5 hair growth tips! | தலைமுடி உதிராமல் பராமரிக்க 5 சூப்பர் டிப்ஸ்!
Вставка
- Опубліковано 4 лют 2025
- 5 hair growth tips | தலைமுடி கொட்டாமல் பராமரிக்க 5 சூப்பர் டிப்ஸ்!
#hair #hairgrowth #hairgrowthtips #hairgrowthtipstamil #drkarthikeyantamil
Doctor Karthikeyan Channel health Tips and home remedies
Hair growth tips in tamil
hair growth foods
hair growth exercises
தலைமுடி அடர்த்தியாக வளர
தலைமுடி உதிராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA: www.healthline...
Recommended Videos: my hair fall videos
• தலைமுடி அடர்த்தியாக வள...
hair growth tips
• Exercise, foods,hair c...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.
#homeremedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
#medicalawareness || #healthawareness || #foods || #exercises
சூப்பர் டாக்டர் நீங்க சொல்றது எல்லாமே உண்மை உங்கள மாதிரி யாரும் உண்மைய சொல்ல மாட்டாங்க 👌🏻👌🏻
பரம்பரைனா சுருட்டை முடி, கோரை முடி, ஏறு நெற்றி இது மட்டுந்தான் மாற்ற முடியாது.... ஆனால் தலை முடியே நன்கு பராமரிதால் முடி வளர வாய்ப்பு அதிகம்..
நீங்கள் புன்னகையுடன் கூறுவதை கேட்க நிறைவாக உள்ளது டாக்டர்😊
சார் உங்களுடைய வீடியோ நிறைய பார்ப்பேன் சார் அது மாதிரி இந்த வீடியோவுல நீங்க சொன்னது 100% எனக்கு நடந்தது வீட்டில் ஒரு பிரச்சனை பயங்கர மன அழுத்தத்தில் இருந்தேன் அந்த சமயத்தில் என் முடி நிறைய கொட்டியது என்னால் உணர முடிந்தது வாழ்நாளில் இல்லாத அளவுக்கு முடி கொட்டியது அருமையான பதிவு சார்
தெள்ள தெளிவான விளக்கம் படு சூப்பர் சார்.
ஈஸ்டர்ஜோன் தான் முக்கியம் என்று முதலில் கூறி இருந்தீர்கள் இன்று அதை பற்றி ஒன்றுமே சொல்லப்படவில்லை . உங்கள் தோற்றத்தை பார்க்கும் போது .
எதிர்காலத்தில் உங்கள் முடியின் அளவு மிகவும் சன்னமாக தான் போகுமே தவிர முடிகள் கொட்டி சொட்டை ஆவதற்கு வாய்ப்புகள் இல்லை . நீங்களே அமைதியானவர் கண்ணியம் மிக்கவர் என்று தெரிகிறது
நீங்கள் பயன்படுத்திய கலரிங் பெயர் என்ன சார் குறிப்பிடுங்க
நீங்க பயன் படுத்தும் கலரிங் பெயர் சொல்லுங்க சார்
@@nidhyarajini6004 pls Reply Dr. , Dr. Pls.... pls
நீங்கள் பயன்படுத்திய கலரிங் பிராண்ட் பெயர் என்ன சார்
Great
@@rosea7166 maybe L’Oréal
Sir coloring brand...?
Sir neega use Panna colouring brand enna? Please sollunga
வணக்கம் டாக்டர், நீங்க எப்போதும் நலமாக வாழ வேண்டும்...
உங்களது எளிமையான உண்மையான பதிவுகள்
பலருக்கும் உதவுகின்றன.
அருமையா வீடியோ பதிவு செய்றீங்க. மக்களுக்கு விழிப்புணர்வு தருகின்றீர்.
மக்களுக்கு தெளிவான விளக்கம் கிடைக்கிறது. வாழ்த்துக்கள்..
வாழ்க வளமுடன் டாக்டர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Best hair colour brand sollunga sir
Sir skin whitening glutathione pathi sollugha
Dear Dr., Vanakkam. Really u r a funtastic, humorous, good hearted person. May The Blessings Be with you and your family. ❤🎉
You are really practical doctor, sharing your real life experience with us is really great, thanks for sharing useful information
அருமையான விளக்கம் 👋🙏🏻💐. தலைமுடி பராமரிப்பு பற்றி எளிய முறையில் விளக்கம் அளித்து பலரும் புரிந்து கொள்ளும் வகையில் தங்கள் பதிவு அமைந்துள்ளது. தங்களையே உதாரணமாக வைத்து விளக்கம் அளித்த அருமை🎉. பாராட்டுக்கள் நண்பரே 👋👋👋👋. பலரின் தலையாய பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும் வகையில் தாங்கள் விளக்கம் அளித்தமைக்கு வாழ்த்துக்கள் 🙏🏻💐💐🙏🏻. பாராட்டுக்கள் நண்பரே 👋👋👋👋. வாழ்க வளமுடன் பல்லாண்டு 💐💐💐❤
சார் செம ஓபன் டாக் . உங்கள் வீடியோவை பார்க்கும்போது ஃபோர் இல்லாம சுறுசுறுப்பாக பார்கிறேன்.நன்றி டாக்டர்🙏
Pls share the safest hair colour brands for women
Excellent. Tips D.R . Very nice .. 🎉🎉you more and more success your life 🎈🎊🎈🎊👍👍👍👍 Iam from coonoor anu.
Vanakkam Sir
Sir hair ku enna color brand use panrenga sir pls sollunga
Sir neenga enna colour brand use pantringa
Thank you doctor. Very well explained. Doctor do you recommend any specific hair oil and shampoo.
பயனுள்ள தகவல்... நன்றிங்க டாக்டர்...
Colouring ennathunu sollaleye dr name sollungal sir
இதுலேருந்து என்னா தெரியுது முடி கொட்டறதுக்கு வீணா டாக்டர் டே காசு கொட்டக்கூடாது ஏன்னா டாக்டர் கே முடி கொட்டுச்சுன்னா எங்கே போறது
Dr is always human being.ok
Thank you so much Dr 😊😊. good information 🙂
God bless you 🙏🤗🤗🤗
Ammonia free hair colour sollunga
Pulmonary hyper tension about explain please
Sir neenga podra colouring name sollunga
Dr.. U r so brilliant.. Awesome explanation about Hairfall.. very thanks 🙏🏼
You are already sweetest in attitude and appearance . Dr ❤🎉
Very nice explanation Doctor 🙏
Sir, minoxidil try Panna laiya
Vanakam sir colouring yenna brand sir niga use pandriga.
revlon
எனக்குள்ள முக்கியமான முடி கொட்டுதலின் காரணம் உடம்பு சூடு தான் ... Long ஆக இருந்தாலும் thickness இல்ல...😢
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
Thank you for your advice. I leave Omeprasozl and Pantaprasozl. I didn't intake them. Keep your volunteer work. Thank you very much. God bless you and your family
எல்லா தகவல்களும் ரொம்ப சிறந்தவை
டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏
Hair roller use pannalama?
ஹார்மோன்ஸ் பிரச்னை இருக்கு தீர்வு கூறுங்கள் டாக்டர். 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Sir rabbit oil pathi solluga sir
மிக்க நன்றிகள் டொக்டர் 👌
வணக்கம் 🙏
Enna dye use pandringa? Kadaisi variayil soolavayilleye. Avalanche kadaisi varai parthu eemanthu poiten.
வணக்கம் சார். நான்கு மாதங்களுக்கு முன்பு எனக்கு அலோபீசியா ஏரியாட்டா வந்தது. மூன்று மாதங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினேன். ஆனால் என் அம்மா உணவின் மூலமே சரி செய்திட்டாங்க. அதை பற்றிய தகவல் என் சேனலில் பதிவு செய்திருக்கிறேன்.
What is your channel name?
@@mercydsilva5975 பதில் அனுப்புவது தான் என் சேனல்
@@mercydsilva5975 சாரிங்க இதில் பதிவு செய்ய முடியவில்லை
Solution for alopecia areata????
@lathabalak8952 yes
Doctor you are really excellent. God bless you
அருமை
Andha hair color brand therinja nalla irukum naangalum use panuvomla sir
Massage , exercises , protein ( seeds.,nuts,milk ,fruits, vegetables ,eggs green leafs ), water .
பொதுவாக டாக்டர்கள் பார்ப்பதற்கு சீரியஸாக தெரிவார்கள் நீங்கள் புன்னகை முகத்துடன் விளக்கம் கொடுப்பது எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது
உங்ஙளுடைய அனைத்து வீடியோவும்பார்க்கிறேன் ❤❤
Sir
Please suggest which brand amino free hair coloring is best or ok ok.
Yenga neenga use pandra brand name sollunga parpom.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐
Excellent, Thank you so much
Super SIR great ❤❤❤❤❤ brilliant ❤❤❤
Selenium selfide shampoo use panra nallama?
Hi sir
Thanks for the details
Much appreciated
From Riyadh - Saudi Arabia
வணக்கம் சார் நீங்க உபயோக படுத்தும் பிராண்ட் name என்ன என்று சொல்லுங்கள் sir 🙏
Vera level Dr sir supero super thanks a lot Dr sir
Thank you very much my respected dr.karthikeyan sir..❤
Sir you said you eat 5grams of seeds per day if you eat each seed 5gram or eat totally eat 5 grams of seed include all seeds pls reply Sir
Hi doctor minoxidil hair growth ku use pannalam nu solrangale nan naraya videos pathan safe nu sollranga idhu pathi neega oru video podunga sir nan use panlamnu irukkan 😊
இறைவனுக்கு,பெரியோர்கள் நமஸ்காரம்
பண்றது இப்படி தான் வந்ததோ Dr Sir
Sir skin la வர changes வெச்சி என்ன disease னு கண்டுபுடிக்க முடியுமா sir skin பத்தி ஒரு வீடியோ போடுங்க sir pls
@@KarthigaKarthi-nx9xx yes ennaku skin la black dots two months aa irrukku how can i cure
Dr.Sir, உங்க தலையில, முடி கொட்டின இடத்தில் தினமும் குளிப்பதற்கு முன்பு சின்ன வெங்காய சாறு தடவுங்கள். கண்டிப்பாக முடி முளைக்கும் Sir. வயதாகி விட்டால் முடி முளைக்காது என்பது தவறு. அனுபவ உண்மை. Sun tv ல் ஒரு சித்தா டாக்டர் சொல்லி நான் கடைபிடித்தேன். உண்மையில் நல்ல பலன். மீனா வெங்கடேசன். 🙏
Sir soriysis iruntha epti sari panrathu doctor
@@GayuGayu-p3u நீங்க சித்த மருத்துவம் சிறப்பான முறையில் தீர்வு இருக்கிறது try பண்ணுங்க
எத்தனை மாதங்கள் ( அ) எப்படி சின்ன வெங்காயம் சாறு தடவ வேண்டும்.பதிவிட்டால் எல்லோருக்கும் பயனளிக்கும்.
Dr.sir dandruff shampoo suggest panuinga ❤❤❤❤❤
Coconut milk lemon and massage
வணக்கம் sir 🙏பயனுள்ள பதிவு. மிக்க நன்றி
Which brand hair coloring
Super sir 👏👏👏
Which brand hair colour sir
Halo Dr u know kind of problems nd advising to cure Great👍👌
Super sir, nenga true ah sollitenga. Epo mind free ya eruku. Hair fall control ku tablet doctors recommend panrangale. Adha pathi sollunga. Biotin, folli Hair, perfectil etc., pls edha pathi sollunga sir
Fenu greek seeds
Pumpkin seeds
Chia seeds
Sunflower seeds
Flax seeds
Hemp seeds
Egg
Water - maintain healthy hair
சூப்பர். Dr Sir
Thank you very much Dr.K🙏👍
Yenna brand colouring use panringa Sir
Yes brand solungha
Sollungo doctor
Revlon
Sir👌👌👌... தலைக்கு பாதாம் எண்ணெய் பயன்படுத்தலாமா? Dr🤔🤔
Suppar❤
👌👌👌👌👌👍👍👍👍 சூப்பரா சொன்னீங்க சார்
Sir, What you have suggested for general health. What about hair growth?
God bless you sir thank you
Useful message doctor ❤
பாராட்டுகள் 🎉
Very nice excellent service sir
சார் இப்போது நிறையவே டிரிட்மென்ட் இருக்கு. 15 வருஷத்துக்கு முன்பே நிறைய டிரிட்மென்ட் வந்து விட்டது. Finasteride tablet 1mg one tablet only night after dinner 2years போட வேண்டும் இது 100℅ பரம்பரை வழுக்கை வராமல் தடுக்கும்🎉🎉🎉🎉🎉🎉
Ladies podalama
@@fathimakaniut883 unmarried people can't use
dithya5315 mmmm podalam
Sir avuri podi potta face ellam black aguthu athu cure panna enna treatment solringa sir please reply me
நன்றி டாக்டர்
Doctor enakku 25 vayadhil erundhu oru edaththil mattum naraymudi kududhalaga vandhadhu matra Edam ellam blacka erukku. Naraymudiyai eppo varaykum vetti kondu varugiren. Andha edaththilum blacka vara vali sollunga doctor...
Clear explanation sir 👏
Your honesty is appreciated Dr
Sir can you please tell which brand hair coloring you use for skin safety
Thank you Sir. What brand do you use for hair black henna. Please let me know
Unmai jaikum smiling face keep it
Thankyou for speaking the truth ❤❤
Information....So nice sir...❤
சார், கறிவேப்பிலை தைலம் தடவலாம்.கறிவேப்பிலை பொடி மற்றும் துவையல் செய்து தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலனளிக்கும்.
Sir how to overcome stress
Please any remedies are there for this stress
Yes Dr Sir we are lucky🎉🎉🎉🎉🎉
நன்றி டாக்டர்❤️
Hi ,doctor please tel me can we drink beetroot fermented drink everyday for our gut health,
Sir hair transplantation pathi oru video podunga doctor...