என்ன தருவான் தில்லை அம்பலத்தான்

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • பாடல் வரிகள்

КОМЕНТАРІ • 145

  • @jayaradha8282
    @jayaradha8282 4 місяці тому +14

    முதல் இரண்டு வரிகளிலேயே அனைத்தும் அடங்கிவிட்டது ஓம் சிவாய நம 🙏🙏🙏🙏🙏

  • @shanthikumar6261
    @shanthikumar6261 3 місяці тому +12

    என்ன தருவான் தில்லை அம்பலத்தான் தன்னையே தருவான் பொன்னம்பலத்தான்
    தினமும் ஒரு முறையாவது கேட்டால் தான் அவனையே அடைந்த திருப்தி கிடைக்கிறது❤❤❤

  • @latharajinitmm8433
    @latharajinitmm8433 Рік тому +28

    அருமை பாடல் உயிர் வரை சென்று உள்ளத்தை அமைதிபடுத்தும்.மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனக்கு ஓம் நமசிவாய சிவாய நம 🙏🙏🙏🙏🙏

  • @karaisistersmadhushree
    @karaisistersmadhushree 2 роки тому +38

    என்ன தருவான் தில்லை அம்பலத்தான் ?
    தன்னையே தருவான் பொன் அம்பலத்தான்
    என்ன தருவான் தில்லை அம்பலத்தான் ?
    தன்னையே தருவான் பொன் அம்பலத்தான்
    பொன்னும் பொருளும் அள்ளித்தருவான் - உடன்
    போதும் என்ற மனதையும் சொல்லித்தருவான்
    பேரும் புகழும் பெற்றுத்தருவான் - அதன்பின்
    போகாமல் வாழ்வதற்க்கு கற்றுத்தருவான் - அதன்பின்
    போகாமல் வாழ்வதற்க்கு கற்றுத்தருவான்
    என்ன தருவான் தில்லை அம்பலத்தான் ?
    இக லோக வாழ்வில் உடன் இருப்பான் - ஆயினும்
    பரலோக வாழ்வதற்கு வழி அமைப்பான்
    சுகவாசி ஆயிருப்பான் அம்பலத்து பொதுவினிலே
    சுகவாசி ஆயிருப்பான் அம்பலத்து பொதுவினிலே - அவனே
    பரதேசி ஆய் திரிவான் அடியார்கள் நடுவினிலே - அவனே
    பரதேசி ஆய் திரிவான் அடியார்கள் நடுவினிலே.

    • @valliraja8047
      @valliraja8047 9 місяців тому +5

      தன்னையே மறந்தேன்....

    • @Prakash12131-S
      @Prakash12131-S 9 місяців тому +3

      Siva siva

    • @k.m.r.vijayamurthy9184
      @k.m.r.vijayamurthy9184 9 місяців тому +3

      அருமை அருமை எல்லாம் அவன் செயல் ❤❤❤🎉🎉🎉

    • @sivatamil9
      @sivatamil9 4 місяці тому

      மெய் மறந்தேன்

  • @swami1236
    @swami1236 2 роки тому +17

    நான் தினமும் இந்த பாடலை அய்யன் நடராஜர் முன்னிலையில் இதை பாடிவிட்டுதான் செல்லவேன் மனதில் ஒரு அமைதி

  • @usharanichandrasekaran9299
    @usharanichandrasekaran9299 9 місяців тому +9

    இகலோக வாழ்வில் உடணிருப்பான்
    ஆயினும் பரலோக வாழ்வதற்கு வழி அமைப்பான்

  • @rathikarathika-zf4jk
    @rathikarathika-zf4jk 4 місяці тому +7

    என்ன தருவான் தன்னையே தருவான்.என்ன ஒரு அழகான ஆழமான வார்த்தைகள்.மனதை உருக வைக்கிறது❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 8 днів тому

    ஓம் நமசிவாய சிவனே ஹரனே பொன்னம்பலத்தான் அம்மையப்பனே நின் திருவடிகள் சரணம் சரணம் ஐயனே ❤

  • @swethakumar5958
    @swethakumar5958 Рік тому +8

    இந்த பாடல் தந்தவருக்குநன்றி

  • @gunabalana1989
    @gunabalana1989 3 роки тому +11

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வரிகள் அருமை
    திருச்சிற்றம்பலம்

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 4 місяці тому +4

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @noornavasnavas1568
    @noornavasnavas1568 Рік тому +7

    அட போங்கப்பா மூன்று கண்ணணால் உண்டு ஆனால் கடை கண் கொண்டு கூட பரம பக்தனை பார்க்க மறுப்பது ஏனோ

  • @eswarisubramani
    @eswarisubramani Місяць тому +2

    சிவன் அருள்புரியும் இந்த குழுவுக்கு உள்ளது.
    ஓம் நமசிவாய

  • @kumarkumar-tn9md
    @kumarkumar-tn9md 5 місяців тому +3

    🪔🪔ஓம் நமச்சிவாய 🪔🪔
    இறைவன் பிறப்பு இறப்பிற்கு அப்பார் பட்டவர்_ அவர் ஜோதி பிந்து அவர் பரமாத்மா . அவர் சர்வ குணங்களின் கடல், ஞானத்தின் கடல் , அன்பின் கடல், முக்தி, ஜீவன் முக்தி அளிப்பவர், கீதா ஞானம் அளிப்பவர் , உலகில் உள்ள அனைத்து ஆத்மாக்களின் பரமதந்தை பரமாத்மா. கல்பத்தின் இறுதி 100 ஆண்டுகளில் தான் வருவார் - நம்மை தேவதா ஆத்மாவாக ஆக்கி விட்டு பின்பு அடுத்த கல்பத்தின் இறுதி அதாவது கலியுகத்தின் இறுதியில் மீண்டும் வருவார் இது அழிவற்ற நாடகம். இதை நாடகம் என்று உணர்ந்து இறுதி கலியுகத்தில் இறைவனை நினைவு செய்து முக்தி, ஜீவன் முக்தி அடைவோம்
    இறைவனின் தர்மத்திற்கு எப்போதும் அழிவில்லை.
    பரமாத்மா வந்து விட்டார் இனி கலியுகம் முடிவதற்கான நேரம் இந்த கலியுகத்தில் இறைவனை நினைத்து தியானம் செய்து அமைதி வழியில் பாரதத்தில் சுவர்கம் அமைய முயற்சி செய்யவே இந்த ராஜயோக தியானம்.
    Watch "WHO AM I - TAMIL - FULL MOVIE - BRAHMAKUMARIS" on UA-cam
    ua-cam.com/video/vd5FitbLaV4/v-deo.html
    www.brahmakumaris.com
    ua-cam.com/video/vd5FitbLaV4/v-deo.html
    ua-cam.com/video/vUBJP5RxOV0/v-deo.html
    பிள்ளைக்குத் தந்தை ஒருவன்...
    நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்...

  • @1717AiVi
    @1717AiVi 11 місяців тому +16

    என்ன தருவான் தில்லை அம்பலதான்
    தன்னையே தருவான் பொன் அம்பலத்தான்
    என்ன ஒரு அழகான வரிகள் இதில் அனைத்தும் அடங்கிவிடும்.
    Om namah shivaya 🙏

  • @Ramadevi-ly6ck
    @Ramadevi-ly6ck 2 місяці тому +2

    சிவாய நம ஓம் சிவயா நமக 🪔🙏❤️👨‍👩‍👦‍👦💝🌍 குடும்பத்தை கெடுக்கும் எந்த ஒரு சூழலும் ஏற்படாமல் இருக்க அருள்புரிய வேண்டும் அப்பனே ஐயனே நீயே துணை 🙏🪔

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 3 роки тому +10

    மிக்க நன்றிவரிகளுடன்குடுத்த தர்க்கு அருமையான பாட்டு எத்தனை அர்த்தங்கள்

  • @chitrar8188
    @chitrar8188 Рік тому +17

    எத்தனை முறைகேட்டாலும் சலிக்கவில்லை ஐயா உங்கள் குரலில் சிவநர்த்தனம் நடராஜர் உருவில் இருக்கிறார்

  • @user-yh7hf3ue8x
    @user-yh7hf3ue8x Місяць тому +1

    Nithya sree sis pallandu pallandu vazanum iravan pirarthikaren 🙏🙏🙏😍

  • @parameswari04
    @parameswari04 11 місяців тому +4

    நடராஜ பெருமானே சிவகாமி தாயே 🎉🎉🎉🎉

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 6 місяців тому +3

    Vedhanai shodhanai dham en vazhkaiya idhu enna neyam appa ennai kakamataya anbbe sivam om namasivayanamah 👏 👏 👏 👏 👏 👏 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌❤️❤️❤️❤️❤️❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌👌❤️

  • @sekarmt8924
    @sekarmt8924 Місяць тому

    ஓம் நமசிவாயம் 🙏😢
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @saralasengunthar5222
    @saralasengunthar5222 11 місяців тому +3

    ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம் அருமையான பாடல் நன்றாக இருந்தது ஐயா

  • @vijayamanimurugesan8504
    @vijayamanimurugesan8504 11 місяців тому +3

    அருமை ஐயா ❤❤❤
    இது போன்று வரிகளுடன் பாடல் வருவது சிறப்பு என் போன்ற பாமரனும் பாட எளிதாக உள்ளது ❤.
    நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugammalkannan3883
    @murugammalkannan3883 3 місяці тому +1

    ஓம் நமசிவாய

  • @RamanieMurugesan-z5o
    @RamanieMurugesan-z5o Місяць тому +1

    இந்த பாடல்
    தினம் ஒரு முறை யாவது கேட்டால் தான் என் மனம் அமைதியாக இருக்கும்

  • @rkumarasamy4415
    @rkumarasamy4415 Рік тому +4

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @asvinraj8311
    @asvinraj8311 2 роки тому +49

    ஐயாவின் குரல்பாடல் கேட்க்கும் போது அந்த எம்பெருமான் சிவனுடன் ஐக்கியம் ஆனால்போல்..பத்தி உணர்வு ஏற்பட்டது ஓம் நமசிவாய

  • @lakshmiv4632
    @lakshmiv4632 4 місяці тому +1

    சிவாயநம ஓம்
    சிவாயநம ஓம்⁵
    சிவாயநம ஓம் ஓம் ஓம்
    நமசிவாய
    ஹர ஹர ஹர மகாதேவ்
    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @anbuanbu5192
    @anbuanbu5192 Рік тому +2

    சிவனே என் அப்பனே என்னை அறியாமல் கேட்டேன்.

  • @Saratha.p2007
    @Saratha.p2007 8 місяців тому +2

    😢enaku appan siva peruman songs ila avara lingamaga parthalo mathil ninaithalo 😢 alugai varuthu aeyn nu theriala ❤

  • @jayavarathan9677
    @jayavarathan9677 3 місяці тому +1

    Manadhai vurukkum arumaiyana sivan padal.❤🙏

  • @gunabalana1989
    @gunabalana1989 3 роки тому +4

    திருச்சிற்றம்பலம் சிவ சிவ

  • @prabhugkpnar9844
    @prabhugkpnar9844 3 місяці тому +2

    கேட்க கேட்க மிகவும் அற்புதமா இருக்கிறது

  • @shanmuk5156
    @shanmuk5156 2 місяці тому +1

    Om Sri Vinayaganey Porti Porti Porti...

  • @mekalamurugesh1863
    @mekalamurugesh1863 Рік тому +3

    அருமையான ஆடல்வல்லஆனஇன் பாடல் இதை கேட்காமல் ஒரு நாள் கூட இருக்கமுடியாது.
    ஓம் நமசிவாய.

  • @sugunaboobalan8151
    @sugunaboobalan8151 9 місяців тому +3

    ❤ ஓம் சிவாயநம சர்வம் சிவர்பணம் ஓம் ரமணர் திருவடிகளே சரணம்.

    • @shanmugamomganapathy3165
      @shanmugamomganapathy3165 7 місяців тому +2

      ஓம் நமச்சிவாய மந்திரம் சொல்லி இருக்கிறார் என்று அழைக்கிறோம் ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @veeramani195
    @veeramani195 7 місяців тому +3

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ☘️☘️☘️☘️☘️

  • @saitechinfo
    @saitechinfo 9 місяців тому +5

    உள்ளத்தை உருக்கும் பாடல் !

  • @niveeshk.m2822
    @niveeshk.m2822 7 місяців тому +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய சிவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய சிவ சிவ ஓம்

  • @AjithKumar-cm1tw
    @AjithKumar-cm1tw 3 роки тому +3

    திருச்சிற்றம்பலம் சிவாய நம 🙏🙏

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 6 місяців тому +1

    Appa an indha shodhanai niy gadhi indru nan iraka un arule om sivayanamah thiruchittrambalam 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌

  • @Punniyakottik
    @Punniyakottik 8 днів тому

    சிவ சிவா !!

  • @shanmuk5156
    @shanmuk5156 2 місяці тому +1

    Om Sri Sivaney Porti Porti Porti...

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Рік тому +2

    🙏🥀🌹திருநீலகண்டம்🍁🔱சிவாய நம🐄🌿🙏🌸💐🌸

  • @bawaniyugadeva7710
    @bawaniyugadeva7710 Рік тому +4

    உள்ளம் உருக்கிய பாடல். நன்றி இறைவா

  • @kumares8552
    @kumares8552 9 місяців тому +1

    நல்ல குரல் வளம் இசை பாடல் காட்சி தொகுப்பு 🙏

  • @moganmurugeson7148
    @moganmurugeson7148 5 місяців тому +1

    என்னையே மறந்தேன் பாடல் மிகவும் அருமை.

  • @valliraja8047
    @valliraja8047 9 місяців тому +1

    திருச்சிற்றம்பலம். ஓம் நமசிவாய..

  • @m.rathikam.rathika2923
    @m.rathikam.rathika2923 11 місяців тому +1

    Omm nama shivya appane eswwara unnaiye enakkul vaithidappa un pillayaai ennaku pillayai koduthuidappa en karuvil valarum un kulanthai un pillai murugan than nee enaku vanthu prasavam parthidappa eraiva ennn uire eesane engal nayagane 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🕉️🕉️🕉️🌹🌹🌹🌹🌹🌹

  • @shanthiganesan7126
    @shanthiganesan7126 8 місяців тому +1

    Ohm namasivaya padal super

  • @shanmuk5156
    @shanmuk5156 2 місяці тому +1

    Arumai Arumai Arumai...

  • @nilukshankamal579
    @nilukshankamal579 5 місяців тому +1

    அருமை

  • @user-tz9hx1vt9i
    @user-tz9hx1vt9i 7 місяців тому +2

    ஓம்நமசிவாய 🙏🙏🙏

  • @sudarsanr1085
    @sudarsanr1085 11 місяців тому +1

    ஓ ம் நம்சிவாய
    சிவாய ந ம

  • @rajalakshminarayanan3345
    @rajalakshminarayanan3345 Місяць тому +1

    Paaaaaa enna pattu...😢❤❤❤❤

  • @user-ur4lp1zz4u
    @user-ur4lp1zz4u 8 місяців тому +1

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன்

  • @user-up5iy5br8f
    @user-up5iy5br8f 19 днів тому

    Sivaya namaha 👃👃👃👃👃

  • @chitrasrinivas5510
    @chitrasrinivas5510 Рік тому +2

    🙏 appa swami om namashivaya potri om🕉🔱🌙🌹☘️

  • @paramananthamparamanantham3642
    @paramananthamparamanantham3642 11 місяців тому +2

    சர்வமும் சிவ மயம்

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Рік тому +4

    தன்னை யே தருவான் ஓம் நமசிவாய போற்றி

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 Рік тому +4

    ❤ ஓம் நமசிவாய

  • @kavirajappavu2674
    @kavirajappavu2674 Рік тому +2

    எந்தந்தையே போற்றி

  • @murugammalkannan3883
    @murugammalkannan3883 Рік тому +3

    ஓம் நமசிவாய 👃

  • @parthasarathy1861
    @parthasarathy1861 5 місяців тому

    I like song and lyrics, having heard first time. 🙏🙏🙏🙏om nassivaya🙏

  • @rajagopallingusamy673
    @rajagopallingusamy673 8 місяців тому +1

    Om namasivaya sivayanamaka

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 11 місяців тому +1

    சிவாயநம சிவாயநம

  • @parimaladasaratharaj1203
    @parimaladasaratharaj1203 2 роки тому +3

    Heart touching song No words to express my feelings

  • @krishnankuppusamy5499
    @krishnankuppusamy5499 Рік тому +2

    நமசிவாய வாழ்க❤❤

  • @chitrar8188
    @chitrar8188 Рік тому +1

    நற்பவி நமசிவாயநமஹ!

  • @shankarsongs9374
    @shankarsongs9374 10 місяців тому +1

    Mayangi viten sir sivane nerilvanthathupondru irunthathu

  • @jayaprabhapaulraj1912
    @jayaprabhapaulraj1912 6 місяців тому +1

    ஓம் நமசிவாய 🙏🙏

  • @jpknight073
    @jpknight073 7 місяців тому +1

    Om namah shivaya

  • @pragadeeshnatraj4340
    @pragadeeshnatraj4340 2 роки тому +2

    Super Sivan karunai

  • @user-wz7cp7gj7b
    @user-wz7cp7gj7b 2 місяці тому +1

    Appa paramporule un makalin kanneer epolluthu thudaipai

  • @rangolikolangal5215
    @rangolikolangal5215 6 місяців тому

    மிக்க நன்றி தினம் இந்த பாடல் கேட்பேன்

  • @senjeritemple5540
    @senjeritemple5540 2 роки тому +1

    EN MANASU FEEL ERUNTHUTHUNA NA ENTHA PATUTHA KEPEN...THIRUCHIRAMBALAM,

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 Місяць тому +1

    🌹🙏 ஓம் நமசிவாய ஓம் 🙏🌹❤️அன்பே சிவம் ❤️❤️❤️

  • @user-mi4hy6ot8q
    @user-mi4hy6ot8q 5 місяців тому

    என் மனம் சற்றே அமைதி பெறும் பாடல்

  • @user-qd4js8yn3o
    @user-qd4js8yn3o 9 місяців тому +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @malathimalu8912
    @malathimalu8912 3 роки тому +2

    அப்பா.... 🙏🙏🙏

  • @sswayamprakash
    @sswayamprakash 2 роки тому +3

    🙏 ஓம் நமசிவாய 🙏

  • @poovaneswarygovindasamy42
    @poovaneswarygovindasamy42 3 місяці тому +1

    🙏ஓம் நமசிவாய🙏

  • @ThanamMuthukrishnan
    @ThanamMuthukrishnan 10 місяців тому +2

    i love this song very very much

  • @AaseevagamAaseevagan
    @AaseevagamAaseevagan 9 місяців тому +1

    ஓம்
    நமசிவாய வாழ்க
    நாதன் தாள் வாழ்க
    ..
    நமசிவாய

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 7 місяців тому

    Om namasivayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 9 місяців тому +1

    Romba arumai sir.ths.

  • @anbarasananbarasan1519
    @anbarasananbarasan1519 5 місяців тому

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @user-cc1uh3be1e
    @user-cc1uh3be1e 3 місяці тому +1

    💙💙💙💙💙🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏

  • @vijayalakshmisantho4780
    @vijayalakshmisantho4780 Рік тому +1

    நமச்சிவாய ❤

  • @manivel2397
    @manivel2397 16 годин тому

    ஓம் நமசிவாய ❤❤😂❤😂😂❤❤❤❤❤❤

  • @j.krishnanj.krishnan5038
    @j.krishnanj.krishnan5038 9 місяців тому +1

    ஓம் நமசிவாய❤❤❤

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 7 місяців тому

    அருமை❤இனிமை

  • @user-qy2bw7sl2g
    @user-qy2bw7sl2g 8 днів тому

    Namanshivaay ❤

  • @chitrasrinivasan8291
    @chitrasrinivasan8291 Рік тому +1

    Om namashivaya

  • @sundaramp3598
    @sundaramp3598 5 місяців тому

    100 சதவீதம் உண்மை.

  • @njkacm3200
    @njkacm3200 2 роки тому +1

    அருமையான பாடல்

  • @shanmugavallir972
    @shanmugavallir972 Рік тому +1

    Super song Siva siva

  • @om-physicsnmvs
    @om-physicsnmvs 5 місяців тому

    🙏🙏🙏🙏🙏Om Namah Shivayah🙏🙏🙏🙏🙏

  • @rvasanthakogilam7739
    @rvasanthakogilam7739 4 місяці тому

    Om nama shivaya Hara Hara Mahadeva Hara Hara Mahadeva Hara Hara Mahadeva