Це відео не доступне.
Перепрошуємо.

கொட்டிக் கொடுக்கும் எட்டுக்கதிபதி | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2021
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 338

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 2 роки тому +9

    வணக்கம் சார் 🙏. நல்ல அருமையான விளக்கம் சார். நல்ல தெளிவாக விளக்கி புரிந்து கொள்ளும் படி அழகாக விளக்கி கூறினீர்கள்.மிக்க நன்றி சார் 🙏🙏.

  • @RamKumar-nl1rz
    @RamKumar-nl1rz 2 роки тому +27

    மகாராசா நல்ல வார்த்தை சொன்னீங்க நல்லா இருக்கணும் நீங்க 🙏🙏🙏🙏🙏

  • @sambathsambath1456
    @sambathsambath1456 Рік тому +4

    நல்ல பதிவு அய்யா.அஷ்டமாதிபதி திசை பற்றி நல்ல அறிவுபூர்வமான ஆராய்ச்சி மூலம் தெளிவாக பலன்களை சொல்லியமைக்கு மிகவும் நன்றி.
    வாழ்த்துக்கள்.

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 роки тому +15

    8ஆம் அதிபதி கெடுக்காது,இப்படி யோகமாக கொடுப்பதும் உண்டு,என்று அழகாக விளக்கமளித்தீர்கள்,!!!
    சூப்பர் பதிவு சார், நன்றி ,நன்றி,….🙏🏻👏🏻✨

  • @anbushanmugam3872
    @anbushanmugam3872 11 місяців тому +3

    மிக தெளிவாக விளக்கம் கொடுத்தற்க்கு மிக்க நன்றி ஐய்யா ❤❤❤❤

  • @jeyakrishnansethu1848
    @jeyakrishnansethu1848 2 роки тому +2

    Ahaaa ahaaa this is wonderful explanation Amaizing sir keep going Uk London Jeyakrishnan

  • @sasitheransasi1926
    @sasitheransasi1926 7 місяців тому +1

    ஐயா வணக்கம் என் பெயர் சசிதரன் . from Malaysia நான் தனுசு ராசி தனுசு லக்னம் உத்திராடம் 1 பாதம். லக்னத்தில் சந்திரன் செவ்வாய் சேர்க்கை,3ல் குரு (வ) ,4ல் ராகு ,8ல் புதன்,9ல் சூரியன்,10ல் கேது சுக்கிரன் சேர்க்கை,12ல் சனி . இப்போது எனக்கு ராகு திசையில் சூரியன் புத்தி .10 வருடமாக வாழ்க்கை பல போராட்டாமாக இருக்கு .ஒரு நல்ல விடியல் சொல்லுங்கள் ஐயா.😢

  • @cvajothi2928
    @cvajothi2928 2 роки тому +9

    அருமையான விளக்கம் ஜி,🙏🙏🙏🙏🙏🙏,அதென்னமோ நீங்க சொல்லி கேட்டால் நல்லா தெளிவா புரியுது, நாமே பார்த்தா 🤔தலை சுத்துதுங்க ஜி😇😇😇

  • @sridhartv4187
    @sridhartv4187 2 роки тому +5

    வணக்கம் சின்னராஜ் சார் 🙏, மேலும் இதில் இரன்டு positive points சேர்த்துக்கலாம் சார், சிம்ம சூரிய லக்னத்க்கு குரு பகவான் மிகவும் பிடித்த நன்பர் , பாவத்பாவம் விதிபடி 8ம் இடத்துக்கு 6ல் குரு சஷ்டமாக அமரும் போது 8ம் ஆதிபத்ய கெடுதலை செய்யாமல் 5ம் இடத்துக்கு 9ல் அமரும் போது நல்ல பலன்களை குரு தசையில் பெற்றிருக்கிறார் என்றும் எடுத்து கொள்ளலாமா ?

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 2 роки тому +3

    நீங்கள் சொல் வதுபோல் எனக்கு 8ம் அதிபதிசெவ்வாய்4ம் இடத்தில்தனுசுல் கேந்திரத்தில் குரு மகரத்தில் நீச்சம் எனக்கு யோகம் இருந்தது அப்போது தான் நான் வீடு கட்டி னின் அருமை மகனே நன்றி

    • @agautham1889
      @agautham1889 Рік тому

      8ஆம் அதிபதி தசையில் வீடு கட்டினீர்களா ஐயா???

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 2 роки тому +2

    அனுபவ பூர்வமான விளக்கம் அருமை.

  • @kalavathib8854
    @kalavathib8854 2 роки тому +2

    வணக்கம் சார்🙏கலாவதி பெங்களூர், உங்கள் விளக்கம் அருமை,உங்கள் பதிவுகள் பார்த்த அனுபவத்தில் என் தாழ்மையான கருத்தை வெளிப்படுத்தி உள்ளேன் ஐயா🙏 8க்கு அதிபதியான குரு வக்ரம் பெற்று லக்னத்தில் கேது சாரம், நீங்கள் உங்கள் பதிவுகளில் எப்போதும் கூறுவது போல் எந்த ஒரு கிரகம் வக்ரம் பெற்றோ அல்லது ராகு கேதுக்களோடு இணைந்தோ இருந்தால் அந்த திசை வரும் போது ஜாதகருக்கு நல்ல பலனை தரும் என்று இவருக்கும் அதேபோல் நடந்துள்ளது, மேலும் கேது தன ஸ்தானத்தில் அமர்ந்து 2 ,11 க்கு உரிய புதன் வீட்டில் அதனால் அதிக லாபம் பெற்று சிறப்பான வாழ்க்கை என்றும் எடுத்துக்கொள்ளலாமா ஐயா🙏 8க்கு அதிபதி அவரை எட்டாத உயரத்திற்கு உயர்த்தி உள்ளது சார்🙏நன்றி வணக்கம் சார்🙏

  • @gopuvijay9471
    @gopuvijay9471 2 роки тому +2

    முக்கியமான பதிவு சார்

  • @chandranastrology.51
    @chandranastrology.51 2 роки тому +3

    மிகவும் அருமையான விளக்கம் ஆகும் அருமை ஐயா

  • @venkatatachalapathis5966
    @venkatatachalapathis5966 2 роки тому +1

    அய்யா, நான் ஒரு வருடமாக ஜோதிடம் பயின்று வருகிரேன் மற்றும் உங்களின் சேனலை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.. எனது 7ம் பாவகம் பற்றி தாங்கள் சொல்லி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.. எனது பிறந்த தேதி 07/08/82 மணி மதியம் 03.40 மதுரை..

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 5 місяців тому

    Excellent prediction and accuracy in calculation, it is true prediction, my father lost his property in 8 th lord thasa what all he earned in Rahu Thasa and Guru thasa is lost in Sani thasa, Chinraj you are really genius

  • @thangamanik254
    @thangamanik254 2 роки тому +4

    Thanks a lot sir for giving me such crystal clear clarification.
    Stay blessed by God.
    Thanks .
    🙏🙏🙏🙏🙏

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 2 роки тому +19

    சார் வணக்கம் 🙏 I A S கூடா படித்து முடித்திடலாம் போலருக்கு இந்தா ஜோதிடம் படிக்கா முடியாது போலா தெரியுதே முன்னுக்கு போனா கடிக்குது பின்னுக்கு வந்தா உதைக்குது

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes 2 роки тому

    Arpudha Vilakam. Nala irukanum nenga. Nandri Aiyaa 🙏🏿

  • @nirmalanandakumar1972
    @nirmalanandakumar1972 2 роки тому +1

    Lagnathipathi is weak in this horoscope. Inpsite of it how he is enjoying dasas? Pl explain.

  • @user-zv8co8gd3k
    @user-zv8co8gd3k 2 роки тому +3

    Sir dhanathipathi,bakyathipathi,labathipathi in same house So mahadhana yogam is activeted so he is a millionaire

  • @srinithi4739
    @srinithi4739 2 роки тому +3

    வணக்கம் சார், பத்தாம் அதிபதி, தசா நாதன் குருவின் வீட்டில் இருந்து 11m, வீட்டை பார்ப்பது லாபத்தை கொடுத்திருக்கும்0? நன்றி குருவே

  • @gandhimathisankar3256
    @gandhimathisankar3256 2 роки тому +3

    Best explanation sir really you’re the one &only number one Astrologer in the world

  • @anandaraj3366
    @anandaraj3366 2 роки тому

    நல்லா இருக்கு உங்க உதாரணம்
    பஞ்சாமாதி அட்டமாதி இரண்டில் பஞ்சம ஸ்தானம் பெற்ற குரு நல்லதே செய்வார்
    விருச்சிக மீன கடக லக்கினங்களுக்கு சொல்லுங்கள் 😇

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 роки тому

    அண்ணா வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @srinithi4739
    @srinithi4739 2 роки тому +1

    வணக்கம் சார், இப்படியும் எடுக்கலாமா சார், ராகு, புதன் சாரம், குருவிற்கு சாரம் கொடுத்த கேது புதன் வீட்டில்,, கேது 9m, அதிபதி செவ்வாய் சாரம், புதனையும், செவ்வாய், இரண்டையும் குரு பார்க்கிறது,2,9,11, சம்பந்தம். சனி, ராகு சேர்க்கை, பெற்று வெற்றி பெற்ற ஜாதகங்களை போடுங்கள் சார். எங்கள் பயம் விலக. நன்றி நன்றி நன்றி குருவே

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 роки тому

    Different taka solluringae 👍👍 palarum makkalai payamuthurangae👏👏 n ingae 👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @Soleeswaran
    @Soleeswaran 2 роки тому +2

    ஐயா என் மகன் மீன லக்னத்தில் பிறந்து எட்டில் சுக்கிரன் ஆட்சி பெற்று ராகு சார் எடுத்து ராகு குருபார்வை இருந்து சுக்கிர திசை எப்படி இருக்கு ஐயா வளர்பிறைச் சந்திரன் மேஷத்தில் இருந்து

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 Рік тому +1

    Thanks sir from Canada 🇨🇦

  • @balrajlakshmanasamy4477
    @balrajlakshmanasamy4477 2 роки тому +2

    ஐயா.... பத்து வருசமா குருவுடன் கணைந்த எட்டாமதிபதி சனி தசையில் ... மிதுன லக்னம்...வேலையும் போய் சொத்துக்களையும் வித்து.... படாதபாடுபட்டு இருக்கிறோம். மீதி இருக்கும் ராகு, குரு பத்திகளாவது அள்ளிக்கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன்... நன்றி.

  • @maravich1000
    @maravich1000 2 роки тому +2

    For Kumba lagnam bhudan 8 th lord and 5th lord in kendra. Then how will be bhudha dasa

  • @ggsachin6061
    @ggsachin6061 2 роки тому +1

    நன்றி
    velmurugan
    Chennai

  • @kalavathib8854
    @kalavathib8854 2 роки тому +4

    அடுத்து வரும் சனி திசையும் எட்டில் அதே 8க்கு உரிய குரு வீட்டில்,

  • @Senthilkumar-tk8ms
    @Senthilkumar-tk8ms 2 роки тому +2

    2. 9. 11 அதிபதிகள் தொடர்புகொண்டு லக்னத்தை பார்ப்பது . லக்கினத்தில் குரு திக்பலம்

  • @kpswaami1377
    @kpswaami1377 Рік тому

    Super analysis and prediction- hats off !

  • @arvindwhitee4658
    @arvindwhitee4658 2 роки тому +5

    மிகசரி எட்டில் ஆட்சி பெற்ற சனிதசை அனைத்தும் நல்லதாகவே நடந்துகிறார் சனி பகவான்...🙏🏾

  • @jrajesh11
    @jrajesh11 Місяць тому

    One doubt sir in this example horoscope what will happen during lagnadipathi dasa and 8th lord bukthi. That is Sun dasa and Jupiter or Rahu bukthi

  • @sivavadivel1043
    @sivavadivel1043 2 роки тому

    வாழ்த்துக்கள் வழுவூர் சமகரமூர்த்தி ஆசீர்வாதம்

  • @ganesavathanyfrancispaul8037
    @ganesavathanyfrancispaul8037 2 роки тому +1

    வணக்கம் ஐயா நான் சிங்கலக்னம் எனக்கு எட்டாம் அதிபதியே குரு தான் ஐயா அவர்இப்போ ஏழாம் வீட்டில இருக்கிறார் ஏழாம் வீட்டதிபதி சனி எனக்கு சனி ஆட்சி இப்போ இந்த குரு பெயர்ச்சி நன்மையா தீமையா எனது ராசியும் சிங்கம் சொல்லுங்க சார்

  • @astrosirkazhisiva.suthakar944
    @astrosirkazhisiva.suthakar944 2 роки тому +3

    சூப்பர் குருவே எனக்கு அடுத்தது சனி திசை அது எட்டில் இருக்கு சனிக்கு வீடு குடுத்த சூரியன் ஆட்சி சனிக்கு கால் குடுத்த கேது குரு வீட்டில் அதற்கு உச்ச குரு பார்வை உண்டு எப்படி இருக்கும் சனி திசை குருவே

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 2 роки тому +1

    Guru simmathil natpu lagna bavan
    Guru kadakathil utcham chathurthakendiram suyamana ariuv seyalpattu veedu manai vagana yogam perukirathu🙏

  • @theivanaipalaniappan9877
    @theivanaipalaniappan9877 Рік тому +1

    Simma guru 👌

  • @gopuvijay9471
    @gopuvijay9471 2 роки тому

    சார் அழகாக எடுத்துரைத்தீர்கள்..நன்றி.

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 2 роки тому

    அருமை நன்றி வணக்கம் ஐயா.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 роки тому

    Excellent explanation ayya thanks Sundarrajan

  • @maharaja7973
    @maharaja7973 2 роки тому +2

    தெய்வம்நீங்க மேலும். நவாம்சத்தில் கிரகங்கள் இருக்கும் நிலையைகணித்தேathithyacurujiபலன்பாருங்கenkirrar..சரியா 😀😀😀😀

  • @lakshmigopalakrishnan2588
    @lakshmigopalakrishnan2588 2 роки тому +6

    The inter relation between 6th and 8th house well explained. He is a lucky person.

    • @b.gokulavinothan......9-a525
      @b.gokulavinothan......9-a525 2 роки тому +1

      வணக்கம் சார் 🙏🙏🙏என் மகன் கோகுல்,27/2/2007/4/34:மாலை, மதுரை, மிக்க கஷ்டம்,

    • @sekarsubbarayalu48
      @sekarsubbarayalu48 2 роки тому +1

      @@b.gokulavinothan......9-a525 dear sir your astrologer is different from other astrologer

  • @rusha1697
    @rusha1697 2 роки тому +3

    Sir for me also eighth house sani dasa. Overall good. Advanced happy Deepavali sir. Learning astrology from your service. Thank you.

    • @bhuvanabuvi5229
      @bhuvanabuvi5229 2 роки тому

      Om 🙏🙏 oo loom oo ol ok l oo om oo l oo oo oo lom oo o oo oo oo

    • @bhuvanabuvi5229
      @bhuvanabuvi5229 2 роки тому

      Oo oo oo oo

    • @bhuvanabuvi5229
      @bhuvanabuvi5229 2 роки тому

      Om plummer m oo pl oo l oo oo oo oo ml oops l oo oo

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 2 роки тому +1

    இறை வணக்கம் சார்

  • @sriram1610
    @sriram1610 2 роки тому +2

    Good explanation. Thanks for the Video. QQ, will it applicable to 8th lord star where current dasa lord in? Virgo ascendant, Mercury Dasa, Mercury in lagna in 8th lord start (Chithirai). 8th lord in 7th house (retrograde). Dasa will be good or bad?

  • @kumarentertainment3555
    @kumarentertainment3555 2 місяці тому

    Mottaiya Joshiyam partha 8 இடம் பாத்தது ஓடுகிற ஆள் நான்..
    I need to learn lot.. thx sir

  • @sethulingamliamaran962
    @sethulingamliamaran962 2 роки тому +3

    Best explanation. Thank you!!

  • @aathithyanr9053
    @aathithyanr9053 Рік тому

    உங்களிடம் பிடித்தது மூல நூலை மேற்கோள் காட்டுவது‌மிகவும் அருமை

  • @haripram
    @haripram 2 роки тому +3

    Vagra Guru has Kethu saram. According to Mr. Chinnaraj (from past videos), this should be a positive, right? The question is, “would this lead this person to start going down a path of devotion, donating to good causes, etc?”

  • @mmsaravanakumar
    @mmsaravanakumar 2 роки тому +4

    100% accurate in my life

    • @ssanthana
      @ssanthana Рік тому

      Is this yr horoscope ? If so u should hv struggled a lot in guru dasa guru bukthi to establish yrself in business whivh gave u sucess later. Pls confirm. Thanks

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 роки тому

    Super explanation video sir. Tnq sir.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 2 роки тому +2

    அடுத்து சனி தசை .இவரும் 8ம் வீட்டை (சனி) லக்கணமாக (மீனம்)கொண்டால் பாதகாதிபதி புதன் அதற்கு 12ல் மறைந்ததால்
    "சனியும்" பாதிப்பு தராமல்
    பாதுகாக்கும். அப்படித்தானே. சார்.

  • @sni4409
    @sni4409 2 роки тому +2

    Sir, kanya lagnam , chevvai, ragu at 8th house. How will be chevvai dasa?

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 роки тому +3

    Thanks for your explanation about 8th place is very clear sir.If a person's karma is best, his life is also best,no doubt init sir

  • @user-zu5lf8rh2x
    @user-zu5lf8rh2x 2 роки тому

    உண்மை தான் நீங்கள் சொல்வது.

  • @skanithaparvathy176
    @skanithaparvathy176 2 роки тому

    Vanakkam, sinha lagnam, guru and Surian in 4 degrees Astangam at Meenam 8th place. Whether it is Astangam or siva raja yogam

  • @thenmozhi1712
    @thenmozhi1712 2 роки тому

    ஐயா வணக்கம் அருமையான விளக்கம் நன்றி ஜி என்கனவரின் ஜாதகத்தில் எட்டாம் அதிபதி தசைபடக்கிறது

  • @rajvelr2932
    @rajvelr2932 2 роки тому +2

    வணக்கம் அய்யா 8ஆம் அதிபதி சந்திரன் 6ஆம் இடம் ரிசபம் மனையில் உள்ளது விபரித ராஜ யோகம் வேலை செய்யுமா.

  • @THAMIZHODU
    @THAMIZHODU 2 роки тому

    Thanks for your explanation

  • @kumarmvnk3654
    @kumarmvnk3654 2 роки тому

    Chinnaraj Sir.... My thula lagna mars in makara and retrograded Saturn having parivarthana for my vrushabha lagna ..you said post santurn / saturn things will be better but nothing moving still.... also in one video you said for SA/MA that if both are being each other one should be exalted then good ...bt if one is retrograde ..then its bad ,,, can you please detail this where appropriate ...sir worried 28thoct1969 6:12am vijayawada

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 2 роки тому

    Rishaba lagnam .Ashtamathipathi guru 5 th place with kethu .5 th house athipathi Budhan at lagnam with sooryan .Padatha padu pattuvitten .

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 2 роки тому +2

    வணக்கம. சார் குரு அட்டமாதிபதி மட்டுமில்லையே. பஞ்சமாதிபதியும் தானே. பாதகம செயயமாட்டார் என்று ஒரு வீடியோ பார்த்தேன் . ஆனால் குரு உரிச்சு உப்புத் தடவாம இருந்ததே சந்தோசம் ஜாதகருககு. உச்சம் பெறறு தசை நடத்தி இருநதால்.??????நன்றி.

    • @ggsachin6061
      @ggsachin6061 2 роки тому +1

      நவம்சத்தில் உச்சம்

  • @labradorcarringtamil6545
    @labradorcarringtamil6545 Рік тому

    Iya rishaba rasi thulam lagnam lagnathil sani kethu guru neesam makaram ipo guru thisai nadakuthu iya pls solution iam ur big fan iya

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 3 місяці тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை...

  • @selviyengoldeneagle9012
    @selviyengoldeneagle9012 2 роки тому +2

    Good night sir 🙏🌹🍋

  • @veljothidar9918
    @veljothidar9918 2 роки тому +1

    எட்டாம் பாவத்தில் எட்டில் திசை நடந்தால் சிம்ம லக்னத்திற்கு சனியும் குருவும் பரிவர்த்தனை ஏற்பட்டால் சனி திசை எப்படி ரிஷப லக்னத்திற்கு நிலவே சுக்கிரனும் குருவும் பரிவர்த்தனை ஏற்பட்டால் குரு திசை யோக தசையாக யோக தசையாக வருமா

  • @krishnaprakash9454
    @krishnaprakash9454 2 роки тому

    Very nice and wonderful predicted

  • @sivaaswinrathinam2080
    @sivaaswinrathinam2080 2 роки тому +2

    Hi Sir,
    1) Guru is also the 5th lord and based on Bavath bavam Guru is sitting in Trikonam 9th from 5th house and 6th from 8th house so Guru mostly has to do the 5th house work right. Also Guru is a natural benefic so Natural benefic sitting in Trikonam is also yogam right.
    2) Sir if the depositor of 8th becomes powerless (like Neecham and Vagram) then it will affect the Aayul right.

    • @subbiaha6089
      @subbiaha6089 2 роки тому

      Yes absolutely guru is 5th lord

  • @akshaykumar-tz4dl
    @akshaykumar-tz4dl 2 роки тому

    Thanks Sir. Nicely explained .

  • @simmamsiva8484
    @simmamsiva8484 2 роки тому +1

    வணக்கம் அண்ணா
    அருமை யான விளக்கம்
    நீங்க மடடுமே ஜோதிடத்தைஎளிமையாக
    கற்று தருகிறீர்
    வாழ்க வளமுடன்

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 2 роки тому +4

    Walking in 8 can cure you of all diseases or can give you giddiness. 8 is very tricky. 😀🙏

  • @aiswaryabala9321
    @aiswaryabala9321 2 роки тому +1

    Sir , வணக்கம். எட்டுக்கு அதிபதி சனி 6ரில் செவ்வாய்யோடு நிற்கிறது விருச்சிகம் வீட்டில். பலன்களை கூறும்.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    குருவே சரணம் நன்றி அண்ணா....

  • @amutham5332
    @amutham5332 2 роки тому

    Sir 6th lord in 8th house dasha is running. 8th lord us sitting in its own house in 5th bhava . 6th lord saturn is in conjunction with mars and ketu. 6th lord is in 8th house I'm its own nakshatra pada(pushkara navamsa). Jow this saturn dasha will be for this Leo ascendant? Tnx kindly explain.

  • @VENUSARUN
    @VENUSARUN 2 роки тому

    நன்றி

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 2 роки тому +6

    உண்மையா வா சார் பார்ப்போம் என்னா தான் சொல்லுறீங்கா என்று இரவு வணக்கம் சார் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩👍

  • @balakrishnanvt9656
    @balakrishnanvt9656 2 роки тому +1

    Sir thalaivaruku 7 il guru simha lagna. Engeye poyitaru

  • @ravinarasimhan7131
    @ravinarasimhan7131 2 роки тому +1

    தவறு சார், எனக்கு அதே லக்கினத்தில குரு தனித்து இருந்தாலும் வக்ரம் பெறவில்லை ஆனால் தசை நல்ல விளைவுகளை கொடுத்தது / எட்டில் ராகுவும் இருந்தது

  • @snsn7686
    @snsn7686 2 роки тому

    நன்றி குருஜி 🙏

  • @santhoshsharan9774
    @santhoshsharan9774 2 роки тому

    Ayya dhansu lakanthirku 4 santhiran aduthu santhira thisa 8 ill ragu santhira thisa epadi irukum ayya pls ungal vilakam migavum arumai unga ans kaka waiting ... ayya

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 роки тому

    Thanks very much Sir

  • @user-gx2ci9vn3v
    @user-gx2ci9vn3v 2 роки тому +1

    என்னோட பையனுக்கும் அனுஷ நட்சத்திரம் விருச்சக ராசி துலாம் லக்னம் புதன் எட்டில் அள்ளிக் கொடுப்பார சார் இந்த கமெண்டுக்கு பதில் அளிக்கவும்

  • @manikandannp3303
    @manikandannp3303 2 роки тому

    Mithuna lagnam vagra sani 8th house thasi eppadi irukum supathuva sukran parvai , valarpirai Chandran serkai vagra sani.supathuvama ஐயா

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 роки тому

    Very clear explanation sir.

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 2 роки тому +1

    வணக்கம் சின்னராசா சார் 🙏

  • @ramakrishm7198
    @ramakrishm7198 2 роки тому +2

    சரி அய்யா இப்போ குரு 8 இல் தனித்து ஆட்சி ஆகி வக்கிரம் ஆகாமல் இருந்தால் நன்றாக இருக்குமா
    இருக்கும் என்றால் like பண்ணுங்க..

  • @rajsekar7021
    @rajsekar7021 Рік тому

    வாழ்க வளமுடன்

  • @ranjithdurai3440
    @ranjithdurai3440 2 роки тому

    நன்றி அண்ணா

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 роки тому

    8 th adipathi in 4 is Guru himself then? Guru Rasiyadipathi. Guru In suryan Star in lagnam (Vrushaba )

  • @prabakarm5025
    @prabakarm5025 2 роки тому

    Nalla soninga sir

  • @ranjanrulz8105
    @ranjanrulz8105 2 роки тому

    Superb ji vera level explain👌👍

  • @elakkyamuthu2559
    @elakkyamuthu2559 2 роки тому

    ரொம்ப சூப்பர்

  • @Bogar2024
    @Bogar2024 2 роки тому +1

    எல்லாம் சரி சார், ஜாதகத்தில் உள்ள ப்ரிச்சனைக்கு பரிகாரம் நீங்கள் சொல்வதே இல்லை. உண்மையில் பரிகாரம் பயன்படுமா? இல்லையா சார்? இதை ஒரு வீடியோவில் சொல்லுங்கள், எங்களுக்கு உதவியாக இருக்கும். Thank You Sir.

  • @narayanasamyramasamy5247
    @narayanasamyramasamy5247 Рік тому

    அருமையான பதிவு ஐயா... எனக்கு சிம்ம லக்னம் 8ம் அதிபதி குரு 5ல்...நிறைய கடன்..நிம்மதியே இல்லை..தங்களுக்கு நேரம் இருந்தால் நிம்மதி என்று கிடைக்கும் என பார்த்துக் கூறவும்..28/01/1984...8.30 pm..pollachi..viruchigam kettai.

  • @user-gb2ho7ps8t
    @user-gb2ho7ps8t 2 роки тому

    If birth time approximately knowing how to find correct lagnam