எந்த லக்ன காரர்களுக்கு திருமண வாழ்க்கை இனிமையாக அமையும்! Dr. பரணி பால்ராஜ் | Neram Nalla Neram

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 49

  • @marimuthuraj5127
    @marimuthuraj5127 2 роки тому +6

    நான் உங்கள் ஆசீர்வாதம் பெற்ற ஜோதிடர்.ஊர் கோவில்பட்டி

  • @ravicharanp3738
    @ravicharanp3738 2 роки тому +3

    அருமை சகோதரர் பரணி பால்ராஜ் ஐயா நீங்கள் சிம்ம லக்கினத்திற்கு கூறிய பலன் அப்படியே உண்மைதான் அந்த வலியும் வேதனையும் அடைந்தேன் சிம்ம லக்னத்தில் குருவும் சுக்கிரன் சூரியன் புதன் இரண்டாம் இடத்தில் கேது எட்டாம் இடத்தில் ராகு ஒன்பதாமிடத்தில் சனி நீச்சம் பத்தாம் இடத்தில் சந்திரன் பன்னிரண்டில் செவ்வாய் நீச்சம் என் வாழ்வே ஒரு போராட்டம் பிறந்த தேதி 17/8/1968 பிறந்த நேரம் காலைAm 6/9 நிமிடம் மிகச் சிறப்பான கணிதம் உங்களை பெற்றெடுத்த தாய் தந்தையர் மிகவும் பாக்கியவான்கள் உங்களுக்கு சிறப்பான குருவும் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது உங்களுக்கு சரண்யா மேடம் மனமார்ந்த நன்றிகள் கோடி சர்வம் சிவமயம்

  • @mythilirajagopal
    @mythilirajagopal 2 роки тому +8

    எங்கள் மனதின் கேள்விகளை அப்படியே கேட்ட சரணியா அக்கா அருமை வாழ்த்துகள்.

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 5 місяців тому

    சரன்யா அக்காவ எனக்கு மிகவும் பிடிக்கும்❤😊

  • @saranyaanbalagan5186
    @saranyaanbalagan5186 2 роки тому +1

    Sir vanakkam nan kumbha rasi sadhayam natchathiram rishabha laknam sir thirumana vaazhkkai parri kurungal sir

  • @shalinisrinivasan5656
    @shalinisrinivasan5656 2 роки тому

    Sir thukam lakhnam 3thidam seni shevai pudhain irku ennku penpillai life superthanirku neenka poai soludrkia

  • @juhu9874
    @juhu9874 2 роки тому +2

    Good morning jambavan ayya

  • @chanchaljain270
    @chanchaljain270 2 роки тому +3

    Naan dhula lagnam dhan arumaiyana life one son one dhauther

  • @safrinsyed4533
    @safrinsyed4533 2 роки тому +2

    Kanya lagbam sollunga

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 2 роки тому

    Enjoy pandrargalo Inda anchor, thalai, kangal, moonji thirippithirippi.

  • @sankarsankar1020
    @sankarsankar1020 2 роки тому

    Super sar

  • @umamaheshwari7312
    @umamaheshwari7312 2 роки тому +3

    Ayya lagnam navamsam eppidi nam therumjukulam

  • @loganathannagalingam2120
    @loganathannagalingam2120 2 місяці тому

    Good🎉🎉🎉🎉🎉

  • @ravichandranchandran4418
    @ravichandranchandran4418 2 роки тому +1

    Neega solrathula correct sir I am sonia 18.8.1997 மகரம் ராசி, அவிட்டம் 1ஆம் நட்சத்திரம், சிம்மம் லக்னம் Vinoth 13.2.1995மேஷம் ராசி, அஷ்வினி நட்சத்திரம், கும்பம் லக்னம் பொருத்தம் பொருத்தம் இருக்க ஐயா Solluga Sir

  • @pankajamanairexcellent9577
    @pankajamanairexcellent9577 2 роки тому

    ஐயா பெண்ணின் வயது 24.தேதி 20.5.97 நேரம் 5.32pmதுலாம் இராசி துலாம் லக்னம். திருமணம் எப்போது நடக்கும். வாழ்த்தி அருளுங்கள் ஐயா

  • @sannasik8019
    @sannasik8019 2 роки тому +2

    ஐயா காலை வணக்கம். 🙏

  • @kalai7753
    @kalai7753 2 роки тому +5

    இருக்கிற எல்லா கோள்களுமே பாதகந்தான் பண்ணும் அப்படிங்கரீங்க .அப்ப இந்த லக்னகாரங்கள எல்லாம் என்ன பண்ணலாம்?சொல்ல கூடிய எந்த விஷயமும் நம்பிக்கை ஊட்டக் கூடிய தாக இருக்க வேண்டும்.

  • @user-cu5bw5li1h
    @user-cu5bw5li1h 7 місяців тому

    Thulam rasiku poruthuma.....

  • @masterdon1586
    @masterdon1586 2 роки тому +2

    துலாம் ராசி .. கன்னி லக்கினம் இது பொருந்துமா ஐயா

  • @vinothvino2836
    @vinothvino2836 2 роки тому

    👌👌👌

  • @shalinisrinivasan5656
    @shalinisrinivasan5656 2 роки тому

    Dhulam lakhnam soluradhu poai sir

  • @rajesbos7954
    @rajesbos7954 Рік тому

    Thulam lagnam unmai unmai unmai

  • @a.b.yogeshyogesh4728
    @a.b.yogeshyogesh4728 2 роки тому +16

    மேடம் தயவு செஞ்சு ஒவர் பில்டப் வேண்டாம் நேரா டாபிக்கு வாங்க ரொம்ப பேசாதிங்க கடுப்பா இருக்கு 😔😔😔😔

    • @vivek6285
      @vivek6285 2 роки тому

      😁😁

    • @chithiragomathy2337
      @chithiragomathy2337 2 роки тому +2

      👌

    • @RajuRaju-un6jm
      @RajuRaju-un6jm 2 роки тому

      👏🥰👍

    • @rshanmugam7359
      @rshanmugam7359 2 роки тому

      எப்படி room போட்டு யோசிப்பீங்களா

    • @vijisri330
      @vijisri330 2 роки тому +1

      Simha raasikku guru periyarchi sonnanga parunga.....cheii...very negative person...waste... doesn't know anything...

  • @SaravanaKumar-ub7eg
    @SaravanaKumar-ub7eg 2 роки тому +2

    💕💕

  • @pramodh17
    @pramodh17 2 роки тому

    All nonsense.. Satisfaction in life depends on hardwork and sincerity..
    How can we decipher a sexual enjoyment of a couple based on zodiac.

  • @ramkumarsundaram
    @ramkumarsundaram 2 роки тому +5

    ஏன் தலைவர் பேசுவதை பாதியில் பாதியில் நிப்பாட்டுகிற்ர்கள்

    • @RajuRaju-un6jm
      @RajuRaju-un6jm 2 роки тому +1

      Bro go to his UA-cam clarify your doubts now he is available 🙏🏻

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 2 роки тому +12

    லவ் மேரேஜ் பண்ணிக்கிற அவங்க எல்லாரும் ஜாதகம் பாக்குறது இல்ல அவங்க நல்லாவே இருக்காங்க
    டிவில ஒக்காந்தா என்னவேணா பேசறது

    • @muthuvlog6080
      @muthuvlog6080 2 роки тому +7

      Love marriage 70 % failure dha. Apadirundhum prachanai la dha poghum

    • @vasanthyvasu2799
      @vasanthyvasu2799 2 роки тому +6

      @@muthuvlog6080 அரேஞ்ச் மேரேஜ் ஃபெயிலியர் நிறைய இருக்கு ஜாதகர் எல்லாம் மூட நம்பிக்கை மனிதர்களால்தான் ஏற்றப்பட்டது

    • @g.kalpana8332
      @g.kalpana8332 2 роки тому +2

      Neinga paathingala

    • @vijyasundramsanthiya5304
      @vijyasundramsanthiya5304 2 роки тому +1

      லவ் பண்ணி கல்யாணம் பண்ணின எல்லாரும் நல்லா இருக்கிறது இல்ல

    • @Tharasuman969
      @Tharasuman969 2 роки тому +1

      Compare to arranged marriage 80% love marriage kandipa konja varushathila failure tha .. specifically parents against pani odi poyi panikita ella couple romba seekiram failure akuthu

  • @vijisri330
    @vijisri330 2 роки тому

    Don't call such waste of india astros to your channel.pls

  • @nelmathiviedeos1307
    @nelmathiviedeos1307 2 роки тому +1

    Neenga deivapiravi sir

  • @rameshsekar751
    @rameshsekar751 2 роки тому +1

    நான் துலாம் லக்கனம் எனக்கு எல்லாம் மோசமாற்கு