சனி மகாதிசை | Detail Analysis of Saturn Dhassa | DINDIGUL P.CHINNARAJ

Поділитися
Вставка
  • Опубліковано 28 лип 2021
  • குரு மகாதிசை கேள்வி பதிலும் explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    குரு மகாதிசை
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.net
    dindigulchinnaraj
  • Розваги

КОМЕНТАРІ • 447

  • @meenakshiprabakaran9409
    @meenakshiprabakaran9409 3 роки тому +12

    True. We bought a house at Chennai. I gave birth to a girl child, during my ezharai sani. That too after 12 years of marriage. Thanks

  • @ssr7222
    @ssr7222 Рік тому +3

    நகைச்சுவை+யதார்த்தம் ரெண்டும் கலந்து சிறப்பாக சொல்கிறீர்கள் மிக்க நன்றி ஐயா

  • @nirmalanandakumar1972
    @nirmalanandakumar1972 3 роки тому +7

    You are making Saturn very light Sir. Thank you.

  • @kannata6363
    @kannata6363 3 роки тому +2

    உங்களுடைய விளக்கங்கள் ஒவ்வொன்றும் தெளிவாகவும் அருமையாகவும் இருக்கிறது மிக்க நன்றி

  • @umamaheswari7538
    @umamaheswari7538 3 роки тому +4

    சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா என்ன ஓரு விளக்கம் மெய் சிலிர்க்கிறது கோடி நன்றிகள் 👌👍👏🌹🙏 சென்னை உமாமகேஷ்ரி

    • @nagarani9596
      @nagarani9596 3 роки тому +1

      Magararasikku sani dasaieppadi

    • @nagarani9596
      @nagarani9596 3 роки тому

      Makararasikku sanimahadisai varuthu eppadi irukkum pariharam sollunga sir please

  • @RameshAyyamuthu
    @RameshAyyamuthu 2 роки тому +6

    One great thing about Chinnaraj sir - Most astrologers either talk or focus on the rules whereas Chinnaraj sir focuses on the exceptions. Though the rules are the foundations it is the exceptions that decide the final outcome. If we consider Sani dasha will be bad for Katagam or Simmam lagnam then all Katagam or Simmam lagnam persons would have faced their worst planetary effects but in reality that is not the case. Many persons born in Katagam or Simmam lagnam would have had stellar period during Sani dasha.

  • @premaramamoorthy5083
    @premaramamoorthy5083 2 роки тому +1

    சனி திசை பற்றிய விளக்கம் மிகவும் அற்புதமான explanation வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் 👍🙏💐

  • @subramaniank5862
    @subramaniank5862 2 роки тому

    மிக்க நன்றி மிகவும் இயல்பாக நகைச்சுவையாக தெளிவான விளக்கம் சனி பகவான் மகா திசையின் முக்கியத்துவம் குறித்து பாராட்டுகள்

  • @vimalnathan5883
    @vimalnathan5883 3 роки тому +6

    Super video sir.. If possible as you said pls put each rasi explanations for sani. Thank you very much for your services 🙏

  • @Saipavan2010
    @Saipavan2010 3 роки тому +8

    Sir Thank you so much for your motivational speech 💐

  • @jeevakumar332
    @jeevakumar332 3 роки тому +5

    Sir, Thanks for the prediction on my horoscope which you have made in my Dream through Jamakkol. I wish the prediction in dream will be happened in real life by the grace from lord Muruga...
    .thanks again sir. .

  • @kalaichelviprabaharan7072
    @kalaichelviprabaharan7072 3 роки тому +1

    உங்களின் நகைச்சுவை நிரம்பிய பேச்சு மிகவும் அருமை....

  • @ramsrivatsan92
    @ramsrivatsan92 3 роки тому +3

    After a long time 50+ mins video. Thank you Sir !!

  • @biouniversereveal5835
    @biouniversereveal5835 2 роки тому +1

    Wow excellent nothing to say about your clarity and jenuine revealness
    First time seeing a great generous josyar
    Your comments like something conversation between friends

  • @MrSathees54
    @MrSathees54 3 роки тому +2

    அருமை...தெளிவான விளக்கம்... நன்றி... 🙏

  • @Ammu-dhanasekaran
    @Ammu-dhanasekaran 3 роки тому +4

    மிக அருமையான என்னே தெளிவான விளக்கங்கள். தங்களை குருவாக பெற்றது எங்கள் பாக்கியம்.🙏🙏🙏🙏

  • @smileysmiley1
    @smileysmiley1 Рік тому +1

    Anna you have removed the fear of saturn dasa. Thank🙏 you

  • @sulekhakutty3243
    @sulekhakutty3243 4 місяці тому

    சிறப்பாக உள்ளது உங்கள்
    விளக்கம் அருமை நன்றி ஐயா🙏🙏

  • @saravanansabapathi8369
    @saravanansabapathi8369 2 роки тому +4

    இந்த 47 நிமிட கானொளியின் சாராம்சத்தை "பிரச்சனை நமது கர்மாவில் உள்ளது" ஒரு வரியில் சொல்லிவிட்டீர்கள் ஐயா.
    மிக மிக அருமையான பதிவு.

  • @shyamala9365
    @shyamala9365 3 роки тому +8

    Video starts at 16:36

  • @whatismynamehere
    @whatismynamehere 3 роки тому +9

    FANTASTIC EXPLANATION. Have to be seen by each and every astrology lovers around the world. You just broke all those misunderstanding myths. thank you so much guru sir. Hope you remember me.

    • @harshinishreem.s.2112
      @harshinishreem.s.2112 3 роки тому +1

      அண்ணா சனி நீச்சம் வக்கிரம் கேது சாரம் செவ்வாயுடன் பரிவர்த்தனை கும்ப வீட்டில் செவ்வாய் இப்போது சனி நல்லது செய்வாரா பரிவர்த்தனை பற்றி கூறவும் அண்ணா

    • @subbulakshmi3549
      @subbulakshmi3549 2 роки тому

      தெளிவாக விளக்கம் ஐயா நன்றி

  • @MuruganMurugan-vd5ou
    @MuruganMurugan-vd5ou 3 роки тому +10

    Sir,
    Very very excellent analysis of Sani Dasa.
    All the astrologers told Sani Dasa period not good for Kadagam and Simmam Laguna persons.
    What is your suggestion , explanation and exception.
    Please clarify very simply.

    • @ownway9561
      @ownway9561 2 роки тому

      Ur ascendant?

    • @MuruganMurugan-vd5ou
      @MuruganMurugan-vd5ou 2 роки тому +1

      Mine simma lagnam.

    • @ownway9561
      @ownway9561 2 роки тому

      Lagnathuku saturn enda vitla erukaru

    • @ownway9561
      @ownway9561 2 роки тому

      Saturn which house sit in to ur ascendant

    • @MuruganMurugan-vd5ou
      @MuruganMurugan-vd5ou 2 роки тому +1

      Mine simma lagnam, 7- il Sani, Saneeswaran in Sathayam Natchathiram.
      Raghu in 10th place (Rohini, Risabam).

  • @thenmozhi1712
    @thenmozhi1712 3 роки тому +1

    ஐயா நன்றி சனி திசை நிங்கள் சொன்னது ஆறுதலா இருக்கு உங்கள் பதிவு அருமை விடியோ

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 3 роки тому

    அருமை ஐயா உங்கள் பதிவுகள் சனி திசை பற்றி பயத்தை தெளிவு படுத்த முடிந்தது மிக்க நன்றி ஐயா

  • @arulmurugan25
    @arulmurugan25 3 роки тому +21

    அண்ணா உங்களின் நகைசுவை பேச்சு அருமையோ அருமை.....😆😆😆

    • @kumaravelk6478
      @kumaravelk6478 3 роки тому +2

      வணக்கம் ஐயா மிகத்தெளிவாகவும், பொறுமையாகவும் விளக்கம் தந்தீர்கள் நன்றி ஐயா,

  • @gvraajmohan9475
    @gvraajmohan9475 2 роки тому +1

    SIR:::THULA LAGNAM. THIRD PLACE SANI BAGWAN GURUVIN VEETIL. AT PRESENT SANI DESA. .......... AND ALSO WHAT IS THITHI SOONYAM.. ??? (THITHI SOONYAM - magaram.

  • @robinjas516
    @robinjas516 3 роки тому +4

    Sir, wasted long time explaining 71/2 Dani.your followers are good astro educaters.Robin😚

  • @sellwell8025
    @sellwell8025 3 роки тому +1

    ஐயா நல்ல விளக்கம். எனக்கு 4ல் சனி. துலா லக்னம். சனி தசை.சுக்ர புத்தி. லக்ன சுக்ர ஆட்சி. படாத பாடு. கடன் தொல்லை. 16/10/63. காலை 6.45. தஞ்சாவூர்.‌

  • @whatismynamehere
    @whatismynamehere 3 роки тому +2

    Guru sir Thank u so much. I consider this as your kind response/reply to this student. its a great honour. thanks a lot again. my question was "வணக்கம் குரு சார்🙏எல்லாமே நாகரீகமாக மாறி போய்விட்ட இந்த காலத்தில் விமர்சிப்பதும் புரிந்து கொள்ளாமல் இருப்பதும் மிகவும் வளர்ந்துவிட்டது. அவ்வாறே சனீஸ் வர பகவானையும் சிலர் எப்பொழுதுமே மிக கடுமையாக விமர்சிப்பதும் ஆகிவிட்டது (துரதிர்ஷ்ட வசமாக வருந்த தக்க வகையில் இப்புநிதமான ஜோதிட துறையிலும் கூட)
    இவ்வாறு சிலர் கூறுவது தாங்கள் எவ்வாறு எடுத்து கொள்கிறீர்கள் அல்லது கருதுகிறீர்கள். மாணவர்கள், அன்பர்கள் எங்களுக்கெல்லாம் இதனை பற்றி தங்களின் மேலான கருத்து, அறிவுரை என்ன ?! தயவு கூர்ந்து ஒரு சிறு பதிவாவது செய்ய வேண்டுகிறோம்🙏

  • @saravanakumar7203
    @saravanakumar7203 3 роки тому

    சின்ன ராஜ் சார் மிகவும் அருமை உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @astrosivakumar4715
    @astrosivakumar4715 2 роки тому +3

    4வதாக வரும் சனி திச பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார்

  • @rajmohan8503
    @rajmohan8503 3 роки тому +1

    ஆசானே!சனி தசை சிறபான விளக்கம்!ஜீ.ராஜ்மோகன்.

  • @sundharamsundharam2164
    @sundharamsundharam2164 2 роки тому

    ஜயா சனி பகவான் திசையில் யோகமா பாதகமா என்ற விளக்கம் ஜோதிடமே தெரியாதவர்கள் கூட புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கம் எடுத்துக்காட்டுன் விளக்கம் கொடுத்த உங்களுக்கு ‌என் சிறம் தாழ்ந்த நன்றி குறுகிய காலமாக த்தான் தங்கள் ஜோதிட விளக்கங்களை பார்த்து வருகிறேன் ஓவ்வென்றம் சர் வெடிதான் மீண்டும் தங்கள் சர் வெடி எப்போது தங்கள் இதையத்தில் இடம் கேட்கும் ஒரு L K G ஜோதிடர் சுந்தரம் ராசிபுரம் ‌ஆழ் போல்தலை தலைத்து அருகு போல் வேர் ஊன்றி மூங்கில் போல் கிலை கிலைத்து முக்காலமும் முதிராமல் வாழ வேண்டும் என்று வாழ்துகிறேன்

  • @senthiljana2433
    @senthiljana2433 3 роки тому +2

    சார்.சூப்பர்.பதிவு.
    வாழ்க வளமுடன்

  • @vijaysubburaj624
    @vijaysubburaj624 3 роки тому

    குருவே வணக்கம். எனது சொந்த அனுபவ சனி திசை பலன்களைச் சொல்கிறேன். என் ஆறு வயதில் சனி திசை தொடங்கியது. சனி என் சாதகத்தில் சனி பதினொன்று பன்னெண்டாம் அதிபதியாகி குரு சாரம் பெற்று சந்திரன் கேதுவுடன் இணைந்து எட்டில் மறைந்து ஜென்ம ராசியிலேயே உச்சமாகி விட்டார். முற்பாதி சுமூகமாகத்தான் சென்றது. ஆனால் பிற்பகுதியான அவரது பகை கிரகங்களின் புத்திகளில் பாடாய் படுத்திவிட்டது. முக்கியமாக வித்தியாசமான ஒரு கண் நோயை உண்டாக்கி எட்டு வருசமாக மிகவும் கஷ்டப்பட்டேன். வேலைக்காக நிறைய அலைந்தேன்.

  • @gnanamani3975
    @gnanamani3975 3 роки тому +2

    இது மாதிரி புதன் திசைக்கு சொல்லுங்க சார் Viedio போடுஙங்க. நன்றி சார்

  • @Azhaku5
    @Azhaku5 3 роки тому +1

    Very Good explanation sir … very clear explanation… no doubt…

  • @vadivelusuperm6500
    @vadivelusuperm6500 3 роки тому +2

    நன்றி நன்றி நன்றி மீண்டும் வருக வளர்க

  • @sekhardk4678
    @sekhardk4678 3 роки тому +2

    Sir very clear explanation thankyou very much 🙏

  • @surendramohan676
    @surendramohan676 3 роки тому +5

    Your explanation is excellent, everyone can understand the situation and difficulties to read jathakam . Thanks 👌👍

  • @pvcreations7481
    @pvcreations7481 3 роки тому +7

    சனி பகவான் கஷ்டத்தை கொடுக்காமல் எந்த ஒரு நற்பலனையும் தருவது இல்லை

    • @sskumarsskumar3569
      @sskumarsskumar3569 3 роки тому

      நீதி மான் சனி பகவான் என்கிறார் ஆனால் அநீதி மட்டுமே செய்கிறது

  • @muthukrishnanaidujeyachand5872
    @muthukrishnanaidujeyachand5872 3 роки тому +1

    அய்யா வணக்கம்.
    ஒவ்வொருராசிக்கும் சனிபெயர்ச்சி பலன் சனிதிசை பலனை சொல்லி போரடிக்காமல் சனி இந்தந்த இடங்களில் சனி இந்த நிலையில் இருந்தால் சாதகமான பலனையும் வேறுபட்டநிலை எப்படி இருக்கும் அப்படி இருந்தால் ஏற்படும் பாதகத்தை யும் அச்சுவேறு ஆணிவேறாக பிரித்து சனிபெயர்ச்சியோடுசனிதிசையைபற்றி அலசி விவரமாக புரியும்படி எடுத்து சொன்னதற்கு எனது மார்ந்த நன்றி யை தெரிவித்துகொள்கிறேன்.

  • @raajannab5716
    @raajannab5716 2 роки тому

    கவிதை/பாட்டு விளக்க உரை நன்றாக உள்ளது. ஆனால் அவை யாரால்/ எந்த நூலில்.. என்றும் குறிப்பிட்டால் மேலும் நல்லது.

  • @senthiljana2433
    @senthiljana2433 3 роки тому +2

    சார்
    மகரலக்கனம்
    1.சந்திரன்.
    3.குரு
    4.சனி.நீச்சம்..ஆஸ்வினி
    5.சுக்கிரன
    இது.நீசச.பங்கம்மா
    மகராசி.. சூப்பர்.இருக்குசார்

  • @MalaK-nf1jh
    @MalaK-nf1jh 3 роки тому

    வணக்கம் ஐயா!உங்கள் விளக்கங்கள் தெளிவாக உள்ளது. உங்கள் மகத்தான சேவைக்கு நன்றி.வணக்கம்

  • @selvarajoo3118
    @selvarajoo3118 2 роки тому +1

    Very good explanations. Great Ayya 👍

  • @kavibharathivelayutham1612
    @kavibharathivelayutham1612 3 роки тому +3

    நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @user-oq7ns5zc3w
    @user-oq7ns5zc3w 2 роки тому

    அருமையான விளக்கம் தந்தீர்கள் எனக்கு தறபோது சனிதிசை 2/6 /2022 இல்"ஆரம்பம் பிறக்கும்போது(சிம்மலக்னம்) 6 இல் சனி" கேது"வோடு இணைவு தற்போது" கோச்சாரத்தில் மகரத்தில்"சனி (மேஷராசி பரணி நட்சத்திரம்) சனிதிசை நல்லபலன் தர என்ன செய்ய வேண்டும்்

  • @kgopinathan2148
    @kgopinathan2148 2 роки тому +1

    I really enjoyed viewing and hearing you speak 😊

  • @kamalakamaraj7518
    @kamalakamaraj7518 2 роки тому +1

    நானும் தான் ராகு திசையில் பெரிதாக பணம் இல்ல ஆனால் நல்ல கௌரவத்தோடும் புகழோடும் இருந்தேன் குரு திசை நடந்து கொண்டு இருக்கிறது சுத்தமாக மரியாதை போய் விட்டது

  • @veerabadranjaya4269
    @veerabadranjaya4269 2 роки тому

    நகைசுவைபேச்சு எளிமையானவிளக்கம்
    நன்றகவிளக்கம்
    வாழ்த்துக்கள்.

  • @newsurathi8793
    @newsurathi8793 4 дні тому

    Naan d/b 9/8/1976 enaku eppathan nalla kalam pirakum ennudaia varumanathila oru laktsam kooda parthathu kidaiathu.intha magara rasi ippadithana..solluga sir

  • @sivanrajrobin724
    @sivanrajrobin724 2 роки тому +1

    சார்"வணக்கம் இப்பொழுது நடைமுறையில் உள்ள ஜோதிடர்கள் திதி சூன்யத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.கும்பலக்னத்துக்கு சனி கர்னநாதன் ஆகி மகரம் திதி சூன்யம் ஆகி மகரத்தில் சனி இருந்தால் கெடுக்குமா கொடுக்குமா? கண்டகசனி அஷ்டமசனி சிம்மராசியாக இருந்தால் என்ன செய்யும் தயவு செய்து விளக்கம் தருமாறு தாழ்மையுடன் வேண்டி கொள்கிறேன்.நன்றி

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 3 роки тому +1

    வணக்கம் . மிக்க நன்றி .

  • @user-wr5ve8cd1h
    @user-wr5ve8cd1h 3 роки тому

    Sir, i am having Sani Dasa till 2028 and Chevvai bhukthi starts by Oct 2021 till dec 2022- will this affects me (Note. Magara Lagnam, Kumbha Rasi, Sani in Thulam utcham and Chevvai in Simmam)

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 роки тому +2

    Super explanations sir Thanks sirs 🙏

  • @vidhyasankar5772
    @vidhyasankar5772 2 місяці тому

    Sir. Vanakkam. Sani dasa is going to start by October 24, Makara lagnam sani at 3rd place, guru 8th place. Mesha rasi. Guru dasa suffered like anything. Now my doubt is sani dasa and 7.5sani together is going to happen. How this period is going to be. I am afraid.

  • @surya4976
    @surya4976 3 роки тому +3

    If Saturn is exalted and retrograde than u r saying it is debilitated but if Saturn nakshatra is very good ,why we are not considering nakshatra of saturn

  • @kmmuralidharansrinivasan5823
    @kmmuralidharansrinivasan5823 2 місяці тому

    Sir, l am K.m.muralidharan
    My rasi mesham. In my birth chat sani is in kani rasi my age 73. I am suffering like anything in money matters. I am living support of my younger brother.

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 2 роки тому

    வணக்கம் சின்னராசா சார் 🙏 நல்ல பதிவு மிகவும் அருமை சார் மகிழ்ச்சி நன்றி சார் 🙏

  • @balamurli5207
    @balamurli5207 2 роки тому +1

    When Sani dhasai is on and 7 1/2 Sani goes on then what is the prediction

  • @EmbererKingdom
    @EmbererKingdom 3 роки тому +1

    Mithuna rasi but my father passed ..when starts astama sani...it's more hurts bad time in my life....

  • @seethalakshmi8906
    @seethalakshmi8906 3 роки тому

    Dob 21jul1978 thiruvonam 4th padam makaram rasi kanni lagnam. Job is going very tough since sep 2019...till today. Going worse n worse..cant explain..sani dasa should start this month aug 2021 mid..iruppu chandran 2ys 8 months..sani dasa eppadi irukym. Job resign panalam na mudiyala..17 yrs same company .more responsibilities is creating pressure ...last tried to resign. Then stayed bk...thayavu koornthu answer panna mudidhal nalla irukkum.

  • @mkzola5219
    @mkzola5219 3 роки тому +2

    Greetings Sir 🙏, hope you are hale and healthy now and please take care of your health. I had a heart attack and by GODS MERCY survived, was classified as Moderate attack and Angiogram was performed last July 15th and I am under Medication. Subsequently this month I underwent surgery for Hernia and I am back home 4 days ago, so couldn’t catch up with this publication on time.
    Sir, please tell me how my only son’s career will be. He has done the Master’s degree in Photography and is a College Topper. He wants to pursue Cinematography as his career. He and his friends have started an Ad Agency recently. His name is Zola Rohith, born on the 27/06/1996 at 05.28 am, in Trichy, India. Currently SANI MAHA Dasa suya budhthi. Please tell me how his professional life will be. Thank you 🙏

  • @satheesbs
    @satheesbs 3 роки тому +1

    உங்கள் பேச்சை கேட்டு கர்மாவை குறைத்து சனிபகவானின் யோகத்தை பெற எல்லாம் வல்ல முருகபெருமான் ஆசிர்வதிக்கட்டும். கண்டிப்பாக எல்லோரும் சனிபகவானுக்கு பயந்து நல்வழியை கடைபிடிப்பார்கள் என நம்புவோம்.

  • @chandranss8093
    @chandranss8093 3 роки тому +2

    Super excellent sir👌👌👌

  • @ramakrishnans5795
    @ramakrishnans5795 2 роки тому +1

    என்னுடைய ஜாதகத்தில் சனி கும்ப ராசி வக்கர மடைந்தும் சந்திரனோடு இருக்கிறது மற்றும் புதன் சிம்ம ராசியில் வக்கிரமடைந்து சூரியனோடு இருக்கின்றது.. from the year 1984 i am struggling till date completely... Yet to settle .. bachelor... Stayed with my brother at his mercy .. also Jobless for the past 9 years.. என்னுடைய இந்த நிலமைக்கு காரணம் இந்த இரண்டு கிரங்களின் வக்கிரமா?...D O B .. 23.08.64. P O B .. குத்தாலம்,(தஞ்சை) T O B ... 11 AM... .

  • @Arun-bk1fq
    @Arun-bk1fq 3 роки тому +5

    ஐயா, நான் பிறந்த போது கோச்சார சனி ராசிக்கு 2ல் உள்ளது. அப்படியெனில் இனி வரப்போகும் சனி முதல் சுற்றா இரண்டாவது சுற்றா? தயவு செய்து பதில் தரவும்

    • @sivasubramanian5438
      @sivasubramanian5438 3 роки тому

      பிறக்கும் ேபது. 12ல் சனி தி ைச அதன் பலன் ெசல்லுங்க ஐயா. நட்சதிம். ..உத்திராடம்

    • @kalas7702
      @kalas7702 3 роки тому

      @@sivasubramanian5438 o

  • @sathiaram5360
    @sathiaram5360 3 роки тому

    Sorry to say, mithunam raasi. Asthma sani troubling me with health, fighting with others.... business problem....all start in January 2021....even I'm kumba lagnam with sani thasai....

  • @aravinthsomu6476
    @aravinthsomu6476 2 роки тому +1

    வணக்கம் ஐயா,
    அரவிந்த்
    24.08.1992
    9.15am
    மிதுன ராசி திருவாதிரை,
    கன்னி லக்னம் ,
    5இல் மகரத்தில் சனி ஆச்சி வக்கிரம்,
    சனி திசை சனி புக்தி நடக்கிறது
    அஷ்டம சனி நடக்கிறது
    பலன் கூறுங்கள் ஐயா.

  • @lotusgoddess3755
    @lotusgoddess3755 3 роки тому +1

    Very interesting sir, thank u

  • @rajendranrajendran4997
    @rajendranrajendran4997 3 роки тому +1

    Arputham nalla astrologer super🙏

  • @jayasudhajasa495
    @jayasudhajasa495 3 роки тому +1

    வணக்கம் ஐயா எனக்கு சனி தசை எப்படி இருக்கும் பிறந்த தேதி 5-6-1977 ஞாயிறு மாலை 3:35 கண்ணமங்கலம்

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 роки тому

    Thanks very much Sir God bless you always

  • @mssathiya5917
    @mssathiya5917 Рік тому

    Mithunam sani thisai.. Rompa kastam ela.. Nama nenaikarathuku opposite ah namaku nalathu pannum... No economic problem. But skin prblm than.. 😌😌

  • @krishnavenikarthick832
    @krishnavenikarthick832 3 роки тому +1

    நான்காம் திசை என்றாலே மாரக திசை என்கிறார்கள்...ஏன்?.. சித்திரை நட்சத்திரங்களில் பிறந்த எங்களுக்கு ஏக நட்சத்திரம் ஏக பொருத்தம் என திரமணம் நடத்தினார்கள்...ஆனால் தற்போது மாரக திசை என சொல்லி நிம்மதியில்லா வாழ்வில் உழன்று கொண்டு இருக்கிறோம்...

  • @Subbu1811
    @Subbu1811 2 роки тому

    Thank you Sir for your detailed information.

  • @jagadhajagadha8369
    @jagadhajagadha8369 3 роки тому

    வணக்கம் அண்ணா.என் கேள்வி க்கு பதில் அனுப்பியதற்கு என்றும் நன்றி மறவேன்.என்ஜாதகத்தில் திருமணம் நடக்காததற்கு காரணத்தை அவ்வளவு அருமையாக கூறியிருந்தீர்கள்.கடைசியாக குரு தனுசு ராசியில் வரும்போது திருமணம் நடக்கும் என்று எழுதியிருந்தீர்கள்.ஆனால் இன்றவரை நடக்க வில்லை.வரும் வாழ்க்கை துணை பற்றி எதுவும் கூறவில்லை. கேட்பதற்கும் சங்கடமாகதான் உள்ளது.வேறுவழி தெரியவில்லை. பிரச்சனை என்றால் தெய்வத்திடம்தானே முறையிடமுடியும்.நானும் அப்படிநினைத்துதான் மீண்டும் கேட்கிறேன்.தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.என் ஜாதகத்தில் என்தான்உள்ளது.திருமணம் எப்போது நடக்கும்.எப்படிபட்ட வாழ்க்கை துணைஅமையும்.இரண்டாம்தாரமாக அமையுமா? நேரம்கிடைக்கும்போது பதில் சொல்லுங்கள் 06-09-1978 இரவு10-46 தருமபுரி.நன்றி அண்ணா.

  • @saraswatipalanivelu1733
    @saraswatipalanivelu1733 3 роки тому

    ஐயா முழுவதும் கேட்டேன் பின்னிட்டேள் அலுப்பு தட்டாமகொண்டு போனது சூப்பர் என் மகனின ப. கௌதம் 10/4/91 9.59pm Trichy Singapore pr வேண்டி பல முறை முயற்சி த்தேன் பதில் தாருங்கள் ஐயா

  • @sraj6218
    @sraj6218 3 роки тому

    சின்னராஜ் ஐயா, காலை வணக்கம்! சனி மகாதாசாவுக்கான எடுத்துக்காட்டுகளுடன் மிக அருமையான விளக்கம். Simmathil எனக்கு Shani இருக்கிறார், பூரம் 1 paadam நட்சத்திரத்தில் உள்ளது (vargottamam!); புதன், சந்திரன் மற்றும் ராகுவுடன் கண்ணியில் சூரியன் !!!!. நான் மேஷா லக்னம் ... Shukran thulathil with Sevvai...அடுத்த ஆண்டு ஷனி தசா தொடங்குகிறது !!!!? ஐயா .... தயவுசெய்து அது எப்படி இருக்கும் என்று ஆலோசனை கூறுங்கள். முன்கூட்டியே நன்றி !!!

  • @madhumithasivakumar6396
    @madhumithasivakumar6396 3 роки тому

    சார் அருமை சின்ன மாமியாராக இருந்தால் சந்தோஷம் மிகவும் சந்தோசம்

  • @kathirvel2536
    @kathirvel2536 2 роки тому

    Arumai anna.good explaination

  • @ramasamym5374
    @ramasamym5374 3 роки тому +2

    explain super sir👌🙏
    M.Ramasamy.salem

  • @user-qb2nr8pq7i
    @user-qb2nr8pq7i 3 роки тому

    நன்றி ஐயா எனக்கு சனிதசை நடக்கின்றது மிகவும் பயத்தில் இருந்தேன் இப்பொழுது ஆறுதலாக உள்ளது எனக்கு கடக லக்கினம் 5 இல் சனி “அஷ்ட்டமாதி கோணங்கள் கேந்திரிக்க மாரால் அடிபடுவான் “என்ற பாடலை பார்த்து மிகவும் பயத்தில் இருந்தேன் எனக்கு வீடு கொடுத்த செவ்வாய் ஆட்சி செவ்வாய் பார்வை and குரு பார்வை சனீஸ்வரனுக்கு உள்ளது நன்மை நடக்கும் என்று நம்புகின்றேன் உங்கள் video என் மன பயத்தை நீக்கியது நன்றி ஐயா 19/02/1987 4.20 pm srilanka Jaffna 🙏🙏

    • @astrochinnaraj
      @astrochinnaraj  3 роки тому

      Thank you

    • @user-qb2nr8pq7i
      @user-qb2nr8pq7i 3 роки тому

      @@astrochinnaraj காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்
      ஞாலத்தின் மாணப் பெரிது.🙏🙏🙏

  • @karthi9019
    @karthi9019 3 роки тому +1

    மிகவும் நன்றி ஐயா 🙏 அவர்கள் இடம் தெரிவித்து விடுகிறேன் ஐயா...அந்த அக்கா UA-cam நன்பர் 🙏

    • @RaniRani-rw7dv
      @RaniRani-rw7dv 3 роки тому

      Sir-n பதிலைப் பார்த்து இதயம் கனத்தது.thanks to your helping mind.

    • @astrochinnaraj
      @astrochinnaraj  3 роки тому

      Thank you

    • @karthi9019
      @karthi9019 3 роки тому

      @@astrochinnaraj நன்றி

    • @karthi9019
      @karthi9019 3 роки тому

      @@RaniRani-rw7dv நன்றி

    • @sumathiramachandran1842
      @sumathiramachandran1842 3 роки тому

      @@RaniRani-rw7dv de der_

  • @maharaja7973
    @maharaja7973 2 роки тому +1

    ஐயா மேசலக்னம்10ல்சனிகோச்சாரத்தில்உள்ளதேபலன்????

  • @ramesh2312
    @ramesh2312 2 роки тому

    Super sir... Vazgha valamudan

  • @exclusiveafricatamillagosv5717
    @exclusiveafricatamillagosv5717 3 роки тому +1

    you r a grt teacher sir

  • @tamilarasantamilarasan2130
    @tamilarasantamilarasan2130 3 роки тому

    மிக மிக அருமையான பதிவு நன்றி ஐயா

  • @shanmugapriyaprakash3854
    @shanmugapriyaprakash3854 3 роки тому +1

    Vanakkam Ayya, 🙏🙏🙏
    How to become an app member please
    I want to participate in your zoom meet.
    Please guide
    Thank you 🙏🙏🙏

  • @sindhanaiulagam4823
    @sindhanaiulagam4823 3 роки тому +3

    Sir your explanation is so good. How can we contact you for consultation

  • @seethalakshmi8906
    @seethalakshmi8906 3 роки тому

    Pulipani paatu la ellam.cover agirathu. Ur tamil is great...

  • @ganeshanantha1873
    @ganeshanantha1873 3 роки тому

    Sir~how about Sani Maha Dasa for Makara Lagnam~Lagnathipathi Sani in Kumbam Rasi(Achi Vakram-R) under the saram of Sathayam in 2nd house.Rahu in 6th house. from Makara lagnam.Please give your humble opinion
    Ananthan from Malaysia.
    D.O.B~16/6/1964
    Time~9.00pm(Malaysian Time)
    Place~Kuala Kangsar
    State~Perak
    Country~Malaysia

  • @shankaranarayanan9730
    @shankaranarayanan9730 3 роки тому

    எனக்கு ரிஷப லக்னம் கும்ப ராசி சதய நட்சத்திரம் 8ல் சனி அஸ்தங்கம் மற்றும் வக்ர குரு-வின் 7-ஆம் பார்வை நடப்பு சனி தசை இதனால் என்ன பலன் ஐயா 🙏🙏🙏.... DOB - 01jan1990 time - 4:30pm POB - Tindivanam.

  • @arunbitmech
    @arunbitmech 3 роки тому +2

    அய்யா, ஏன் ஒவ்வொரு கிரகங்களுக்கும் வெவ்வேறு எண்ணிக்கையிலான வருடங்கள் பிரிக்கப்படுகிறது? Your videos made me learn astrology in a good way. Thanks for your videos.

  • @goldenraj2108
    @goldenraj2108 Рік тому

    Enaku lakmathil achiii vakkaram sani thisai nadakirathu...
    Vakram petrathal negatives impact kodukuma ilaa laknathipathi nala positive impact taa athanudam pournami santhiran ullar

  • @ArunArun-du5ly
    @ArunArun-du5ly 2 роки тому

    7/12/1986 04/04/Am next year started sani dasa eppadierukkum sir? Sani viruchikam 2 house .sevvai 5 th house kumbam ( lagnam thulam)

  • @radhakirid3030
    @radhakirid3030 3 роки тому +1

    Super sir very useful

  • @kumaresankathirvel140
    @kumaresankathirvel140 6 місяців тому

    Thulam Lanka sani ragu sima rasi eruku sir suriyan nicham sani thisa iapdi erkum sir pls

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 2 роки тому

    miduna lagnam lagnathil sani, danusurasi, 8th house magaram sevvai, sevvai dasai.....10 yrs astamasani, 71/2 sani, sevai desai.... total life gali sir.....Naan sollurathu rendavathu suthu 71/2,,,thaan sir ....