தமிழ்க் கடவுள் முருகனின் சிறப்பு வழிபாடுகள், மூல மந்திரம், பதிகங்கள், விரத நாட்கள் & நெய்வேத்யம்

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 905

  • @சிவகுமார்-ந2ச
    @சிவகுமார்-ந2ச 2 роки тому +76

    என் மனைவியும் முருகனுக்கு சஷ்டி விரதம் இருந்து இப்பொழுது என் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் எங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தை எந்தக் குறையும் இல்லாமல் நல்லபடியாக பிறக்க எல்லோரும் பிரார்த்தனை பண்ணுங்க தோழிகளே நண்பர்களே நீங்கள் சஷ்டி விரதம் இருந்தால் முருகப்பெருமானின் ஆசிர்வாதத்துடன் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் குழந்தை இல்லா தம்பதிகளுக்கு குழந்தை கிடைக்க நானும் வேண்டிக்கொள்கிறேன்

  • @PAVITHRAM-g3y
    @PAVITHRAM-g3y 9 місяців тому +31

    எல்லா புகழும் முருகனுக்கே... என் மகளுக்கு 2 வயது 9 மாதம்.. அவள் பேசவில்லை... முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருந்து கந்த சஷ்டி கவசம், வேல் மாறல் பாராயணம் பண்ணுவேன்... சஸ்தி திதி என்று என் மகள் முருகன் படத்தை பார்த்து அப்பா அப்பா என்று 4 முறை சொன்னாள்... நன்றி முருகா... வேல் உண்டு வினை இல்லை.. மயில் உண்டு பயம் இல்லை.. குகன் உண்டு குறை இல்லை.. கந்தன் உண்டு கவலையில்லை.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @nandhakumaranb8644
    @nandhakumaranb8644 3 роки тому +42

    சஷ்டி விரதம் அன்றே இந்த பதிவு போட்டது..... அதை நான் கேட்பதும் மகா புண்ணியம் அம்மா

  • @priyar2128
    @priyar2128 3 роки тому +15

    சஷ்டியில் விரதம் இருந்து கற்பமாக இருக்கிறேன் வெற்றி வேல் முருகனுக்குஅரோகரா

    • @sangeethasangee1583
      @sangeethasangee1583 3 роки тому

      Hi akka eppodu veratham iruka vendum valarpirai sastiya pls reply pannuga

    • @monu_meenu_vlogs
      @monu_meenu_vlogs 3 роки тому

      Hmm nanum iruken antha Murugan ennai kai vida matar

    • @monu_meenu_vlogs
      @monu_meenu_vlogs 3 роки тому

      Hmm ama valarpiraiyilthan

    • @thangameen9420
      @thangameen9420 2 роки тому

      Please epdinu sollunga sis🙏🏻🙏🏻🙏🏻

    • @kavyasrinivasan6445
      @kavyasrinivasan6445 5 місяців тому

      ​@@monu_meenu_vlogs sister 2 shashtiyum irukkanuma illa valar piraiyil mattum irukkanuma

  • @adminloto7162
    @adminloto7162 2 роки тому +10

    குன்று இருக்கும் இடம் எல்லாம் முருகன் இருப்பார் நாம் ஏதேனும் கஷ்டத்திலோ துன்பத்திலோ பிரச்சினைகளில் சிக்கிதவித்தால் உடனே முருகா என்று கூப்பிட்டால் ஓடோடி வந்து நம்மை காப்பார் யாமிருக்க பயமேன் முருகனை வணங்குவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @kishoryazhini3445
    @kishoryazhini3445 3 роки тому +12

    உங்கள் பேச்சு நீங்கள் பேசும் விதம் எங்களை இறைவனின் அருகில் அழைத்து செல்கிறது... சகோதரி நன்றி உங்களுக்கு...

  • @vk6725
    @vk6725 3 роки тому +23

    அப்பா முருகா என் வேண்டுதல் நிறைவேற வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி அம்மா

  • @saisudhan6372
    @saisudhan6372 3 роки тому +11

    ஓம் சரவண பவ
    வந்த வினையும், வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்ல கலங்குமே..
    செந்நிநகர் சேவகா என்று உன் திருநீறு அணிவோருக்கு மேவ வாராதே வினை..

  • @sujasubha4528
    @sujasubha4528 2 роки тому +7

    "வேல் வேல் முருகா"
    "வெற்றி வேல் முருகா"
    "வேல் உண்டுவினையில்லை மயில் உண்டு பயம் இல்லை" "ஓம் சரவணபவ'
    மிக மிக மிக நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @poornivelu
    @poornivelu 3 роки тому +8

    உங்கள் குரலில் ஆறு சஷ்டி கவசங்களை கேட்டு கற்றுக்கொள்ள காத்திருக்கிறோம் சகோதரி 🙏🙏🙏

  • @vasanthimadhu9024
    @vasanthimadhu9024 3 роки тому +678

    ,சஷ்டி விரதம் இருந்து எனக்கு ஆண் குழந்தை பிறந்தது அம்மா

    • @prasannasridharan9705
      @prasannasridharan9705 3 роки тому +19

      Nenga yepdi follow pannunga konjam solringala....nanum intha year follow pannalamnu iruken sis

    • @ekarteecraja7105
      @ekarteecraja7105 3 роки тому +4

      murugan peyar vayinga anna

    • @astaashmi9622
      @astaashmi9622 3 роки тому +3

      Eppadi irukkanum viratham enakkum kulanthai venum so PlZ eppadi iruthinkanu sollunka plz 🙏🙏🙏

    • @ekarteecraja7105
      @ekarteecraja7105 3 роки тому +1

      @@astaashmi9622 ninga muslim ah?

    • @astaashmi9622
      @astaashmi9622 3 роки тому +1

      @@ekarteecraja7105 no naa Hindu thaan

  • @jaigarmani2226
    @jaigarmani2226 3 роки тому +17

    குலதெய்வ ஆசியோடு சஷ்டி விரதம் இருந்து எங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது அம்மா

    • @muthubrinda2038
      @muthubrinda2038 2 роки тому

      Sasti viratham yepdi eruka vendum
      Pls explain

    • @thangameen9420
      @thangameen9420 2 роки тому

      Please Solunga Epdi sasti viratham irunthinga

  • @vanithamahendran8668
    @vanithamahendran8668 3 роки тому +43

    Murugan ennaku romba romba piditha kadavul🙏🙏🙏

  • @saaiandsuga6109
    @saaiandsuga6109 3 роки тому +11

    சஷ்டி விரதம் அன்று இந்த பதிவை தந்த தங்களுக்கு நன்றி. 🙏🙏சரணம் சரணம் சண்முகா சரணம்🙏🙏

  • @arijeyaprakash8993
    @arijeyaprakash8993 3 роки тому +37

    நான் நான்கு மாதமாக செவ்வாய் கிழமை தோறும் விரதமிருந்து திருசெந்தில் ஆண்டவணை செந்தூர் சென்று வணங்கி வருகிறேன்.

    • @madhanamicro652
      @madhanamicro652 3 роки тому +8

      Murugan vendi enaku paiyan piranthular🙏🙏🙏🙏🙏🙏

    • @jothiganesh9636
      @jothiganesh9636 3 роки тому

      @@madhanamicro652 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vk6725
      @vk6725 3 роки тому +3

      முருகன் கேட்டதைக் கொடுக்கும் மாபெரும் சக்தி வாய்ந்த கடவுள் அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthigak3803
    @karthigak3803 Рік тому +7

    நான் நினைத்ததை நிறைவேற்றுவார் என்று முழு நம்பிக்கை உள்ளது முருகா🌱

  • @adminloto7162
    @adminloto7162 2 роки тому +3

    ஆறுபடை முருகா போற்றி போற்றி தைப்பூசம் அன்று பழநிக்கு இருவரும் சிறமபட்டு உன் தரிசனம் செய்தோம் என் மகன் திருமணம் நல்ல படியாக நடந்ததற்கு கோடான கோடி நன்றிகள் உன் கருனைகிடைத்தால் ஆறுபடையும் குடும்பத்தோடு வர அருள வேண்டுகிறேன் வெற்றிவேல்முருகனுக்கு அரோகர எல்லோரையும் காத்து அருள வேண்டுகிறேன் முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @Divyashree251
    @Divyashree251 3 роки тому +6

    முருகா எனக்கு எல்லா விதசெல்வ நலன்களையும் கொடுங்க முருகா ஒம் சரவண பவ .

  • @maheswaran2161
    @maheswaran2161 3 роки тому +38

    கருப்பண்ணசாமி, வீரபத்திரர், மதுரை வீரன், மாரியம்மன், காளியம்மன், கன்னிமார் போன்ற கிராம தெய்வங்களையும் பற்றி கூறுங்கள் அம்மா ‌

    • @deborahsharon892
      @deborahsharon892 3 роки тому +1

      Yenga kula deivam Madhurai veeran

    • @ramakrishnan635
      @ramakrishnan635 3 роки тому +2

      கண்டிப்பாக நானும் எதிர்பார்க்கக்கூடிய பதிவு

    • @PriyaPriya-tr2js
      @PriyaPriya-tr2js 3 роки тому +1

      Yes👍

    • @sasireka8464
      @sasireka8464 3 роки тому +3

      எங்கள் குழதெய்வம்

    • @nandhinikarthik2507
      @nandhinikarthik2507 3 роки тому

      @@deborahsharon892 kanniyamman patri video podunga

  • @lakshmisanjay3031
    @lakshmisanjay3031 6 місяців тому +8

    அம்மா உடல்நிலை சரியில்லமா தவிக்கிறேன். விரதம் இருக்கிறேன். சரி ஆகணும் மா. முருகா சரணம் 🙏

  • @pavi_sundaramoorthy3158
    @pavi_sundaramoorthy3158 3 роки тому +14

    நினைத்த காரியம் நடக்க செவ்வாய்க்கிழமையில் 6 வாரம் ஆறு விளக்கு ஏற்றும் முறை பற்றி விவரமாக வீடியோ பதிவு போடுங்கள் சகோதரி please🙏

  • @saravananm9054
    @saravananm9054 3 роки тому +4

    ஒரு சிறிய வேண்டுகோள்... தங்களின் ஏதோவொரு பதிவில், காளியும் கந்தனையும் பற்றி பேசக் கேட்டதாக நியாபகம். அந்த தலைப்பை விரிவாகவும்.. அதோடு ஒவ்வொரு கடவுளையும் வழிபடும் முறை என்னும் தலைப்பின் கீழ் , காளி (கொற்றவை) தேவியின் வழிபாடு பற்றிய பதிவும் அளிக்க வேண்டும்.. .🙏

  • @devidevi4341
    @devidevi4341 Рік тому +9

    முருகன் துணை எனக்கு என் பிள்ளைக்கும் என்றுமே வேண்டும்

  • @wingsfashionzone
    @wingsfashionzone 3 роки тому +1

    அருமையான பதிவு அம்மா 👌🙏 எனக்கு எப்பவுமே முருகன் தான் துணை 🙏முருகன் அருள் அனைவருக்கும் கண்டிபாக கிடைக்க வழி வகுத்துக் கொடுத்திருக்கும் அருமையான பதிவு அம்மா🙏

  • @simbusimbu9389
    @simbusimbu9389 3 роки тому +6

    இது போன்ற பதிவுகளை தெரிந்து கொள்ள உங்களை கடவுள் எங்களுக்கு கொடுத்த பரிசுங்க அம்மா

  • @muthukumar5512
    @muthukumar5512 3 роки тому +1

    மிக்க நன்றி அம்மா நம் சொந்த கடவுளாகிய கந்தஸ்வாமியின் பெருமையை பேசியதற்க்கும் பல அறிய தகவலை பகிர்ந்தமைக்கும் 🙏

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 3 роки тому +3

    ஆத்ம சகோதரிக்கு பணிவான வணக்கம்.திருவருள் முருகனின் கடைக்கண் பார்வை பட்டால் ஆன்மாக்களின் மனமாசுகள் நீங்கும். அதுபோல் தங்களின் சொற்கள் காதில் விழுந்தால்கேள்விசெவிடுநீங்கும்.

  • @tamilselvi4676
    @tamilselvi4676 5 місяців тому +9

    Neenga sona mathiri 48days viratham complete paniten sister. Nethu viralimalai murugan temple ku poitu vandhen. Niraya athisayatha nadathi kudutharu murugan. Unga videoku romba nandri sister.

    • @devis1234
      @devis1234 5 місяців тому

      Sister na tomarrow la irunthu start pana poren baby kaga 6yrs Achu enaku doubt enana nalai theipirai so viratham start panalama nu slunga

  • @Hello_women
    @Hello_women 3 роки тому +7

    Murugan enaku neraya panirkaaru.mulumaya nambren.enoda friend,dad,brother.elamey murugan daan...Muruga muruga....

  • @arunprasath2148
    @arunprasath2148 2 роки тому +38

    முருகனுக்கு மாலை போட்ட அடுத்த வருடத்தில் ஆண் குழந்தை பிறந்தான்..... பெயர் சிவசக்தி வேலன்... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா........

    • @bhuvanabhuvana1214
      @bhuvanabhuvana1214 2 роки тому

      Epo malai podanum please telme

    • @arunprasath2148
      @arunprasath2148 2 роки тому

      @@bhuvanabhuvana1214 48 nal oru mandalam... Thai poosatha calculate panni podunga..20-Dec-2022 to 5-Feb-2023 .. unga oorla gurusamy irunthangana avanga kita virathatha pathi kelunga

    • @vanathyvaishnavi4324
      @vanathyvaishnavi4324 2 роки тому

      Girls la podalama anna

    • @arunprasath2148
      @arunprasath2148 2 роки тому

      @@vanathyvaishnavi4324 podalam pa...Unga veetla and area guru samy kitta discuss panitu podunga

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +53

    முருகன் துதி:
    உருவாய் அருவாய்
    உளதாய் இலதாய்
    மருவாய் மலராய்
    மணியாய் ஒளியாய்
    கருவாய் உயிராய்
    கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய்
    அருள்வாய் குகனே!
    முருகன் காயத்ரி மந்திரம்:
    ௐ கார்த்திகேயாய வித்மஹே;
    சக்தி ஹஸ்தாய தீமஹி;
    தந்தோ ஸ்கந்தப் பிரசோதயாத்!
    மேலும் "ௐ சரவணபவாய நமஹ"என்றும் ஆறு முறை கூறலாம்.

  • @selvarajchella6722
    @selvarajchella6722 3 роки тому +13

    ஓம் சரவணபவாய நமஹ ❤

  • @chandhiralekav1926
    @chandhiralekav1926 3 роки тому +6

    Amma yenoda anni 9varusama kuzhani illama last maga sasti neenga sonna mathiri kalasam vachu irunthangama ipo avanga 6maasam karuutrunganga ma romba nandri ,,,,om saravana bhava 🙏🙏🙏🙏

    • @harik1979
      @harik1979 3 роки тому +1

      God bless her n baby

    • @mithrasathish4038
      @mithrasathish4038 3 роки тому +1

      Super👍👍👍

    • @kalaiselvi5581
      @kalaiselvi5581 3 роки тому +2

      Nanum veradham irundha sister ippo 6 months pregnant .... Ellam murugan aarul 🙏🙏🙏 murugan aarulal ellam naladhe nadakum 🙏🙏🙏

    • @chandhiralekav1926
      @chandhiralekav1926 3 роки тому +1

      @@kalaiselvi5581 romba magizhchi sister ,,,,,,yellam vala murugan seiyal ,,,,om saravana pava 🙏🙏🙏

  • @selvamselvam2130
    @selvamselvam2130 3 роки тому +3

    அம்மா அருமையான பதிவு நாங்கள் அனைவரும் உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டவர்கள்.

  • @chandranran8713
    @chandranran8713 Рік тому +6

    எனக்கு மிகவும் பிடித்த கடவுள் என் அப்பா முருகா🙏🙏🙏🙏

  • @BaluSamy-dk9xd
    @BaluSamy-dk9xd Рік тому +9

    ஓம் சரவண பவ 🙏🙏🙏
    ஓம் சரவண பவ 🙏🙏🙏
    ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @sudhaseeni5847
    @sudhaseeni5847 3 роки тому +136

    எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா.. இன்னிக்கு ஷஷ்டி விரதம் இருக்கேன் அம்மா..

    • @kumarlakshu2240
      @kumarlakshu2240 3 роки тому +6

      Akka epdi itha veratham iruppiga solluga Akka nanu irukka

    • @kavithag5102
      @kavithag5102 3 роки тому +5

      Sasti sapdama pazham matum eathavadhu sapdala pa kandha sasti sollunga nichayAm naladhu nadakkum kavala padadhinga sis

    • @Phoenixworldqueen
      @Phoenixworldqueen 3 роки тому +26

      நிச்சயமாக அடுத்துவருசத்துக்குள் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    • @sudhaseeni5847
      @sudhaseeni5847 3 роки тому +1

      @@Phoenixworldqueen ரொம்ப நன்றி..

    • @sudhaseeni5847
      @sudhaseeni5847 3 роки тому

      @@kavithag5102 mm sari mma..apdiye irukren.. romba thanks ppa

  • @subramanisubramani4791
    @subramanisubramani4791 3 роки тому +1

    அம்மா வணக்கம்
    அந்த அந்த தெய்வங்கள் முறையாக வணங்கி எல்லோரும் அருள் பெறவேண்டும் என்பது தாங்கல் பதிவு
    ஆனால் நீங்கள் தான் தெய்வம் நன்றி நன்றி அம்மா

  • @atchayakanna4335
    @atchayakanna4335 2 роки тому +30

    சூரசம்ஹாரம் அன்று எனக்கு ஆண் குழந்தை பிறந்தது.அவன் பெயர் சஷ்டிகன் என்று வைத்திருக்கிறோம் அம்மா.

    • @yogasri2563
      @yogasri2563 2 роки тому +4

      ரொம்ப சந்தோசமாக உள்ளது

  • @pushpaselvam754
    @pushpaselvam754 Рік тому +6

    அப்பனே முருகா எனக்கு அடுத்த மாதத்தில் அரசாங்க உத்தியோகம் உறுதி ஆக வேண்டும் ஆசிர்வதியுங்கள் 🙏🙏🙏

  • @suganyas2112
    @suganyas2112 3 роки тому +6

    அம்மா செவ்வாய் கிழமையன்று விரதம் இருக்கும் முறை பற்றி ஒரு பதிவு போடுங்கள் 🙏

  • @selvim9361
    @selvim9361 3 роки тому +2

    Every Tuesday, murugan a valipattal naam ninaithadhai kandipaga andha murugan tharuvar.. Enaku nadandhadhu. OM MURUGA... AROGARA AROGARA AGOGARA

  • @smileysajith2679
    @smileysajith2679 2 роки тому +4

    அம்மா உங்கள் பதிவு எனக்கு ரொம்பவும் பிடிக்கும்🙏🙏🙏🙏🙏🙏

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 3 роки тому

    வணக்கம் அம்மா. உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @malarkodivelavan6246
    @malarkodivelavan6246 3 роки тому +4

    அருமை யான தகவல் ஃநிறையமுருகன்தலங்கள்பற்றிதெரியப்படுத்தவும்.

  • @smkarthikhavaralakshmi619
    @smkarthikhavaralakshmi619 3 роки тому +2

    Very sweet person you are. Love u sooo much. I can feel the content whenever you are explaining all the time.

  • @DuraiDurai-lc6pi
    @DuraiDurai-lc6pi Рік тому +7

    வெற்றிவேல் முருகர்க்கு அரோகரா

  • @jothiganesh9636
    @jothiganesh9636 3 роки тому +1

    ஆமாம் அம்மா நானும் செவ்வாய் தொரும் முருகனை வழிபாடு செய்கிறேன் அம்மா ரொம்ப நல்ல பதிவு அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @pavitramunusamy5732
    @pavitramunusamy5732 Рік тому +6

    முருகா போற்றி போற்றி 🙏🙏🙏😊 🥺

  • @senthilkumarduperkavitha7915
    @senthilkumarduperkavitha7915 7 місяців тому +5

    முருகா கடன் பிரச்சினை நிம்மதி இல்லை வாழ்க்கையில் படிக்கனும்என்உயிரேஎடுத்துக்கோமுருகா

  • @DevasenaDelhiKumarDevasenaDelh
    @DevasenaDelhiKumarDevasenaDelh 10 місяців тому +4

    அக்கா எல்லாரும் வீடியோ போடுறாங்க அது செய்கை இதை செய்யுங்க அப்படின்னு ஆனா நம்பிக்கை அல்ல நீங்க சொன்னாதான் எங்களுக்கு திருப்தியா நம்பிக்கையா இருக்கும் ஈரப்பதம் அதை வச்சு தான் நாங்க சாமி கும்பிட ஆரம்பிச்சு இருக்கேன் நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @rajavelukrishnan7956
    @rajavelukrishnan7956 2 роки тому +4

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @schoolsenthil6433
    @schoolsenthil6433 3 роки тому +13

    முருகனுக்கு மாலை போடும் முறை பற்றி கூறுங்கள் அம்மா

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 10 місяців тому

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! முருகக்கடவளை பற்றியும்முருகக்கடவள் வழிபாடு பற்றியும் தெளிவாக தேணினும் எம் இணிய தமிழால் எடுத்துரைத்த தங்களுக்கு மிகவும் நண்றி அம்மா ! குருவே சரணம் ! 🌹🌹🌹🙏

  • @Eshanth20
    @Eshanth20 Рік тому +3

    அம்மா இரண்டு மாதங்களாக நான் சஷ்டி விரதம் இருந்து வருகிறேன் என் கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் அம்மா 🙏🙏🙏ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏

  • @UshaRani-pj8dd
    @UshaRani-pj8dd 3 роки тому +13

    Nanum innaiki viratham iruken amma enaku kulanthai pakiyam kidaika enakaga vendikonga yellarum

  • @yolandageorge3303
    @yolandageorge3303 2 роки тому +4

    amma naan sashti viratham thuvangiten enaku kulandhai bagyam vendi ellarum murugan thunayai enakaaga vendunga pleaseamma unga vaarthaigal manadhuku romba nambikkaiyai tharudhu . thank you amma ..

  • @saivenkatesh8596
    @saivenkatesh8596 7 місяців тому +4

    முருகா என் மகன் மருத்துவராக ஆகவேண்டும் 🙏🙏🙏

  • @kalaiselvi5581
    @kalaiselvi5581 3 роки тому +13

    Amma nanum 6 nall sasti veradham irundha ippo na pregnant 6 month 🙏🙏🙏🙏 ellam murugan aarul 🙏🙏🙏🙏🙏

  • @kkyoutuber2402
    @kkyoutuber2402 3 роки тому +8

    அம்மா. முருகனுக்கு மாலை அணிந்து கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @dhanamsuresh4664
    @dhanamsuresh4664 Рік тому +2

    சிறப்பான பதிவு . தெளிவான விளக்கம். நன்றி 🙏🙏🙏

  • @vijilakshmi1683
    @vijilakshmi1683 Рік тому +17

    Nan 4 vaaram than kantha sashti kavasam padichan muruganuku viratham irunthen en husband ku govt job kidachiduchi..Nan vendiyathai enaku alithavar murugar ...

    • @gomathir6024
      @gomathir6024 Рік тому

      4 vaaram eppadi viratham eruntheenga ,pls reply mam

  • @muthumanikumarasamy360
    @muthumanikumarasamy360 3 роки тому +1

    நன்றி சகோதரி! வாழ்க வளமுடன்🙏

  • @abi7378
    @abi7378 Рік тому +9

    Sasti viratham irunthen ore naal than aanal Palano kaimel vanthathu en appan eesanin mainthanuku evalavu karunai theriyuma enoda kanavar ennai kandal kopam paduvar erichal paduvar thitikonde irupar aanall....ippothu enai konjikonde irukirar enidam pesikonde irukirar enmel pasamaga irukirar. Ithukellam Karanam en appan murugan enruthan soluven naan sila maathangalaga enaye ariyamal murugan pakthai agiviten epdinu solakooda therila enoda lifela enoda problem ellame pathutu avare vanthu enoda kastam ellame istama maathirukaru ninachu kooda paaka mudila apdi oru theevirama en appan muruganai nesikiren muruganai ninaithale apdi oru santhosam enai ariyamale neengalum avarai nambungal ungal vaalkai maarum om Saravana bava om muruga potri potri potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @premabhuvana6499
    @premabhuvana6499 3 роки тому

    மிகவும் அருமையான பயனுள்ள பதிவு மா இந்த சஷ்டி திதியில் கேட்டதற்கு நன்றி மா🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanakumars3440
    @saravanakumars3440 3 роки тому +4

    Akka 👍 💐 annaivarum ikum nallathe nadakum om Muruga 🙏

  • @nathiyakumar8800
    @nathiyakumar8800 3 роки тому

    நன்றி அம்மா.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @radhikas2125
    @radhikas2125 3 роки тому +5

    Nandri amma🙏🙏 om saravana bava🙏🙏🙏

  • @revathikarthikeyan4340
    @revathikarthikeyan4340 3 роки тому +2

    மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @jagamathijvm8367
    @jagamathijvm8367 3 роки тому +9

    செவ்வாய் கிழமை விரதம் கடைபிடிக்கும் போது என்ன நீர் ஆகாரங்கள் அருந்தலாம், எது அருந்தக்கூடாதுனு சொல்லுங்க mam

  • @skyfamily3129
    @skyfamily3129 2 місяці тому +2

    ஒரு வருடமாக mrb pharmacist exam pass ஆகி select agi handicapped verification நு 3month அ wait பண்ணிகிட்டு இருக்கேன்,முருகன் ku 48days la fasting ல இருக்கேன் , முருகா எனக்கு genuine verification process complete ஆகி job appointment order சீக்கிரம் வர துணை புரியும் பெருமாளே

  • @archanadevi1362
    @archanadevi1362 3 роки тому +8

    அம்மா உங்களின் அறிவுரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.நீங்கள் சஷ்டி பற்றி பேசுவதை கேட்டு அதன்படி செய்கிறேன்.நான் சஷ்டி விரதம் இருந்து ஆண் குழந்தை பிறந்தது.13/07/2021அன்று 9:23செவ்வாய்கிழமை காலை பிறந்தான்.அவனுக்கு முருகனின் பெயர் வைக்கிறோம் என்று வேண்டிள்ளோம்.எங்களுக்கு ஒரு பெயர் வைக்க நீங்க தான் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் அம்மா

    • @venkateshsethupathi8371
      @venkateshsethupathi8371 3 роки тому

      Sister in that name include Mangayarkarasi amma name also

    • @lakshmisree309
      @lakshmisree309 3 роки тому

      Mayon or Shivikahanar both are Murugan names @Archana Devi

    • @muthurajraj4221
      @muthurajraj4221 3 роки тому +2

      Gugan

    • @vairaviezhilan3306
      @vairaviezhilan3306 3 роки тому +2

      நிமலன், நிர்மலன், விசாகன், சுகிர்தனன், சுகதீபன் these are murugan names

    • @bhuvanabhuvana1214
      @bhuvanabhuvana1214 2 роки тому

      Viratham epdi follow panne gap

  • @drmurugandfotnvli6131
    @drmurugandfotnvli6131 3 роки тому

    Madam ,info is much useful..good presentation.. உங்கள் இறை சேவை தொடரட்டும். நன்றி

  • @gireevashj4382
    @gireevashj4382 3 роки тому +7

    அம்மா நான் ஒன்பது செவ்வாய் கிழமை முருகர் கோவிலுக்கு போக சொன்னாங்க , எட்டு வாரம் தான் போக முடிந்தது அதற்கு மேல் மூழு ஊரடங்கு அறிவிச்சாங்க இது தடையா...? நல்ல ஒருபதில் கூற வேண்டும் அம்மா... தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • @vishvith
    @vishvith 3 роки тому +1

    வணக்கம் அக்கா ரொம்ப அருமையா சொன்னிங்க நன்றி....

  • @DeviAruljothi
    @DeviAruljothi Рік тому +7

    ஓம் சரவண பவ!!

  • @murugesanchinnathambi9271
    @murugesanchinnathambi9271 3 роки тому +2

    முருகனுக்கு அரோகரா

  • @williamvinnarasi3670
    @williamvinnarasi3670 2 роки тому +5

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Akilakannan-re8eq
    @Akilakannan-re8eq Рік тому +7

    Shasti viratham irunthu engaluku pen kulanthai piranthathu 5 varudathiruku piragu om saravana bhava 🙏🏻🙏🏻🙏🏻

  • @angamuthu2070
    @angamuthu2070 Рік тому +6

    ஓம் சரவண பவ ❤

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 3 роки тому +4

    Arputham, antha Murugan thaan enaku vazhkai kaati Nimmathi thara vendum.🙏

  • @sstejaswiny8962
    @sstejaswiny8962 3 роки тому +4

    படிப்பு அறையில் என்ன செய்ய வேண்டும் , படிப்பு அறையில் என்ன வைக்க வேண்டும் Please put a video 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 роки тому +1

    Athma Vannakkam amma. 🙏🙏🙏🙏
    Arumai,arumai amma. Muruga saranam. Arumaiyana villakkam amma. Very useful to everyone.

  • @dhanalaxmigovindhan6610
    @dhanalaxmigovindhan6610 3 роки тому

    அன்பு தோழி உங்கள் நளமா நான் உங்ளை பர்த்தூ இரண்டு நாள் கழித்து பாக்கிறேன் அன்பு தோழி நன்றி அன்பு தோழி மிகவும் அன்பண வானக்கம் நன்றி

  • @தமிழ்செல்விதமிழ்

    நன்றி அம்மா.காலை வணக்கம்

  • @vetriselvi5145
    @vetriselvi5145 3 роки тому +7

    ராமர் பிரான் பற்றி சீக்கிரம் கூறுங்கள்.அக்கா

  • @selvakumarankumar4822
    @selvakumarankumar4822 2 роки тому +2

    ஓம் ஸ்ரீ முருகான் துனண நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா நன்றி நன்றி நன்றி நன்றி

  • @chitrasuresh4096
    @chitrasuresh4096 3 роки тому +1

    நன்றி அம்மா 🙇🙇🙇🙇

  • @sakthirmd2279
    @sakthirmd2279 3 роки тому +3

    ஓம் சரவண பவ 🙏 🙏🙏

  • @kavithachandru125
    @kavithachandru125 3 роки тому +1

    அம்மா இன்று நான் வல்லக்கோட்டை முருகப்பெருமானை தரிசனம் செய்தேன் .வல்லக்கோட்டை முருகப்பெருமானை பற்றி சிறப்பு ஒரு பதிவு போடுங்கள் அம்மா

  • @lathalatha28618
    @lathalatha28618 3 роки тому +6

    முருகன் மாலை அணியும் முறை பற்றி கூறுங்கள் அம்மா

  • @muthamilarasan5878
    @muthamilarasan5878 2 роки тому +1

    எங்கள் முருக கடவுள் தெய்வீக திருமகனார்

  • @starz5255
    @starz5255 3 роки тому +6

    முனிஸ்வரன் பற்றி சொல்லுங்க அம்மா

  • @tamilarasikannan1752
    @tamilarasikannan1752 3 роки тому

    🙏 நன்றி அம்மா நெஞ்சார்ந்த நன்றி முருகா🙏

  • @tanmayasrilkg4197
    @tanmayasrilkg4197 3 роки тому +8

    First like . Please tell me the story about nandheeswarar mam.

  • @vinitharavi6561
    @vinitharavi6561 2 роки тому +7

    Na government job ku try panre muruga Perumale enaku vetri tharunga muruga🙏

  • @ManiMani-b2u5b
    @ManiMani-b2u5b 9 місяців тому +2

    முருகா சரணம் ✡️🕉🌹🙏

  • @sujithas4158
    @sujithas4158 3 роки тому +1

    அம்மா, காதல் தோல்வி அடைந்த பெண்கள், வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல ஒரு பதிவு போடுங்கள் அம்மா, எனக்கும், என்னை போன்றோருக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.

    • @mithrasathish4038
      @mithrasathish4038 3 роки тому

      Already ladies ku video potrukanga ma ...search...

  • @seethapandian6115
    @seethapandian6115 3 роки тому +5

    செவ்வாய் கிழமை விரதம் எப்படி இருக்கனும் சொல்லுங்க அம்மா

  • @Unmai-Mei
    @Unmai-Mei 3 роки тому

    Amma , Adhuttha Padhivil " Shreeman Narayanaraakiya " Perumalum Avarudaiya Avathara Valipaadai Pattri Podavum !!! Nandri !
    Om Namo Narayana !!!