மௌன விரதம் இருக்கும் முறை | விரதம் இருக்க வேண்டிய நாட்கள் | Silence(Mouna) fasting & its benefits

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #mounavratham #silencefasting #மௌனவிரதம்
    மௌன விரதம் என்றால் பேசாமல் இருப்பது, எப்படி பேசாமல் இருப்பது? வாயாலும், மனதாலும், செயலாலும் பேசாமல், ஓரிடத்தில் அமைதியாக இருப்பதே ஆகும்.
    மௌன விரதம் என்பது, தவ ஞானிகளுக்கு சிறந்த ஆன்மீக அரணாக விளங்கியது, பகவான் இரமணரும், காஞ்சி பெரியவரும் அவ்வப்போது மௌன விரதம் இருந்து மோன நிலையில் இறையுடன் கலந்திருப்பர்.
    அப்படிப்பட்ட மௌன விரதத்தை இருக்கும் முறையினை திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
    - ஆத்ம ஞான மையம்
    மௌன விரதம்
    கார்த்திகை தீபம்,
    Karthigai deepam
    Mouna vratham
    silence fasting
    mouna viratham
    Read more at: tamil.boldsky....

КОМЕНТАРІ • 989

  • @premabhuvana6499
    @premabhuvana6499 3 роки тому +10

    நீங்க பேசுவது அருமை நகைச்சுவை கலந்து பேசுவது மிகவும் அருமையாக உள்ளது நன்றிமா🙏🙏🙏🙏🙏

  • @allit4309
    @allit4309 3 роки тому +14

    அம்மா வணக்கம் 🙏 சரணம் அம்மா எனக்கு உங்களை என்ன சொல்லி வாழ்த்துவது என்றே தெரியவில்லை.நீங்கள் எங்களுக்கு இறைவன் கொடுத்த வரம் அம்மா நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏...

  • @kavithasomu1698
    @kavithasomu1698 3 роки тому +28

    அம்மா கடந்த வருடம் நீங்கள் மௌன விரதம் பற்றி சொன்னீர்கள் நானும் விரதம் இருந்து அண்ணாமலையாரை டிவி யில் பார்த்து தரிசித்து விரதத்தை நிறைவு செய்தேன். இந்த வருடம் எனக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.பத்து ஆண்டுகளுக்கு பிறகு என் வேண்டுதல் நிறைவேறிய நிறைவேறியது. நன்றி அம்மா. எல்லாம் அண்ணாமலையார் செயல்.

  • @thanuthanu406
    @thanuthanu406 3 роки тому +2

    மிகவும் சிறந்த பதிவு அம்மா
    உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றன அம்மா இது போலவே சொக்கப்பனை பற்றி ஒரு பதிவு கொடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது அடியானின் பேரவா இப்போது இல்லாவிட்டாலும் இனிவரும் காலங்களில் ஆவது சொல்லுங்கள் அம்மா என அடியேன் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன் அம்மா

  • @deepikaenterprises5430
    @deepikaenterprises5430 3 роки тому +4

    அருமையான பதிவு...அம்மா....நன்றி......

  • @mukeshmuththa3656
    @mukeshmuththa3656 3 роки тому +1

    Thank you soooooooo much amma.first time nanum Mouna viratham Erika poren.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanalakshmi9134
    @dhanalakshmi9134 3 роки тому +3

    Amma vanakam unga video parpathu manathukku amaithiyai tharukirathu😊

  • @vijiu8861
    @vijiu8861 3 роки тому +1

    அன்பு சகோரி அற்புதமா இருந்தது. நான் கடை நடத்தி வருகிறேன். அதனால் சறக்கு வாங்க போகலாம்.. இரண்டாவுது என் அம்மா நினைவு நாளில் இருக்கலமா பொதுவா நான் விநாயகர் சதுர்த்திக்கு இருப்பேன். விளக்கம் கொடுக்கவும்.அம்மா

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 2 роки тому +10

    அம்மா மௌன விரதம் இருக்கும் போது பக்தி பாடல்களை வாய்விட்டு படிக்கலாமா. தெளிவுபடுங்கள் . நன்றி .🙏🙏🙏

  • @kalaviji2284
    @kalaviji2284 Рік тому +4

    அம்மா ஊங்க பதிவு அருமை அற்புதம் அம்மா நன்றி நன்றி

  • @esanthiruvadi8414
    @esanthiruvadi8414 Рік тому +5

    மிகவும் நன்றி அம்மா

  • @sambuvishnu2056
    @sambuvishnu2056 2 роки тому +7

    நீங்க ரொம்ப நாள் நல்லா வாழ வேண்டும் அம்மா

  • @MuthuLakshmi-ve1cu
    @MuthuLakshmi-ve1cu 3 роки тому +3

    Vanakam amma..enga family ke ungala romba pidikum..romba periya asa oru muraiyavathu engal illathuku varanum..

  • @mahalakshmis2195
    @mahalakshmis2195 3 роки тому +9

    Amma ..neenga padetha books pathi ealam sollunga amma

  • @saravanan1725
    @saravanan1725 3 роки тому +115

    அம்மா தங்களுக்கு ஒரு வேண்டுகோள் தங்களது குழந்தைகள் மட்டும் குடும்பத்தாரை காண ஆசையாக உள்ளது ஒரு முறையாவது தங்கள் குழந்தைகளையும் குடும்பத்தரயும் கான அடியேனுக்கு ஆசையாக உள்ள து நமசிவாய

  • @anbuanbu2466
    @anbuanbu2466 3 роки тому +1

    Naan muthal muthalaga ennoda mouna viratham arambika pogiren amma unga blessing vendum amma 🙏

  • @vennilaharidass7818
    @vennilaharidass7818 Рік тому +9

    ரூத்ரஷ்யா மாலை எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள் அம்மா

  • @saraswatprabusaraswatprabu547
    @saraswatprabusaraswatprabu547 3 роки тому +1

    Naa pona varusam unga padhivai parthu mouna viradam and unna viradam mudal muraiyaga irunden sirappaga mudithen inimel en vaalvil kaarthigai viradam thodarum romba nanri medam

    • @rajaraja-ip8mb
      @rajaraja-ip8mb 3 роки тому

      Pona varutam Nanum mudal muraiyaga irrunden akka.

    • @saraswatprabusaraswatprabu547
      @saraswatprabusaraswatprabu547 3 роки тому

      @@rajaraja-ip8mb super

    • @S.DhineshSubramaniyan
      @S.DhineshSubramaniyan 3 роки тому

      மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு!!
      ua-cam.com/video/AVPqfJIWEuQ/v-deo.html

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 Рік тому +3

    Nallaoruvisayamthanksda

  • @palaniyandavarmaligai5411
    @palaniyandavarmaligai5411 3 роки тому +1

    சிறப்பான பதிவு அம்மா நன்றிகள் கோடி

  • @kesavaglobal1
    @kesavaglobal1 8 місяців тому +2

    நன்றி அம்மா .. மௌன விரதத்தின் போது தூங்களாம....

  • @vanisreevanisree7849
    @vanisreevanisree7849 3 роки тому +1

    Arumaiyana pathevu . Nantri Sister 👌👌👌

  • @vaitheeswarivaitheeswari9212
    @vaitheeswarivaitheeswari9212 2 роки тому +6

    அம்மா நீர் அருந்தலாமா?
    அதாவது, தண்ணீர் குடிக்கலாமா?🙇

  • @நன்றிஇயற்கைக்கு

    அம்மா அருமையன விளக்கம் , அப்படியே கிருத்திகை விரதம் பற்றி விளக்கமாக ஒரு பதிவு போடுங்க அம்மா

  • @sm.sankarsankar4304
    @sm.sankarsankar4304 Рік тому +6

    சிவாய நம 🙏🙏🙏

  • @sankarishyamal8006
    @sankarishyamal8006 3 роки тому +1

    Thank you mam.. crystal clear explanation.. you have very good humour too👌👌thank you

    • @S.DhineshSubramaniyan
      @S.DhineshSubramaniyan 3 роки тому

      மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு
      ua-cam.com/video/AVPqfJIWEuQ/v-deo.html

  • @SivaKumar-jg6gc
    @SivaKumar-jg6gc 2 роки тому +4

    Super Amma

  • @deepika.k7875
    @deepika.k7875 3 роки тому +1

    Nanri thelivaga sonniga Amma 🙏🙏🙏🙏🙏

  • @kalaiyarasans2904
    @kalaiyarasans2904 3 роки тому +3

    You are a super woman

  • @elangesk
    @elangesk 3 роки тому

    சிறப்பான பதிவு.. பயனுள்ள தகவல்கள்.. 🙏🙏🙏

  • @vigneshg2451
    @vigneshg2451 3 роки тому +5

    இறந்தவர்கள் சமாதியில் துளசி,அரளிப்பூ போன்ற பூச்செடிகளை வைக்கலாமா???இறந்தவர்களின் சமாதியை எவ்வாறு எப்பொழுது பராமரிக்க வேண்டும்??இறந்தவரின் உறவினருக்கு சொந்தமானவர்கள் அவர் சமாதியை தூய்மை படுத்தலாமா

  • @5-minutescraft664
    @5-minutescraft664 3 роки тому +1

    Great service sister l love god n when we r very close to God he safeguards us n show us the way in which path we HV to go everything comes into control which I am experiencing every second , yesterday I felt so happy that I was able to do do my pure Seva to the devine n today a great success which I am shocked for a,great turning point thank God for crore times love paramathma, he is the only father who is making my each n every movement beautiful way, life is beautiful only because of him holding his hands tightly makes miracles may everybody in this world be blessed in the same way.

  • @sreekutty768
    @sreekutty768 Рік тому +6

    சஷ்டிக்கு மௌன விரதம் இருக்கலாமா அம்மா?

  • @dharshanamuthu6299
    @dharshanamuthu6299 3 роки тому +1

    Superb mam. Unga speech ketuta irukanum pola irukathu. Nice

  • @ramakrishnan635
    @ramakrishnan635 3 роки тому +7

    Life ku Useful.. God ah pathi therinjikirom so Intha mari Nalla videos la dislike panathinka Nanbargaley...

  • @sangeethakumar6034
    @sangeethakumar6034 3 роки тому +1

    Romba Nandri Amma 🙂🙏

  • @NagaRaj-lf6xu
    @NagaRaj-lf6xu 2 роки тому +3

    அம்மா நான் வெள்ளி கிழமை காலை ஒரு மணி நேரம் மட்டும் விரதம் இருந்து காலை உணவு சாப்பிடாமல் இருப்பேன் இப்படி விரதம் இருக்கலாமா தயவுசெய்து சொல்லுங்க அம்மா

  • @shnthishanthi3448
    @shnthishanthi3448 3 роки тому +1

    நன்றி அம்மா நன்றி 😊

  • @n.sn.s7100
    @n.sn.s7100 11 місяців тому +4

    Manam Athai mouna magaa vauthirungal.. Athu than unmayana viratham

  • @rrithvika7031
    @rrithvika7031 3 роки тому +1

    அருமை சகோதரி பிராணாயாமம் தியானம் பற்றி பதிவிடுங்கள் நன்றி

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 Рік тому

      ThiruManDhiRam read pannunga..
      Kumbakam..
      Resagam..
      PooraGam...

  • @saibalajicollections6637
    @saibalajicollections6637 3 роки тому +9

    Ungalai pola eduthu sola Vera yarum kidaiyathu madam

  • @Nandhini0029
    @Nandhini0029 3 роки тому +1

    🙏அருமையான பதிவு 👌👌👌👌👌👌💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🌷🌷🌷🌷🌴🌴🌴🌴

  • @shiyamaladevi6867
    @shiyamaladevi6867 Рік тому +4

    சங்கடகஹர சதுர்த்தி மற்றும் சதுரத்தில் மௌன விரதம் எடுக்கலாம் மா.... நான் நான்கு வருடம் மாக எடுக்கிறன் தவறா அம்மா

    • @rockforthari1534
      @rockforthari1534 11 місяців тому

      நல்லது, விநாயகருக்கு அவர் ஒருவருக்கு இருப்பது அணைவருக்கும் எடுத்த பலன் கிட்டும்

  • @layasri2769
    @layasri2769 3 роки тому

    Arputhamana pathivu Amma Nantrigal Pala.Amma uppu deepam patri solungal Amma.ungalai parkum pothu theivathai kanpathu pol ullathu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏oru positive erukirathu Amma.

  • @HinthuSelvy
    @HinthuSelvy 8 місяців тому +6

    சஷ்டி விரதத்தில் மௌன விரதம் இருக்கலாமா

  • @shanmugamm8468
    @shanmugamm8468 3 роки тому +2

    Great information and good morning dear madam

  • @RaSaMaAv
    @RaSaMaAv 3 роки тому +3

    Can drink water during thirsty? Pls confirm amma

  • @amohanalakshmi5622
    @amohanalakshmi5622 3 роки тому +1

    Nandri அம்மா🙏

  • @sasikaladesingurajan2926
    @sasikaladesingurajan2926 3 роки тому +6

    நன்றி சகோதரி நானும் விரதம் இருக்க விரும்புகிறேன் அருமையான பதிவு நன்றி நன்றி 🙏🙏🙏

  • @sksaranboss5883
    @sksaranboss5883 2 роки тому +2

    Nandri Amma 🙏🙏🙏🙏🙏

  • @kalaivani6719
    @kalaivani6719 Рік тому +3

    மெளன விரதம் இருந்தால் சாப்பிட மால்இருந்து விரதம் இருக்கனுமா எத்தனை மணியளவில் இருக்க வேண்டும்

  • @dinishashyloo6732
    @dinishashyloo6732 3 роки тому +1

    Romba nandri mam

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 3 роки тому +4

    ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், மௌன விரதத்தில் இவ்வளவு விஷயம் உள்ளது என்று தெளிவாக தெரிந்து கொண்டேன், முயற்சி செய்கிறேன், மிக்க நன்றி தோழி 🙏🌷🌷

  • @vidhyasankari7537
    @vidhyasankari7537 3 роки тому +1

    Tq very much for your guidance madam 🙏🙏🙏

  • @radharaju4021
    @radharaju4021 3 роки тому +6

    Thanks ma'am நான் இதுவரை மௌன விரதம் இருந்து இல்லை.திபம் அண்று முதல் முறையாக மௌன விரதம் எடுத்து கொள்ளுகிறேன் . நீங்கள் என் குரு ma'am 🙏🙏🙏

    • @S.DhineshSubramaniyan
      @S.DhineshSubramaniyan 3 роки тому

      மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு.
      ua-cam.com/video/AVPqfJIWEuQ/v-deo.html

  • @maha634
    @maha634 3 роки тому +2

    Nandri sister

  • @prsikap393
    @prsikap393 3 роки тому +5

    💙💙💙💙💙 அருமை அம்மா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் இப்பதிவிற்கு🤍🤍🤍🤍🤍

  • @saraladevig3844
    @saraladevig3844 2 роки тому +2

    அருமை

  • @SaravananSaravanan-wh8it
    @SaravananSaravanan-wh8it 3 роки тому +4

    காலபைரவாஷ்டமி பற்றி வீடியோ போடுங்க மா please மா🙏🙏🙏

  • @durgavijay7785
    @durgavijay7785 3 роки тому +2

    நன்றி அம்மா உப்பு தீபம் மற்ற சொல்லுங்கம்மா 🙏

    • @S.DhineshSubramaniyan
      @S.DhineshSubramaniyan 3 роки тому

      மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு!!
      ua-cam.com/video/AVPqfJIWEuQ/v-deo.html

  • @ushap9378
    @ushap9378 3 роки тому +5

    அம்மா உங்கள் பதிவில் உள்ள கருத்துக்கள் மனிதனை மனிதனாக மாற்றும் மகத்துவத்தை கொண்டு உள்ளது

  • @gayathiriselvaraj7485
    @gayathiriselvaraj7485 3 роки тому +1

    Mam can u separate video abt thivenkadu mercury god.. I am so curious to know about it bcz the way of explaining nyc to hear mam..

  • @aryanaryan4122
    @aryanaryan4122 3 роки тому +5

    அம்மா ,நான் கந்த சஷ்டி கவசம் படிக்கும் போது மனதை ஒருமைப்படுத்தி படிக்க முடியவில்லை.சிந்தனைகள் மாறிக்கொண்டே இருக்கிறது.முருகரை மட்டும் நினைத்து படிக்க வேண்டும்.இதற்கு ஒரு தீர்வு வேண்டும்.

    • @shankarj1911
      @shankarj1911 3 роки тому +2

      Do meditation
      Or tell to lord Murugan

    • @sheelavaradhan3331
      @sheelavaradhan3331 3 роки тому +1

      My suggestion - you get thoughts its ok i think...if you force your mind to stop the thinking process it will work over fast...so just observe these thoughts...over a period of time the thoughts will stop...all the best!

    • @sheelavaradhan3331
      @sheelavaradhan3331 3 роки тому +1

      Also try reading the kanda sashti kavasam aloud...this will also reduce the thought process...I read it daily. Thank you

    • @aryanaryan4122
      @aryanaryan4122 3 роки тому

      @@sheelavaradhan3331 நன்றி

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 Рік тому

      1st Audio kaeLuங்ga NXT write down one time NXT read ...✓✓

  • @kavithacpi9685
    @kavithacpi9685 3 роки тому +1

    Thank you so much thank you for lovely video lovely sweet thank you yaakkai

  • @mahendranramya4044
    @mahendranramya4044 3 роки тому +4

    First command and view

  • @sindhusindhu5318
    @sindhusindhu5318 3 роки тому +1

    Hi amma unga pathivu yellam na kandipa pathuruva amma

  • @manikandann1206
    @manikandann1206 2 роки тому +9

    தண்ணீர் குடிக்கலாம அம்மா 🙏🙏🙏🙏

  • @prathu151
    @prathu151 3 роки тому +2

    Thank you so much

  • @meenu337
    @meenu337 3 роки тому +4

    மௌன விரதம் முயற்சி செய்து தோல்வி தான்.கூட இருக்கவங்க புரிஞசுகாத சூழ்நிலை என் விரதம் முடிக்க படுகிறது.
    இதுக்கு தீர்வு கிடைக்குமா

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 Рік тому

      1000 பேர் வந்து ., நம்மை vamBizhuThaaLum .... Naam silent aah irukaNum.. 🤐 .,

  • @jesinthaammukaruppiah4442
    @jesinthaammukaruppiah4442 3 роки тому +1

    Thanks sissy good morning❤

  • @nalinikrishnasamy2376
    @nalinikrishnasamy2376 2 роки тому +6

    தங்களுடைய ஓவ்வொரு பதிவும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி

  • @asaikumar7992
    @asaikumar7992 3 роки тому +2

    அருமை அம்மா என் கேள்விக்கு பதில் கொடுதிங்க

  • @karthikguru8071
    @karthikguru8071 Рік тому +6

    Amma mouna virudham irukum podhu teriyama pesitaah ena seyvadhu ga amma

  • @vanithakarthick3108
    @vanithakarthick3108 3 роки тому +2

    Thank you amma

  • @vigneshj6683
    @vigneshj6683 3 роки тому +5

    அம்மா வீடு சுத்தம் இல்லாமல் இருக்கும் போது மெளன விரதம் இருக்கலாமா கோவிலுக்கு போகலாமா

  • @ramakrishnan635
    @ramakrishnan635 3 роки тому +1

    Nantrigal guru...

  • @prpahila5685
    @prpahila5685 3 роки тому +3

    வணக்கம் அம்மா
    எனது பெயர் அகிலாண்டேஸ்வரி
    தாங்கள் சொன்ன மௌன விரதம் முதல்முறையாக கடைபிடித்தேன். மனதிற்கும் உடலிற்கும் நல்ல அமைதி,சிந்தனை கிடைத்தது.
    அன்று முழுவதும் வீட்டு வேலைகள் செய்து கொண்டே இருந்தேன் சோர்வு இல்லை. எனது மகளும் மகனும் விரதம் முடியும் வரை என் கூடவே இருந்தார்கள் மிகவும் சந்தோசமாக இருந்தது. இத்தனையும் தங்களால் பெற்றேன்.
    தங்களுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி

  • @vadivarasik8600
    @vadivarasik8600 2 роки тому +2

    அம்மா உங்களபாத்தூநானும்மொனவிரதம்இருக்கஅம்மா🙏🙏🙏👍👍❤️❤️❤️

  • @kathiravanshankar4656
    @kathiravanshankar4656 3 роки тому +8

    அம்மாவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
    படிக்கும் பொழுது எவ்வாறு சரியாக concentration செய்வது and how to increase our memory power என்பது பற்றி விளக்கம் வேண்டுகிறேன்
    அடியேன் அரசு போட்டி தேர்விற்கு தயாராகிக்கொண்டுள்ளேன்

    • @ottanchathiram
      @ottanchathiram 3 роки тому +2

      Daily watch deepam for a period of time anna... Deepam. Sudar.. Kavanama. Paakanum. Else candle.. Daily early morning 4 to 5 vajrasanam seiyalam.. Best wishes

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 Рік тому

      Morn ☀️ soorya 🌞 namaஸ்kaaram...✓✓

  • @jprvlogs1747
    @jprvlogs1747 3 роки тому

    நன்றி அம்மா 🙏💖🙏

  • @umamaheswariumapathy1166
    @umamaheswariumapathy1166 3 роки тому +3

    வணக்கம் அம்மா, நேற்று மௌன விரதம் இருக்க முயற்சி செய்தேன், ஒரு முறை முருகா என்று மட்டும் கூறி விட்டேன், ஆனால் நன்றாக இருந்தது. ஆனால் வேலை அதிகமாக இருந்ததால் முழுமையாக உணர முடியவில்லை.
    Dhi

  • @AmmuAmmu-oq7bn
    @AmmuAmmu-oq7bn 3 роки тому +1

    Amma mikka nandri amma

  • @myhome7462
    @myhome7462 3 роки тому +4

    தென்னாடு உடைய சிவனே போற்றி 🙏
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏

  • @rssureshrssuresh8821
    @rssureshrssuresh8821 2 роки тому +1

    நன்றி

  • @dakshnamoorthy4942
    @dakshnamoorthy4942 3 роки тому +6

    அம்மா மௌன விரதம் இருக்கும் போது தண்ணீர் மட்டும் அருந்தலாமா?

  • @dhanabharathi1401
    @dhanabharathi1401 3 роки тому

    நன்றி அம்மா

  • @Namma_Ooru_Kovil_360
    @Namma_Ooru_Kovil_360 3 роки тому +4

    உப்பு தீபம்... குபேர தீபம்... கோதுமை தீபம் ...ஏற்றும் முறை....விளக்கம் கொடுங்கள்....மிகவும் பயனுள்ளதாக இருக்கும்....

    • @S.DhineshSubramaniyan
      @S.DhineshSubramaniyan 3 роки тому

      மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு.
      ua-cam.com/video/AVPqfJIWEuQ/v-deo.html

  • @mahendranramya4044
    @mahendranramya4044 3 роки тому +2

    Videos all super

  • @jayasureshjaya8123
    @jayasureshjaya8123 3 роки тому +8

    வாரம் ஒருமுறை மௌனம் இருக்கலாம்மா

  • @kavithad8765
    @kavithad8765 3 роки тому +1

    Super amma

  • @j.sanbeashivam
    @j.sanbeashivam 3 роки тому +4

    அருமை.......அம்மா.......நான் சில ஆண்டுகளுக்கு செய்தேன்......இப்பொழுது ....
    மறுபடியும்... தொடங்க.......உள்ளேன் அம்மா......நன்றி அம்மா....ஓம்நமசிவாய.

  • @kalai453
    @kalai453 3 роки тому

    வாழ்க வளமுடன் சகோதரி 🙏

    • @S.DhineshSubramaniyan
      @S.DhineshSubramaniyan 3 роки тому

      மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு.
      ua-cam.com/video/AVPqfJIWEuQ/v-deo.html

  • @jayashree7550
    @jayashree7550 3 роки тому +4

    Thank you so much for your useful information about silence fasting mam😊keep upload more videos mam

  • @vimalraj5562
    @vimalraj5562 2 роки тому +2

    Thank you sister

  • @saiappachildren
    @saiappachildren 3 роки тому +4

    Mahan Sai baba vai patri Oru pathivu podunga ma

  • @visalakshiraghupathy4133
    @visalakshiraghupathy4133 3 роки тому +2

    மிக சிறந்த பதிவு. அடியேன் வியாழக்கிழமைகளில் மௌனவிரதம் இருக்கின்றேன். இரண்டு வாரங்களாக காலை வேளையில் 5 மணிக்கு தீபம் ஏற்றும் பொழுது ஒரு குளவி வந்து எனக்கு மேல் சுற்றும். அம்மா என்று கத்தி விடுவேன். ஆனால் தொடர்ந்து மௌனம் இருப்பேன். தங்களது பதிவு மிகவும் தெளிவு படுத்தியது. மிக்க நன்றி.
    வாழ்க வளமுடன் . நலமுடன்.

    • @S.DhineshSubramaniyan
      @S.DhineshSubramaniyan 3 роки тому

      மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு
      ua-cam.com/video/AVPqfJIWEuQ/v-deo.html

  • @elamparuthielangovan6452
    @elamparuthielangovan6452 3 роки тому +4

    Amma sapthakannigal pathi sollunga Amma.... please....

  • @jayashreesowmanasya884
    @jayashreesowmanasya884 3 роки тому +2

    Sivapuranam line by line meaning solunga mam

  • @sangeetha5060
    @sangeetha5060 2 роки тому +5

    தனக்கு தானே பேசிக்கிட்டா என்ன செய்வது

  • @subasubashini9841
    @subasubashini9841 3 роки тому +1

    Tq ma