தினம் ஒரு துதி - செவ்வாய் கிழமை சிறப்புகள் & செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு | சொல்ல வேண்டிய துதி

Поділитися
Вставка
  • Опубліковано 4 чер 2023
  • தினம் ஒரு துதி - செவ்வாய்
    செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
    எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
    தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
    செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி
    கடன் தொல்லையில் இருந்து விடுபட ஒரே நாளில் 3 முக்கிய வழிபாடுகள்|Worship to come out from Debt burden
    • கடன் தொல்லையில் இருந்த...
    வீட்டில் ராகு கால துர்க்கை பூஜை செய்ய வேண்டிய நாட்கள் & செய்யும் முறை | Rahu Kala Durgai puja @ home
    • வீட்டில் ராகு கால துர்...
    தினம் ஒரு துதி - ஞாயிறு | கிழமை சிறப்புகள் & செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு | சொல்ல வேண்டிய துதி
    • தினம் ஒரு துதி - ஞாயிற...
    தினம் ஒரு துதி - திங்கள் கிழமை சிறப்புகள் & செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு | சொல்ல வேண்டிய துதி
    • தினம் ஒரு துதி - திங்க...
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 231

  • @thirukavitha4751
    @thirukavitha4751 Рік тому +47

    அம்மா உங்களைப் பார்த்தாலே தெய்வத்தை பார்க்கிற மாதிரியே இருக்கு

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Рік тому +7

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @selvakumar9747
    @selvakumar9747 Рік тому +3

    செவ்வாய் கிழமை காலை நல்ல பதிவு... நன்றி அம்மா...🙏🙏🙏...

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 Рік тому +3

    ஓம் முருகா.......🙏🙏🙏🙏🙏🙏
    ஓம்சக்தி துணை 🙏🙏🙏🙏🙏
    வணக்கம் குருமாதா 💐🙏🙏
    நல்லதொருபதிவு நல்லவிளக்கம் பயனுள்ளதாக இருந்தது மிக்க மிக்க நன்றி குருமாதா🙏🙏

  • @shobishobana1425
    @shobishobana1425 Рік тому +6

    வெற்றிலை தீபம் பற்றிய ஒரு பதிவு தாருங்கள் ப்ளீஸ் அம்மா

  • @ramramram6745
    @ramramram6745 Рік тому +5

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @BaluSamy-dk9xd
    @BaluSamy-dk9xd Рік тому +3

    ஓம் சரவண பவ 🙏🙏 ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 Рік тому +1

    ஓம் சக்தி 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி ❤

  • @sridharsri5723
    @sridharsri5723 Рік тому +5

    அம்மா,
    வாரியார் சுவாமி இல்லாத குறை உங்களால் பெரிதும் குறைந்தது

  • @Nandhini0029
    @Nandhini0029 Рік тому

    🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🌟🌟🌟 செவ்வாய் க் கிழமை களில் நாம் வணங்கக்கூடிய தெய்வங்களைப்
    பற்றிய மிக முக்கியமான நல்ல அருமையான பதிவு. இ.நாகராஜன்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sundharambalvalapady5060
    @sundharambalvalapady5060 Рік тому

    Thank you sister ,🙏🙏🙏 om Saravananey potri

  • @santoshdarsh5580
    @santoshdarsh5580 5 місяців тому +2

    Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️♥️❤️♥️♥️♥️

  • @shobanashobana3431
    @shobanashobana3431 Рік тому +39

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

  • @padmakumari266
    @padmakumari266 Рік тому +1

    Romba romba Thanks Mam ❤

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 Рік тому +1

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @MsWarbucks
    @MsWarbucks Рік тому

    Thank you not only the wisdom you share, also the cheerful happy way you share it. May you always be blessed.

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Рік тому +2

    அம்மா சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤

  • @sulakshana3943
    @sulakshana3943 Рік тому +1

    நன்றி அம்மா

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 Рік тому

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 Рік тому

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bhavanimadhan6227
    @bhavanimadhan6227 Рік тому

    நன்றி அம்மா ❤❤

  • @user-kt2eu7nj5j
    @user-kt2eu7nj5j 4 місяці тому +1

    Thank you so much Amma❤🙏

  • @paramagurus1811
    @paramagurus1811 Рік тому

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Рік тому

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤

  • @kaviyadharshinikaviyadhars9802

    Thanks Amma

  • @kumutham1921
    @kumutham1921 Рік тому

    நன்றிக மேடம் 🙏🙏🙏🙏🙏

  • @jb19679
    @jb19679 Рік тому

    அருமையான அற்புதமான பதிவு செவ்வாய் கிழமை சிறப்பு பற்றியது நன்றி காலை வணக்கம் சகோதரி 🥀🥀🍊🙏🏾🙏🏾

  • @tamilselvim2069
    @tamilselvim2069 Рік тому

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @murugans2299
    @murugans2299 Рік тому

    Thanks Akka 🙏🙏🙏🙏

  • @user-qd1vl3ec1t
    @user-qd1vl3ec1t 4 місяці тому

    ❤❤thanks

  • @saranyasaravana6732
    @saranyasaravana6732 Рік тому +3

    அம்மா வேல் மாறல் மந்திரம் பற்றி கூறுங்கள் இந்த மந்திரத்தை எல்லோரும் படிக்கலாமா எப்படி முறையாக படிக்க வேண்டும் தயவுசெய்து கூறுங்கள் தாயே🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏🙏

  • @santhasree82
    @santhasree82 Рік тому

    Thanku....mam🙏🙏

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Рік тому

    Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏

  • @p.ambihap.ambiha8615
    @p.ambihap.ambiha8615 Рік тому +1

    மிக்க நன்றி என்னுடைய குருவுக்கு

  • @valarmathiganesan4585
    @valarmathiganesan4585 Рік тому +1

    Thanks sister

  • @priyamurugan5328
    @priyamurugan5328 Рік тому

    Thanks

  • @harisabari1916
    @harisabari1916 Рік тому +1

    Mikka nantri Amma

  • @saraladeviarulbabu8496
    @saraladeviarulbabu8496 Рік тому

    Nandri Amma ❤

  • @malathik1631
    @malathik1631 Рік тому +3

    Vettrilai deepam pathivu tharungal Amma..

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Рік тому +1

    Super amma

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 Рік тому

    Nandri sister

  • @umasankar861
    @umasankar861 Рік тому

    Nandri Amma

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 Рік тому

    Thanks a lot Anna 🙏🙏🙏🙏

  • @gokila3899
    @gokila3899 Рік тому

    காலை வணக்கம் அம்மா.மிக்க நன்றி அம்மா.

  • @pothumani1071
    @pothumani1071 Рік тому +2

    18 சித்தர்கள் பற்றி பதிவு போடவும்

  • @aadhivimalaaadhivimala4324
    @aadhivimalaaadhivimala4324 Рік тому

    காலை வணக்கம் அம்மா மிக்க நன்றிங்க அம்மா🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @poojapoorni1543
    @poojapoorni1543 Рік тому

    Amma Nanri Nanri amma .amma entha pathivu kututhathuku Nanri Nanri amma Ungaluku.

  • @bagavathihari7791
    @bagavathihari7791 Рік тому +1

    ஓம் முருகா 🙏🙏🙏

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 Рік тому

    Thank you amma🙏🙏🙏💐

  • @gnanaprakashm8858
    @gnanaprakashm8858 Рік тому

    Nandri amma

  • @leelavathikanagu6084
    @leelavathikanagu6084 Рік тому +2

    அம்மா please பரதநாட்டிய கலை பற்றிய ப‌திவு ஒன்று தாருங்கள் ma please 🙏🏻

  • @manjurajesh356
    @manjurajesh356 Рік тому

    Thank you so much ma 💗🙏🙏🙏🙏

  • @lakshmiravi3374
    @lakshmiravi3374 Рік тому +1

    Thank you mam❤

  • @jprishanth1301
    @jprishanth1301 Рік тому

    Nandri amma🙏

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 Рік тому

    Thankyou mam ❤❤❤❤❤

  • @urmilaumar7757
    @urmilaumar7757 Рік тому +1

    Nanri vanakkam amma

  • @ssharshan-ib2el
    @ssharshan-ib2el Рік тому +1

    Romba nanri amma nethu ninga solratha kettu durga amma ku vilakku potenma nethu night enakku pathil kedachathu amma romba nanri amma

  • @SriSri-rs8qu
    @SriSri-rs8qu Рік тому

    Nandri amma🙏🙏🙏🙏

  • @mitalalraju-ly1eg
    @mitalalraju-ly1eg Рік тому

    Thanks madam

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 Рік тому

    🙏🙏🙏Om sivaya nama🙏🙏🙏. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @user-ks8jt6gg2c
    @user-ks8jt6gg2c Рік тому

    Vanakkam Amma🙏🙏🙏🙏

  • @nandinisarathi6753
    @nandinisarathi6753 Рік тому

    Very nice

  • @rajinibalarajini7626
    @rajinibalarajini7626 Рік тому

    Thanks mam

  • @umas7920
    @umas7920 Рік тому +2

    வணக்கம் அம்மா
    ஆஷாட நவராத்திரி பற்றிய பதிவு வேண்டும்

  • @chitraa5227
    @chitraa5227 Рік тому

    Vankkam Amma 🙏🙏🌺

  • @shanthis3479
    @shanthis3479 Рік тому

    நன்றி அம்மா நானும் படித்து வாழ்க்கையில் வளம் பெருகிரேன் 🙏🙏🙏

  • @manjulamanjula103
    @manjulamanjula103 Рік тому

    Super

  • @neelavathis6546
    @neelavathis6546 11 місяців тому +5

    அம்மா குழந்தையை தெய்வங்களுக்கு தத்து கொடுப்பது பற்றி பதிவு இடுங்கள் அம்மா...ஏன் தத்து கொடுக்க வேண்டும்?தத்து கொடுப்பதால் என்ன பலன்?தத்து கொடுக்கப்பட்ட பின் எப்படி அவர்கள் இருக்கனும் ?இதை பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @m.mageshm.magesh6199
    @m.mageshm.magesh6199 Рік тому

    வணக்கம் அம்மா நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Рік тому

    வணக்கம் அம்மா ஓம் சக்தி ஓம் முருகா போற்றி ஓம் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cchandraprakash2518
    @cchandraprakash2518 Рік тому

    நமஸ்காரம் அம்மா

  • @jayanthivinay8536
    @jayanthivinay8536 Рік тому

    Thank you ma🙏

  • @pothumani1071
    @pothumani1071 Рік тому

    ஓம் நமசிவாய

  • @vapalaniAandvar
    @vapalaniAandvar Рік тому

    Vadapalani andavar thirukovilil ungalai parthathu magilchi Amma ❤😊🙏

  • @rajinibalarajini7626
    @rajinibalarajini7626 Рік тому

    Na waiting for tuesday thuthi because my favorite murugar God mam today tuesday video vanthuruku I'm so happy

  • @devipriya1837
    @devipriya1837 Рік тому

    Romba nandri amma Nan 6years ah Tuesday fasting irukean

  • @yogamadhu2439
    @yogamadhu2439 Рік тому

    ஓம் முருகா

  • @GomathiBalaji-qq5rt
    @GomathiBalaji-qq5rt Рік тому

    Amma vanakam❤❤

  • @vithyaa5487
    @vithyaa5487 Рік тому

    Sister unga voice beautiful

  • @user-qu4bu4cv3w
    @user-qu4bu4cv3w 3 місяці тому +4

    Vetrilai deepam patri sollunga

  • @dillibabu4616
    @dillibabu4616 Рік тому

    Vanakkam sister

  • @sivaranjani.p8055
    @sivaranjani.p8055 Рік тому

    Vanakkam amma

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 Рік тому

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jayashanthi1653
    @jayashanthi1653 Рік тому +1

    அம்மா ஒரு வேண்டுகோள், வெளிநாட்டில் இருப்பவர்கள் பூஜை செய்யும் முறை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.please

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 Рік тому

    அம்மா மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Рік тому

    Yes I brought a flat with vaastu issues without knowing. I went siruvapuri three times I sold it successful for nominal price and brought a land after lots of struggling. Still I thank siruvapuri murugan at times planning to start building house also.

  • @nithyavathi138
    @nithyavathi138 Рік тому

    அம்மா வணக் கம் அருமை அருமை. I love you. அம்மா நாயன்மார்கள் பற்றி சொன்னாங்க. அந்த மாதிரி கடவுளை உணர்ர மாதிரி எதாவுது கடவுளை பற்றி சொன்னாங்க. I love you

  • @jananim5550
    @jananim5550 Рік тому +2

    அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, அகண்ட விளக்கு வீட்டில் எந்த விளக்கு ஏற்றி வைப்பது சிறப்பு

  • @mjselvakumar9014
    @mjselvakumar9014 Рік тому

    Thanks amma na today ammanuku pongal baithi poojai panninen. Nanka sikiram house kattanumnu vendikiten

  • @meenashankar5475
    @meenashankar5475 Рік тому +2

    அம்மா மூன்று துதியும் எங்களுக்கு நன்மை செய்தது ,மற்ற நாட்களுக்கானதுதி எப்பொழுது போடுவீர்கள் அம்மா,நன்றி.

  • @sivamsai9711
    @sivamsai9711 Рік тому

    Vannakkam amma

  • @revathysubramanian467
    @revathysubramanian467 Рік тому

    Amma 🙏

  • @SATHYAP-hr7iz
    @SATHYAP-hr7iz 3 місяці тому +1

    Amma eanakku ean kanavarum maganum eannutan seravendum amma 🙏🙏🙏😭😭😭

  • @rithikmahaeswar3652
    @rithikmahaeswar3652 Рік тому

    🙏🙏🙏

  • @Madhu-vz2kf
    @Madhu-vz2kf Рік тому +1

    Amma vanakkam 🙏 ungalai parpathil mikka magilchi ungal kaiku niraiya bangles potu irunthaa innum parpatharkku santhosamaga irukum amma🙏

  • @dhanalakshmimohanakrishnan2992

    🙏

  • @nishanthprasanth2988
    @nishanthprasanth2988 Рік тому

    அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா

  • @arunap5999
    @arunap5999 Рік тому

    வணக்கம் 🙏🙏

  • @saranyat2163
    @saranyat2163 Рік тому

    Amma🙋‍♀️

  • @balajikarthi5363
    @balajikarthi5363 5 місяців тому +1

    நாகர் அம்மன் எங்கள் குலதெய்வம் அதன் வழிபடும் முறை பற்றி பதிவு செய்து தாருங்கள் அம்மா