Це відео не доступне.
Перепрошуємо.

Kodeeswara Yogam - கோடீஸ்வர யோகம் by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2019
  • Kodeeswara Yogam - கோடீஸ்வர யோகம் by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
    Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

КОМЕНТАРІ • 376

  • @Sathiyaspriyasengodan
    @Sathiyaspriyasengodan 4 роки тому +22

    காலை வணக்கம் அய்யா😊.. உங்கள் தமிழை கேட்க கேட்க இனிமை.. நீங்களும் உங்கள் குடும்பமும் சீரோடும் சிறப்போடும் புகழோடும் வாழ்க வளமுடன் ... நன்றிங்க அய்யா🙏

  • @palanisamythanish8814
    @palanisamythanish8814 4 роки тому +9

    ஐயா உங்கள் வார்த்தைகள் முற்றிலும் உண்மை நீங்கள் எனக்கு கூரியது சரியாக இருந்தது.

  • @magemage2147
    @magemage2147 4 роки тому +2

    வணக்கம் அண்ணா. பதிவு அருமை.தாங்கள் அதிகம் படிக்கவில்லை என்று அடிக்கடி சொல்வீர்கள். படித்திருந்தால் ஒரு பட்டிமன்ற பேச்சாலறாகவோ, கல்லூரி பேராசிரியராகவோதான் இருந்திருப்பீர்கள். ஆனால் தங்களின் கவிதிறனை உலகத்தில் பலபேர் பார்த்து என்னைப்போல் வியந்திருப்பார்கள். தங்களின் சேவை பல லட்சம் பெற்றோர்களின் மனக்கவலையை போக்கியிருக்கும். என்றென்றும் தங்களுக்கு இறைவன் அருள் கிடைக்கட்டும்.நன்றி அண்ணா.

  • @rmuralikrish
    @rmuralikrish 4 роки тому +2

    வணக்கம் திரு சின்னராஜ். வழக்கம் போல் இலக்கிய சாரலுடன் தமிழ்த் தேன் மழையில் ஜாதக குறிப்புகள் அருமை. மகர லக்னத்தில் சுக்கிரன் + இராகு, மீனத்தில் செவ்வாய், ரிக்ஷபத்தில் சனி(வ), கடகத்தில் கேது, கன்னியில் சந்திரன், தனுசில் குரு + சூரியன் + புதன் இப்படி இருந்தும் பணம் நெருக்கடி காரணமாக மிகவும் கஷ்டமாக இருக்கிறது. உங்கள் மனதில் பட்டதை பகிருங்கள். 7.ஜனவரி.1972 சென்னை 9am. நன்றி.🙏

  • @Harikrishnan-fg9hq
    @Harikrishnan-fg9hq 4 роки тому +1

    சரி பாய்ண்ட் அமைப்பு வாா்த்தைகள் மிகமிக அருமை ஐயா!,"

  • @swathiprawin4579
    @swathiprawin4579 4 роки тому +4

    Hamma thank you sir😊

  • @nivasineravisankar1539
    @nivasineravisankar1539 4 роки тому +1

    வணக்கம் அய்யா.நன்றிகள் கோடி கோடி.....

  • @GRVraman
    @GRVraman 4 роки тому +2

    Useful video. Thanks sir

  • @chandrasekharanrangasamy2621
    @chandrasekharanrangasamy2621 4 роки тому +4

    sir, 29/01/1975 time 10:45 am birth place namakkal... 44 yrs over from birth to till date lot of struggle....still this continue...may i have happiness before my life time...

  • @thevaranyvaratharajan7940
    @thevaranyvaratharajan7940 4 роки тому +5

    Hi Brother how are you, grate explained thank you so much your background senary sowed keep remind fool and winter soon thanks,thanks

    • @jayaprakasant4672
      @jayaprakasant4672 3 роки тому

      மிகவும் அற்புதமான விளக்கம்.

  • @subbiaharunagiri3234
    @subbiaharunagiri3234 4 роки тому +1

    🙏🌹🌺 கோடீஸ்வர யோகம் அருமையாக விளக்கப்பட்டிருக்கிறது !! நன்றி !! 🌺🌹🙏

  • @123asdc
    @123asdc 4 роки тому +7

    Beautiful tamil. Wants to keep on hearing.

  • @gopik9919
    @gopik9919 4 роки тому +1

    Neenga kadaisiya vazthareengale adukkagave enakku vungalai pidikkum thank you

    • @astrochinnaraj
      @astrochinnaraj  4 роки тому

      Thank you !!

    • @gopik9919
      @gopik9919 4 роки тому

      @@astrochinnaraj jadhaga consultation kaga vungalai thodarbukolvadhu eppadi sir

  • @v.venugopalv.venugopal2337
    @v.venugopalv.venugopal2337 4 роки тому +1

    Excellent prediction Sir. Thank you sir. 👍👍👍

  • @abimannanabimannan3504
    @abimannanabimannan3504 3 роки тому

    கலியுக கண்ணன் நீங்கள். உங்கள் தரிசனம் கிடைத்த வர்கள் கலியுக வாழ்வை வென்று விடுவார்கள். வாழ்க வளமுடன் ௭ம்பெருமான் சிவன் அருளால் நலம் பெறுக.

  • @madashmahes184
    @madashmahes184 4 роки тому +1

    Sir, laknathi pathi chandran kenthrathil neecha Banga yogam rasi nathan,(magalyan) , danathi pathi Suryan Elam idathil pudhanodu, labaathi pathi eight ill maraivu sukran , how do me kodeeswara yoga , explaining shortly , kindly I m requesting Sir

  • @prabuvvellair5185
    @prabuvvellair5185 4 роки тому +6

    Sir vanakam...🙏🙏🙏...

  • @umamaheswari7538
    @umamaheswari7538 4 роки тому +4

    ஜோதிடத்தில் சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் உங்கள் பெயரை சின்னராஜ் அண்ணா இந்த வீடியோ பதிவை பார்த்தால் ரஜினியின் பாடல் தான் ஞாபகத்திற்கு வருகிறது மிக்க மகிழ்ச்சி by chennai Umamaheswari

  • @ajithkumarm8998
    @ajithkumarm8998 4 роки тому +8

    Sir,
    I'm your follower. Your videos are great. Sir my father has got so much loan outside.. so he has lost respect among relatives... but my father is very helpful to others...it hurts me a lot when people see my father in different way.. Sir my question is ... Will I be able to repay all the loan... Rahu dhassa is going on sir... pls reply sir.
    Date: 23.03.1998
    Place: oddanchatram
    Time: 3.40pm

  • @ragavisaravanan9964
    @ragavisaravanan9964 4 роки тому +2

    Sir apo laganathipathi strongillana property varavey Varatha enaku 11 athipathi sukuran 2athibathi guru ragu and asthanga sevvai Oda sambantham 8sani apo na munaravey matana viruchagarasi Kettai star kadaga lagnam Dob 15-11-93

  • @narayananmurugesan8039
    @narayananmurugesan8039 4 роки тому +4

    Hi sir super background picture and colour , gives freshness

  • @firstnet2027
    @firstnet2027 4 роки тому +2

    Nandri Nandri iyya. 🙏

  • @palanisamythanish8814
    @palanisamythanish8814 4 роки тому +3

    Very nice sir 🥰🥰

  • @ramyajeyaram4656
    @ramyajeyaram4656 4 роки тому +1

    Sir mine is kadaga lagnam, 2nd place has no planets, in 11th place sukkuran is in aatchi but become vagram, so how will be my life? Currently guru dhsai is going to start by coming march.
    One more doubt if guru is in thulam 6th house become both aatchi and vagram and guru dhasa comes how will be the time? And even sukkuran becomes both aatchi and vagram

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 роки тому +2

    Thank you so much sir for your kind

  • @baladevanj3891
    @baladevanj3891 4 роки тому +3

    நீங்கள் பேசும் இலக்கியம் பயனுள்ளது தொடரவேண்டும் அய்யா

  • @sriram1610
    @sriram1610 4 роки тому +6

    Hi Sir, thanks for the video. Kindly let me know above rule work for my horoscope. 1st (Mercury) Lord exalted , 2nd Lord (Venus) and 11th Lord (Moon) parivardhanai.. dob 16sep1988, 6.58 am, Chennai

  • @purushothamanv79
    @purushothamanv79 4 роки тому

    ஐயா
    அருமையான விளக்கம். நான் மண அழுத்ததில் உள்ளேன்.ஆராய்ச்சி துறையில் 20 லட்சம் கொடுத்திருக்கிறார்கள் central govt .நான் இந்த அராய்ச்சியை வெற்றியுடன் முடிப்பேனா ஐயா.
    பல தடைகள் எப்ரல் மாதத்தில் uc certificate ஒரு வருட கணக்கு சமர்பித்தேன் ஐந்து மாதங்களாக ஆகிவிட்டது.இன்னும் முடிவுக்கு வரவில்லை.எப்பொழுது முடியும்.பிரச்சனை எற்படுமோ என் மனதில் அச்சம் எழுகிறது.தயவு கூர்ந்து பதில் அளியுங்கள். நடப்பது குரு தசை குடும்பத்தில் பிரச்சனை சொந்த ஊருக்கு போக முடியாத நிலை 10 வருடகள் ஆயிற்று.
    கிராமத்தில் இருக்கும் நண்பர்கள் அப்பா அம்மா இருவரையும் கவினக்கவில்லை என்று குற்ற சாற்று.
    எந்த இடத்திலும் கொளரவும் கிடைக்கவில்லை. குரு தசை இப்படி புரட்டி போட்டு விட்டது.இது தான் கர்மாவா.தயுவு கூர்ந்து எனது ஜாதகத்தை video பதிவிடுங்கள்.குரு தசையிலும் பிரச்சனை வரும் என தெறிந்து கொள்ளட்டம்.
    19/11/1984
    9.10pm
    Cheyyar

  • @lokeshwaran3548
    @lokeshwaran3548 4 роки тому +2

    Hello sir. Nice video .. but I have dout which planets are want to get retrograde through the house .. main one if pathakathipathi gets achi and gets retrograde what will happen sir ?

  • @gukans.p6986
    @gukans.p6986 4 роки тому +2

    Thank you sir

  • @royalrajthurai4714
    @royalrajthurai4714 4 роки тому +2

    Sir , kanni lagnam puthan sukran in 9th house, chandran in 11th house ,sukran and chandran aatchi but puthan is aatchi? Dob. 18/06/1988, 12:01pm, chennai.
    Thankyou sir

  • @murugan.n9915
    @murugan.n9915 4 роки тому +1

    Sir, my dob 18.6.1994(1.28pm)kanni rasi kanni laknam.my husband dob 22.11.1987(4.30am) thula laknam virichiga rasi both are born thiruvannamalai. My girl 10.3.2016 (9.28 am) vellore mesha laknam meena rasi.now ,we try to get Male child when I get.i goto treatment start .I wait for ur kindlyanswer.pl tell me.

  • @lawrencedavid5175
    @lawrencedavid5175 4 роки тому +5

    Good morning thanks my birthday 1952'10'15 9'am hatton Sri Lanka please let me know thanks god

  • @shanmyli51
    @shanmyli51 4 роки тому +3

    Thanks
    God blessing you
    🇦🇺🙏🙏🙏🇦🇺

  • @gowsalyasekar1604
    @gowsalyasekar1604 4 роки тому +1

    அண்ணா வணக்கம் என் பெண் குழந்தை 22/01/2016 நேரம் 6:30 am இடம் கேரளா மாநிலம் (idukki) அவள் ஆயுள் பற்றி கூறவும் வாழ்க்கை எப்படி இருக்கும். சூரியன், புதன், குரு, , கேது கிரகங்கள் புஷ்கர நவாம்சத்தில் இருக்கு பதில் கூறவும் நன்றி அண்ணா

  • @narenvinoth2198
    @narenvinoth2198 4 роки тому +2

    27/09/1985 Friday .morning 5.10am.
    No married.
    No permanent job.
    Which time i settled my life.
    Marriage girl character what.?

  • @srinivasansubramani6393
    @srinivasansubramani6393 4 роки тому +2

    Iyyya you are intimate...

  • @needhirajaneedhi8581
    @needhirajaneedhi8581 4 роки тому +3

    Super bro எனக்கு மிதுனம் ல புதன் வ 5th place 11த் அதிபதி செவ்வாய் வ 2place. 2ம் அதிபதி சந்திரன். சனி 8place bro

  • @muthuponnan1707
    @muthuponnan1707 4 роки тому

    வணக்கம் ஐய்யா திருச்சி முத்து நல்ல விசயங்கள் தந்தமைக்கு மணம்மார்ந்த நன்றிகள்

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 2 роки тому

    வணக்கம் சின்னராசா சார் 🙏 நன்றி நல்ல பதிவு நன்றி சார் 🙏

  • @akarthekeyan
    @akarthekeyan 4 роки тому +2

    Sir, talk about Bhava chart calculation please. Lagna point is consider as starting point of Bhava or Mid point of Bhava?

  • @UMAMAHESWARI-zb6wl
    @UMAMAHESWARI-zb6wl 4 роки тому +1

    Fantastic sir

  • @hemakarthik7238
    @hemakarthik7238 4 роки тому +1

    Sir enakku lagna lord 2nd lord aatchi. 11th lord aatchi
    10th lord dasa runnning at the right age But no incoime until now. Will i get happiness and respect in my remainung life
    13 nov 1976
    11 45 am tuticorin

  • @azhiyanithi2380
    @azhiyanithi2380 4 роки тому +4

    Sir please tell what's my future. Many knifes in my neck. 19.09.1981. Time 10.30p.m yesterday came my birthday. -gopalakrishnan. Cuddalore

  • @vigneshvelusamy760
    @vigneshvelusamy760 4 роки тому +2

    Sir my date of birth is 17.02.1989,birth time is 6.39a.m. I need to know details about my future and also I need to know my bhudhan dhasai and kethu dhasai in detail. Please say me. Am eagerly waiting for your reply. Say me both positive and negative without hiding. Thank you sir

  • @amrutharao8784
    @amrutharao8784 4 роки тому +1

    Superb sir. 💐💐👌👏

  • @user-rl5qx7nl9p
    @user-rl5qx7nl9p 6 місяців тому

    Nice

  • @msivasubramanian440
    @msivasubramanian440 3 роки тому

    Good answer to your reply

  • @muthupoorni8462
    @muthupoorni8462 3 роки тому

    Sai,en jathagathi laknathukku (thanuslaknam) 8 m edathil guru+ hedhu senthu irukkanga sir... laknathukku 2m edathil...sani, rahu,sooriyan,santhiran,sukran irukkanga sir laknathukku 6m edathil sevvai irukkanga sir eppam entha guru+ hethu yogam? Sir plz sollunga enna en life la oru allathu nadathathilla....😔

  • @user-ux6pt7lh4s
    @user-ux6pt7lh4s 4 роки тому +1

    Nice Anna... please upload a video about maraivu sthanam...what exactly maraivu sthanam do???if there is any positive and negative planet in maraivu sthanam what will that planet do???
    Negative planet In maraivu sthanam is good...but what about the suba Graham see the negative planet in maraivu sthanam or vice versa..
    What about negative planet in maraivu sthanam and it is in vagram ...
    Please do a video about maraivu sthanam
    Also I have a another doubt Anna
    If lagam is strong and lagnathipathi is week then how do we take it ex: kadaga lagnam is see by guru and buthan... lagnathipathi moon is joined with kethu and see by sani now how we take it????
    Please tell the diff between guru or any planet in his own house and see their own house
    U display lot of example jathagam Anna it is really a nice thing
    Finally one last request: my sister get love marriage and leave the house... because of this every one in our family angry in her please tell about her future and her husband ....18-2-2000..... afternoon 11.50...palani

  • @thegreat6994
    @thegreat6994 4 роки тому

    My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர்
    எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது
    In my original chart
    Rishaba lagnam
    Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house.
    1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg.
    I'm married two kid not interested to earn lot of money.
    The life give me everything what I expect.
    I'm excited to learn lot of things now horoscope.
    Only one question is disturbing me from my childhood why I was born on this world.
    S.parthipan.

  • @gandhigandhi554
    @gandhigandhi554 4 роки тому +1

    வாழ்க
    வளமுடன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @astrobarathinellaigpb4658
    @astrobarathinellaigpb4658 4 роки тому +2

    sir 22.02.1991 8.43 am Tenkasi. In this jathagam above rules apply but nothing materialize . Why sir. severe financial crisis Nellai Barathi

  • @randomlife5485
    @randomlife5485 4 роки тому +3

    ஐந்து காரதனை... என்று நீங்கள் ஆரம்பிப்பது போல, நான் like போட்டுட்டு தான் உங்க videos ஐ பார்க்க ஆரம்பிக்கிறேன் சின்ன அண்ணா 🙏

  • @aisthiru
    @aisthiru 4 роки тому +2

    Sir my dob 20.5.1975 time 7.25 am place Madurai . What you said above video everything is there . But I didnot earn any money so far.
    I am in uk. My wife only is helping me. What is the reason? Can you explain

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 10 місяців тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @viswanathramamoorthy3521
    @viswanathramamoorthy3521 4 роки тому

    வணக்கம் சார்- நல்ல விளக்கம். எடுத்துக்காட்டு ஜாதகத்தை சில நொடிகளே காண்பித்து மிகவும் சுருக்கமாக முடிந்தது. அது யாருடைய ஜாதகம் என்று கூறவில்லை என்றாலும், அந்த ஜாதகருக்கு எந்த தசை (லக்கினாதிபதி, இரண்டாம் அதிபதி, பதினொன்றாம் அதிபதி) என்பொழுது வந்தது அது அவருக்கு என செய்தது என்று சற்று விளக்கியிருந்தால் இன்னும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்.
    இந்த பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி!

  • @yuvak5629
    @yuvak5629 4 роки тому +3

    Sir every time you upload video about yoga's I'll be searching in my horoscope for it but unfortunately every time im disappointed can you please see through my horoscope for 9,25 pm;pl: Vellore..

  • @arunkarthimani8143
    @arunkarthimani8143 4 роки тому

    I am the same position but one doubt, I have Raghu ucham in 11 th house along with sevvai ucham. My Dob is 7:11:1993 12:41 pm Coimbatore. Will Raghu still do bangam for my jathagam

  • @Coolganeshsakthi
    @Coolganeshsakthi 4 роки тому +8

    Example jagathagam not avaliable sir...🙁

  • @senswizzy
    @senswizzy 4 роки тому

    En jadhagathil lagna - makhara 2nd house kumba - sani and 11th house viritchiga - chevvai. But sani chevvai conjunct in 9th house kanni. Will I earn crores

  • @astrobarathinellaigpb4658
    @astrobarathinellaigpb4658 4 роки тому +1

    sir why ninth place planet is not taken into account. Please clarify. Barathi Nellai

  • @muthukannan55
    @muthukannan55 4 роки тому

    வணக்கம் அண்ணா, சிறப்பான பதிவு. நன்றி.

  • @hariharan-ph4ez
    @hariharan-ph4ez 3 роки тому

    10-09-1982 4:30am தற்பொழுது குரு திசை நடந்து கொண்டிருக்கிறது ராகு திசையில் அனைத்து விதமான செல்வங்களையும் நிலங்களையும் விற்று விட்டேன் ஆனால் அதே ராகு தசையில் திருமணம் நடைபெற்றது தற்பொழுது இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது தற்பொழுது குரு திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த குரு 4-ஆம் இடத்தில் செவ்வாயோடு இணைந்துள்ளது குரு பகை பெற்று ராவோட சாரம் பெற்று இருக்கிறது இந்த குரு திசை நல்லபடியாக இருக்குமா என்பதை தெரியப்படுத்தவும்

  • @nainarv690
    @nainarv690 4 роки тому

    அருமை சார் .... யதார்த்தமான பேச்சு .... பாராட்டுக்கள்

  • @veeraraghavan649
    @veeraraghavan649 4 роки тому +1

    Sir please help, I am searching my abroad offer from last one and half years. When will I get my abroad job and also advise my future. Date 06/Jan/74 time 1.40 am Chennai.

  • @sadysathish1411
    @sadysathish1411 4 роки тому +1

    Aug 16 1988 13.35 pm Pattukkottai 1.அரசாங்க வேலை எப்ப கிடைக்கும்2.அரசாங்க வேலை எந்த் துறையில் கிடைக்கும் 3.திருமணம் எப்போது நடக்கும் 4.எந்த திசையில் பெண் அமையும் 5.ஜாதகப்படி மனைவி எப்படி அமையும் 6.காதல் திருமணமா நிச்சயிக்கப்பட்ட திருமணமா - நன்றி அய்யா

  • @durgabalasubramani922
    @durgabalasubramani922 4 роки тому +1

    Hi anna, If possible, kindly use my horoscope for any astrology explaination..... 🙃

  • @rbubhaaskaran1639
    @rbubhaaskaran1639 2 роки тому

    U r a great guruji

  • @turningpoint7012
    @turningpoint7012 4 роки тому +1

    Background picture nalla irukku sir

  • @kalpalatha5537
    @kalpalatha5537 2 роки тому +2

    உச்சம் பெற்ற கிரகத்தோடு பாவ கிரகங்கள் சேர்ந்தால் பலம் இழந்து போகும் என்று ஒரு இடத்தில் கூறி உள்ளீர் . இதில் சேரக்கூடாது பலம் இழக்கும் என்று சொல்கிறார் .

  • @gitasri4091
    @gitasri4091 4 роки тому +4

    🙏

  • @viswanathans1781
    @viswanathans1781 4 роки тому

    அருமை ஐயா

  • @lakshmicheers9354
    @lakshmicheers9354 4 роки тому +2

    Hello Anna, I hope you are doing good. My DOB 21/11/82, 4:45 pm Mumbai. Anna since Feb 2019 I am suffering from eye infection, skin allergy & burns. I have tried lot of medicines but it's not getting alright completely. I'm scared if I loose my eye sight. My skin was nice and soft. Even abroad I got complemented several times for my complexion from foreigners. I never used any make up or cream. But now I'm so scared to go out in sun. The face becomes red with black & white spots. I tried so many skin specialist but nothing is working. Eyes I also becoming red. Doctor is telling the blood vessel is diluted and there is black kajal deposit inside below in the eye. Also everyday I'm getting burnt by hot vessel, oil or steam. I'm scared to go in kitchen. I'm working carefully inspite of that I'm getting burnt especially on hand. Will I get rid of all these problems & when.
    I'm very scared how this guru dasa is going to be in terms of health. Better to go to heavenly abode rather than to live without eyesight or severe burns. But thinking about my special child future I want to live, work hard and make life meaningful. Kindly help Anna. God bless everyone 🙏

    • @sathish9705
      @sathish9705 4 роки тому

      Hello sister don't worry may be its your karma take it easy , nanum ungala mathiri than last 7 years ennoda face fulla marichu enna problem ne terila, ellam skin specialist try panniten no improvement since i wasted rupees 1lakhs for my waste face fulla dot dot eruku ethuku enna the solution le terila dot kuda parvala face fulla periya kattiya varuthu appram konjam 7to 8 days kalichu veikam koriyari mari athuvaye maranchu antha eduthala koli velunthuruthu appram face fulla dot dot eruku ethuku enna than solution terila .... 👉 so first of all believe yourself you can do anything in the universe awake arise and achieve

  • @naveenwizard6201
    @naveenwizard6201 4 роки тому

    Sir virchiga lagnam guru 2aam atchi but vagram in 11th house chandran and buthan parivarthani but chevvai in 8th house how wout be sir cheavvai suyacharam and getting guru paravai sani paravai in second house 11th house kanni and 7th house how would my life will be I will get richer

  • @harikrishnan4832
    @harikrishnan4832 4 роки тому +2

    Hai sir

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 3 роки тому

    வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்

  • @manoharmano2202
    @manoharmano2202 4 роки тому

    அருமை ஜி

  • @user-zq1rh6cn2l
    @user-zq1rh6cn2l 3 роки тому

    Excellent sir

  • @uma4992
    @uma4992 4 роки тому

    Thanks

  • @mohancr3565
    @mohancr3565 4 роки тому +1

    sir can you review my date of birth 04.11.1966 9.30 am PARUR KERALA .
    iT IS MATCHING . BUT sani vakkram , sukkiran asthangam

  • @ghuruparan1221
    @ghuruparan1221 4 роки тому

    Can you please explain nalvars( appar sundarar sambandar manickavasagar) horoscope

  • @bellisvista2975
    @bellisvista2975 4 роки тому +1

    Dear sir, I have the same what u told me, I made money but not tomuch.... two Aachi n one uacham... please have a look sir....I msged you so many times, u reply one time three years back....08/06/1984, 7:39pm, kotagiri. My name is Santhosh, I'm living in Dubai... Thank you Sir, let c God giving opportunity to listen your reply.... Have a good life for you...

  • @Bharathikavi
    @Bharathikavi 4 роки тому +2

    Name . Bharathi
    Date of birth 04.10.2000
    Place :thiruthani
    Time. 10.50 pm
    Gender:male
    Pls help pannunga anna
    Na engineering padikiren. Engineering finish pannu vana aprm job epdi irukum pls sollunga anna

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 4 роки тому

    Thank U sir

  • @pcgopi
    @pcgopi 4 роки тому

    Excellent sir . Some people keep money as investment , some as real estate , some as bank deposits . How to find this in the chart sir ? How to find inherited assets (purviga sothu) . Please consider this as a topic sir thank you

  • @ramaananthanarayanan4448
    @ramaananthanarayanan4448 3 роки тому

    Super sir explanation

  • @chandrasekaranmuthukumaras7822
    @chandrasekaranmuthukumaras7822 4 роки тому +2

    dear sir,
    please see my horoshope DOB 10.4.1974 time .5.30 am
    place tirunelveli

  • @jrajesh11
    @jrajesh11 4 роки тому +1

    Very good explanation . Good comedy also at 8:12.😂

  • @Rama-rk5qf
    @Rama-rk5qf 4 роки тому +2

    Thank u sir. Nice videos.DOB 25:6:1993. Time 3:30am .Pls tell about health, job, marriage time.

  • @sarathanarayanasamy1584
    @sarathanarayanasamy1584 4 роки тому +2

    Positive words. Thank you🔱

  • @Bharathikavi
    @Bharathikavi 4 роки тому +2

    Pls help pannunga anna
    Name . Bharathi
    Date of birth 04.10.2000
    Place :thiruthani
    Time. 10.50 pm
    Gender:male
    Na engineering padikiren. Engineering finish pannu vana aprm job epdi irukum pls sollunga anna

  • @vinothkumar-dz7pp
    @vinothkumar-dz7pp 4 роки тому

    Guruve, sara laknathirku 11 am Athipathi pathakathipathi, ithu strong aga irunthal, eppadi yogathai tharum, vilakkam Thaarungal sir.
    Ippadiku,
    Ungal Sishyan.

  • @vinothgiri8
    @vinothgiri8 4 роки тому

    Hello sir, even though dasa does not come if bukthi and anthram will give yogam in their time. If we consider dasa only gives benefit or troubles then dasa will either give entirely good or entirely bad but it does not happen in real time.. please comment on my views... understanding

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 3 роки тому

    Where should I check these 3 aspects? In birth chart or navamsam?

  • @kumaresanvijaylakshmi1296
    @kumaresanvijaylakshmi1296 4 роки тому

    திரு. சின்னராஜ் சார் வணக்கம் அருமை மடை திறந்த வெள்ளம் போல் கூறினீர்கள் நன்றி விழுப்புரம் J. குமரேசன்

  • @easwaranpalaniappan1577
    @easwaranpalaniappan1577 4 роки тому

    மிகவும் அருமை ஐயா

  • @vainukumar180
    @vainukumar180 4 роки тому +1

    மிதுன லக்கினம் கும்ப ராசி இரண்டில் ராகு செவ்வாய் புதன் சூரியன் விருச்சிகத்தில் சுக்கிரன் மகரத்தில் சனி கேது கும்பத்தில் சந்திரன் குருவின் நிலை என்ன பிறந்தது 9 .10.1962.இரவு8.40

  • @geekysukila7530
    @geekysukila7530 4 роки тому

    2 ம் இடம் குரு 10 ல்...... 11 ம் அதிபதி புதன் 5 ல் நீச்சம்.... லக்கனம் நீச்சம் ( செவ்வாய் ) ஆனால் இதன் குரு திசை அந்த ஜாதகருக்கு 80 ம் வயதில் வருது செவ்வாய் திசை 56 வயதில் வருகிறது அப்போது வருமானம் அந்தவயதில் குறைவு or பொருளாதார இழப்பு ஏற்படுமா? ???? Pls pls pls பதில் தேவை குழப்பமாக உள்ளது

  • @pravanya2006
    @pravanya2006 4 роки тому +2

    👌👌👌👌👍🙏🌹👏super sir