ஐயா, தங்கள் பணி மகத்தானது.... உண்மையில் நான் இந்த இலையைகடந்த 7 வருடங்களாக பயன்படுத்தி வருகிறேன்.... எனக்கு 2 முறை கிட்னி ஸ்டோன் ஆப்ரேஷன் செய்து மிகவும் அபாயகரமான கட்டத்தை அடைந்து மீண்டு வந்தேன்... அப்போது தான் இந்த இலையை என்னுடைய உறவினர் ஒருவர் கொண்டு வந்து தந்தார்... இதற்கு பத்தியம் உண்டு. ..இந்த இலையை காலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கிட்னி ஸ்டோன் உடைந்து சிறுநீர் வழியாக வெளியேறும்.... பால், தயிர், டீ, காபி அசைவம் எடுத்துக் கொள்ள கூடாது..... அனுபவபூர்வமான உண்மை.. நான் பயன்படுத்தி நன்மைகள் அடைந்துள்ளேன்.....🙏🙏🙏🙏
சார் 👍👌🙏💯👍. நீங்கள் மட்டும் தான் பொறாமை படாத ஒரேயொரு மருத்துவர்.மக்கள் ஆரோக்கியம் நிறைந்து வாழவேண்டும் என்று ஆழ்மனதில் இருந்து பேசும் டாக்டர் நீங்கள் மட்டுமே.
மனசாட்சியோடு தெளிவாக மிக விரிவாக தாங்கள் கூறிய விளக்கங்களுக்கு மிக்க நன்றி ஐயா..... மனித சமுதாய பிரச்சனைகளுக்கு தங்களைப் போன்ற சமுதாய ஆர்வலர்கள் மிக தேவை ஐயா
As a doctor trained in western medicine myself, I extend my gratitude and a huge respect for the broad minded approach you have towards incorporating all the systems of medicine to benefit mankind... salute sir...
புது புது தகவல்கள் தரும் தங்களுக்கு மிக்க நன்றி. மருத்துவ கல்லூரிகளில் herbal தோட்டம் இருக்கவேண்டும் என்ற rule இருப்பதை தங்கள் மூலம் அறிந்தமைக்கு நன்றி 🎉வாழ்க வளமுடன்
எங்க வீட்ல அட்டகாசமாக இருக்கு. என்னவென்றே தெரியாமல் இருந்தது இதுபற்றி தெரிந்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இனி நான் கட்டாயம் பயன்படுத்துவேன். நன்றி
உங்களது அனைத்து பதிவும் அருமை மருத்துவத்தை எளிமையாக விளக்கியதற்கு ரொம்ப நன்றி உங்களைப் பின்பற்றியவர்கள் அனைவரும் உங்கள் காணொளி கண்ட அனைவரும் பாதி மருத்துவராகி விட்டார்கள் என் உட்பட எனது உடல் சம்பந்தமாக உங்களிடம் நான் பேச வேண்டும் உங்களது தொலைபேசியை தாருங்கள்
மருத்துவர் அய்யா வணக்கம். நான் சந்தித்த உயர்ந்த மருத்துவர்கள் பட்டியலில் நீங்களும் ஒருவர். இறைவனால் படைக்கப்பட்ட தூதுவர்கள். மனித இயந்திரங்களை பழுது நீக்கும் பொறியாளர்.கள்.
டாக்டர் கார்த்திகேயன் : வணக்கம்... நான் ஒரு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியார்... உங்களுடைய ரசிகன்... நீங்க ஆங்கில மருத்துவராக இருந்தும் மூலிகை மருத்துவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இக்கால தலைமுறைக்கு தேவையான ஒன்று... நீங்க ஆங்கில மருத்துவர் அல்ல.. நீங்க ஒரு Polypathy டாக்டர்!!! எங்களிடம் "பூனை மீசை " tea பவுடர் விற்பனைக்கு உள்ளது...
வணக்கம் ஐயா அருமையான விளக்கம் ஐயா. ஒவ்வொரு செடியின் பயன்களையும் நீங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை மேற்கோள் காட்டி பேசுவது அருமை . உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும். வாழ்த்துக்கள் ஐயா.
Ji in our house we hv lots of Bryophyllum plants where many peoples come n eat one leaf daily n consum as much as water they can drink...., really astonished result one guy named kamalakanna at agaram perambur took one week n break then one more week n his creatinine came to 1.2 from 8.4.....but after ur you tube video we came to know much more benifits which far away from our thoughts, thank you 4r very very impartant posting. My request make one video on the herbal plant SENDIL N ITS BENIFITS. With regards
Sir you are a all in all encyclopedia doctor being a allopathy doctor you too interested in giving info about siddha medicines, and our native herbals benefits thank you so much🎉
Bryophyllum leaves we use to keep these in our rough note and keep drops of water. This will give rise to new plantlets.....peacock hair veipomla ade madri
Hello sir.having a doubt.pls reply.in knee replacement procedure they are fixing artificial implant.after this procedure how the blood circulation will be.what am allsking is that implant gets blood circulation leg area will have normal blood circulation
ஐயா, தங்கள் பணி மகத்தானது.... உண்மையில் நான் இந்த இலையைகடந்த 7 வருடங்களாக பயன்படுத்தி வருகிறேன்.... எனக்கு 2 முறை கிட்னி ஸ்டோன் ஆப்ரேஷன் செய்து மிகவும் அபாயகரமான கட்டத்தை அடைந்து மீண்டு வந்தேன்... அப்போது தான் இந்த இலையை என்னுடைய உறவினர் ஒருவர் கொண்டு வந்து தந்தார்... இதற்கு பத்தியம் உண்டு. ..இந்த இலையை காலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கிட்னி ஸ்டோன் உடைந்து சிறுநீர் வழியாக வெளியேறும்.... பால், தயிர், டீ, காபி அசைவம் எடுத்துக் கொள்ள கூடாது..... அனுபவபூர்வமான உண்மை.. நான் பயன்படுத்தி நன்மைகள் அடைந்துள்ளேன்.....🙏🙏🙏🙏
சார் 👍👌🙏💯👍. நீங்கள் மட்டும் தான் பொறாமை படாத ஒரேயொரு மருத்துவர்.மக்கள் ஆரோக்கியம் நிறைந்து வாழவேண்டும் என்று ஆழ்மனதில் இருந்து பேசும் டாக்டர் நீங்கள் மட்டுமே.
அந்த இலை உடையும் போது, உங்கள் சிரிப்பு வருகிறதே, டாக்டர் உங்களுக்குள் ஒரு குழந்தை மனது இருக்கிறது.
Exactly
மனசாட்சியோடு தெளிவாக மிக விரிவாக தாங்கள் கூறிய விளக்கங்களுக்கு மிக்க நன்றி ஐயா..... மனித சமுதாய பிரச்சனைகளுக்கு தங்களைப் போன்ற சமுதாய ஆர்வலர்கள் மிக தேவை ஐயா
மருத்துவரே வேற லெவல் போங்க அருமை
As a doctor trained in western medicine myself, I extend my gratitude and a huge respect for the broad minded approach you have towards incorporating all the systems of medicine to benefit mankind... salute sir...
அருமையான பதிவு ஐயா உங்களது விளக்கங்கள் ரொம்ப அருமை சார் வாழ்க வளமுடன் நலமுடன்
புது புது தகவல்கள் தரும் தங்களுக்கு மிக்க நன்றி. மருத்துவ கல்லூரிகளில் herbal தோட்டம் இருக்கவேண்டும் என்ற rule இருப்பதை தங்கள் மூலம் அறிந்தமைக்கு நன்றி 🎉வாழ்க வளமுடன்
மிகவும் நல்ல பதிவு கிட்னி ஆஸ்துமா கேன்சர் சக்கரை யூரிக் அமிலம் போன்றவைகளுக்கு சொன்ன கருத்துக்கு நன்றி.
உங்க சிரிப்பே😂சகல நோய்களையும் போக்கிடும் டாக்டர் உங்க சேவைகள் தொடர வாழ்த்துக்கள்
எங்க வீட்ல அட்டகாசமாக இருக்கு. என்னவென்றே தெரியாமல் இருந்தது இதுபற்றி தெரிந்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இனி நான் கட்டாயம் பயன்படுத்துவேன். நன்றி
உங்களது அனைத்து பதிவும் அருமை மருத்துவத்தை எளிமையாக விளக்கியதற்கு ரொம்ப நன்றி உங்களைப் பின்பற்றியவர்கள் அனைவரும் உங்கள் காணொளி கண்ட அனைவரும் பாதி மருத்துவராகி விட்டார்கள் என் உட்பட எனது உடல் சம்பந்தமாக உங்களிடம் நான் பேச வேண்டும் உங்களது தொலைபேசியை தாருங்கள்
7:18 தங்களது நேயர்கள் ஆன நாங்கள் நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கும் நோய் வந்தவர்களுக்கு வலியில்லாமல் இருப்பதற்கும் தாங்கள் கடவுள் கொடுத்த அற்புதம்
நன்றி சார்....
மூலிகை சிகிச்சை விரைவில் ஒருங்கிணைந்த மருத்துவம் மலர வேண்டும்
வணக்கம் ஐயா .மிகவும் அருமையாகவும் புரியும்படியும் கற்றுக் கொடுக்கிறீர்கள்
உங்க வீடியோ பதிவு தவறாமல் பார்ப்பேன். தங்கள் பணி சிறக்க ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.
நன்றிகள் நன்மைகள் வாழ்த்துக்கள் வணக்கம் மருத்துவர் அவர்களே
மருத்துவர் அய்யா வணக்கம். நான் சந்தித்த உயர்ந்த மருத்துவர்கள் பட்டியலில் நீங்களும் ஒருவர். இறைவனால் படைக்கப்பட்ட தூதுவர்கள். மனித இயந்திரங்களை பழுது நீக்கும் பொறியாளர்.கள்.
மிக அருமை டாக்டர் !🙏
டாக்டர் கார்த்திகேயன் :
வணக்கம்... நான் ஒரு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியார்...
உங்களுடைய ரசிகன்... நீங்க ஆங்கில மருத்துவராக இருந்தும் மூலிகை மருத்துவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இக்கால தலைமுறைக்கு தேவையான ஒன்று... நீங்க ஆங்கில மருத்துவர் அல்ல..
நீங்க ஒரு Polypathy டாக்டர்!!!
எங்களிடம் "பூனை மீசை " tea பவுடர் விற்பனைக்கு உள்ளது...
வணக்கம் ஐயா அருமையான விளக்கம் ஐயா. ஒவ்வொரு செடியின் பயன்களையும் நீங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை மேற்கோள் காட்டி பேசுவது அருமை . உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும். வாழ்த்துக்கள் ஐயா.
இந்த ரணக்கள்ளி செடி நாங்கள் வீட்டில் வளர்க்கிறோம்.
மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
நன்றி டாக்டர்
Excellent sir. Olopathy docter talking about herbs. Very very happy to watch your videos sir. Keep rocking sir
இந்த இலையை காலையில் வெறும் வயிற்றில் இலையை சுத்தம் செய்து அப்படியே மென்று சாப்பிட்டால் போதும் சுவையாய் இருக்கும்.
அய்யா வணக்கம். மிக்க நன்றி. தொடரட்டும் தங்கள். அரிய பணி.
வணக்கம் பா இந்த பதிவு பயனுள்ளதாக உள்ளது நீங்கள் கடவுள் தந்த வரம் பா🎉🎉
மிக மிக அருமையான பதிவு நன்றி ஐயா
கட்டிப் பொட்டால்குட்டி போடும் செடி. இலையை மட்டும் எடுத்து மண்ணில் போட்டாலோ நூலில் கட்டிதொங்க விட்டாலோ இலை விளிம்பில் செடிகள் முளைக்கும் டாக்டர்.
நன்றி டாக்டர்
மிகவும் பயனுள்ள வீடியோ சார் நன்றி
மிகவும் அருமையான நல்லதொரு மருத்துவ பதிவுகள் ஐயா 👏 நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சார் 🙏
Wonderful video Doctor. God bless you richly Doctor.
அருமை யான பதிவு டாக்டர் நன்றி டாக்டர் 🙏
ஐயா அருமையான பதிவு நன்றி
சார் வணக்கம் அருமையான பதிவு.வணக்கம்.
நீங்கள் அருமையான குடும்பத் தலைவர்....
@@jeyamalara9576 அற்புதமான பதிவு!
நன்றிமருத்துவர் அவர்களே!
Dr super speech vazhka valamudan Allah bless you and your family and team
அருமையான பதிவு
நன்றி வாழ்க வளமுடன்
உங்கள் சேவை மகத்தானது நன்றி டக்டர்
Arumai sir congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Great Video Dr. Thank you very much.Super.
உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி டாக்டர்
DEAR MOST DOCTOR, YOU ARE A GIFT TO THE POOR PEOPLE BY THE GRACE OF GOD. 😊
அருமை. வாழ்க பல்லாண்டு
Thanks Doctor for your good hearted informations. God bless you more and more🎉
Many thanks doctor sir 🙏🙏🙏
Ji in our house we hv lots of Bryophyllum plants where many peoples come n eat one leaf daily n consum as much as water they can drink...., really astonished result one guy named kamalakanna at agaram perambur took one week n break then one more week n his creatinine came to 1.2 from 8.4.....but after ur you tube video we came to know much more benifits which far away from our thoughts, thank you 4r very very impartant posting.
My request make one video on the herbal plant SENDIL N ITS BENIFITS.
With regards
It's very useful doctor...tn q so much🎉🎉🎉
தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
very useful informarion thanks fr
நன்றி டாக்டர்🎉
Excellent information, thank you sir
மிகவும் சிறப்பான பதிவு சூப்பர்
Not many allopathy drs support sidhdha medicines, but u r at a different level dr 👍
Dr Thanks a lot for the valuable information. Kindly share the Tea box details
Sir you are a all in all encyclopedia doctor being a allopathy doctor you too interested in giving info about siddha medicines, and our native herbals benefits thank you so much🎉
அருமை டாக்டர்
Arumaiyana pathivu sir❤
Dr தமிழர்களின் பெருமை.
🙏🙏🙏🙏ரொம்ப நன்றி sir, uriacid மாமருந்து சொன்னதற்கு
Dr so many thanks for yur explanation
Very good informations and god bless u🎉
Dr thagavaluku nantri thank you so much
After great search and hard work u r presenting these videos,time consuming work, really u r a wonderful personality,God bless u sir❤
Thanks for sharing doctor 🙏
Thank you so much doctor 😊
Great, doctor very useful information
Sir asthenospermia treatment சொல்லுங்க sir please 🙏🙏
Super thanks sir🎉
நன்றிசார்
Thks ...🎉🎉🎉
Very useful sir😊
Very good sir 👍 🙏🙏🙏
Gd evening Dr.
Dis is also called,"கட்டி போட்டால் குட்டி போடும் "
Bcz roots grow out of the leaf.
Very fortunate to see such useful program s.
Thanks Doctor
Sir what a medical merakal.....💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thk u for sharing great tips Dr 🙏🙏🙏
Sir spinal cord disc buldge aana nadaka mudiyama pokuma and yendha mathiri symptoms erukumnu please sollunga sir
Thank you verymch Dr.
Doctor sir thanks a lot
👌👌👌
Tq u soooo much sir....am very proud of uuuuuuuuuuu.sir❤
Good information
So lli lodukkum vitham superior super
Thanks 🙏 Dr vaazhga valamudan sir
Very educative. Thanks.
Dr your suprim heart public sevakar suprim information
ரண கள்ளி டீ சூப்பர் Dr Sir எங்களுக்கு எவ்ளோ ஃப்ரெஷ் கிடைக்காது Dr Sir
Sir i wish God helps me to find this leaf
Siddha, medicine romba Nallathu..
Good information sir❤
Bryophyllum leaves we use to keep these in our rough note and keep drops of water. This will give rise to new plantlets.....peacock hair veipomla ade madri
Thank you so much ayya
நன்றி ஐயா
Thank you pa 🙏
Hello sir.having a doubt.pls reply.in knee replacement procedure they are fixing artificial implant.after this procedure how the blood circulation will be.what am allsking is that implant gets blood circulation leg area will have normal blood circulation
Enda elaiku padippilau solluwagala thank u doctor
thanks sir.
I ate it raw. Taste is not bad, My kidney stone vanished in 8 days.
👏👏👏🙏🙏🙏