ராஜயோகம் தரும் 3மிடம் - DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ • 158

  • @ganapathysubramanian6854
    @ganapathysubramanian6854 6 місяців тому +9

    Nalla camera, well taken photograph, nalla thezhivana image, good posture….this is the best compared to all

  • @Sundaramurthyt
    @Sundaramurthyt 3 місяці тому +2

    Thenks நல்ல தரமான செய்தி

  • @syedzakir9127
    @syedzakir9127 Місяць тому

    Astro chinnaraj Dasan....Guruji...your...Explanations,very Good.,I salute your 2 nd.3rd birthplace ...thank you.

  • @AstroTrichyVeera.
    @AstroTrichyVeera. 6 місяців тому +5

    வணக்கம் குருநாதா அருமையான பதிவு... நன்றி...
    Image super

  • @YasothaMindvoice-lc2uk
    @YasothaMindvoice-lc2uk 6 місяців тому +4

    சார் நீங்கள் சொல்லும் விதம் 10:25 சிறப்பு ஒரு பெண் மிகவும் ஆசைப்படுவது சுமங்கலியாக சாகவேண்டும் என்பது இதை எப்படி கணிப்பது என்று சொல்லுங்கள் சார்

  • @anandavallik4474
    @anandavallik4474 6 місяців тому +3

    Recent casting repetition yet worthy of listening...
    Regards and blessings

  • @SundramN-th4us
    @SundramN-th4us 5 місяців тому +5

    உங்கள் விளக்கம் எளிதில் புரியும் விதத்தில் உள்ளது.வாழ்க வளமுடன்.

    • @subbiahsenthil9750
      @subbiahsenthil9750 5 місяців тому

      Oru jathagam aana Penna eppadi kandupidipeergal peyar illatha jathagathirkku

    • @pasupathyrengaswamy3391
      @pasupathyrengaswamy3391 5 місяців тому

      😊😊0😊😊0p😊0000000pppp0ppppppp0

  • @fabulouslife3144
    @fabulouslife3144 6 місяців тому +1

    நன்றி ஐயா இதை நான் ஏற்கனவே கேட்டு இருக்கிறேன்

  • @VaithiyanathanA-rn8bu
    @VaithiyanathanA-rn8bu Місяць тому

    வாழ்க உங்க ள் ஜோதிடம் நரிதந்திரம் சரியாணதே

  • @rajaramank3290
    @rajaramank3290 6 місяців тому +2

    Excellent Explanation sir tku

  • @Sivayoha
    @Sivayoha 5 місяців тому +4

    3ஆம் இடம் சுக்ரன் பற்றிய பதிவு சொல்லுங்க ஐயா

  • @SelvarajSelvaraj-ph8pb
    @SelvarajSelvaraj-ph8pb 4 місяці тому

    You best sstrologer

  • @thanigaivel844
    @thanigaivel844 3 місяці тому

    நல்ல சொல்ல ❤️🙏

  • @ReVa_Creations
    @ReVa_Creations 6 місяців тому

    7th lord Sani in 3rd house conjunct with Ketu. Started my own home based tailoring business. 3 rd lord Venus in Guru natchatra saaram punarpoosam in 11 th house. Teaching and motivating ladies to start their own business in tailoring. Sharing my knowledge to empower them. Thanks for this video. Simma lagnam.

  • @SenthilKumar-bx8ch
    @SenthilKumar-bx8ch Місяць тому +2

    மூன்றாம் இடம் தனுசுல் சூரியன் செவ்வாய் சேர்க்கை இதற்கு என்ன பலன் ஐயா

  • @allinmohanas1084
    @allinmohanas1084 5 місяців тому

    Sir please guru in 3Rd house அதிசரம் and vakkram palan

  • @UmadeviPravin
    @UmadeviPravin 4 місяці тому

    putham kethu, na developer but data analytics panala sir, puthan Ashwini nachathirathla iruku with sooriyan. neenga soldtrthu correct sir

  • @kuttyrose3929
    @kuttyrose3929 6 місяців тому

    கடக லக்னம் குரு 6 ம் இடத்தில் தனசு ராசியில். குரு வக்கீரம். கேது சாரம் . கேது கடகத்தில். நடப்பில் ராகு திசை மிகுந்த கடன். அடுத்து வரூம் குரு யோக திசையாக அமையுமா? குமார் 17.6.1972 Saturday 8.45 am mayiladuthurai.தயவு செய்து பலன் கூறவும். நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SilamMahesvari
    @SilamMahesvari 4 місяці тому

    அருமை ஐயா

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 6 місяців тому +1

    Ayya 3m idathil sani irunthal pugal enakku 3m Athipathi sani than avar angu thn irukkirar. Palan eppadi innum ivarkalodu 10m athipathi Soorian,7,12 athipathi sukkiran,6m athipathi sevvai irukkirarkal. Aduthu 1varudathil sukkiran thisai varum eppadi irukkum sollunga sir please

  • @muru27able
    @muru27able 5 місяців тому

    Sir,
    My daughter born 30 Jan 1992 ;11:54 pm Melbourne Australia Lagnam 2:27 Chithirai 4,Tula and Rasi Viruchegam Moon Kettai 4; Dasa balance Budhan thesai eruppu 1 yr 8 mths 28 days. In 3rd house sevai Pooradam 3, sukran Moolam 4 and Rahgu Pooradam 1; in 4th house sun Thiruvoonam 2 Budhan Thiruvoonam 3 and Sani Uthradam 4; 5th-8th houses clear; in 9th house Kethu Thiruvadirai 3;in 11th house Guru (Retro) Pooram 3
    Question about Marriage she is a spinster yet she haven’t find her other half when she will marry ?

  • @rajarani8067
    @rajarani8067 5 місяців тому

    வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉

    • @SelviR-j4f
      @SelviR-j4f 4 місяці тому

      காமெடி கதாநாயகன்

  • @mkumardgl
    @mkumardgl 5 місяців тому

    Muthuna laknam... Lord of 1,2,3 is with 4th lord.. Is it good

  • @komleong9828
    @komleong9828 6 місяців тому +1

    Ayya I'm from Malaysia, lagnam viruchigam 1 house rahu mars, seven house guru ketu, 9 house moon time birth 1012 am, date 10 October 2012.
    Can any problems in health? Ayya plz.

  • @elanchezhiyananbalagan9760
    @elanchezhiyananbalagan9760 6 місяців тому

    Mutha sagothrar sagothri patri entha idam sollum entru sollavum

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 6 місяців тому

    🙏🙏🙏 💯 True in kadaga lagna suriyan + puthan

  • @Sundaramurthyt
    @Sundaramurthyt 3 місяці тому

    வாழ்க வளர்க

  • @mymuseum3420
    @mymuseum3420 6 місяців тому

    Sir enaku lagnadhipadhiyum aathmakaraganum pagai, budhan matrum sevvai, ipdi irukalama or ipdi irundha kastama

  • @fashionandnatures9593
    @fashionandnatures9593 6 місяців тому

    Thanks to giving palam for comments also ... One Doubt sir .. My daughter is Born on amavasai but in horóscope Sun is NXT to The moon House how to Take prediction ..,. is There amavasai yogam r not ?

  • @murugesankandasamy7627
    @murugesankandasamy7627 6 місяців тому

    ❤வணக்கம் சார் அருமை ❤️

  • @maheas
    @maheas 6 місяців тому +1

    Sir, I am bit confused with your explanation, when I visited you for my son, you mentioned that lord of 10th house (Budh) sits in 3rd house (in Kumbha) is good. In my son chart Shani retrograde in Karka rashi and Chandra is in Kumbha rashi and there is paravithna yogam. Also, retrograde Guru is in Thulam rashi. His lagna is in Dhanush. In this video you mentioned that lord of 10th house in 3rd house is not good. Can pls explain sir which one is correct ?
    His birth details is 28th March 2006. Time is 2.28AM and born in Kuala Lumpur, Malaysia

  • @muthusamib7466
    @muthusamib7466 Місяць тому

    3-ம் மிட அதிபதி லக்கனத்தில் சுயசாரம்கிரகம் குரு எப்படியிருக்கும் சொல்லுக்கா சார்|

  • @selvamm7013
    @selvamm7013 6 місяців тому +2

    Selva கள்ளக்குறிச்சி 25.12.1992 9.40 pm 15 ஆண்டுகளாக வேலை பார்கிறேன் நிரந்தரமில்லை சொந்த தொழில் எப்போது அமையும் அமையதா சொல்லுங்க please sir 🙏

  • @srividyar87
    @srividyar87 5 місяців тому

    What about tanita Rahu and tanita ketu in third house

  • @elanchezhiyananbalagan9760
    @elanchezhiyananbalagan9760 6 місяців тому

    Kadagalagnam rendil thanithasukiran enna palan

  • @gowrim7289
    @gowrim7289 5 місяців тому

    Dhanusu laknam(sukran saram) 3 am adhipathi Sani(ragu Saram) aachi @ kumbam with suriyan(guru saram,)bhudhan(sevvai saram),sevvai(rahu Saram).....BE electronics failed to gain degree because of only one subject....reapplied Bsc CS in MKU evening college....yen valkaila edhavadhu nan sandhosha padura Mathiri nadakkuma sir
    Gowri,13-03-1994, 2:45am ,Sattur,virudhunagar...

  • @muthui4056
    @muthui4056 5 місяців тому

    ஐயா மூன்றாம் இடத்தில் சனி பகவான் மிதுன லக்னம் அஷ்டமாதிபதி திசை எப்படி இருக்கும்

  • @amutham5332
    @amutham5332 5 місяців тому

    I have mars in third house, and the third house lord saturn is in retrograde in seventh house and is aspected by jupiter from first house

  • @meenakshiganesh3433
    @meenakshiganesh3433 6 місяців тому

    Tulam laknam 3 athipathi 6 athibathi guru 10 il utcham kadagam rasi

  • @radhikar9632
    @radhikar9632 6 місяців тому

    3rd house la 6 am idathu adhipathi aatchiya iroundha Sani sevvai searnthal enna palan

  • @saravanakumarshanmugam7227
    @saravanakumarshanmugam7227 5 місяців тому

    Both eight and nine th planet Saturn conjunction with sun in second place of lagna, is their business success ?

  • @sankarisundar6245
    @sankarisundar6245 6 місяців тому

    3il ragu kethu nintal palan enna

  • @MahendraKumar-wu6xk
    @MahendraKumar-wu6xk 5 місяців тому

    Sir i need appointment to meet you

  • @Anandhi.S
    @Anandhi.S 6 місяців тому

    ஐயா வணக்கம்.. எனது லக்னம் மிதுனம்.. 3ம் இடத்தில் சனி.. சிம்மத்தில் சனி.. தற்போது சனி திசை.. 2015 முதல் சனி திசை.. தற்போதாவது என் பணி நிரந்தரம் பெறுவேனா? ஒன்பதரை வருடம் முடிந்தபின் பாக்கியாதிபதி திசையாக மாறுமா? 3ம் அதிபதி சூரியன் 6ல் புதனுடன் சேர்க்கை

  • @mahendri4013
    @mahendri4013 6 місяців тому

    வணக்கம் அய்யா எணக்கு உஙகள் அசிர்வதம் வேண்டும் குருஜி

  • @KanchiSingapore
    @KanchiSingapore Місяць тому

    நீங்க சொன்னா அது கரெட்டாதான் இருக்கும் ❤

  • @senthilKumar-eb9wg
    @senthilKumar-eb9wg 6 місяців тому

    Thanks🙏 auya

  • @vasavi_balaji
    @vasavi_balaji 4 місяці тому

    ஐய்யா வணக்கம், தனசு லக்னம் - 2,3 அதிபதி இருவருமே சனி தான், இதை எப்படி எடுத்துக்கொள்வது?

  • @kiruthikad5081
    @kiruthikad5081 6 місяців тому

    Dhanusu lagnam 2 ,3 same sani is good sir

  • @manis100
    @manis100 6 місяців тому

    மிக அருமை 🎉🎉🎉

  • @Sundaramurthyt
    @Sundaramurthyt Місяць тому

    Nanru

  • @naturemurthy-8488
    @naturemurthy-8488 6 місяців тому

    ஐயா வணக்கம், நான் கடக லக்னம் 2,3 அதிபதி சூரியனும் புதனும் 10 இல் இராகுடன், என்ன பலன் என்று கூறவும்

  • @muru27able
    @muru27able 5 місяців тому

    Sir,
    My daughter born 30 Jan 1992 ;11:54 pm Melbourne Australia Laguna Thuram -Chithirai 4,Tula and Rasi Viruchegam Moon Kettai 4; Dasa balance Budhan thesai eruppu 1 yr 8 mths 28 days. In 3rd house sevai Pooradam 3, sukran Moolam 4 and Rahgu Pooradam 1; in 4th house sun Thiruvoonam 2 Budhan Thiruvoonam 3 and Sani Uthradam 4; 5th-8th houses clear; in 9th house Kethu Thiruvadirai 3;in 11th house Guru (Retro) Pooram 3
    Question about Marriage she is a spinster yet she haven’t find her other half when she will marry ?

  • @ravichandranv716
    @ravichandranv716 5 місяців тому

    Guru sani in 3 rd place of thanusu sir

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 6 місяців тому

    அண்ணா அவர்கள் வணக்கம். கடகம் லக்கனம். 3ம் அதிபதி புதன் அவர் 10ல் சூரியன் புதன். இங்கு 2ல் செவ்வாய் குரு வக்கிர சனி ராகு ஆனால் சூரியன் செவ்வாய்யும் பரிவர்த்தனை பெற்றது. செவ்வாய் திசை அல்லது சூரியன் திசை வந்தால் நல்ல பலன் செய்வர் எனக்கு புதன் திசை வராது. காரணம் எனக்கு விருச்சிகம் ராசி சனி நட்சத்திரம்

  • @shanmugamkannan2691
    @shanmugamkannan2691 6 місяців тому

    நன்றி

  • @balumurugan8438
    @balumurugan8438 6 місяців тому

    வணக்கம் குருவே உங்கள் புகைப்படம் மற்றும் தெரியது ஆனால் விடியோ தெரியவில்லை

  • @MageshwariMurugan
    @MageshwariMurugan 6 місяців тому

    கடகம் ராசி ஆயில்யம் இரண்டாம் பாதம் தனுசு லக்னம் லக்னத்திற்கு முன்றாமிடத்தில் குரு கேது செவ்வாய் சேர்க்கை வேலை கிடைக்கவும் கல் யாணம் ஆகனும் சார் சொல்லுங்க சார்...

  • @kirubabalaraman5949
    @kirubabalaraman5949 6 місяців тому

    வணக்கம் ஐயா பிரம்ம யோகம் பற்றி கூறவும்

  • @apsathyamangalamsathyamang1918
    @apsathyamangalamsathyamang1918 6 місяців тому

    Sir, சுக்கிரன் 3 ம் இடத்தில் இருந்தால்?

  • @VARADHARAJAA-y2z
    @VARADHARAJAA-y2z 4 місяці тому

    வணக்கம் சார் சில வருடங்களாக தங்களது வீடியோக்கள் பார்த்து வருகிறேன் கடைசி 10 வருடங்களாக கடினமான முயற்சி ஆனால் தொடர் தோல்வி கவலை கண்ணீர் யுத்தசத்தம் இதில் 5 & 6 வருட அரசாங்க தேர்வெழுதி தொடர் தோல்வி என்ன சொல்கிறது குரு?நான் செய்த கர்மா என்ன? போர்களத்தில் இருந்து வரதராஜன்
    6/9/1996&10:20am&male& mettur dam&salem

  • @mallikamallika6359
    @mallikamallika6359 4 місяці тому +1

    மூன்றில் குரு ராகு சேர்ந்திருந்தால் எப்படி இருக்குமய்யா?

  • @ajantharagunanthan8311
    @ajantharagunanthan8311 6 місяців тому +1

    Kanni lagnam sevai is vagram in the 3 rd house. It is on budans star. Budan in the 9 th house with venus and sani. Budan on sevai s star. What is the palan sir Thanks.

    • @Jayavel_Gopalswamy
      @Jayavel_Gopalswamy 5 місяців тому

      தசாபுத்தி மட்டும் சரியா இருந்தா கொடுத்து வெச்ச ஆள் நீங்க

  • @vijaysanjay4799
    @vijaysanjay4799 5 місяців тому

    Magara lagnatha pathi solla martingale explakku

  • @GaneshKumar-qo6jo
    @GaneshKumar-qo6jo 2 місяці тому

    3rm place chandran rouling how is it 57years old since not yet married regarding about feedback rishba lugnam mercury siting in kirthika star leg buthan 2nd Gemini aruthara star leg mars sukkarn Sun siting 3rd Kadakam ailayam star 1st leg chandran 4th leo Jupiter Magma leg 5th place for kethu hastham leg 11th place meenam Rahu and Saturn in Revathi leg,Now I am alone during past 10years no continue job lost Feb 28,2014 company lock out

  • @jayaalakshmi1868
    @jayaalakshmi1868 6 місяців тому +1

    Rahu in 3rd house. 3rd lord sukiran in 6th house simam with suriyan and buthan. Name Jayaalakshmi u. Dob. 19.08.1983. time 8.24pm, rajapalayam. Now how to take palan? I am trying to do IT service business. Will I get success in business and fame?

  • @moortyk8380
    @moortyk8380 6 місяців тому +1

    True ❤

  • @virgoraj2412
    @virgoraj2412 6 місяців тому +2

    ஐயா 13 நாள் முன்பே இந்த வீடியோ already explain பண்ணிட்டீங்கள்

  • @virgoraj2412
    @virgoraj2412 6 місяців тому

    அப்படி என்றால் மிதுனம் லக்கினம் என்ன சொல்லுங்கள்

  • @LathaM-dl5bh
    @LathaM-dl5bh 6 місяців тому +1

    சார் வணக்கம் சார்

  • @gselvakumaar9627
    @gselvakumaar9627 6 місяців тому +1

    3il ragu keathu sollavillai ayya

  • @jayshreethayumanavar8403
    @jayshreethayumanavar8403 6 місяців тому

    What if Venus in third house

  • @rathna8773
    @rathna8773 6 місяців тому

    தனுசு லக்னத்தில் 2 மற்றும் 3ம் அதிபதி சனி.எப்படி இருக்கும்?

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 6 місяців тому

    அண்ணா அவர்கள் வணக்கம். கார் வாங்க வீதி. லக்கனம் 4ம் அதிபதியுடன் சுக்கிரன். கார் வாங்க யோகம் உண்டு. என்ன மனைவி.(house wife) மீனம் லக்கனம் 4ம் அதிபதி புதன் சுக்கிரன் ராகு (மிதுனம் வீட்டில்) உள்ளது. நடப்பு திசை குரு திசை. கார் வாங்க யோகம் உண்டு ?. எனக்கு யோகம் இல்லை.

  • @kanagaraj2816
    @kanagaraj2816 6 місяців тому +1

    வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி

  • @sureshbabuj8541
    @sureshbabuj8541 6 місяців тому +2

    வணக்கம் ஐயா, மூன்றாம் இடம் சுக்ரன் நீங்கள் தவறவிட்டீர்கள் . தயவுசெய்து அதை விளக்க முடியுமா?

  • @SaraswathiEswaran-jk2yz
    @SaraswathiEswaran-jk2yz 6 місяців тому

    ஐயா பழ 3அதிபதி9ம்இடத்தில்அமர்ந்துஎன்ன30.12.1996=1.16மதியம்பழநியில்வெளிநாடட்டுவேலைகதிரூமணம்எப்பொழூது

  • @ganeshmani85
    @ganeshmani85 6 місяців тому

    17/03/1985 time 8:15 am kaveripattnam tn future I am start astrology application it's correct r what

  • @ArpitDevendra
    @ArpitDevendra 6 місяців тому

    Arumai

  • @jbj.balakrishnan2921
    @jbj.balakrishnan2921 6 місяців тому +1

    ஐயா தனுசு லக்னம் 10 ல் சுக்கிரன் 9ல் புதன் குரு சூரியன் இருந்து சுக்கிரன் திசை வந்தால் நல்லது நடக்க வாய்ப்பு உள்ளதா.... ஏனெனில் என் மகளின் திருமண வாழ்க்கை முழுதும் கேது சுக்கிரன் தான் திசை நடத்துவார்கள்..... 21வயது இப்போ கேது திசை தொடங்கி ரிச்சி... என் குழந்தைகள் பிறந்தது முதல். அதிக சந்தோஷம் அனுபவிக்க வில்லை... திருமணத்திற்கு பிறகு நல்லா இருக்கும் னு இருந்தேன்.... நீங்கள் எல்லோரும் தனுசு லக்னம் சுக்கிரன் திசை பற்றி பேசுவது எனக்கு ஒருவித பயத்தை உண்டாக்கி விட்டது இது மாற எதாவது விதிவிலக்கு உண்டா... இதைவிட 3ல் செவ்வாய் வக்ரம்..... தம்பி மும் இருக்கிறான்.... அவனுக்கும் தனுசு லக்னம்.‌..என் குழந்தைகள் நல்லா இருக்கா வாய்ப்பு உள்ளதா....

  • @KManikKumar
    @KManikKumar 6 місяців тому

    சனி தரும் சசா யோகம் என்றால் என்ன சார்?

  • @ashokkumar-fk9vw
    @ashokkumar-fk9vw 6 місяців тому

    மிகசரி.எனக்கு3மிடதசா புதன்.

  • @PNK353
    @PNK353 6 місяців тому

    Pls sir answer pannunga yen mudhal paiyan dob 12/11/10. Time 9.34 am pirandhan padipe varamattengudhu sir yenna pandradhunnu puriyala pls vazhisollunga sir plssssssss

  • @Gowri2206
    @Gowri2206 6 місяців тому

    வணக்கம் ஐயா. கடக லக்கினத்திற்கு புதன் பகை ஆனதால் 3 ஆம் இட ராகு, தன் தசை காலத்தில் தீங்கு விளைவிக்குமா

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 6 місяців тому

    அப்போ மிதுன லக்னத்திற்கு, சூரியன் மறைந்து & சனி பார்ப்பதால், சுப பார்வை இல்லை. லைஃப் வேஸ்ட் ஆ சார்?

  • @rusha7263
    @rusha7263 6 місяців тому

    Sir fifth place.

  • @CVeAadhithya
    @CVeAadhithya 6 місяців тому

    வணக்கம் சார்.... முடக்கு என்பது உண்மையா....
    என்பதை தயவுசெய்து விளக்கி வீடியோ பதிவு செய்யவும் ...

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 5 місяців тому

    3 ல் மாந்தி மேஷ லக்னம் பூரம் நட்சத்திரம் விளக்கி கூறுங்கள்

  • @shanthakannan1122
    @shanthakannan1122 6 місяців тому

    3 il....lagnadhipathi erundhal?ayya

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 5 місяців тому

    3ம் இடத்தில் செவ்வாய் உடன் ராகு சேர்ந்த பலன் பற்றி கூறவில்லையே ஐயா?

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 6 місяців тому

    வணக்கம் ஐயா

  • @Muruhesan777
    @Muruhesan777 6 місяців тому

    Rishabha laknam.magarathil sani vakram.thirumanam epothu

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Місяць тому

    கடகம் லக்கனம் 3ம் அதிபதி புதன். அவர் 10ல் சூரியன் புதன். (தொழில் சனம்). வயது 44. என்னும் நிரந்தரமாக வேலை அமையவில்லை. புதன் கால் கொடுத்து நட்சத்திரம் அஸ்வினி (கைது). வாழ்க்கை இப்படி இருக்கும். ???. 02-95-1980;; 12.57 மதியம் சென்னை.

  • @SaraswathiEswaran-jk2yz
    @SaraswathiEswaran-jk2yz 6 місяців тому

    ஐயா30.12.1996=1.16மதியம் பழனி முன்றாம் அதிபதி ஆறாம் அதிபதியும் புதன்ஓன்பாதம்இடத்தில்வக்கிரமாகிபுதன்சுக்கிரன்சாரம்புராடம் சுக்கிரன்சாரம்கேட்டைநட்சத்திரம்சாரபரிவத்தானைதிருமணம்எப்பொழுதுசுக்கிரன்எட்டுல்சுக்கிரன்சாரம்சந்திரன்தசை சந்திரன்ஐந்தில்வேலைஎப்பொழுது

  • @sankarram.s7929
    @sankarram.s7929 6 місяців тому

    ஐயா வணக்கம் நான் சிம்ம லக்னம் சுக்கிரன் 3 ல் அமர்ந்து திசை நடக்கிறது வெளிநாட்டில் வேலை செய்கிறேன் எனக்கு எப்போது விடிவுகாலம் என்று தெரியவில்லை வாழவும் முடியவில்லை சாகவும் முடியவில்லை 😢

    • @govindmanju8554
      @govindmanju8554 6 місяців тому

      சிம்ம லக்னத்திற்கு 3ம்அதிபதி 8ம்அதிபதி மாரகாதிபதி ஆவார் அதனால் அதற்கு இணையான கஷ்டம் அனுபவிக்க வேண்டும்

    • @VanithaShunmugakumar
      @VanithaShunmugakumar 6 місяців тому

      Mithuna lagnam, 3 il sevvai, chandran, ragu, guru.
      June 2025 ragu dhasa epdi irukkum

    • @VanithaShunmugakumar
      @VanithaShunmugakumar 6 місяців тому

      Dob_6/1/1980
      Time Of birth _5.55 pm
      Place of birth _tirunelveli

    • @VanithaShunmugakumar
      @VanithaShunmugakumar 6 місяців тому

      @sahadevan-ol3lp733 illaye

    • @VanithaShunmugakumar
      @VanithaShunmugakumar 6 місяців тому

      இல்லை.வெளிநாடு சென்றதே இல்லை

  • @karuppiahsbharani2632
    @karuppiahsbharani2632 5 місяців тому

    என் ஜாதகத்தில் 2 மற்றும் 3 அதிபதி ஒன்றாக உள்ளது

  • @manikandankrishnan2416
    @manikandankrishnan2416 6 місяців тому

    கும்ப லக்னம் 10ம் வீட்டு அதிபதி மூன்றாம் இடத்தில் உள்ளது.வேலை எப்படி இருக்கும்

    • @paneer02
      @paneer02 6 місяців тому

      ரியல் எஸ்டேட் தொழில் இரத்தம் சம்பந்தமான தொழில் இளைய சகோதரர் வழி தொழில் முயற்சி செய்தால் தொழில் அமையும்

  • @sathyanarayananp4483
    @sathyanarayananp4483 6 місяців тому +1

    It is repeated video you can delete anyone if there is no change. As per my knowledge i didn't find any changes

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 6 місяців тому

    👌👌

  • @Nalla-Ullam
    @Nalla-Ullam 6 місяців тому +20

    உங்கள் முகத்தை குளோசப்பில் பார்தது தான் 3ம் இடத்தின் ராஜ யோகமோ.... 😂😂😂 🙏