எப்படி சாமி ஆடி அருள் வாக்கு வருகிறது? | what is the scientific explanation for oracle of delphi?

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025
  • #brain #food || #exercises #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA 1: pmc.ncbi.nlm.n...
    DATA 2: The consultation of traditional healers by malay patients - pubmed.ncbi.nl...
    DATA 3: The Delphi oracle - www.britannica...
    Recommended Videos:
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

КОМЕНТАРІ • 412

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 Місяць тому +164

    டாக்டர், உங்க தலைப்பை பார்த்ததும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். டாக்டர் எதையாவது சொல்லி சர்ச்சையில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்ற கவலைதான். ஆனால் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் வெந்நீர் ஊற்றி எடுத்துக் கொண்டு கயிற்றில் நடக்கும் வித்தையை மிக அழகாக செய்து விட்டீர்கள் அய்யா. நம்பிக்கைகளுக்கும் அறிவியலுக்கும் இடையில் ஒரு செய்தியை மிக அற்புதமாக விளக்கிச் சொல்லிவிட்டீர்கள் டாக்டர். எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. நன்றி டாக்டர். தங்கள் சேவை தொடர இறைவன் எல்லா ஆசிர்வாதத்தையும் உங்களுக்கு அருள வேண்டுகிறேன்.

    • @ThamilFirst
      @ThamilFirst Місяць тому +8

      விரைவில் உங்களுக்கும் மருத்துவம் தேவைப்படலாம். பகுத்தறிவை நோக்கி முன்னேறுக. காரதிக்கேயன் சொன்னது சொற்பமே !!

    • @NETUSER-b3q
      @NETUSER-b3q Місяць тому +7

      மிக மிக அருமை ஐயா நல்ல விசயங்களை தெளிவாக அறிந்து கொன்டோம் நன்றி ஐயா

    • @mohanrao8970
      @mohanrao8970 Місяць тому +1

      Super. Very kind human being our doctor. வாழ்க பல்லாண்டுகள்

    • @JothyJothy-b5c
      @JothyJothy-b5c Місяць тому

      Thanks Dr🙏

    • @rajthiran4598
      @rajthiran4598 28 днів тому

      @@ThamilFirst ஐயா வணக்கம், நான் சென்னையில் வாழும் திருநெல்வேலி ஊரை சார்ந்தவன். நல்ல கல்வியறிவு உடையவனும் கூட . நல்ல பணியிலும் உள்ளேன். என் குலதெய்வம் சுடலை மாட சுவாமி. என் வயது 43. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாமியாடும் நிகழ்வு ஏற்பட்டது. நானும் என்னை கட்டுப்படுத்த முயன்றாலும் ஒரு கட்டத்தில் வந்து விடுகிறது. இது டாக்டர் சொன்னது போல் ஜீன் வெளிபாடாகவும் இருக்கலாம். அவர் சொன்னது போல் சாமியாடல் நிகழ்விற்கு பிறகு மன அழுத்தம் இயற்கையாகவே எனக்கு குறைந்துவிடும்.

  • @johnroobert
    @johnroobert Місяць тому +83

    உடுக்கை, கொட்டு மற்றும் ஒலிபெருக்கி சத்தத்தை கேட்டவுடன் பலர் ஆடத்தொடங்குவதை பார்த்திருக்கிறேன்.
    சத்தத்திற்கு இதில் முக்கிய பங்கு இருப்பதாக கருதுகிறேன்.

    • @muthukumara1925
      @muthukumara1925 Місяць тому +8

      உண்மை சகோதரர்

    • @AThiagarajan-y5f
      @AThiagarajan-y5f Місяць тому +11

      இசை, தாளம், மேளம்,ஒலி, ஒளி நருமனம் அனைத்தையும் ஆட்டம் காண வைக்கும் என்பதே உண்மை.

    • @vincent40lk2000
      @vincent40lk2000 Місяць тому +3

      Dr. Karthik, I like your videos very much. Your explanation about the subject is not clear. People who get into Trans. Is it a mental disorder, can it be cured by medicine. Without going to a witch doctor. Tell me Yes or No.

    • @CarolKishen
      @CarolKishen Місяць тому +1

      Im well educated lady.whenever, play maariamma song 🎵 only my body is shaking. When hear udukkai sound..I could feel it. My body will shake. Specially, aadu paambe 🎵 song. It's only recently happened to me ..just start this year. To void any unexpected incidents, I will quickly leave the place. To avoid any dancing 💃. After word, I will come back again to the same place to take teebarathanai. Frm Malaysia 🇲🇾

    • @maamsblindia6138
      @maamsblindia6138 13 днів тому

      True 💯

  • @nagalashmialagiri8190
    @nagalashmialagiri8190 Місяць тому +19

    சார் உலகத்தில் இருக்கும் அத்தனை விஷயங்களையும் நுனி நாக்கில் வைத்திருக்கீங்க இதற்காக நீங்க எந்த அளவுக்கு ஸ்டெயின் பண்ணிஇருப்பீங்க என்றும் புரியுது நீங்க ஒரு டாக்டரா எங்களுக்கு தெரியல எங்க வீட்டுல ஒரு மகனாகவும் ஒரு சகோதரனாகவும் எங்ககூடவே இருந்து எங்களுக்கு எல்லாம் சொல்லித்தர ஒரு வழி காட்டியுமாய் இருக்கின்றீர்கள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.நீங்கள் நூறு ஆண்டுகள் நலமுடன் வாழ கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் ❤

  • @JK-zc6uz
    @JK-zc6uz Місяць тому +56

    1970தில் நான் ஒரு ஆங்கிலப்படம் திருச்சியில் பார்த்தேன். அந்தப் படத்தில் ஒரு வெளிநாட்டுப் பெண்ணும் அவள் கணவரும் இந்தியா வந்து இசையை ஆராய்ச்சி செய்வார்கள். அந்தப்பெண் வடநாட்டுக் கோவில்களில் இசைக்கும் ஒளியைக் கேட்டு தண்னை அறியாமல் சாமியாட ஆரம்பிப்பாள். மொத்தத்தில் "கருப்பன் வரான் கருப்பன் வரான்" என்ற பாடலை ஐயப்ப பக்த்தர்கள் பாடும் போது எனக்கு அந்த சினிமாப் படம் ஞாபகத்திற்கு வரும். மொத்தத்தில் ஒளி,இசை,சத்தம் இவை நம் மூலையில் ஏதோ மாற்றத்தை உருவாக்குகிறது.

    • @LakshmiLakshmi-nk8zm
      @LakshmiLakshmi-nk8zm Місяць тому +1

      அந்த படத்தின் பெயர் புதிய தோரணங்கள் sir

    • @Vitalis-h8w
      @Vitalis-h8w Місяць тому +4

      ஒளி தவறு
      ஒலி என்பது சரி

    • @ponnuswamy7451
      @ponnuswamy7451 Місяць тому +2

      ஒலி , மூளையில்

    • @nithiananthangn3996
      @nithiananthangn3996 Місяць тому

      நன்றி

    • @mpandi2864
      @mpandi2864 13 днів тому

      Sir farina ethai parthu aaaduvangala

  • @mahalingamswaminathan5329
    @mahalingamswaminathan5329 Місяць тому +58

    தங்களுடைய இந்த தலைப்பு பார்த்து ஆவலுடன் கேட்டேன் இந்த பதிவை அறிவியல் மற்றும் மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்கிடையிலானதகவல்களை அதன் கோட்டின் எல்லை அறிந்து மிகவும் சிறந்த முறையில் எடுத்து சென்று உள்ளீர்கள் பாராட்டுக்கள்

  • @MSPRABAKARAN-mc4et
    @MSPRABAKARAN-mc4et Місяць тому +46

    ❤ என்னுடைய கருவளையம் சார்ந்த பிரச்சினை நீங்கள் கூறிய மருத்துவ முறைகளை நான் பின்பற்றி வருகிறேன் ஐயா.... கருவளையம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது.... நன்றி ஐயா❤...... நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நீடுழி வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @skyviewpanthal
    @skyviewpanthal Місяць тому +9

    அருமையான விளக்கம். நம்பிக்கை மற்றும் அறிவியல் தெளிவாக விளக்கம் அளித்தீர்கள். யார் மனதும் புண்படாமல்..

  • @kowsalyasivakumar2313
    @kowsalyasivakumar2313 Місяць тому +36

    எனக்கு இருந்த சந்தேகம் தீர்ந்தது சார் நன்றி.சாமி சடைப்பிடிப்பது பற்றியும் விளக்கம் தேவை டாக்டர்.சிலர் இது சத்துக் குறைபாடு என்றும் சிலர் அது சாமி சடைப்போட்டிருக்கு என்றும் சொல்கிறார்கள்.எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது. தயவு செய்து தெளிவுபடுத்துங்க டாக்டர்.நான் பலப்பேரிடம் கேட்டும் பதிலே கிடைக்கவில்லை.உங்களிடம் பதில் கிடைக்கும் என நம்புகிறேன் டாக்டர்.எனக்கு இப்போது சடைப்பிடித்துள்ளது.

    • @gnanarubyjebakumar2899
      @gnanarubyjebakumar2899 Місяць тому +10

      தலைமுடியை சரியாக வாராவிட்டால் சிக்கு பிடிக்கும் இப்படி கொத்துக்கொத்தாக முடிகள் சேர்ந்து சிக்கு விழும்போது சுருள் சுருளாக சடையாகி விடும்

    • @saranyapalanisamy7887
      @saranyapalanisamy7887 Місяць тому +3

      @@gnanarubyjebakumar2899 en grandmother ku sadai podum. Neenga sonna madhiri sikku eduklanu adha eduthu eduthu vidunga. But poga poga adhai pirikave mudiyadhu. Sadai form agikte irukkum. samy kanavula vandhu kanavula koyiluku vaa nu sonnadhukaprm koyilku poi mottai adichukvanga

    • @kowsalyasivakumar2313
      @kowsalyasivakumar2313 Місяць тому

      @@gnanarubyjebakumar2899 நீங்கள் சொல்வது போல் இல்லை.நான் தலைக்கு குளித்தப் பின்புதான் ஆகிறது.எல்லாம் ஒன்று சேர்ந்து விடுகிறது.நீளமான முடி இப்போது குறுகிவிட்டது.சுருளாக இல்லை. பிரித்துவிட்டப்பிறகு தலைக்கு குளித்தால் மீண்டும் ஒன்று சேர்ந்துவிடுகிறது சகோதரி.நான் ஆசிரியை எப்படி தலையை பராமரிக்காமல் இருப்பேன் சொல்லுங்க.

    • @kowsalyasivakumar2313
      @kowsalyasivakumar2313 Місяць тому +6

      @@saranyapalanisamy7887 நீங்க சொன்னது சரிதான்.என் அம்மாவுக்கு இதுப்போன்று நான்கு முறை இருந்தது.அவர்களும் நீங்க சொல்லியதைத்தான் சொன்னார் சகோதரி. எனக்கும் பிரித்துவிட்டப் பிறகு அதிகமாகிவிட்டது.

    • @swethakarthick3353
      @swethakarthick3353 12 днів тому

      @@kowsalyasivakumar2313 samy irukunu nampurinkala

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp Місяць тому +27

    அறிவியல் சார்ந்த விஷயங்கள் பற்றிய அனைத்து தகவல்களும் அருமை அருமை பா

  • @mookandip474
    @mookandip474 Місяць тому +8

    இது ஒரு நோய் தான் என்று விளக்கிக் கூறியதற்கு மிக்க நன்றி ஐயா டாக்டர் ஐயா வேடிக்கை மனிதர்கள் புரிந்தும் புரியாதது போல இருப்பார்கள்

  • @elecricalgenius5944
    @elecricalgenius5944 Місяць тому +23

    அறியாத மக்கள் இங்கு அதிகம் dr அறியாத விடையங்களை தெளிவுடன் எடுத்துறைபதற்கு நன்றி dr

  • @santhi3426
    @santhi3426 Місяць тому +17

    சாமி ஆடுவது அவர்கள் மனதில் உள்ள நம்பிக்கை
    அவர்களே உடுக்கை சத்தம் பம்பை சத்தம் ஆடுகிறார்கள்
    அவர்களால் ஆட முடியாத பொழுது சாமிகிட்ட வேண்டிக் கிட்டேன் என் மேல் வராதே
    என்று அதனால் இப்பொழுது
    எல்லாம் சாமி வருவதில்லை என்று அவர்களே கூறுகிறார்கள் டாக்டர் ..
    நீங்கள் சொல்வது சரிதான்
    நன்றி டாக்டர் !

  • @jayaveljayavel.k27
    @jayaveljayavel.k27 Місяць тому +17

    இசை எதுவும் இல்லையென்றாலும் சிலருக்கு சாமியை பார்த்தாலே சாமி வரும்.

  • @Raavan4543
    @Raavan4543 28 днів тому +2

    Very gently and consciously handled in all angles sir. Hats off to ur research, preparation and clear delivery of content 🙏🏻

  • @vd8218
    @vd8218 Місяць тому +21

    Sir... வணக்கம். முழு உடல் தானம் மற்றும் உறுப்பு தானம் இரண்டைப் பற்றியும் விளக்கமாக வீடியோ போடுங்கள்

  • @True_Indian007
    @True_Indian007 Місяць тому +21

    அமானுஷ்யம் உண்மை என்பதை அழகாக விளக்கி விட்டீர்கள்.. நன்றி டாக்டர்.🙏👍🏼

    • @Astro-0T0
      @Astro-0T0 10 днів тому

      அவரு எப்படா உண்மைன்னு சொன்னாரு.
      ஏண்டா புரளியை கிழப்புறீங்க.
      🤣🤣🤣
      ஆமானுஷ்யாம் எண்டு ஒன்றும் இல்ல.
      எல்லாத்துக்கும் அறிவியல் காரணம் உண்டு 😊

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 Місяць тому +11

    பகுத்தறிவு என்றே சொல்லி ஏமாற்றும் பேர்வழிகளை விட அறிவு என்றாலே பகுத்து ஆயிதல் தான் என்று விளக்கியமைக்கு நன்றி!!!

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Місяць тому +14

    தன்னை மதிக்க வேண்டும் என்றும் தனிமையில் வாழ்பவர்களுக்கும் பிறரை கவர வேண்டும் நண்பர்களுக்கும் காம உணர்வு அதிகம் இருப்பவர்களுக்கும் இதுபோன்று வருவது உண்டு ஐயா திண்ணை மறந்த நிலையும் ஆழ்மனதின் பதிவுகளும் காரணம் ஐயா தவறு இருந்தால் மன்னிக்கவும்

    • @Boycott_Made_in_China
      @Boycott_Made_in_China Місяць тому

      இதை வேறு மாதிரி சொல்லி இருக்கேன் மேலே.🙏

  • @shivasartworld3243
    @shivasartworld3243 Місяць тому +10

    எப்டி சார் இப்படி விளக்கம் சூப்பர் சூப்பர் நன்றி சூப்பர் மேன்

  • @kackilanbd1715
    @kackilanbd1715 13 днів тому

    Dr sir neengal oru encyclopedia, great salute sir ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @vempunila9622
    @vempunila9622 Місяць тому +22

    சிறப்பாக பதிவிட்டுள்ளீர்கள். நன்றி. இது மனநல பாதிப்பு கிடையாது. அழுகை சிரிப்பு போல் மனதின் என்னுமொரு இயற்கையான பரிணாமம். இறைபக்தியும் இசையும் மனதில் இணையும் போது தன்னையே சாமியாக சிறிது நேரம் உணர்வது. அந்த தருணம் அவர்களை மீறிய ஆற்றலும் வெளிப்படுகின்றது.. சாமியாடுதலை குறைசொல்ல எதுவும் இல்லை.

  • @DheepaBabu
    @DheepaBabu Місяць тому +7

    Romba complicated topic,partiality iIlama vilakkam sonnadhu paratathakkadhu.👏👍

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 Місяць тому +6

    சில இசை கருவிகள் சத்தம் மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் உடலில் ஏற்படும் நரம்பு பிரச்சினை யில் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன் டாக்டர் நல்ல பதிவு நன்றி டாக்டர் 🙏🙂

    • @gengasavitha4308
      @gengasavitha4308 Місяць тому

      @@karpagamkarpagam8879 அருள் வாக்கு solranga epadi

  • @RamAbrahamAkRamAbrahamAk
    @RamAbrahamAkRamAbrahamAk 13 днів тому

    Super doctor Nice message Vazhthukkal doctors is God God God

  • @VijayaKumar-ky5ux
    @VijayaKumar-ky5ux Місяць тому +2

    Very nice explanation without hurting the believers. God will bless you sir.

  • @sundari1177
    @sundari1177 Місяць тому +8

    ஐயா வணக்கம் தங்கள் கருத்துக்கள் அனைத்தும் அருமை தங்களின் மருத்துவமனை எங்கு உள்ளது ஐயா நீரில் சில ஆலோசனைகளை தங்களிடம் கேட்க வேண்டும் ஐயா தயவு கூர்ந்து விலாசம் தெரிவிக்கவும் நன்றி ஐயா

  • @rumisadhana4891
    @rumisadhana4891 Місяць тому +27

    டாக்டர் நீங்க சொல்வது தான் உண்மை இது ஒரு மனம் சார்ந்த பாதிப்பு

  • @vazhga_valamudan.
    @vazhga_valamudan. 29 днів тому +11

    வீரப்பூர் அண்ணன்மார் சாமி கதை படிக்கும்போது படுகளம் விழுவார்கள் அவர்கள் அனைவரும் சிறிது நேரம் மூர்ச்சையாகி விடுவார்கள் பிறகு தீர்த்தம் தெளித்த பின்பு பழைய நிலைக்கு திரும்புவார்கள் இதுபற்றி உங்கள் கருத்து

  • @gokularamanas7914
    @gokularamanas7914 Місяць тому +16

    தமிழ் மட்டுமே தெரிந்த என் நண்பர் ஒரு இடத்தில் தெளிவாக மலையாளம் மொழி பேசினார்.ஆச்சரியமாக இருந்தது அருள் வந்தால் அவர் மலையாளம் மட்டுமே பேசுவார்.அறிந்தது கையளவு அறியாதது உலகளவு.

  • @jayanthisankaranarayanan8781
    @jayanthisankaranarayanan8781 Місяць тому +7

    கண்டிப்பாக உண்டு நல்லது ஒன்று இருக்கும் போது கெட்டதும் கண்டிப்பாக இருக்கும் ஆன்மிகம் சார்ந்தும் உண்மை ஆன்மிகம் இல்லாது உண்மைதான்

  • @Mala12-u7k
    @Mala12-u7k Місяць тому

    டாக்டர் மிக அருமையாக விளக்கம் தந்தார்🎉🎉🎉🎉

  • @harishsingh6036
    @harishsingh6036 Місяць тому +1

    Thank you Dr for making video on interesting topic .

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy Місяць тому +5

    Great info doc. Sound at a particular frequency can affect our brain function and neurotic behavior. When my wife was pregnant with my daughter, we went for an ultrasound scan. While taking the scan, one of the nurses who has a peculiar voice and frequency, spoke a few words and my daughter who was five months unborn fetus, started shaking her hands and made hand gestures. She was sleeping & woke up from the nurse's voice. We tried a couple of times like this and my daughter made hand gestures. After she was born, we took her to the same nurse and my daughter said she felt uncomfortable after hearing the nurse's voice. Each person is susceptible to certain frequency I guess. Ilayaraja Sir mentioned about this long back on the new age electronic music; he said certain frequency can affect children's ears & mind and alter their behavior. When you go to a casino, they play repeated music at certain frequency which will make your brain not to focus on certain things & continue what you're doing, basically to keep spending money at the Casino and make your mind feel lethargic...

  • @rajathirajathi5860
    @rajathirajathi5860 Місяць тому +7

    இந்த வீடியோ காக நிறைய effort போட்டு இருக்கீங்க sir harror movie story கேக்கற மாதிரி இருக்கு

  • @mkstime9061
    @mkstime9061 Місяць тому +6

    எங்களின் முழு நம்பிக்கையே நீங்கதான் ஐயா.... நான் கேட்ட குழப்பமான கேள்விகளுக்கும், அதற்கு எதிர்மறையான கருத்துக்கள் வரும் என தெரிந்தும் அதற்கான அறிவியல் ரீதியான கருத்துக்களை மிக மிக தெளிவாக ஆதாரத்துடன் கூறியதற்கு நானும் என் குடும்பம் சார்ந்த அனைவரும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்... எனது குடும்பத்தில் எப்பொழுதும் ஒருவருக்கு சாமி வந்து ஆடுவது போல இருந்து கொண்டே இருக்கிறது.. ஆனால் தற்பொழுது அது சிறிய குழந்தைகளையும் பாதிக்கிறது அவர்களும் சாமி வந்து ஆடுவது போல் இருப்பதால் நாங்கள் அனைவரும் சிறு பயத்தில் இருந்தோம் தற்போது நீங்கள் கொடுத்த விளக்கத்தை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இந்த வீடியோ காணொளியை பார்த்ததால் அனைவரும் மகிழ்ச்சியே❤❤❤ எங்களின் நம்பிக்கையான மருத்துவர் அய்யா அவர்களுக்கு மீண்டும் நன்றி...

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 Місяць тому +5

    அருமையான பதிவு டாக்டர்

  • @gthales67
    @gthales67 Місяць тому +1

    Good evening doctor, very interesting video, thank you. Gérard from France Strasbourg

  • @KrishnaveniVenu-b7r
    @KrishnaveniVenu-b7r Місяць тому +3

    Miga sirapaana karuthunga Dr. Miga sirapu 🌺🌺🌺🙏🙏🙏

  • @mrs.naazneenimtiaz7989
    @mrs.naazneenimtiaz7989 Місяць тому +4

    What is walking pneumonia please explain briefly all the details and symptoms and medicines whether hospitalization is required or not

  • @GiftsonJeremiah
    @GiftsonJeremiah 19 днів тому

    Very well explained Dr.
    God bless you.

  • @jasminerose4378
    @jasminerose4378 Місяць тому

    Dear Respectives ..well and clean explanation ..sir..

  • @zoopaplayer3124
    @zoopaplayer3124 Місяць тому +20

    நான் ஒரு இடத்திற்கு குறிபார்க்க சென்றேன் அங்கு உதவிக்காக வந்த ஒரு கிருஸ்த்தவ பெண் அருள் வந்து ஆடினார் இதை எவ்வாரு எடுத்து கொள்வது என்றே தெரியவில்லை
    ஆனால் கடவுள் நம்பிக்கை என்னிடம் உள்ளது🎉🎉

  • @Sundareswara_Nathan
    @Sundareswara_Nathan Місяць тому +16

    மற்றவர்களை போல எடுத்த எடுப்பில் இது மன நோய் என்று கூறாமல் அறிவியல் கண்ணோட்டதில் உங்கள் கருத்தை தெளிவாக கூறியதை ஏற்றுகொள்கிறேன் Doctor . ஆயினும் இது சார்ந்த விஷயங்களை பல வருட ஆராய்ச்சி செய்தவன் என்ற முறையில் சொல்கிறேன் இதை முழுவதும் வளர்ச்சி அடையாத அறிவியல் கண்ணோட்டத்தில் மட்டுமே விடை காண்பது கடினம். இதில் வரலாறு அறிவியல் சமூகவியல் மற்றும் ஆன்மீகம் என பல பரிணாமங்களில் விளக்க வேண்டி வரும் முடிந்தால் பின்னாட்களில் ஒரு புத்தகமாக அல்லது காணொளியாக கூறுகிறேன் தக்க ஆதாரங்களுடன் 😇

    • @drkarthik
      @drkarthik  Місяць тому +8

      you are welcome...புத்தகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    • @kobinathkobi3919
      @kobinathkobi3919 14 днів тому +1

      Iam waiting brow... 🤗

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran Місяць тому

    அருமை மருத்துவர் ஐயா நன்றிகள் 🙏

  • @lakshmiprabha6043
    @lakshmiprabha6043 22 дні тому +1

    Eppadi sir
    Arumai
    Multi speciality Doctor

  • @Swanorganicbeauty777
    @Swanorganicbeauty777 17 днів тому +1

    Wow sir very nice information sir

  • @padmadigital6268
    @padmadigital6268 Місяць тому

    megavum arumaiya sonniga Dr. enakku oru santhegam enakku mattum illa perumbanmaiyana makkalukana santhegamaga intha kelviyai eduthukollavum.
    Oru manusan innoru manusanukku pilli suniyam, suniyam, evai, seivinai ithallam seiya mudiyuma. vakiratha solrangalee ithu yentha alavukku unmai thayavu saithu intha visaiyathai thelvu paduthuvm Dr Intha topic ungalukku samanthmillathatha irukalam ananl mudinthavarai itharkku our verivala vizhakam tharavum, Nanri

  • @madhavan5478
    @madhavan5478 Місяць тому +12

    ஐயா.. உடல் எடை அதிகரிக்க tips சொல்லுங்க..🙏🙏🙏

    • @sreejavinuedits4081
      @sreejavinuedits4081 Місяць тому

      @@madhavan5478 ஆறு வேலையா சாப்பிடுங்க

    • @madhavan5478
      @madhavan5478 Місяць тому

      @@masonubu-fuokuaka already try panniyachu

    • @balasubramanianm9319
      @balasubramanianm9319 Місяць тому +1

      இரவில் பாதாமை ஊறவைத்து காலையில் சூடான பாலில் பாதாமை அரைத்து பாலில் கலந்து 2 மாதம் வரை குடிக்கவும்.விரைவில் எடை கூடும்.

  • @whatever_you_need
    @whatever_you_need Місяць тому

    Super correct 💯💯💯💯💯💯💯💯💯💯💯......Dr.Tq so much

  • @mekalas6675
    @mekalas6675 Місяць тому +3

    சிறப்பான - பதிவு டாக்டர்....சங்க கால வேலன் வெறியாட்டு நிகழ்வு நினைவில் வருகின்றது...காதலினால் வாட்ட முற்றதலைவியை-முருகன் அணங்கியதென்றெண்ணி - வேலன் வெறியாட்டு நிகழ்த்துவர்....

  • @srikumarneyveli6046
    @srikumarneyveli6046 Місяць тому

    Excellent explanation sir🙏🏻🙏🏻🙏🏻

  • @MaheshMahesh-s9d
    @MaheshMahesh-s9d Місяць тому +6

    காரணம் இல்லாமல் நிகழ்வுகள் இல்லை இருத்தலும் இல்லை 🎉🎉🎉🎉🎉🎉🎉 No existence and events without any reason

  • @jeyasuthanarunakirinathan2251
    @jeyasuthanarunakirinathan2251 Місяць тому +1

    Good explanation doctor, Thanks so much

  • @selvakumars4859
    @selvakumars4859 Місяць тому +1

    Excellent explanation Doctor, 👌👌👍👍👍

  • @VimalrajRamadoss
    @VimalrajRamadoss Місяць тому

    Nice DR. Use full msg. (vasoolraja MBBS)

  • @sudhakarperumal-cw2vg
    @sudhakarperumal-cw2vg Місяць тому

    Effort appreciated sir 💯

  • @sabarinathan6042
    @sabarinathan6042 Місяць тому +4

    Good Explanation sir with my long days doubt.

  • @Gugan-f7q
    @Gugan-f7q Місяць тому

    S sir believe is most important in life 😊❤

  • @ramargovinthan2033
    @ramargovinthan2033 24 дні тому

    Good explanation.

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz Місяць тому

    I am damned fan of u doctor.....❤❤❤❤

  • @Kadir-s8i
    @Kadir-s8i Місяць тому

    Sir your exercise tips for vericourse vein is somply superb iam free of all kinds of pain

  • @Thuliesaii25
    @Thuliesaii25 Місяць тому +2

    நான் என் ஊர் திருவிழாவிற்கு வீட்டில் இரவு நேரத்தில் தூங்கி கொண்டு இருந்தேன்... கொஞ்சம் அரைகுறையாக சாமி, பூதம் என்பதை நம்புவது என்பது எனக்கு குறைவு தான்... அவ்வாறு தூங்கி கொண்டு இருந்தபோது நடுஇரவில் 1 மணிக்கு மேல் வீட்டின் அருகில் உள்ள ஊர் கோயிலுக்கு உடுக்கை யுடன் கூடிய அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று கொண்டு இருந்து இருக்கும் போல... எனக்கு எதுவும் தெரியாது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நான் திடீரென்று எழுந்து பலத்த சத்தத்துடன் என் கை மற்றும் கால்களை உதறிவிட்டு என்னை பிடித்து கொண்ட வீட்டிலுள்ளவர்களை தள்ளி விட்டு... ஆக்ரோசமாக நான் நடந்து கொண்டதாக என் வீட்டில் சொன்னார்கள்... ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த எனக்கு எவ்வாறு இப்படி நடந்தது என்று தெரியவில்லை மிகவும் தைரியமான தெளிவான எண்ணங்கள் உடல் ஆரோக்கியம் நிறைந்த நான் சற்று குழப்பம் அடைந்து இருக்கிறேன்... ஆனால் எங்கள் வீட்டில் என்னை அந்த குலதெய்வம் நீதான் என்கிறார்கள்... அறிவியல் முறையில் நல்ல தெளிவாக புரிய வைத்தீர்கள்.... நன்றி சார் 😅

  • @manivannan3402
    @manivannan3402 Місяць тому

    ❤ Nice Explaining sir ❤️

  • @backiyalakshmiramkumar12
    @backiyalakshmiramkumar12 Місяць тому +17

    Dr,கர்ப்ப பை புற்றுநோய் தடுப்பூசி பற்றி சொல்லுங்கள் சார்

    • @drkarthik
      @drkarthik  Місяць тому +9

      கண்டிப்பாக சொல்கிறேன்.

    • @hamsabeevi4296
      @hamsabeevi4296 Місяць тому +1

      Dr...karthik sir....Eslam.margathai. patri enna ninaikiringa?.

    • @dhandapanisadasivam3666
      @dhandapanisadasivam3666 Місяць тому

      🎉🎉🎉🎉🎉 thankyou sir

    • @ipskannan
      @ipskannan Місяць тому +1

      Waiting...

  • @nagarajanv8994
    @nagarajanv8994 Місяць тому +1

    அருமையான விளக்கம் sir

  • @YTShareMarket
    @YTShareMarket Місяць тому +4

    இதற்கு பதில்.....
    ""விநாயகர் அகவல் "".....
    அகவல் உட்பிரிவு...
    * Body Anatomy
    * Spritual anatomy
    * Natural Anatomy
    * Sound Anatomy
    and more than Anatomy உள்ளது... விநாயகர் அகவலில்.....
    ஔவையார் தந்தது....

  • @ananthanarayananh1867
    @ananthanarayananh1867 Місяць тому

    Happy New year wishes to you and your family

  • @vasudevan-yb1rw
    @vasudevan-yb1rw Місяць тому +5

    Fourth dimension.every human. Body. Soul, spirit. Human spirit some time joins with holy spirit or evil spirit. Talking about future's phrophecy. Sometimes human spirit concentrate like yoka that can also have some power. Inshort, human spirit will joins with external spirit and controlled. That is called fourth dimension.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Місяць тому

    Many thanks doctor sir 🙏🙏🙏

  • @nafeesquiyum8946
    @nafeesquiyum8946 Місяць тому

    Really u r speaking well karthi

  • @divyashreem9899
    @divyashreem9899 Місяць тому

    Super Doctor. Thank you 😊

  • @SLMENTERTAINMENTS
    @SLMENTERTAINMENTS 11 днів тому

    super doctor ! neenga oru sakalakalaa doctor

  • @jeyak6045
    @jeyak6045 Місяць тому +2

    Romba nalla thagaval dr

  • @arulmozhichandrasekaran6469
    @arulmozhichandrasekaran6469 Місяць тому +1

    Happy new year Dr. and family

  • @jh-cl2bu
    @jh-cl2bu Місяць тому

    Super sir, fantastic, keep it up sir

  • @SaiSai-r4i
    @SaiSai-r4i Місяць тому

    Happy new year sir where is your Hospital sir iam suffering from back pain spinalcard pain my left leg pain from hip i can not walk or run fast if i streach my left leg i can hear cracking sound of the bones what is it reamedy please tell remedy

  • @DhanushDhanush-ft8jp
    @DhanushDhanush-ft8jp Місяць тому +2

    Super sir I am your student studied at Vidhya Vikas proud of you really inspiring 👏

  • @NatarajanSivapunniyam
    @NatarajanSivapunniyam Місяць тому +11

    டாக்டர் சார்..... உங்கள் follower நான்.... உங்கள் மீது மிகுந்த மதிப்பு மரியாதை உண்டு. உங்களின் இந்த பதிவு முற்றிலும் உண்மை க்கு புறம்பானது . மருத்து அறிவு விஞ்ஞானம் எல்லாம் கைப்பிடி மண் தான் ஆனால் நமக்கு தெரியாத , நமக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் உலகளவு உள்ளது. எனக்கு தெரிந்து வேறு மொழி ,இன நண்பர்கள் கிடையாது , நகர்ப்புற வாசனையே இல்லாத தொடர்பு இல்லாத நபர் பிற மொழிகள் பேசி பார்த்து இருக்கிறேனன் ..... உண்மை என்றால் அறிவியலுக்கு அது இன்னும் தெரிமாது.... நமக்கு அற்பார்பட சக்தி பல உள்ளது.

    • @puwanavino6958
      @puwanavino6958 29 днів тому

      உண்மை எனது கணவருக்கு திடீர் சுகவீனம் ஆனது. எவ்வளவோ மருந்து எடுத்தும் சரியாகவே இல்லை.நான் எனக்கு தெரிந்த ஒரு சாமி ஆடும் பெண்ணிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு எங்கள் வீட்டில் எதும் பிரச்சினை நடந்தது உள்ளதா என்று பார்க்க சொன்னேன்.அவர்கள் வீட்டில் நடந்து கொண்டிருக்கும் எல்லா விசயங்களையும் சரியாக சொன்னார்கள்.அவர்கள் நன் இருக்கும் இடத்தில் இருந்து 250km ககு அப்பால் இருப்பவர் சாமி ஆடி சரியாக சொன்னார் .அவரிடம் கூட்டி சென்றே கணவரை சுகமாக்கினேன் .அவர் பெரிதாக பணம் பறிப்பவரும் இல்லை .என்னால் சாமி ஆடி குறி சொல்வது இசை அல்லது பாட்டு கேட்டவுடன் ஏற்படும் மாற்றம் என்று ஏற்று கொள்ள முடிய வில்லை.அவர்கள் சொன்ன விஷயங்கள் எங்கள் வீட்டில் இருந்து பார்த்து விட்டு சொன்னது போல் இருந்தது.

  • @dhayananthdhaya6608
    @dhayananthdhaya6608 Місяць тому

    perfect explanation doctor

  • @mahendranmahe6382
    @mahendranmahe6382 Місяць тому +1

    வணக்கம் டாக்டர்
    எனது உறவினர் ஒருவருக்கு சாமி ஆடும் பழக்கம் இருந்தது.
    ஒரு நாள் சின்ன குடும்ப பிரச்சினையில் உங்களுக்கு அருள்வாக்கு தரும் சாமி ஏன் எங்கள் மீது குற்றமில்லை என்று சொல்லவில்லை என்று வாதாடினேன்.
    இது நடந்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
    இது நாள் வரை ஒரு தடவை கூட அவர்கள் சாமி ஆடியது இல்லை.

  • @sundaridhanasekaran2474
    @sundaridhanasekaran2474 Місяць тому

    Happy new year Doctor 🎉

  • @balaraj5029
    @balaraj5029 Місяць тому +2

    Sir bed sore pathi treatment solluga

  • @maniapillaimuthusamy6217
    @maniapillaimuthusamy6217 Місяць тому

    Doctor, kindly clarify if these religious and cultural related spiritual related matters coming under medical review and discussion on a social platform publicly. I hope no medical person discussed these matters publicly before. Now you have paved way for other doctors also to discuss in the public. Was the attempt a useful one.

  • @yajadev
    @yajadev 11 днів тому

    What view on God area in brain ?

  • @sleep-night-rainy
    @sleep-night-rainy Місяць тому +1

    நீங்க தான் சார் சரியான ஆள். உண்மை சார்.

  • @kumarankk1373
    @kumarankk1373 Місяць тому

    அறிவியல் விடயங்களை பதிவிடுங்கள் நன்றி.

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist Місяць тому

    Best massage Eva Paul karunakaran Trincomalee srilanka

  • @naveen.rnaveen.r6961
    @naveen.rnaveen.r6961 Місяць тому +1

    வணக்கம் சார், மிகவும் நன்றி.

  • @VasanthiManickam-j6d
    @VasanthiManickam-j6d Місяць тому

    மிக மிக சரி சூப்பர்

  • @tamilmullai4802
    @tamilmullai4802 Місяць тому

    🙏sir.super information sir.

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey 27 днів тому

    என்னதான் சொன்னாலும் கிராமங்களில் கிராம தேவதைகள் சாமியாடி மீது வந்து அருள்வாக்கு கூறுவது உண்மையே...சில சாமியாடிகளின் வாக்குகள் உன்மையானதாக நடந்துருக்கிறது..

  • @vivijan1118
    @vivijan1118 Місяць тому

    That is power of subconscious mind.. that's called nambikkai... i read this in a Book by DR. morphy

  • @kart-one
    @kart-one Місяць тому +1

    Super video doctor

  • @josephinejames5087
    @josephinejames5087 Місяць тому +3

    Dr. Karthigaeyan, vunga thalaimudi wiggaa ??

  • @santhir5987
    @santhir5987 Місяць тому

    Happy new year sir and family

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 Місяць тому +2

    sir, when you were telling the names of goddesses and gods ...it was like a song...

  • @sujithdiagnosticcentre
    @sujithdiagnosticcentre Місяць тому

    Hi sir iam a lab technician
    Blood test vedios post panunga sir

  • @VijayaLakshmi-ss9rl
    @VijayaLakshmi-ss9rl 21 день тому

    நீங்கள் சொல்வது உண்மை...பைபிளில்
    விளக்கம் உள்ளது....படியுங்கள் டாக்டர்...இன்னும் அநேக
    விளக்கங்கள் மக்களைப்
    போய் சேரும் உங்கள் மூலமாக....

  • @ponraj5282
    @ponraj5282 Місяць тому +1

    Super sir ❤

  • @jothijo2810
    @jothijo2810 Місяць тому +5

    ஐயா..சில சமயம் சாமி வந்து அருள் வாக்கு சொல்றாங்க அது உண்மையாகவும் இருக்கு தானே..அந்த அருள் வாக்கு குடுப்பதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்