செவ்வாய் கிழமை தோறும் கேட்கவேண்டிய கந்த குரு கவசம் |Kandha guru kavasam

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2023
  • செவ்வாய் கிழமை தோறும் கேட்கவேண்டிய கந்த குரு கவசம் |Kandha guru kavasam #murugan #murugansongs

КОМЕНТАРІ • 720

  • @AnuDavid-nq7le
    @AnuDavid-nq7le 12 днів тому +31

    இந்த மாதம் குழந்தையை தந்நுவிடு முருகா 1 1/3வருடம் ஆகிவிட்டது முருகா எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் அனைவரும் 🤲🤲🤲🤲

    • @bhavanip3257
      @bhavanip3257 6 днів тому +1

      நினைத்தது நிச்சயம் நடக்கும்.கவலை வேண்டாம்
      வேலும் மயிலும் துணை

    • @Gmkavinesh-ve7xf
      @Gmkavinesh-ve7xf 6 днів тому +1

      சஷ்டி விரதம் இருங்க கண்டிப்பாக குழந்தை வரம் கிடைக்கும் இது என்னுடைய அனுபவம்🙏🙏🙏

    • @nandhinipalani559
      @nandhinipalani559 6 днів тому

      நிச்சயம் முருகன் அருள் கிடைக்கும் சஷ்டி விரதம் இருப்பது நன்று

    • @shrivathanienavaratnam7090
      @shrivathanienavaratnam7090 5 днів тому

      நம்பிக்கையோடு இருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்

    • @kavithamoorthy88
      @kavithamoorthy88 3 дні тому

      அந்த முருகன் இந்த ஆண்டு உங்க வீட்டுக்கு வருவார் உங்க குழந்தையாக🙏🙏🙏ஓம் சரவண பவ🙏🙏🙏

  • @srinivasanbalasubramaniam4901
    @srinivasanbalasubramaniam4901 2 місяці тому +5

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @LogeshwaranM
    @LogeshwaranM 3 місяці тому +59

    முருகா என்னுடன் எப்பொழுதும் துணை நிற்பாயாக 🙏🏻❤️

  • @ramyask7740
    @ramyask7740 2 місяці тому +40

    அப்பா முருகா என் குழந்தைகள் என் கணவர் உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுள் மன நிம்மதி வேண்டும் அருள் புரிவாயாக ஓம் முருகா போற்றி

  • @saravanakumar880
    @saravanakumar880 3 місяці тому +16

    திருச்செந்தூர் முருகா. போற்றி. செந்தில்நாத. போற்றி போற்றி போற்றி. சண்முக போற்றி போற்றி போற்றி. உற்சவா.போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-si2rh3fn1c
    @user-si2rh3fn1c 2 місяці тому +41

    என் பிள்ளைகள் நீண்ட நாள் வாழனும் நோய் நொடி இல்லாமல் வாழனும் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி என் பசங்க நல்ல ஒழுக்கத்துடன் வாழ ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் கந்தவேல் போற்றுவோம் கந்தவேல் போற்றி

    • @Thinakaran.sThinakaran.s-ko9rp
      @Thinakaran.sThinakaran.s-ko9rp 20 днів тому +1

      En husband nalla velai erukkanum muruga om Saravana pava

    • @user-oe5wj3gm8j
      @user-oe5wj3gm8j 13 днів тому

      நான் மற்றும் என் நோய் மற்றும் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் ஓம் கந்தா போற்றி

    • @vennilavennila2272
      @vennilavennila2272 8 днів тому

      😊​@@user-oe5wj3gm8j

  • @Sumanishani
    @Sumanishani 2 місяці тому +43

    என் குழந்தைகள் நன்றாக படிக்க நீ தான் அருள் புரிய வேண்டும் 🙇🙇🙇🙏🙏🙏

  • @user-si2rh3fn1c
    @user-si2rh3fn1c 2 місяці тому +80

    என் பசங்க நல்லா இருக்கணும் ஒழுக்கத்தோடு இருக்கனும் நீண்ட நாள் வாழ வேண்டும் நோய் நோய்கள் இல்லாமல் வாழனும் நீண்ட நாள் வாழ வேண்டும் ஓம் நமச்சிவாய

  • @thiyagadurugampappankollai84
    @thiyagadurugampappankollai84 2 місяці тому +44

    அப்பனே முருகா என் வாழ்க்கை ஒரு கேள்வி குறியாய் உள்ளது நீ தான் கடவுளே சரியான வழி காட்டணும் முருகா 🙏🙏🙏🙏🙏❤️

  • @user-dz5vp7st5i
    @user-dz5vp7st5i 19 днів тому +2

    அப்பா கந்தய்யா... தமிழ்க் கடவுளே குமரகுரு சரணம் 🙏🏻🙇🏻‍♀️ என் பெரிய மகளுக்கு நல்ல கம்பனியில் வேலை கிடைக்கனும்🙏🏻சின்ன மகளுக்குஅரசு மருத்துவக் கல்லூரி யில் டாக்டர் சீட் கிடைக்கனும் ஐயா... எங்க நிலம் நல்ல விலைக்கு விற்க வேண்டும் 🙏🏻 சொந்த வீடு கட்டனுப்பா 🪔🌺🙇🏻‍♀️🔔🍬🙇🏻‍♀️

  • @nirmaladevip6665
    @nirmaladevip6665 2 місяці тому +3

    முருகா அப்பா சண்முகா என் மீது கருணை காட்டு அல்லது நின் பாதங்களில் இப்பாவியை ஏற்றுக்கொள் முருகா

  • @ramyask7740
    @ramyask7740 2 місяці тому +16

    அப்பா முருகா எனக்கு மன அழுத்தத்தை குறைக்க வேண்டும் மன பயம் மன பதட்டம் இல்லாமல் மன நிம்மதி வேண்டும் அருள் புரிவாயாக ஓம் முருகா போற்றி

    • @msankarmsankar6079
      @msankarmsankar6079 2 місяці тому +2

      ஆறுமுகம் அறுழிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @BabyBaby-um3xl
    @BabyBaby-um3xl 20 днів тому +11

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

  • @chithrabharathidasan6144
    @chithrabharathidasan6144 Місяць тому +3

    என் பிள்ளைகள் எனது பேரன் நீண்ட ஆயுளுடன் ஒழுக்கத்தோடும் வாழ வேண்டும் கடனை லிருந்து நீங்கள் தான் காப்பாற்றி வீட்டை மீட்டு கொடுங்கள் முருகா எனது மகன் திருந்தி யாரையும் ஏமாற்றமால் வாழ வையுங்கள் ஐயா அனைத்து கிரகங்களும் உங்களின் பார்வையில் தான் உள்ளது முருகா நீங்கள் தான் எங்களை இயக்க வேண்டும் முருகா

  • @user-du8bj4hy4w
    @user-du8bj4hy4w 2 місяці тому +34

    யாவரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எனது பிராத்தனை முருகா முருகா சரணம் சரணம்
    🙏🙏🙏🙏🙏🙏

  • @MahaKarthik-jo1yv
    @MahaKarthik-jo1yv 2 місяці тому +32

    என்னோட உடம்பு சீக்கிரம் சரியாகும் நான் மறுபடியும் வேலைக்கு போகணும் அதுக்கு நீதான் எனக்கு துணையாக இருக்கனும் பழனிமலை ஆண்டவரை

    • @Sithamellam
      @Sithamellam 2 місяці тому +1

      அனைத்தும் நலமாக அமையும் ஓம் நமசிவாய

    • @user-du8bj4hy4w
      @user-du8bj4hy4w 2 місяці тому

      நலம் பெற வேண்டும் முருகா சரணம் சரணம் 🙏🙏🙏

  • @sumathiravi4971
    @sumathiravi4971 Місяць тому +10

    ஓம் திருசெந்தூர் முருகா நான் உன்னை சரண் அடைந்தேன், அரோகரா அரோகரா அரோகரா

  • @pushpaleelam3762
    @pushpaleelam3762 2 місяці тому +6

    செந்தில்ஆண்டவா போற்றி
    மகன் வாழ்க்கையைச் செழிப்பாக்கி மழழைச்செல்வம் தந்த௫ள்வாய்.
    போற்றி போற்றி ௧ந்தா போற்றி🎉

  • @atharvanagaraj
    @atharvanagaraj 2 місяці тому +3

    ❤என் மனைவி மற்றும் நான் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் முருகா❤

  • @palaniappansoliappan8680
    @palaniappansoliappan8680 3 місяці тому +20

    உரூவாய் அருவாய்உளதாய்இலதாய்மருவாய்மலராய்மணியாய்ஒளியாய் கருவாய்உயிராய்கதியாய் விதியாய் குருவாய் வருவாய்அருள்வாய் குகனே❤❤❤❤❤❤

  • @user-gg4cu4is8s
    @user-gg4cu4is8s 2 місяці тому +16

    சொந்த வீடு வாங்க அருள் புரிவாய் அப்பா...சண்முகா

  • @shanthiramdass1932
    @shanthiramdass1932 Місяць тому +19

    அப்பா உன் வடிவு கொண்ட குழந்தை என்மகளுக்கு மடியில் தவழ அருள் புரிய வேண்டுமப்பா முருகா

  • @suthav4498
    @suthav4498 2 місяці тому +13

    ஓம் முருகா போற்றி போற்றி. ஓம் சரவணபவ போற்றி போற்றி வெற்றிவேல் முருகா நோய் தீர்க்க வேண்டி உன் பாதம் பணிகிறேன் முருகா சரவணபவ

  • @user-hn8nn4mm1q
    @user-hn8nn4mm1q 3 місяці тому +25

    அப்பனே முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம் தந்து எங்கள் மகிழ்ச்சி உருவாக்கு ஐயா... உங்கள் பாதம் தொட்டு வணங்கி வணங்கிறேன் முருகா....

    • @msankarmsankar6079
      @msankarmsankar6079 2 місяці тому +1

      மாசி திருவிழா 10 நாட்கள் நோன்பிருந்து தேர் இழுத்து வந்து வரம் கேளுங்கள் சக்திவேலாய் முருகன் பிறப்பான்

    • @santhakumar.vsanthakumar.v7181
      @santhakumar.vsanthakumar.v7181 26 днів тому +1

      Om Saravana bhava

  • @user-he1ct5jq2l
    @user-he1ct5jq2l 3 місяці тому +31

    ஐயா முருகன் ஐயா நாங்கள் சொந்த வீட்டுக்கு போகணும் நீங்கதான் திருச்செந்தூர் துணை முருகா

  • @vimalasekar3280
    @vimalasekar3280 Місяць тому +4

    என் மகனுக்கு நீங்காத கல்வி செல்வத்தை தருவாய் அப்பனே. நல்ல வேலை கிடைக்க அருள்வாய் முருகா. வெலவனே

  • @Nila7093
    @Nila7093 4 місяці тому +27

    அப்பனே முருகா என் கடன் பிரச்சினை தீர்வதற்கு அருள் தாருமப்பா.நாளைய தினம் என் வாழ்வில் என்ன நடக்குமோ! என் குல நாதனே என்னை காத்தருளமப்பா!

    • @Nila7093
      @Nila7093 4 місяці тому +1

      கலியுக வரதா இவ்வுலகில் நான் வாழ தகுதியற்றவளா!எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம் எனை காத்தருளுமப்பா.உனையன்றி எனக்கு வேறு கதியுமண்டோ!

  • @anitha5842
    @anitha5842 2 місяці тому +4

    அப்பா எப்பவும் என்கூடவே இருந்து எனக்கு ஒரு நல்லா வழிய காட்டுங்க பா ப்ளீஸ் பா 🙏🙏 என்கூடவே இருங்க பா 🙏🙏

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 4 місяці тому +105

    அப்பா முருகா உங்கள் பிள்ளைகளுக்கு துணை யாக இருக்க வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஆரோக்கியமான உடல் நலம் பெற வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வழி வகுத்து தர வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு சொந்த வீடு யோகம் உண்டாகும் நன்மைகள் தரும் வகையில் துணை யாக இருக்க வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு இந்த கஷ்டத்தில் இருந்து காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு இந்த கடனை அடைக்க எங்களுக்கு துணை யாக இருக்க வேண்டும் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா ஓம் கந்த ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏💝🌺🏵️🌺🌼🏵️🌺🌼🏵️🌺🌼🏵️🌺🌼🏵️

    • @user-ds4lx5fb9v
      @user-ds4lx5fb9v 4 місяці тому

      Arokaraa 🎉🎉🎉

    • @manimegalaim6515
      @manimegalaim6515 4 місяці тому

      😮😢😮😢🎉😮🎉😮😢😮

    • @manimegalaim6515
      @manimegalaim6515 4 місяці тому +2

      பாராவா இல்லையே எல்லாருடைய வேண்டுதலையும் ஒரே வேண்டுதலில் வைத்து விட்டீர்கள்.மிக்க நன்றி.உங்கள் பிள்ளை உங்கள் பிள்ளை ரொம்ப நல்லா இருந்தது.

    • @kannanpriya2330
      @kannanpriya2330 4 місяці тому +2

      கண்ணன்

    • @varadharajanlatha5948
      @varadharajanlatha5948 3 місяці тому +1

      Vetrivelmurukanukku Veeravel murukanukku Sakthivel murukanukku Aragara Aragara Aragara Arogara 🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🤲🤲🤲🤲🤲🤲🌅🌅🌅🌅🌅🌅🦚🦚🦚🦚🦚🦚💖💖💖💖💖💖👏👏👏👏👏👏🌻🌻🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏

  • @elumalai8652
    @elumalai8652 Місяць тому +6

    அப்பா முருகா என் பசங்க நல்ல ஒழுக்கத்துடன் வாழவேண்டும் என்று உனை‌பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏🙏😭😭😭 என் மனக் குழப்பத்தையும் கஷ்டங்களையும் தீர்த்து வைக்க வேண்டும் அப்பா எங்களை எந்த பிரச்சனையும் எந்த நயவஞ்சகர்களும் நோய் நொடியும் அண்டாமல் காக்கவேண்டுமப்பா ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭

  • @Sribala-jp4kb
    @Sribala-jp4kb 3 місяці тому +59

    அப்பா முருகா என் கடன் கடன் தீரனும்

  • @anandsri2336
    @anandsri2336 5 місяців тому +30

    🙏ஓம் முருகா 🙏
    ஓம் சரவணபவ போற்றி 🙏
    🙏ஓம் சரவணபவ போற்றி 🙏
    🙏ஓம் சரவணபவ போற்றி 🙏
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @aravindradhakrishnan2065
    @aravindradhakrishnan2065 2 місяці тому +15

    உன்னை பாக்கணும் போல இருக்கு முருகா என்னை கூப்பிடு முருகா😢

    • @Sithamellam
      @Sithamellam 2 місяці тому

      உலகின் அனைத்து உயிர் வடிவமாக நித்தமும் காட்சி தந்து கொண்டிருக்கிறார்

  • @ManiVannan-fx8mc
    @ManiVannan-fx8mc 2 місяці тому +5

    முருகா என் கணவர்.. பிள்ளைகளின் நலன் காத்திட வேண்டும்
    ஓம் முருகா போற்றி போற்றி ஓம்

  • @user-vu5br4yz8x
    @user-vu5br4yz8x 2 місяці тому +23

    என் அப்பனே முருகா எங்களுக்கு ஒரு குழந்தை வரம் கிடைக்க நீ தான் எங்கள் உடல் பலத்தை அமைக்க உதவி புரிய வேண்டும் வேலவனே 💐💐💐🙏🙏🙏

    • @msankarmsankar6079
      @msankarmsankar6079 2 місяці тому +3

      சஷ்டி விரதம் இருந்து வரம் கேளுங்கள் சக்திவேலாய் முருகன் பிறப்பான்

    • @murugarathinam7569
      @murugarathinam7569 2 місяці тому +1

      குழந்தை வரம் முருகர் கண்டிப்பாக அருள்வார்

    • @swaminathanchidambaram5724
      @swaminathanchidambaram5724 Місяць тому

      😢😢

  • @kanmanimobileskavithaagenc7254
    @kanmanimobileskavithaagenc7254 2 місяці тому +4

    ஓம் சரண பாவா ஓம் சரண பகவாமுருகா எங்களுக்கு ஒரு குழந்தை வரம் தருவாயாக முருகா முருகனுக்கு அரோகரா

    • @user-du8bj4hy4w
      @user-du8bj4hy4w 2 місяці тому

      விரைவில் விருப்பம் நிறைவேறும் முருகா சரணம் சரணம்

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 3 місяці тому +5

    Om Sri Muruga kantha Velava kadamba Subramanian swamia Shanmugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤

  • @velayudhampalayamkurur8460
    @velayudhampalayamkurur8460 2 місяці тому +89

    அப்பா முருகா என் வீட்டில் உன் போல ஒரு குட்டி குழந்தை விளையாட வேண்டும் அப்பா என் ஆசையை நிரவேற்றப்பா முருகா போற்றி போற்றி ஓம்

    • @alexashwin732
      @alexashwin732 2 місяці тому +5

      என் அப்பன் மு௫கன் சரியான நேரத்தில் உங்களுக்கு குழந்தையே கொடுத்து சகல பாக்கியங்களை கொடுப்பேன் கவலைபடாமல் இருங்கள் . அப்பனே வேண்டுங்கள் ..🙏 கண்டிப்பாக த௫வேன். யாமி௫க்க பயமேன், வேலன் இ௫க்க பயமேன்🙏

    • @shanthiindia1812
      @shanthiindia1812 2 місяці тому +3

      Kandippaa seekiramey varuvaar

    • @Sithamellam
      @Sithamellam 2 місяці тому +1

      முருகன் குழந்தையாய் பிறப்பார் ஓம் நமசிவாய

    • @msankarmsankar6079
      @msankarmsankar6079 2 місяці тому +1

      திருச்செந்தூர் ஆவணி திருவிழாவில் நோன்பிருந்து 8 ம் திருவிழா பச்சை சாத்தியில் மடியேந்தி வரம் கேளுங்கள் சக்திவேலாய் முருகன் பிறப்பான்.

    • @murugarathinam7569
      @murugarathinam7569 2 місяці тому +1

      கவலைப்படாதீங்க, முருகர் உங்களுக்கு குழந்தையாக பிறப்பார்

  • @periyasamyk2582
    @periyasamyk2582 2 місяці тому +2

    அப்பா முருகா நாங்கள் நினைக்கும் மண இடம் விலை அதிகமாக சொல்கிறார்கள் நாங்கள் நினைக்கும் நிலைக்கு பண உதவி செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள் அப்பா அந்த இடத்தை நீங்கள் வாங்கி சிறிது வீடு கட்டி என் குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கணும் நீங்கள் தான் அப்பா துணையாக இருக்கணும் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @evergreensrathanam1245
    @evergreensrathanam1245 3 місяці тому +5

    எல்லாம் புகழும் இறைவனுக்கே எல்லாம் அவன் செயல்

  • @murugann7286
    @murugann7286 3 місяці тому +14

    வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா ❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🤲🤲🤲🙏

  • @KausikaKavinesh
    @KausikaKavinesh 27 днів тому +2

    ஓம் ஸ்ரீ மகா முருகன் கந்தன் கதிர்வேல் முருகா சரவணபவ கார்த்திக் கேயன் நமக நமக நமக 🎉🎉🎉

  • @sudhajeeva692
    @sudhajeeva692 3 місяці тому +34

    முருகா எங்களுக்கு குழைந்த பாக்கியத்தை கூட முருகா எங்களுக்கு குழைந்த நீயாக வந்து பிறக்க வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா

    • @thilagasai4726
      @thilagasai4726 3 місяці тому +5

      Kandippa nambbikkaiya iru ga

    • @user-du8bj4hy4w
      @user-du8bj4hy4w 3 місяці тому +4

      விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் 🙏🙏🙏 ஓம் சரவணபவ என்றிருக்க எல்லாம் நலமே நல்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @lingapushpam1234
      @lingapushpam1234 3 місяці тому +3

      Nanum kulanthaikaga wait pannuren 🙏🙏 muruka kakavendum

    • @ganeshprabhu8884
      @ganeshprabhu8884 3 місяці тому +2

      Om muruga

    • @chakravarthykrishna8960
      @chakravarthykrishna8960 3 місяці тому +2

      உங்களுக்கு நிச்சயமாக குழந்தை பாக்கியம் மிக விரைவில் கிடைக்கும் சகோதரி📿🙏🏻 கவலை வேண்டாம்👍🏻 இன்று முருகனுக்கு உகந்த நாள் முருகப்பெருமான் கூறியதை உங்களிடம் கூறுகிறேன்🙏🏻 நம்பிக்கையை கைவிடாமல் இருங்கள். முருகப்பெருமானை நம்பிக்கையுடன் தொடர்ந்து வழிபடுங்கள்📿🙏🏻 அவன் என்றும் நிச்சயமாக உங்களை காத்து ரட்சிப்பான்.🙏🏻📿🙏🏻📿🙏🏻📿
      வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை;குகனுண்டு குறையில்லை; கந்தன் உண்டு கவலையில்லை🙏🏻
      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா📿🙏🏻

  • @gayathrigayathri8616
    @gayathrigayathri8616 19 днів тому +2

    Om Saravana potri sanmuga potri kandha guru natha kantha kadamba potri arumuga saranam om Muruga potri potri potri

  • @MuthuKumar-vm8cp
    @MuthuKumar-vm8cp 3 місяці тому +4

    Om Vetrivel Muruganukku Arokara, Muruga Saranam, Muthukumara Saranam,,,, Valli Theivanai Sametha Palani Thandayuthane Potri, Potri,,,,

  • @thvjk553
    @thvjk553 19 днів тому +1

    என்னோட உயிற்கு சரியாகனும் முருகப்பா என் உயிர் நல்லா இருக்கணும் உங்களை கெஞ்சி கேட்க்கிறேன்

  • @m.sabari5158
    @m.sabari5158 2 місяці тому +3

    திருச்செந்தூர் முருகா நீயே தஞ்சம் என நினைக்கிறேன் என்மகன் முழுவாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் உன்சன்னிதானத்திற்கும் பழனிமுருகனையும்நீ கொடுத்த பிள்ளையையும் கூட்டிட்டு வந்து கும்பிடுகிறேன்.நீதான் கருணை புரிய வேண்டும்.ஓம் சரவண பவாய ஓம்.ஓம் சரவண பவாய ஓம். ஓம் சரவண பவாய ஓம்.ஓம் சரவண பவாய ஓம்.ஓம் சரவண பவாய ஓம். ஓம் சரவண பவாய ஓம்

  • @gomigomathi8460
    @gomigomathi8460 3 місяці тому +11

    🙏🙏🙏🙏🙏Appa enakum en manaivukum puthra pakkiyam kodunga appa 🙏🙏🙏🙏🙏 vetrivel muruganuku arokara 🙏🙏🙏🙏🙏

    • @alexashwin732
      @alexashwin732 2 місяці тому +1

      அப்பன் மு௫கன் த௫வேன் ..காத்தி௫ங்கள்..💪 சரியான நேரத்தில் த௫வேன் எல்லா வளத்துடன் மு௫கனே நம்புங்கள்🙏💛💥

  • @ramyask7740
    @ramyask7740 2 місяці тому +5

    அப்பனே முருகா நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளும் அருள் புரிவாயாக ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @banupriya1538
    @banupriya1538 4 місяці тому +26

    முருகனே செந்தில் முதல்வனே
    மாயோன் மருகனே
    ஈசன் மகனே
    ஒரு கை முகன் தம்பியே
    நின்னுடைய தண்டைக்கால் நம்பியே
    எப்பொழுதும் கை தொழுவேன்
    ஓம் முருகா போற்றி போற்றி

  • @user-wi3xc4jk6q
    @user-wi3xc4jk6q 5 місяців тому +5

    ஓம் சரவணபவ போற்றி 🙏🦚
    ஓம் சரவணபவ போற்றி 🙏🦚
    ஓம் சரவணபவ போற்றி 🙏🙏
    ஓம் சரவணபவ போற்றி 🙏🦚
    ஓம் சரவணபவ போற்றி 🦚🙏
    ஓம் சரவணபவ போற்றி 🙏🦚
    முருகா நீயே துணை 🙏🦚🙏

  • @user-bt6pl4sd6q
    @user-bt6pl4sd6q 5 місяців тому +67

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    எல்லோருக்கும் நோயற்ற வாழ்வு கொடுங்கள் முருகப்பா

    • @rameshmurugesan5964
      @rameshmurugesan5964 3 місяці тому +1

      ஆரோக்கியமான வாழ்க்கை கொடுங்க முருகா என வேண்ட வேண்டும். நோயற்ற வாழ்வு என வேண்டுவதை விட நேர்மறையாக வேண்டுவது சிறப்பு

  • @chnnsmsamy-yx2ts
    @chnnsmsamy-yx2ts 2 місяці тому +2

    ஓம் முருகா சரணம்.
    என் தொழில் முயற்சிகள் எல்லாம் நிறைவாக நடந்து வெற்றியுடன் துவங்கிட எம்பெருமான் உன் அருள் வேண்டும் ஐயா. சரணம் முருகா சரணம். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @damedia9364
    @damedia9364 19 днів тому +1

    முருகா நீ எனக்கு குழந்தையாக பெறக்க வேண்டும் முருகா போற்றி கந்தா போற்றி

  • @santhinisha1967
    @santhinisha1967 2 місяці тому +4

    Appa muruga neengale enaku vendum en sondham nimmadhi en danthosam ellam neengale appa

  • @sugunadon8774
    @sugunadon8774 20 днів тому +1

    நல்வாழ்வு கொடுங்கள் என் அப்பன் முருகனே என்றும் முருகன் துணையை நாடும் உன் அடிமை நான்

  • @sneedhi2940
    @sneedhi2940 9 днів тому +1

    முருகனை நண்பனாக நம் வீட்டு பிள்ளையாக பார்த்தால் உடனே உதவி செய்வான்.

  • @user-bq8uz7jf1w
    @user-bq8uz7jf1w Місяць тому +3

    என் பிள்ளைகளுக்கு நீங்கள் துணை முருகா முருகா முருகா

  • @MasilaMasilamani-mw5bo
    @MasilaMasilamani-mw5bo 3 місяці тому +21

    முருகா என்னுடன் துணை யாய் இருங்க ஐயா ஒம் சரவணபவ

  • @k.swapnashobana6200
    @k.swapnashobana6200 3 місяці тому +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என் கடனை நீ தீர்த்து வைப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு முருகா அதற்குண்டான நேரம் வந்து விட்டது என்று எனக்கு தோன்றுகிறது அப்பா முருகா

  • @sangeethaambica715
    @sangeethaambica715 3 місяці тому +15

    முருகா எங்கள் அப்பா சீகரம் குணம் அடைந்து வீட்டுக்கு வர வேண்டும் ஓம் முருகா சரணம்

  • @RamachandranNatarajan-vl7bn
    @RamachandranNatarajan-vl7bn 20 днів тому +1

    அரோகரா கோஷத்தின் அற்புதத் தமிழ் கடவுளே சுக்குக்கு மிஞ்சி மருந்தும் இல்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சி இறைவனும் இல்லை❤❤

  • @ramyag9224
    @ramyag9224 20 днів тому +3

    என்னோட நோய் போகனும் முருகா

  • @skks2024
    @skks2024 4 місяці тому +2

    அப்பா முருகா🙏🙏🙏🙏 என் வாழ்க்கை மகளும் வாழ்க்கை எங்கள் கஷ்டத்தை தீர்க்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏 மகள் பாடும் கஷ்டத்தை பாடும் யார இருத்தலும் அவங்களுக்கு வண்டில்அடிப்பாடு சாவும் மிகவும் பெரிதாக இருக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏 நீங்கள் என் மகளுக்கு கஷ்டதத்தினாலும்முருகா சும்மா விடாது டாது முருகா🙏🙏🙏🙏 கை வார துடிதுடித்து சாவு பெரிதாக இருக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏 நீங்கள் எனக்கு மகளுக்கு துணை யாக இருக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏

  • @therealmiikun
    @therealmiikun 3 місяці тому +7

    அப்பா முருகா என் இரு சக்கர வாகனம் சீக்கிரம் சரியாகி வீடு வர அருள் புரிவாய் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @Suseeaditi
    @Suseeaditi Місяць тому +1

    En pasanga neenta ayillodu vazha vendum, nalla pazhakkavazhakkathodu valara vendum muruga en kanvar neenda ayilodu vazha vendum muruga en kudumbathirukku eppothum unnudaiya arul irukka vendum muruga

  • @user-xy5qp9ue7t
    @user-xy5qp9ue7t 11 днів тому +1

    என் குழந்தைகள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @sridevivishnu3965
    @sridevivishnu3965 3 місяці тому +9

    என் அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devidhanshika6464
    @devidhanshika6464 2 місяці тому +2

    Appane muruha engal veetil ulla manakastam panakastam ellathaiyum theerthuvai appa muruga🙏🙏

  • @mpadmavathy2431
    @mpadmavathy2431 2 місяці тому +2

    ஓம் முருகா🙏🙏🙏 போற்றி போற்றி. எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கனும் கடவுளே.

  • @eipillai1043
    @eipillai1043 11 днів тому

    ஸ்ரீமுருகாவிரைவில் இந்த அன்பு மகளுக்கு மங்களக்குழந்தை ஒன்று பிறந்திட திருவருள் புரிய வேண்டும்.

  • @lavanyak-ei8hv
    @lavanyak-ei8hv 6 днів тому +1

    Appa mururuga nanum enathu kumpamum megaperiya sothanail irukkirom athil irunthu engalai mettu edukkanum ayya 😭🙏😭

  • @user-wy7gr2ny6f
    @user-wy7gr2ny6f 2 місяці тому +2

    அப்பனேமுருகாஉன்பார்வை என்மேல் விழட்டும் முருகனக்கு அரோகர?🙏🙏🙏🙏🙏

  • @gunavathiezanthsiva2380
    @gunavathiezanthsiva2380 2 місяці тому +1

    Appa muraga என்னை கப்பற்று அய்யா அரசே எனக்கு பிற்சை போடு muraga நான் என்ன பாவம் செய்தான் அய்யா என் பவதை போக்கு அய்யா என் கண்ணில் அுலது ஆளுது என் கண்ணில் கண்ணிரு இல்லை அய்யா muraga என்னை கைவிடருதாய்ய muraga muraga muraga muraga muraga 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢எனக்கு mudali எல்லா ஒரு ஆண் குலத்தை உள்ளது 2வது குலத்தை இல்லை 8வர்சம் தவம் கிட்டிகிரேன் அப்பா

  • @udhyakumarudhyaa165
    @udhyakumarudhyaa165 3 місяці тому +6

    முருகா போற்றி போற்றி எங்கள் கடன் தீர வேண்டும் அப்பா

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 3 місяці тому +8

    ஓம் முருகா போற்றி போற்றி எங்கள் பிள்ளைகளுக்கு துனையாய் இருங்கள் ஓம் முருகா போற்றி🙏🙏🙏🙏

  • @237SaiSubhash
    @237SaiSubhash 2 місяці тому +2

    Muruga Saravana Sanmuga Supramaniya kandha karthigeya Saranam Saranam Saranam en kastam nee arivai enakku vaya pidikkala en magalagalai katthu Ratchippai Muruga 😢😢😢🙏

  • @keerthinarmathakeerthinarm9288
    @keerthinarmathakeerthinarm9288 5 місяців тому +3

    ஓம் முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேலா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @Tamilthendral-zr2wq
    @Tamilthendral-zr2wq 5 днів тому

    ஓம் முருகா போற்றி போற்றி
    குழந்தை பாக்கியம் அருள்வாய் போற்றி போற்றி
    நீயே எனக்கு மகனாகப் பிறப்பாய் போற்றி போற்றி
    உன்னை நம்பி உள்ளேன் முருகா எங்கள் குறையை போக்கி நல்வாழ்வு அருள்வாய் முருகா முருகா ஓம் கந்தா போற்றி கடம்பா போற்றி போற்றி

  • @dineshdheena2895
    @dineshdheena2895 19 днів тому +1

    கருணை கடலே கந்தா பேற்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @GuruGuru-mg4oy
    @GuruGuru-mg4oy 3 місяці тому +6

    Muruga unnaiy nininaithhirukkum ullathai kodu muruga om saravana pava

  • @indhu6078
    @indhu6078 2 місяці тому +2

    முருகா சீக்கிரம் என் கணவர் என்கிட்ட வரணும் பா. எங்களை நிறைய பே‌ர் பிரிக்க நினைக்கின்றனர்.. அப்பா காப்பாத்து பா... மனசு ரொம்ப வலிக்குது..

    • @santhakumar.vsanthakumar.v7181
      @santhakumar.vsanthakumar.v7181 26 днів тому

      Om Saravana bhava

    • @chithrabharathidasan6144
      @chithrabharathidasan6144 19 днів тому +1

      கண்டிப்பாக வந்துவிடுவார் திருபுகளில் வரும் பதிகம் தினமும் கேளுங்கள் அவனிதனிலே பிறந்து பதிகம்

    • @keerthanas4949
      @keerthanas4949 12 днів тому

      Kavalapadathiga

  • @sathishannachi1999
    @sathishannachi1999 4 місяці тому +4

    திருச்செந்தூர் முருகன் அருளால் ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ❤❤❤❤❤❤

  • @saranyas9161
    @saranyas9161 27 днів тому +2

    முருகா எனக்கு இந்த மாதம் கரு தங்க அருள்புரிய வேண்டும்

  • @revathijaikumar1438
    @revathijaikumar1438 3 місяці тому +4

    ❤என் கவதங்க செல்ல அப்பனுக்குஅரோகரா வீரவேல வெற்றி வேல் முருகனுக்குகஅரோகரா கோடா னுகோடி sarநன்றிகள் அப்பா ❤❤❤❤❤

  • @m.r.sirpaiyur1171
    @m.r.sirpaiyur1171 5 місяців тому +3

    ஓம் முருகா குகனே குமரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஓம் சரவணபவ

  • @SuthaKaruppu
    @SuthaKaruppu 16 днів тому +1

    முருகா நீ இல்லாமல் எதுவும் இல்லை என் குடும்பத்தை காப்பாத்து

  • @user-kd5fl3br6v
    @user-kd5fl3br6v 20 днів тому

    அப்பா என் மகள் பிரித்தி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் தேர்வில் அதிக அளவில் மதிப்பெண்கள் பெற வேண்டும் அப்பா தயவுசெய்து அருள் புரியுங்கள் அப்பா கந்த கடம்ப கதிர் வேலா சண்முக நாத குகனே போற்றி போற்றி 😭😭😭😭😭🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🙏🙏🙏

  • @vkr4991
    @vkr4991 6 днів тому

    அப்பா முருகா எனக்கு கல்யாணம் வரன் குடுத்து என்னை ஆசிர்வாதம் குடுத்து என்னோட குடும்பத்தையும் நீண்ட ஆயுள் உடன் ஆசீர்வாதம் குடு அப்பா முருகா

  • @sivathanupillai7283
    @sivathanupillai7283 4 місяці тому +3

    முருகா என் ராஜா நகர் இடத்தை நல்ல விலைக்கு விற்று தாங்கள் ஓம் சரவண பவா ஓம்

  • @user-sy3sh3sc6v
    @user-sy3sh3sc6v 13 днів тому

    முருகா முருகா முருகா முருகா என்னோட பிரச்சனையை தீர்த்து விடு முருகா நீ உன்னை விட்டா வேற யாரும் இல்ல பயமா இருக்கு கொஞ்சம் பாரு கண் முழிச்சு பாரு காதால கேளு என் கஷ்டத்தை கேளு என் கஷ்டத்தை தீர்ப்பா முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hemalatharavi8264
    @hemalatharavi8264 12 днів тому

    கந்த பெருமானே என் மகளும் மருமகனும். நன்றாக இருக்க அருளாசி செய்ய உன்னை மனதார வேண்டுகிறேன்...........கந்தா....

  • @manivel2397
    @manivel2397 3 місяці тому +4

    ❤ ஓம் நமசிவாய வாழ்க ஓம் முருகா போற்றி ஓம் முருகா சரணம்

  • @user-xh4do4fz8t
    @user-xh4do4fz8t 8 днів тому

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி முருகா எப்பவும் என் துணையாக இருக்க வேண்டும் ஓம் முருகா வெற்றி வேல் முருகா என் பிள்ளையாக என் தந்தையாக என் தாயாக அனைத்திலும் நீயாக வேண்டும் ஓம் முருகா

  • @user-gg4cu4is8s
    @user-gg4cu4is8s 2 місяці тому +9

    என் மகன் நல்ல முறையில் இந்த பட்டபடிப்பை முடித்து ஒரு பெரிய நிறுவனத்தில் அவன் மனதுக்கு பிடித்தமான வேலை அமைய வேண்டும்.....முருக கடவுளே.....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...❤❤❤❤❤

    • @user-dm6zj3so5g
      @user-dm6zj3so5g Місяць тому +1

      ௭னக்கு இரண்டாவது குழந்தை வரத்தை கொடுக்க வேண்டும் ௭ன் அப்பனே முருகா 🙏🙏🙏💐💐💐🌷🌷🌷

    • @geethasaravanan9128
      @geethasaravanan9128 Місяць тому

      Enakku nee thunai muruga muruga muruga

  • @BalaMurugan-tb7is
    @BalaMurugan-tb7is 4 місяці тому +7

    ஓம் ழுருகா என் குடும்பத்தை காப்பாத்துங்க அப்பா❤❤❤❤❤

  • @stalins7252
    @stalins7252 3 місяці тому +3

    Om saravana pava❤en kanavar en pillaihal munu perum udampu arokkiyathudan nalla erukka neengalthan arul puriya vendum muruga om muruga potri❤❤

    • @user-el3bk7eb2m
      @user-el3bk7eb2m 20 днів тому

      ஓம் சரவண பவுஎன்பேத்திக்இகுசீக்கிரம்மாப
      அபிள்ளைபர்த்அதுகல்யாணம்செய்துவைக்கஹவேண்டும்முர்ருகர

  • @devikas2780
    @devikas2780 4 місяці тому +6

    முருகா இந்த அனாதைக்கு என்றும் நீயே துணை 🙏🙏🙏

  • @sivapragasamkulanthaivel4931
    @sivapragasamkulanthaivel4931 3 місяці тому +1

    முருகா கந்தா குகனே உன்னுடைய தம்பி ஐயப்பனின் ஐயப்பன் பிரசாதம் தமிழரசி கிட்ட கொடுக்க வேண்டும் நீ தான் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏😭😭🙏🙏🙏

  • @eipillai1043
    @eipillai1043 11 днів тому

    ஸ்ரீமுருகா உந்தன் திருவருளாள் என் மகன் அறநெறி பாதையில்நல்வாழ்வு வாழ்ந்திட கருணை புரிய வேண்டும்.