அஸ்தம் நட்சத்திரம்! Hasta Nakshatra!

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024

КОМЕНТАРІ • 197

  • @chithrachithu2652
    @chithrachithu2652 9 місяців тому +29

    13/4/1976 ல் இரவு 9.30க்குப் பிறந்த எனக்கு ஹஸ்தம், கன்னி ராசி எனச் சொல்கிறார்கள்
    எனவே இந்த விழியத்தைப் பல நாட்களாக எதிர் பார்த்திருந்தேன் நன்றி ஐயா
    சில காலங்களாக விபூதியை அள்ளி வாய் நிறையப் போட்டுக் கொள்கிறேன் அதன் காரணமும் சிறு வயதிலிருந்து விபூதிப் பிரியையாக இருந்ததன் காரணமும் இன்று புரிந்தது
    கண்ணில் நீரை வரவழைத்து விட்டீர்கள்..🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +16

      ஓவ்! இப்படியும் ஒரு செய்தியா? அனைத்து வளமும் உங்களுக்குக் கிடைக்கட்டும்!

    • @chithrachithu2652
      @chithrachithu2652 9 місяців тому

      மிக்க நன்றிங்க🙏

  • @cfcpuni
    @cfcpuni 9 місяців тому +25

    அருமை ஐயா,
    சத்தியவான் -சாவித்திரி - முருகன் - சரஸ்வதி -அஸ்தம் - பூதி - கன்னி-பீனிக்ஸ் - கிருஷ்ணர் - பஞ்சபாண்டியர் - தரைப்பதி
    ஆச்சிரியாமாகவும் அழகாகவும் உள்ளது உங்கள் ஆராய்ச்சியும் விளக்மும்க.
    சிதரிக்கிடக்கும் துண்டுகைளை ஒட்டி அழிகிய சிற்பம் செய்வது போல.
    அப்பன் முருகன், கருத்தினர் அருள்.
    மிக்க நன்றிகள்.
    வழிதான் விரிந்து தடையின்றி இருந்தது
    இருட்டை போக்கிய ஒளியதை காட்டியது
    உண்மை என்பது இங்கேயே கிடந்தது
    பொய்களை நீக்கயதும் தெளிவாய் தெரிந்தது
    கல்லுக்குள் அழகிய சிற்பம் மறைந்திருந்தது
    சிற்பியின் திறமையால் உலகதை கண்டது
    தமிழரின் வரலாறு ஒளி(ழி)த்து வைக்கப்பட்டது
    பாண்டியத் தமிழராலது தமிழாலயே
    வெளியிடப்படுகிறது
    மிக்க நன்றிகளும், வாழ்த்துகளும்
    - புனிதன்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +18

      உங்களின் அழகானக் கவிதை, என்னைக் கவர்ந்தது. வாழ்த்துகளும், நன்றிகளும்!

  • @1973raasaasukaran
    @1973raasaasukaran 9 місяців тому +31

    ஐயாவின் வீ பூதி ஆய்வு , இதுவரை ஐயா ஆய்வுகளின் அற்புத உச்சம் .

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 9 місяців тому +19

    வணக்கம்
    வாழ்க சத்திய யுகம்
    வாழ்க ஆசீவகம்
    வாழ்க இராவண இந்திர இரட்டையர்கள்
    வாழ்க தமிழ் மொழி

  • @amsaravanan2878
    @amsaravanan2878 9 місяців тому +43

    உண்மையில் இந்த நட்ச்திரங்களின் ஆய்வில் நான் உங்களை கடவுளாகவே பார்கிறேன்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +24

      என்னை இயக்குவது நமது கடவுளர் தான்! நான் ஒரு கருவி!

    • @LogaNayagi-v2z
      @LogaNayagi-v2z 9 місяців тому +1

      ​@@TCP_Pandianyes

    • @IndhumathiVinod
      @IndhumathiVinod 9 місяців тому

      Yes i agree

  • @rajendranp8135
    @rajendranp8135 9 місяців тому +35

    வணக்கம் ஐயா,
    அஸ்தம் நட்சத்திரம் பற்றிய விளக்கம் மிகவும் அருமை,
    அதேபோல் சாம்பலுக்கு கன்னடத்தில் ' பூதி' என்று தான் உள்ளது.
    விபூதிக்கு உங்களின் சொல் மூல ஆய்வு சிறப்பு.
    மிக்க நன்றி ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +25

      ஆமாம்! தமிழின் பல மூல உச்சரிப்புகள், கன்னடத்தில், இன்றும் மாறாமல் உள்ளது.
      "ஒன்பது" என்பது கூட, கன்னடத்தில், அதன் மூல உச்சரிப்பான, "தொம்பத்து" என்றே உள்ளது.
      தொங்கிப்பற்று == தொங்கிப்பத்து == தொம்பத்து!

    • @Dr.Rajasekaran_Mudhaliyar
      @Dr.Rajasekaran_Mudhaliyar 9 місяців тому

      @@TCP_Pandian ஐயா, கன்னடத்தில் 9 என்பதை ஒம்பத்து என்பார்கள்! 90 ஐ தான் தொம்பத்து என்பார்கள்.

  • @UmaSoundararajan-h5d
    @UmaSoundararajan-h5d 9 місяців тому +27

    மதிப்பிற்குரிய இணைய சித்தர் மெகா நல்சித்திரம் திருமிகு பாண்டியன் ஐயா அவர்களுக்கு அன்பான வணக்கங்கள்!!

  • @LavanyaK-yj8gf
    @LavanyaK-yj8gf 9 місяців тому +18

    அடி தூள்!! கலக்கிடிங்க பாஸ்❤.

  • @defenitelynotme
    @defenitelynotme 9 місяців тому +11

    ஐயா,விபூதி போடும் வழமை குமரி கண்டத்திலே தொடங்கியதா?அத்திரேலிய பழங்குடியினரிடம் சாம்பல் பூசும் அவரது உள்ளது.

  • @selvakumarselva5213
    @selvakumarselva5213 9 місяців тому +18

    தஞ்சை மாவட்டத்தில் இப்போதும் பூதி என்ற சொல் நடைமுறையில் உள்ளது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +18

      செய்திக்கு மிக்க நன்றி!

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 9 місяців тому +12

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே

  • @johnthomas6678
    @johnthomas6678 9 місяців тому +20

    ஐயா, உங்களுடைய முந்தின விழியத்தில் காஸாவில் போர் முடிவடையும் என்று கூறியுள்ளீர்கள். அதுபோல, கூடாங்குளம் , கல்பாக்கம் பற்றி விழியம் வெளியிட்டு , பிராமண சதி முறியடிக்கப்பட்டது. இன்னும் சொல்லிகொண்டே போகலாம்....இது எல்லாம் எப்படி நடக்குது ஐயா. வியப்பாக உள்ளது. நேரமிருந்தால் பதில் கூறுங்கள் ஐயா. நன்றி

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +21

      முன்றாம் உலகப்போரைத் தொடங்கிய உக்ரேன் அழிந்தது போல, இஸ்ரேலும் அழியும் என்றேன்.
      அது நடந்து கொண்டுள்ளது.
      இதுவும் உலகப் போராக மாறாது, பிராந்தியப் போராக மட்டுமே முடியும் என்றேன்,
      அதுவும் நடந்து கொண்டுள்ளது.
      பாலஸ்தீனத்திற்கு விரைவில் விடுதலை கிடைக்கும் என்றும் சொல்கிறேன்!
      அதுவும் நடக்கும்!
      எல்லாம் இறைவனின் செயல்!

    • @johnthomas6678
      @johnthomas6678 9 місяців тому +3

      பதிலுக்காக மிக்க நன்றி ஐயா.

  • @sdevid6938
    @sdevid6938 9 місяців тому +26

    திரு.பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம்...ஐயா காசா எனும் நிலப்பகுதியில் நடக்கும் அட்டூழியங்களை ஏற்கனவே எழுதி வைத்து விட்டதாக கூறப்படுகின்றது..... உலக நியதியை முன் கூட்டியே எழுதி நடைமுறை படுத்த முடியுமா அது ஏன் தமிழரால் முடியாமல் போனது... ஐயா கால ஓட்டத்தில் எமக்கான வாழ்வு அமையும் என என்னுகிறேன்.வாழ்க வாழ்க வளர்க .💕💕👍👍👍👍🐓🐓🐓🐓🐓

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 9 місяців тому

      யூதர்கள் நமது ஆசீவகத்தை அழித்து சித்தர்களையும் சித்ரவதைசெய்துகொன்று சிலபேர்களை கைதும்செய்து முக்கியஓலைசுவடிகளை படித்துசொல்லகொண்டுபோய் கற்றுதேர்ந்தபிறகு அவர்களை கொன்றுவிட்டு அதன்பிறகு சுதந்திரம்என்றபெயரில் அனைத்துநாட்டு பிரதிநிதிகளைகொண்டு மிரட்டி அடிபணியசெய்து சீக்ரெட்சங்கம்மமூலம் இந்ததிட்டங்களை எதிர்காலத்தில் நடத்த திட்டமிட்டே எழுதிவைத்துள்ளார்கள் போல. அதைஇன்றளவும் நடைமுறைபடுத்திவருகிறார்கள்

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 9 місяців тому +4

      திரு ஆசீவகத சித்தர்அவர்களுக்கு தாழ்மையான வணக்கம்

    • @sdevid6938
      @sdevid6938 9 місяців тому +1

      கருத்துக்கள் பிண்டாரி பிராமண கயவர்களினால் தடுக்கப்படுகின்றது. இது தான் யூதனின் கருத்து சுதந்திரம் போல. தமிழரை பார்த்து இந்த ஆரிய பிராமண பிண்டாரிகளுக்கு """அந்த பயம் இருக்கட்டும்""" இவன் என்னதான் தடை போட்டாலும் சத்திய யுகம் அதை காட்டி விடும்.💕💕👍👍🐓🐓🐓

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +15

      யூதனுக்கு சீக்ரெட் சொஸைட்டி இருந்தது.
      தமிழருக்கு அது இல்லை!
      அதனால் அவனால் அனைத்தும் செய்ய முடிந்தது.
      ஆனால், சீக்ரெட் சொஸைட்டி தேவை இல்லை!
      அது கொடுமையானது! எதற்கு ரகசியங்கள்?
      நாமெல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக இருந்தால்,
      நமக்குள் ரகசியங்கள் எதற்கு!
      ஆனால், யூதனும், நாமும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் இல்லை!

    • @sdevid6938
      @sdevid6938 9 місяців тому +8

      @@TCP_Pandian உணர்வு பூர்வமாக என் இதயத்தை பாதித்த பதில் ஐயா.. உண்மையில் தமிழர் விழிப்படைந்தாலே போதும் ..நன்றி ஐயா..🐓🐓💕👍🙏

  • @Dr.Rajasekaran_Mudhaliyar
    @Dr.Rajasekaran_Mudhaliyar 9 місяців тому +27

    ஐயா, வியப்பாக உள்ளது! 2 விடயங்கள் என் நினைவுக்கு வந்தது
    1. பூம்பாவை என்ற மைலாப்பூர் பெண் பாம்பு கடித்து இறந்து விடுவாளாம், அவளின் சாம்பலை எடுத்து ஞானசம்பந்தன் தைப்பூசம் அன்று பதிகம் பாடி மீண்டும் உயிர்ப்பிக்க வைப்பாராம்! இந்த நிகழ்வை கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் 8 ஆம் நாள் விழாவாக நடத்துகிறார்களாம்.. அதை காண்பவர்களுக்கு நீண்ட ஆயுள் கிட்டுமாம்!
    2. "பூம்பா(வாய்)வை ஆம்பல் ஆம்பல்.." எனும் ரஜினியின் சிவாஜி திரைப்படத்தில் வரும் பாடல் வரி.
    இவை இரண்டிற்கும் நீங்கள் இந்த விழியத்தில் கட்டுடைத்ததற்கும் பல ஒற்றுமைகள் ஐயா!!

    • @1973raasaasukaran
      @1973raasaasukaran 9 місяців тому +8

      சாலச்சிறப்பு (superb)

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 9 місяців тому +7

      உண்மை யுகம் சத்யயுகத்தில் அனைத்தும் வெளிவருகிறது

    • @gowthamkarimelazhagan262
      @gowthamkarimelazhagan262 9 місяців тому +7

      இந்தப் பாடலை எழுதியவன் வாலியா? ஏனென்றால் அவன்தான் மயிலாப்பூருக்கு மிக நெருக்கமானவன். அவனுக்குத்தான் பிண்டாரி பிராமணர்கள் மிக நெருக்கம். மேலும் சினிமாவில் இவனும் திராவிட பெல் "வையிற"முத்துவும்தான் டான்கள்.

    • @Dr.Rajasekaran_Mudhaliyar
      @Dr.Rajasekaran_Mudhaliyar 9 місяців тому +1

      @@gowthamkarimelazhagan262 இப்பாடலை எழுதியது வைரமுத்து என கூறப்பட்டுள்ளது! ஆனால் உண்மையில் யாரென பிராமணனுக்கு தான் தெரியும்.
      மேலும் சிவாஜி திரைப்படத்தில் ஒரு call girl க்கு விபூதி என தேவையே இல்லாமல் பெயர் வைத்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!
      ஷங்கர் அந்த படத்தையும் மிகவும் ரசித்து ரசித்து உருவாக்கி இருக்கிறான்!

    • @Dr.Rajasekaran_Mudhaliyar
      @Dr.Rajasekaran_Mudhaliyar 9 місяців тому

      ஐயா, அப்(பூதி)யடிகள் நாயன்மார் என்பவரின் மகனும் பாம்பு தீண்டி இறந்துவிடுவானாம்! நாவுக்கரசர் அவனை மீண்டும் பதிகம் பாடி உயிர்ப்பிப்பாராம்!

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 9 місяців тому +18

    தாமரைகுளத்துடன்கூடியசிவாஜிபாஸ் பாடல் ஒன்று உள்ளது ஆம்பல்ஆம்பல்...

  • @a.desinghrajaa.desinghraja2368
    @a.desinghrajaa.desinghraja2368 9 місяців тому +19

    ஐயா பூதி என்ற தமிழ் சொல் கன்னடம் மொழியில் இன்னும் வழமையில் உள்ளது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +13

      ஆமாம்! தமிழின் பல மூல உச்சரிப்புகள், கன்னடத்தில், இன்றும் மாறாமல் உள்ளது.
      "ஒன்பது" என்பது கூட, கன்னடத்தில், அதன் மூல உச்சரிப்பான, "தொம்பத்து" என்றே உள்ளது.
      தொங்கிப்பற்று == தொங்கிப்பத்து == தொம்பத்து!

  • @jeyalakshmisridhar
    @jeyalakshmisridhar 9 місяців тому +20

    நட்சத்திரங்கள் பற்றிய ஆய்வு மிகவும் பிரமிப்பூட்டும் வகையில் உள்ளது ஐயா🎉🎉🎉🙏🙏🙏

  • @umanthiniyogarasa
    @umanthiniyogarasa 9 місяців тому +13

    நடிகர் ரஜினிகாந்த் மராட்டிய பிராமண யூதரா ஐயா

  • @rykingdom5405
    @rykingdom5405 9 місяців тому +5

    வணக்கம் ஐயா. நான் சில மாதங்களுக்கு முன்பு தான் தங்கள் விழியங்களை பார்த்து வருகிறேன்.. வியக்கத்தக்க படைப்புகள்... மிக்க நன்றி...

  • @Spica24
    @Spica24 9 місяців тому +19

    அடடா! ஐயா நன்றி சொல்ல வார்த்தை இல்லை. எப்படிப்பட்ட கோணத்தில் தங்களுக்கு உண்மைகள் தெரிவிக்கப்படுகின்றன!! தாங்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்! என்னென்றும் எங்களுக்கு வழிகாட்டியாக தாங்கள் இருக்க அப்பன் முருகனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🏼

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +13

      எல்லாம் இறைவனின் செயல்!

  • @ஆசீவகமைந்தன்
    @ஆசீவகமைந்தன் 9 місяців тому +18

    வணக்கம் ஐயா!!
    விழியம் தொடங்கியவுடன் பாண்டவர் பூமி படத்தின் வீணை ஓசை கேட்காதவுடன், வேறு எதாவது விழியம் பார்க்கிறேன் என்று நினைத்து கொண்டேன் ஐயா!!
    உங்கள் குரல் கேட்டவுடன் தான் இயல்பு நிலைக்கு வந்தேன் ஐயா!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +24

      இப்படிப் பலரும் சொல்லி யுள்ளனர்.
      பாலஸ்தீனர்களின் விடுதலைக்கான ஸ்வீடன் நாட்டு பாடல்!
      காசா போர் முடியும்வரை, இனி இந்தப் பாடல் தான், நமது சன்னலில் ஒலிக்கும்.

  • @manikandanainar230
    @manikandanainar230 9 місяців тому +13

    வணக்கம் ஐயா
    விழியத்தைக் கண்டு மிக்க மகிழ்ச்சி.
    சத்தியவான் சாவித்திரி என்றது முருகன் தெய்வானை தான் என்று பிராமணனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை அணைவரும் அறிந்துகொள்வது தங்களால் என்ற மகிழ்ச்சி யும்.
    விபூதி, அந்தி, சாம்பல் சொல் விளக்கம் அறிந்து கொண்டோம்.
    மிக்க நன்றி ஐயா.

  • @bhuvaneshwari9637
    @bhuvaneshwari9637 9 місяців тому +12

    அருமையான ஆராய்ச்சியைச் செய்தமைக்கு நன்றி..

  • @VRI78
    @VRI78 9 місяців тому +16

    வணக்கம் ஐயா🙏🏻
    இரண்டு முக்கியமான விடயங்கள்
    1. கிறிஸ்தவர்களின் சவப்பெட்டியை நிற்க வைத்து பார்த்தால் நமது முதுமக்கள் தாழியை போன்றே உள்ளது
    2. முந்தைய காணொளியில் பீமன் மகதம் நாட்டு சக்ரவர்த்தி ஜராசந்தனை கொல்வார் என்று பதிவிட்டிருந்தேன். நீங்களும் பதிலளித்தீர்கள். ஆனால் இப்பொழுது மற்றுமொரு காணொளி பார்க்க நேர்ந்தது. 'கர்ணன்-சூரிய புத்திரன்' எனும் தொடரில் பீமனுக்கு பதிலாக ஜராசந்தனுடன் கர்ணன் மோதுகிறார் ஆனால் ஜராசந்தன் போட்டியில் வெல்ல முடியாமல் உயிருக்கு பயந்து சரணடைந்து விடுகிறார். கர்ணன் அவரை மன்னிக்கிறார் உடனே கர்ணனின் நட்பை ஜராசந்தன் கேட்க கர்ணன் சரி என்கிறார் அதோடு கர்ணன் ஒரு நிபந்தனையும் வைக்கிறார். அதாவது சம்பா நதியை அங்கதேசத்துக்கு தர சொல்கிறார் ஜராசந்தனும் ஒப்புக்கொள்கிறார். இதில் மறைந்துள்ள செய்தியை தாங்கள் தான் விவரிக்க வேண்டும் ஐயா.
    அதோடு மற்றுமொரு விடயம். இது சற்று வேடிக்கையாகவும் தோணலாம். கறிக்கடையில் ஆட்டின் அங்கங்கள் எல்லாவற்றையும் வெட்டி தனித்தனியாக வைத்திருப்பார்கள். ஆட்டை குறித்த கர்ணனின் 'அங்க'தேசம் என்பது கறிக்கடையா? அதோடு கர்ணன் ஜராசந்தனிடம் சம்பா நதியை கேட்பது ஆட்டின் கறியை கொண்டு பிரியாணி போன்ற ஊண்சோறு செய்ய பயன்படும் சம்பா அரிசியை குறிக்குமா? கொடுத்தே பழக்கப்பட்ட கர்ணன் சம்பா நதியை கேட்பது எதனால்?
    சற்று விளக்குங்கள் ஐயா
    நன்றி 🙏🏻

    • @RaaSaaSuSaaTthaNaar-ob3rd
      @RaaSaaSuSaaTthaNaar-ob3rd 9 місяців тому +4

      கேள்வியும் நீங்களே
      பதிலும் நீங்களே

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 9 місяців тому +2

      சம்பா நெல்விளையும் பூமியையும் தாமிரபரணிஆற்றயும் கேட்டிருக்கிறான் யூதன் மேசனானர்ரீமேசன் வெள்ளாட்டுகிடா பெயரில் நடத்துயூதர்கள்

    • @VRI78
      @VRI78 9 місяців тому +2

      @@RaaSaaSuSaaTthaNaar-ob3rd நன்றி ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +15

      1. எல்லாமே தமிழரது ஈயடிச்சாங்காப்பி
      2. கர்ணன் == ஆடு மேய்ப்பவர்களின் தலைவன்.
      அவனை ஆடாகவே உருவகப் படுத்தியுள்ளார்கள்.
      ஆடு தனது உடலையே நமக்கு உணவாக தானம் தருவதால், கரணன் எனும் தானம் கொடுக்கும் கர்ணன் பாத்திரம்.
      ஆடானது, தசை, குடல், மூளை போன்றப் பல்லபல அங்கங்களைக் கொண்டுள்ளதால்,
      கர்ணன் அங்க "தேகத்தை" சாரி சாரி அங்க "தேசத்தை" ஆள்கிறான்.
      ஆட்டின் இரண்டு தாடிகள் தான், குண்டலங்கள்.
      ஆட்டின் கவசமான கொம்புகள் தான், கர்ணனின் கவசம் என்பது!
      ஜராசந்தனைப் பற்றி நான் இன்னும் ஆயவில்லை!
      நீங்கள் கேட்டுவிட்டீர்கள் அல்லவா? இனி அதை உடைத்து விடுவோம்.

    • @VRI78
      @VRI78 9 місяців тому +4

      @@TCP_Pandian நன்றி ஐயா🙏🏻
      அதோடு 'தேகம்' என்ற சொல்லிலிருந்து 'தேசம்' 'தேயம்' என்ற சொல் உருவாகி இருக்க வாய்ப்புள்ளதா. ஏனெனில் தாய்தேசம் என்பது சொந்த நாட்டை குறிக்கும் சொல். நாம் தாயின் தேகத்தில் இருந்து வந்தது போல இந்த நிலத்தில் தோன்றியதாலும் மீண்டும் வாழ்வின் இறுதியில் குடத்தில் வைத்து நிலத்திலேயே புதைக்கப்பட்டு தாயின் தேகத்திலேயே சென்றடைவதாலும் இந்த சொல் தோன்றியிருக்குமா ஐயா?

  • @கிருஷ்ணவேணி-ள1ம
    @கிருஷ்ணவேணி-ள1ம 9 місяців тому +12

    மிக்க நன்றி ஐயா. என் குழந்தை இதே நட்சத்திரம், இதே ராசி தான்

  • @murugeshkumar85
    @murugeshkumar85 9 місяців тому +23

    ஐயா.
    இரவு
    வணக்கம்
    என் தம்பிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்து
    கன்னி ராசியில் இந்தபெண் குழந்தை பிறந்து உள்ளது ஐயா
    3.1.2024 காலை 8.16 மணிக்கு பிறந்து உள்ளது ஐயா

    • @santhiraman2143
      @santhiraman2143 9 місяців тому +12

      மிகவும் மகிழ்ச்சி..அழகான தமிழ் பெயர் வைத்தால் சிறப்பாக இருக்கும்..இக்காலத்தில் தமிழ்ப்பெயர் வைக்காமல் வடநாட்டு பெயரை வைத்து சொல் அர்த்தம் இல்லாமல் இருக்கிறது. முருகன் துணை இருக்க வாழ்த்துகள் நன்றி

    • @CEsaiamudhanME
      @CEsaiamudhanME 9 місяців тому +12

      வாழ்த்துக்கள். அழகிய தமிழ் பெயர் வைக்கவும்.

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 9 місяців тому +7

      அருமை! வாழ்த்துக்கள்

    • @Dr.Rajasekaran_Mudhaliyar
      @Dr.Rajasekaran_Mudhaliyar 9 місяців тому +5

      என் இனிய வாழ்த்துகள்!

    • @sdevid6938
      @sdevid6938 9 місяців тому +6

      என் இனிய வாழ்த்துக்கள்.

  • @ஆசீவகமைந்தன்
    @ஆசீவகமைந்தன் 9 місяців тому +13

    வணக்கம் ஐயா!!
    போதாயன அமாவாசை பற்றி விவரியுங்கள் ஐயா!!
    கடவுளர் கருத்தினரையும் இணைக்கின்றனர் ஐயா!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +14

      போதாயன என்ற வார்த்தையை, உங்களின் மூலமாகத் தான் கேள்விப்படுகிறேன்.
      ஆய்வு செய்து சொல்கிறேன்.

    • @ஆசீவகமைந்தன்
      @ஆசீவகமைந்தன் 9 місяців тому +4

      சரிங்க ஐயா!! மிக்க நன்றி ஐயா!!

  • @IndhumathiVinod
    @IndhumathiVinod 9 місяців тому +16

    Sir, Starting Music is different from Pandavar boomi Veenai music. Could you please explain what they are singing ? I can hear something like Palestinu . Is this some Palestine anthem?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +14

      This is a Swedish Pro-Palestine Song!
      I am expressing my solidarity with Palestine people, by using it as starting Music!
      It would continue, till the Palestine-Israel war stops!

  • @Ashokkumar-qq5zo
    @Ashokkumar-qq5zo 9 місяців тому +4

    Great Ayya awesome.

  • @தமிழ்இராவணேந்திரன்

    ❤❤இரவு வணக்கம்❤❤

  • @sivajirauv1894
    @sivajirauv1894 9 місяців тому +6

    ஆசீவகம் மலர்கிறது ❤❤❤

  • @prrmpillai
    @prrmpillai 9 місяців тому +17

    Great decoding of `sathyavaan saavithri` and the holy term`viboothi`.Thanks a lot Dr.pandian Ayya.🎉

  • @2vetrivel
    @2vetrivel 9 місяців тому +11

    முதல் 25 நொடிகளுக்கு வரும் பாட்டின் அர்த்தம் என்ன ஐயா.?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +14

      இது பாலஸ்தீன விடுதலைக்கான, ஸ்வீடன் நாட்டுப் பாடல்!
      காசா, இஸ்ரேல் போர் முடியும் வரை, இது தொடக்க இசையாக இருக்கும்.
      வாழ்க பாலஸ்தீனம்! வாழ்க பாலஸ்தீனம்!!
      வீழ்க சியோனிசம்!

  • @malathymaniam6780
    @malathymaniam6780 9 місяців тому +12

    ஐயா வணக்கம்🙏மிகவும் அருமை ஓம் நமசிவாய🙏

  • @gobiaaseevagar
    @gobiaaseevagar 9 місяців тому +11

    வணக்கம் ஐயா, உங்களில் ஒவ்வொரு விழியமும் பொக்கிஷம், காக்கப்பட வேண்டியது. மிகவும் அருமையான ஆய்வு விழியம் ஐயா. பூதி = பூத்த+ தீ, விபூதி = உயர்ந்த பூதி, அருமை ஐயா! சாம்பல் = சா + அம்பல் (பெரிய அம்பல்) ? இதை சற்று விளக்க முடியுமா ஐயா? மேலும், திருநீறு = திரு (முருகன்) + நீறு ? பற்றியும் விளக்கினால் முழுமையாகிவிடும் ஐயா. இந்த விழியம் பார்கவே மிகவும் மகிழ்ச்சியாகவும், பூரிப்பாகவும் இருந்தது ஐயா. நன்றி ஐயா🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +15

      அம்பல் என்பது தான் ஆம்பலானது, சாம்பலுமானது!
      தீயின் உரு = திரு = முருகன்.
      பூதி = நீறு பூத்த நெருப்பு
      விபூதி = திருநீறு

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 9 місяців тому +5

      @@TCP_Pandian மிக்க நன்றி ஐயா🙏🙏

  • @தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி

    அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌳 அருட்பெருஞ்ஜோதி 🔥🌾🌾🌏🌳🌾🙏🙏🙏👍👍👍🤝💚💚💚🌏 தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி 🤝🤝🤝💚💚💚🌏🌾🔥

  • @jenobac9495
    @jenobac9495 9 місяців тому +8

    🌌🥰இலட்சுமணன். Lux+அமணன். Lux - ஒளியியலின் ஒரு அலகு.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +16

      Latchumi --> Lux --> Latchumi Vilakku!
      This is more appropriate!

  • @kowsalyajayagovind225
    @kowsalyajayagovind225 9 місяців тому +10

    அற்புதமான படைப்பிற்கு நன்றி ஐயா🙏

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam4606 9 місяців тому +9

    ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றி ஐயா

  • @ganesann2961
    @ganesann2961 9 місяців тому +3

    நன்றி வாழ்க வழமுடன்

  • @இராக்கன்இராக்கி
    @இராக்கன்இராக்கி 9 місяців тому +14

    வணக்கத்திற்குரிய ஆசிவக சித்தர குருக்கு வாழ்த்துக்கள் அய்யா பூதி என்பது இன்றுவரை சிறிய அளவிலான மண் தூசுகளை புலுதி என்று அழைகின்றனர் இவை கூட பூதியின் மாற்றப்பெற்றவையா பறக்கும் சாம்பல் மண் துகல்கள் புலுதி என்றாகுமா

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 9 місяців тому +2

      விறகைஎறித்துவருவதுபூதி மண்ணை அதிகமாக வாகனம் சென்று சென்று சாலையில் உருவாவது புலுதி பவுடர் விபூதியையும் பவுடர்னு சொல்றானுக இந்திகாரன்

    • @prrmpillai
      @prrmpillai 9 місяців тому +3

      Puzhuthi.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +16

      பூதியிலிருந்து தான் புழுதி வந்தது! பூதியை உழுதால் புழுதி வருமோ?

    • @இராக்கன்இராக்கி
      @இராக்கன்இராக்கி 9 місяців тому +2

      @@TCP_Pandian நன்றிகள் அய்யா

  • @myamazonone2382
    @myamazonone2382 9 місяців тому +1

    @tamilsantham
    Ayya. I remembered song in movie Sivaji “பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்”.

  • @kaneshsellathdurai5154
    @kaneshsellathdurai5154 9 місяців тому +8

    வணக்கம் ஐயா.

  • @MannarDATA8
    @MannarDATA8 9 місяців тому +17

    வணக்கம் ஐயா 🙏 தொடக்கத்தில் வரும் பாடலுக்கு பொருள்/விளக்கம் என்ன?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +17

      இது பாலஸ்தீன விடுதலைக்கான, ஸ்வீடன் நாட்டுப் பாடல்!
      காசா, இஸ்ரேல் போர் முடியும் வரை, இது தொடக்க இசையாக இருக்கும்.

    • @MannarDATA8
      @MannarDATA8 9 місяців тому +2

      ​@@TCP_Pandianநன்றி ஐயா 🙏

  • @varalatruthuthuvan1396
    @varalatruthuthuvan1396 9 місяців тому +17

    Congress also as the same five figures hand symbol as it was in Jainism that was took from us

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +14

      Very Good observation by you! Great!
      Congress == Pandyas = Hamsa symbol
      BJP == Saguni (Rama - Saguni - Parasurama) = Lotus.
      Congress vs. BJP == Pondava vs. Saguni
      Mahabaratham!!!! This is India!
      Democrats == Donkey (Horse) = Saguni (Parasurama)
      Republic = Elephant == Aaseevaham == Murugan == Pandya
      Mahabaratham!!!!! This is America!
      Every where, our story is repeated!

    • @shanmuganarayanan8772
      @shanmuganarayanan8772 9 місяців тому

      ​@@TCP_Pandian how lotus is saguni prasuram ram ?

  • @manogaranr1514
    @manogaranr1514 9 місяців тому +19

    ஐயா இரவு வணக்கம், கலியுக கடவுள் முருகன் எங்கிறார்கள் முருகனுக்கும் கலி ( யூதர்களுக்கும் ) ஆதியில் தொடர்பு இருக்குமோ இவர்களுக்கு முடிவு எப்போதும் வரும். தமிழகளுக்கு விடீவு காலம் எப்போழுதும் வரும் ஆதியில் வாழ்ந்தகாலம் வாழமுடியுமா (நேர்மையுடன் ).பழனி முருகன் பற்றி ஒரு விழியம் செய்யமுடியுமா சிறு வேண்டுகோள்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +20

      2012 இறுதியில் கலியுகம் முடிந்து விட்டது.
      சத்ய யுகம் பிறந்து விட்டதால் தான், ஆசீவகம் திரும்பவும் முகிழ்கிறது.
      கூடிய விரைவில் ஐந்தாம் தமிழர் சங்கம் நடத்தும் பட்டயப்படிப்பில் பயிலும் மாணவர்கள்,
      தேர்தலில் வெற்றி கண்டு தமிழகத்தின் தமிழர் ஆட்சியை அமைப்பார்கள்.
      அப்போது, இந்த தேசமும், உலகமும் எப்படி இருக்கும் என்பதைக் கண்கூடாகக் காணப் போகிறீர்கள்.
      New World Order என்பது அது தான்! அதைத் தனதாக மாற்றிக் கொள்ள, யூதன் வகுத்த வியூகம், தோற்று விட்டது.
      நாம் அமைக்கப்போகும், அமைதியான New World Order நீங்கள் காணத்தான் போகிறீர்கள்!

    • @santhiraman2143
      @santhiraman2143 9 місяців тому +3

      @@TCP_Pandian நன்றி ஐயா..எதிர் காலத்தில் தமிழர் பிள்ளைகள், உலக மக்கள் அனைவரும் அவர்வர் வாழ்க்கையை அவர்வர் மகிழ்ச்சியாக வாழட்டும்.

  • @krishnasamybalakrishnan6625
    @krishnasamybalakrishnan6625 9 місяців тому +11

    ஆல்தோட்ட பூபதி. இந்தப் பாடலில் என்ன சொல்ல வருகிறது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +15

      இந்தப் பாடலை இனி தான் கேட்க வேண்டும்!

  • @rajamanickam99
    @rajamanickam99 9 місяців тому +11

    விழிய தொடக்கதில் பாடப்படும் பாட்டு என்னப்பாட்டு?

    • @RaaSaaSuSaaTthaNaar-ob3rd
      @RaaSaaSuSaaTthaNaar-ob3rd 9 місяців тому +3

      ஆங்கிலம் அல்லாத, ஐரோப்பிய மொழி

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +9

      இது பாலஸ்தீன விடுதலைக்கான, ஸ்வீடன் நாட்டுப் பாடல்!
      காசா, இஸ்ரேல் போர் முடியும் வரை, இது தொடக்க இசையாக இருக்கும்.
      வாழ்க பாலஸ்தீனம்! வாழ்க பாலஸ்தீனம்!!
      வீழ்க சியோனிசம்! என்பது இதன் பொருள்.
      பெரிய பாட்டின் சிறு பகுதியை மட்டும் பதிவிட்டுள்ளேன்.

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 9 місяців тому +10

    அருமையான ஆய்வு ஐயா...

  • @prabhu9393
    @prabhu9393 9 місяців тому +23

    ரஜினி நடித்த சிவாஜி திரைப்படத்தில், பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் உன் புன்னகையோ வவ்வால் வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி என்ற பாடல் இடம் பெற்றிருக்கும், தாமரை குளத்தையும் காட்டுவார்கள்.

  • @sripriyaanaganathan2153
    @sripriyaanaganathan2153 9 місяців тому +8

    Goosebumps Overloaded😮❤

  • @subbaramanis.nagarajan9524
    @subbaramanis.nagarajan9524 9 місяців тому +7

    ஐயா தெலுங்கில் பூதி என்றால் சாம்பல்.

  • @vethasiva3785
    @vethasiva3785 9 місяців тому +7

    நன்றி
    வாழ்த்துகள்
    ஐயா

  • @SKisho-jf5ue
    @SKisho-jf5ue 9 місяців тому +11

    ஐயா! உங்கள் பதிவுக்கு மிக்க 🙏இந்த உலகமே ஒரு நாடக மேடை நாமெல்லாம் நடிகர்கள் நம்மையெல்லாம் நடிக்கவைத்தது இயக்குபவர்கள்தான், மண்ணுலகக் கடவுளறும் புண்டாரிகளும்மான பிராமணர்களும் யூதர்களும்

    • @prrmpillai
      @prrmpillai 9 місяців тому +4

      That was in Kali yugam.

    • @sdevid6938
      @sdevid6938 9 місяців тому +2

      சத்திய யுகம் 2012ம் ஆண்டு முதல் தொடங்கி விட்டது அன்பரே. எனவே சத்திய யுக காலத்தில் யூதன் இந்த உலகுக்கு செய்த அனைத்து அட்டூழியங்களும் வெளி வரும்.🙏👍👍👍👍

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +21

      ஆமாம்! நாமெல்லாம் யூதனின் பகடை காய்கள் தான்!
      ஆனால், யூதன், நமது கடவுளரின் பகடை காய்கள் தான்!
      பகடையை, பகடையால் வெல்கின்றனர், நமது கடவுளர்.

    • @SKisho-jf5ue
      @SKisho-jf5ue 9 місяців тому +8

      தமிழ் தேசியத்தின் உங்களது பணிக்கு மிக்க 🙏

  • @acrdn2563
    @acrdn2563 9 місяців тому +6

    வணக்கம் ஐயா🙏

  • @rajeshthanjan341
    @rajeshthanjan341 9 місяців тому +7

    வணக்கம் ஐயா 🪷🙏🙏

  • @IndhumathiVinod
    @IndhumathiVinod 9 місяців тому +16

    Sir, Another Incredible Explanation with impeccable supporting evidence.
    Wow Hastham Phoenix Nakshatra - Murugan, Valli, Deivanai, Krishnan, Pancha pandiyar, Tharaipathi all in one inclusive star, Really motivating and love to hear more about the real details on the other nakshatras as well.
    One more co-relation other than Murugan, Valli, Deivaanai, Pancha Pandiyars, Krishnan, Tharaipathi and Phoenix Bird also we should check whether Kaveri-el , Agathiyar , Vishnu as well into this i think . Kaveriyal - Transparent Gangai Amman and rivers like Tamara barani / Kaveri
    In Agathiyar, Vinayakar, Holy River in Kamandalam, Crow etc and Constellations - Corvus (crow), Crater( Kamandalam) , milkyway near corvus and crater as ( kaveri River) - responsible pachai amma in terms of vishnu in delta region.
    Also Corvus - Crow might be also related as Phoenix bird helping destroy opposition during Ramayana war / Murugan’s war by destroying dam ..
    Can there be some connection - crow Corvus also represent Ravana / Indira’s where Crow is also another intelligent bird which shares with their community like our Gods in terms of Technology and wealth.

    • @IndhumathiVinod
      @IndhumathiVinod 9 місяців тому +2

      May the Corvus constellation named after tamil word Kuruvi - Koruvi - Corvus ?

    • @IndhumathiVinod
      @IndhumathiVinod 9 місяців тому +3

      Kaveri - Kallanai - karikalan Vishnu as Pillaiyar, Kamandalam as Kallanai, Kaveri - as Pachai Amma / phoenix bird
      Same story might be Agathiyar but river is Tamara barani and his forgotten dam or his title being kudamuni might be the representing Draining of sahara and middle east and phoenix bird as tharai pathi of Pancha pandiyars .

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +15

      Your are absolutely right! You do further work on these themes! Laudable! Keep it up!

    • @LogaNayagi-v2z
      @LogaNayagi-v2z 9 місяців тому

      Fraud laud

    • @IndhumathiVinod
      @IndhumathiVinod 9 місяців тому +1

      Thank sir, happy to hear blessing words from you sir.

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar 9 місяців тому +8

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @muruganantham7467
    @muruganantham7467 9 місяців тому +7

    நான் 201வது நபராக பார்த்தேன்

  • @pincominco6996
    @pincominco6996 9 місяців тому +7

    👍👍🙏

  • @rajkumarphysics4146
    @rajkumarphysics4146 9 місяців тому +6

    First comment

  • @albertimmanuel8103
    @albertimmanuel8103 9 місяців тому +7

    🙏

  • @senthilkumaran1154
    @senthilkumaran1154 9 місяців тому +4

    Aaaga unmai ayha

  • @hariragaw5068
    @hariragaw5068 8 місяців тому

    Very nice information sir TQ

  • @rahulnandan8451
    @rahulnandan8451 9 місяців тому +10

    ஐயா! எனக்கு ஆம்பல் என்றால் அல்லி என்று படித்த ஞாபகம்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +17

      ஆம்பல் என்றச் சொல்லின் சொல் மூலம், அம்பு + அல் --> அம்பல் --> ஆம்பல். அதாவது "அம்பு அல்லாதது"!
      முல் + ஐ --> முல்லை. முல் = அம்பு. கூர்மையான மொட்டுக்களால் உண்டான மலர்!
      மல் + இ --> மல்லி. இரவில் மலரும் மலர். அல் + இ --> அல்லி
      ஆனால் ஆம்பல், பகலில் மலரும் மலர். இது இரவில் மலரும், அல்லியைக் குறிக்காது.
      அதாவது இந்த மலர் பரசுராம துர்க்கையைக் குறிக்கும் முல்லைக்கு எதிரான, ஆம்பல் எனப்படும், பகலில் மலரும் தாமரையைத் தான் குறிக்கிறது.
      தாமரை குடை போன்று உள்ளதால் தான், ஆம்பல் --> அம்ப்ரெல்லா என்றச் ஆங்கிலச் சொல் ஆம்பலிலிருந்து உருவானது.

    • @rahulnandan8451
      @rahulnandan8451 9 місяців тому +7

      @@TCP_Pandian நன்றி ஐயா 🙏

  • @rajaguruv5988
    @rajaguruv5988 9 місяців тому +7

    ஐயா அர்ஜுனா ஆறு பற்றி விளியம் வெளியிடுங்கள்

  • @acoustic_music00
    @acoustic_music00 9 місяців тому +3

    Some youtube channel like behind woods channel and I continually I see a news about tsunami.

  • @thiruarangan
    @thiruarangan 9 місяців тому +14

    கன்னடத்தில் சாம்பலை பூதி என்றுதான் கூறுவர் ஐயா. கன்னடம் தமிழும் துளுவமும் சேர்ந்தது தானே

    • @dhanashekarnamvazhi2419
      @dhanashekarnamvazhi2419 9 місяців тому +4

      படுகர்கள் பேசும் மொழியில் தமிழ் கன்னடம் கலந்து வருகிறது , துளுவும் அப்படியே
      ஆனால் சம்ஸ்க்ருதம் கலந்து தென்னிந்திய மொழிகள் சிதைந்தது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +13

      ஆமாம்! தமிழின் பல மூல உச்சரிப்புகள், கன்னடத்தில், இன்றும் மாறாமல் உள்ளது.
      "ஒன்பது" என்பது கூட, கன்னடத்தில், அதன் மூல உச்சரிப்பான, "தொம்பத்து" என்றே உள்ளது.
      தொங்கிப்பற்று == தொங்கிப்பத்து == தொம்பத்து!

    • @dhanashekarnamvazhi2419
      @dhanashekarnamvazhi2419 9 місяців тому +2

      ​@@TCP_Pandianஆம்

  • @zzzyyy1623
    @zzzyyy1623 9 місяців тому +9

    ஐயா எங்களுடைய கிராமங்களில் காலம் காலமாக சுடலை கார்த்திகை என்று ஒன்றை பின்பற்றி வருகின்றனர் இது கார்த்திகை திருநாளுக்கு மறுநாள் அனுசரிக்கப்படுகிறது இந்த நாளில் வயல்வெளியில் இறங்கவோ அல்லது வேலை செய்யவோ கூடாது இது நம்முடையதா அல்லது திணிக்கப்பட்டதா இதைப்பற்றி கூறுங்கள் ஐயனே

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +13

      உங்களின் கிராமம் எது? உங்களின் குடி எது என்று சொல்ல வில்லையே?
      முதல் நாள் : பரணி தீபம் == சூரசம்ஹார மற்றும் மகாபாரதப் போர்களில் இறந்தவர்களுக்கான நினைவேந்தல் வழிபாடு!
      இரண்டாம் நாள் : அண்ணாமலையார் தீபம் == முருகன் தீபம்
      முருகன், சூர சம்ஹாரப் போருக்குப் பிறகு, விவசாயத்திற்காக கட்டைக் கொளுத்தியதைக் கொண்டாடும் விழா!
      மூன்றாம் நாள் : பஞ்ச பாண்டியர் தீபம்
      பஞ்ச பாண்டியர், மகாபாரதப் போருக்குப் பிறகு, விவசாயத்திற்காக காட்டைக் கொளுத்தியதைக் கொண்டாடும் விழா!

    • @zzzyyy1623
      @zzzyyy1623 9 місяців тому +3

      @@anthuvanaaseevagar1387 ஓ அதனால் தான் இதற்கு சுடலை அதாவது சுடும் கார்த்திகை என்ற பெயரோ

    • @zzzyyy1623
      @zzzyyy1623 9 місяців тому +5

      @@TCP_Pandian ஐயா எங்கள் ஊர் தென்காசி மாவட்டத்திலுள்ள ஆவுடையாபுரம். குடி தேவேந்திர குல வேளாளர் குடி .தொழில் விவசாயம்.

  • @PerumPalli
    @PerumPalli 9 місяців тому +6

  • @jaya-lg8sf
    @jaya-lg8sf 9 місяців тому +6

    1st view

  • @antonsujith183
    @antonsujith183 9 місяців тому +9

    Annapparavai paalayum neeraiyum pirithu kudikkum ennum kathai ethai kurikkinrathu ayya?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +9

      பகுத்தறிவது சரசுவதியின் அடையாளம்.
      அதைக் குறிக்க, சரசுவதியின் அடையாளமாக, இந்தக் கதையோ?

  • @TamilArasu-s1o
    @TamilArasu-s1o 9 місяців тому +7

    ❤❤❤

  • @tamilsulagam785
    @tamilsulagam785 9 місяців тому +6

    785
    வெற்றி வேல் வீர வேல்
    வெற்றி வேல் வீர வேல்
    🦚🐓⚜️🏹🔱

  • @sagagreen6758
    @sagagreen6758 9 місяців тому +5

    100%

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 9 місяців тому +6

    🙏🙏🙏🙏🙏

  • @rahulnandan8451
    @rahulnandan8451 9 місяців тому +6

    ஐயா சிவாலயங்களில் கார்த்திகை தீபத்தன்று சொக்கப்பனை கொளுத்தி பின்னர் அதன் சாம்பலை சேகரித்து நெய் சேர்த்து பதப்படுத்தி மார்கழி திருவாதிரை அன்று தருகிறார்கள்.
    இதில் என்ன நோக்கமிருக்கும்?

    • @Dr.Rajasekaran_Mudhaliyar
      @Dr.Rajasekaran_Mudhaliyar 9 місяців тому

      ​@@anthuvanaaseevagar1387 ஐயா, உங்கள் கருத்திற்கு நன்றி. எனினும் சிறிது மாறுபடுகிறேன்.. முதன்முதலில் கடவுள்(சிவன்) வழிபாட்டை உருவாக்கி தந்தவர் முருகன்! அவர் சிவனை தன் குருவாக ஏற்று சிவ லிங்க வழிபாட்டை தொடங்கி இருக்கலாம்! முதல் கோயில் கட்டியவரும் முருகன் தான்! முதல் கோயில் சிவன் கோயிலாகவே இருந்திருக்க வேண்டும். கோயில் மூலம் நாம் சிவனை வழிபடுகிறோம்! இந்த வழிபாட்டு முறையை பின்பற்றுவதின் மூலம் நாம் முருகருக்கு சிறப்பு செய்கிறோம்! எனவே நாம் சிவன் கோயிலோ அல்லது சப்த கன்னியர் கோயிலோ சென்று வழிபட்டாலும் அது முருகரையும் சேர்த்து வழிபடுவது போலத்தான்! நன்றி ஐயா!

  • @vidhyaunnikrishnan8460
    @vidhyaunnikrishnan8460 9 місяців тому +8

    Dear Sir, Thanks for this video! Just catching up with all the other videos you had released recently. I have a couple of questions regarding Pooram star.
    You had said that it represents Krishna’s victory over the Kauravas and the way he made them bow to him just like how Murugan made the mountain people of Lanka bow to him. In that case why are Keralites celebrating and worshipping Krishna? Krishna, Bagavathy, Guruvayoorappan and Ayyappan are the most worshipped Gods in Kerala. It can't be because he guarded the coast despite suffering defeat and humiliation.
    Thrissur Pooram is a very important festival that takes place in Vadakkunnatham Kshetram in Thrissur. It is also one of the largest festivals in Asia with more than 1 million visitors. 10 temples and close to 50 decorated elephants take part in the festivities and it is called the ‘Mother of all Poorams’. Why is Pooram then of such great importance to them or am I missing something?

    • @Dr.Rajasekaran_Mudhaliyar
      @Dr.Rajasekaran_Mudhaliyar 9 місяців тому +2

      போருக்கு பின் கிருஷ்ணரும் பாண்டவர்களும் சபரிமலையில் தானே குருகுலம் நடத்தினார்கள்!
      குருகுலத்தில் மிஞ்சியுள்ள குரவர்களையும் பேதம் காட்டாமல் நல்வழி படுத்த அவர்கள் குருகுல கல்வியை விரும்புபவர்களுக்கு அளித்திருப்பார்கள்!
      முருகரும் போருக்கு பின் எஞ்சியிருந்த இலங்கை மலைக்குறவருக்கு கல்வி அளித்திருக்க வேண்டும்.
      மேலும் கேரளத்தில் உள்ளவர்கள் அனைவரும் குறவர்கள் அல்லவே! அதிலும் பெரும் பங்கு தமிழர்கள் அடையாளம் இழந்து மலையாளிகளாக உள்ளார்கள்!
      பின்குறிப்பு: உண்மையில் கேரளாவின் ஐயப்ப பக்தர்களின் விகிதத்தை விட தமிழக ஐயப்ப பக்தர்களின் விகிதம் மிகவும் அதிகம்!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +12

      Saguni planned to destroy NOT ONLY Pondavas!
      Saguni planned to destroy Kauravas too!
      Mahabarat Epic itself says it so!
      That is why, Jews i.e., Namboothiri are celebrating the defeat of Kauravas!
      This is their disgusting mentality.
      Jewish Priest Rabbi == Rabbit = Bunny == Digging Graves for us, while living with us!
      Jews are also very Afraid of Krishna and his prowess!
      That's why ISKCON!

  • @acoustic_music00
    @acoustic_music00 9 місяців тому +4

    Sir, I like to say one thing. After watching a many video.i found there is no evil in dark there are in light.
    I am worried about people thoughts they will not transparent to me i feel they just act . I meet different peoples and shop they are just act for money . If I don't have money means they don't respect Me they thought money is everything why?
    People are suffering many things but they are really enjoyed I hate this kind of things.

  • @jawadeepak
    @jawadeepak 9 місяців тому +7

    💥💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽💥

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 8 місяців тому

    அஸ்தினாபுரம்

  • @LogaNayagi-rk1zr
    @LogaNayagi-rk1zr 9 місяців тому +1

    பாய்=பட்டுப்புடவை=same type of design and weaving.

  • @alagua3909
    @alagua3909 9 місяців тому

    ஐயா உங்கள் விடயத்தைப்பர்தது இருந்துமிகவும்
    வியப்படைந்தேன்
    இனி உங்கள்வழிதான்
    உறுதிமொழி
    எடுக்கிறேன்

  • @manokarans7590
    @manokarans7590 8 місяців тому

    அருந்ததியர், நாங்கள் வீட்டில் பேசும் வழக்க சொல்லில் சாம்பல் என்பதை பூதி என்றே அழைப்போ ம் தெரியுமா உங்களுக்கு? Etc ... பல சொற்கள் உள்ளன sir.

  • @KavinKarthikRaj1997
    @KavinKarthikRaj1997 9 місяців тому +3

    ஐயா ஒரு வேண்டுகோள் வீணை மற்றும் முத்துமாலை வைத்திருக்கும் நமது கல்விதெய்வமான சரசுவதி மட்டுமே காட்டுங்கள். ஆயுதம் வைத்திருப்பதை காட்டாதீர்கள்.

  • @Sami-oh6qu
    @Sami-oh6qu 5 місяців тому

    Yo mokha potatha nan hasthamthan yan ni vera nan jollyathan irukkan😂😂😂

  • @LogaNayagi-v2z
    @LogaNayagi-v2z 9 місяців тому

    Vinayagun =yoodhan=oothiya porul neeril moolgathu=he+brew=berowwith mirror=Thenmerku.=boothaganangalin pathiyum evane=vaniga ganangalin pathiyum evane....The first deity of humanity=worst deity.head light=kumkum=torchbearer.mookuthi=mookanangkayiru....kamal+thirukaani=nilam...

  • @SangeethaPons
    @SangeethaPons 8 місяців тому

    Poda mundam

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 9 місяців тому +7

    சிவனுக்கு மூத்தவர் நம் முருகன். சிவன் ஒரு கருத்தியல் கடவுள் ... முருகர் நம் முத்தோர்.

    • @kpakeerathakumar5326
      @kpakeerathakumar5326 9 місяців тому

      சிவத்தை கண்ட சிவன் தான் எங்கள் ஆதி இறைவன் அடுத்தவர் தான் முருக பெருமான்

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 9 місяців тому +1

      நீங்கஒருயார் எங்கள் சிவன் வரலாற்றை மறைக்கவந்த மகா முட்டாள் அவர்களே கொஞ்சம்அறிவை தேடுவதுநல்லது

    • @rpramanraman1392
      @rpramanraman1392 9 місяців тому +9

      சிவனே ஆதி கடவுள்
      காலம் 20 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு.
      முருகன் காலம் 10300 வருடங்களுக்கு முன்பு.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +17

      தவறு! முருகனுக்கு மூத்தவர் தான் சிவன்.
      முருகன் = 10,000 ஆண்டுகள்
      சிவன் = 20,000 ஆண்டுகள்

    • @Thatchur.Devanesan
      @Thatchur.Devanesan 9 місяців тому +1

      நன்றி ஐயனே! ஏதாவது வரலாறு உண்டா? நமது கடைசசங்க இலக்கியத்திலேயே சிவன் என்ற பெயரில்லை ... கொற்றவையும். கொற்றவை மைந்தன் முருகனுமுண்டு. சைவத்தின் பிறப்பு கிபி 6-7 அன்றாண்டு, வைணவத்தின் பிறப்பு 8 ஆம் நூற்றாண்டு.

  • @elanchezhiyan245
    @elanchezhiyan245 9 місяців тому +8

    வணக்கம் ஐயா

  • @radhakannan1244
    @radhakannan1244 9 місяців тому +7

    வணக்கம் ஐயா ‌🙏

  • @vidyalodge2067
    @vidyalodge2067 9 місяців тому +4

    ❤❤

  • @baskaransampath855
    @baskaransampath855 9 місяців тому +3

  • @santhiraman2143
    @santhiraman2143 9 місяців тому +4

    வணக்கம் ஐயா.