சிறுநீர் கழித்தபின்னும் லீக் ஆகிறதா? | incomplete voiding of urine

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 207

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 13 днів тому +33

    Thanks a lot Dr❤🙏🙌🙌🙌🙌🙌...I did kegel exercise as told by u in a vd..from then, I don't have that urine leakage problem 😊..thanks a lottttt Dr❤❤❤❤

    • @drkarthik
      @drkarthik  12 днів тому +3

      you are welcome. எப்படி kegel exercise செய்வது குறித்த வீடியோ லிங்க் >> ua-cam.com/video/0W6QHJw1ZN4/v-deo.html

  • @walidhhussain1120
    @walidhhussain1120 12 днів тому +34

    மற்ற மருத்துவர்களைப் போலல்லாமல் ஒளிவுமறைவின்றி, சில வகையான நோய்களுக்கு தீர்வு சிக்கலானதாக இருந்தாலும், சாதாரணமாக மக்களிடம் உண்மையைச் சொல்கிறீர்கள்.கடவுள் உங்களை என்றென்றும் ஆசீர்வதிக்கட்டும்

  • @Kabil_mind_voice007
    @Kabil_mind_voice007 13 днів тому +26

    நான் இந்த பிரச்சினை குறித்து செய்வதரியாதுஇருந்தேன்நல்லபதிவுநன்றி

  • @kamardeenkamardeen4579
    @kamardeenkamardeen4579 12 днів тому +27

    இப்படிப்பட்ட சிறு பிரச்சினைகளை ஊதிப்பெருசாக்கும் மருத்துவ உலகில் எளிமையாக விளக்கி பல ஆயிரம் முதல் லட்சம் வரை காப்பாற்ற வழி சொல்லும் தாங்கள் ஏழை மக்களுக்கு ஒரு வரப்ரசாதம். நன்றி.

    • @revathishankar946
      @revathishankar946 10 днів тому

      Doctor Is so clear and simple down to the earth
      Thanks a lot Doctor 🎉🎉

    • @grayappan
      @grayappan 9 днів тому

      Z

  • @naveen.rnaveen.r6961
    @naveen.rnaveen.r6961 13 днів тому +32

    நன்றிகள் பல டாக்டர். எங்கள போன்றவர்களுக்கு உற்ற தோழன் நீங்கள். பல குழப்பங்களுக்கு தெளிவான விளக்கம் தருகிறீர்கள்.

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 12 днів тому +22

    ரொம்ப நுணுக்கமான ஆனால் முக்கியமான விஷயத்தை விவரமாக சொல்லி இருக்கிறீர்கள். மிக்க நன்றி டாக்டர்.

  • @sabiyur
    @sabiyur 11 днів тому +10

    சாதாரண மக்களுக்கு ஒரு அருமையான தெளிவான ஆலோசனை மிக்க நன்றி doctor Karthikeyan 🙏🙏🙏🙏👍

  • @mathivanank9345
    @mathivanank9345 9 днів тому +3

    Dr. நல்ல தகவல்கள். நன்றி.Urine போகும்போது 1,2,3....மனதுக்குள் count பண்ணலாம். இந்த டிப்ஸ்யையும் சேர்த்துக்கங்க.

  • @jayachandransky
    @jayachandransky 10 днів тому +3

    இந்த பிரச்சனைக்கு வேதாத்திரி மகரிஷி அவர்களின் காயகல்ப பயிற்சி உதவுகிறது. நன்றி

  • @prakash589
    @prakash589 9 днів тому +4

    Appada - Yenakku mattumeydhan Indha pirachanai nu ninachen
    Thank u dr.

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 12 днів тому +15

    நல்ல பயனுள்ள பதிவு. பலருக்கும் பயன்படும் விதத்தில் பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼. பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼. வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @tribalthoughts7552
    @tribalthoughts7552 12 днів тому +15

    மிகச் சிறப்பான பதிவுங்க டாக்டர். மிக்க நன்றீங்க.

  • @kpmuthuswamimuthuswami8206
    @kpmuthuswamimuthuswami8206 12 днів тому +8

    மிகவும் முக்கியமான அறிவுரை டாக்டர். மிக்க நன்றி

  • @sulochanakannan
    @sulochanakannan 6 днів тому +2

    Mikka nandri Dr. 🙏mika arumaiyaana villakkamaana aalosanai. Ungal punnakai, Magizhhchi uuttukirathu. God Bless you.i am 86 i search and watch your advises 🥰 and follow wherever possible i do have ☝️ the above condition 😘🙏❤🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐

  • @Vigneshkumar-t2q
    @Vigneshkumar-t2q 2 години тому

    உங்கள் இந்த விழிப்புணர்வு பதிவு மிகவும் மிகவும் நன்றாக இருக்கிறது டாக்டர். உங்கள் பணி மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்.
    மேலும் எனக்கு ஒரு சிறு சந்தேகம் ஆனால் இது தொடர்பானது அல்ல. ஒரு ஆண் 30 வயதை தாண்டின பின்பு சுன்னத்து பண்ணுவது நல்லதா இதனால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா இதற்கான ஆலோசனை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @thirumaaranu.g6348
    @thirumaaranu.g6348 12 днів тому +9

    Exactly Doctor.
    வாழ்த்துக்கள் Dr

  • @kamal1961
    @kamal1961 11 днів тому +2

    யதார்த்தமாக,விளக்கமாக சொல்வதில் உங்களுக்கு நிகரில்லை டாக்டர்.நன்றி.

  • @sssun7
    @sssun7 11 днів тому +3

    Wonderful 👍 And the surprising thing is i hav practiced all these subconsciously without knowing the real purpose. The last one is quite real to me. Like pavlov's reflexes the sound of flowing always hav a mesmerising effect on me to pass and passing urine.

  • @shantafrancis7135
    @shantafrancis7135 10 днів тому +3

    Thanks a lot doctor for sharing this knowledgeable video. 👌👍

  • @Rajaraja-gf2wb
    @Rajaraja-gf2wb 13 днів тому +7

    அருமையான விளக்கங்கள் கொடுத்தார்கள்

  • @suseelamanickam
    @suseelamanickam 12 днів тому +7

    Doctor.. nalla.. Arumaiyana.. vishiyam.. pathi.. pesi.. irukkinga.. thanks.

  • @rosemary3991
    @rosemary3991 День тому

    டாக்டர் ஒளிவு மறைவு இல்லாமல் மக்கள் நலன் கருதி ஒவ்வொரு வியாதிகளுக்கு விளக்கம் கொடுத்து விழிப்புணர்வு கொடுக்கிற உங்களை தேவன் ஆசீர்வதிப்பார்

  • @velloregowthaman9577
    @velloregowthaman9577 12 днів тому +2

    வணக்கம் Dr கார்த்திகேயன் சார் . உங்களது மருத்துவ பிரச்சசினைகள் சம்பந்தமான பல்வேறு காணொளிகளை கண்டிருக்கிறேன் . மிக்க மகிழ்ச்சி. மிகவும் எளிதான நடையில் , அனைத்து தரப்பு மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் , சிரித்த முகத்துடன் அற்புதமாக , மருத்துவ குறிப்புகளை , காணொளி மூலமாக வழங்குகிறீர்கள் . தங்களது சீரிய சேவை மேன்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன் . அன்புடன் Dr Prof V T கௌதமன் . ஆஸ்திரேலியா 🌸🌸🌸

  • @vaiperiyakaruppiah8071
    @vaiperiyakaruppiah8071 12 днів тому +3

    அருமையான விளக்கம்.

  • @MekalaSundar-v2d
    @MekalaSundar-v2d 11 днів тому +4

    Thanks Dr vaazhga valamudan

  • @syedhm4972
    @syedhm4972 7 днів тому +1

    suprim speech Dr vazhka valamudan

  • @rajakumarangdmg4276
    @rajakumarangdmg4276 7 днів тому

    அருமை அருமை மிக்க மகிழ்ச்சி உங்கள் பணி சிறக்கட்டும் ஐயா 🙏

  • @handile252care
    @handile252care 11 днів тому +2

    Dr excellent explain. For above 50 agee

  • @krishipalappan7948
    @krishipalappan7948 11 днів тому +1

    மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @kannagikannagi-yf1cm
    @kannagikannagi-yf1cm 10 днів тому +2

    டாக்டர் ஒரு நல்ல ஆத்மா.

  • @srimathikannan7355
    @srimathikannan7355 12 днів тому +3

    நல்ல தகவல் நன்றி சார்

  • @jayaprakashroberts9673
    @jayaprakashroberts9673 5 днів тому

    Thank you Dr.Karthikeyan for the wonderful way of explaining a big matter in such a simple way that it is so much useful for me, a .........patient.God Bless you for your golden efforts that only you can give & request many more advices like this !❤

  • @gopalthiagarajan7134
    @gopalthiagarajan7134 11 днів тому

    Dr.you have chosen a delicate topic.But handled it very nicely by ur laughing advice.Kudos dr

  • @KannanKalidasan
    @KannanKalidasan 7 днів тому

    Amazing tips doctor !
    How to permanently recover from BNO ?

  • @balasubramanians4487
    @balasubramanians4487 6 годин тому

    நன்றி டாக்டர்.நான் மதுரை மருத்துவக் கல்லூரி பாரமஸி பட்டதாரி.உணமை தான் காலேஜ் & ஆஸ்டல் டாய்லெட்டில் Shake the .P.... after use! என்று எழுதியிருப்பாரகள்.நாங்கள் மருந்தாளுநர்கள் மருந்து பாடடிலில் shake the bottle before use என லேபிள் ஒட்டுவது வழக்கம் என்பதால் விழுந்து விழுந்து சிரிப்போம்

  • @sundarsundar3157
    @sundarsundar3157 10 днів тому +1

    முக்கியமான வீடியோ. பக்கத்தில் எதாவது பைப்பில் இருந்து சிறு அளவில் (5mm தடிமனில்) தண்ணீர் கீழே விழும் சப்தத்துடன் இருந்தால் அதைக் காணும் போது அந்த ..நிகழ்வு... சிறுநீரை முழுவதும் வெளியேற்றி விடும் என்பார்கள். டாக்டர் சொல்லும் தசைப் பயிற்சி முக்கியம். இதே போல முன் காலத்தில் பெண்களுக்கு பால் கட்டிக் கொண்டால் , தண்ணீரில் துணியை சிறிது நனைத்து அந்த தொங்கும் துணியை அதிலிருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் கீழே விழும் போது பார்க்கச் சொல்வார்கள்.

  • @MithuipsMithiips-mh6qi
    @MithuipsMithiips-mh6qi 12 днів тому +2

    ரொம்ப நன்றி சார் எல்லோருக்கும் பிரியா அவர்னஸ் கொடுக்கிறிங்க தலைவணங்குகிறேன் மிக்க நன்றி

  • @revathishankar946
    @revathishankar946 10 днів тому +1

    Very useful and correct video

  • @vaniganesan3823
    @vaniganesan3823 5 днів тому

    Thanks a lot Dr. U have handled a very embarrassing subject in the mose decent way. I hopa ur 8 tips
    will be vvvv helpful with blessings🎉

  • @kuttyprakash950
    @kuttyprakash950 12 днів тому

    ஐயா நீங்கள் கூறிய கவிதை வரிகள் என்றும் மனதில் நிற்கும்...😊

  • @peernisar6393
    @peernisar6393 8 днів тому

    நல்ல பதிவு சார் வாழ்த்துக்கள் 🎉

  • @okrradhakrishnan7057
    @okrradhakrishnan7057 11 днів тому +1

    வணக்கம் டாக்டர்
    நான் கேட்ட குரல்
    சிறு நீர் கழித்து விட்டு சிறு சொட்டை ஆட்டாவிட்டால் அது பெருநீர் பெருக்கெடுத்து பேண்டினை நனைத்து விடும்.
    நன்றி வணக்கம் 🎉🎉🎉

  • @venkataramananambi8587
    @venkataramananambi8587 12 днів тому +2

    Dr kindly tell Urine Retention also it also coincides with above matter

  • @narenka5618
    @narenka5618 10 днів тому +2

    வயதானவர்கள் நினைத்தாலே சிறுநீர் கழிவறை போவதற்கு முன்னமே சிறுநீர் வெளியேறக்காரணம் என்ன ? நன்றி 🙏

  • @M.K.MOHAMEDSALIH
    @M.K.MOHAMEDSALIH 6 днів тому

    அருமையான பதிவு

  • @janardhanjanardhan1030
    @janardhanjanardhan1030 2 дні тому

    THANK YOU VERY MUCH DOCTOR 😊

  • @josepharulappu3914
    @josepharulappu3914 7 днів тому +2

    ஒண்டுக்கு இருந்து விட்டு
    ஒரு முறை ஆட்டா விட்டால்
    நின்றிட்டு ஒழுகுமாம் நீர்.

  • @nirmaldavis9961
    @nirmaldavis9961 6 днів тому

    Good explanation Doctor.

  • @MhdNasath-r5s
    @MhdNasath-r5s 12 днів тому +1

    எனக்கும் உள்ள பிரச்சினை Dctr, thank you 🇱🇰

  • @tamilcomdeyfactor
    @tamilcomdeyfactor 12 днів тому +1

    Doctor ennakku masterbation patthi detail ka video poduga excessive side effect solluga😢😢😢

  • @stellamary340
    @stellamary340 12 днів тому

    Thanks doctor for all the tips. God bless you.

  • @Indian_TN-LLB
    @Indian_TN-LLB 12 днів тому +12

    டாக்டர் வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட் எது சிறந்தது என்று ஒரு வீடியோ பதிவிடுங்கள் 🎉

    • @jesusselva
      @jesusselva 12 днів тому +2

      @@Indian_TN-LLB indian toilet

    • @nationalistthug4234
      @nationalistthug4234 12 днів тому

      If you are above 40, western toilet is the best because it doesn't affect your knees. Indian/chinese style toilets affect your knees when you fold your legs to sit. You will also have gravity pulling you backwards when you use indian style toilets that don't suit sick and the elderly.

    • @deepam1949
      @deepam1949 12 днів тому +3

      Airport களில் அநேகம் Western Toilet மட்டுமே உள்ளது, indian Toilet எல்லா Airport களிலும் கொண்டு வர வேண்டும்

    • @jesusselva
      @jesusselva 12 днів тому +2

      @deepam1949 முற்றிலும் உண்மை

    • @annammalmutthusamy8426
      @annammalmutthusamy8426 10 днів тому

      Arumaiyanapathivoo ungalsiritha mugame paĺa noigalai pokum vazhga vazhamudan

  • @johnxavier8124
    @johnxavier8124 7 днів тому +1

    Dr. எனக்கு தோல் பட்டை வழி இருக்கு மூட்டு வாதம் இதற்கு ஏதாவது இயற்கை முறை இருக்கா sports செய்ய முடியாமல் கஸ்டப்படுகிறேன் ஏதும் உதவி செய்யலாமா please

  • @seerangang2410
    @seerangang2410 6 днів тому

    Doctor prescribed Tadalafil 20 mg for impotence. Can we take daily. Advice please

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 10 днів тому

    Thank you Doctor,super explains.

  • @parameshwaranb7026
    @parameshwaranb7026 12 днів тому +2

    தாங்கள் முன்பு கூறிய மாதுளம் பழம் அடிக்கடி சாப்பிட்டு வர தற்சமயம் இரவில் நிம்மதியான உறக்கம் உள்ளது.
    டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @GnanaprabhalMuthukumar
    @GnanaprabhalMuthukumar 12 днів тому

    Motion nature poruthu some disease identify panalam atha pathi video potu irukaringala or podunga

  • @MrCoke006
    @MrCoke006 10 днів тому +1

    Great tips.. TQ Dr 👍😎

  • @swaminathank6079
    @swaminathank6079 13 днів тому +4

    After surgery this happened means how to come to normal

  • @SinnathuraiKanapathipillai
    @SinnathuraiKanapathipillai 10 днів тому

    சிரிப்போடவே சொன்னீங்களா நன்றாகவே விளங்குது டாக்டர்.நன்றிகள்.

  • @varadharajuluP
    @varadharajuluP 9 днів тому +1

    எனக்கு தூங்கி எழுந்ததும் எச்சில் துப்பும் போது சிறிது இரத்தம் வருகிறது பத்து நாளைக்கு ஒரு முறை. என்ன செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கவும்.

  • @narayanana2891
    @narayanana2891 7 днів тому +1

    What is the permissible level of unvoid urine- percentage wise and quantity-wise for a person of normal health?

  • @SubramanianU-do9gj
    @SubramanianU-do9gj 7 днів тому +1

    Sir ninga enga erunthalum nalla erukanum

  • @kadermeera3406
    @kadermeera3406 11 днів тому

    You have to only sit and urinate and wash compulsorily after urinating will solve many of these problems

  • @moghanamsampath2350
    @moghanamsampath2350 12 днів тому

    Nice excellent guidance Dr We have to keep the bowel & bladder empty whenever there is an urge to pass out

  • @sithivinayagam1389
    @sithivinayagam1389 13 днів тому +5

    டாக்டர் மலம் கழிக்கும் பொழுது முதலில் பாதி மலம் வெளி யேறி சமயத்தில் சிறுநீர் வருவது ஏன்பது நோயின் அறிகுறியா?

  • @Arunachalam-nr6mz
    @Arunachalam-nr6mz 12 днів тому

    Doctor sir ennuku oru information venum sir body Ila ends problem Ella appadien therinngirradirku enna symptoms pls clear

  • @Manikandan-m9l
    @Manikandan-m9l 12 днів тому

    Sir tail born fracture remedy pathi video podunga enakku intha problem 14yearsa irukku

  • @NewFilmalaya
    @NewFilmalaya 12 днів тому +3

    , அருமையான டிப்ஸ் நன்றி டாக்டர்
    நான் சிறுநீர் கழிக்க சென்றால் இரண்டு முறை கழித்து வருகிறேன் என் மன உலச்சலை தீர்த்த டாக்டர் நன்றி❤️🌹🤝🙏

    • @NaturalAgriculture838
      @NaturalAgriculture838 11 днів тому

      @@NewFilmalaya இங்கேயும் அதே நிலைமை தான் இப்பதான் மன நிம்மதியா இருக்கு. 👍

  • @baskersaro
    @baskersaro 10 днів тому

    Thanks for the good information sir.

  • @sakthivelk8860
    @sakthivelk8860 12 днів тому +1

    சிறுநீர் கழிக்கும் போது அழுத்தம் கொடுத்து வெளியேற்றுவதால் கற்கள் உருவாகுமா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை ஏற்படுமா?.Dr

  • @amsaparthipan1332
    @amsaparthipan1332 12 днів тому +2

    நன்றி டாக்டர்

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 13 днів тому +2

    Tks.Doctor.God bless u .

  • @sundararajanr6852
    @sundararajanr6852 12 днів тому

    Dr.இரவில் உறங்கும் பொழுது என்னை அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீர் வெளியேறுகின்றது.அதிகமாகவும் இல்லை.இந்த குறையை நிவர்த்தி செய்ய ஒரு பதிவை போட முடியுமா?.

  • @athiseshanvenkatchalamsrin4356
    @athiseshanvenkatchalamsrin4356 11 днів тому

    Sir Thanks your Advic😅es😮🙏🙏🙏👌👌

  • @ACKumar-vz2lf
    @ACKumar-vz2lf 12 днів тому

    'Double voiding' நல்லதா இல்லையா?? என்பதை தெளிவாக கூறவும்..

  • @UniZillla-j9r
    @UniZillla-j9r 12 днів тому

    Thank you doctor I am Malaysian🇲🇾🙏

  • @angulakshmi6101
    @angulakshmi6101 12 днів тому

    நன்றி வாழ்த்துக்கள் டாக்டர்

  • @elipulukka4621
    @elipulukka4621 12 днів тому

    Night fall stop Pannu Radha pathi podunga

  • @jasmine0756
    @jasmine0756 12 днів тому

    Thank you dr 🙏🏽 for the information. 👍🏽

  • @palaniveluta5470
    @palaniveluta5470 11 днів тому

    நன்றி டாக்டர். எனக்கு வயது 75. சர்க்கரை இல்லை காலை 5 +06 மணிக்கு விழித்துக் கொள்கிறேன். எவ்வளவு நேரம் படுத்துக் கொண்டிருந்தாலும் சிறுநீர் . அவசரமாக வருவதில்லை ஆனால் எழுந்து நின்றால் 10 அடி தூரம் உள்ள பாதரும் போவதற்குள் சிறுநீர் வந்து விடுகிறது. கட்டுப்படுத்த முடிவதில்லை. இதை சரி செய்வது எப்படி டாக்டர்?

  • @vishnusamy
    @vishnusamy 12 днів тому

    முழங்கையில் சிறு அடிபட்டால் கூட சில் என உணர்வு ஏற்படுவது எதனால் டாக்டர்?

  • @ramachandrang8233
    @ramachandrang8233 8 днів тому

    Good information 🙏

  • @sathishm7130
    @sathishm7130 12 днів тому +1

    God bless you Doctor

  • @NAGARAJAKUMAR-f5o
    @NAGARAJAKUMAR-f5o 7 днів тому +1

    ஓண்ணுக்கு இருந்து விட்டு ஒரிரு தடவை ஆட்டாவிடில்
    உள்ளேயே இருந்திடுமாம் ஓரிரு சொட்டு

  • @venkatarajuluvenugopal2105
    @venkatarajuluvenugopal2105 10 днів тому

    DR,PL,RECAPPITULATE,YOU,ENTIRE,SPEACH,IN,BRIEF,AT,THE,END,OF,THE,VIDEO.THANK,YOU.

  • @shanthinatarajan5970
    @shanthinatarajan5970 12 днів тому

    Can u suggest some good medicines for COPD?

  • @meenakumariramadas274
    @meenakumariramadas274 12 днів тому +1

    Dr. What is the remedy for Prostate inflamation. I am also have a problem.

    • @ravicarnatic
      @ravicarnatic 12 днів тому

      Please take Zanocin twice a day for 2 months

  • @akshelmaupdatsforyou3928
    @akshelmaupdatsforyou3928 10 днів тому

    Sir en husband ku thungum pothu mattum kal valikku athukku any reason and remedy solunga

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 12 днів тому

    எட்டி பார்காமல்
    புத்தியை தட்டி பாருங்கள்
    #dr கூர்மை.. உண்மை 🎉

  • @Arunachalam-nr6mz
    @Arunachalam-nr6mz 12 днів тому

    Sir ennuku periods times la அடிக்கடி urine வருது sir edu normala ella problem ?pls sollunga

  • @karuppasamym204
    @karuppasamym204 12 днів тому

    சால் கால் உடைந்தது எலும்பொட்டி தலை எங்கே கிடைக்கும் என்பதை சொல்லுங்க சார்❤❤🎉🎉🎉

  • @jayanthynarayanasamy9818
    @jayanthynarayanasamy9818 12 днів тому +1

    Sir, urine kalithabiragu lasana pain irruku reason sollunga sir please.

    • @DR_11.11
      @DR_11.11 12 днів тому +1

      @@jayanthynarayanasamy9818 reason; urinary infection
      Niraya thannikudinga , antibiotics eduthukanum

  • @a.ibrahima.ibrahim9494
    @a.ibrahima.ibrahim9494 12 днів тому

    Sir, ennudaya paadam erichal irukku, thoonkura maathiriye irukku, idukku edavadhu tips kodunga, blood pressure, sugar test, ellam edutthu parthen, uric acid testtum edutthu parthen, ellam normal than, enna seiyanum sir

  • @Theepivlogs
    @Theepivlogs 10 днів тому

    Doctor enga appakku siruneer kazhikkum idaththin munayil siriya pun pondru ullarhu melum vellai nirathil munai muzhuvathum padarnthu innoru layer maathiri ullathu atharku enna seiyya vendum.. Mudinthaal koorungaleyn

  • @kadhiresanns1566
    @kadhiresanns1566 11 днів тому

    Thank you Doctor.

  • @shaluraja
    @shaluraja 7 днів тому +1

    அன்றைய கல்லூரி காலத்தில் கழிவறையில் எழுதி வைக்கும் வாசகம் தம்பி சிறுநீர் கழித்த பின் சிறு தட்டு தட்டு பேண்டில் விழுகும் ஒரு சொட்டு

  • @Arun_game_changer
    @Arun_game_changer 11 днів тому

    Doctor pancreas damage ayduchi. Lipase 641 eruku , amylase 220 , medicine yadutha sari aga yavlo nal aagum .

  • @saravanansithalakshmiseenivasa
    @saravanansithalakshmiseenivasa 9 днів тому +2

    நன்றாக சிறுநீர் கழித்து விட்டு தண்ணீர் ஊற்றி கழுவினாலே நின்றுவிடும்
    உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் ஒவ்வொரு சொட்டாக வந்து முடிந்தவுடன் கல் வைத்து உறிஞ்சி எடுக்க வேண்டும்
    பிறகு வடியாது

    • @D4deen-o6w
      @D4deen-o6w 8 днів тому +1

      மண் கட்டிகள் வைத்து சிறுநீரை உறிஞ்சும் அளவுக்கு சிறிது நேரம் நடக்க வேண்டும் பின்னர் மீண்டும் அமர்ந்து தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் இந்த வளமை எல்லா பள்ளிவாசல்களிலும் இருந்தது ஆனால் தற்போது வழமையில் இல்லை. இது ஒரு மதம் சார்ந்த கட்டாய வழிமுறையாகும். ஆனால் தற்போது மத ஆச்சாரங்களை யாரும் பின்பற்றுவது இல்லை

  • @megavoice2013
    @megavoice2013 12 днів тому

    Thanku sir very useful msg..