgt exam?

  • @meenachitthan
    @meenachitthan Місяць тому +2

    Anna அனைத்து மாணவர்களும் படித்து எப்படி படித்துதான் 125 vaanki ullarkalam anna naanka padikaathathaalthan 97 mark vaankiullomam

  • @GanesanSubramaniam-gu4yo
    @GanesanSubramaniam-gu4yo Місяць тому +1

    Tet pass pannunavangala
    B Ed seniority job potta enna
    Pirachanai Vara poguthu

  • @kumaran555-yf3dt
    @kumaran555-yf3dt Місяць тому +3

    Verum 300 vacancy vachittu epdi ennaiya panrathu... Vacancy increase panrathula ennaiya kuranchida poraanga... Innum evlo exam eluthurathu evlo exam pass panniyum vela kidaikkurathu romba poraada vendiyatha irukku

  • @sugunadevim3370
    @sugunadevim3370 Місяць тому +2

    Sir, we may file the case to cancel marks for wrong questions...

  • @naveenaramapillai3229
    @naveenaramapillai3229 Місяць тому +6

    அண்ணா என்ன தான் முடிவு

  • @moorthe-gv
    @moorthe-gv Місяць тому +7

    😭 tet 2013

  • @AN2515L
    @AN2515L Місяць тому +2

    Neyammana thervil therchi mattrum employment seniority podakaetpom sir

  • @Bhuvanamurugan-oo4sl
    @Bhuvanamurugan-oo4sl Місяць тому +1

    Sgt abangalavathu job poitanga namma 10 yearsa life pochu nammakooda pass panavangal job parthu salary vanguranga 11yearsa

  • @iyyappankavi1205
    @iyyappankavi1205 Місяць тому +1

    Correct ah pesuringa sir

  • @southwind4u
    @southwind4u Місяць тому +2

    போங்கப்பா இனி இனி இந்த பக்க்கமே தலைவைக்க மாட்டேன்...

  • @user-hz4oq7lu4w
    @user-hz4oq7lu4w Місяць тому

    Very very correct sir.naan maths sir 103 bc.cvla name illa but 45 yeduthavanga name cv la iruku sir.kasta pattu padichum palan illa. Verupa iruku.worst government.........very low vacancy .

  • @rajiniganthkalaimani1312
    @rajiniganthkalaimani1312 Місяць тому +1

    Your thinking about my life

  • @NilaasaTeacher-dk2ux
    @NilaasaTeacher-dk2ux Місяць тому +3

    SGT க்கு இட ஒதுக்க்கீடா? கொடுமை..

  • @user-rt2vj5br4g
    @user-rt2vj5br4g Місяць тому +1

    annaithu aasiriyargalum arasiyal thalaivargala maarinal puthiya arasiyal varalaru eluthapadum

  • @rraveendranath3011
    @rraveendranath3011 Місяць тому +1

    your opening is very good

  • @naveenaramapillai3229
    @naveenaramapillai3229 Місяць тому +2

  • @janani-my9kr
    @janani-my9kr Місяць тому +2

    super sir age 43 tet 92 ug trb82 valava pudikkal a

  • @shanthimuthusamy1438
    @shanthimuthusamy1438 Місяць тому +2

    Padichetu thiruvodu edukum samuthayama irukku namma samuthayam😢

  • @SivaKumar-zo3xd
    @SivaKumar-zo3xd Місяць тому +1

    Super sir

  • @shanthimuthusamy1438
    @shanthimuthusamy1438 Місяць тому +12

    Dont vote for dmk

  • @NilaasaTeacher-dk2ux
    @NilaasaTeacher-dk2ux Місяць тому +2

    Gt Sgt ரொம்ப கம்மியான மார்க்ல செலக்ட்.

  • @helenahelen1110
    @helenahelen1110 Місяць тому +1

    Sir Coaching center scam... Many of them got same marks in same center and 100 above...ennathaan panrathu sir..

  • @babuseshaiah2939
    @babuseshaiah2939 Місяць тому +1

    Sir.,...
    neenga pesuradhu partha kadavule irangi vandhu pesuradhu maari irukku sir..

  • @banurekha3191
    @banurekha3191 Місяць тому +3

    Sir....neenga solratha ellame unmai....pathika patta Annaivarini unmai varthaigal ithu....plz sir...ithuku ethavuthu proper action edunga sir...

  • @success629
    @success629 Місяць тому +3

    Indru nadantha sambavam.en sontha oorukku sella kelambakkam bus stand la kathirunden.appodhu en kanavar nee sariyaga padikkathathal pass aga villai endru ennai thittinar. En kangalil mala mala ena kanneer vanthadhu. Thalayil adithukkondu kathinen.angu irundha payanigalai parthu dmk ku yarum vote podathirgal endru paithiyakari pol kathinen. En iyalamayin velippadu. En kanneer niyamana thervu vaithavargal veettu vasal padiyil pooi nirkkum.

  • @meenachitthan
    @meenachitthan Місяць тому +1

    Anna last speech naaneh😁😁😁😁

  • @vadivelvadivelrani7663
    @vadivelvadivelrani7663 Місяць тому +1

    Eligible mark 45 but TRB Freeya 25 mark kututhurukkanka

  • @Bhuvanamurugan-oo4sl
    @Bhuvanamurugan-oo4sl Місяць тому +1

    Ippave ellarukun above 45 ithuku mela ethana examuku padikirathu

  • @user-ns3ry9hh1i
    @user-ns3ry9hh1i Місяць тому +1

    👌👌

  • @fdhanabal7445
    @fdhanabal7445 23 дні тому +1

    Sariya Serupadi for Dmk

  • @Russia-u9o
    @Russia-u9o Місяць тому +1

    Super.CM itha kelunka .pathavi vilaukunka .ooooozhal aatchi.124 mark vankina nabara CM aakku.

  • @selvia1565
    @selvia1565 Місяць тому +1

    ayya intha velai kurippitta nerathil kidaithal ovruvar valkkuyum pathukakkapappittrukkum

  • @vimalrithik5280
    @vimalrithik5280 26 днів тому

    Very correct bro👍

  • @kanil6248
    @kanil6248 Місяць тому +1

    Sir plzz ethavathu pannunga

  • @Sivakami-iw6io
    @Sivakami-iw6io Місяць тому +1

    Correct take correct qns into consideration

  • @kalyaniperiyasamy1237
    @kalyaniperiyasamy1237 Місяць тому +2

    Pass panna anivarukum valai vandum.

  • @user-rt2vj5br4g
    @user-rt2vj5br4g Місяць тому +1

    teachers must entry politics