அவிட்டம் நட்சத்திரம்! Dhanishta Nakshatra! (மிக, மிக, முக்கியமான விழியம்!)

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2024
  • குருகுலத்தில் சேரும் மாணவர்களுக்கான Initiation Ceremony-இன் அங்கமாக, கிருஷ்ணன் மூன்று இழை பூனூலும், நெற்றியில் பட்டமும் கட்டிய வரலாற்றைத் தக்க வைக்கும் நட்சத்திரம் தான், அவிட்டம் என்பது. ஆனால், இந்த நட்சத்திரத்திற்கு, திருமால் வைத்தப் பெயர், "திருவட்டம்" என்பது தான்! இந்த நட்சத்திரத்தின் வடிவமும், நெற்றிப் பட்டம் தான்!

КОМЕНТАРІ • 202

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 5 місяців тому +21

    வணக்கம்
    வாழ்க ஆசீவகம்
    வாழ்க சத்திய யுகம்
    வாழ்க இராவண இந்திர இரட்டையர்கள்
    வாழ்க மீனயுகம்
    வாழ்க தமிழ் மொழி

  • @Lalithkumar7
    @Lalithkumar7 5 місяців тому +33

    🙏🏻😢 நாம் எப்படி சதி வலையில் சிக்கிகொண்டிருந்தோம்?!
    இந்த பொக்கிஷத்தை பத்திரமாக நாம் பாதுகாத்துகொள்ளவேண்டும்.. எவ்வளவு உண்மைகள்!!
    மிக அற்புதமான விளியம் ஐயா!!
    மிக்க நன்றி ஐயா!!🙏🏻😢🥹

  • @sankaridevir7552
    @sankaridevir7552 5 місяців тому +24

    எங்கள் இல்லங்களில் ஆவணி அவிட்டம் நாளில் பூணூல் அணியும் வழக்கம் உள்ளது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +14

      என்ன குடி, நீங்கள்?

  • @akshaya_sengundhar18
    @akshaya_sengundhar18 4 місяці тому +3

    ஆகா அருமையோ அருமை.... இதெல்லாம் மீண்டும் நிகழ போகிறது நமது குரு குலத்தில்.. விரைவில் குரு குலம் வேண்டும் தமிழ்நாடு முழுவதும் தமிழ் குழந்தைகளுக்காக... 🙏

  • @SKisho-jf5ue
    @SKisho-jf5ue 5 місяців тому +20

    வாழ்க வளமுடன்
    உங்கள் மக்கள் சேவை என்னும் தொடர வேண்டும்.
    நீங்கள் ஆளுமை உள்ளவர். உங்கள் ஆளுமைக்கு🙏🙏
    கடவுள் ஆசிர்வாதங்கள் .

  • @user-xx1nv2sr3z
    @user-xx1nv2sr3z 5 місяців тому +39

    ஆழியில் முத்தெடுத்த முத்துக்குமரனே!!
    இன்பப் பொங்குதமிழ் யாத்த யாழனே!!
    நீருழியிலும் இனங்காத்த பேரமணனே!!
    தமிழர் படுந்துயர் போக்கிடுவாய் வியாழனே!!

    • @prrmpillai
      @prrmpillai 5 місяців тому +3

      🎉

    • @dhalyalans4724
      @dhalyalans4724 5 місяців тому +3

      அருமை,அருமை, அருமை.

  • @rajendranp8135
    @rajendranp8135 5 місяців тому +18

    வணக்கம் ஐயா,
    மிகவும் முக்கியமான பதிவு,
    நட்சத்திரங்களைப் பற்றிய தங்களின் ஆய்வு தரும் தகவல்கள் அனைத்தும் பொக்கிஷங்கள் ஐயா,
    மிக்க நன்றி ஐயா.

  • @user-jq6me4xb1e
    @user-jq6me4xb1e 5 місяців тому +11

    வாழ்க ஆசீவகம்
    வாழ்க பாண்டியன் அய்யா
    வாழ்க மீனயுகம்

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 5 місяців тому +15

    வாழ்க பாலஸ்தீனம்🎉🎉🎉

  • @subbaramanis.nagarajan9524
    @subbaramanis.nagarajan9524 5 місяців тому +18

    உங்கள் கட்டுடைப்பு அனைத்தும் அருமை ஐயா.

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w 5 місяців тому +19

    👏👏🙏👍 ஆச்சாரிகள் பூநூல் அனிவது தவிர்த்து வட தமிழகத்தில் வன்னியர்கள் ஆவனி அவிட்டம் பூநூல் விழா குறிப்பிடத்தக்கது.மேலும் வட தமிழக திரவுபதி வழிபாடு வன்னியர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர்.காட்டை திருத்தி விவசாய நிலமாக மாற்றியதால் கா+உண்டர் காவுண்டர் கவுண்டர் என்றானதோ கா- சோலை .காடுவெட்டி குரு என்ற பட்டமும் இந்த காடுவெட்டி கள்ளர்களில் ஒரு பிரிவிற்கும் பயன்படுத்துகின்றனர் இதே போல் வன்னியர் கள்ளர்கள் பொதுவான பட்டப்பெயர்களான தொண்டைமான் அரயர் ராயர் இப்படி சில இருவருக்குமே பொதுவாக பயன்படுத்துகின்றனர்.தென்தமிழகத்தில் பென்கள் காது வளர்க்கும் பாட்டிமார்கள் ஐ வகை நிலத்தோடு ஒத்து வருது.குறிஞ்சி குறவர் மக்களே குழந்தை பருவத்தில் காது குத்துகின்றனர் மருத நில கள்ளர் மறவர் முல்லை நில இடையர் பெண்கள் காது வளர்க்கும் வளமை உண்டு.மற்ற சமுதாயத்தினர் வளர்ப்பதில்லை.மேலும் ஆய்வு நோக்கில் எனது சேனலில் பதிவிட தரவுகள் தேடுகிறேன்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +16

      பரந்துபட்டத் தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்யுங்கள்! வாழ்த்துகள்!

  • @manikandanainar230
    @manikandanainar230 5 місяців тому +19

    வணக்கம் ஐயா
    விழியத்தைக் கண்டு மிக்க மகிழ்ச்சி.
    நமது சடங்கு சம்பிரதாயங்கள் இவ்வளவு பொருள் பொதிந்தது என்பதை தங்களது ஆய்வு தெள்ளத்தெளிவாக நிறுவுகிறது.
    தங்களது ஆய்வு முடிவுகள் நம்பிக்கையைக் கடந்து ஆழ்ந்த புரிதலாக அமைகிறது.
    பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் மாமியும், அம்மானும் சேர்ந்து தகுதி அல்லது பதவி என்ற பட்டத்தை அணிவிக்கின்றனர்.
    அற்புதம் ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +13

      ஆமாம்! ஒவ்வொரு சடங்கிற்கும் பின்னால், இத்தகைய மகத்தான பொருள் உள்ளது. இது தான் ஆசீவகம்!

    • @manikandanainar230
      @manikandanainar230 5 місяців тому +6

      @@TCP_Pandian வடக்கே சகோதரனுக்குச் சகோதரி கட்டும் ராக்கிக்குப் பொருத்தமாக திருமணத்தில் மாப்பிள்ளைக்குச் சகோதரி அணிவிக்கும் பூனூல் பட்டம்.
      மிக்க நன்றி ஐயா.

  • @KavinKarthikRaj1997
    @KavinKarthikRaj1997 5 місяців тому +43

    ஐயா நானும் மகர ராசி, திருவட்டம் நட்சத்திரம் உடையவன். ஆனால் பிராமணன் சொல்லும் நட்சத்திர விளக்கம் எதிர்மறையாக இருந்தது இப்பொழுது அனைத்தும் தெளிவாக புரிந்தது. பூனூல் பற்றிய விளக்கமும் பிரமாண்டமாக இருந்தது. நானும் என் குடும்பத்தாரிடம் பூனூல் அணியும் வழமை நம்மிடம் இருந்திருக்கும் ஆனால் பிராமணர்கள் நம்மிடம் இருந்து திருடி தங்களுக்கு உடையது போல் காட்டினார்கள். அதை அணிவதன் மூலமாக தங்களை உயர்த்தி மற்றவர்களை தாழ்த்தி என்று சமூகத்தில் ஒரு நிலையை உண்டாக்கினார்கள். ஆனால் இன்று அனைத்தும் சுக்கு நுறாக உடைந்தது.

    • @thirumalairaajan
      @thirumalairaajan 5 місяців тому +6

      ஆமாம் ராவணனை பிராமணன் என்றும் அவருக்கு பூணூல் அணிவிக்கப்படுகிறது

    • @KavinKarthikRaj1997
      @KavinKarthikRaj1997 5 місяців тому +1

      ​​@@thirumalairaajanஐயா இதில் பாதி
      உண்மை இருக்கிறது. சித்தர் இராவணர் 60 கலைகளை கற்றதால் பிராமணர் (எ) பேரமணர் என்று அழைக்கப்படுகிறார். இதை யூதப்பிராமணர்கள் தங்களுக்கு ஏற்றார் போல் மாற்றி கொள்ள முயல்கின்றனர். இதைதான் களவாணி அ திருட்டுத்தனம் என்று
      சொல்வது. சு சாமி, பாண்டே, தென் மற்றும் வட நாட்டு பிராமணர்கள் இராவணரை தங்களின் நபர் என்று காட்ட முயல்கின்றனர் ஆனால் இது மீன யுகம் அவர்களின் திட்டம் தோற்றுபோகும். நாமும், சித்தரும் வேந்தரும் ஆகிய இராவணரை பற்றிய சிறப்பை பேசி கொண்டே இருக்க வேண்டும். இறுதியாக நம் இராவணரின் குடி என்பது இலங்கை மலை குறவர்குடி.

    • @parthibanf4766
      @parthibanf4766 5 місяців тому

      கிரேக்க நாட்டு கற்பனை கதையின் காப்பிதான் ராமாயணம்..!..சாரு ஹாசன்.
      நடிகர் கமல் ஹாசனின் அண்ணன் சாரு ஹாசன் தனது முகநூல் பதிவில் என்ன சொல்லி இருக்கிறார் என்றால்...
      சுமார் 2900 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்க நாட்டு நாவலாசிரியர் ஹோமர் என்பவரால் எழுதப்பட்ட ஒடிசி மற்றும் இலியட்எனும் உலகப்புகழ்பெற்ற பண்டையகால இருபெரும் கற்பனை புனைவு நாவல்களின் காப்பிதான்... நாவலாசிரியர் வால்மீகி எழுதிய ராமாயணம் என்கிறார். அதை தமிழில் மொழிமாற்றியவர் கவிஞர் கம்பர் என்கிறார்.
      அப்படின்னா.... அந்த ஓடிசி & இலியட்டில் என்ன கதைச்சுருக்கம்...?!
      ஸ்பார்ட்டாவின் அரசனானமெநிலாஸின் (ராமன்) மனைவியான ஹெலன் (சீதை) மீது காதல் வயப்பட்டதிராய் நாட்டு இளவரசனான பாரிஸ் (ராவணன்) அவளை கவர்ந்து கொண்டு தனது நாட்டிற்கு தூக்கி வந்துவிடுகிறான். இதனால் மெனிலாஸ்(ராமன்) தன் சகோதரன் அகமேனானின் (இலட்சுமணன்) உதவியை நாடுகிறான். இவர்களின் தலைமையில் பெரும் படைட்ராய் (இலங்கை) நகரத்தை முற்றுகையிடுகிறது. அந்நகரம் பெரிய மதில்களால் (கடலால்) சூழப்பட்ட நகரம். எனவே, மதிலை தாண்டி உள்ளே செல்லும் முயற்சியில் பல சிரமங்கைகளுக்கு இடையே ஆண்டுக்கணக்கில் போர் நீடிக்கிறது. இறுதியாக படைகள் மதிலை தாண்டி முன்னேறுகிறது. போரின் சேதங்களை குறைக்கபாரிஸ்(ராவணன்) மெலநிசுடன் (ராமன்)தனிப்பட்ட ஒரு சண்டை போடுவதன் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்தனர். அந்த போரில் பாரிஸ் (ராவணன்) தோற்கடிக்கப்பட்டு மெலனிஸ் (ராமன்) அவனைக் கொன்று விடுகிறான். தன் மனைவி ஹெலனை (சீதை) யும் மீட்டு விடுகிறான்.
      ஆக, வெளிநாட்டு படங்களைகாப்பியடிச்சு வட மொழியில் படம் எடுத்து... அதை தமிழில் மிகச்சிறந்த வசனங்களுடன்.... ரீமேக் அல்லது டப்பிங் பண்ணுகிற இந்திய சினிமா உலகுக்கு....சுமார் 2300 ஆண்டுக்கு முன் வாழ்ந்த வால்மீகியும்.... 800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கம்பரும். முன்னோடிகளாக இருந்துள்ளனர்.

    • @thirumalairaajan
      @thirumalairaajan 5 місяців тому

      @@parthibanf4766 கமல்ஹாசன் பல பேட்டியில் கூறியிருப்பார் மேலை நாட்டவர்கள் உணவுக்காக மிருகங்களை வேட்டையாடி கொண்டு இருந்த பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழில் பல்வேறு இலக்கியங்கள் வந்து விட்டது என்று அது தான் உண்மை கிரிஸ்துவர் சாருஹாசன் எந்த கருத்தும் நம்பும்படி இருக்காது

    • @thamizharpaaman
      @thamizharpaaman 4 місяці тому

      The Helan of Troy

  • @cauverythaai
    @cauverythaai 5 місяців тому +22

    ஐயா, அற்புதமான விளக்கம், அவிட்ட நட்சித்திர காரர்கள் தவிட்டு பானையை தொட்டலாலும் தங்கம் ஆகிவிடும் என்பார்கள்.

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 5 місяців тому +7

      அதுஉண்மைதான்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +15

      வளத்திற்கு அடிப்படை, கல்வி தானே?

    • @cauverythaai
      @cauverythaai 5 місяців тому +5

      வளத்திற்கு அடிப்படை கல்விதான். A learned will see and understands the things in molecule level. So, he can change anything as he desires, using through trade or through science. அருமையான விளக்கம் ஐயா. நன்றிகள் ஐயா.

  • @AaseevagamAaseevagan
    @AaseevagamAaseevagan 5 місяців тому +19

    வாழ்க பாலஸ்தீனம்!
    வாழ்க பாலஸ்தீனம்!

  • @PethachiPadai
    @PethachiPadai 5 місяців тому +15

    Vishnu siddhar was a remarkable telescopic eyed Mahaan

  • @malathymaniam6780
    @malathymaniam6780 5 місяців тому +12

    வணக்கம் ஐயா🙏அற்புதமான கட்டுடைப்பு தெளிவான விளக்கம் மிக்க மகிழ்ச்சி ஐயா... ஐயா பல்லாண்டு வாழனும்..ஓம் நமசிவாய🙏

  • @user-cc2xe6kl8m
    @user-cc2xe6kl8m 5 місяців тому +10

    திரு பாண்டியன் அண்ணார் அவர்களுக்கு
    வணக்கம் 🙏
    அவிட்டத்தில் பெண்பிள்ளைகள் பிறந்தால்
    "தவிட்டு பானையும் தங்கமாகும்"
    சொலவடைச் வழக்குச்சொல் ஆகும்,
    இதனைப் பற்றிய தங்களது கருத்தை அறிந்து கொள்ளும் ஆவல் கொண்டுள்ளேன்!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +13

      அனைத்து வளங்களுக்கும் கல்வி தானே மூலம்?

  • @thiyagarajarjunan3690
    @thiyagarajarjunan3690 5 місяців тому +26

    நன்றி ஐயா.
    கிருஷ்ணன் உருவாக்கியது பம்பை இசைக் கருவியாக இருக்க வேண்டும்.
    ஐயப்பன் - ஐவர் அப்பன் - கிருஷ்ணன்.
    பம்பை நதி சபரி மலை அருகில் உள்ள நதி.
    பம்பை இசைக் கருவி இரண்டு சிறிய மற்றும் நீண்ட மதங்கம் போல் இருக்கும்.
    மதங்கம் பரத நாட்டியத்துடன் தொடர்பு கொண்டு அது இலங்கையில் உருவானதாக இருக்கலாம் ஐயா.

    • @VazhgaVaiyagam
      @VazhgaVaiyagam 5 місяців тому +6

      பம்பை மற்றும் உறுமீ மற்றும் தவல் வகை கூட இருக்கலாம்
      ஐயா கூறிய மாறி, இந்த இசை கருவி சுப காரியங்களில் வாசிக்கபடும் இசை கருவி.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +17

      ஆமாம்! பம்பையுப் கிருஷ்ணனால் கண்ட, தொடர்புடைய வாத்தியமாக இருக்கலாம்.
      மதங்கம், விரலியர் ஆட்டத்தோடு தொடர்புடையது என்பது புரிகிறது.
      பரதம், தேவடியர் ஆட்டம், சதுராட்டம், விரிலியர் ஆட்டம் என்றப் பல பெயர்களைக் கொண்ட ஆட்டங்கள்,
      சிவனின் பறையிலிருந்தே தோற்றம் கொண்டன.
      இங்கு சதுராட்டம் என்பது, சதுரங்கத்தைக் கண்ட, கிருஷ்ணனோடு தொடர்பு கொள்ள வாய்ப்புள்ளது.
      இதன்படி, மதங்கத்தைக் கண்டவர் கிருஷ்ணனாக இருக்கவே வாய்ப்புள்ளது.

    • @VRI78
      @VRI78 5 місяців тому +5

      ​@@TCP_Pandianஅதோடு பம்பை இசைக்கருவி இரண்டு மதங்க இசைக்கருவியை சேர்த்தது போல இருக்கும்.. பக்கவாட்டில் இருந்து பார்த்தால் '8' போன்ற தோற்றமளிக்கும் ஐயா.

  • @ganeshs1272
    @ganeshs1272 5 місяців тому +22

    அய்யா நான் மகர ராசி திருவட்ட நட்சத்திரம் .
    முருகன் குருகுலம்
    கிருஷ்ணன் குருகுலம்
    திருமால் குருகுலம்
    இவர்கள் குருகுலத்தின் ஆசிரியர் . இந்த நட்சத்திரம் குருகுலம் பள்ளி கல்வி ஆசிரியர் ஆகியவற்றோடு மிகுந்தத் தொடர்பை கொண்டுள்ளது.
    ஐயா நான் ஆசிரியர் படிப்பு B.Ed படித்துள்ளேன்.
    என் தந்தையும் ஆசிரியர்.
    என் தாயும் ஆசிரியர் . என் தங்கை பெயர் ஞானத்தைக் குறிக்கும் சரஸ்வதி .
    இளம் அறிவியல் வேதியியல் முடித்துவிட்டு அடுத்து முது அறிவியலில் சேர்ந்தேன் .ஆனால் ஏதோ காரணத்தால் சூழ்நிலையால் TC வாங்கி B Ed சேர்ந்து ஆசிரியர் படிப்பை முடித்தேன் . நான் ஏன் ஆசிரியராகச் சேர்ந்தேன் என பலமுறை சிந்தித்துள்ளேன் அப்போது எனக்கு புரியவில்லை.
    நான் ஆசிரியர் படிப்பு படிப்பேன் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. பள்ளியில் நான் மூன்று மாதம் காலமாக ஆசியர் பயிற்சி மேற்கொண்டுள்ளேன். 20 நாட்கள் பணி செய்துள்ளேன். சிறு வயதிலேயே ஆசிரியர்களோடு இயல்பாக நெருக்கமாக பழகி உள்ளேன். ஆசிரியர்களும் மற்ற மாணவர்களை விட என்னையே அதிகம் அழைப்பார்கள். அது ஏன் ? என்று இப்போதுதான் எனக்கு புரிகிறது. நான் பிறந்த நட்சத்திரம் அவ்வாறு இருப்பதால் ஆசிரியர் பணி சார்ந்தவை இயல்பாகவே எனக்கு சூழ்ந்து இருக்கிறது இப்போதுதான் எனக்கு புரிகிறது.
    ஆசிரியர்கள் என்னோடு எளிமையாக பழகுவார்கள் நானும் மற்ற மாணவர்களை விட ஆசியர்களோடு எளிமையாக பழகி விடுவேன் . இப்போது நான் ஆசிரியர் தான். நான் இப்போது முது அறிவியல் படித்துக் கொண்டு இருக்கிறேன்.
    பள்ளியில் நான் பயிற்சி ஆசிரியராச் சென்ற பொழுது உண்மையில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். அந்த நாட்கள் நினைத்துப் பார்க்க இப்போது தான் புரிகிறது அது என்னுடைய இயல்பாக இருந்த நட்சத்திரம் என்பது .
    என் பெயர் கணேஷ்.
    தமிழ் சித்தர் சிறார் பள்ளியின் ஆசிரியர் திருமாலின் பெயர்.
    எனக்கு இயல்பாகவே 9 என்ற எண்ணோடு நெருங்கிய தொடர்பு உண்டு . எந்த இடத்தில் சென்றாலும் எங்கே இருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் 9 , 19 என்ற எண் வந்து கொண்டே இருக்கும் அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை .
    என் பிறந்தநாளை பாருங்கள்!
    19/10/1999 இரவு 9:17
    இதில் கூட எத்தனை ஒன்பதுகள்
    என் தந்தை எனக்கு ஜாதகம் பார்த்து பெயர் வைக்கவில்லை. இயல்பாகவே கணேஷ் என்று பெயர் வைத்தார். அது இயல்பாகவே சாதகப்படி பொருந்தி வந்தது
    என் வாழ்வில் வழிகாட்டியா இருந்தவர்கள் நல்ல பண்புகளை சொல்லிக் கொடுத்தவர்கள் அனைத்தும் ஆசிரியர்கள் தான் . இப்போது கூட சிறுவயதில் இருந்து எனக்குத் தோன்றிய அனைத்து கேள்விகளுக்கான விடைகள் இப்பொழுது உங்கள் மூலம் எனக்கு தெரிய வந்து கொண்டிருக்கிறது .பாத்தீர்களா! நீங்களும் ஒரு ஆசிரியர் .
    ஒரு மாணவனாக உங்கள் பாதம் பணிகின்றேன் ஐயா !
    மகராசிக்கு திருவட்ட நல் சித்திரத்துக்குச் சோதிடம் சொன்ன சோதிடர் இந்த ராசியில் பிறந்தவர்கள் ஆசிரியராகவோ ஜோதிடராகவோ இருப்பார் என்று யூட்யூபில் கேட்டேன் .
    ஏற்கனவே , நான் அடிப்படை சோதிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன்
    உங்கள் ஆய்வு எவ்வளவு துல்லியமாக சரியாக இருக்கிறது என்பதை என்னுடைய நிகழ்வின் மூலம்
    எப்படி பொருந்திப் போகிறது என்று பாருங்கள் !
    இன்றுவரை எல்லா வரலாறும் உங்களின் மூலம் எனக்கு நன்றாகவே புரிகிறது ஐயா .

    • @sdevid6938
      @sdevid6938 5 місяців тому +8

      அன்பான அன்பரே இயற்கைதன் இயல்பான காலத்தை உணர்த்தும்....2012ம் ஆண்டுமுதல் சத்திய யுகம் சத்தியமாக பிறந்துவிட்டது...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +15

      மிக அருமை! உங்களின் வரலாறும் என்னை வியப்படையச் செய்கிறது.

  • @RameshKumar-eo7jg
    @RameshKumar-eo7jg 5 місяців тому +13

    வாழ்க பாலஸ்தீனம்

  • @user-ol9it6wo7i
    @user-ol9it6wo7i 5 місяців тому +6

    வாழ்க ஆசிவகம்

  • @dhananjaydeshmukh9516
    @dhananjaydeshmukh9516 5 місяців тому +4

    ❤❤❤ Hello sir , I am your subscriber from Pune . I admire your view and love watching your videos since last 4-5 years . My humble request you to, as we are unable to understand Tamil language , please upload English video as previously use to be , as your views will spread all over India and world wide also . Thanks.
    🙏🙏🙏

  • @radhakannan1244
    @radhakannan1244 5 місяців тому +8

    வணக்கம் ஐயா ‌🙏

  • @kowsalyajayagovind225
    @kowsalyajayagovind225 5 місяців тому +8

    நன்றி ஐயா🙏

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 5 місяців тому +6

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே...

  • @raajasureshs1371
    @raajasureshs1371 5 місяців тому +7

    சிறப்பான ஆய்வு.....

  • @kalaivananarumugam1753
    @kalaivananarumugam1753 5 місяців тому +12

    எங்கள் சொல் ஆய்வு சித்தர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். ஐயா உங்களுடைய நட்சத்திர ஆய்வின் மூலம் பலவற்றை நாங்கள் கற்றுக் கொண்டோம். இன்றைக்கும் நீங்கள் கட்டுடைத்து இருக்கிற அவிட்டம் நட்சத்திரத்தை தொட்டு வருகிற பல உண்மைகள் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது . பூணூல் அணியும் வளமை முருகன் காலம் தொட்டு திருமால் காலம் வரை அதைத் தாண்டியும் பூணூல் அணியும் முறை வரிசைப்படி மூன்று, ஆறு, எட்டு, மற்றும் ஒன்பது இலைகளாகவும் மருவியிருக்கிறது, என்பதை அறிந்து எவ்வாறு நமது கடவுளர்களின் செயல்பாடுகளை தக்க வைத்து இருக்கின்றனர் நமது முன்னோர்கள் என்று நினைத்தால் மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. அதை எங்கள் சொல்லாய்வு சித்தர் ஆகிய தாங்கள் கட்டுடைத்துச் சொல்லும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் அவிட்டம் என்று பெயர் கொண்ட நட்சத்திரத்தை அவிழ்த்தம் என்று கட்டுடைத்தது பிறகு அதன் உண்மையான திருமால் வைத்த பெயராகிய திருவட்டம் என்று கட்டுடைத்துச் சொன்னது எங்களை வியப்படைய செய்துள்ளது. மேலும் நமது கடவுளர்களின் உங்களுக்கு தகவல் தெரிவிக்கும் அவர்களின் பாணியை உணரும்போது மெய் சிலிர்க்கிறது. இதுவே நமது கடவுளர்களின் புதிய திருவிளையாடல் என்று நாம் சொன்னால் அது மிகை அல்ல. உங்களின் ஆரம்ப காலம் தொட்டு இந்த உண்மையைத் தேடுதலில் உங்களுக்கு உண்மையை விளக்குவதற்கு நமது கடவுளர்கள் உங்களுக்கு ஏற்படுத்திய சிறு சிறு சம்பவங்களை நீங்கள் தொகுத்து ஒரு புத்தகமாக எழுதினால் அதுவே புதிய திருவிளையாடலாக இருக்கும் என்று என் மனம் சொல்கிறது.
    இந்த அதி முக்கியமான திருவட்டம் என்கிற நட்சத்திர ஆய்வை செய்ததற்கு மிக்க நன்றி ஐயா.

    • @prrmpillai
      @prrmpillai 5 місяців тому +5

      Good suggestion 🎉

    • @thirumalairaajan
      @thirumalairaajan 5 місяців тому +5

      சொல்லாய்வு சித்தர் 👌👌👌

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 5 місяців тому +5

      @@prrmpillai ஆம் தம்பி, யூடியூபில் கண்ணதாசன் எழுதிய பாடல்களை பாடல் பிறந்த கதை என்று சொல்லி வருகிறார் அந்த காணொளி படைத்த அன்பர் பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை. அதேபோல் நமது சொல்லாய்வு சித்தர் ஐயாவும் காணொளிகள் பிறந்த கதை என்று எழுதினால் வெகு சிறப்பாக இருக்கும். ஐயாவே எழுத வேண்டியது இல்லை அவர் சொல்லச் சொல்ல மற்றவர்கள் எழுதினாலே போதும் அது தமிழர்கள் வாழும் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பைப் பெறும் என்பது தின்னும். தம்பி ஐயாவை நேரடியாக சந்திக்க கூடிய பாக்கியம் கிடைத்தால் தயவு கூர்ந்து அவரிடம் சொல்லுங்கள்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +14

      ஆமாம்! சம்பவங்களைத் தொகுத்துச் சொல்லும் போது தான்,
      இது இறையருளால் நிகழ்கிறது என்ற யதார்த்தம், மக்களுக்குப் புரியும்!
      மிக்க நன்றி, கலை!

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 5 місяців тому +3

      ​@@TCP_Pandianஆம் ஐயா. உங்களின் உண்மையைத் தேடும் ஆய்வுக்கு எவ்வாறு நமது கடவுளர்கள் உங்களுக்கு சொல்ல வருகிற செய்தியை சம்பவங்களின் மூலமாக மேலும் சில நபர்களின் மூலமாக உங்களுக்கு எவ்வாறு உண்மையான சரித்திரத்தை அல்லது அர்த்தத்தை தெரிவிக்கின்றனர் என்பதை நீங்கள் தொகுத்து புத்தகமாக வெளியிட்டால் கட்டாயம் உலகத்தில் எங்கெங்கு தமிழர் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் மிகுந்த வரவேற்பைப் பெறும், இது திண்ணம் ஐயா. இதுவே நமது நவீன திருவிளையாடல் என்று கூட சொல்லலாம். நீங்களே கைப்பட எழுதனும் என்ற அவசியம் இல்லை ஐயா. நீங்கள் சொல்ல மற்றவர்கள் எழுதினாலும் போதும் ஐயா. பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @sizzlershr3424
    @sizzlershr3424 5 місяців тому +13

    ஐயா, தாங்களும் தங்கள் குருகுலத்தில் சேர்ந்த, சேரும் மாணவர்களுக்கு
    நெற்றியில் பட்டம் கட்டி பூணூல் அணிவிக்கலாமே🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +17

      குருகுலத்தை முடிக்கும் போது, பலரது கவனத்தைக் கவரும் விழா எடுத்து,
      ஐந்தாம் தமிழர் சங்கம் பட்டம் கொடுத்துத் தான், தனது மாணவர்களை உலகுக்கு அறிமுகப் படுத்தும்!

  • @prrmpillai
    @prrmpillai 5 місяців тому +7

    Like n share 🎉

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 5 місяців тому +6

    மிக சிறப்புங்க ஐயா.

  • @gayathrik1175
    @gayathrik1175 5 місяців тому +15

    வணக்கம் ஐயா 🙏
    எங்களுக்கு உங்கள் மீது மிகவும் நம்பிக்கை உள்ளது.
    சத்திய யுகம் வெல்க!🦚🌷🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +13

      உங்களைப் போன்றோருரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக எல்லா காலமும் இருப்பேன்.

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 5 місяців тому +11

    ஐயாவணக்கம் ஏலேலசிங்கன் வரலாற்றில் இலங்கை அனுராதாபுரம்பெயர் வருகிறது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +11

      நன்றி, ஒரு தொடர்பைக் கொடுத்துள்ளீர்கள்.
      அந்தக் கதையைத் திரும்பவும் படிக்கிறேன்.
      அனுராதபுரம் பெயரில் உண்மையிலேயே மர்மம் உள்ளது.

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 5 місяців тому +3

      நன்றிஐயா

  • @antonsujith183
    @antonsujith183 5 місяців тому +10

    Ayya yoothan nammala thooki sapdamattan neengathan avanungala thookki sapitinga

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +12

      ஆமாம்! பதைத்து நிற்கிறான், பிராமணன்!

  • @gobiaaseevagar
    @gobiaaseevagar 5 місяців тому +15

    வணக்கம் ஐயா! மிகவும் அருமையான கட்டுடைப்பு ஐயா! அதை விட நீங்கள அதை விளக்கும் விதம்.
    " திருவட்டம் " என்ற உயர்ந்த வட்டத்தை அ + வட்டம் = அவிட்டம் (சிங்கம் , அசிங்கம் போல) மாற்றி விட்டார்களே !!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +14

      ஆமாம்! அவ்வளவு காழ்ப்பு அவனுக்கு!

  • @antonyhelans4563
    @antonyhelans4563 5 місяців тому +13

    ஐயா
    புனித அந்தோணியாரின்(கிருஷ்ணர்) தலை முடியின் தோற்றம் திரு வட்டம் style ல தான் (வெட்டியிருக்கும்) தோற்றளிப்பார்....

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +15

      ஆமாமய்யா, ஆமாம்! இவ்வளவு பொருத்தமாக உள்ளது பாத்தீர்களா?

    • @noyalofficejmmusic9603
      @noyalofficejmmusic9603 5 місяців тому +6

      ​@@TCP_Pandiannantri ayya

  • @user-qy1vr9gc5g
    @user-qy1vr9gc5g 5 місяців тому +7

    This is amazing

  • @santhiraman2143
    @santhiraman2143 5 місяців тому +5

    வணக்கம் ஐயா.

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar 5 місяців тому +7

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @Tamizhan-Balazy
    @Tamizhan-Balazy 5 місяців тому +10

    8 என்ற எண் வாகன லைசன்ஸ் வாங்குவதற்கும் பயன்படுகிறதே..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +13

      ஆமாம்! தேரோட்டி தானே, கிருஷ்ணன்?
      நிலவுக்கு தேரோட்டியவர் தானே, கிருஷ்ணர்?

  • @PerumPalli
    @PerumPalli 5 місяців тому +9

  • @jenobac9495
    @jenobac9495 5 місяців тому +6

    🌌🥰ஊரில் அவிட்டத்தில் பிள்ளை பிறந்தால் அவிட்டுக்கு இடையிலும் பொன் என்பர்

    • @prrmpillai
      @prrmpillai 5 місяців тому +3

      "thavittukku"

    • @jenobac9495
      @jenobac9495 5 місяців тому +2

      ​@@prrmpillai🌌🥰நன்றி. தவிட்டுக்கு என இருக்கலாம். பேச்சு வழக்கில் கேட்டது.

  • @johnthomas6678
    @johnthomas6678 5 місяців тому +11

    Iyya , in future, if you have time, please make a video on manipur. Still fresh violence is happening there. Thank you iyya.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +9

      This is STATE SPONSORED TERRORISM by BJP.
      BJP was ruling in both state and center.
      Manipur Riots are REPEAT OF MAHABHARATH WAR!

    • @johnthomas6678
      @johnthomas6678 5 місяців тому +2

      Thanks for the reply iyya🙏

  • @udhayachandrankavunder
    @udhayachandrankavunder 5 місяців тому +17

    ஐயா, கொங்கு வேளாளர் கவுண்டர் திருமணத்தில் மணமகளுக்கு தாய் மாமன் நெற்றியில் பட்டம் கட்டிய பிறகு தான் மணமகன் தாலி கட்ட வேண்டும் என்ற முறை உள்ளது ங்க ஐயா...

    • @prrmpillai
      @prrmpillai 5 місяців тому +4

      Wow🎉

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +14

      செய்திக்கு மிக்க நன்றி! மணமகளை நேர்ந்து விட்ட பிறகு, மணவாளன் உரிமை கொண்டாடுகிறான்.
      சரியாகத் தான் உள்ளது.

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 5 місяців тому +2

      ஆமாம்

  • @saranganathans9191
    @saranganathans9191 3 місяці тому +1

    Wonderful research work. I will contribute to yr excellent work. Do the research work and declare it to the Tamil society in a large scale so that everyone Tamil person should know our correct history of our ancestors.

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 5 місяців тому +6

    🙏🙏🙏🙏🙏

  • @user-uk2tf5cw4t
    @user-uk2tf5cw4t 5 місяців тому +9

    ஐயா, தற்பொழுது நடிகர் அஜித் உலகை வலம் வருவதும் விஜய் ஆட்சியை பிடிக்க நினைப்பதும்...ஒப்பிட்டால் ஞானபழத்திற்காக சண்டை போட்ட முருகன் விநாயகர் கதை போல் உள்ளது. பிராமணன் இதில் ஏதோ சொல்ல வருகிறான் என்று நினைக்கிறேன் ஐயா.

  • @theavidass1985
    @theavidass1985 5 місяців тому +7

    So Amazing and logical Dr. My humble request pls do videos on numbers after the rasis. This will help a lot as i feel numbers do influence our daily life🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +10

      Which numbers are you talking about?

    • @theavidass1985
      @theavidass1985 5 місяців тому +4

      @@TCP_Pandian tq Dr. Zero to nine. The combinations as well. Basically numerology.🙏🙏🙏

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 5 місяців тому +12

    ஞானம் அற்றஞானசூனியம்பரசுராமன்

  • @Dr.Rajasekaran_Mudhaliyar
    @Dr.Rajasekaran_Mudhaliyar 5 місяців тому +27

    ஐயா! சொன்னால் நம்ப மாட்டீர்கள்! இன்று மதியம் Mahabharatham 05/05/14 episode ஐ தான் பார்த்துக் கொண்டிருந்தேன்! அதில் தொடக்கத்திலேயே பட்டம் விடும் காட்சியில் பட்டத்தின் நூலால் கிருஷ்ணன் கை அறுபட்டு பாஞ்சாலி புடவையை கிழித்து கட்டுபோடும் காட்சி தான்! பட்டம் விடும் காட்சியில் ஏதோ செய்தி இருக்குமோ என சிந்தித்துக் கொண்டிருந்தேன்.. சிறிது நேரத்திலே உங்கள் விழியத்தில் Notification வந்தது! Thumbnail பார்த்தால் இதிலும் பட்டம்!! வியப்போடு உள்ளே வந்து பார்த்தால் அதே மகாபாரத சம்பவம் பற்றி கூறப்பட்டுள்ளது! மேலும் அதில் தாம் பட்டத்தயும் ராக்கி யையும் பற்றி தொடர்பு படுத்தி கூறியதற்கு அதுவே சான்றாக உள்ளதை கூற வந்தேன் ஐயா.. வியப்பின் உச்சத்தில் உள்ளேன் ஐயா🙏🙏

    • @top_tucker1
      @top_tucker1 5 місяців тому +5

      It's true

    • @VazhgaVaiyagam
      @VazhgaVaiyagam 5 місяців тому +3

      Wow what is description of the Episode in UA-cam so that i can also watch that?

    • @top_tucker1
      @top_tucker1 5 місяців тому +2

      @@VazhgaVaiyagam type Mahabharatam Tamil 5/5/14 in UA-cam u will find it

    • @VazhgaVaiyagam
      @VazhgaVaiyagam 5 місяців тому +5

      ⁠​⁠@@top_tucker1 thank you Just now watched the video and your doubt is 100% correct. Great Job

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +15

      ஓஹோ! இப்படித் தான், கிருஷ்ணனின் கையில் அடிபட்டு, ரத்தம் சொட்டியதா?
      இது உண்மையிலேயே எனக்குத் தெரியாது.
      நீங்கள் சொன்ன விழியத்தை நான் பார்க்க வேண்டும்.
      உங்களுக்கு நிகழ்ந்த இந்த அனுபவம், என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது.
      மிக்க நன்றி!

  • @rowanpaul2
    @rowanpaul2 5 місяців тому +10

    ஐயா, அகத்தியரும் முருகனும் சமகாலத்தவர்கள் என்றால், இரன்டு பேருக்கும் தொடர்பு இருந்திருக்குமா?
    அகத்தியர் முருகனின் இரண்டாம் தமிழ் சங்கத்தில் இருந்திருக்க வாய்ப்புள்ளதா?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +14

      ஆமாம்! மித்ர வருண சக்தி என்று பேட்டரியை அழைத்த அக்த்தியர்,
      முருகன் கண்ட பேட்டரியைய் தான் சொல்லிச் சென்றார்.
      முருகனின் நண்பராக அகத்தியர் இருந்திருக்க வாய்ப்புள்ளது.
      முருகனின் குருகுல அமைப்பை அகத்தியர் ஏற்றுக் கொண்டதால் தான்,
      அகத்திய குருகுலம், ஆசீவகத் தாய்மண் என்று மகாபாரதக் காலத்தில் அழைக்கப்பட்டது.

  • @73_363yogam-raasaasu
    @73_363yogam-raasaasu 5 місяців тому +18

    ஞானவாபி பெயருக்கு
    பாவி
    அஞான
    அஞ்ஞானம் பாவி = பரசுராமன்
    என்று நான் ஒரு விளக்கம் தர முனைகிறேன் .

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 5 місяців тому +5

      உண்மை

    • @sudagarduraikannu27
      @sudagarduraikannu27 5 місяців тому +6

      நீங்கள் சொல்வது சரிதான் வாதாபி கணபதி கோடரி உடன் காட்சி தருகிறது அது அந்தப் பாவி தான்

    • @KavinKarthikRaj1997
      @KavinKarthikRaj1997 5 місяців тому +7

      நீங்கள் சொல்வது உண்மைதான் அங்கிருக்கும் மசூதியில் சிவ லிங்கம் இருப்பதாக சொல்கிறான் யூதப்பிராமணன். அந்த லிங்கம் யூதனின் சிவனான பிண்டாரி பரசுராமனை தான் குறிக்கும்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +14

      ஞானவாபி --> ஞானபாவி
      சரியாகத்தானுள்ளது.

    • @thirumalairaajan
      @thirumalairaajan 5 місяців тому +4

      @@KavinKarthikRaj1997 மெக்காவில் உள்ளே சிவலிங்கம் இல்லை ஒரு பழைய காணொலியில் கண்டேன் கனசதுர வடிவம் கொண்ட கருங் கல் தற்போது உள்ள கிரைணைட் கல் மாதிரி இருந்தது

  • @GregoryEliyasAayar
    @GregoryEliyasAayar 5 місяців тому +5

    ❤❤❤🙏

  • @user-dh9bn5xj3z
    @user-dh9bn5xj3z 5 місяців тому +4

    ❤❤❤

  • @user-qj8nu6ei9u
    @user-qj8nu6ei9u 5 місяців тому +5

    ❤❤❤❤

  • @Elamathikannan
    @Elamathikannan 5 місяців тому +6

    ஐயா வணக்கம் மூலம் இராவணன் கேட்டை தருமர் அனுசம்குமரகோட்டம் விருச்சிகம் மரம் எல்லாநட்சத்திரத்திலும் முருகர் இருக்கிறார்

  • @kumarg4608
    @kumarg4608 5 місяців тому +4

    🙏

  • @prabhu9393
    @prabhu9393 5 місяців тому +11

    ஐயா, முருகன் சம காலத்தவர் அகத்தியர் கான நட்சத்திரம்?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +11

      அதையும் காண வேண்டும். 27 நட்சத்திரங்களில் உள்ளதா என்றும் காண வேண்டும். நினைவூட்டியதற்கு மிக்க நன்றி!

  • @anbutamil6926
    @anbutamil6926 5 місяців тому +2

    Waiting for uthiratathi

  • @PethachiPadai
    @PethachiPadai 5 місяців тому +9

    In some Tamil weddings, they tie a small square palm leaf pattai or pattam on the couple s forehead with yellow thread

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +11

      இது சிவன், தான் நிகழ்த்திய திருமணங்களில், மணமகள் கழுத்தில் பட்டுவிக்கப்பட்ட தாலியை நினைவு கூறுகிறது.

  • @saranganathans9191
    @saranganathans9191 3 місяці тому

    I have paid rs 1000 to the account of ICICI today.send a mail the receipt of the amount. I am grateful to yr wonderful research work that helps me a lot.

  • @super85482
    @super85482 5 місяців тому +15

    ஐயா,வணக்கம், திருவட்டை ஐயனார் என்ற குலதெய்வ கோயில் உண்டு. திருவட்டை என பரம்பரை பரம்பரையாக பெயரிட்டுக் கொள்ளும் பரம்பரை எனது ஊரில் வாழ்கின்றனர். ஆடு மேய்க்கும் குலமாக இருக்கின்றனர். நன்றி..

    • @prrmpillai
      @prrmpillai 5 місяців тому +4

      Ayyanaar murugar 🎉

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +9

      அருமையான செய்தி! அந்த கோயில் எங்குள்ளது?

    • @super85482
      @super85482 5 місяців тому +9

      @@TCP_Pandianவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்துலிங்கபுரத்தில் கங்கையம்மன் கோயிலுக்கு அருகில் உத்திரத்தில் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர் ஐயா, மிக்க நன்றி..

  • @keerthikeerthika7512
    @keerthikeerthika7512 5 місяців тому +10

    Vallalar patri sollungal pls ayya... praminaral vallalar yerikka pattara

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +15

      ஆமாம்@ அருட்பெருஞ்சோதியார், பிராமணரால் எரித்துத் தான் கொல்லப்பட்டார்.

    • @srobertclive
      @srobertclive 4 місяці тому

      ஐயா
      அதனாலதான் இந்த சத்திய யுக தொடக்கத்திலேயே யூத பிரமினராகள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அழிவு தொடங்கிவிட்டது

    • @keerthikeerthika7512
      @keerthikeerthika7512 4 місяці тому

      Nantri ayya 🙏... Thangal than ithaium kattudaithu oru vezhiyam veli eda vendum ... En thazhmayana vendugol ayya... 🙏

  • @neelasterracegardening8971
    @neelasterracegardening8971 5 місяців тому +8

    கோவில்பட்டி பம்பை என்றுதான் பெயர்.கோவில்பட்டி சுற்று வட்டாரத்தில் ரெட்டியார்கள் திருமணத்தில் பம்பை என்ற ஒரேகொட்டை மட்டும் தான் அனைத்து சடங்கிர்க்கும் பயன்படுத்துகின்றனர் ஐயா காரணம் தெரியவில்லை.வாழ்கதமிழ்🎉🎉🎉..

    • @yogeshkaliyappan9743
      @yogeshkaliyappan9743 5 місяців тому

      🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢🎉🎉🎉🎉😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉😢

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +12

      பஞ்ச பாண்டியரின் தருமன், அர்ச்சுனான், பிமன் ஆகியோர், ராவணனின் வம்சாவழிகள் தான்.
      பஞ்ச பாண்டியருக்கும், கிருஷ்ணனுக்கும் உள்ளத் தொடர்பு புரிகிறது.
      அதனால் தான், ஐயப்பன் கோயில் பொறுப்பாளர்கள் பாண்டியர் வம்சம் எனப்படுகிறார்கள்.
      பம்பை அசைக் கருவியையும், மதங்கத்துடன் கண்டவர் கிருஷ்ணனாக இருக்கலாம்!
      இப்போது அந்தத் தொடர்பு புரிகிறது.

    • @neelasterracegardening8971
      @neelasterracegardening8971 5 місяців тому +3

      நன்றிகள் பல ஐயா 💐💐💐..

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 5 місяців тому

      மிருதங்கசக்கரவர்த்தி திரைபடம் சிவாஜிநடித்தது

  • @anbutamil6926
    @anbutamil6926 5 місяців тому

    Iya oru vendukol🙏 kotravai patri oru vizhiyam seiyungal🙏

  • @sandhiyathangamani9990
    @sandhiyathangamani9990 5 місяців тому +4

    Sir Animal movie patha sollunga.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +7

      இனி தான் பார்க்க வேண்டும்.

  • @IndhumathiVinod
    @IndhumathiVinod 5 місяців тому +6

    Sir, Thank you for decoding the important History about ‘பட்டம்’ Initiation Ceremony. Simply mind blowing decoding, Happy to know the truth now.
    Sir, in ancient times Coins have Holes in them , easy for stacking - also have tamil name ஓட்ட காசு May this Coins with Holes be used for Initiation ceremony for Thiru Vattam on fore head?
    Part of Kite making, we use basic bow and arrow or straight stick and gum them to paper to make sure the flat square surface is stiff. I remember when i was a kid we used to make kite with newspaper and Ekkumaru Stick (broom from coconut tree leaflets).
    Resulting Kite will look like Rhombus shape with Bow and Arrow inside, can this be associated to Cheran’s Bow and arrow symbol ? Since we had Gun from Murugan time, Tank , airplanes, Rockets etc from Krishna time.
    Also initiation ceremony is happening only when they attain - “சேரும் போது” from this cheran’s symbol of bow and arrow of kite be used ? Latter outer rhombus shape of Kite missed out and formed just bow and arrow ?

    • @IndhumathiVinod
      @IndhumathiVinod 5 місяців тому

      Sir, Even i have a doubt about the Cheran’s Capital City Vanchi
      Kerala Brahmins and Nambootari so called kerala historians - Called it is Kochi / Kodugallur / C Ranganur சி ரங்கனூர் -A Vishnu Named city.
      Another Tamil nadu brahmin Historian named it as Karur due to coins found in the river basin - total fake story to shift the focus inside tamil nadu.
      But real place is somewhere else.
      I think the Vanchi should have been Vanatchi -Vanachi - VanAchi ( Van being Sky) Achi - Being Rule -> Denoting Sky / Heaven Rule of Vishnu.
      Just like Vaiyanadu - Vaiyam ( Vishnu’s Heaven) + Nadu - Country
      Even tamil word for Vayal - should be based on Vishnu’s Agriculture fields Vaiyal - vayal - mainly after his agriculture reforms and building dams like kallanai.
      Vanatchi - Vanam + Atchi-> Vanachi -> Vanchi -வஞ்சி
      வானாட்சி - வானாசி - Vanachi - Panachi - பனாசி - பனாஜி - PanaJi ( Now current Goa)
      Just like Thiru Vananthapuram - Vanam - Plain area Land - Virintha Vanam . Brinthavanam - Krishna’s Place - Vanachi - Panachi - Panaji
      Both suits here
      I believe Even Goa - Kova which could be deformed Ko Vai ( Kingly Heaven)
      Current Kovai looks like it a recreation after tamil’s lost that GoVAi / Goa place / Vanchi or Panaji so they created new Ko Vai Puttur after retreated - ( கோ வையம் புது ஊர் ) - Meaning New Goa after lost of Kovai Govai / Goa / Vanachi / Panachi/ Panaji
      Brahmin’s claiming Karur as old Vanchi is wrong and real Vanchi is Panaji Goa / Govai / Kovai
      Might be the original Ay Kingdom of Krishnan and latter being the taken over by Vishnu when he become the Varatha Raja Perumal .

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +9

      Thanks! Kite was given to the awardee, only when they completed their studies successfully. Not, while thy joined Gurukulam!

    • @IndhumathiVinod
      @IndhumathiVinod 5 місяців тому +1

      @@TCP_Pandian Yes Sir, I’m also same thing, Kite is given to the person after excelling and performing well and passing with high score. That Final step completion award is what is meant as Initiation ceremony for next new stage.

  • @ananthykaalidasi4366
    @ananthykaalidasi4366 5 місяців тому +12

    வணக்கம் ஐயா..
    நூல் பிடித்தபடி வரலாறு சொல்ல ஒரு சிலரால் முடியும்..
    அந்த நூலையே ( பூணூல்+பட்டத்தின் நூல் ) பிடித்து வரலாறு சொல்ல உங்களால் மட்டுமே முடியும்..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +11

      உங்களின் விவரிப்பு, எனக்கு புன்னகையை ஏற்படுத்தியது!

    • @ananthykaalidasi4366
      @ananthykaalidasi4366 5 місяців тому +6

      @@TCP_Pandian நன்றி ஐயா 🙏
      அனைத்து கடவுளரின் ஆசிகளோடு நீங்கள், மிகுந்த மகிழ்ச்சியுடனும் நிறைந்த ஆரோக்கியத்துடனும் மிக நீண்ட ஆயுளோடு எங்களுக்காக நீங்கள் நெடுங்காலம் வாழ வேண்டும்.. 🙏

    • @akilagobi898
      @akilagobi898 5 місяців тому +3

      Wow!

  • @VijayakumarSasirag-up2uh
    @VijayakumarSasirag-up2uh 5 місяців тому +11

    திருவோணம் நட்சத்திரம் வாழ்கை சவால் எல்லாம் சொல்லவே இல்லை ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +10

      நான் சோதிடம் பயின்றப் பிறகு சொல்கிறேன். சிறிது காலம் பொருங்கள்!

  • @jayavelanaseevagar
    @jayavelanaseevagar 5 місяців тому +4

    Sir in kgf Rocky full name is Raja Krishna appa Veera ayya

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +12

      ஆமாம்! இதை ஏற்கனவே சொல்லி உள்ளேன்.
      கிருஷ்ணனும், திருமாலும் தான் ராக்கி!
      சபரி மலை! மலைக் கோட்டை!
      இருவருமே, ராக்கெட் விட்டவர்கள் தான்!

    • @jayavelanaseevagar
      @jayavelanaseevagar 5 місяців тому +4

      @@TCP_Pandian பதிலுக்கு நன்றி ஐயா..! ஹெர்குலஸ் 12 ராசிகளிடம் தொடர்பு படுதியுள்ளர்கள் தங்களின் கவனதிற்கு 🙏

  • @saransa8674
    @saransa8674 5 місяців тому

    ஜோதிடத்தில் 3,6,8, 12 ஆகிய இடங்கள் தீய இடம் மற்றும் மறைவு இடம் என்று சொல்லப்படும் அதிலும் 3,12 தவிர 6,8 மிக தீய இடம் என்று உள்ளது
    3மிடம் தைரிய, வீரிய இடம்
    6மிடம் நோய், வழக்கு, எதிரி
    8மிடம் ஆயுள், விபத்து, ஆராய்ச்சி, ஆன்மிகம், அதிர்ஷ்டம்,உடலுறவு, அவமானம்
    12மிடம் தூக்கம், செலவு தியானம், ஆன்மிகம் உடலுறவு

  • @user-xx1nv2sr3z
    @user-xx1nv2sr3z 5 місяців тому +7

    வணக்கம் ஐயா,
    ஆவணி மாதம் பயிர்கள் வளர்ந்து பூப் பூக்கும் காலம் என்பதை பெண்கள் பூப்பெய்து தாவணி அணிவதோடு ஒப்பிட்டு சொல்லி இருந்தீர்கள்!!
    சீட தானத்தை குறித்துத்தான்
    ஆவணி மாதத்தில் ஆவணி அவிட்டம் கொண்டாடுகிறானோ பிராமணன்!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +10

      ஆமாம்! பருவம் எய்துவதைக் குறிக்கும் பண்டிகை!
      ஆறு வயது தொடங்கி, மாணவர்கள், குருகுலம் செல்லும் பருவம், பட்டம் கட்டும் பருவம்!

  • @venkataramananp3915
    @venkataramananp3915 5 місяців тому +6

    ஐயா,
    இந்த நட்சத்திரங்களின் வடிவம் ஆங்கில A (நன்கு விரிந்து) வடிவில் வீடுகளில் உள்ள விட்டம் போலவும் இருப்பதால், அந்த வகையிலும் ஆய்வு செய்யுங்கள் ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +10

      இது நெற்றியில் கட்டும் பட்டம் வடிவில் தான் உள்ளது. விட்டத்தோடு இதற்குள்ள உருவ ஒற்றுமை எதேச்சையானது.

  • @sdevid6938
    @sdevid6938 5 місяців тому +13

    திரு.பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம்.. ஐயா முருகனின் பூமியான ஈழத்திலே வாழ்ந்த தமிழன் ஏன் திதி, நட்சத்திர கோட்பாட்டை விட்டு தூர சென்றனரோ...ஐயா இந்த தில்லுமுல்லு ,பித்தலாட்ட அசிங்க பிராமண அயோக்கியன் எழுதி வைத்துள்ள பகவத்கீதை எனும் சொல்லவந்த அனைத்தும் நிகழ்காலத்தையே தொக்கி நிற்கின்றது.அதில் எதிர்காலம் இறந்தகாலம் இப்படிதான் மாறுபடும் என காணவில்லையே.......சங்கராச்சாரி பகவத்கீதை நெறியை பின்பற்றி நடந்த வரலாற்றை காணவில்லையே....சங்கராச்சாரிக்கு 🍅 தக்காளி சட்டினியோ.................ஐயா மிகவும் பயனுள்ள காணொளி .வாழ்க வாழ்க வளர்க முருகன் துணை..🎉🎉🎉🎉🎉💕💕💕🐓🐓🐓🙏🙏👍👍👍👍👍❤🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +12

      பிராமணனுக்கு அடுத்தவனைக் கெடுப்பதே நெறி!

    • @sdevid6938
      @sdevid6938 5 місяців тому +5

      @@TCP_Pandian ஆமாம் ஐயா .ஆய்வுகளின் தரவுகளை.தேர்வுக்கான விடை, தேர்தலுக்கான முடிவுகள் ஐயாவின் ஆய்வின் முடிவுகள் தான் மிக அதிகமாக சரியாக சொல்லி வருவது கண்கூடு.நன்றி ஐயா வாழ்க வாழ்க வளர்க ...👍👍👍👍👍👍👍🐓🐓🙏🙏

  • @kalaiselvankaliyaperumal5498
    @kalaiselvankaliyaperumal5498 4 місяці тому

    Book name pls nithilan

  • @thirumalairaajan
    @thirumalairaajan 5 місяців тому +5

    விட்டம் என்றால் வட்டத்தில் ஒரு பாதி மற்றும் வானத்தை விட்டம் என்று சொல்லும் வழக்கம் நம்மிடம் நடைமுறையில் உள்ளது அவ்விட்டத்தை தான் நாம் ஆராய்ந்து கொண்டு இருக்கிறோம் அவ்விட்டத்தை ஆராய்ச்சி செய்து பஞ்சாங்கம் எழுதியவர் தானே கிருஷ்ணர் அதனால் தான் அவிட்டம் நட்சத்திரம் என்று சொல்லும் போது கிருஷ்ணர் நம் முன் வருகிறார் அவிட்டம் நட்சத்திரம் நூல் நூற்கும் இராட்டை போன்றும் உள்ளது தற்போது எட்டு ஆரம் கொண்ட இராட்டை உள்ளது முன்பு நான்கு கொண்டதாக இருந்திருக்கலாம் மேலும் ஊட்டி மலைகள் அடிவாரத்தில் பஞ்சு விளைவிக்கப்படுகின்றன அதைக் கொண்டு நூல் நூற்று ஆடைகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஊட்டிக்கு அருகில் உள்ளது பூநூல் பற்றி பேசும் போது மிகவும் எளிதாக கட்டவிழ்த்து விடலாம் பூ உதிர்ந்து கிடக்கும் நூல் எப்படி இருக்கும் சீரான இடைவெளியில் முடிச்சுகள் இருக்கும் அல்லவா அந்த முடிச்சுகள் அளக்கும் அளவீட்டு இன்ச் அளவு கருவிகளாக இருந்திருக்கும் வாய்ப்பு உள்ளது அதை வைத்து ஆசாரிகள்(பொறியாளர்) அளந்து விடலாம் மேலும் இணை கோடுகள் ஆரம் விட்டம் வட்டம் போன்றவைகளை இரு ஊசி மூலம் முடிச்சுகள் உள் நுழைத்து வரைய முடியும் தற்போது தையல் தைப்பவர்கள் கழுத்தில் டேப் தொங்குவது ஞாபகப் படுத்துகிறது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +12

      பஞ்சாங்கம் எழுதியவர், திருமால்! கிருஷ்ணரல்ல!
      பருத்தி ஆடைத் தொழில் நுட்பத்தை, குமரிக் கண்டத்திலேயே கண்டவர், முருகன் தான்!
      இதற்கு ஆதாரம் உள்ளது. Bible, Lamec Story!
      ஆசாரிகளிடம் பல அளக்கும் கருவிகள், முருகன் காலத்திலிருந்தே இருந்தன.
      பூனூல், அளக்கப் பயன் பட்டதால்ல!

    • @thirumalairaajan
      @thirumalairaajan 5 місяців тому +2

      @@TCP_Pandian ஐயா தற்போதும் ஓவியம் வரைவதில் மரவேலை செய்யும் இடத்தில் அளந்து அல்லது பென்சில்+நூல் வைத்து கோடுகள் ஆரம் வட்டம் செய்வதை பார்க்கிறேன் சிறு வயதில் என் ஆசிரியர் கரும்பலகையில் நூலை வைத்து வட்டம் வரைய ஒரு கோட்டை இரண்டாக பிரிக்க ஆரம் வரைந்து அதன் புள்ளியை இணைத்து பிரித்தது நினைவில் வந்தது தற்போதும் பல்வேறு இடங்களில் நூலை அளப்பானாக பயன் படுத்தி வருகின்றனர்

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 5 місяців тому +10

    வணக்கம்
    திரவுபதை, துயில் உயிலும் சம்பவம் நடைபெற்ற போது, திரவுபதை வீட்டுக்கு விலக்கு ஆகியிருந்தாக சொல்கிறார்களே. அது ஏன்?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +12

      திரௌபதி வீட்டிலுள்ளவள் அல்ல! "வயலுக்கானவள்" என்பதின், மறைமுக அடையாளமாக, இது இருக்கலாம்.

  • @RajuRaj-vb9nx
    @RajuRaj-vb9nx 5 місяців тому +2

    Sir can explain what connection between shukracharya and Islam becoz he is demons Guru

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +12

      Guru of Jinn? 666 is Anti-Christ. That is Jinn of Islam.
      But, 666 is Murugan. Tri-Murthy.
      Shukrachari is actually Murugan only!
      Now, you shall connect the Dots!

  • @ramyarams256
    @ramyarams256 5 місяців тому

    ayya, enakku kundilini velai seikirathu... intha video paarkum pothu!

  • @n.kannan4135
    @n.kannan4135 5 місяців тому +5

    அய்யா உண்மையில் பாண்டியர் என்போர் தற்போது எந்த சமுத்தினர்..... 🙏🙏🙏... காரணம் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி அது உங்கள் பாண்டியர் விழியத்துடன் முரன்பட்ட செய்தி. அதனால் மீண்டும் ஒருமுறை உங்கள் வாயில்லாக கேட்க விரும்புகிறேன் 🙏🙏🙏. மாற்று சமூகத்தினர் உரிமை கோறுகிறனர்..... 🙏💐🙏💐🙏 தயவு செய்து சொல்லவும்..... 👍💐🙏🙏🙏🙏

    • @manikandanainar230
      @manikandanainar230 5 місяців тому +1

      மாற்று சமூகத்தினர் என்று எச்சமூகத்தைக் குறிப்பிடுகின்றீர்கள்!
      பாண்டியர் என்பது காலக் கிரமத்திற்கேற்ப அவரவர் விவசாயம் தொடங்கிய முதல் இப் பட்டத்தைச் சில திணைக் குடிகள் பெற்றன முதலியார் மற்றும் தேவர், நாடார், மள்ளர், பகுதி வன்னியர்களும் அடங்குவர்.
      அதுபோல் சேரரில் பரையர், பகுதி பார்க்கவ குலம், பகுதி வன்னியர்.
      சோழரில் கள்ளர், பகுதி பார்க்கவ குலம், பகுதி வன்னியர்.
      பல்லவரில் கள்ளர், வன்னியர்.
      அரச மரபானது திணைக் குடிகளிலிருந்து தோற்றங் கொண்டவை அவை குறிப்பிட்ட ஒரு குடியில் தோற்றங் கொண்டிருந்தாலும் காலத்திற் கேற்ப பிற திணைக் குடிகளையும் இணைந்தே குறித்தது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +15

      வண்டி வைத்து விவசாயம் மேற்கொண்டவர் பாண்டியர்.
      உருளை வண்டி செய்து, விவசாயம் கண்ட முருகனின் பரம்பரைகளும்.
      எட்டு ஆரச் சக்கரம் கண்டு, விவசாயம் கண்ட இந்திரனின் பரம்பரைகளும் பாண்டியர் தான்!
      இந்திரனின் பரம்பரைகளான, தேவேந்திர குல வேளார் பாண்டியர் தான்!
      முருகனின் விவசாயக் குடிகளான முதலியார்களும் பாண்டியர் தான்!

  • @thamizhmuckkanvenkatramanr417
    @thamizhmuckkanvenkatramanr417 5 місяців тому +1

    முருகப்பெருமாளை, திருத்தி திருமால் ஆக்கி, முருகனின் மொட்டு தாமரையையும் வேலாக்கினார்களோ.

  • @sastikag3047
    @sastikag3047 5 місяців тому +6

    அவிட்டம் கும்ப ராசிக்கும் ஆனது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +13

      இல்லை! அது பிராமணன் மாற்றிய அமைப்பில் தான்.
      மூல, திருத்தப்பட்ட அமைப்பில், அவிட்டம், முழுவதுமாக, மகர ராசியில் தான், அமைகிறது.
      இது முழுக்க, முழுக்க கிருஷ்ணனோடு தொடர்புடைய நட்சத்திரம் தான்!

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 5 місяців тому +9

    அன்பார்ந்த பாண்டியன் ஐயாவுக்கு,,,புத்தசமபத்திலும், கத்தோலிக்க சமயத்திலும் மொழிமாற்றம் இருக்கிறது காரணம் காரணம் ஆரியன் பயந்திட்டான் தமிழ் மோழிவெளியே வந்துவிடும் என்று 🙏🙏🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +13

      சான்றோடு சொன்னால் நன்றாக இருக்கும்.

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 5 місяців тому +3

      @@TCP_Pandian 🙏🙏🙏🙏🙏

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 5 місяців тому +3

      ஐயா மனமன்னிக்கவும் வரலாற்ரின் படி நோவா தமிழ்,,,,புத்தர் தமிழர் ,நான் உங்களுடன் பயணிப்பவன் வன்கூவர் கனடா 🙏🙏🙏🙏🙏

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 5 місяців тому +1

      @@whoareyou-jb3wo Brother Give some Example how you came to know that in Catolica Religion they are Changing the Tamil Words.Sure without Seeing you Can't come to this Conclusion.Just Give Some Example.

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 5 місяців тому

      ​@kalaivananarumugam1753
      I'm sorry brother please asked pandian SIR

  • @LogaNayagi-rk1zr
    @LogaNayagi-rk1zr 5 місяців тому +2

    ஆ+யூதனின் சடங்கு hide behind death ceremony.Thirisoolam(lotus).Locked by tamils.கூத்தாண்டவர் 9தாரா.wear saree.(history record by tamils).....

  • @tamilworldversion3099
    @tamilworldversion3099 5 місяців тому

    ஐயா விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார். தாங்கள் அவரை கர்நாடகர் என்று ஆதாரத்துடன் ஒரு video வில் கூறினீர்கள் அது எந்த video கூறுவீர்களா

  • @AlTEREGO16115
    @AlTEREGO16115 5 місяців тому +9

    ஐயா கதிர் என்பவன் உங்களை ரொம்ப அசிங்கமா பேசுறான் எதாவது பதில் விழியம் போடவும் மௌனம் வேண்டாம்

    • @prrmpillai
      @prrmpillai 5 місяців тому +5

      Don't mind.

    • @sudagarduraikannu27
      @sudagarduraikannu27 5 місяців тому +6

      தேவை இல்லை ஐயா அந்த எதிர்வினை தானாக அடங்கிவிடும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +16

      அந்தக் கழிசடைகளைப் பற்றி நான் பேச வேண்டுமா?
      அவனெல்லாம் பிராமணனின் ஏற்பாடுகள் தான்!
      இவர்கள் எனக்கெதிராகப் பேசவில்லை! கடவுளுக்கு எதிராகப் பேசுகின்றனர்.
      இவர்களை இறைவன் பார்த்துக் கொள்வார்! அதை நீங்களும் பார்ப்பீர்கள்!

    • @AlTEREGO16115
      @AlTEREGO16115 5 місяців тому +4

      @@TCP_Pandian நன்றி ஐயா.விஜய் அரசியல் கட்சி மற்றும் அதன் கொள்ளைகள் பற்றி தனியாக விழியும் போடவும்

  • @rajmk3
    @rajmk3 4 місяці тому

    @Tamil Chinthanaiyalar Peravai - what valga Palestinian and what Vilu Zionis. What happened to you? Your old videos clearly told the whole truth, but now you are reversed? Palestinians are Hanuman's family, linked to the Judah Jews as Brahmins. It's all looted from real people like us. Please don't jump away from the truth.

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 5 місяців тому +4

    🙏🙏🙏🙏🙏

  • @acrdn2563
    @acrdn2563 5 місяців тому +4

    வணக்கம் ஐயா🙏

  • @n.kannan4135
    @n.kannan4135 5 місяців тому +1

    அய்யா உண்மையில் பாண்டியர் என்போர் தற்போது எந்த சமுத்தினர்..... 🙏🙏🙏... காரணம் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி அது உங்கள் பாண்டியர் விழியத்துடன் முரன்பட்ட செய்தி. அதனால் மீண்டும் ஒருமுறை உங்கள் வாயில்லாக கேட்க விரும்புகிறேன் 🙏🙏🙏. மாற்று சமூகத்தினர் உரிமை கோறுகிறனர்..... 🙏💐🙏💐🙏 தயவு செய்து சொல்லவும்..... 👍💐🙏🙏🙏🙏

    • @prrmpillai
      @prrmpillai 5 місяців тому +3

      Southla irukun ellorum paandiar thaan.

    • @n.kannan4135
      @n.kannan4135 5 місяців тому

      @@prrmpillai ayya ellaroum pandiyan thaan irukaddum... Naan keddathu.... Yaarukkaddum antha heritage/legacy irukkumla. Naan antha community name kedden.... Avlothaan. Therinthaal sollaum.

    • @arvarv7357
      @arvarv7357 5 місяців тому +2

      @@n.kannan4135
      வேளாண்மை செய்யும் ஒவ்வொருவரும் பாண்டியர்கள் தான்
      கடலோரப் பகுதியில் வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரும் சோழர்கள் தான்
      மலையில் விவசாயம் செய்யாமல் வாழும் ஒவ்வொருவரும் சேரர்கள் தான்