சிறுவாபுரி முருகர் கர்மாவை நீக்கிவிட்டு தான் நன்மை செய்வார் - Jatam SK Gopi | Murugan Sirappugal

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2024

КОМЕНТАРІ • 521

  • @kaliyanrathinamsk2836
    @kaliyanrathinamsk2836 Рік тому +46

    முருகன் என்னைய அதிகமாக சோதிக்கிறார் 🥺 என்னால் சோதனை தாங்க முடியல 🥺🥺 அவரை வணங்காமலும் இருக்க முடியல 😍❤ முருகன் என் உயிர் ❤

  • @kaliyanrathinamsk2836
    @kaliyanrathinamsk2836 Рік тому +33

    முருகன் கேட்பதை தர மாட்டார்...
    நம் வாழ்க்கை கு எது சரியோ அதை தான் தருவார்😍 ❤
    இவை என் அனுபவ ரீதியாக சொல்றேன்❤

  • @dhamodaranabirami3047
    @dhamodaranabirami3047 Рік тому +557

    சோதிக்க வேண்டியது தான் யார் இல்லைனு சொன்னாங்க. வாழ்க்கையே சோதனையா இருந்தா. முடியல.

    • @medlifeuh
      @medlifeuh Рік тому +20

      True fulla sodhanai than thangamudila

    • @MahaLakshmi-xe4hx
      @MahaLakshmi-xe4hx Рік тому +4

      Yes

    • @saara005
      @saara005 Рік тому +20

      எனக்கும் அப்படித்தான் 😭😭😭😭😭

    • @lsudhaa7808
      @lsudhaa7808 Рік тому +42

      என்னதான் சோதனை வந்தாலும் கோயிலுக்கு போறத விடக்கூடாது... கந்த சஷ்டி கவசம் படிக்க படிக்க எந்த பயமும் இருக்காது...

    • @medlifeuh
      @medlifeuh Рік тому +12

      @@lsudhaa7808 ma'am nenga vera poi poi poradhuku and vilaku oil ku kuda kasu illa andha alavuku kadavul sothikirar😪😪

  • @hemalathas3576
    @hemalathas3576 Рік тому +35

    சிறுவாபுரி முருகன் கலியுகத்தில் கண்கண்ட தெய்வம்.........

  • @subin00180
    @subin00180 3 місяці тому +13

    முருகர் என் அப்பா நான் இறக்கும் நிலை வந்தாலும் முருகரை வெறுக்கமாட்டேன்

  • @karthikm3214
    @karthikm3214 Рік тому +49

    எனக்கு ஐந்து வருடமா குழந்தை இல்லை போகாத மருத்துவமனை இல்லை சிறுவாபுரி கோவிலுக்கு ஆறு வாரம் நானும் என் மனைவியும் சென்று வந்தோம் ஆறு வாரம் முடிந்து என் மனைவி எனக்கு பாஸிட்டிவ் வந்துருக்கு என்று என்கிட்ட சொன்னார்🥹 ❤என் அப்பன் முருகன் துணை🙏🏽

    • @manjularavihosur5561
      @manjularavihosur5561 Рік тому +1

      அண்ணா எங்களுக்கும் எட்டு வருடமா குழந்தை இல்லை போகாத மருத்துவமனை இல்லை.. சஷ்டி விரதமும் இருந்தேன்..ரொம்ப கஸ்டமா இருக்க.. கோவில் எங்க இருக்க சொல்லுக அண்ணா.... Pls pray me..
      Unga sister nenaiche pls.pls..

    • @sheelak7644
      @sheelak7644 Рік тому +1

      2yrs sa land thedinen business ku ..kedaikala..manasula thonuchu last try siruvaar puri Murugan kovilku polam nu ..kanniyakumari la irunthu siruvaar puri Murugan kovilku poi tharisanam pannen...1 month la land kedacha Chu..yenoda antha idathula mayil varum .

    • @KkRRKK-jf9ry
      @KkRRKK-jf9ry Рік тому

      ​@@sheelak7644bro kovil address solunga pls muruga

    • @priyadharshinik5710
      @priyadharshinik5710 Рік тому +1

      ​@@manjularavihosur5561Redhills bus stop vanthutu siruvapuri ku poga bus iruku brother... Tuesday than romba special brother... Enakum baby Anga poi than positive ah vanthdhu brother

    • @pranavhiiia2887
      @pranavhiiia2887 Рік тому +3

      6 வாரம் சிறுவாபுரி சென்று வந்த பிறகு எங்களுக்கு முருகன் அருளால் மகன் பிறந்தான் 11வருடம் முன்பு என் மகனின் பெயர் பிரணவ் 4வாரம்நானும் என் மனைவியும் சென்று வந்த பிறகு 5வது வாரம் அவர் வர இயலாது நிலை ஏற்பட்டது ஆனாலும் முருகன் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட நாங்கள் 6வாரம் தொடர்ந்து சென்று வந்த பிறகு அடுத்த மாதமே மகிழ்ச்சி அடைந்தோம் வேண்டிய வரத்தை தருபவர் சிறுவாபுரி முருகன்

  • @vedahichinnaiah8349
    @vedahichinnaiah8349 Рік тому +24

    முருகனை வேண்டினால் கஷ்டம் வரக்கூடாது என்றுயில்லை, அவர் நமக்கு கற்பிக்கும் பாடம் என்ன என்பதை உணர வேண்டும். அவர் நம் அப்பன் அவனக்கு தெரியும் எதை எப்ப தர வேண்டும் என்று. கோழி தன் குஞ்சுகளை பாதுகாப்பாதுபோல் பாதுகாப்பார். இது சத்தியம்

  • @saranyaannamalai3767
    @saranyaannamalai3767 Рік тому +7

    உண்மை கண்கண்ட தெய்வம் ஓம் முருகா முருகா முருகா

  • @gowthamg2642
    @gowthamg2642 Рік тому +6

    அண்ணா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான், முருகன் என் வாழ்வில் நானே நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு நல்ல முறையில் என் வாழ்க்கையை நல்ல மாற்றத்தோடு உருவாக்கி தருவார், என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறேன், பிறகு நான் என் வாழ்வில் நடந்த ஆறு வாரம் சிறுவாபுரி முருகன் கோவிலில் எனக்கு நடந்ததை விரைவில் கோபி அண்ணன் அவர்களிடமும், இந்த வீடியோவின் கமெண்டில் நான் பதிவிட ஆசைப்படுகிறேன் 🙏🙏

  • @sujitharaja4029
    @sujitharaja4029 Рік тому +4

    ரொம்ப நன்றி கோபி அண்ணா...ஓம் சரவண பவ.... சோதனை இல்லாத மனிதனே இல்லை அப்படிபட்ட சோதனையிலும் என் அப்பன் முருகனே துணை...

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 9 місяців тому +4

    Thankyou 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Рік тому +5

    ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தான் மனிதர்களிடம் முருகன் எதிர்பார்க்கும் குணம் நன்றி நன்றி நன்றி

  • @MANISHTEXTILE-m6g
    @MANISHTEXTILE-m6g Рік тому +5

    Anna iam from bangalore your words are true 3times we went to siruvapuri all was well 4th time we suffered lot I was felt crying muruga iam travelling all the way from bangalore y this is happening when iam 1 km to koil we dint asking are speak to autodriver suddenly he started telling us very powerful from 4time murugan will play ma u tolerate and come then I was happy on the same day iam sleeping in train in my dream murugan came us child I was very happy very true thanx anna

  • @VenkateshVenkatesh-bz3iv
    @VenkateshVenkatesh-bz3iv 8 місяців тому +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ சண்முகா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கருணை கடலே கந்தா போற்றி

  • @gowthamg2642
    @gowthamg2642 Рік тому +7

    அண்ணன் அவர்கள் சொல்வது மிகவும் உண்மை தான், சிறுவாபுரி முருகன் கோயில் மிகவும் சக்தி வாய்ந்த கோயில் நான் தொடர்ந்து ஆறு வாரங்கள் சென்று வணங்கினேன்...

  • @thiruppathys7644
    @thiruppathys7644 Рік тому +8

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 10 місяців тому +7

    கோபி அண்ணன் சொல்வது மிக மிக உண்மை செவ்வாய்க்கிழமையன்று சிறுவாபுரி முருகன் கோயிலில் சாதாரண மனிதர்கள் முதல் அமைச்சர்கள் மற்றும் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் வரை வருவார்கள் என்பது மிகவும் உண்மை 🙏🙏

  • @harinieharinie5810
    @harinieharinie5810 11 місяців тому +7

    நான்பிறந்தநாள்முதலேகஷ்டத்தைதவிரவேறநல்லவிஷ
    யங்கள்அதிகசந்தோஷம்நான்நிறந்தறமாகபார்க்கவில்லைஎன்முருகன்பார்த்துக்
    கொள்வான்என்றுஇருந்தேன்
    இப்போகடன்பிரச்சனையில்
    வாழ்வாசாவாஎன்றுஇருக்கி
    றேன்என்கண்ஙணீரைதுடைக்கதணிகைவேலன்வருவாண
    எனக்காகவேன்டிக்கோள்ளு

  • @clickkaru2676
    @clickkaru2676 Рік тому +7

    குறிஞ்சி நிலத்தோனே...!
    பூம்பாறை புதல்வனே...!
    ஓம் பாதாளசெம்பு முருகா
    #முருகா_சரணம்❤

  • @karunagaranmurugaiya5238
    @karunagaranmurugaiya5238 3 місяці тому +5

    என் வாழ்வனைத்தும் சோதனை மட்டுமே மிச்சம்

  • @LokeshLokesh-nl7rc
    @LokeshLokesh-nl7rc 5 місяців тому +13

    என்னதான் இருந்தாலும் முருகர் இவ்வளோ சோதனை யாருக்கும் தரக்கூடாது 😢

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Рік тому +3

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
    மிகவும் அருமை ஐயா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @AsBuCjDaEy
    @AsBuCjDaEy Рік тому +3

    ஓம் சரவண பவ அருமை நீங்கள் சொல்லும் ஒரு ஒரு வர்த்தை அனைத்தும் உண்மை

  • @gowthamg2642
    @gowthamg2642 10 місяців тому +9

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @vaniganapathi830
    @vaniganapathi830 Рік тому +7

    அவன் அருளாளே அவன் தாழ் வணங்கி - இறைவனின் அருள் உத்தரவு கிடைத்தால் தான் அவரை வணங்கும் பாக்கியமே ஒருவருக்கு கிடைக்கும்.

  • @gowthamg2642
    @gowthamg2642 10 місяців тому +6

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @shanmugamm7640
    @shanmugamm7640 Рік тому +4

    பழனி முருகனுக்கு பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @gunalp7916
    @gunalp7916 Рік тому +32

    Jsk Gopi sir நானும் முருக பக்தன் தா எனக்கு எப்படி அவர வணங்கனுனு எனக்கே தெரியல ஆன வணங்கிநேன் 17 வயதிலேயே எல்லாம் கஷ்டம் வந்தது மாலை போடும் போது அவ்ளோ கஷ்டப்படுவேன் ஆனா அவ்ளோ கஷ்டத்தையும் தாண்டி போவேன் வேலைக்கு போனேன் எங்க போனாலும் நிக்க முடியல எதாவது பிரச்னை வரும் மனசு அவ்ளோ கஷ்டப்படும் இந்த வயதிலேயே இவ்ளோ கஷ்டமா னு உன்னையே நம்பி இருக்கே ஏ என்ன இப்படி பாடு படுத்துறீயே அப்டி னு அவர திட்டினேன், இப்போ எனக்கு வயது 21 இப்போ na நல்லா இருக்கே அந்த முருகன் அருளால், நல்லது நினை, நல்லது செய், நல்லதே நடக்கும், அள்ளி கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் 🙏🌺🙏🌺🙏

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 6 місяців тому +4

    ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @JeevethaShree_Kangayappan
    @JeevethaShree_Kangayappan Рік тому +6

    எவ்வளவோ சோதனைகள்.. இன்னும் சோதனைகளை கடந்து கொண்டு தான் இருக்கிறேன்.. ஆனால் ஒவ்வொரு சோதனைக்கு பின்னரும் ஒரு கருத்து மறைந்திருக்கும், அது நம்மை திருக்கொள்ளவோ அல்லது மற்றவரை பற்றி புரிந்து கொள்ளவோ நமக்கு கிடைக்கும் பாடமாகவே அமையும் . அதை புரிந்து கொண்டு செயல் பட வேண்டும்.. நிரந்தரணமானது எதுவும் இல்லை, உறவுகளும் இல்லை. முருகன் மட்டுமே 🙏. இன்று சிரிப்பவர்கள் நாளை அழலாம், இன்று அழுபவர் நாளை சிரிக்கலாம்.. எல்லாம் சில காலம்.. நாம் இன்று என்ன செய்கிறோமோ அது தெரிந்து செய்தாலோ தெரியாமல் செய்தாலோ அது நமக்கும் நிச்சயம் நடக்கும்... பொறுமையாகா காத்திருங்கள்... The power of silence is Karma🙏

  • @NandhinimaanNandhini
    @NandhinimaanNandhini 2 місяці тому +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @DhanasekarDhanasekar-d5x
    @DhanasekarDhanasekar-d5x Рік тому +15

    பழனியில் எனக்கும் அதிசியம் நடந்தது முருக

    • @kannatha548
      @kannatha548 Рік тому +5

      உங்களுக்கு நடந்ததை யார் இடமும் அதிகமாக சொல்லாதீங்க

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Рік тому

      Enaku sollunga anna Ana enaku onum nataka matsithu purila

  • @gowthamg2642
    @gowthamg2642 10 місяців тому +6

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @mdmforever5021
    @mdmforever5021 Рік тому +10

    கடகம். விருச்சிகம். மீனம் இந்த மூன்று லக்கினங்களுக்கு செவ்வாய் பாவியாக ஆகின்றார்

    • @shibukumard3687
      @shibukumard3687 Рік тому +4

      No.
      Myself kadagam. Murugar blessed me good things at right time

    • @jayanthip.1817
      @jayanthip.1817 Рік тому +4

      Naanum kadaham

    • @Indianbuddhika
      @Indianbuddhika Рік тому

      Lord Jesus is the true God he loves you. Follow the path of true God and leave your false gods. Worship me alone, in judgement day i will send false God believers to hell. ✝️ Jesus loves you. Please 🙏 read Bible ✝️

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 Рік тому +4

    வணக்கம் சகோதரா தொடர்ந்து உங்கள் பேட்டியை பார்த்துக் கொண்டு வருகிறேன் மிகவும் அருமை. முருகனைத் தொடர்ந்து வழிபட்டு கொண்டு வருகிறேன். நடுவில் இரண்டு மூன்று வாரங்கள் செல்ல முடியாமல் தடங்கல் ஏற்படும் அதையும் தாண்டி வழிபாடு செய்ய வேண்டும். கட்டாயம் முருகனின் அருள் அனைவருக்கும் கிட்டும். நீங்கள் கட்டாயம் அடுத்த முறை முருகன் படம் எடுக்க வேண்டும். இப்பொழுதே எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. குக ஸ்ரீ ரங்கசாமி.

  • @vallijayaraman8975
    @vallijayaraman8975 Рік тому +6

    Vanakam Gopi Sir, Thank you so much for your video sir, it’s slowly changing me too to vegetarian ❤… last time every day I eat but nowadays I less taking but will stop soon, from Malaysia. En appan Muruga🙏⚜️🔯🔯🦚🦚

  • @gsstudio9839
    @gsstudio9839 8 місяців тому +4

    என் இறப்பிலும் முருகன் துணையும் நினைவும் ஒன்றே போதும்... இறுதி நோடிவரை...🌸🦚🙏🏻ஓம் சரவண பவ🌸🦚🙏🏻ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...🌸🦚🙏🏻🖤

  • @R_kgaming....8744
    @R_kgaming....8744 9 місяців тому +6

    நீங்கள் சொல்வது உண்மை அண்ணா சிறுவாபூரி முருகனைப் எந்த கிழமை யிலும் போவேன் கொஞ்சம் நாட்களாக செவ்வாய் கிழமையில் போக வேண்டும் முடிவு செய்து போனேன் அளவுக்கு அதிகமாக கூட்டம் காசு இல்லாமல் கட்டணம் வழியில் போனோம் கிட்ட நெருங்க காசு இல்லாமல் பயம் முருகா என்றேன் திடிரென பேன் மீது பாம்பு வந்து கூட்டம் கலைய நாங்கள் இலவசம் வழியில் சென்றோம் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு அதிசயம் போன வாரம் என் அக்கா குடும்பம் சேர்ந்து போனோம் சிறுவாபூரி ஊரும் எங்கள் ஊரும் 10 கிலோ மீட்டர் நாங்கள் போன பஸ் வரும் என்று காத்திருந்து வரவில்லை இத்தனை நாள் வரும் பஸ் அன்று வரவில்லை இரவு 12 மணி ஆகிவிட்டது முருகனை திட்டிவிட்டேன் உன்னை பார்க்க இவர்களை அழைத்துவந்தால் என்னை கஷ்ட்டப்படுத்திட்டியே என்று அழுதேன் அக்கா மகன் பைக் எடுத்து வந்து போனோம்

  • @suhalayha9253
    @suhalayha9253 Рік тому +8

    Gobi anna murugar pathi innum pesuga kaetka santhoshema iruku

  • @sumathiravi5036
    @sumathiravi5036 Рік тому +1

    U are right sir. When i start ti ve muruga bahkthar. I list my husband. Three small childerns. Then i live for children. Aftet 10 years i lost my eldest son. I become like crazy. I stop praying and prayers. 5 years i didnt pray. One day murugan cime in my dream again. Tat day i comes know tat never can take murugan from heart. Now receive all. I give high education for childrens. And live for my late husband snd for everlasting God. Tq sir

  • @gunavathia3917
    @gunavathia3917 Рік тому +3

    S..everything 100percent true...my mother is murugar devotee frm past 40 years....en kula swamy murugarukku araharohara....🙏🏻🙏🏻🙏🏻everthing same to same....

    • @Indianbuddhika
      @Indianbuddhika Рік тому

      Lord Jesus is the true God he loves you. Follow the path of true God and leave your false gods. Worship me alone, in judgement day i will send false God believers to hell. ✝️ Jesus loves you. Please 🙏 read Bible ✝️

  • @jananisri2060
    @jananisri2060 Рік тому +7

    Siruvapuri murangan temple is very powerful temple , every one should go and visit that Murugan during Tuesday
    With in 5 week you can see the miracle happening in your life
    You should follow some procedures during the prayer like buying garland ,lemon all those thing
    you can check with the flower seller they will teach you,
    You can pray for, good health , marriage, child , house , job,
    With in 5 week you can see the miracle happening your life it’s true .
    Om Saravana Bhava . Lord Muruga bless you all ❤

  • @balamanickam6609
    @balamanickam6609 Рік тому +1

    தங்கள் பதிவை பார்க்கும் போது முருகப்பெருமான் தன்னுடைய கருமை வினைகளை அனுபவித்தது தான் என்னுடைய அருளைப் பெற முடியும் என்று

  • @nandhinimaha5178
    @nandhinimaha5178 4 місяці тому +6

    Siruvapuri murugan koil nanum en husband um 8 years ah love pana start panadhula irundhu porom niraiya vendudhal veedu vanganum nan cldge padichi nala velaki poi nanga kalyanam pananum apdinu engaluku marriage aagi 6 month aagudhu, nanga 8 years ah porom aana avaru mela epavume oru periya nambika vachirpom. Nala vela nala padipu nanga oru alavu settle aagi ipodhan kalyanam panirkom aana ivlo years aachinu nambikaiya matum vidala, onu matum 8 years ah kekuran veedu katanum kandipa murugar adhaum kuduparu aana 6 varam matum poitu avaru tharlanu soladhinga kandipa kuduparu apdi kudukalana kudukura varaikum avaru namala pakka aasapadrarunu artham namala vara vachitey iruparu.❤

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 11 місяців тому +3

    ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏 முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏🙏🙏🙏

  • @Umayal99
    @Umayal99 Рік тому +4

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ❤ முருகா சரணம் 🙏🙏💚

  • @umamageshwari9483
    @umamageshwari9483 10 місяців тому +1

    உண்மையான பதிவு

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 8 місяців тому +3

    🦚🐓கருணைக் கடலே கந்தா போற்றி🙏

  • @rathigalakshmi1099
    @rathigalakshmi1099 10 місяців тому +2

    அருமையான பதிவு

  • @Balacreation1990
    @Balacreation1990 Рік тому +8

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எட்டுக்குடி முருகன் கோவிலும், சிக்கல் சிங்காரவேலர் கோவிலும் அதிசயமும் ஆச்சர்யம் நிறைந்தவை. குழந்தை பாக்கியம் வேண்டுமெனில் எட்டுக்குடி முருகனுக்கு விருதம் இருந்து வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். ❣️
    அறுபடை வீடு பற்றியே நிறைய தகவல் சொல்றிங்க எட்டுக்குடி, சிக்கல் சிங்காரவேலன் முருகனைப்பற்றி வீடியோ போடுங்க
    ஓம் முருகா வேலும் மயிலும் துணை...

  • @ganeshkumar-fr2jr
    @ganeshkumar-fr2jr Рік тому +2

    நன்றி ஐயா

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq Рік тому

    Real true great god Valli deivanai Murugan powerful God Lord Murugan padam Saranam

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg Рік тому +2

    ஓம் முருகா சரணம் குரு முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩

  • @KarthikaRavi-ld6fq
    @KarthikaRavi-ld6fq 8 місяців тому +2

    Om muruga potri ❤

  • @divyaanand3619
    @divyaanand3619 6 місяців тому +2

    Muruga ennaakku aan kuzhanthai pirakka vendukiren murugaaa🙏🙏🙏

  • @karunaikadal8035
    @karunaikadal8035 Рік тому +3

    Om muruga potri
    Om shanmuga potri
    Om Saravanaa bhavaa potri potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️

  • @anudeepanu133
    @anudeepanu133 Рік тому +1

    Om muruga harohara....
    Vel muruga harohara ......
    Om muruga vel muruga saravanabhavanai shanmuga.....🦚🦚🦚❤️

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Рік тому +1

    Muruga muruga potri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️❤️♥️♥️♥️

  • @diya3487
    @diya3487 Рік тому +3

    சார் வணக்கம் உங்க பதிவுக்காக காத்திருந்தேன் கந்தனுக்கு அரோகரா

  • @srinithimohanraj9620
    @srinithimohanraj9620 Рік тому +3

    ஓம் முருகா

  • @AmSa-ff1nn
    @AmSa-ff1nn Рік тому +2

    Murugan thunai

  • @Susilikamasilika
    @Susilikamasilika 4 місяці тому +4

    Sea ,kulam,kuttai,lake thannila kullikum bothu jewels kalatti vachi kullikanum.
    Ithu tha parikaaram.
    Om Saravana ba

  • @annamalainatarajan8674
    @annamalainatarajan8674 9 місяців тому +5

    எனக்கு சோதனை மட்டும் தான் தாராரு

  • @shanthinagarajan9496
    @shanthinagarajan9496 Рік тому +4

    Murugar kankanda theivam sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maxyoumax9106
    @maxyoumax9106 Рік тому +6

    I am from USA. I experienced only one god when I went Sri Lanka place called Katheergamam. There god Murugan stays in side the temple. I saw him directly.

    • @erumbunanbargal3130
      @erumbunanbargal3130 Рік тому

      I was going Kathirkamam 2014 that day lot off unbilivable things happend to me

  • @NaveenKumar-hy8mv
    @NaveenKumar-hy8mv 20 днів тому +1

    Om sri sarguru appa saranam Saranam saranam🙏🙏🙏🙏 om sri muruga appa saranam Saranam saranam Saranam saranam🙏🙏🙏🙏🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Рік тому +1

    Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri nandri guruve saranam universe ❤️🙏❤️❤️❤️♥️♥️

  • @santhiyaabimahes
    @santhiyaabimahes 10 місяців тому +1

    அருமையான கருத்து

  • @masamasa7064
    @masamasa7064 Рік тому +7

    15 மாதமாக மலையேறி முருகன் கோயிலுக்கு அபிஷேகம் பார்க்க போகிறேன் என் வீட்டில் நான் மட்டும் சிறு வயதில் இருந்தே சுத்த சைவம் . இப்போது இரணடு மாதமாக எந்த தடங்கல் இன்றி செவ்வாய் தோறும் அபிஷேகம் பார்க்க போய் விடுகிறேன் அம்மன் முருகன தான் துணை

  • @srinivasanbalasubramaniam4901
    @srinivasanbalasubramaniam4901 Рік тому +3

    ஓம் சரவணபவ

  • @prabhuthanjai6019
    @prabhuthanjai6019 Рік тому +10

    உண்மை கோவிலுக்கு சென்று திரும்பினால் கஷ்டம் வருகிறது

  • @gayathri7415
    @gayathri7415 Рік тому +2

    Nantri muruga 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @alwayssimpleness6830
    @alwayssimpleness6830 Місяць тому +4

    ஓம் ஸ்ரீ முருகன் துனண 🙏

  • @shathriyanvicky6081
    @shathriyanvicky6081 Місяць тому +1

    அப்பனே முருகா🙏🙏🙏

  • @SangeethaSiva-e9t
    @SangeethaSiva-e9t Місяць тому +3

    ஓம் முருகா போற்றி போற்றி ஓம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sangisarathbabu6446
    @sangisarathbabu6446 Рік тому +2

    புரசிவாக்கம் சித்தர் பற்றி தெளிவான விளக்கம் தாங்கள் அண்ணா.என் கணவர்‌ முதுகு முட்டி வலியால் அவதிப்படுபகிறார்.நான் முருகனை நினைத்து கொண்டே உங்க பதிவை பார்த்தேன் எனக்கு உங்க மூலமாக முருகர் ஒரு தீர்வு தந்து இருக்கார் அண்ணா.சித்த மருத்து விலாசம் வேண்டும் அண்ணா.

  • @madhanyoga9996
    @madhanyoga9996 Рік тому +2

    ❤❤❤❤❤ நன்றி சார்

  • @SangeethaSangeetha-mg9xc
    @SangeethaSangeetha-mg9xc Рік тому +8

    அய்யா நீங்கள் ஒரு காணொளியில் சொன்னீர்கள் நாங்கள் திருவிடைமருதூர் சென்று வந்தோம்

  • @SakthiVelavan-d2h
    @SakthiVelavan-d2h 9 місяців тому +1

    Really reallly true

  • @Satish.j-x3e
    @Satish.j-x3e 7 місяців тому +2

    Trechandur murga pottri 🙏🌹🙏

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 10 місяців тому +1

    Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @divyaanand3619
    @divyaanand3619 6 місяців тому +2

    Arasu velai kidaika vendukiren muruga🙏🙏🙏

  • @valarmathi6172
    @valarmathi6172 Рік тому +51

    தயவுசெய்து அந்த வையித்தியம் சித்தா ஆயுர்வேதம் எண்ணெய் எப்படி வாங்குவது சரியான விலாசம் போன் நம்பர் கொடுங்கள் புண்ணியமா போகட்டும் நானும் முருகன் பக்தர் தான் உங்கள் புரோகிராம் உடனே பார்த்து விடுவேன் இன்னும் அதிகமாக பக்தி வருகிறது ஓம் சரவண பவா

    • @Chennai0021
      @Chennai0021 Рік тому +2

      Gk.siddh hospital perabure

    • @suganyac.suganya495
      @suganyac.suganya495 Рік тому +3

      @@Chennai0021 அவர் புரசைவாக்கம் என்று கூறினர் ஐயா

  • @venkatachalampriya7170
    @venkatachalampriya7170 10 місяців тому +2

    om saravana bava 🙏🙏🙏🙏🙏

  • @kamalaa3007
    @kamalaa3007 Рік тому

    Even iwillgo to ne murugartemple sir great again iwill in the afternoon isaid why icame 4days back why icametodayd rhe will laugh and tell lord muruga calling you to see wat swamy so sweet of you

  • @anithaaravind5152
    @anithaaravind5152 Рік тому +1

    Excellent speech anna👏👏👌👍🙏

  • @rajamurugeshan8166
    @rajamurugeshan8166 Рік тому +1

    முருகா 🙏

  • @pramanandans3987
    @pramanandans3987 5 місяців тому +6

    தொழில் செய்பவர்கள் கண்டிப்பாக குன்றத்தூர் செல்லவும்.. என்னுடைய சொந்த அனுபவம்..

    • @PremKumar-wp7ov
      @PremKumar-wp7ov 3 місяці тому

      Koviluku adikadi poitu tha irukom ,,,but 2 days before koviluku ponom ,en ponnu Kovil padiyilae vilunthu ta vilunthu thalaila ratham vanthurchu ,,directa steps la odi irangi hospital tha ponom,manasu kastama irunthuchu,but chinna kayam than ,onum ilanu sonanga ,,but manasuku kastama irunchu ,ithu enava irukum ethuku nadanthuchunu therila

    • @ABWMEDIA
      @ABWMEDIA 2 місяці тому

      Unmai, kundrathur kovil very powerfull. Unga mela thappu ilama ethana ungaluku aniyayam nadatha kandipa murugar kapathuvar

    • @ABWMEDIA
      @ABWMEDIA 2 місяці тому

      ​@@PremKumar-wp7ovunga ponu keela vilanum nu iruku periya adi padanum iruthu iruku வீதி aanal, murugan atha china kayam aki kapathi irukar

  • @suthauma04s25
    @suthauma04s25 Рік тому +4

    Gopi sir yaru yanna venalum sollatum sir ninga marupadium interview ku ponga na romba. Aarivama eruka unga adutha interview ka ga pls wait pandra sir

  • @SathyasivaSathyasiva-oe8tz
    @SathyasivaSathyasiva-oe8tz Рік тому +2

    Om Muruga🙏

  • @AppuViji-g3o
    @AppuViji-g3o Рік тому +3

    Sir yen paappa murugan thantha varam eppa 4.30vayasu aval kantha saste paaduva

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020 Рік тому +4

    Purasaivakathulaoru siddha vaithiyar muti valiku oil kudutharnu sonningale andha address please

  • @sjcreation5079
    @sjcreation5079 Рік тому +7

    நான் இன்று காலை பழனி முருகனுக்கு மாலை அணிந்தேன் சென்னிமலை ஆண்டவன் திருக்கோயிலில் அணிந்து வீடு வந்த பிறகு விளக்கு ஏற்றிவிட்டு வேலைக்கு செல்லும் வழியில் வாகனத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது நான் ஆதலால் மாலையை கழற்றி விநாயகர் கோயிலில் வைத்துவிட்டு கற்பூரம் ஏற்றிவிட்டு வந்து விட்டேன் இதுவே முதல் முறையாகும் நான் முருகனுக்கு மாலை அணிவது... நான் பண்ணது சரியா தவறா.. எனக்கு மாலை அணிந்த அன்றே ஆக்சிடென்ட் நடந்து விட்டது வீட்டில் உனக்கு நேரம் சரியில்லை மாலையை கழற்றி வைத்து விடு என்று சொல்லிவிட்டனர் நானும் கலட்டே விட்டேன் இதில் ஏதேனும் தவறு உள்ளதா அல்லது முதல் முறை மாலை அணியும் போது இந்த மாதிரி தடங்கல்கள் ஏற்படுமா... அளிப்பீர்களா
    .

    • @Vetrivelmurugaracademy
      @Vetrivelmurugaracademy Рік тому +14

      நீங்க ஏன் அப்படி தவறாக நினைக்கிறீர்கள். தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகை ஓட போனது என்று நினைத்து கொள்ளுங்கள். மீண்டும் மாலை அணிவியுங்கள். என் அப்பன் முருகன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்

  • @valasaivarun111
    @valasaivarun111 Рік тому +6

    Pls do film about our lord murugar

  • @sivagamiv1771
    @sivagamiv1771 10 місяців тому +12

    ஐயா வணக்கம் ஐயா நான் சேலம் எனக்கும் என் மகனுக்கும் கிட்னி பிரச்சனை என் மகன் மாத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளான் எனக்கும் அதே சூழ்நிலை எங்களுக்கு சொந்தமா முருகன் கோவில் உள்ளது என் கணவர் சதா முருகனைத் தவிர வேறு யாரையும் கும்பிட மாட்டார் எனக்கும் என் மகனுக்கும் ஏன் இவ்வளவு சோதனை எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் ஐயா

  • @chitraanburose1824
    @chitraanburose1824 Рік тому +9

    முருகா உன்னை நம்புறேன்...எங்களுக்கு நீங்கள் என்னை குடுக்க நினைக்கிறீங்களோ குடுங்க...அது போதும் முருகா...❤
    💁யாமிருக்க பயமேன்🦚 முருகன் இருக்க பயமேன்🦚😅

  • @vetriselvi5145
    @vetriselvi5145 Рік тому +6

    நன்றி அண்ணா இருவருக்கும்.என் தந்தைக்கு முட்டிவலி பல ஆண்டுகளாக உள்ளது.அந்த தையலம் கிடைக்கும் முகவரியை கூறுங்கள் அண்ணா.தயவு சேர்த்து கூறுங்கள்

  • @premalathapremalatha1984
    @premalathapremalatha1984 9 місяців тому +2

    கடவுளே முருகா என்னோட பையன் சீக்கிரமா சரி ஆகணும், வலிப்பு வரக்கூடாது, பேசணும், நல்ல நடக்கணும் அவன் மறுபடியும் பழைய மாரி சரி ஆகணும், எந்த கஷ்டமும் இல்லாம அவன் நல்ல இருக்கனும், நீதான் காப்பாத்தணும்.. 🙏🙏🙏🙏🙏🙏 முருகா 😭😭😭😭

    • @kamarajapuramjolarpettai4656
      @kamarajapuramjolarpettai4656 9 місяців тому +1

      மு ருகன் அருள் கிடைக்கும்.தினமும் வேல் மாறல் படியுங்கள் நல்லது நடக்கும்

  • @KkRRKK-jf9ry
    @KkRRKK-jf9ry Рік тому +4

    ஐயா மூட் டி வலீக்கு எந்த இடம் poninga அது சொலீங்க pls om. namo kumarayana namaha

  • @ArunR9159BalajiHanuman
    @ArunR9159BalajiHanuman 10 місяців тому +3

    முருகா