தாம்பத்யம் இல்லாத வாழ்க்கை ! by Dindigul P.Chinnaraj INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 260

  • @g.shanmugam5930
    @g.shanmugam5930 4 роки тому +8

    இன்னைக்கு அருமையான யாரும் பேச துணியாத எல்லாருக்கும் தேவைப்படுகிற அறிவுரைகளை நாசுக்காக நகைச்சுவையுடன் சொல்லி உள்ளீர்கள் மிக்க நன்றி ஐயா

  • @ramakrishnamoorthi2330
    @ramakrishnamoorthi2330 4 роки тому +6

    வீட்டின் சத்தம் வெளியில் கேளாது
    வாழ்வதே சிறந்த நல்லறம் ...
    காணொலியின் கடைநிமிடம்
    இறையுணர்ந்தப் பொன் நிமிடம்....
    அர்ப்பணிப்புடன் கற்ற கல்வி
    ஆயுள்வரை துணைநிற்கும்... உம்
    அருகமர்ந்து கற்க ஆயுள் போதாது
    மானசீகமாய் நும்பதம் தொடர்கிறேன்.....
    எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாது
    வேறொன்றறியேன் பராபரமே. 🙏🙏
    தமிழுக்கு நன்றி ஐயா 🙏🙏

  • @nithyaramadurai
    @nithyaramadurai 2 роки тому +3

    திரு நீலகண்டர் சிறப்பை வாழ்க்கைக்கு தேவையான அறிவார்ந்த தகவல் அளித்தர்க்கு நன்றி sir . 🙏

  • @premasudha7409
    @premasudha7409 4 роки тому +4

    வாழ்க்கையில் இப்படியும் இருக்க முடியும் என்பதை சொல்வதை கேட்கவே பிரம்மிப்பாக இருக்கிறது
    எதார்த்தமாக பார்க்க ஆரம்பித்தேன்
    இப்பொழுது இலக்கியத்தில் எத்தனை உண்மைகள் இருக்கிறது என உணருகிறேன்
    நன்றி Sir

  • @saravana6632
    @saravana6632 4 роки тому +2

    வாழ்கையின் ரகசியம் இல்லறம் என்னும் தாம்பத்தியம் நான்கு சுவருக்கு மட்டுமே தெரிந்தது 7ஆம் இடத்துக்கும் 8ஆம் இடத்துக்கும் மறை மர்ம ஸ்தாணத்தின் ரகசியம் தாம்பத்தியம். ஆன்மாவின் பரிமனத்தால் புனரபடுவது மேண்மையான இல்லறம். இல்லறம். இல்லாதபோதும் முகத்திலும் அகத்திலும் தெரியமல் வாழ்ந்த என் முதாதையர்களை பணிகிறேன் இதை இத்தலைமுறைக்கு தெரியபடுத்தியதற்க்கு நன்றி அண்ணா வாழ்க வளமுடன் என்றும் பணிவோடு

  • @Sharmila1968
    @Sharmila1968 4 роки тому +3

    ஐயா வணக்கம், நிச்சயமாக உங்களுடைய அருமையான பதிவுகளை பார்க்கும், கேட்கும் பாக்கியம் பெற்ற நாங்கள் நிச்சயம் குருவின் அருள் பெற்றவர்களே 🙏🙏🙏 அருமை ஐயா நன்றி 🙏 விசயலட்சுமி

  • @vijayananddevi4267
    @vijayananddevi4267 4 роки тому +3

    வாழ்க சேக்கிழார்..வளர்க திருத்தொண்டர் தொகை..நன்றி சின்னராஜ் ஐயா

  • @poonkodimylsamy7104
    @poonkodimylsamy7104 4 роки тому +5

    வணக்கம் ஐயா 🙏 அழகான விளக்கம் தற்போதைய வாழ்க்கை முறையில் சிந்திக்க வைக்கும் நன்றி...

  • @tamilselvisakthivel1162
    @tamilselvisakthivel1162 4 роки тому +3

    பள்ளிப்பருவத்தில் இருந்து கேட்ட நிகழ்வானாலும் எப்போது கேட்டாலும் மனம் நிறைவாக இருக்கிறது. நன்றி ஐயா.

  • @bharanismeena7863
    @bharanismeena7863 Рік тому

    Super sir very nice your speech congratulations Thank you G

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 2 роки тому +1

    அருமையான விளக்கம் நன்றி சார்

  • @mohant.n9133
    @mohant.n9133 4 роки тому +2

    ஐயா சங்கத்தமிழ் புலவர் சின்னராஜ் ஐயா என்று அழைக்கும் முறையில் உங்கள் கருத்துகள் உள்ளன எப்பேர்ப்பட்ட சண்டை போடும் கணவன் மனைவியாக இருந்தாலும் இனைத்து இல்லறம் நல்லறமாக வாழ்பவர் ஐயா அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @hemamalini9793
    @hemamalini9793 6 місяців тому +1

    உங்களை கணவனாக அடைய உங்கள் மனைவி கொடுத்து வைத்திருக்க வேண்டும் அண்ணா

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 4 роки тому +2

    வணக்கம் சகோதரா. தாம்பத்யம் இல்லாமலே வாழ்க்கை நடத்தின திருநீலகண்டரின் பாடல் வரிகள் விளக்கம் அருமை. நன்றி நன்றி சகோதரா

    • @ChinnarajTamilChannel
      @ChinnarajTamilChannel  4 роки тому

      உள்ளம் கனிந்த நன்றி திருமதி அமுதா பழனிச்சாமி !

    • @amudhapalanichamy5929
      @amudhapalanichamy5929 4 роки тому

      @@ChinnarajTamilChannel நன்றி நன்றி நன்றி சகோதரா

  • @astropm.pandidurai3842
    @astropm.pandidurai3842 4 роки тому +2

    அருமை அத்துனையும் உண்மை
    அருமையான விலக்கம்
    அய்யா
    இன்னும் எதிர் பார்கிறேன்
    ம.பாண்டித்துரை

  • @satheesbs
    @satheesbs 4 роки тому +2

    👌👌👌👌👌தெளிவாக விளக்கம் கொடுத்து உள்ளீர்கள் உங்களை பாராட்டுவதற்கு வாழ்த்துவதற்கு வயதில்லை வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏. சதீஷ்குமார் மதுரை 10.22pm 8.4.1986 என்னுடைய குடும்ப வாழ்க்கை எப்பொழுது நிம்மதி அடையும் நான் ஒருவன் மட்டுமே புரிந்து கொண்டால் எப்படி நிம்மதியாக இருக்கும் எவ்வளவோ விட்டுக் கொடுத்து போக முடியும்.... என்னுடைய மகளின் ஜாதகம் 7.8.2018 மதுரை 12.48pm

  • @MeelPaarvai
    @MeelPaarvai 4 роки тому +1

    மிகவும் ஆழமான ஒரு விஷயத்தை, மனம் விட்டு சிரித்துக்கொண்டே கேட்டுக்கொண்டு சிந்திக்கவும் வைத்த அருமையான பேச்சு. மிக்க நன்றி அண்ணா.

  • @moortyk8380
    @moortyk8380 Рік тому

    Very nice 👍

  • @dhanalakshmid260
    @dhanalakshmid260 4 роки тому +1

    மிகவும் அற்புதமான பதிவு... சார் மிக்க நன்றி

  • @palanikaminikamini1814
    @palanikaminikamini1814 4 роки тому +1

    நன்றி ஐயா

  • @Arun-yi7wk
    @Arun-yi7wk 4 роки тому +4

    I am big fan of yours sir, I watch all your videos sir, all are very informative thank you

  • @priyashyam9703
    @priyashyam9703 4 роки тому +1

    Sir amazing speech for Illaram.Thank you .

  • @KarthiKeyan-rz3ev
    @KarthiKeyan-rz3ev 4 роки тому +1

    அருமையான பதிவு

  • @umamaheswari7538
    @umamaheswari7538 4 роки тому +1

    அழகான உண்மை மனைவியை பற்றி நீங்கள் கூறியது 👏👏👏👌👌🙏🙏 சென்னை உமாமகேஷ்வரி

  • @SureshKumar-ug5ov
    @SureshKumar-ug5ov 4 роки тому +1

    Oh Lord! when u give grace to me by let him to predict my future? D.O.B.12.02.81. 12:51noon Nagercoil.

  • @BalaMurugan-zr1cu
    @BalaMurugan-zr1cu 2 роки тому

    Super sir

  • @GaneshGanesh-ko2cz
    @GaneshGanesh-ko2cz 4 роки тому +2

    ஐயா உங்கள் பேச்சில் நிறைய உண்மை இருக்கிறது 👌👌👌

  • @mythilisridhar1866
    @mythilisridhar1866 3 роки тому

    Always I am enjoying your speech , your way of Tamil accent I love to hear ,because I am from Chennai 🤣

  • @sofiasamuel8881
    @sofiasamuel8881 4 роки тому

    I am enjoying ur story

  • @vijayalakshmiprabukumar7220
    @vijayalakshmiprabukumar7220 4 роки тому +1

    திருநீலகண்ட நாயனார் வாழ்க்கை மிகவும் அருமை.

    • @ChinnarajTamilChannel
      @ChinnarajTamilChannel  4 роки тому

      சேக்கிழார் தந்த செல்வம் ! உங்கள் கமண்டுக்கு நன்றி !

  • @rewathysivalogan3625
    @rewathysivalogan3625 4 роки тому

    நன்றி ஜயா மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி

  • @rajegan203
    @rajegan203 4 роки тому

    Really amazing explanation. i never miss your videos. keep going Astro Cinnaraj .God bless your

  • @mponnurangam7297
    @mponnurangam7297 4 роки тому +22

    ஐயா சின்னராசா சும்மா இந்த பெரிய புராணத்தை(!!??) இலைமறைகாயாக பிச்சி பிச்சி போட்டிட்டீங்க போங்க!! எனக்கு பள்ளிக்கூட காலமே மனக்கண்முன் வந்துவிட்டது. நான் படிக்கின்ற போது அண்ணாதுரையும் ஈவெராவும் கொடிகட்டி பறந்த காலம்!! தமிழ் ஆசிரியர்களும் கடவுள் மறுப்பு கொள்கையை பெருமைக்கு கையில எடுத்த காலம்!! இந்த பெரியபுராணம் சிவனடியார் கதைகளை பட்டும்படாமல் விளக்கெண்ணையாக விளக்கி மூடியகாலம்!! குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் கூட அண்ணாதுரையின் பின்னால் நின்றும் எள்ளி நகையாடப்பட்ட காலம். திருமுருக கிருபானந்தவாரியாரையும் மட்டம்தட்டிய காலம். ஆனால் இப்போது சுமார் அரை நூற்றாண்டுக்கு பிறகு இதை கதையை விளக்கவும் கிராமத்து நடையில் கதைக்கவும் தமிழன்பர்கள் (தாங்கள்தான்) இருப்பது காண்பது பேரின்பம். சமீபத்தில் யான் தங்களிடம் கற்ற மாபெரும் உண்மை / ஞாணம் - "பெண் என்பவள் ஆண் மகனை உயர்த்துபவள்" என்பது!! உண்மையில் (என் மனதில்) பெண்களின் கௌரவத்தை இலைமறைகாயாக உயர்த்திவிட்டீர் சார்!! 'அண்ணே உங்க பாடலை / ரிக்கார்டை உங்களுக்கே திருப்பி போட்டுடறேன் - நீங்களும் உங்க குடும்பமும் "ஆல் போல் தழைதழைத்து அருகது போல் வேறுன்றி மூங்கில் போல் கிளை கிளைத்து முதியாமல் வாழ்ந்திட வாழ்த்தி அமருகின்றேன்". உங்கள் தமிழ் உபாசனங்கள் என்றும் மென்மேலும் கிடைத்திட விழைகின்றேன். அன்பன். மு. பொன்னுரங்கம். பெங்களூர்.

  • @selvarajrayappan7892
    @selvarajrayappan7892 4 роки тому +1

    Sensitive ஆன பகுதி அருமையான விளக்கம்

  • @schoolofbutterflies3893
    @schoolofbutterflies3893 3 роки тому

    Excellent explanation....sir... High quality....

  • @mohannatarajankarur
    @mohannatarajankarur 4 роки тому +4

    அண்ணா வணக்கம். கந்தர் அலங்காரம் பாடல் மூலம் பக்தி இலக்கியங்களை உங்கள் இடம் இருந்து கேட்டு தெரிந்து கொண்டோம் . தற்பொழுது வாழ்க்கைக்குத் தேவையான நல்ல தகவல் ளை கூறுகிறீர்கள் இதனுடன் பெற்றோரைப் பேணுதல் குழந்தைகள் வளர்த்தல் சிக்கனமாக செலவழித்தல் இதுபோன்ற தகவல்களையும் கூறினாள் நன்றாக இருக்கும்.. வாழ்க வளமுடன், வாழ்க மகிழ்வுடன்...

  • @rathikarathika3968
    @rathikarathika3968 Рік тому

    Nice

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 роки тому

    தாங்களும் எனக்கு குருவே ஐயா ஐந்து கரத்தினை யாணை முகத்தினை இந்தின்இழைபிறைபோலும் ஈன்றனை நந்தி மகன்தனை ஞானகொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே வணக்கம் 2013ல் பாரம்பரிய ஜோதிடம் பயின்றேன் ஜோதிட ரத்னா பட்டம் பெற்றேன் கொரோனா காலங்களில் KP முறையில் வாட்ஸ்அப்பில் பயிற்சி பெற்றேன் பட்டமும் பெற்றேன் ஜாதகம் எழுதி கொடுக்கிறேன் பலன் சொல்வதில் சில முரண்பாடுகள் குழப்பங்கள் உள்ளது தங்களின் வீடியோ பதிவை கேட்டு முக்கிய குறிப்பை டைரியில் எழுதிவைக்கிறேன் நன்றி ஐயா வணக்கம்

  • @msivasubramanian440
    @msivasubramanian440 4 роки тому

    Good answer to your reply

  • @ananthiraghu
    @ananthiraghu 4 роки тому

    I love your speech and knowledge

  • @rsmarriageservicesintamil1377
    @rsmarriageservicesintamil1377 4 роки тому +1

    Thank you sir

  • @rvvithursan402
    @rvvithursan402 4 роки тому

    பதிவு சிறிதாக உள்ளது

  • @entertainmentwithyatra6181
    @entertainmentwithyatra6181 4 роки тому

    Thank you for sharing your knowledge ,great G

  • @srinivasan8638
    @srinivasan8638 4 роки тому +1

    Vaazhga valamudan🙏🏻

  • @annapooranicraftideas4352
    @annapooranicraftideas4352 4 роки тому

    👍🏻👍🏻 super message

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 4 роки тому +9

    நிறைய பெண்கள
    "அயல் அறியாமல்" வாழ்வதால்தான்
    மழைபொழிகிறது ஜயா

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 3 роки тому

    Super explanation sir

  • @jothig7790
    @jothig7790 4 роки тому

    Sir arumai 🙏🙏

  • @sivagnanavel7129
    @sivagnanavel7129 4 роки тому

    உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
    பொய்த்தல் அறிந்தென் புலந்து. வணக்கம் sir இந்த திருக்குறளின் தங்கள் கருத்தினை காட்சி பதிவிட வேண்டுகிறேன் ...

  • @Andavarae
    @Andavarae 4 роки тому +1

    Awesome sir😍🥰😍😍🥰

  • @ragunanthan.p.m.7325
    @ragunanthan.p.m.7325 3 роки тому

    Very nice

  • @sivadigitalsivadigital6896
    @sivadigitalsivadigital6896 4 роки тому +1

    அருமை

  • @sindhum924
    @sindhum924 3 роки тому +4

    I can't control my laughter 🤣🤣🤣🤣🤣

  • @simmamsiva8484
    @simmamsiva8484 4 роки тому +2

    வணக்கம் அண்ணா
    இது தமிழ் செனல்
    ஜோதிட கருத்துக்கள் வரும் என காத்திருந்து ஏமாந்து விட்டேன் ,இருப்பினும்
    உங்கள் பேச்சை ரசித்து கேட்டேன்
    அண்ணா வாழ்க வளமுடன்

  • @kavithag5342
    @kavithag5342 4 роки тому

    அருமை ஐயா நன்றி

  • @Senthamarai-os5vu
    @Senthamarai-os5vu 2 роки тому

    Super

  • @raghulprasad4430
    @raghulprasad4430 4 роки тому +2

    அருமை குருஜி எங்களுக்கு எப்போது கால்குலேட்டரில் தசா புத்தி எப்படி போடுவது என்று கற்று கொடுப்பீர்கள்

  • @vythilingamniranjan1762
    @vythilingamniranjan1762 4 роки тому

    Super sir... Thanks a lot

  • @palanis5829
    @palanis5829 4 роки тому +1

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @vengateswariv2624
    @vengateswariv2624 4 роки тому

    Super Explanation

  • @rajagopalanchandran5170
    @rajagopalanchandran5170 4 роки тому +1

    Superb sir

  • @mohammedayub8363
    @mohammedayub8363 4 роки тому

    Nice speech

  • @tvss7262
    @tvss7262 4 роки тому

    well said.. nice Sir

  • @ramanibalakrishnan1278
    @ramanibalakrishnan1278 3 роки тому +2

    🙏வாழ்க வைய்யகம் வாழ்க வளமுடன். 🙏

  • @meenalshanmuganathan4905
    @meenalshanmuganathan4905 4 роки тому

    Nice explanation. Super

  • @tamilmaghan2008
    @tamilmaghan2008 4 роки тому

    Excellent explanation. Thanks sir

    • @ChinnarajTamilChannel
      @ChinnarajTamilChannel  4 роки тому

      மிக்க நன்றி கந்தையா ! நீங்கள் இலங்கையில் இருக்கிறீர்களா ?

    • @tamilmaghan2008
      @tamilmaghan2008 4 роки тому

      Chinnaraj Tamil Channel இல்லை ஐயா . சிங்கப்பூரிலுள்ளேன் . நன்றி .

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 роки тому +1

    அருமை அண்ணா 👌👌💞
    இரவு வணக்கம் 🙏🙏😴😴

  • @r.balamuruganbala1526
    @r.balamuruganbala1526 4 роки тому

    Super anna.....

  • @pramodhkumar4148
    @pramodhkumar4148 Рік тому

    ஒருவனுக்கு ஒருத்தி என்பது வெறும் பேச்சளவுக்கே

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 4 роки тому

    Humour time ! Super jokes( dosas)! Wonder Budan must be strong in your horoscope , Sir.!

  • @tineswarypathmanathan6220
    @tineswarypathmanathan6220 4 роки тому +2

    Thanks for this story Anna. In my view Sivan adiyaar title should go for the wife rather than the husband. 😅

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 4 роки тому

    Beautiful Tamil!

  • @priyasai924
    @priyasai924 4 роки тому +2

    அய்யா வணக்கம், எனது தோழியின் பெயர் ராமஜோதி, வயது 34, இன்னும் வரன் அமையவில்லை, உறவினர்கள் அக்கம் பக்கத்தினரின் பேச்சுக்கள் தாங்க முடியாமல் அடிக்கடி தற்கொலை பற்றி பேசுகிறாள். 9 வருடமாக ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து அந்த வேலையும் விட்டு ஆயிற்று. அரசு தேர்வுக்கு படித்து வருகிறாள். அரசு வேலை அமையுமா, இல்லை வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்யலாமா? எப்பொழுது வரன் அமையும்? உங்கள் பதிலை பொருத்தே அவளது வாழ்க்கை உள்ளது அய்யா, தயை கூர்ந்து பதிலளியுங்கள். (பெயர் ராம ஜோதி, பிறந்த தேதி 07.08.1986, நேரம் காலை 4.05, இடம் கல்லமநாயக்கன்பட்டி, சிவகாசி தாலுகா. )

    • @velmurugan1607
      @velmurugan1607 3 роки тому +1

      நல்லதே நடக்கும்!

  • @Modernagriculturetn
    @Modernagriculturetn 2 роки тому

    We got back Dindigul leoni in the form of u sir

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 4 роки тому

    வணக்கம் சின்ன ராஜ்🌹🌹🌹

  • @thameembabu9191
    @thameembabu9191 4 роки тому

    ஐயா, தயவு பண்ணுங்க.
    நான் மகர லக்னம் துலா ராசி. பாதகாதிபதி குரு தசைல நல்ல வேலை , நல்ல மணைவி , ஆண் குழந்தை எல்லாம் அற்புதமா குடுத்து, 15 லட்சம் கடன்ல மாட்டி விட்டாரு. இப்போ குரு குடுத்தத அனுபவிக்க முடியாம ரொம்ப கஷ்டமா இருக்கு. லக்னத்துல ஆட்சி பெரற்ற சனி தசைல விடிவு இருக்கா? சனி பாதகாதிபதி சூரியன் சாரம் வாங்கி இறருக்கார். எப்படி இருக்கும்?DOB 9.10.1991 time : 2.25pm . Chennai...
    தயவு பண்ணுங்க.

  • @murugananthammuruganantham6242
    @murugananthammuruganantham6242 4 роки тому

    எனது பெயர் முருகானந்தம்
    என் ஊர் மலத்தாங்குளம்
    அரியலூர் மாவட்டம்
    பிறந்த நாள் 9.11.1975
    Time 11.40 Am
    குரு மகா திசை யோகமனாத இல்லையா
    சுக்கரன் நீச்சம் அடைந்நது
    என் வாக்கை கஷ்டம் மிகவும் உள்ளது
    பதில் சொல்லுங்கள் ஐயா

  • @srinivasan8638
    @srinivasan8638 4 роки тому +6

    Thirunindravur CHINNA Raj fans club 101th likes

  • @harisam8973
    @harisam8973 3 роки тому

    This is my life same. You say. 😥.என் கணவரோடு 5 ஆண்டு காலம் தான் கணவன் மனைவிய வாழ்தோம் .உடல் நலம் குறைவால்.அண்ணன் தங்கையா 9 ஆண்டு காலம் வாழ்தோம். அவர் இறந்து 8 ஆண்டு. நா ஊரில் நல்ல பேரும் புகழ் but என் இராசி கட்ட த்தில் .தப்பாக இருகிறது .ஆண் சுகம் இல்லை. Why. But I don't understand..😢🙏please say

  • @rajarajeswari2783
    @rajarajeswari2783 4 роки тому +2

    Vanakkam sir Raja rajeswari 19.05.1975 Monday morning 10.45 am. Simmam magam or pooram my Amma not confirmed my birth date. It's just assumed by them. Love marriage Avaru meenam uthirattathi. Valkai poithu vittathu. Living only for my children.

  • @vanithanatarajan7887
    @vanithanatarajan7887 4 роки тому +2

    ஐயா என் மகள் சஹானா 31.5.1997 1.35.pm சேலம் திருமணம் எப்போது எப்படிப்பட்ட கணவர் அமைவார்

  • @r.bpranesh7854
    @r.bpranesh7854 4 роки тому

    Sir, I am Pranesh from Coimbatore 19.07.87,10:33pm will I good house and car?? Now I am going only by walking not even an bike I am having.. Will I get it or not plz reply sir... I am trying and trying for more than 2 years.. Today u reply sir.. Thank u.. U r God's gift...

  • @vijisonaful
    @vijisonaful 4 роки тому

    வணக்கம் ஐயா இன்று சேக்கிழாரின் தொண்டர் புராணத்திலிருந்து திருநீலகண்டர் நாயன்மாரின் புராணத்தை நீங்கள் கூறி நாங்கள் கேட்க வாய்பு கிட்டியதற்கு நன்றி. ஆரம்பத்தில் கமெடியாக பேசி 😅 இறுதியில் எங்களுக்கு புண்ணியத்தை சேர்த்து விட்டீர்கள் 🙏

  • @nirmalselva5226
    @nirmalselva5226 4 роки тому

    Good evening sir, my dob 05/02/94,3.44pm.pathutu nallatha Nallu vartha Sollunga sir.... Nandri

  • @sivakumarg5393
    @sivakumarg5393 4 роки тому

    எனக்கு எப்போதும் திருமண நடக்கும் என்று சொல்ல முடியுமா17=6=1970 at night 1 40 am from theni

  • @sabareesansea1129
    @sabareesansea1129 4 роки тому

    3.1.91 tiruchengode place 4.50 A.M virchaka laganam kadaka RASI my life always troubles and problems.

  • @m.palaniappan1344
    @m.palaniappan1344 4 роки тому

    வணக்கம் அண்ணா பழனியப்பன் பொன்மலைப்பட்டி திருச்சி

  • @kmarimuthu2367
    @kmarimuthu2367 4 роки тому +2

    Sema comedy sir(ur speak)

  • @ramaganesh9055
    @ramaganesh9055 4 роки тому

    வணக்கம் சின்னராஜ் ஐயா அவர்களுக்கு என் மகள் ஜாதகத்தில் 4 ல் செவ்வாய் இருந்து திசை நடக்கவுள்ளது இதனால் தாய்க்கு பாதிப்பு உண்டாகுமா....என் மகள் ஜாதகம்... கனிஷ்கா...
    8.9.2011....இரவு..8.13...pm.rajapalayam....வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா

  • @ramachandransubbiah5994
    @ramachandransubbiah5994 4 роки тому

    super sir

  • @ananthiraghu
    @ananthiraghu 4 роки тому

    Great explaination

  • @bhavaniab849
    @bhavaniab849 4 роки тому

    Sir, first I thanking you for your kind service. My husband DOB 23.12.1977 @ 11.00 pm at Gudiyatham. from Ragu to Guru dasa there is no favour to him. We have been facing lot of problems. No business improvement, lost everything. How will be Sani dasa. Sani Vagram, sani got kethu saram in 8th house.

  • @hmci3674
    @hmci3674 4 роки тому

    I am also living like Neelakandar , why what is the reason please explain in any horoscope or In my horoscope 16/6/1978 , 3,30pm , Coimbatore

    • @ChinnarajTamilChannel
      @ChinnarajTamilChannel  4 роки тому

      This is not astrology platform , please ask your question in " astrochinnaraj channel " videos

  • @rajalakshmimanavalan2035
    @rajalakshmimanavalan2035 4 роки тому

    Thank u sir. ☺️

  • @paramesh.thala777
    @paramesh.thala777 3 роки тому

    ஐயா வணக்கம் எனது பெயர் : parameshwaran பிறந்த தேதி 22.12.1995 வெள்ளி கிழமை நேரம் 11.34AM தனுஷ் ராசி மூலம் நட்சத்திரம் கும்பலக்னம் . அரசு வேலை எப்பொழுது கிடைக்கும்.

  • @gayathrisenthilkumar1126
    @gayathrisenthilkumar1126 4 роки тому

    My brother dob 28.8.1986 time 7.30am mettupalayam when marriage time sir

  • @sangeethakumaran4235
    @sangeethakumaran4235 4 роки тому

    அண்ணா வணக்கம்.என் மகளுக்கு 12ல் உச்ச சனி ராகு.30 வயதில் வரும் ராகு வீழ்த்துமா?7ல் தனித்த குரு தார தோஷமா?சூரியனுக்கு 5ல் குரு ஏன் வக்கிரமில்லை?ஆயுள் கல்வி?8.2.13..1.30a.m chennai.😢😢😢😢😢😢😢😢😢😢

  • @TheShanjeevan
    @TheShanjeevan 4 роки тому

    🟢🟢🟢நன்றி ஐயா 🟢🟢🟢🟢

  • @gowrisankar6237
    @gowrisankar6237 4 роки тому +1

    சின்னராஐ அய்யா வணக்கம்,
    4 -ல் சந்திரன் 9-ல் சூரியன் இருந்தால் தாய் தந்தை பாதிக்கும், விதி விளக்குகள் மூலம் பாதிக்காமலும் இருக்கலாம்,
    இன்னும் 15 ஆண்டுகள் அவரகள் என்னுடன் நன்றாக இருக்க விரும்புகிறேன்,
    என்னுடய பிறந்தத தேதி 27.08.1983 , மாலை 3.30, புதுக்கோட்டை.
    எனக்கு வெளிநாட்டு வாழ்க்கை இன்னும் எவ்வளவு நாள் சிறப்பாக இருக்கும்?
    எனக்கு இரண்டு பென் குழந்தைகள் இருக்கிறார்கள்,ஆண் குழந்தை எப்பொழுது பிறப்பான்?
    உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் நன்றி அய்யா

  • @kandaralangaram7016
    @kandaralangaram7016 4 роки тому

    Sir, Three Planets Reverse position in my horoscope and 2nd Place Raghu and 8th place kethu in my horoscope .Please analysis my horoscope ,Prabhu - 7/june/1982 - 5:50am chidmbaram.
    how about chandra dasa and which dasa period is best in my life.
    when i will get own house and good job with good salary.

    • @ChinnarajTamilChannel
      @ChinnarajTamilChannel  4 роки тому

      This is not astrology platform , please ask your question in " astrochinnaraj channel " videos