தினம் ஒரு துதி - திங்கள் கிழமை சிறப்புகள் & செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு | சொல்ல வேண்டிய துதி

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • தினம் ஒரு துதி - திங்கள்
    துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
    சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
    சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
    திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!
    தினம் ஒரு துதி - ஞாயிறு | கிழமை சிறப்புகள் & செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு | சொல்ல வேண்டிய துதி
    • தினம் ஒரு துதி - ஞாயிற...

КОМЕНТАРІ • 245

  • @muthukumar5512
    @muthukumar5512 Рік тому

    இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அம்மா முருக வேல் அருள் பெற்று நலமொடும் வளமொடும் வாழ வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @muthupriya3143
    @muthupriya3143 Рік тому +1

    நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Bio-com.sci...7761
    @Bio-com.sci...7761 Рік тому +1

    நீங்க போடுற எல்லா பதிவும் மிக மிக அருமையாக உள்ளது மற்றும் நீங்க அமனுஷ்யா பதிவுகள் போடுங்கள் இது எனது வேண்டுகோள் நன்றி அம்மா

  • @Padmanabankk1962-mk3rg
    @Padmanabankk1962-mk3rg 6 місяців тому

    ஓம் சரவணபவ நன்றி சகோதரி

  • @vidhuviga
    @vidhuviga Рік тому

    Amma vanakkam naan unga pathivugalai thodarnthu paarthu avaigalai pinpatriyum varukiren ennudaiya maanaseka guruve neegalthan ungaludaiya varthaigalai kettale pothum manam migavum mazhilum nanri Amma🙏

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 Рік тому +2

    ஓம் சூரியபகவானே போற்றி🙏🙏
    வணக்கம் குருமாதா💐🙏🙏
    நல்லபதிவு பயனுள்ளதாக இருந்தது மிக்க மிக்க நன்றி குருமாதா🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Рік тому +3

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤

  • @priyapavi3947
    @priyapavi3947 Рік тому +1

    சிவாய நம சிவாய நம சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Рік тому

    Mikka nanri Amma unggalukku Arumai Arupotham 👌👏👍💖👏👏👍🙏🙏🙏🙏🙏

  • @anushaanbarasu3611
    @anushaanbarasu3611 Рік тому

    ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramaniguna3444
    @ramaniguna3444 Рік тому

    Romba nandri mam,👃👃👃👃👃

  • @sabarinath6414
    @sabarinath6414 Рік тому

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா

  • @vasanthinanunarayanan6692
    @vasanthinanunarayanan6692 Рік тому +1

    It’s so beautiful to know the explanation on every day importance and prayers
    Thank you Madam

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri4137 8 місяців тому

    Nandri Amma 🙏🙏🙏

  • @jothiprakash3908
    @jothiprakash3908 Рік тому +1

    Amma sivapuranam vilakkam thanga Amma 🙏

  • @kishoresabareesan3940
    @kishoresabareesan3940 Рік тому

    நன்றி அம்மா🙏

  • @umas7920
    @umas7920 Рік тому +1

    வணக்கம் அம்மா
    ஆஷாட நவராத்திரி பற்றி பதிவு வே‌ண்டு‌ம் அம்மா .
    எப்படி செய்ய வேண்டும் செய்முறை விளக்கம் ம‌ற்று‌ம் நெய்வேத்யம் என்ன என்ன செய்யவேண்டும்
    முதன் முதலில் இந்த வருடம் நான் ஆரம்பிக்கலாம் என்று இருக்கேன் அம்மா.

  • @gurusamykrishnan8231
    @gurusamykrishnan8231 Рік тому

    நன்றி அம்மா🙏

  • @ruthraveni3191
    @ruthraveni3191 Рік тому +2

    விநாயகர் அகவல், சிவபுராணம்... சொன்னது மாதிரி அபிராமி அந்தாதியும் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏

  • @VelammalS-no1og
    @VelammalS-no1og Рік тому +2

    ஓம் நமசிவாய

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Рік тому +1

    ஓம் நமசிவாய
    ॐ नमः शिवाय 🔱

  • @subramanisubramani4791
    @subramanisubramani4791 Рік тому

    மிகவும் மகிழ்ச்சி அம்மா நன்றி 🙏🙏🙏

    • @alagusudha8342
      @alagusudha8342 Рік тому

      அம்மா உங்க பதிவு மிகவும் அருமை அம்மா உங்கள வத்தலகுண்டு திருவிழா நான் பார்த்து போட்டோ எடுத்தோம்

  • @malaroviamnavaneethakrishn8956

    நன்றி சகோதரி

  • @vishnulakshmanan-pj3mr
    @vishnulakshmanan-pj3mr Рік тому

    வணக்கம் அம்மா நன்றி அம்மா

  • @k.shanmugapriya-mt2fr
    @k.shanmugapriya-mt2fr Рік тому

    Nandri amma🙏🙏🙏

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 Рік тому

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayanthivinay8536
    @jayanthivinay8536 Рік тому +1

    Thank you Amma 🙏

  • @janakij4001
    @janakij4001 Рік тому

    Amma ninga enga orukku may 08 vanthinga .but ungala nan pakka Miss panniden. Next year kandippa enga orukku again varanum Amma.

  • @murugesanhanusri5024
    @murugesanhanusri5024 Рік тому

    Nandri ma

  • @kanagavalli7845
    @kanagavalli7845 Рік тому

    Thankyou amma🙏🙏🙏🙏🙏🙏

  • @rgayathri1774
    @rgayathri1774 Рік тому +1

    En mahaluku nalla kanavan amaivatharku endha dheivathuku endha nal eppadi viratham irukanum please sollungamma

  • @sathyakala5563
    @sathyakala5563 Рік тому

    Nanri amma

  • @priyamurugan5328
    @priyamurugan5328 Рік тому

    Thanks

  • @thiyaguraman5559
    @thiyaguraman5559 Рік тому +2

    Suruttapalli Shivan pathri sollunga amma

  • @saiinfotech9769
    @saiinfotech9769 Рік тому

    OM NAMASHIVAYA🙏🙏

  • @poornivelu
    @poornivelu Рік тому

    திதியும் அந்த நாள் பாராயணம் மற்றும் பூஜை பற்றி சொல்லுங்கள் அம்மா🙏

  • @ParameshThiruvel-sh2ej
    @ParameshThiruvel-sh2ej Рік тому +9

    அம்மா தினமும் ஒரு பதிவு தாருங்கள் .... உங்கள் குரலை கேட்டு கொண்டே இருக்கனும் போல இருக்கு..🙏

  • @kavithakavi9426
    @kavithakavi9426 Рік тому

    நந்தியாவட்டை மலரை அனைத்து கடவுளுக்கும் வைத்து வழிபடலாமா அம்மா 🙏

  • @indrak4213
    @indrak4213 Рік тому

    Varathin ezhu naatgal sirappugal songs madam.

  • @bhuvaneswaribhuvaneswari2717

    Kaalai vanakam amma

  • @dharshandharshan2929
    @dharshandharshan2929 Рік тому

    வணக்கம்....🙏🙏🙏🙏🙏🙏

  • @panchalip5207
    @panchalip5207 Рік тому

    அம்மா. I ❤u

  • @yuvarajMurugan-bx7cz
    @yuvarajMurugan-bx7cz Рік тому

    amma happy birthday Amma 🙏🙏🙏

  • @p.ambihap.ambiha8615
    @p.ambihap.ambiha8615 Рік тому +25

    என் குருவுக்கு கோடான கோடி வணக்கங்கள் 🙏🏽🙏🏽🙏🏽
    உங்கள் பதிவை எதிர்பார்த்து காத்துகொண்டிருந்தேன்
    மிக்க நன்றி 🙏🏽🙏🏽🙏🏽

  • @viniaralusu8781
    @viniaralusu8781 Рік тому

    அம்மா காளி வாழிப்பாடு பற்றி சொல்லூகள்.

  • @oddbodstamil8235
    @oddbodstamil8235 Рік тому

    Happy belated birthday 🎉 Amma may 19th ur birthday pls bless me Amma by Mythili from Erode.

  • @muneeswarim8646
    @muneeswarim8646 Рік тому

    Amma moondaram pirai palankal solunga

  • @Velammal-b9k
    @Velammal-b9k Рік тому

    Vaikasi visakam pathi oru pathivu podunga akka

  • @maheswaran2161
    @maheswaran2161 Рік тому +2

    மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் விளக்கவுரை பதிவுகள் கொடுங்கள் அம்மா.

  • @dhanalakshmimohanakrishnan2992

    🙏

  • @kokilavenkat8648
    @kokilavenkat8648 Рік тому

    Thali undiyalil seluthalama pathividungal amma

  • @yuvarajMurugan-bx7cz
    @yuvarajMurugan-bx7cz Рік тому

    amma happy birthday amma

  • @satvikavimal134
    @satvikavimal134 Рік тому

    Amma enga kulatheivam Angaalaparameshwari Amman photo veetil vaikalaama

  • @MeenakshiG-y4x
    @MeenakshiG-y4x 7 місяців тому

  • @ruthraveni3191
    @ruthraveni3191 Рік тому +5

    சுந்தர கண்டம் சொற்பொழிவு போடுங்கமா 🙏🙏🙏

  • @paviselva9476
    @paviselva9476 Рік тому

    அம்மா அழகர் கோவில் தீர்த்தக்கரை ராக்காயி அம்மன் வரலாறு சொல்லுங்க

  • @pidichaliku1290
    @pidichaliku1290 Рік тому

    பிரம்ம ஹத்தி தோஷம் பற்றி கூறுங்கள்

  • @poornivelu
    @poornivelu Рік тому

    வேல் மாறல் - வேல் வகுப்பு என்ன வித்தியாசம்
    சொல்லுங்கள் அம்மா 🙏

  • @naaorukenapaiyan
    @naaorukenapaiyan Рік тому

    வணக்கம் மேடம் எந்த கிழமை யில் வீட்டில் பெயிண்ட் அடிக்கலாம் pls reply

  • @mahalakshmig3363
    @mahalakshmig3363 Рік тому

    திருப்புகழ் வகுப்பு எடுக்குறாங்க அம்மா.

  • @sekhark840
    @sekhark840 Рік тому

    🙏🙏🙏

  • @chottuarchana6701
    @chottuarchana6701 Рік тому

    வணக்கம் அம்மா தயவுசெய்து என் கேள்விக்கு பதில் அளிக்கவும்....
    Enga Kula theivam ayyanar ...ennala enga Kula theivam koil ku last 10 yr ah poga mudila ten yrs munnadi poitu vantha Apo v2la sanda....athuku aprm koil ku pogavay mudila aana recent days ah ayyanar endra solla athigam keakuran pakkuran...poganum ninachan poga mudila Apo manasu kulla veandit kittan yen ipdi pandra nu .... recent ah enga appa kula theivam koil ku ponanga expect pannavay Ila kula theivam photo vangitu vanthanga veetu Pooja room la iruku aanalum vazhi pada mudila Anna kaaranam enaku 1 month ah periods poitu iruku doctor kitta poitu irukan.... enaku kula theivam koil ku ponum nu thonuchu ipo kula theivam photo v2la iruku vananga mudila.... kula theiva thiruner kooda vaikka koodathu nu soldranga .... Athu mattum Ila ma v2la eveng 6 o clock daily um velaiku yetruvom athum EnnA panna koodathu nu soldranga...
    1.intha time la ayyanar koil ku poga koodathu sari angalaamman,maariyaamman , murugan koil ku kooda poga koodatha...
    2.kula theivam thiruner kumkumam vaikka koodatha,
    3.deepam yetra koodatha
    4.1month ah thaniya ah than irukan...(othungi) Oona thoonga koodatha
    4.pooja room veliya ninu ayyanar ah kumbada koodatha...
    தயவுசெய்து கேட்கிறேன் அம்மா பதில் அளிக்கவும்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 please please please please please please please please please please please please please please please please please please please please please please please please

  • @shobanashobana3431
    @shobanashobana3431 Рік тому +2

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

  • @yogas4073
    @yogas4073 Рік тому

    🙏🌹

  • @logithkavi6593
    @logithkavi6593 Рік тому +1

    Amma enga oru Sirkali 24.5.2023 sivan kovil satainathar kovil kombaabishagam vanga Amma please

  • @panchavaranamharkrishnan6
    @panchavaranamharkrishnan6 Рік тому +12

    அம்மா அடியேனுக்கு சிவலிங்கம் உங்கள் கையால் கொடுங்கள் தாயே கருணைகாட்டுங்கள் தாயே குரு அம்மா நன்றி

  • @sangeethavengat7437
    @sangeethavengat7437 Рік тому +19

    இன்று என் மகன் சக்தி பிறந்தநாள் உங்க ஆசிர்வதம் பன்னுங்க🙏

    • @playonmoodmatchi6345
      @playonmoodmatchi6345 Рік тому +2

      Happy birthday sakthi bro🎉🎉🎉🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

    • @dawseinseinoo6230
      @dawseinseinoo6230 Рік тому

      ​@@playonmoodmatchi6345 %))))%)))%😅

    • @sangeethavengat7437
      @sangeethavengat7437 Рік тому

      @@playonmoodmatchi6345 thank you very much 🙏

    • @playonmoodmatchi6345
      @playonmoodmatchi6345 Рік тому

      @@dawseinseinoo6230 ,🤩🤩🤩🤩

    • @novelandme6427
      @novelandme6427 Рік тому

      பிறந்தநாள் வாழ்த்துக்கள் சக்தி 🎉❤

  • @jb19679
    @jb19679 Рік тому +11

    🍈🍈🍈ஓம் நமசிவாய நமக 🌷🌷🌷தென்னாட்டுடைய சிவனே போற்றி 🌴🌴🌴எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @Suba21_02
    @Suba21_02 Рік тому +1

    Vishnu sahasranamam and lalitha sahasranamam Amma explanation pannala nallum pls read panni kamiya 🙏 🙏 🙏 🙏 🙏 🙏Vishnu sahasranamam and lalitha sahasranamam Amma explanation pannala nallum pls read panni kamiya 🙏 🙏 🙏 🙏 🙏 🙏Vishnu sahasranamam and lalitha sahasranamam Amma explanation pannala nallum pls read panni kamiya 🙏 🙏 🙏 🙏 🙏 🙏Vishnu sahasranamam and lalitha sahasranamam Amma explanation pannala nallum pls read panni kamiya 🙏 🙏 🙏 🙏 🙏 🙏Vishnu sahasranamam and lalitha sahasranamam Amma explanation pannala nallum pls read panni kamiya 🙏 🙏 🙏 🙏 🙏 🙏Vishnu sahasranamam and lalitha sahasranamam Amma explanation pannala nallum pls read panni kamiya 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @gayathrikumaraswamy2233
    @gayathrikumaraswamy2233 Рік тому

    Madam. Namaskarams. Are u teaching thirupugazh on line? If so, Pl give me details. I would like to join. Pl reply. Thank you

  • @Narpavi_knowledgenlife999
    @Narpavi_knowledgenlife999 Рік тому +1

    வீட்டில் ஆண்கள் பல பெண்களிடம் தவறான வழியில் செல்லாமல் இருப்பதற்கும் நல்ல மனமாற்றம் அடைய படிக்க வேண்டிய பதிகம் அல்லது வழிபாடு இருந்தால் செல்லுங்கள் 🙏

  • @VidyaShastra
    @VidyaShastra Рік тому +2

    ❤❤Hi amma please show Bhuvaneswari valipadu thanks ❤

  • @adminloto7162
    @adminloto7162 Рік тому +3

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி சந்திர பகவானே போற்றி போற்றி வாரத்தின் முதல்நாள் வேலை செய்பவருக்கும் வியாபாரம் செய்பவருக்கும் எல்லா நலன்களும் லாபம் தரக்கூடிய நாளாக அமையவேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ezhilarasids6505
    @ezhilarasids6505 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @knandhini1316
    @knandhini1316 Рік тому

    அம்மா வணக்கம்
    என்னிடம் இரண்டு ருத்ராட்சம் உள்ளன. எனக்கு ஒரு பெண் பிள்ளை, ஆண் பிள்ளை உள்னர். இவர்களுக்கு அணிவிக்களாமா??
    இதற்கு வழிமுறை உள்ளதா.
    அம்மா தயவுசெய்து பதில் கூறுங்கள் ..

  • @EswariEswari-nx4yy
    @EswariEswari-nx4yy 3 місяці тому +1

    தி ங்கள் கிழமை6. 7.எதுவும்அறுந்தகூடாதா

  • @ArunKumar-gg1he
    @ArunKumar-gg1he Рік тому +4

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 Рік тому

    Thanks amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @mukeshnglvloger2067
    @mukeshnglvloger2067 Рік тому +4

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @amulu.g
    @amulu.g Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏❤️♥️

  • @SaravanaKumar-md2pv
    @SaravanaKumar-md2pv Рік тому

    வாரகி அம்மனை எந்த நாளில் வழி படுலாம்

  • @preethipreethi1767
    @preethipreethi1767 Рік тому +3

    ஓம் நமசிவாய ஓம் சிவாய ஓம் சி சிவசிவ அப்பா அம்மா நீ துணை பிரச்சினை தீர வேண்டும் அம்மா தயோ நன்றி 🙏 🙏🙏🌸🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🙏🤲🤲😭😭😭🤲 🙏 🙏😭😭🤲

  • @ranitr1678
    @ranitr1678 Рік тому +3

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

  • @NPSi
    @NPSi Рік тому

    💜🙏💜

  • @svasthymy5361
    @svasthymy5361 Рік тому

    Amma kadavulukku yenna kaigarigal padaikkalam. Yenne padaika koodathu, keerai , kaalan padaika koodathunu theriyum. Kathirikai padaikka koodathunu silar solgirargale. Ithu unmaiya

  • @ShriSaiBarbieKids
    @ShriSaiBarbieKids Рік тому +1

    பெண்கள் மொட்டை அடித்துக் கொள்ளலாமா?? அம்மா

  • @krishnakumar-jp6vr
    @krishnakumar-jp6vr Рік тому +1

    இன்று பிறந்தநாள் காணும் திருமுருக "#கிருபானந்த வாரியார்" அவர்களின் மாணவி அழகிய தமிழால் நம்மை ஈர்த்த மங்கை #தேச
    "#மங்கையர்க்கரசி" அவர்களை வணங்கி மகிழ்கிறோம்.....சிவ

  • @kavithakavi9426
    @kavithakavi9426 Рік тому

    அம்மா வாராஹி சிலையை வீட்டில் வைக்க கூடாது என்கிறார்கள். என்ன செய்வது கூறுங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @g.selvamselvam1663
    @g.selvamselvam1663 Рік тому +1

    வணக்கம் அம்மா
    தங்கள் மாணவி

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 Рік тому +2

    அம்மா நன்னரநன்றிஅம்மா மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அம்மா

  • @cookiee733
    @cookiee733 Рік тому +1

    Plz amma replyu

  • @mangalamsaravanan2851
    @mangalamsaravanan2851 Рік тому +2

    ஓம் நமசிவாய வாழ்க🙏💕 மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா🙏🙏

  • @ramlachumanan3010
    @ramlachumanan3010 Рік тому +1

    🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏
    நல்ல பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🙏🙏🙏நன்றி அம்மா

  • @TamilTamil-wg9he
    @TamilTamil-wg9he Рік тому

    திருப்பதி ஏழுமலையான் உண்டியில் எவ்வாறு தாலியை காண்ணிக்கை என்பதை உங்கள் பதிவை கேட்ட பின்பு தெளிவு அடைந்தேன் நன்றி அம்மா

  • @Narpavi_knowledgenlife999
    @Narpavi_knowledgenlife999 Рік тому

    வீட்டில் ஆண்கள் பல பெண்களிடம் தவறான வழியில் செல்லாமல் இருப்பதற்கும் நல்ல மனமாற்றம் அடைய படிக்க வேண்டிய பதிகம் அல்லது வழிபாடு இருந்தால் செல்லுங்கள் 🙏

  • @ramadevandilushiya95
    @ramadevandilushiya95 Рік тому

    வணக்கம் அம்மா. கோயில் திருப்பணி கட்டுமான வேலை செய்யும் பொது அதில் அதிக படியான நெருக்கடி தரப்படுகிறது அம்மா பொதுவாக ஆலய வேலைகள் செய்தால் பிரச்சினைகள் வரும் என பலரும் கூறுகிறார்கள். இது அனுபவதாலும் நாம் தெரிந்து கொண்டோம். ஆனால் இதைப்பற்றிய தெளிவான பதிவை தறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

  • @kiruthikaarunkumar9723
    @kiruthikaarunkumar9723 2 місяці тому

    Thingal kilamai entha murugan. Padaiveetuku uriyathu ma thiruchendur or anything else

  • @Sirdher-b5v
    @Sirdher-b5v Рік тому +1

    Thank you amma

  • @madhuthiyagu60
    @madhuthiyagu60 Рік тому

    Om namah shivaya .... Amma mandhi parigaram pathi solunga ma maandhi CHANDRAN la irundha manasula thelivu irukaadha ???

  • @cookiee733
    @cookiee733 Рік тому +2

    Big fan amma