உறுதி செய்யபட்ட முறைகேடுகள்

Поділитися
Вставка
  • Опубліковано 5 чер 2024

КОМЕНТАРІ • 61

  • @msivan2682
    @msivan2682 Місяць тому +54

    நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 37 ஆயிரம் பேருக்கும் அரசு நினைத்தால் பணி வழங்கலாம் அதற்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டம் செய்தால் வெற்றி பெறலாம் ..

  • @floranceraju6257
    @floranceraju6257 Місяць тому +29

    Anna, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்....எங்கும் எதிலும் அவமானம்....கடவுளே கண் மூடி விட்டார்...யாருமே இல்ைல நமக்கு....வேதனையின் உச்சம்

  • @vignesh.d8805
    @vignesh.d8805 Місяць тому +12

    உடனே போராட்டத்தை அறிவியுங்கள்...ஒன்று சேர்வோம்

  • @marisamyganapathy6212
    @marisamyganapathy6212 Місяць тому +22

    நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற 37 ஆயிரம் பேருக்கும் பணி வழங்க வலியுறுத்தவும்.....

  • @subramanip922
    @subramanip922 Місяць тому +2

    37000 ஆசிரியர்களுக்கும் பணி வழங்க வேண்டும்.மனதில் உள்ள வலியை வெளிப்படுத்த முடியாமல், நாள்தோறும் கண் கலங்கி நிற்கிறோம்.

  • @msivan2682
    @msivan2682 Місяць тому +26

    நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையோடு போராட்டம் நடத்த போராட்ட போராட்டக் குழு தலைவர்கள் ஒன்று சேருங்கள் நல்லதே நடக்கும் ..

  • @jajathavam29
    @jajathavam29 Місяць тому +9

    மிக நீண்ட போராட்டம் வாழ்த்துக்கள். போராடு வெற்றி பெறுவாய். நல்ல வழக்குரைஞர் வைக்க வேண்டும். தனி ஆளாக இல்லாமல் ஒரு குழுவாக இணைந்து போராடுங்கள். வெற்றி நிச்சயம்.😊😊 எ க உடற்கல்வி ஆசிரியர் நியமனம் 2020.!

  • @gnanavelp5128
    @gnanavelp5128 Місяць тому +38

    மொத்தத்தில் படித்தவர்களுக்கு பதவி இல்லை பணம் படைத்தவர்களுக்கே பணி நியமனம் கம்முனு படிப்பதை விட்டு விட்டு ஆடுமாடு மேய்த்து குடும்பம் நடத்தலாம்

  • @gayathrikabilan3959
    @gayathrikabilan3959 Місяць тому +33

    Sir, தயது செய்து 2013 -2022 என பிரித்து பார்க்காமல் ugtrbல் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என போராட்டம் தொடங்குங்கள் அனைவரும் ஒன்று கூடுவர் ஒற்றுமையே பலம் நமக்குள் 2013 2022 என பிரிந்து நிற்பதால் தான் அரசு நமக்கு இடையில் விளையாடுகிறது ugtrbல் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மதிப்பெண் அடிப்படையிலோ அல்லது employment seniority அடிப்படையிலோ பணி வழங்க ஒற்றுமையோடு போராடலாமல்லவா? நீங்கள் 2013 மட்டும் தனியே போராட்டத்தில் நிற்பதால் தான் அரசு ஆசிரியர்களின் வாழ்வில் விளையாடுகிறது

  • @lakshmanaperumal9140
    @lakshmanaperumal9140 Місяць тому +16

    ஊழல் நடந்துள்ளது IN BT/BRTE Exam.(4/2/2024)

  • @user-il3it4yz5l
    @user-il3it4yz5l Місяць тому +1

    அண்ணா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @santhoshsanthakumarikumari5764
    @santhoshsanthakumarikumari5764 Місяць тому +2

    Hats off sir
    Thank you sir.

  • @user-nh4xm5nn8r
    @user-nh4xm5nn8r Місяць тому +5

    Super nanum 2013 epaum pass but no job aana Stalin win

  • @ramkumarchinnavedi371
    @ramkumarchinnavedi371 Місяць тому +4

    Please takecare of your health anna be positive

  • @beaulaammu1606
    @beaulaammu1606 Місяць тому +3

    Ungal unmayaana uzhaipirrkku nandrii sir. ....but, enna thaan nadakumo...epdithaan vaalvatho theriyavillai ....🙏🙏..😢😢

  • @user-fn1us1le3q
    @user-fn1us1le3q Місяць тому +1

    Anna nega real hero salute

  • @gayathrikabilan3959
    @gayathrikabilan3959 Місяць тому +7

    உங்களுடைய வலி தெரிகிறது

  • @naveenaramapillai3229
    @naveenaramapillai3229 Місяць тому +4

    Anna ena panna sariyana judgement kedaikum

  • @gayathrikabilan3959
    @gayathrikabilan3959 Місяць тому +1

    தயவு செய்து சிந்தித்து பாருங்கள்

  • @THIRUVETTAI336
    @THIRUVETTAI336 Місяць тому +1

    நீங்க நல்லா இருக்கனு சார்

  • @jeyamani3895
    @jeyamani3895 Місяць тому +1

    17:06 😢😢😢😢😢😢

  • @madusudan7482
    @madusudan7482 Місяць тому +2

    அய்யா சாமி நீர் ஒரு டெட் நீருற்று ஆனால் ஒரு நாள் நாம் தமிழர் வருவார்

  • @user-cr9ui3yw8z
    @user-cr9ui3yw8z Місяць тому +4

    Endha govt waste anna ,nama life la vilaiyaduranga mudiyala

  • @thecatalyst3147
    @thecatalyst3147 Місяць тому +1

    எல்லாம் முறைகேடு தான் sir. நான் 2013 TET. வேலைக்கு போகவில்லை. என் பொன் இப்ப NEET.

  • @kumaran555-yf3dt
    @kumaran555-yf3dt Місяць тому +4

    2013 la Tet pass pannitu ugtrb um pass pannitu enna panrathu... ஊழல் நடக்குதே

  • @subhashinip3379
    @subhashinip3379 Місяць тому +1

    Onnum panna mudiyatha??

  • @user-il3it4yz5l
    @user-il3it4yz5l Місяць тому +1

    ஆம். உண்மை

  • @VVXANIMEWORLD
    @VVXANIMEWORLD Місяць тому +1

    Sir eppadi case podanum nu theriyala sir pls your guidence

  • @user-fn1us1le3q
    @user-fn1us1le3q Місяць тому +1

    Anna cm sir namba avarai pathu ketka vendiya kelvigalai Avare ketrukaru 😂atha pathi oru video podunga anna

  • @user-gy4sz5lv6c
    @user-gy4sz5lv6c Місяць тому +2

    OMR விடைத்தால் வெளியிட வேண்டும்.

  • @saraliasenthil3373
    @saraliasenthil3373 Місяць тому +1

    😭😭😭😭😭🙏

  • @user-cr9ui3yw8z
    @user-cr9ui3yw8z Місяць тому +4

    SGT exam postponed aguma sir

  • @yazhni3657
    @yazhni3657 Місяць тому +1

    😢😢😢

  • @AJ-uj1gj
    @AJ-uj1gj Місяць тому +2

    தாள் 1 நியமனத் தேர்வு எப்போது

  • @kalaivani4035
    @kalaivani4035 Місяць тому

    Sir pg trb trb Madurai center question out 2014 muthal unmaiyaga padikum nangal pathika patullaom.
    Ellam therinthum avarai ethum seiyamal ullarkal.

  • @user-fr6wv4bx7w
    @user-fr6wv4bx7w Місяць тому +1

    What about sgt exam?

  • @arulmuthusamy8555
    @arulmuthusamy8555 Місяць тому +2

    எல்லாமே கொடுமை தான் அதுலயும் 1114 பணியிடத்துக்கு ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டு பணி நியமனம் பண்ணுணாங்களே அது எல்லாம் வாழ்க்கைல மறக்க முடியாது அப்படி ஒரு கொடுமை அதுல நடந்தது

  • @grammarinfo4048
    @grammarinfo4048 Місяць тому +1

    What about sgt exam

  • @E-sx6gp
    @E-sx6gp Місяць тому +1

    che mei silirthuvitten sir

  • @vaithil4978
    @vaithil4978 Місяць тому +2

    நியமணத் தேர்வு தேவை இல்லை.

  • @navasakthi3706
    @navasakthi3706 Місяць тому +1

    Aadharam iruntha courtku ponga

  • @successtetacademy-ond8374
    @successtetacademy-ond8374 Місяць тому +1

    நீங்கள் சொல்லும் அனைத்தும் சற்று சரியாகவும் ஏற்புடையதாகவும் இருக்கிறது. ஆனால் கடந்த காணொளி மற்றும் இந்த காணொளி யிலும் SGT இட ஒதுக்கீடு பற்றிய உங்கள் புரிதல் தவறு.. (நான் SGT இல்லை) ஆனால் SGT இட ஒதுக்கீடு பற்றி உங்கள் புரிதல் மிகவும் தவறாக உள்ளது என்பதே எனது தாழ்மையான கருத்து.

    • @VelgatamilTET
      @VelgatamilTET  Місяць тому

      முறையெனப்படுவது.......

  • @ranjanishankar8052
    @ranjanishankar8052 Місяць тому +1

    Sir case podavenum chemistry 2013 passed candidate 17 wrong question ug TRB also 85 .enba pannalaam

  • @nithyaselvam193
    @nithyaselvam193 Місяць тому +1

    Anna pass pannadhavangalae 10years a work panitu irukanga..90 pass mark irukum podhu 57 mark 82pass mark koracha apram tet la pass panni velaiku poitanga.. arasiyal pinpulam kondavargal...

  • @user-nh4xm5nn8r
    @user-nh4xm5nn8r Місяць тому +1

    Stalin out aakala napathan anna out

  • @user-ij9jx2pl9k
    @user-ij9jx2pl9k Місяць тому +29

    ஊழல் நடந்து உள்ளது உண்மை தான்...!
    ஆனால் ஆங்கில பாடத்தில் தான் இமாலய ஊழல் நடைபெற்று உள்ளது.
    பணி நியமனம் தாமதம் ஆனாலும் பரவாயில்லை. ஆனால் இந்த திருடர் கழக அரசியல்வாதிகளின் லட்சணம் ஊரறிய வேண்டும்...!

  • @kramamoorthy2174
    @kramamoorthy2174 Місяць тому

    Time waste

  • @mayu553
    @mayu553 Місяць тому +1

    😢😢😢