விதியை மதியால் வெல்ல முடியாது

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • விதியை மதியால் வெல்ல முடியாது என்று இந்த வீடியோவில் கூறியுள்ளேன். விதியை மதியால் வெல்லலாம் என்ற திரிந்த பழமொழியை பற்றி இங்கு கூறியுள்ளேன் . இன்றும் பல தமிழ் ஜோதிட பழமொழிகள் விளக்கம் தவறாக நமக்கு கூறியுள்ளனர் .
    விதியை மதியவனால் வெல்லலாம்
    என்பதுதான் மறுவி
    விதியை மதியால் வெல்லலாம் என்று உருமாறியது.

КОМЕНТАРІ • 161

  • @Simmaa
    @Simmaa  6 років тому +6

    To see that Janamejayan Story click here ua-cam.com/video/YjK0_5MZUN0/v-deo.html

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 3 роки тому +1

    நன்றி அண்ணா என் கணவர் இறந்து விட்டார் ஜனவரி 6 ஆம் தேதி மிகவும் அன்பானவர் 49 வயது கதறி விட்டேன் இரண்டு பிள்ளைகள் நான் எல்லேர் இடமும் அவருக்கு ஆயிசு முடித்து விட்டதா என்று சொல்லுங்கள் என்று கேட்டேன் உங்கள் பதிவு எனக்கு அறுதல் விதி முடித்து விட்டது

  • @t.gparasuraman1251
    @t.gparasuraman1251 6 років тому +4

    நன்றிகள் கோடி ஜு. அருமையான தகவல்களை உள்ளடக்கிய ஒரு பதிவு. வதியை மதியவனால் வென்றான் மார்கண்டேயன்.
    படைத்த பரம்பொருளை பற்றினால் விதியை மாற்ற அனுகிரகம் கிடைத்தால் விதி மாறுமே தவிர ஜோதிடரால் அல்லது நவகிரகத்தாலோ நம் வதியை மாற்ற முடியாது..

    • @Simmaa
      @Simmaa  6 років тому +2

      Thank you

    • @dinekal
      @dinekal 5 років тому +2

      தேவர்கள், அசுரர்கள், நவகிரகங்கள்,மனிதர்கள் மற்றும் படைப்புகள் எல்லாம் ஒரு விதிப்படி இயங்கும் கட்டாயம் உள்ளது. அந்த விதியெய் மாற்ற விதியெய் எழுதியவனால் மட்டும் முடியும். அது சிவனோ, விஷுனுவோ , பிரமாவோ அல்லது ஏதுமில்லா பரமாத்மாவோ

  • @sellapandian.s.8662
    @sellapandian.s.8662 6 років тому +8

    Intha vidieos parka oru praptham vendum. Nice Sir.

    • @Simmaa
      @Simmaa  6 років тому +4

      Yes 😃

  • @asanvitha3885
    @asanvitha3885 6 років тому +3

    unmai thaan simma ji, naan ungala parkanum, but பிராப்தம் இருக்கானு ஆண்டவன் முடிவு செய்யட்டும்.

  • @madhusudhanan7780
    @madhusudhanan7780 5 років тому +2

    மதியால் வெல்லமுடியாதுஆனால் மனோதிடம் வேண்டும் கடவுள் யாருக்காகவும் விதியை மாற்றமாடார் . அப்படி விதிமாறினால் காலசக்ரதின் சுலட்ச்சி மாரிவிடும். ஆனால் மனோதிடமிருந்தால் நிச்சயம் மாற்றலாம்.

  • @malinidevisubramaniam5942
    @malinidevisubramaniam5942 6 років тому +7

    Even the old brahmanan got no praptham to get kesari and extra 500 rupees. Anyway, everyone's life is not the same. Tq, ji.

  • @jsivarengadurairengadurai2232
    @jsivarengadurairengadurai2232 6 років тому +2

    அருமையான பதிவு திரு.சிம்மா அவர்களே 👍👍👍👍

  • @astroletchmisivakumar9792
    @astroletchmisivakumar9792 6 років тому +7

    Hello sir.. Nice video.. Uyira kolradu mattum paavam Illa.. Manasa kolradum pavam thanu nalla puriudu.., from ur video.. Nalla manasu irunda ellam nallave nadakum.. M I rgt sir...? Ha..

    • @Simmaa
      @Simmaa  6 років тому +2

      Yes very true

  • @jayaprakashav8204
    @jayaprakashav8204 6 років тому +3

    after hearing your words really vithi valiyathu thankattaya maga praptham venum simma iyya rajni Sri karthikhaa

  • @kalpanadevi402
    @kalpanadevi402 6 років тому +7

    Bro naan bhairavar kadavulai vendi 27 naal milagu vilakku mana uruthiyudan pottu vendinen. Enakku Nangal elantha amount engalukku kidaithathu. Unmai bro. If we faith in God very truly we can achieve sure.

    • @Simmaa
      @Simmaa  6 років тому +3

      Good

    • @luckyraj4156
      @luckyraj4156 6 років тому

      Melaku vilakku epadi poduvathu,

  • @ananthram1306
    @ananthram1306 6 років тому +4

    Arumayana vilakam super ji
    👏👏👏👏👏👏👏👏👏👏

    • @Simmaa
      @Simmaa  6 років тому +1

      Thank you

  • @maha0014
    @maha0014 6 років тому +2

    Anna,can you please make one video about aditya hiruthayam? I want to know about this deeply. My concentration level is amazing while hearing aditya hiruthayam.

    • @bharathkaranam2202
      @bharathkaranam2202 4 роки тому

      Awesome.. Different question asked.. I agree with them. So, kindly do it simma bro..

  • @mahak5854
    @mahak5854 6 років тому +1

    Sema story ji....12.21🤣🤣mind voice(Indha kaka vera adikkadi disturb pannudhu....🤣🤣)

  • @vigneshr724
    @vigneshr724 6 років тому

    Super ,sir ,i have a doubt rudraksha ke praptham varuthan midyama,please explain sir wearing rudraksha has any benifits

  • @gnanareddy5585
    @gnanareddy5585 6 років тому +2

    Than'q sir good information presented on vidhi with comparision to epic Mahabharata

    • @Simmaa
      @Simmaa  6 років тому +1

      Thank you

  • @chudamurthi191
    @chudamurthi191 6 років тому

    Sir, I am watching all your videos. Your explanation is very realistic and true - something unique from other astrologers which I admire. In your “sabikapatta horoscope” you are telling Sani and raahu combined together in one Kattam. In my horoscope raahu in magara lagnam but Sani stands in Swathi in 10 the place Thulam rasi. If Sani stands in Raahu’s leg will it affect me. Kindly explain in any of your next videos about this so that all your viewers will be benefitted. This is Sudha. God bless you for your noble service.

  • @rtkarthick1121
    @rtkarthick1121 6 років тому +13

    அப்படியென்றால் தாங்கள் கூறவருவது மனித வாழ்க்கை முற்றிலும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒன்று அதை ஒருபோதும் மாற்ற இயலாது.ஒப்புக்கொள்கிறேன், ஆனால் ஈர்ப்பு விதி,எண்ணம் போல் வாழ்க்கை,முயற்சி எப்போதும் வெல்லும் இவை அத்தனையும் கூட ப்ராப்தம் இருந்தால் தான் கிடைக்குமா?

    • @Simmaa
      @Simmaa  6 років тому +3

      ஆமாம் கண்டிப்பாக

    • @sabare5887
      @sabare5887 6 років тому

      Yes

  • @punitham4221
    @punitham4221 6 років тому +3

    Romba superb msg sir,explanation Romba arumai

    • @Simmaa
      @Simmaa  6 років тому +1

      nandri

  • @sakthimahi2012
    @sakthimahi2012 6 років тому +2

    Where r u from

  • @abiraju9965
    @abiraju9965 6 років тому +1

    Ithu neecha banga raja yogama? Kanni - sukran, rahu. Meenam - Budhan, sani, kethu. In Navamsa chart.
    Thanks simma.

  • @kanagaraj1480
    @kanagaraj1480 6 років тому +1

    வணக்கம் ஜயா, நீங்கள் சொல்லும் ப்ராப்தம் ஜாதகத்தில் உள்ளதா இல்லையா என்பதை கண்டுபிடித்து அறிய முடியுமா?அல்லது முடியாதா?அறிந்து கொள்ள முடியாத ப்ராப்தம் என்ற சூட்சுமத்தை ஜாதகத்தில் அறிந்து கொள்வது எப்படி.விளக்கம் தாருங்கள்.

  • @vijayendranvj8925
    @vijayendranvj8925 6 років тому +2

    heloo sir praptham pratham nu soldringalye athunamak iruka illayanu epdi kandu pidikurthu

  • @sarankumar_45
    @sarankumar_45 6 років тому +4

    September month lagna palan simma ?:???

  • @srinivasankrishnan6403
    @srinivasankrishnan6403 6 років тому +5

    ஜாதகப்படி எனக்கு சுக்ர தசையிலே ஆல் அவுட்டு...
    ஆனால் கடவுளை வேண்டி பரிகாரம் செய்து பிழைத்துக்கொள்ள கெண்டேன் என்றால்....
    அது தான் என் விதி..,
    நான் கடவுள் பிராப்தம் பெற வேண்டும் என்பதே விதி...
    விதி 5-ல் கேது ..புதன் வீடு... கடவுளிடம் சரன் அடைய மனம் சென்றது காரணம்

    • @inkumadumanepdeemanempalka1630
      @inkumadumanepdeemanempalka1630 3 роки тому

      ed perve palen, nanmwy erkiu. all vaadee vaz ,mùdyala, epperve good poy. my frend spat close accedand ed perve karnam yes.

  • @DineshKumar-vu1hb
    @DineshKumar-vu1hb 6 років тому +1

    Bro September month prediction epo upload pannuviga....I eagerly waiting...last August month prediction exactly happened for me...

  • @nagarajan.m4868
    @nagarajan.m4868 5 років тому +3

    Praptham means to hear this video

  • @gurutamsel
    @gurutamsel 6 років тому +2

    Thank you. Great
    👍

  • @janakipremkumar9876
    @janakipremkumar9876 5 років тому

    ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க. நல்ல தகவல். நன்றி

  • @satya6964
    @satya6964 6 років тому +2

    Thanks ennoda rombanal inda kelvin ku badil illa nanum madhiyai use panni partten aana eduvum mudiyala unmayana arttam ippadan terinjidu.inda.vishyam.125.kodi.makkalukku.eppadiyavadu.theriyapadult ungainly. Sir.thanks

  • @balaswamynathan2070
    @balaswamynathan2070 6 років тому +4

    விவசாயம் சம்பந்தமாக ஜாதகத்தை உபயோகிக்க முடியுமா......இருந்தால் சொல்லுங்கள்

  • @karthikaku1824
    @karthikaku1824 5 років тому +1

    My jathagam neenga parthu solvingala sir...mail pana solluvingala sir...unga ketta pesunum sir...

    • @Pandaloves10
      @Pandaloves10 4 роки тому

      Avaga phone number Ku text panuga pathu soluvaga

  • @pradeeprajmohanraj149
    @pradeeprajmohanraj149 6 років тому +5

    Anna good explain but Praptham irrukanu jathgathula yappadi parpathu

    • @Simmaa
      @Simmaa  6 років тому +4

      Will teach later

    • @dhanajeyank
      @dhanajeyank 6 років тому +1

      Bro next question you will know praptham jathagathil illana yen parikaram seiyanum?

    • @vinothkumar-gf8ry
      @vinothkumar-gf8ry 5 років тому

      Sir jayhagathil endha kiragam strong ga iruku weak ka iruku yaru subar yaru asubar edatha pathi konjam sollunga....enda planet ku endha vedu nu solluga sir

  • @nandhakumarmbbs3814
    @nandhakumarmbbs3814 6 років тому +3

    Super sir

  • @aravinthanraaja1002
    @aravinthanraaja1002 6 років тому +5

    Super sir neenga daily 2 videos upload pannunga sir

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 5 років тому

    Super kanchi mahaperiyava ninaithale silirkkiradhu avaroda anugraham naanum darshsna bhagyam petren at my childhood.

  • @sakthivelb9472
    @sakthivelb9472 6 років тому +4

    PRATHAM is equal to VITHI, am I right sir...

    • @Simmaa
      @Simmaa  6 років тому +1

      Yes

    • @Arasa왕
      @Arasa왕 2 роки тому

      Pratham and Vithi are like laws of Nature.
      So let's say you are born as a fish, and would think it possible for you to fly like a bird?
      This is why people need self realization. We all have a purpose of birth. Accepting who and what we are now is the first step of the process of transformation.
      If you're a fish then aim to grow the biggest one in the pond, lake, sea or even the ocean. Know what you and do and be the best.
      If you're a bird then don't be a sparrow. Be the eagle that rules the sky.
      "Deivathal agadhenin muyarchi than Mei varutha kooli tharum"
      Iraivai vali amaithu tharuvaru Ana nama dhan Adha seyala sadhikanum.

  • @logukrishna7699
    @logukrishna7699 6 років тому +3

    Anna super 👌👌

    • @Simmaa
      @Simmaa  6 років тому +1

      Thank you

  • @thismethathismetha6402
    @thismethathismetha6402 2 роки тому

    Om nama sivaya. ..🌼🌼🌼🌼🌼ellam iravan seyal. .

  • @sathia-qm7bj
    @sathia-qm7bj 6 років тому +2

    Super sir...

  • @harishkrishna5106
    @harishkrishna5106 6 років тому +3

    Hi Simma your correct .

    • @Simmaa
      @Simmaa  6 років тому

      Thank you

  • @meyyazhaganbalakrishnan1578
    @meyyazhaganbalakrishnan1578 6 років тому +3

    Correct Anna enaku jothidar parigaram sonnar .but ennala 1 year kalichu than panna mudichuthu

  • @marichamychamy1876
    @marichamychamy1876 6 років тому +4

    ஐயா,
    தங்களை மீண்டும் ஒரு,
    தென்கச்சி சுவாமிநாதனாக பார்க்கிறேன் ..,

    • @srinivasankrishnan6403
      @srinivasankrishnan6403 6 років тому

      Marichamy Chamy 😆

    • @Simmaa
      @Simmaa  6 років тому +1

      மிக்க நன்றி 👏👏

    • @srinivasankrishnan6403
      @srinivasankrishnan6403 6 років тому +1

      SIMMAA ji ji online vandhuttingla...
      Pls post கிரகங்களின் நட்பு, பகை க்காரண இதிகாசம்...
      & ஜாதகத்தை வைத்து ஆண் பெண் என்று எவ்வாறு கண்டுபிடிப்பது....
      ஒரு வீடியோ போடுங்க ஜீ

    • @srinivasankrishnan6403
      @srinivasankrishnan6403 6 років тому +1

      SIMMAA இப்போதைக்கி ஒரே பதில்... செவ்வாயை சனீஸ் ஏன் எதிரியாய் பார்க்கிறார் நு மட்டுமாவது சொல்லுங்களேன்

  • @shashidharshashidhar7374
    @shashidharshashidhar7374 6 років тому +1

    Any option to find out luck

  • @palanipalani4261
    @palanipalani4261 4 роки тому

    Verygoodmessageveryverythankyousir

  • @dhsnalakshmi6226
    @dhsnalakshmi6226 6 років тому +2

    😊super sir

  • @KrishnaVeni-xs1ls
    @KrishnaVeni-xs1ls 5 років тому

    நன்றி நன்பரே....வாழ்க வளமுடன்

  • @SpiritualMiny
    @SpiritualMiny 5 років тому

    Thank you Mr Simma

  • @jaisriramjaisrihanuman7357
    @jaisriramjaisrihanuman7357 6 років тому +1

    Super sir na ungalai Neril pakkanu sir Vali sollang

  • @greenjune2774
    @greenjune2774 6 років тому +2

    Ji nice

  • @logeshp3440
    @logeshp3440 6 років тому +2

    Good info.. cam clarity increased.. try to speak faster.. prompthom iruka ilaya nu kattathula kandupudika mudiuma?

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 6 років тому +2

    Simma sir appadina muyarchi thiruvinaiyaakum enbadhu poyya?

  • @revathigiri7493
    @revathigiri7493 6 років тому +1

    Nalathunalum ketathunalum vithi vithithaan anupavichuthaan aaganum jothidam parthal antha vithi therinthal atharkku namaloda manasa thayaar padithikka mudiyum sariya soneenga anna

  • @vpk2186
    @vpk2186 5 років тому

    Pls tell future job and marriage for this 03/01/86 time 12:40am

  • @arokiyasamy9634
    @arokiyasamy9634 6 років тому +3

    Super simma sir

    • @Simmaa
      @Simmaa  6 років тому +1

      Thank you

  • @vijeihgovin9151
    @vijeihgovin9151 4 роки тому

    Fantastic explanation sir... Bravo

  • @balajisrini6328
    @balajisrini6328 6 років тому +1

    Super

  • @SUBRAMANIFS
    @SUBRAMANIFS 6 років тому +2

    Superb bro Thk u

  • @Balzeees
    @Balzeees 6 років тому +1

    Well said 👍

    • @Simmaa
      @Simmaa  6 років тому

      Thank you

  • @user-uq7ub8ix3h
    @user-uq7ub8ix3h 6 років тому

    Fantastic explain

  • @Souls4Music
    @Souls4Music 5 років тому

    Nice video.. Intha praptham irukka.. illaya.. enpathaiyum predict panna jyothidargalaal mudiyuma?

  • @sathyaseelan591
    @sathyaseelan591 6 років тому +1

    விதியை மதியால் வெள்ள முடியாது.
    விதியை மதியால் வெள்ளமுடியும் என்றால் அதற்கு விதி வழி விட்டால் மட்டுமே சாத்தியம்.
    சத்தியசீலன்
    அவினாசி

    • @user-uq7ub8ix3h
      @user-uq7ub8ix3h 6 років тому

      ல் மாற்றம் செய்யக

  • @SelvaKumar-hq7qi
    @SelvaKumar-hq7qi 6 років тому

    💯 correct SIMMAA sir.

  • @Astro_Dhanasekar
    @Astro_Dhanasekar 6 років тому +2

    SUPER BRO

    • @Simmaa
      @Simmaa  6 років тому +1

      Thank you

  • @umapriyavaradarajan6711
    @umapriyavaradarajan6711 6 років тому +4

    So enaku praptham iruku
    illaya Sanjeev.

  • @Shalini2323
    @Shalini2323 6 років тому

    Simmaa anna, i totally agree with you. Nambeluku pratham ellaina namme ninaithathu nadakum alathu ninaithathu konjam thamathamakage nadaka vaipu athigam ulathu.

  • @nagendirannnn4572
    @nagendirannnn4572 6 років тому +2

    September lagna palangal ?
    Waiting ANNA

  • @sureshvetrivel9583
    @sureshvetrivel9583 6 років тому +3

    பிராப்தம் பற்றி விரிவாக சொல்லுங்கள் ஜீ....

  • @sangeethasangee7699
    @sangeethasangee7699 3 роки тому

    Sir.covid death is vithi definitely you should reply

  • @RajiRaji-kg8lh
    @RajiRaji-kg8lh 4 роки тому

    God is great

  • @karthikeyank2650
    @karthikeyank2650 6 років тому +3

    பிரபஞ்ச ரகசியம்...???

    • @Simmaa
      @Simmaa  6 років тому +2

      அதற்கும் பிராப்தம் வேண்டும்

  • @RahulRahul-fn8vv
    @RahulRahul-fn8vv 6 років тому +1

    Super anna

  • @jayanthisrees8698
    @jayanthisrees8698 5 років тому

    Correct sir

  • @m.packiaraj5369
    @m.packiaraj5369 6 років тому

    Nice videos congrats

  • @santhoshkumar366
    @santhoshkumar366 5 років тому

    Sweet Anna

  • @m.jasmine
    @m.jasmine 6 років тому

    True

  • @user-fy5rl4sb7m
    @user-fy5rl4sb7m 5 років тому

    சிவாயநம

  • @arunag3283
    @arunag3283 6 років тому

    correct brother

  • @kumaresanelavarasan3670
    @kumaresanelavarasan3670 6 років тому

    Super ji

  • @umapriyavaradarajan6711
    @umapriyavaradarajan6711 6 років тому +2

    Hi
    Good evening

  • @tharanikarnan9320
    @tharanikarnan9320 6 років тому +2

    அருமையான பதிவு, நன்றி.பிராத்தம் என்றால் என்ன ?

    • @Simmaa
      @Simmaa  6 років тому +1

      விதி பயன்

  • @latharangharajan6946
    @latharangharajan6946 4 роки тому

    Can narrate a little fast
    Make speech short and crisp

  • @girik4934
    @girik4934 6 років тому

    kulandhai bakiyam pathi konjam sollunga sir

  • @arulkumar251
    @arulkumar251 Рік тому

    என்னுடைய கட்டத்த பாருங்க அப்புறம் மதிய பத்தி பேசுங்க.. தேதி 07.05.1997 நேரம் மாலை 3:49pm😂😂🤣😁😁😄😄😅😆😆😆😃😉😉😄😄😆😀

  • @karthikaku1824
    @karthikaku1824 5 років тому

    ப்ராப்தம் iruka illaiyanu yepti sir kandupetikarathu

  • @nagendirannnn4572
    @nagendirannnn4572 6 років тому +4

    1 St VIEW
    2 nd like
    1 St comment
    Success

    • @Simmaa
      @Simmaa  6 років тому +2

      👏👏

  • @thesigansakaran456
    @thesigansakaran456 5 років тому

    Arumai Anna👌👌🕉😁

  • @sudhahar786
    @sudhahar786 6 років тому +2

    Correct simmaa ji..Sarvam shiva arpanam...

  • @sriharijmuraliVichu96
    @sriharijmuraliVichu96 5 років тому

    👌

  • @keerthivasanvasan3226
    @keerthivasanvasan3226 5 років тому

    Nama sila vishayangaluku praptham iruku ilai endru jothidathil sola mudiumaa

  • @hariharanllhariharan1192
    @hariharanllhariharan1192 2 роки тому

    நேரம் காலம் நன்றாக இருக்க வேண்டும்
    தசாபுக்திகள் அனுகூலமாக இருக்க வேண்டும்
    தெய்வ அனுகூலம் இருக்க வேண்டும்
    அதிர்ஷ்டம் இருக்க வேண்டும்
    முகராசி இருக்க வேண்டும்

  • @ramsr2365
    @ramsr2365 6 років тому

    Praptham irukaa illaiya nu joshiyathula varadhaa?

  • @sakthivelb9472
    @sakthivelb9472 6 років тому +1

    Vithi. Mathiyai, maraithu vidum...

  • @karthikaku1824
    @karthikaku1824 5 років тому

    Aptina yenakku yepti sir kandu petipathu..

  • @malathithambu4724
    @malathithambu4724 6 років тому +2

    Hi

  • @gohkul2120
    @gohkul2120 5 років тому

    Thanks for the information.
    I bless you stay good.

  • @kumaresan8485
    @kumaresan8485 4 роки тому

    Mudhadaiyar.
    .

  • @dhanajeyank
    @dhanajeyank 6 років тому +1

    Vidhai vandhal mudhalil keduvadhu mathi.. right ah bro?

    • @Simmaa
      @Simmaa  6 років тому

      Yes correct

  • @gopigopi8098
    @gopigopi8098 4 роки тому

    U making confusing

  • @poornan95
    @poornan95 6 років тому

    your video vidiyai madiyal vella mudiyadhu N Poorna mutrilum unmai