தெய்வநடமாட்டம்உங்கள்வீட்டில்இருந்தால்இந்தஅறிகுறிதெரியும்|veetil kulatheivam irukiratha|om|spiritual

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • தெய்வ நடமாட்டம் உங்கள் வீட்டில் இருந்தால் இந்த அறிகுறி தெரியும் | Sattaimuni Nathar
    veetil deiva sakthi,vasiyam seivathu eppadi in tamil,vasiyam manthiram in tamil,vasiyam in tamil,vasiyam seivathu eppadi,vasiya manthiram in tamil,kula deiva vazhipadu,aanmeega thagaval in tamil,kula deivam valipadu,deiva sakthi,in tamil,deiva arul pera tamil,veetil kulatheivam irukiratha
    தெய்வநடமாட்டம்உங்கள்வீட்டில்இருந்தால்இந்தஅறிகுறிதெரியும்|veetil kulatheivam irukiratha|om|spiritual
    ================================================================================
    Sattaimuni Nathar = / @sattaimuninathar
    ================================================================================
    #SattaimuniNathar
    #aanmigam
    #subscribe
    #siththarkal
    #vasiyam
    #manthiram
    #UA-cam
    #youtubeChannel
    #happylife
    #valkai
    #dheepam
    #deepam
    #sivan
    #sakthi
    #murugar
    #vinayakar
    #tamil
    #valipadu
    #Sattaimuni #Nathar #education #yerrukku #erruku #vathi #vathi nool #highlevel #studey #exam #school #parents #students #ghee #dheepam #Calotropis #ganesha #lordvinayaka #pilliyar #vinayakarchaturthi #sankadaharachaturthi #temple #teachers #job #rank #mudlamp #result #Kubera #lamp #thursday #kuberadeepam #kuberavilakku #turmeric #kungumam #lemon #kaavi #gingellyoil #puja
    #lordshiva
    Sithar - Sitharkal - Siththar - Siththargal - Sithgal- Sidhdhar - SIDHDHARKAL- SIDHDHARGAL - SIDHARGAL
    ================================================================================
    Tags :
    Om, sattaimuninathar, sattaimuninathar channel, Best tamil channel, பணம் சேர , best youtube channel, #1sattaimuninathar, best spiritual channel ,
    ஆன்மிகம் ,athma gnana maiyam,aanmeegam,gnana,aanmeega thagavalgal in tamil,aanmeega sinthanaigal in tamil,Sattaimuninathar, Sattaimuni Nathar, Sattaimuni Nathar Channel , Sattaimuninathar youtube channel, best spiritual channel,aanmeega thagaval,spiritual channel,aanmeega thagaval in tamil,aanmeegam,aanmeega thagavalgal in tamil,spiritual mantra,aanmeega thagavalgal,spiritual awakening,energy,enlightment,spiritual whatsapp status in tamil,how to feel the god,aanmeega tips in tamil,lord shiva,law of attraction,gnana,krishna,spiritual power,power of lord shiva,spiritual,pooja room,spiritual talk,spiritual person,universe,ஆன்மிகம்,ஆன்மீக தகவல்,spiritual master,n tamil, nadakka,panam peruga,அதிர்ஷ்டம் பெருக,அதிர்ஷ்டம் கிடைக்க,thadaigal neega,காரிய வெற்றி பெற,spiritual secrets tamil,prachanai theera,காரிய வசியம்,நினைத்தது நடக்க,kastam theera,உங்கள் கஷ்டங்கள் நீங்க,panam sera tips in tamil,திடீர் அதிர்ஷ்டம் வர,செல்வம் பெருக பரிகாரம்,selvam sera tips in tamil, jothida ragasiyangal,astrology in tamil,astrology, spritiual journey,spritiual,divine,path,energy,spiritual world, sadhguru,adiyogi,lord shiva
    ,பணம் சேர,குலதெய்வம், ஆன்மீக தகவல்கள்,
    anmeega thagaval, best spiritual channel, aanmeega thagaval in tamil , devotional, பணம் சேர,
    ================================================================================

КОМЕНТАРІ • 385

  • @RagupathykRk
    @RagupathykRk 3 роки тому +101

    💯 correct
    நீங்கள் கூறிய அனைத்து அறிகுறிகளும் எனக்கு வரும்.
    அப்போ எனக்கு தெய்வ சக்தி இருக்கு.🙏🙏🙏

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 3 роки тому +40

    முருகா..
    உன்னைவிட தெய்வமில்லை

  • @வெற்றிவேல்-ழ2ஞ

    எந்த உயிருக்கும் தீங்கு நினைக்காத அனைத்து ஜீவ ராசிகளுக்கும் உணவளிக்கிற மணப்பாண்மை இருந்தால் யாவரும் சித்தரே

  • @gayathridevi651
    @gayathridevi651 3 роки тому +15

    நீங்கள் சொன்ன அனைத்துமே உண்மை எங்கள் வீட்டில் நடந்திருக்கிறது👌

  • @kp.karpagam4675
    @kp.karpagam4675 3 роки тому +4

    🕉🙏🙏🙏🙏🙏 நல்ல பதிவு நீங்க சொன்னது உண்மைதான் சார் ரொம்பவும் சந்தோசமாக இருக்கு இந்த மாதிரி விசயம் எங்கள் வீட்டில் நடக்கும் நன்றி சார் ஓம் சக்தி பராசக்தி 🙏 கவிகற்பகம்

  • @KrishnaVeni-v9d3f
    @KrishnaVeni-v9d3f 3 роки тому +7

    நன்றி bro தெய்வீகத் தகவல்கள் பல தந்தமைக்கு.

  • @sharmasharma1284
    @sharmasharma1284 3 роки тому +10

    அனைத்தும் உண்மையே.

  • @divyaramkumar8242
    @divyaramkumar8242 3 роки тому +9

    migavum payanulla thagaval nandri

  • @ibatamil-mari5869
    @ibatamil-mari5869 3 роки тому +2

    100% correct tha neenga sollurathu 😊😊😊

  • @sankaranarayananp5685
    @sankaranarayananp5685 3 роки тому +9

    வாழ்வே நமசிவாயம் உலகே நமசிவாயம் 🙏🙏🤝🤝

  • @aezhil5268
    @aezhil5268 3 роки тому +5

    Unmai brother.....thank you for your video...thank u Universe....

  • @selvakumarelavarasi5554
    @selvakumarelavarasi5554 3 роки тому +11

    ஓம் நமசிவாயம் 🙏🏻 🌺ஓம் நமசிவாயம் 🙏🌺ஓம் நமசிவாயம் 🙏🏻🌺ஓம் நமசிவாயம் 🙏🏻

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k 3 місяці тому

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @நம்மமீனவப்பெண்

    வந்துகிட்டே இருக்கு பக்கத்துல உக்காந்து யாரோ சுருட்டு வாசனை ராத்திரியிலகுடிக்கிற மாதிரி இருக்கும்அந்த வாசனை என் கூடவே வருது சுருட்டுஎன் கூடவே அது தொடரும்

  • @vasanthikaruppasamy3272
    @vasanthikaruppasamy3272 3 роки тому +6

    ஆமா நீங்க சொன்ன அனைத்தும் எனக்கும் இருக்கிறது என்கூடவே என் குலதெய்வமும் இருக்குன்னு நினைக்கும போது சந்தோசமா இருக்கு 🙏🙏🙏

  • @rolaxyt8063
    @rolaxyt8063 3 роки тому

    Thnxx bro ippathan ninachen crt video vanthiduchu ithu unmathan

  • @balajis2410
    @balajis2410 2 роки тому

    உண்மை. இந்த அறிகுறி இருக்கிறது. எங்கள் வீட்டில்.
    மேலும் குடுக்குப்பான் & ஜோசியம், குறி சொல்லுவர் இப்படி யாரு வந்தாலும்..... உங்க வீட்டில் பெண் தெய்வமும், சலங்கை அணிந்து, உங்க குல தெய்வம் நடமாடுறாரு னு சொல்லுவாங்க. 🙏

  • @sangeethaloveyouammu1062
    @sangeethaloveyouammu1062 3 роки тому +126

    ஓம் முருகா முருகா நீ என் கூடவே இருக்கனும்

  • @sujikasthuri8013
    @sujikasthuri8013 3 роки тому +12

    Kula deivam veetukul Varathuku inoru time video podunga Anna pls

  • @abiramivijayakumar7491
    @abiramivijayakumar7491 3 роки тому +5

    சிவாயநம
    ஐயா வணக்கம்
    ஐயா, நாங்கள் சிவபெருமானின் திருவருளாலே அவரின் லிங்கத்திருமேனியை வீட்டில் வழிபடுகிறோம். தாங்கள் கூறியது போல் பலதும் எங்களுக்கு நடந்துள்ளது. கடந்த 2 வருட காலமாக பெரியதாக வர வேண்டியதை சிரிதாக முடித்து விடுவார். இப்பவும் அவர் திருவருளால் தான் காலம் நடக்கிறது. ஆனால் 6 மாத காலமாக உடல்ப் பிணி, தொழில்கள் முடக்கம், மன உளைச்சல்,சோர்வு நிலை என தொடர்ந்து நடக்கிறது.
    சிலர் கூறுகிறார்கள் குலதெய்வக்கோயிலுக்கு சென்று வழிபட்டு வாங்க என்று. ஆனால் நாங்கள் நம் அப்பனை நினைத்து பாராயணம் செய்து அவரிடமே கூறி சாந்தமாகிறோம். ஆனாலும் தொடருகிறது. எங்களது வினையை கழிக்க நம் பெருமான் செய்யும் செயல் என்று நின்றாலும் பலரும் திட்டு சண்டை இடுகிறார்கள். நாங்கள் என்ன செய்யலாம் ஐயா..... ?????

  • @sasikalam6541
    @sasikalam6541 2 роки тому

    Enaku En Ayyappan En Kuda Erukaan Om Swamiye Saranam Ayyappa 🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 роки тому +1

    🙏🔥🌺சிவ சிவ🌿🔱🌹திருச்சிற்றம்பலம் 🥀🙏

  • @ராமன்ரேவதி
    @ராமன்ரேவதி 3 роки тому +37

    நிச்சயமாக உண்மையாலுமே இவை அனைத்தும் எங்களுக்கு நடக்கிறது..
    கடவுள் இருக்கிறார்.. அதை பல முறை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்..பல சமயங்களில் 🙏

  • @muthumariappan002
    @muthumariappan002 3 роки тому +21

    Ethu Na enaku theriyatha Anna enaku ana enga veetula 100 percent theyvam nadamattam erukku athu Vera yarum Ella ennoda appa amma
    Amma appa vuda entha world la unmaiyana sakthi engum ellai. kadavul vanthu oru nambikkai,, adutha paraparaiku Nam than kadavul, sorry kadavul Ella nambikai.. life la poradi win panna athu nammolada hardwork ,appa amma Voda blessings mattum than

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 3 роки тому +7

    ஓம் நமசிவாய

  • @PriyaDharshini-ww8zz
    @PriyaDharshini-ww8zz 3 роки тому +1

    Superv bro neenga sonnatha naaa unarrthutan unmaila.tnx for the vedio

  • @rojaram7022
    @rojaram7022 3 роки тому +2

    Thank you anna

  • @rragar7654
    @rragar7654 3 роки тому +1

    Yes ummai than

  • @ramyadevi807
    @ramyadevi807 3 роки тому +13

    ஐயா!! எங்க குல தெய்வம் கருப்பு சாமி, ஐயநாரப்பன்.... இரவில் சலங்கை ஒலி கேட்குது... இது தெய்வ சக்தியா???

  • @poojapraveen6600
    @poojapraveen6600 3 роки тому +1

    Yes brother. I realised that.

  • @amirthavarshnir5860
    @amirthavarshnir5860 3 роки тому +5

    எங்கலுக்கும் அனைத்தும் நடந்திரிக்கிரது

  • @SenthilKumar-ux6hv
    @SenthilKumar-ux6hv 2 роки тому

    Correct I realized to many time god with us

  • @rahinichandra7801
    @rahinichandra7801 3 роки тому

    நன்றி சார் 🙏

  • @saiseetha9226
    @saiseetha9226 3 роки тому +82

    நீங்க இந்த பதிவில் சொன்ன அனைத்து அறிகுறிகளும் எங்கள் வீட்டில் அதுவும் எனக்கு அடிக்கடி நடந்து இருக்கு,,,, இத வெளில சொன்னா என்ன சில பேர் கிண்டல் பண்ணுறாங்க

    • @bharanibharani3298
      @bharanibharani3298 3 роки тому +5

      கிண்டல் பண்ணற எல்லாம் லூசு நீங்கள் யாரும் கிட்ட சொல்லங்க

    • @riosuman1853
      @riosuman1853 3 роки тому +1

      Don't feel god parthuparu

    • @munusamy6791
      @munusamy6791 3 роки тому +1

      Super 🙏❣️

    • @munusamy6791
      @munusamy6791 3 роки тому +1

      Kadavul arul

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 3 роки тому +2

    Yes sir niga sonathu sari sir roimpa 🙏🙏🙏

  • @pattuskitchen7071
    @pattuskitchen7071 3 роки тому +7

    Bless all

  • @vinayaki1657
    @vinayaki1657 3 роки тому +7

    இது உண்மை

  • @May_I_Come_in_Sir
    @May_I_Come_in_Sir 3 роки тому +2

    God is great

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 роки тому

    God bless

  • @beninalb8284
    @beninalb8284 3 роки тому +11

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...வீர வேல் முருகனுக்கு அரோகரா....

  • @padmavathysethuraj3995
    @padmavathysethuraj3995 3 роки тому

    True bro enga pati ku than ithu ellam nadakuthu...

  • @malavikasubramani2110
    @malavikasubramani2110 3 роки тому +46

    உண்மைதான் சிவாய ந மக

  • @sowmiyaraji8858
    @sowmiyaraji8858 3 роки тому +6

    Enakum apdieruku....🙏

  • @jeyashan8880
    @jeyashan8880 3 роки тому

    Unmai🙏🙏🙏🙏 enakku ithil anubhavam undu neengal solvathu sathyam

  • @geethasiva9514
    @geethasiva9514 3 роки тому +7

    நீங்க இந்த பதிவி ல் சொன்ன அனைத்து அறிக்குரிகள் எனக்கு நடக்கிறது

  • @prakashm6462
    @prakashm6462 3 роки тому +1

    Tq naa

  • @SaranyaSaranya-nn8rp
    @SaranyaSaranya-nn8rp 3 роки тому +1

    Naan saibaba pakthai enga kula dheivam peasiamman ...periya prachanaiyoda hospitalku poi romba chinnatha mudinjurum naan feel paniruken ....

  • @annonymoussmartass5405
    @annonymoussmartass5405 3 роки тому +6

    😳 100% unmai tan ayiya.

  • @hariprasad2906
    @hariprasad2906 3 роки тому

    True brother

  • @sureshsaritha2719
    @sureshsaritha2719 3 роки тому

    Correct rompa true

  • @devsanjay7063
    @devsanjay7063 3 роки тому +2

    🙏🙏🙏🙏 நன்றி

  • @p.gtomff7223
    @p.gtomff7223 3 роки тому +10

    OM NAMA SIVAYA NAMAHA engalaium anaithu makkalaium kapatrungal appa

  • @nagakannitv7040
    @nagakannitv7040 3 роки тому +2

    எங்க வீட்டிலும் தீடிரென பத்தி சாம்பிராணி வாசம் வரும்.அது ஏன் என்று உங்கள் பதிவில் புரிந்து கொண்டோம்.நன்றி

  • @Ganesh-xw5rh
    @Ganesh-xw5rh 3 роки тому +1

    Unmai dhan ennkum porunthum neenge solrathu. enge veetule nalla shathi iruku

  • @bharathirayz9082
    @bharathirayz9082 3 роки тому +5

    Sivaperumane en kanavar ne thiruthi kontuva un kovilku vanthome 😭😭😭😭 Unakku theriyatha❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @abiramivijayakumar7491
      @abiramivijayakumar7491 3 роки тому

      சிவ சிவ. அப்பனின் திருவிளையாட்டின் பாத்திரமாக பலரையும் சோதிக்கிறார்.

  • @anbudhivya8730
    @anbudhivya8730 2 роки тому +1

    Enga veetil vipoothi pathi smell vanthuruku

  • @kertiedits244
    @kertiedits244 2 роки тому

    விபுதி வாசம் வந்தால் என்ன கடவுள் இருக்கிறார் சொல்லுங்க....

  • @arasannaicker6707
    @arasannaicker6707 2 роки тому +2

    சுருட்டு வாடை அடிக்கும் சிவாய நாம 🙏🙏🙏

    • @PRA_deep.official-1612
      @PRA_deep.official-1612 Рік тому +1

      எங்கள் வீட்டில் காளியும் ,காட்டேரி இருப்பதால் சலங்கை ஒலி,சூருட்டு வாசம், எலுமிச்சை வாசம் அடிக்கடி இருக்கும்.இரவில் சலங்கை ஒலி சத்தம் மிக பலமாக இருக்கும்.கொஞ்சம் பயமாகவும் இருக்கும் சில நேரங்களில் 😅

  • @kirthikan9584
    @kirthikan9584 3 роки тому +2

    Sivan❤️

  • @Janu504
    @Janu504 3 роки тому +1

    அண்ணா எங்க வீட்டில் அடிக்கடி பத்தி சாம்பிராணி ஸ்மெல் வந்துட்டே இருக்கும் நாங்க நடராஜன் சிலை வைத்து தினமும் 2 வேலை பூஜை செய்து வருகிறோம் என்றாவது ஒரு நாள் பத்தி சாம்பிராணி வைத்து வழிபாடாமல் சூடம் ஏற்றி மட்டும் வழிபாடுவோம் அன்று இரவு முழுவதும் பத்தி வாடை எங்களுக்கு வரும்

  • @user-uniqueworld
    @user-uniqueworld Рік тому

    வீட்டில் யாரோ இருக்கங்க ஆனால் நீங்க சொன்ன மாதிரி மருந்து செலவுகள் அதிகம் வருது
    சாம்பிராணி மணம் வரும்.வீட்டில் இருப்பது யாரா இருக்கும்

  • @ragavandevan3395
    @ragavandevan3395 3 роки тому +1

    Yes True 🙏👍

  • @vidhyavidhya1680
    @vidhyavidhya1680 3 роки тому

    Om muruga thunai

  • @Money_onlyy7
    @Money_onlyy7 3 роки тому +5

    Anna enaku thunkumpothu pleasenttana music kekuthu na thidirnu mulichu partha time 3.o clock anna ethemathiri thirumba thirumba routine aguthu

    • @Money_onlyy7
      @Money_onlyy7 3 роки тому

      Ethuku ethachum solution solunga

  • @amuthaamutha2575
    @amuthaamutha2575 3 роки тому +15

    .தெய்வம்உள்ளது

  • @nadishrams3666
    @nadishrams3666 3 роки тому +8

    எங்க குலதெய்வம் மாசி பெரியசாமி. அவரை நினைக்காத நிமிடம் இல்லை

  • @apnhappylifedarbai2714
    @apnhappylifedarbai2714 3 роки тому +1

    வீட்டில் குலதெய்வம் வரவில்லை விலகிய இருக்குதுவாசலில்இருக்குது எப்படி செய்வது வீட்டில் குலதெய்வம் வரவழைப்பது தயவுசெய்து சொல்லுங்க அண்ணா

  • @pattuskitchen7071
    @pattuskitchen7071 3 роки тому +1

    Om namaha shiva bless me plz god

  • @dbalasubramanian7935
    @dbalasubramanian7935 3 роки тому +39

    இது உண்மை ப்ரோ

  • @RagupathykRk
    @RagupathykRk 3 роки тому +7

    Ennaku adikadi pookai pidikara vasanai varum, malli vasam varum some time thiruniru vasam varum.

  • @vigneshraja751
    @vigneshraja751 3 роки тому +12

    Fact anna na realise paniruken.

  • @seenusuki2591
    @seenusuki2591 3 роки тому +7

    Night kolusu satham kekuthu.yaro kala thechu thechu nadakuranga. I felt the sound. Why brother

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 роки тому +3

    ஓம் நமசிவாய நமக 🪔

  • @nagendranp3910
    @nagendranp3910 3 роки тому +36

    இதெல்லாம் உண்மை தான் 🥰🥰🥰🥰🥰

  • @savithiris2101
    @savithiris2101 Рік тому

    Enga kolla theivam kannimarr enga v2la kalayil kolusu sattham kekuthu idhu theivama illa paiya

  • @lalinkumar9859
    @lalinkumar9859 2 роки тому

    Sir, பகலில் kolusu சத்தம் கேட்டால் என்ன அர்த்தம் sir, morning 7.30am but அப்போ thunkittu இருந்தேன்.. Please என்னனு solunga sir.... Friday

  • @priyayas8933
    @priyayas8933 3 роки тому +9

    Yanga vetula eruku

  • @rojarani4591
    @rojarani4591 3 роки тому +2

    Almost yes

  • @shobanaa2957
    @shobanaa2957 3 роки тому +3

    En kulatheivam 18m padi karuppasamy avaruku entha nali poojai seivathu . Konjam sollunga brother. Please

  • @balamurugantex3386
    @balamurugantex3386 3 роки тому +8

    உண்மைதான்

  • @manikandanthangam4702
    @manikandanthangam4702 3 роки тому +14

    Lizard giving sound in my entrances evening.... I believe it's good and God too.

  • @attitude_prince_dk_2009
    @attitude_prince_dk_2009 3 роки тому +2

    நான் வருத்தம் ஆக இருன்டால் என்னை யாரோ என்னை சிரிப்பு முதுரார் போல இருக்கும் why

  • @thevatheepantheepan5285
    @thevatheepantheepan5285 3 роки тому

    Om namasivaya.....

  • @sarathygeetha2121
    @sarathygeetha2121 3 роки тому +1

    🙏🏻👌🏻

  • @balachander4802
    @balachander4802 3 роки тому +11

    நன்றி

  • @sudha1949
    @sudha1949 3 роки тому +2

    சோழி ஜோதிடர்கள் பணிக்கர்களா நம்பூதிரிகளா

  • @tamilselvan2022
    @tamilselvan2022 3 роки тому +1

    Vinayagar tunai

  • @kalivasiyam2140
    @kalivasiyam2140 3 роки тому +5

    காதல் வசியம், விரும்பியவரை திருமணம் செய்ய, நினைத்தவரை வரவழைக்கும் வசிய பூஜை,, 11 நாளில்... பலன்..

  • @vvplayz3648
    @vvplayz3648 3 роки тому

    Yes it's true

  • @channeldied8281
    @channeldied8281 2 роки тому

    Apdina enga veetla teivam ila bro 😔😔😔 why means odambuku problems vantute iruku 🥺🥺🥺 satiyama mudila saavuku waiting 🥺🥺🥺 ellam na munjenmatula Senja Paavam 😭😭😭

  • @vamshikasharmila4071
    @vamshikasharmila4071 3 роки тому +3

    Kandippa Oom Namaha shivaya eannoda appa eankooda irukuratha eannala unara mutiyum🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.p.ragul4250
    @s.p.ragul4250 3 роки тому

    நரசிம்மர் கும்பிடலாமா

  • @kavithav1564
    @kavithav1564 3 роки тому +2

    Thank you my dear sweet friend Vg please sorry Vg I have to go inside Vg please

  • @harrylithy7385
    @harrylithy7385 3 роки тому +7

    Sir enakku kanavula sivan Sami vararu athukku enna arththam sollunga sir

  • @vallavanukupullumayudham8474
    @vallavanukupullumayudham8474 3 роки тому +1

    Naan sai baba kovil le, sandanam, vibhuthi, vasanai feel pannirken but kuladeivam muneshwaran vittuku vandadhu yendha arikuriyum enaku edhu varikum thonale, but sai baba nariye time diractave feel panna vechirkar.naan sai baba vai kuladeivamave pakuren, sai baba enaku nanmai seyyunumnu ninaichalum muneshwaran seyya vida mattar.yen yedhuk nu theriyale muneshwaraneyum vazli patten, but muni yale en close friend ezlunden enga ammave ezlunden.😅oru veale adutha janmam erundal sai baba kuladeivama venumnu kekuren.indha janmame edhe kadaisiya venumnu kude shivana venduren

  • @sivansivan2529
    @sivansivan2529 3 роки тому +6

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @SaravananSaravanan-iu2cb
    @SaravananSaravanan-iu2cb 2 роки тому

    Yanaku Surutu vadai adikuthu athanal yanaku allergy problem varuthu.nimathi illa

  • @muthusaranya7859
    @muthusaranya7859 3 роки тому +4

    Neenga sona ellam symptoms eruku bro apo enakum theiva sakthi eruku bro

  • @rajagopalnagarajan9060
    @rajagopalnagarajan9060 3 роки тому +1

    உண்மைதான், இது வரைக்கும் 3 வாடகை வீடு maariyachu, யாருக்கும் சுருட்டு பிடிக்கும் பழக்கம் இல்லை, எனக்கு அந்த மணம் தெரிகிறது

  • @m6tamil47
    @m6tamil47 3 роки тому +9

    Nandri sir this alll video