LIFE SPAN INCREASING BREATHING EXERCISE | DO LIKE THIS | DR SHARMIKA THARUN

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • #cure #daisy #tips #eating #eatingshow #tamil #daisyhospital #chennai #disease #daisy #cure #tamil #trending #Reels #Top10 #shorts
    About Daisy Hospital: We are India’s best nature cure hospital in Tamil nadu. We don’t treat our patients by a single system, Instead, we have adopted integrated treatment. We integrate Siddha, Ayurveda, Homeo, Electrohomeo, Unani, and Nature Cure. Our Integrated treatment depends upon the Ailment, Constitutional, Age, acceptability, and parameters observed. The Patients were taught special yoga and excellent diet therapy, which is needed to cure the Ailment.
    DAISY'HOSPITAL Branches are located ONLY in Chennai | Tirunelveli | Erode for Booking Appointment Contact: 8189909000/9566990022
    FOLLOW US ON INSTSGRAM
    DAISY HOSPITAL-CHENNAI
    / daisyhospital_c. .
    DR.SHARMIKA
    ....
    MRS.DAISY THANGAIYA
    ....
    Thanks for scrolling Don't Forget To Subscribe to DAISY HOSPITAL UA-cam Channel For Upcoming Health Tip Videos And Make Sure To Enable Push Notifications So That You'll Never Miss A New Video From Us.
    You should simply PRESS THE BELL ICON next to the subscribe button.
    LOCATION - CHENNAI, Chrompet (95669 90022 / 81899 09000)
    LOCATION - ERODE, Thirunagar Colony (91761 14400/91762 27700)
    g.co/kgs/5nqSJy
    LOCATION - TIRUNELVELI, Palayamkottai (91764 43311/ 91769 90088)
    maps.app.goo.g.... #cure #daisy #tips #eating #eatingshow #tamil #daisyhospital #chennai #disease #daisy #cure #tamil #trending #top10
    About Daisy Hospital: We are India’s best nature cure hospital in Tamil nadu. We don’t treat our patients by a single system, Instead, we have adopted integrated treatment. We integrate Siddha, Ayurveda, Homeo, Electrohomeo, Unani, and Nature Cure. Our Integrated treatment depends upon the Ailment, Constitutional, Age, acceptability, and parameters observed. The Patients were taught special yoga and excellent diet therapy, which is needed to cure the Ailment.
    DAISY'HOSPITAL Branches are located ONLY in Chennai | Tirunelveli | Erode for Booking Appointment Contact: 8189909000/9566990022
    FOLLOW US ON INSTSGRAM
    DAISY HOSPITAL-CHENNAI
    / daisyhospital_c. .
    DR.SHARMIKA
    ....
    MRS.DAISY THANGAIYA
    ....
    Thanks for scrolling Don't Forget To Subscribe to DAISY HOSPITAL UA-cam Channel For Upcoming Health Tip Videos And Make Sure To Enable Push Notifications So That You'll Never Miss A New Video From Us.
    You should simply PRESS THE BELL ICON next to the subscribe button.
    LOCATION - CHENNAI
    LOCATION - ERODE
    g.co/kgs/5nqSJy
    LOCATION - TIRUNELVELI
    maps.app.goo.g....

КОМЕНТАРІ • 693

  • @shekarnadar3579
    @shekarnadar3579 5 місяців тому +26

    எல்லோரும் எளிதாக கற்றுக் கொள்ளும் அளவிற்கு தெளிவாக நிதானமாக பொறுமையாக சிரித்த முகத்துடன் தொகுத்து வழங்கிய உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் வாழ்த்துக்கள் ❤

  • @kalaiselvisundararaj5169
    @kalaiselvisundararaj5169 Рік тому +82

    இந்த காலத்தில் நல்லது சொல்லிக் கொடுக்கும் நீங்கள், நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

    • @nilafernisa7295
      @nilafernisa7295 Рік тому +1

      😊

    • @nilafernisa7295
      @nilafernisa7295 Рік тому +1

      3:22 3:26

    • @nilafernisa7295
      @nilafernisa7295 Рік тому +1

      3:32

    • @subburajrani7018
      @subburajrani7018 29 днів тому

      இவர்கள் மருத்துவமனை சென்று பாருங்கள் சாதாரண மக்கள் அனுக முடியாது. இந்தம்மா சொல்வது நமக்கு புளுவை போட்டு மீன் பிடிப்பது. இந்தம்மாவிற்கு இது வியாபாராம். பேசி Patient இழுப்பது. நீங்கள் போய் பார்த்தால் இவர்கள் வியாபாரா Tactics புரியும். குறைந்தது 5000/- மேல் போட்டு தீட்டுவார்கள்.

  • @saradhaloganathan2689
    @saradhaloganathan2689 Рік тому +21

    இவளோ பொறுமையா இவளோ அக்கறையோடு இவளோ சரியான முறையில் நிதானமாக மக்களுக்கு மிகவும் எளிமையான முறையில் கர்ப்பித்தமைக்கு மிக்க நன்றிகள் மேடம்...வாழ்க பல்லாண்டு 🤗✋✋

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 Рік тому +226

    அழகான மருத்துவர் சொன்னா எல்லாரும் கேட்காமல் இருப்பார்களா ? நிச்சயம் கேட்பார்கள். இந்த வயதில் எல்லாவற்றிற்கும் தீர்வு சொல்வது ஆச்சரியம். வாழ்த்துக்கள் மா.

  • @Abudbm
    @Abudbm Рік тому +30

    100 ஆண்டுகள் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @thirugnanasambandam7731
    @thirugnanasambandam7731 Рік тому +35

    மிக எளிமையான நேர்த்தியான விளக்கங்கள். வேண்டாம் என்று எண்ணுபவர் கூட உங்களுடைய பேச்சை அறிவுரையை கேட்கும் தூண்டும் அளவுக்கு எடுத்துரைத்துள்ளீர்கள். நன்றி
    வணக்கம்
    வாழ்த்துக்கள்

  • @dr.a.k.jayaprakash432
    @dr.a.k.jayaprakash432 9 місяців тому +10

    இதுவரை யாரும் இப்படி ஒரு விளக்கம் கொடுத்ததில்லை.... கொடுக்க போவதும் இல்லை.... காணொளி பார்க்கையில் சில சந்தேகம் வரும் போதே.,.தெளிவுபடுத்தினீர்கள்....
    Heartiest thanks madam

  • @easwarsamban8786
    @easwarsamban8786 Рік тому +7

    தங்களுக்கு இயற்கையிலேயே சிறிப்பான முகம் அமைந்துள்ளது. இறைவன் கொடுத்த வரம்.
    தங்கள் பதிவுக்கு நன்றி

  • @rajangamsi
    @rajangamsi 4 місяці тому +4

    சுவாச பயற்சி சம்பந்தமா அமைதியாக அருமையா சொன்னாங்க டாக்டர் நன்றி தொடருவோம் பயிற்சி

  • @ponsivakumar6120
    @ponsivakumar6120 6 місяців тому +7

    இந்த காலத்தில் நல்லது சொல்லிக் கொடுக்கும் நீங்கள், நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @chennaivloggersuji4601
    @chennaivloggersuji4601 Рік тому +32

    In this young age ,she explains very clearly .
    Very useful tips ,she is giving...

  • @MohanRaj-qr4xb
    @MohanRaj-qr4xb 5 місяців тому +2

    ரொம்ப அருமையான பதிவு சகோதரி இது மாதிரி அதிக பதிவுகள் போடுவதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Рік тому +9

    வாழ்க்கையை மேம்படுத்தும் மூச்சு பயிற்சி பற்றிய தங்களது தெளிவான விளக்கம்‌‌ அனைவருக்கும் பயன் தரும் !!! நெஞ்சார்ந்த நன்றிகள் !!!

  • @saradhaloganathan2689
    @saradhaloganathan2689 Рік тому +4

    ஒவ்வொருவருக்கும் மிகவும் பயனுள்ள வீடியோ மேடம்..நானும் இந்த வீடியோ பார்த்ததில் இந்த பயிற்சியை செய்ய துடங்குகிரேன்..🙏🙏

  • @gmr819
    @gmr819 2 роки тому +5

    மிகவும் அருமையான பதிவு விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள் நன்றி வணக்கம் 🙏 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 💪 வாழ்க வாழ்க

  • @vishwachakarawarthy4551
    @vishwachakarawarthy4551 Рік тому +15

    You are God's gift to me.Thank you so much.

  • @umapathis5322
    @umapathis5322 8 місяців тому +2

    நன்றி அம்மா வணக்கம் எல்லோருக்கும் தெளிவான அறிவு பதிவுகள் வாழ்க வளர்க மனித இனம்

  • @panneerselvam1571
    @panneerselvam1571 Рік тому +6

    அருமையான மூச்சு பயிற்ச்சி ஆலொசனை வழங்கிய தாய்உள்ளம் கொண்ட மருத்துவர் அவர்களை வாழ்த்துகிறொம்

  • @chitragrv1948
    @chitragrv1948 Рік тому +4

    அருமை அருமை உண்மையிலே நீங்க நிறைய விஷயங்கள் சொல்கிறீர்கள்.வாழ்க வளமுடன்💐💐👌👌🙏🙏

  • @shunmugapriya3666
    @shunmugapriya3666 2 роки тому +41

    Mam.. wonderful job.. iam from medical industry.. i have seen drs who are ready to treat for damaged organs.. nowadays we don't even get the answer for cause of the ailment or disease...many a time i think why no dr is taking little extra effort in educating the general public... U took the step
    .. wonderful... God bless u mam

  • @chennaitamizan1610
    @chennaitamizan1610 Рік тому +13

    "ஆளும் சூப்பர், ஆடையும் சூப்பர், மருத்துவ குறிப்புகளும் சூப்பர்."
    "All the Best Dr.Charmika...!"

  • @abidhaparveen5014
    @abidhaparveen5014 Рік тому +11

    Sharmika ur way of speaking is too good.
    I ll start tmrw but i want my daughter n son to do this .
    Hope from ur words ... dear
    Stay blessed.

  • @muralidharanmuralidharan741
    @muralidharanmuralidharan741 Рік тому +15

    Dr...Good Morning.. This is very useful for every one..
    Let us do this exercise as per your advice
    and have real benefits after getting experience....
    Let us have all steps in detailed..
    Thank you...

  • @daskrishnan4009
    @daskrishnan4009 Рік тому +4

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி டாக்டர். எனக்கு கொரோனா பாதித்த போது மூச்சு பயிற்சி செய்ததால் மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது.

  • @krishnamurthysubbaratnam2378

    தாங்கள் கூறிவது அருமையாக உள்ளது. அதில் சிறிது மாற்றம் இருந்தால் எங்களுக்கு மிகவும் சுலபமாக இருக்கும். முறையை கூறுவதுடன் தங்களது செய்முறை விளக்கம் தரவும். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அல்லது எதிரில் ஒருவரை முழுவதும் பார்ப்பதுபோல் செய்வது நல்லது என்று நினைக்கிறேன். எதற்காக என்றால் சொல்லிச் செய்வதைவிட சொல்வதோடு செய்வதைப்பார்த்து செய்வது நல்லது என்று நினைக்கிறான். நன்றி

  • @JothiJothi-do6wq
    @JothiJothi-do6wq 6 місяців тому +2

    Sharmika madam excellent doctor.valka valamudan.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 місяці тому +1

      *வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @yogarajahsivasubramaniam1796
    @yogarajahsivasubramaniam1796 7 місяців тому +2

    உங்கள் சொல்லை கட்டாயம் கேட்டு நடந்துகிறேன் மிஸ் நீங்க ரொம்ப அழகு

  • @user-xw3kp3hp1s
    @user-xw3kp3hp1s 3 місяці тому +1

    இத சொல்லி கொடுக்க ஒரு மனசு வேணும் நன்றி

  • @aelango715
    @aelango715 Рік тому +4

    Dr. You explained the great thing in Very simple manner. Nice👍👍

  • @AumugamArumugam
    @AumugamArumugam 6 місяців тому +1

    ❤சூப்பர் அக்கா இறைவன் அருள் கிடைக்கடும்

  • @PrakashmPrakashm-ot1xw
    @PrakashmPrakashm-ot1xw 11 місяців тому

    நீங்க நல்லா இருக்கனும் இந்த பதிவு இந்த நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு சென்றடைய வேண்டும்

  • @KrishnaMurthy-tf8mn
    @KrishnaMurthy-tf8mn Рік тому +1

    வணக்கம் நான் கிருஷ்ணமூர்த்தி பெங்களூர் உங்கள் மூச்சு பயிற்ச்சி சொல்லிக் கொடுப்பதை பார்த்தேன் மிகவும் சந்தோஷம். நான் தினமும் மகரிஷி ஷேஷாத்திரியின் எளிய முறை உடற்பயிற்ச்சி யோகா செய்துக்கொண்டுள்ளேன் எனக்கு வயது 68 நன்றி

  • @murthycpt200
    @murthycpt200 9 місяців тому +1

    நல்ல விளக்கம் தொடர்ந்து கொடுக்கவும். நன்றி

  • @SuperCheerboy
    @SuperCheerboy 7 місяців тому +1

    Soft and clear Explanation in all aspects if doubts created by differ age group. EXCELLENT Dr.

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 2 роки тому +3

    ஓகே தேங்யு சகோதரி அறுமை வாழ்த்துக்கள் வாழ்க வளர்க

  • @nagaselvamsharma3353
    @nagaselvamsharma3353 Рік тому +1

    Arumai medam ethu ellam hindu dharmathil sonathu 🕉🕉🕉 I proud to the hindu 🚩

  • @vbharathydasan2429
    @vbharathydasan2429 11 місяців тому +2

    Kaalai vanakkam Dr. Very simple and useful presentation to the viewers to follow your instructions for their wellness.

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Рік тому +1

    தெளிவாக அழகாக சொல்வதை கேட்கும்போதே நிம்மதியாக உள்ளது.

  • @sureshkumars175
    @sureshkumars175 Місяць тому +1

    Mam very nice representation Thank you very much Go ahead

  • @panneerkaliymourthi2645
    @panneerkaliymourthi2645 8 місяців тому

    மிக அருமையான Message Dr
    நல்லதை நினைப்போம்
    நலமுடன் வாழ்வோம்
    நல்ல சிந்தனை மனிதன்
    நலமுடன் வாழ நல் வழி 🙏🙏

  • @RajaRaja-mw7pz
    @RajaRaja-mw7pz Рік тому +2

    Your speech is very nice&clever iam very happy thank you

  • @Sheela-gg1ty
    @Sheela-gg1ty 9 місяців тому +1

    And every day i pray for your family lord will bless you.amen

  • @chandranmmajor5212
    @chandranmmajor5212 Рік тому +4

    Detailed briefing for the freshers. Encouraged like anything. Great.,,

  • @mohammedashik1767
    @mohammedashik1767 Рік тому +2

    I wish you live long healthy .and your speech give to healthy and relax mind .continue your work.god bless you

  • @user-zd9ls7sb5m
    @user-zd9ls7sb5m 2 місяці тому

    மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @balakrishnanm764
    @balakrishnanm764 Рік тому +1

    நன்றி ஷர்மிகாதருண் வாழ்க வளமுடன் ...

  • @user-np4pi4zu1y
    @user-np4pi4zu1y Місяць тому

    ❤❤❤ சிவ சிவ ஓம் நமசிவாய அருமை அனைவருக்கும் பயனுள்ள அருமையான காணொளி பதிவு மிக மிக மிகவும் நன்றி மேடம் ❤❤❤❤❤

  • @chandrasekar4
    @chandrasekar4 9 місяців тому +1

    You are doing good service to our society. Thank you doctor

  • @vinithavinu4135
    @vinithavinu4135 Рік тому

    Sister , நீங்கள் டைசி டாக்டர் அம்மா , மகளா , , நீங்கள். , God. Bless you , and , your , family , ரொம்ப தெளிவாக , விவரித்து சொன்னீர்கள் , நன்றி , , k g f , stanly

  • @RaniN-pz5fc
    @RaniN-pz5fc 4 місяці тому

    அருமையான மூச்சு பயிற்சி வாழ்க வளமுடன்

  • @moorthys1562
    @moorthys1562 Рік тому +3

    அழகுடன் அன்பு நிறைந்த சகோதரியே வாழ்த்துக்கள்

    • @selvarajs1599
      @selvarajs1599 Рік тому

      அரை குறை அறிவுரை ஆபத்தானது

  • @rameshsiddhan9623
    @rameshsiddhan9623 10 місяців тому +1

    அருமையான விளக்கம் dr 👌🙏

  • @rtswamy5477
    @rtswamy5477 8 місяців тому +1

    Wonderful tips simple but seems very usefull

  • @dharmalingamsubramani872
    @dharmalingamsubramani872 2 місяці тому

    Dr. Sharmika, thank you very much for your speech, advice and I always listen to your motivation to the public which will help in improving the health. I pray God to give you strength and long life.

  • @Sheela-gg1ty
    @Sheela-gg1ty 9 місяців тому +1

    Lord will bless your proffession

  • @user-bl3it7ih9k
    @user-bl3it7ih9k Рік тому +2

    Excellent information sister. Thanks a lot.

  • @trendingtimes48
    @trendingtimes48 4 місяці тому

    Explaining is very meticulous. Good work doctor ❤

  • @chandrasekarank8124
    @chandrasekarank8124 Рік тому +1

    நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க

  • @modernsuku
    @modernsuku Рік тому +3

    Thank you very much sister vary very useful for everyone 👍 👏 God bless you dear 😊 😘.

  • @rekhabalaji7254
    @rekhabalaji7254 Рік тому +5

    Very very useful mam thank u so much mam

  • @rajeswaris5571
    @rajeswaris5571 Рік тому +1

    அழகு மேம். வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள். 🙏🙏🙏

  • @peoplesmind3365
    @peoplesmind3365 Рік тому +2

    குரு ஜி...🙏

  • @prakashtamil2454
    @prakashtamil2454 24 дні тому

    வணக்கம் மேம் மூச்சு பயிற்சி தொடங்குகிறேன்.
    நன்றிங்க மேம்.❤❤❤

  • @punithapunitha9078
    @punithapunitha9078 Рік тому +2

    Very. Beautiful and. Very. Useful. Mam

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 Рік тому +3

    God bless you souls greeting 🙏

  • @janu5077
    @janu5077 Рік тому +1

    இங்குள்ள மக்கள் 90 வயது வரை வாழ்கிறார்கள் 👍 from swiss,, 🇱🇰,,

  • @karthikcool5817
    @karthikcool5817 5 місяців тому +1

    Thank you so much Mam❤

  • @awp-
    @awp- Рік тому +2

    நான் இப்போது தான் கற்றுக்கொண்டேன் நன்றி 🙏

  • @gayathrimani8316
    @gayathrimani8316 Рік тому +4

    Excellent Mam am following. Waiting for the next advanced breathing exercise

  • @agathiyanvarmakalaipayirch4821
    @agathiyanvarmakalaipayirch4821 2 місяці тому

    அருமையான பதிவு டாக்டர் வாழ்க வளமுடன்

  • @ohmyfoodsumathi
    @ohmyfoodsumathi Рік тому +1

    Hi neenga rompa alaga ammavaipolave pesurinka unka ammavoda 20yrs 🔙 Clint na Ungalai mudhanmurayaga parkiren nan tirupuril irundhu sumathi valga valamudan

  • @indramanohar588
    @indramanohar588 Рік тому +2

    Very very useful video thank you so much

  • @Murugavel.N
    @Murugavel.N 2 місяці тому

    அறிவுரைக்கு நன்றி

  • @powerstar5457
    @powerstar5457 Рік тому +1

    The Tamil you speak is very beautiful like you. God bless you ma..

  • @udhaykumar7717
    @udhaykumar7717 Рік тому +6

    Really useful asana for everyone, explained clearly.Am going to start meditation after seeing this video. Thank you mam.

  • @user-dq9wm4en8f
    @user-dq9wm4en8f 11 місяців тому +1

    Very very useful Thank you Mam

  • @shanthishanmugam447
    @shanthishanmugam447 Рік тому +4

    Mam I am following from the first day..... 💗💗 Thank you mam

  • @murthycpt200
    @murthycpt200 9 місяців тому

    நல்ல விளக்கம் மிக்க நன்றி

  • @spvlogger4234
    @spvlogger4234 Місяць тому

    அருமையான பதிவு நன்றி மேடம்

  • @Ismail1-i3c
    @Ismail1-i3c 5 місяців тому

    மிக மிக எளிய பயிற்சி நன்றி

  • @KVelam
    @KVelam Рік тому +2

    நன்றி டாக்டர்.

  • @poongodisubramaniam7017
    @poongodisubramaniam7017 Рік тому

    மிகவும் அருமையான பதிவு நன்றி மேடம்

  • @AshokanSubbarayan
    @AshokanSubbarayan Рік тому

    அருமையாக விளக்கி இருக்கீங்க. சின்ன விஷயத்லகூட நுட்பமான ஆலோசனை தந்தது கூடுதல் சிறப்பு..
    வந்துட்டு வந்துட்டு ங்ற filler ஐ எத்தன தடவ சொல்றீங்கங்றத ஒரு தடவ எண்ணிப் பாருங்க வந்துட்டு😂

  • @rajasubramanian6583
    @rajasubramanian6583 Рік тому

    மூச்சுப் பயிற்சி பற்றி நல்ல ஆலோசனை நன்றி

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 Рік тому +6

    Dr. Sister,. Really I thank you for your sincere Effort to create Awareness among all levels of people to lead Normal Healthy Life.

  • @DineshKumar-id4hg
    @DineshKumar-id4hg Рік тому +1

    Ethey pola Yoga exercises athumathiri tips sollunga mam

  • @Rajagopalan-kc5wg
    @Rajagopalan-kc5wg 6 місяців тому

    Your advice is very significant and apparently good, god bless you sister.

  • @damodaranannamalai1863
    @damodaranannamalai1863 4 місяці тому

    Super, Excellent Dr , thank you very much, you opened my eyes please continue your service 👌🙏🙏🙏

  • @user-tp7cz4wm3l
    @user-tp7cz4wm3l 9 місяців тому

    மிக நல்ல ஆலோசனை. நன்றி

  • @RahmathNishaMeeragani
    @RahmathNishaMeeragani 23 дні тому

    Very good point about breathing exercises my all the way best my dear ❤❤❤

  • @ammur9124
    @ammur9124 Рік тому +1

    Oru varathile kuthikkal vali sariyavittathu megavum nandri sister

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 місяці тому +1

      வணக்கம் அம்மு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @ammur9124
      @ammur9124 4 місяці тому +1

      @@Dhurai_Raasalingam ஐயா மன்னிக்கவும் தமிழ் என் மூச்சு தமிழில் எழுத எனக்கும் ஆசைதான் என் கை பேசியில் சில எழுது வராது

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 місяці тому +1

      @@ammur9124 மிக்க மகிழ்ச்சி சகோதரி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது என பாருங்கள்.
      *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* மிக்க நன்றி.
      *தமிழ் மொழியை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தேவையற்ற தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.

  • @bharuporkodi8589
    @bharuporkodi8589 Рік тому +2

    Tq Dr,valga valamudan......

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 місяці тому +1

      *வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @shamannamani6339
    @shamannamani6339 Рік тому +3

    very positive approach maam

  • @komathyravichandran6014
    @komathyravichandran6014 5 місяців тому

    It is very useful and taking into brain gently. Thanks.

  • @selvaselvakumar648
    @selvaselvakumar648 4 місяці тому

    , மிகவும் அற்புதமான பதிவு👍

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 4 місяці тому

    Great Tip Dr ❤
    I do daily pranayam and 20 mins mediation. Every day
    I follow my Guruji instructions when meditating and simple pranayam inhale and exhale

  • @nazeeralu7856
    @nazeeralu7856 Рік тому +2

    Masha allah good spich 👍👍👍👍

  • @lathachandran9129
    @lathachandran9129 6 місяців тому

    Keep rocking ma'am🎉
    I'm in CBE. Just I want to see you. But you are a very busy person. So I don't want to disturb.
    வாழ்க வளமுடன் நலமுடன் ❤

  • @jayageetha4686
    @jayageetha4686 Рік тому

    அம்மாவின் குரல் அப்படியே
    வந்திருக்கிறது மூச்சு பயிற்சியின் போது!

    • @azhagurani2951
      @azhagurani2951 6 місяців тому

      குரல் கொடுத்தது அம்மா தான்

  • @mageshkumar3235
    @mageshkumar3235 Рік тому +1

    Thanks sister God bless you 🙏💐