இதை செய்தால் இனி வியாதி இல்லை.. பண கஷ்டம் இல்லை | Solution for Money Problems

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • இதை செய்தால் இனி வியாதி இல்லை.. பண கஷ்டம் இல்லை | Solution for Money Problem | Arunagirinadhar Thirupugal | Arthmulla Hindu Matham Episode 5
    #jaffnakovil #bhakthi #ibcbhakthi #murugan #muruganthunai #murugantemple #murugansongs #thirpugal #murugandevotes #negativity #kadan_thollai #kadan_prachanai_neenga #vetriyinragasiyam
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil

КОМЕНТАРІ • 736

  • @selviayyavuselviayyavu6918
    @selviayyavuselviayyavu6918 11 місяців тому +107

    அண்ணே நீங்க சொன்ன மாதிரி பாடினேன் திருப்புகழ்
    இன்று நான் நோய் சரியாகி நல்ல இருக்கிறேன் நன்றி அண்ணா 😊

    • @sivamayam5595
      @sivamayam5595 7 місяців тому +2

      Periods அய்யிட என்ன panrathu

  • @SivaMuruga555
    @SivaMuruga555 Рік тому +418

    உன் காலடியில் சரணடைந்து விட்டேன் கந்தா ... வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் நீயே கதி . ஓம் சரவணபவ

    • @rajalakshmiramasundaram7930
      @rajalakshmiramasundaram7930 Рік тому +1

      ❤🙏⚘

    • @ChandrasekarS-tc4vd
      @ChandrasekarS-tc4vd 9 місяців тому +1

      யாமிருக்க பயமேன்(முருகன்)

    • @KumareshKumar-sb4ho
      @KumareshKumar-sb4ho 9 місяців тому +4

      கந்தன் காலடியை வணங்கினால் வீழ்வு என்பதே இல்லை வாழ்வு தான்

    • @pandirajendran7280
      @pandirajendran7280 4 місяці тому +2

      உன்காலடியில்சரணடைந்துவிட்டேன் வந்தாலும் விழ்ந்தாலும் நியே கதி .முருகா

    • @Gnanajothi-g9w
      @Gnanajothi-g9w 3 місяці тому

      ஆமாம் திருச்செந்தூர் முருகனே சரணாகதி என் திருமணவாழ்க்கை திசை மாறிய காரணம் என்ன நாட்டில். கள்ள காதல் ஒழிய வேண்டும்

  • @ponkishore2926
    @ponkishore2926 Рік тому +155

    நானொரு தீவிர முருகன் பக்தன், ஒவ்வொரு மாதம் பௌர்ணமி அன்று பழனி ஆண்டவனை தரிசனம் செய்யது கிரிவலம் செல்வது வழக்கம்,ஆனால் நான் பழனிக்கு செல்வதில் என் அப்பாக்கு துளியும் விருப்பம் இல்லை,இதனால் என்னை வைதுகொண்டே இருப்பார்.ஆனால் என் பழனிமலை ஆண்டவன் என்னை கைவிட்டதே இல்லை,என்னை மாதம் தவாரமல் பழனிக்கு வரவைத்து விடுவார்...ஆறுபடை ஆண்டவனுக்கு அரோகரா❤

  • @sujathas6822
    @sujathas6822 Рік тому +1006

    முருகன் என் வாழ்க்கைல பண்ணிக் கொண்டிருக்கும் அதிசயங்கள் ஏராளம் ஏராளம்

    • @velvas20059
      @velvas20059 Рік тому +6

      Arumai sir

    • @skvenkatesh9666
      @skvenkatesh9666 Рік тому +3

      🙏🙏🙏

    • @vigneshrajaraja4228
      @vigneshrajaraja4228 Рік тому +10

      எனக்கும் அருள் கிடைக்க வழி கூறுங்கள்

    • @sujathas6822
      @sujathas6822 Рік тому +29

      @@vigneshrajaraja4228 உண்மையான அன்பை செலுத்துங்கோ....உங்கள் வீட்டுப் பிள்ளையாக கொஞ்சுங்கோ....பிடிச்ச கையை விடமாட்டாங்க முருகன்

    • @vigneshrajaraja4228
      @vigneshrajaraja4228 Рік тому +6

      @@sujathas6822 நன்றி ஆனால் அருள் கிடைக்கவே இல்லை இதுவரை

  • @meenas7233
    @meenas7233 10 місяців тому +100

    அண்ணா உங்களுக்கு நன்றி ... உங்கள் பதிவை பார்த்து 48 நாட்கள் விரதம் இருந்தேன் .. என் வேண்டுதல் நடந்தது .. ஓம் சரவண பாவா முருகா 🙏🙏🙏🙏

    • @priyakisnan
      @priyakisnan 7 місяців тому +1

      How did you continously do it Mdm

    • @kowsivicky2580
      @kowsivicky2580 7 місяців тому +2

      Ena paninga sister pls engalukum solunga sister plss

    • @menameka5919
      @menameka5919 6 місяців тому +1

      Epadinga padikanum knjm detaila slunga pls useful a irukum

  • @velmuruganr2720
    @velmuruganr2720 Рік тому +78

    இனி எனக்கு எல்லாம் நீயே முருகா என்னையும் என் குடும்பத்தையும் நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் கொடுத்து அருளவேண்டும் உன்னை நம்பியே வாழும் உன் பக்தர்கள் அனைவரையும் காப்பாற்றி அருளவேண்டும் ஆண்டவனே வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!!!

    • @boopathiprabhakaran2366
      @boopathiprabhakaran2366 6 місяців тому

      முருகன் அருளால் நலமுடன் வளமோடு பல்லாண்டு வாழ்க 💐🙏💐

  • @vsaranya7187
    @vsaranya7187 22 дні тому +2

    அண்ணா உங்க வீடியோ பார்த்ததில் இருந்து இதுவரை பதிமூன்று திருப்புகழ் மனப்பாடம் செய்துள்ளேன் நானும் மனதளவில் சந்தோஷமாக இருக்கிறேன் ❤

  • @manikandanvaisn2116
    @manikandanvaisn2116 Рік тому +143

    உருவாய் அருவாய் உளதாய் இளதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.ஓம் சரவணபவ

  • @nanthiniramesh5075
    @nanthiniramesh5075 11 місяців тому +42

    Enaku 5 years baby ella. Rendu sinapai katti laium periya periya katti. But 2022 sasti viratham erunthen. Next 20 days layae enaku Karu thangitichu. Murugan arulal than ennaium amma nu kupta enaku oru kulanthi piranthachuu.

    • @jeevavg3025
      @jeevavg3025 7 місяців тому

      Nanum sasti viradham irundhen enakum oru sinaipai la katti irukku romba kastama irukku apa apa stm pain na ve irukku vaalkaiye veruppa irukku seththurlam pola irukku ana enaya matum murugar romba sodhikkiraru mudiyala

    • @gokilavani388
      @gokilavani388 5 місяців тому

      God bless you

    • @dhivyadevi1699
      @dhivyadevi1699 5 місяців тому

      Muruga pottri

    • @preethim7582
      @preethim7582 3 місяці тому

      ​@@jeevavg3025sothipar kandipa mudivu nallatha than irukkum porumai ya irunga sis . En husband ku brain cancer sollitanga stage 4 nu romba payanthu aluthu seththudalamnu thonuchu nan ippo 7 mnth conceive ah irukken ennoda kastam yarukum vara kodathu ethiriku Koda vara koodathu ana 2 nd biopsy result stage 3 nu vanthurukku kapathiralam sollirukanga athuvay murugan arul than ippo Koda nan daily seththu seththu polachutu irukken nimmathi illama murugan ah mattum than namburen sis nanum porumaiya irukkanumnu try pannitu irukken kastam than ana porumai mattum than mukkiyam

  • @mrsluxshiranthonypillai3708
    @mrsluxshiranthonypillai3708 Місяць тому +5

    நான் நினைவு தெரிந்த நாள் முதல் வணங்கி வருகின்றேன்..
    ஆனால் எனக்கு தீரா நோய் உண்டு...
    என் முருகன் அருளால் தான் நான் உயிரோடு இருக்கிறேன் , எனது முருகன் விரைவில் நோயற்ற வாழ்வைத் தருவான் என முழுமையாக நம்புகிறேன்
    ஓம் சரவணபவ🙏🙏

  • @chandrarajagopal8384
    @chandrarajagopal8384 Рік тому +36

    பக்தியோடு முருகா னு கூப்பிட்டால் உடனே வருவான் நேரில் அல்ல ஓரு பொருள் காணோமென்று தேடும்போது முருகா. எங்கடான்னு கேட்டோமேயானால் உடனே காட்டிவிடுவான் நிறைய அனுபவித்து vunarndhirukiren

    • @LathaOviyan
      @LathaOviyan 7 місяців тому

      It's true❤

    • @renusvlogchannel
      @renusvlogchannel 6 місяців тому +1

      True True 😊

    • @gokilavani388
      @gokilavani388 5 місяців тому

      Yes nanumtha

    • @RajeshwariEa
      @RajeshwariEa 3 місяці тому

      எனக்கும் நடந்துருக்கு

    • @mrsluxshiranthonypillai3708
      @mrsluxshiranthonypillai3708 Місяць тому

      Always someone else come and help me Volunteered when I asked there name they said sendhil, saravanan, murugan, my whole family believe murugan send the person to help me🙏🙏😍😍

  • @Sobanakrishna
    @Sobanakrishna Рік тому +188

    ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏முருகப்பெருமானை நம்பினால் பல அதிசியங்கள் நம் வாழ்வில் நடக்கும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @m.dharanim.dharani2412
    @m.dharanim.dharani2412 Рік тому +47

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா நீயே கதி என்று வாழ்கிறேன் என் உடலில் உயிர் இருக்கும் வரை உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் வரத்தை எனக்கு கொடுப்பாய் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramadevi5023
    @ramadevi5023 Рік тому +90

    நா ரொம்ப சங்கடத்துல இருந்த சாமிஎனக்காகவே முருகன் இந்த பதிவ உங்க மூலமா பாக்க வச்சிட்டாரு ஓம் முருகா கந்தா கடம்பா

  • @kiruthigashankar98
    @kiruthigashankar98 10 місяців тому +51

    முருகனை நினைத்தாலே பேரின்பம், நிம்மதி கிடைக்கும்😇😇🙏🏻🙏🏻💯💯அப்பனே முருகா 🙏🏻🙏🏻

  • @AR-ou8il
    @AR-ou8il Рік тому +131

    வாழ்க்கையை சமாளிக்க முடியாம 75 வயது அம்மா கிட்ட சொல்லி நேத்து அழுதேன். இந்த பதிவு ஆறுதல் அளிக்கிறது. நன்றிகள் அய்யா 🙏🏻

    • @pamiec5864
      @pamiec5864 8 місяців тому +1

      Chant Velmaaral🙌

  • @JackyNaash-me4un
    @JackyNaash-me4un 10 місяців тому +2

    Womans eppidi sir 48 naal poojai seirathu😮

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 6 місяців тому +15

    முருகன் என் வாழ்விலும் என் மகனின் வாழ்விலும் மகள் வாழ்விலும் நடத்தும் அற்புதங்கள் ஏராளம். 🙏🙏🙏🙏🙏🙏.

  • @geethaganesan6024
    @geethaganesan6024 Рік тому +26

    ஓம் முருகா சண்முகா கந்தா கடம்பா கதிர் வேலா கார்த்திகை மைந்தா காப்பாற்று முருகா🙏🙏🙏 என் கணவர் குழந்தைகள் நானும் எங்களை சுற்றி உள்ள அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் முருகா காப்பாற்று முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 9 місяців тому +8

    திருச்செநதூர் முருகனுக்கு பாதயாத்திரையாக போவோம் முருகனுக்கு அரோஹரா என்று சொல்லி போவோம் கால்வலியே தெரியாது எவ்வளவோ நன்னம செய்திருக்கிறார் சோதனையும் வரும் எல்லாம் அவன் செயல்

  • @thalapathyfansmadurai6879
    @thalapathyfansmadurai6879 10 місяців тому +27

    எங்களுக்கு சீக்கிரம் குழந்தை பிறக்கனும் முருகா நாங்கள் திருப்புகழ் படிக்கிறோம் முருகா ஓம் சரவண பவ ஓம்

    • @villageoldfood3680
      @villageoldfood3680 10 місяців тому +2

      செகமாயை ....என துவங்கும் பதிகம் பாடுங்க கண்டிப்பா குழந்தை பாக்கியம் உண்டாகும்

    • @kumaresh7
      @kumaresh7 10 місяців тому +1

      Follow kandha sasti viradham.. fasting for 7 days.. sing kandha sasti kavasam twice a day… u ll get a surprise..

    • @kavitha.vkavitha4137
      @kavitha.vkavitha4137 9 місяців тому

      ஓம் சரவணபவ

  • @Gdaasan18
    @Gdaasan18 2 місяці тому +2

    மூச்சு நீர் தந்தது, பேச்சு நீர் தந்தது, கந்தன் உந்தன் பெருமை பாட, உந்தன் மகிமை புரியுது. ஓம் சரவணபவ......

    • @Gdaasan18
      @Gdaasan18 2 місяці тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Gnanajothi-g9w
    @Gnanajothi-g9w 3 місяці тому +3

    திருச்செந்தூர் முருகா நீயே சரணாகதி என உள்ளேன் எனக்கு நல்ல வருமானம் வாழ்க்கையில் முன்னேற பாதையை காட்டுங்கள்

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 Рік тому +8

    நான் திருப்புகழ் பாடுவேன்.கந்த ஷஷ்டி கவசம் சொல்வேன்.அவ்வளவு தான்
    செய்வேன்.முருகன் அருள் கிடைக்க பெற்றுள்ளேன்

  • @bruceleebala8610
    @bruceleebala8610 Рік тому +75

    🙏😭என் அப்பனே ஓம் சரவண பவ ஓம் முருகா என் உடலில் உடைந்த எட்டு எழும்புகளை(மார்பு&விலா)சரிசெய்யுங்கள் என் தலையெழுத்தயும் மாற்றுங்கள் என் அப்பனே ஓம் சரவண பவ ஓம் முருகா சரணம்😭🙏

    • @ramachandra9806
      @ramachandra9806 Рік тому +14

      🙏🏻 பாம்பன் சுவாமிகளின் சண்முக கவசத்தை காலை மாலை தொடர்ந்து பாராயணம் (நம்பிக்கை உடன் சொல்லிவரவும்) செய்து வேண்டிக்கொள்ளவும் முருகன் அருளால் பூரண குணம் அடைவீர்கள் 🙏🏻

    • @bruceleebala8610
      @bruceleebala8610 Рік тому +1

      @@ramachandra9806 ஓம் சரவண பவ ஓம் முருகா சரணம் 🙏🙏🙏

    • @TheSurya9397
      @TheSurya9397 Рік тому +2

      இறை அருளால் பரிபூர்ண குணம் அடைய பிரார்த்தனை செய்கிறோம்.

    • @bruceleebala8610
      @bruceleebala8610 Рік тому

      @@TheSurya9397 வலியுடன் வாழ்ந்து வருகிறேன் தயவுசெய்து முடிந்தால் யாரேனும் உதவுங்கள் அம்மா தாயே 😭😭🙏🙏🙏🙏

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Рік тому +1

      @@ramachandra9806 எத்தனை முறை படிக்க வேண்டும்?

  • @murugasabanathansabanathan3190
    @murugasabanathansabanathan3190 Рік тому +29

    ஐயா வணக்கம் நீங்க சொன்ன இந்தப்பதிவ. கேட்கும் ஒரு பத்து நிமிடங்கள் முன். 48நாள் ஏதேனும் ஒரு பாடல். படிக்கனும்னு ஒரு நினைவு என் மனதில் வந்தது முருகன் அருள்தானு. நினைக்கிறேன்மிக்க நன்றி ஐயா🙏

    • @agrivetfarmcare263
      @agrivetfarmcare263 3 місяці тому

      கனவில் கண்டிப்பாக வருவார் ஓம் முருகா

  • @chitrar6960
    @chitrar6960 3 місяці тому +3

    தம்பி உங்களைப் பார்க்கும்போது மீண்டும் கிருபானந்த வாரியார் வந்துவிட்டார் அடைப்பட்டு இருந்த செவிகள் மீண்டும் திறக்கிறது உங்கள் வார்த்தையால் மூச்சுக்காற்றில் முருகன் நுழைகின்றான் மனம் எல்லாம் மகிழ்கின்றது கண்களில் கண்ணீர் வடிகின்றது ஓம் சரவணபவ🙏🙏🙏

  • @svenkat1862
    @svenkat1862 Рік тому +55

    Excellent rendition.Muruga is my breath.He is Always with All at All times

  • @sivabhas9830
    @sivabhas9830 5 місяців тому +5

    உங்கள் கரங்களை பிடித்து விட்டேன் அப்பா நீங்கள் தான் எங்களுக்கு துணை முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @VishnuGvishnu-db9km
    @VishnuGvishnu-db9km 12 днів тому +1

    Murugan kattuna vali
    Ippo permanent work la iruka 🦚🙏 murugan tha Karanam 🙏🦚 murugan nukku manthar theva illa Avan per pothum Ethaiyum
    Vella mudium permanent work venum ni naippor solla lam

  • @sarithamani8192
    @sarithamani8192 Рік тому +39

    ❤பழனி மலைதண்டாயுதபாணிக்கு அரகர அரகர அரகர அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரகரஅரகரஅரோகரா❤

  • @Arularputha
    @Arularputha Рік тому +2

    Very true! Enaku mrge aagi 8 years aachu, baby ilaa. 3 months daily kantha sasti kavasam and thirupugal solli murugan ta vendikiten with treatment. Now am pregnant! Nambikaiyoda padinga, nalladhey nadakum, Om saravana bhavaa 🙏🏼

  • @d.gunasekardhamotharan6447
    @d.gunasekardhamotharan6447 11 місяців тому +8

    உண்மையான பதிவு
    திருப்புகழை என்னுள் பேரானந்தம் ஏற்படுகிறது... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...

  • @parathidassan800
    @parathidassan800 Рік тому +64

    ஓம் செளம் சரவண பவ ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் செளம் நமஹ...

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 4 місяці тому +2

    ஐயா சாமி நீங்கள் சொன்ன மாதிரி வேல் மறல் 48 நாட்கள் சொல்லி முடித்துவிட்டேன் முருகன் கனவிலும் வரவில்லை கத்தரிக்காயிலும் வரவில்லை ஒரு வேலை நான் படிப்பது அவருக்கு பிடித்ததால் இன்னும் ஒரு 48 நாட்கள் படிக்கட்டும் அதான் பின் கனவில் தோன்றுவோம் என்று இருக்கிறார் போலும்

    • @mrsluxshiranthonypillai3708
      @mrsluxshiranthonypillai3708 Місяць тому

      சொல்லி முடித்த உடனேயே வர அவர் என்ன உங்கள் வேலைக்காரனா?
      வேலாயுதன்...
      உங்கள் மனதில் இந்த கத்தரிக்காய் எல்லாம் என்று ஒழியுமோ அன்று வரலாம்...
      இப்படி பேசினால் எப்படி வருவார்..
      நான் நினைவு தெரிந்த நாள் முதல் வணங்கி வருகின்றேன்..
      ஆனால் எனக்கு தீரா நோய் உண்டு...
      என் முருகன் அருளால் தான் நான் உயிரோடு இருக்கிறேன்..
      ஓம் சரவணபவ🙏🙏

  • @ponsivakumar6120
    @ponsivakumar6120 9 місяців тому +6

    உன் காலடியில் சரணடைந்து விட்டேன் கந்தா ... வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் நீயே கதி . ஓம் சரவணபவ ஓம் உருவாய் அருவாய் உளதாய் இளதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.ஓம் சரவணபவ ஓம்

  • @shriharivelanm9584
    @shriharivelanm9584 Рік тому +14

    என் உயிர் அனைத்தும் என் முருகனுக்கே சொந்தம்

  • @Manshikamanshek
    @Manshikamanshek Рік тому +6

    ஓம் சரவணபவ முருகனே நம்பியவர்களுக்கு பலவித நன்மைகள் நல்லவிதமாக நடக்கும்

  • @ARR_ARR_RSF
    @ARR_ARR_RSF Рік тому +14

    திருச் செந்தூர் முருகன் போற்றி...

  • @muruganm7846
    @muruganm7846 4 місяці тому +3

    அப்பா நான் மிகவும் கஷ்ட்டத்தை அனுபவித்து கொண்டு இருக்கிறேன் உடனே தீர்த்து வை அப்பா முருகா 🙏🙏🙏

  • @sathishb9156
    @sathishb9156 Рік тому +21

    ஓம் அருணகிரிநாதருக்கு அரோஹரா⚜️⚜️⚜️⚜️

  • @mr.rameshbabu4782
    @mr.rameshbabu4782 Рік тому +46

    ஓம் முருகனுக்கு அரோஹரா ஓம் முருகனுக்கு அரோஹரா ஓம் முருகனுக்கு அரோஹரா 🙇🏻🙇🏻🙇🏻🙏🙏

  • @abinayaps7698
    @abinayaps7698 Рік тому +9

    முகா எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் பா இன்றிலிருந்து திருப்புகழ் படிக்கிறேன் என் குடும்பத்தைக் காப்பாத்துங்க பா

    • @vishnumohan4769
      @vishnumohan4769 Рік тому

      நம்பிக்கையோடு படியுங்கள் 💐

    • @mrsluxshiranthonypillai3708
      @mrsluxshiranthonypillai3708 Місяць тому

      வளர்பிறை சஷ்டியில் ஒரு பொழுது விரதம் இருந்து..
      வழிபட்டு வாருங்கள்..
      அழகான குழந்தை பிறக்கும்..
      சஷ்டி திதியில் விரதம் இருந்தால் அகத்தில் இருக்கும் பையில் குழந்தை வரும் என்பதை மாற்றி சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்கிறோம்
      Good luck for you my dear 🙌🙌

  • @saravananmurugesan6870
    @saravananmurugesan6870 Рік тому +3

    வேலை கிடைபதார்காக பாட வேண்டிய திருப்புகழ் சொல்லுங்க ஐயா .. 🙏

  • @adminloto7162
    @adminloto7162 Рік тому +6

    முருகா முருகா முருகா இன்று சென்னிமலையில் உன்னை தரிசிக்க குடும்பத்தோடு வழிபட்டோம் முருகா நன்றியுடன் ஓம் சரவணபவ என்று கூறி மகிழ்ச்சி அடைந்தோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ramanathankamene9040
    @ramanathankamene9040 Рік тому +24

    I started to read thiruppughal n within 48 day I dreamt of murugan appan statue in palani temple, navabhasa n kavadi

  • @dr.r.thayalarajan4189
    @dr.r.thayalarajan4189 Рік тому +19

    🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏

  • @abiramihariharan3575
    @abiramihariharan3575 Рік тому +8

    Thikkatravarukku Dheivamae thunai.... Arumayana padhivu... Vaazhga valamudan

  • @F2P372
    @F2P372 Рік тому +6

    எனக்கு என் சந்தோஷ் மாமா க்கும் விரைவில் திருமணம் நடக்க முருகன் அருள் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @ganesanmedia5616
    @ganesanmedia5616 Рік тому +14

    ஓம் சரவண பவாய நமஹ❤😊🙏🙏🙏🙏🙏🙏

  • @Saranvajram
    @Saranvajram Рік тому +9

    அறிவுரைகள் ஒருமையில் இல்லாமல் பன்மையில் அமைந்தால் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.

  • @gaurihinduja7950
    @gaurihinduja7950 Рік тому +1

    ஐயா பெண்கள் எப்படி திருப்புகழ் பூஜை செய்வது காரணம் எந்த மூன்று நாள் வீடு சுத்தம் இல்லாமல் இருக்கும் அல்லவா ?

  • @thiruppavaik6861
    @thiruppavaik6861 11 місяців тому +6

    முருகன் எனக்கு நடத்தும்
    அதிசயங்கள் ஏராளம் முருகா சரணம்🎉

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 8 місяців тому +2

    நல்ல ஒரு விடயம் பிறருக்கு போதிக்கும் போது இப்படி தெளிவாகவும் சுருக்கமாகவும் பொத்திக்கவேண்டு. Nandri

  • @MK_P
    @MK_P Рік тому +18

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @BalaR-p8n
    @BalaR-p8n 2 місяці тому +1

    ஓம்முருகா

  • @agathiarbabaji1240
    @agathiarbabaji1240 Рік тому +22

    மிக அருமை. உங்கள் தமிழ் உச்சரிப்பு அடியேனை மிகவும் கவர்ந்தது. வாழ்க தமிழ் வளர்க உங்கள் தொண்டு

    • @vijayalakshmi-hf8fg
      @vijayalakshmi-hf8fg Рік тому +2

      அருமை அழகு ஒவ்வொரு வார்த்தையும் பொன் முத்து பவளம் வைரம் எடுத்து கொடுத்தாற்போன்ற முத்தான உங்கள் சொற்களுக்கு பலகோடி நன்றிகள்

  • @kesavanvenkkanna2558
    @kesavanvenkkanna2558 10 місяців тому +7

    ஓம் முருகா போற்றி வேலும் மயிலூம்துனை🙏🙏🙏🙏🙏🙏

  • @violetandpoppe3673
    @violetandpoppe3673 10 місяців тому +1

    Thanks a lot jiiiiiiiiiiiii 🌺🌺 got a solution now Thirupuzal pooja.... Thanku jiiiiiiiiiiiiii 🌺🌺 SARAVANA BHAVA

  • @seetharadha8783
    @seetharadha8783 Рік тому +12

    🥰🥰🥰 என் உயிரே முருகன் தான் சாமி

  • @sharigaprakash
    @sharigaprakash 4 місяці тому

    ஐயா, என் பாட்டி சமீபத்தில் இறந்துவிட்டார், 16 வது நாளுக்குப் பிறகு நான் இந்த பிரார்த்தனையைத் தொடங்கலாமா அல்லது ஏதேனும் குறிப்பிட்ட நாட்கள் காத்திருக்க வேண்டுமா, தயவுசெய்து பதிலளிக்கவும், எனது தாழ்மையான வேண்டுகோள்

  • @vaishu9106
    @vaishu9106 10 місяців тому

    பெண்கள் 48 நாள் தொடர்ந்த பூஜை செய்ய சூழ்நிலை அமையாது. அப்படிபட்ட சூழ்நிலையில் எப்படி புஜை செய்ய வேண்டும்

  • @amuthavalli5985
    @amuthavalli5985 Рік тому +17

    Sir ur speech is motivating muruga muruga

  • @Ulagu.N-fz1lx
    @Ulagu.N-fz1lx Рік тому +6

    முருகா என்ன குழந்தை நல்ல படிக்க வேண்டும் 🙏🙏🙏

  • @Muthulakshana-u7m
    @Muthulakshana-u7m 8 місяців тому +1

    Velum mayilum thunai🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🦚🦚🦚🦚🦚🦚

  • @marzzz1680
    @marzzz1680 Рік тому +8

    Pengaluku 48 naal eppadi ayya pannuvadhu?

  • @muruganshunmugam6404
    @muruganshunmugam6404 2 місяці тому +1

    என் மகனுக்கு கூடிய விரைவில் திருமணம் நடைபெற அருள் புரிவாய் அப்பனே முருகா என் முருகா

  • @vishweswarana369
    @vishweswarana369 Рік тому +18

    முருகா சரணம் 🌺🍍🙏🏻

  • @mahasrinehasri9686
    @mahasrinehasri9686 11 місяців тому +13

    உருவாய் அருவாய உளதாய் இளதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @sskalaiselvi1046
    @sskalaiselvi1046 9 місяців тому

    திருப்புகழ் என்றால் வேல்மாறல் மந்திரத்தை ஜபிக்கலாமா பதில் கூறுங்கள் சகோ..🙏

  • @renushabba3280
    @renushabba3280 Рік тому +1

    Girls 48days continue aa epd poojai panna samy ..

  • @drindumathi6985
    @drindumathi6985 6 місяців тому +1

    48 daysku mela velmaara padithuviten,vel vaithu poojai seiden..innum thirumanam kai koodavillai

    • @VasanthiKarunamorthy
      @VasanthiKarunamorthy 6 місяців тому

      Good news happened soon

    • @subhag1620
      @subhag1620 6 місяців тому

      உண்மை தான் முருகா நம்மை கை விட்டு விட்டார்கள் 😢

  • @venkatraju577
    @venkatraju577 4 місяці тому +1

    Muruga ❤. Nandri Vijay kumar Sir

  • @Ashwinthrock
    @Ashwinthrock 11 місяців тому +4

    தக்க நேரத்தில் உங்கள் பதிவு எனக்கு மன தெளிவு அளித்தது

  • @selvanathan2575
    @selvanathan2575 7 місяців тому

    இந்த திருப்புகழ் பூஜை மாலையில் படிக்கலாமா காலையில் தான் செய்ய வேண்டுமா

  • @thambhu-sp3hh
    @thambhu-sp3hh 9 місяців тому

    My ring tone Helo tune திருப்புகழ் 🙏🙏🙏🙏🙏

  • @geetham9454
    @geetham9454 9 місяців тому

    ஜயா என்னுடைய மகன் நல்ல படிப்பு வரனும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டும் திருப்புகழ் படித்தால் நடக்கும் மா வீட்டுக்கு தூரம் என்றால் என்ன செய்வது

  • @googleheaddeveloper
    @googleheaddeveloper 10 місяців тому

    முருகனுக்கு பிடித்தது என்னையும் உங்களையும் தான்

  • @barveenbasha1884
    @barveenbasha1884 7 місяців тому

    48 days continuous ah padikanuma sir.... Enga veetula kolandha irukka kandippa weekly once non veg sapiduvom enna seivathu please sollunga anna

  • @F2P372
    @F2P372 Рік тому +1

    நான் வேலை செய்யும் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் மற்றும் வருமானம் கிடைக்க முருகன் அருள் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @srikavinilavithun9824
    @srikavinilavithun9824 Рік тому +14

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏

  • @nagasatheesh3224
    @nagasatheesh3224 5 місяців тому

    Sir autism (7 yr boy) cure aaga padikka vendiya thirupugal sollunga...

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 Рік тому

    என் அப்பன் முருகன் அப்பா அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா கண் பார்வை நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று நான் அப்பன் முருகனிடம் வேண்டுகிறேன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏

  • @Anu21695
    @Anu21695 6 місяців тому

    திருமணமான பெண்கள் மாதவிடாய் காலங்களில் இடைவெளி விட்டு துவங்களாமா?

  • @srk8360
    @srk8360 Рік тому +8

    வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐💐

  • @prabhakarang413
    @prabhakarang413 9 місяців тому

    ஐயா நான் வெளியே தங்கி வேலை செய்கிறேன் அங்கே பூஜை செய்யலாமா

  • @sathyakavi1431
    @sathyakavi1431 Рік тому +10

    ஓம் சரவணபவ முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @aekkayfinancial7626
    @aekkayfinancial7626 7 місяців тому

    namakkal la palaniyappar temple iruku...anga murgan palaniandavar irukaru...anga oru time poitu vanthal kandipa life la changes irukum...many peoples ku inga kovil irukarathe theriyala..inga iruka murugan ku avlo sakthi iruku...

  • @menameka5919
    @menameka5919 6 місяців тому

    Vel maaral book epdi padikanum ena procedure ethanai naal padika vendum yaravathu therinthal knjm slungal pls

  • @sinthujasinthuja1972
    @sinthujasinthuja1972 7 місяців тому

    Unnoda kaaladijila ennoda pirasanaja poodu irukkan ....ennoda Murugan partthu kolluvar endu Enna Kai viddirathanka

  • @vadivelka8013
    @vadivelka8013 Рік тому +8

    முருகன் பாதம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 3 місяці тому

    அஉலகத்தோர்க்கு கேட்கும் வரமெல்லாம் அருளும் முருகா, எனக்கு ஒரே ஒரு மனக்குறை தீர்ப்பாயா?
    இரண்டு மனைவியர் இருந்தும் என்றும் இளமை இருந்தும் உனக்கு கொஞ்சி விளையாட ஒரு பிள்ளை இல்லையே என்பதுதான்,இதில் பங்கு பெற்று பல்வேறு பக்தர்கள் சார்பாக எனது வேண்டுகோள் இதுதான்,

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 місяці тому

      என்ன யூ டியூபரே பதிலையே காணோம்? ஆதரவா வந்த கருத்துக்கெல்லாம் பாராட்டும் பதிலும் சொல்கிறீர்கள் எனது வேண்டுகோளுக்கு முருகன் செவி சாய்ப்பாரா,பதில் கூறுகிறார் ஸ்வாமி?

  • @SenguruviYouTubechannel
    @SenguruviYouTubechannel 6 місяців тому

    அண்ணா நான் மார்ச் 1-ஆம் தேதியிலிருந்து திருப்புகழ் கந்த சஷ்டி கவசம் வேல்மாறல் மூன்றும் சேர்ந்து படிக்கிறேன் இப்படி படிக்கலாமா கண்ணா

  • @chandranran8713
    @chandranran8713 9 місяців тому +1

    அற்புதமான பதிவு🙏🙏🙏 ஐயா என் வாழ்க்கையில் இனிதே திரு புகழ் தொடங்கு வேன் முருகா போற்றி ஓம் முருகா போற்றி🙏 ஓம் முருகா போற்றி🙏🙏🙏

  • @shakthikalai595
    @shakthikalai595 10 місяців тому +1

    Om muruga perumaanae saranam

  • @padmasbrmanian
    @padmasbrmanian Рік тому +2

    அனுதினம் அனுபூதி என காலை ஓதி, நாளை தொடங்குகிறோம்.

  • @naveenmech4116
    @naveenmech4116 10 місяців тому +1

    Kadavullidam unmaiyaga rungal . Kadavul namakku thevaiyathai sariyana nerathil kodupar ithu unmai....✨✨✨

  • @pravinsekar3230
    @pravinsekar3230 8 місяців тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @BubeshVenkatakrishnan
    @BubeshVenkatakrishnan 9 місяців тому

    Namaste important Thirupugal padikiren but prieds 4 varuthu thodarthu eppadi padikkirathu thappu varathe

  • @ezhumalaip7396
    @ezhumalaip7396 Рік тому +2

    அனைத்தும் அருமையான பதிவு சார் சிவாயநம நன்றி வணக்கம்