எப்பேர்ப்பட்ட பக்தி இருந்தால் இப்பாடலை எழுத முடியும் . அதை எழுதிய சிறுமணவை முனுசாமி அவர்களுக்கும், இப்பாடலை பாடிய ராகுல் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🥺🥺❤️🙏
இவ்வளவு அழகாக உருகி பாடல் பாட முடியும் என்றால் சிவனின் அருளை பெற்றவர்கள் மட்டுமே பாட முடியும். அழகான வரிகள் உணர்ச்சிபூர்வமான வரிகள் உணர்வுகளை பாடலாக வடிக்க முடியும் என்றால் இந்தப் பாடல்கேட்டாலே போதும்
சாமி! இது என்ன குரலா! இல்லை வெங்கல மணியா! ஐயா அடியேன் எத்தனையோ பாவங்களை செய்து இருப்பேன். இந்தப் பாடலை கேட்டு அன்று முதல் இருந்து நான் செய்த பாவங்கள் எல்லாம் கலைந்தது போல் ஒரு உணர்வு. இந்த குரலுக்குச் சொந்தக்காரர் பிறந்ததற்காக பாடியிருக்கிறாரா அல்ல பாடுவதற்காகவே பிறந்தாரா. அப்பப்பா எனது ஐயன் புகழ்பாட இந்த ஒரு பாடல் போதும் போல் உள்ளது. இந்த இசை பேழையை தந்த இசை நிறுவனத்திற்கு எமது சிரம் தாழ்த்திகிறேன் கண்ணீருடன் நன்றி.⚘⚘🙇♂️🙇♂️🙇♂️🙏🙏
மனதில் ஆயிரம் கவலைகள் இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் சிவன் பக்கத்திலே இருப்பதைப் போலே ஒரு ஆறுதல் கிடைக்கிறது. இந்த பாடலின் வரிகள், இசை அமைப்பு, குரல் வளம் அனைத்துமே மிக அருமையாக உள்ளது கண்களில் கண்ணீர் சொரிகிறது இந்தப் பாடலை கேட்கும் போது. நன்றி
சிவனே கதி என நினைக்கும் நேரத்தில் கூட சிவனை மறக்க முடியவில்லை.ஆனால் ஒரு துளி நிம்மதி இல்லாத போது கூட . உன்னை திட்ட மனமில்லை. என் வாழ்க்கை முடிந்து விட்டது . என் குழந்தைகளை மட்டுமல்ல இவ்வுலகில். அனைத்து குழந்தைகளையும் காப்பாற்றுங்கள்.
என் பெயர் சிவகாமி விபரம் தெரிந்த நாளில் இருந்து வாழ்வில் பல கஷ்டங்கள் என் உயிர் பாடல் அருமையான குரல் வரிகள் அழகு எத்தனையோ சொல்ல வார்த்தைகள் இல்லை ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அனைத்து அன்பர்களும் வாழ்வில் ஒரு முறையேனும் சிதம்பரம் நடராஜர் கோயில் செல்ல வேண்டும்... ப்ராப்தம் இருந்தால் மட்டுமே செல்ல முடியும்... அவன் அருளாலே அவன் தாள் வணங்கி... சிவ சிதம்பரம்...
எனது பதினைந்தாவது வயதில் இந்தப்பாட்லை, புத்தகத்தில் எழுத்து கூட்டி ராகம் தாழமில்லாமல் பாடினேன். தற்போது 30 வயதில் எனக்கு மிகவும் பெருத்தமான பாடல் ஆகிவிட்டது. நற்பவி நன்றி 27-06-2023
ஓம் நமசிவாய. தினமும் இரவு 10 மணிக்கு மேல் இந்த நடராஜர் பத்து கேட்டு தூங்வேன். இந்த பாக்கியம் என் இறுதி மூச்சு வரை கிடைக்க தில்லை நடராஜன் எனக்கு அருள் செய்ய வேண்டும் அத்தனை அருமையான பாடல்
இசையும் குரலும் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுக்கிறது....எத்தனை உருகி உருகி எழுதினார்கள் சிவனடியார்கள்...... இதை வெளி உலககிற்கு கொண்டுவந்து சாமானியனையும் மெய்யுருகி கேட்க வைத்த இறைபக்தர்களுக்கு நன்றி நன்றி...நன்றி....
என் அன்னை அன9உ தினமும் பக்தியுடன் இதை சொல்லக்கேட்டு மகிழ்ந்து ஆனந்த கண்ணீர் பெருக்கிய நாட்கள்நினைவுக்கு வருகிறது ! ஈசனே எனை ஆண்ட தில்லைவாழ் நடராஜனே !! ஓம் நமச்சிவாய
சிவபெருமானெ பாடல் கேக்க வைத்தமைக்கு கோடான கோடி நன்றிகள் திரும்ப திரும்ப கேக்க வைத்தமைக்கு நன்றி அப்பா எம்பெருமானே என்ன வென்று சொல்வது வார்த்தை இல்லை ஏ எமையாலும ஐயா போற்றி போற்றி அப்பா போற்றி போற்றி
சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏சிவமே என் உயிரே உனையன்றி யாரும் இல்லா இந்த அனாதைக்கு நீயே தாயிற்சிறந்த தத்துவனே....😭😭😭😭😭😭😭😭😭😭❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🌿 உன் திருவடி சரணாகதி சரணாகதியே 😭😭😭😭😭😭❤❤❤❤❤🙏🙏🙏🙏
ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய நமஹ. ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய நமஹ.. ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய நமஹ... ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய நமஹ.... ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய நமஹ..... ஓம் அப்பா தில்லை நடராஜர் பெருமானே நமஹ... ஓம் அம்மா ஆதிபராசக்தி தில்லை சிவகாமி சுந்தரி தாயே நமஹ.... போற்றி. போற்றி.. போற்றி... சரணம். சரணம்.. சரணம்... அப்பா ஈசனே அம்மா ஆதிபராசக்தி தாயே என் குடும்பத்தினர் வளர்ச்சியில் அக்கறை கொண்டு என்னையும் என் வியாபாரத்தையும் நம்பி கடன் கொடுத்த அனைவருக்கும் பிரச்சினை ஏதுமின்றி கடனைத் திருப்பிச் செலுத்த வழிவகுத்து அருள் புரிய வேண்டும் என மனதார வணங்கி கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்து கொள்கிறோம்..... எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கேட்டுக் கொள்கிறேன்... நன்றிகள்....
இரு முறை சென்று வந்தேன் தில்லை நடராஜ் தரிச்சிக்க,...... அனைவரும் சென்று வாருங்கள் தில்லை நடராஜன் தரிசிக்க... உங்களுக்கு குள்ள ஒரு மாற்றம் தெரியும்.... 🙏🙏🙏ஈசனே சிவகாமி நெசனே என்னை இன்ற தில்லை வால் நடராஜனே.... 🙏🙏🏿🙏🏿🙏🏿
என்னவென்று சொல்வேன் இந்த குரலினைக் கேட்கையில். என் அப்பனை அனுதினமும் காதலித்தால் தான் இப்படி மனமுருகி பாடலியற்ற முடியும். ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி
பாடுபவர் உணர்ந்து பாடினால் கேட்பவர் மனதில் ஆழமாகப் பதியும் தங்கள் பாடல் அப்படித்தான் இருக்கிறது.தங்கள் இனிய குரல் மூலமாக வெளிப்பட்ட இப்பாடல் இப்பூமியில் உள்ள கோடானுகோடி மனிதர்கள் மனதிலும் பதிந்து எல்லாம்வல்ல இறைவன் அருளால் அனைவரும் எல்லா கஷ்டங்களிலிருந்தும் விடுபட்டு சந்தோஷமாக வாழவேன்டும்.இதுவே எனது பிரார்த்தனை.
இந்த பாடலை கேட்காத நாள் இல்லை. மனதை ஈசனுக்கு அருகே இழுத்துச்செல்கிறது பாடல் வரிகளும் பாடும் குரல் வளமும். கண்களில் கண்ணீர் பெருகுகிறது. இந்த பாடலை தந்தமைக்கு நன்றிகள்.
ஓம் நமசிவாய வாழ்க.இந்த பாடலை கேட்டதும் மெய்சிலிரத்து அழுகை அழுகையா வருது என் அப்பனே.இப்பூதவடல் இம்மண்ணை விட்டு மறையும்வரை அய்யனின் கடைககண் பார்வை பட்டு எப்பாவமும் செய்திருந்தாலும் மன்னிப்பு வேண்டும் நமசிவாயனே.மீண்டும் பிறவா பலனை எனக்கருள்வாய் என அப்பனே.உன் திருப்பாதம் நான் பற்றி உன்னிடம் லயத்துபோக எனக்கு உன் கரம்கொடுப்பாய் ஈசனே
இந்த பாடலைக் கேட்டுக்கொண்டே நாமும் பாடும் போது நம் மனக்குறைகளை என் தந்தை ஈசனிடம் பகிர்வது போன்ற உணர்வு. ஓம் நமசிவாய ஓம் 🙏🙏 ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லை வாழ் நடராஜனே,🙏🙏🙏🙏🙏
ஐயாகண்ணில் வரும் நீரை கட்டுபடுத்த முடியவில்லை இப்பாடலை கேட்கும் பொழுது ஒவ்வொரு வரியும் மனதை நெகிழ வைக்கிறது சிவாய நமT.மருதை துரை. சைவ சமய வேதம் திருமுறை அருட்பேரவை ஆன்மீகம் பேஸ் புக் குழு எங்கள் குழுவில் அடியார்கள் இணையவும் நன்றி சிவசிவ சிவ சிவ
உள்ளம் குளிர்ந்து போய் விட்டது. அற்புதமான குரல் வளம். அருமையான இசை. பாடல்கள் அனைத்தும் எளியவர்களுக்கு கும் புரியும்படி உளளது. ஈசன் அருள் பெற்ற முனிசாமி அவர்கள் பிறவிப் பயன் அடைந்தார்கள். உங்கள் சேவை, மிக மிக அற்புதமாக உள்ளது. வாழ்க e abirami நிறுவனம். ஓம் நமசிவாய வாழக. ஈசன் அடி potri. 🌹🌹🌹ஹர ஹர மஹா தேவா 🌹 🌹 🌹 🌹 🌹 🌹
அற்புதமான இந்த பாட்டுக்கு நடுவில் கேவலமான விளம்பரங்கள் போடுவது வருத்தம்
உண்மை
ஆயிரம் கோடி நமஸ்காரங்கள் . கேட்டு கேட்டு அழுது அழுது என் கணவரை இழந்த துன்பத்தை கரைக்கிறேன் .
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
நல்லதே நடக்கும், பிரதோஷம் அன்று சிவன் கோயில் போய் தரிசனம் செய்யுங்கள் 🙏🏾🙏🏾
@@selvakumarraji3649 enna piraghani
சிவ சிவ, மதுரை பழமுதிர் சோலை வந்து வேண்டுங்கள் 🙏🙏🙏
ஓம் சிவாய திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் ஹரஹர மகாதேவ் 🌹🌹🌹 நன்றிகள் பல ஐயா
எப்பேர்ப்பட்ட பக்தி இருந்தால் இப்பாடலை எழுத முடியும் . அதை எழுதிய சிறுமணவை முனுசாமி அவர்களுக்கும், இப்பாடலை பாடிய ராகுல் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🥺🥺❤️🙏
என் கேள்விக்கு உடனே பதிலளித்தார் சிவன் உங்கள் மூலமாக நன்றி
ஈசனை போல் ஒரு கடவுள் இவ்வுலகில் உண்டோ. அவனே எல்லாம் அவன் தான் எல்லாம். ஓம் நமசிவாய 🙏
Yeh that's எம்பெருமான் சிவன்
Unmai.
எப்படியாவது என் கடனை அடைத்து விடு இறைவா
ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🌺🌺🌺💐💐💐🍁🍁🍁
சிவாய நம திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி
இவ்வளவு அழகாக உருகி பாடல் பாட முடியும் என்றால் சிவனின் அருளை பெற்றவர்கள் மட்டுமே பாட முடியும். அழகான வரிகள் உணர்ச்சிபூர்வமான வரிகள் உணர்வுகளை பாடலாக வடிக்க முடியும் என்றால் இந்தப் பாடல்கேட்டாலே போதும்
ஓம்நமசிவாய என் அப்பன் ஈசன் அருளால் நீ வாழ்க
நற்றுணையாவது நமசிவாயவே
அப்பப்பா ....எத்தனை அர்த்தமுள்ள பாடல் .. கேட்பதற்கே பெரும்பேறு பெற்றிருக்க வேண்டும்.
ஓம் நம சிவய
30 வருடங்களுக்கு முன்பு எழுதவில்லை, 300 வருடங்களுக்கு முன்பு எழுதியது தான் இந்த நடராஜர் பத்து பாடல்.
இந்த பாடலை கேட்டு கொண்டுஇருக்கும் போது என் உயிர் இந்த பூதஉடலை விட்டு பிரிந்து விடவேண்டும் ,என் ஈசனே....
உண்மையில் நானும் அவ்வண்ணமே வேண்டுகிறேன்
ஐயா
நீங்கள் எதிர்பார்க்கும்
இந்த வரம்
சிவன்
பாக்கியம்
செய்த யாரேனும்
ஒருசிலருக்கு
மட்டும்
அப்பன் சிவனிடம்
வேண்டுவோம்...
ஓம்சிவசிவஓம்
சாமி! இது என்ன குரலா! இல்லை வெங்கல மணியா! ஐயா அடியேன் எத்தனையோ பாவங்களை செய்து இருப்பேன். இந்தப் பாடலை கேட்டு அன்று முதல் இருந்து நான் செய்த பாவங்கள் எல்லாம் கலைந்தது போல் ஒரு உணர்வு. இந்த குரலுக்குச் சொந்தக்காரர் பிறந்ததற்காக பாடியிருக்கிறாரா அல்ல பாடுவதற்காகவே பிறந்தாரா. அப்பப்பா எனது ஐயன் புகழ்பாட இந்த ஒரு பாடல் போதும் போல் உள்ளது.
இந்த இசை பேழையை தந்த இசை நிறுவனத்திற்கு எமது சிரம் தாழ்த்திகிறேன் கண்ணீருடன் நன்றி.⚘⚘🙇♂️🙇♂️🙇♂️🙏🙏
மிகவும் சரியான முறையில் சொல்லி இருக்கிறார்
🙏🙏🙏
Yes 200 percent correct
❤
இந்த பாடலை பாடியவருக்கும் இந்த பாடலை இயற்றிய அன்பருக்கும். இதை கேட்டவைத்த என் செல்லபிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே ஓம் நமச்சிவாய
மனம் சந்தோஷம் அடைகிறது இப்பாடல் வரிகள்
மனதில் ஆயிரம் கவலைகள் இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் சிவன் பக்கத்திலே இருப்பதைப் போலே ஒரு ஆறுதல் கிடைக்கிறது. இந்த பாடலின் வரிகள், இசை அமைப்பு, குரல் வளம் அனைத்துமே மிக அருமையாக உள்ளது கண்களில் கண்ணீர் சொரிகிறது இந்தப் பாடலை கேட்கும் போது. நன்றி
சிவனே கதி என நினைக்கும் நேரத்தில் கூட சிவனை மறக்க முடியவில்லை.ஆனால் ஒரு துளி நிம்மதி இல்லாத போது கூட . உன்னை திட்ட மனமில்லை. என் வாழ்க்கை முடிந்து விட்டது . என் குழந்தைகளை மட்டுமல்ல இவ்வுலகில். அனைத்து குழந்தைகளையும் காப்பாற்றுங்கள்.
Om sivagami sametha nadaraja moorthiye potri potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஈசனை முழு மனதுடன் வணங்கி வருவோர்க்கு அனைத்து துன்பமும் நிச்சயம் விலகும்.🙏🙏🙏🙏🙏
எங்க அப்டியே இருக்கு
அனைத்து சிவனடியார்களுக்கும் வணக்கம் இதை வழங்கிய தங்களுக்கும் நன்றி மகிழ்ச்சி வணக்கம் நடனத்தை மனக்கண்ணால் பார்க்க முடிகிறது
உங்கள் பதிவுக்கு நன்றி:)
அகில உலகமே அவரது ஆட்சி அதற்கு இந்த பாடலே சாட்சி
0*(,
🕉🙏⛳📚ஓம் நம சிவயா
இப்பிறப்பின் பயனை இப்பாடல் மூலம் உணர்ந்து கொண்டேன் சிவனே.
அனைத்து சிவனடியார்களுக்கும்இந்தபாடல் மணதுகுஓருபுத்துணர்வுதனுகிறது அண்பர்களை
சிவனே என் நிலமை உமக்கு தெரியும் என்மனம் ரெம்பவும் வேதனைபடுகிறது என் பேத்தியும் மற்றும் அனைவரும் பேச வேண்டும் ஓம்நமசிவாயா
இறைவன் அருளால் எல்லாம் நல்லதே நடக்கும்
இறைவன் அருள் புரிவார்
என் குற்றமாயினும் உன் குற்றமாயினும் இனி அருள் அளிக்க வருவாய் ஈசனே சிவகாமி நேசனே என்னை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே
இந்த பாடலை பாடியவர்
திரு. ராகுல் ரவீந்திரன் அவர்கள் மேலும் இவர் பாடிய வேல் மாறல் அற்புதமாக இருக்கும்.
என் பெயர் சிவகாமி விபரம் தெரிந்த நாளில் இருந்து வாழ்வில் பல கஷ்டங்கள் என் உயிர் பாடல் அருமையான குரல் வரிகள் அழகு எத்தனையோ சொல்ல வார்த்தைகள் இல்லை ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்தப் பாடலை கேட்கும்போதேல்லாம் மணம் லேசாக இருக்கும்படி உணர்கிறேன்🎉❤
நற்றுணையாவது நமசிவாயமே சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம் 🔱🙏🔱🙏🔱🙏🔱
அனைத்து அன்பர்களும் வாழ்வில் ஒரு முறையேனும் சிதம்பரம் நடராஜர் கோயில் செல்ல வேண்டும்... ப்ராப்தம் இருந்தால் மட்டுமே செல்ல முடியும்... அவன் அருளாலே அவன் தாள் வணங்கி... சிவ சிதம்பரம்...
Nadarajaperumane SONGS Are Very special and important SONGS..Om NADARAJAPERUMANE PORTI
அர்த்தம் நிறைந்த பாடல், மிகவும் இனிமையான குரல்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஈசனே சிவகாமி நேசன் கேட்கவே புல்லரிக்குது சிவ சிவனே
கண்களில் நீர் பெருகியது
எம் ஈசனே கெஞ்சும் ஏசுதாஸ் காந்த குரல் போல் உள்ளது thanks
Ethanai murai kettalum mudhal murai ketpathu ponra oru silirpu... Eesanae🙏🙏🙏 potri
எனது பதினைந்தாவது வயதில் இந்தப்பாட்லை, புத்தகத்தில் எழுத்து கூட்டி ராகம் தாழமில்லாமல் பாடினேன்.
தற்போது 30 வயதில் எனக்கு மிகவும் பெருத்தமான பாடல் ஆகிவிட்டது.
நற்பவி
நன்றி
27-06-2023
தில்லை வாழ் நடராசர் மனதில் நினைக்கிறார் மிக அருமையாக இருக்கிறது
என் பிறப் பருத்து எனக்கு முக்தி கொடு இறைவா உன் திருவடியை சரண் அடைகிறேன் 🙏🙏🙏
தென்னாட்டுடைய சிசனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!
ஐயா அருமையான குரல் ஐயா தங்களுக்கு ஆனந்தகண்ணீர் வரவழைத்துவிட்டீர்கள் மெய்சிலிர்க்கிறது.
ஓம் நமசிவாய நடராஜப்பத்தைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் மெய் சிலிக்கிறது சிவாய நமஹ
❤😂🎉😢
ஆனந்த க் கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது ஐய்யா வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய ஓம் சக்தி விநாயகா போற்றி ஓம் முருகா சரணம் ஓம் வாராஹி ஓம் 🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய.
தினமும் இரவு 10 மணிக்கு மேல் இந்த நடராஜர் பத்து கேட்டு தூங்வேன்.
இந்த பாக்கியம் என் இறுதி மூச்சு வரை கிடைக்க தில்லை நடராஜன் எனக்கு அருள் செய்ய வேண்டும்
அத்தனை அருமையான பாடல்
மகிழ்ச்சியாக இருக்கிறது
All
எப்பபோழுதும் அகம் பிறமாஷ்மி!!💓
உயிர் உள்ள வறை? அகம் பிறமாஷ்மி!!💓
சர்வம் சிவமையம்!!💓
ஓம் நமசிவாய ❤️❤️❤️
📿📿📿📿📿🙏🙏🙏
நுட்ப நெறி அறியாத எங்களை காப்பாற்றுங்கள் நடராஜா என் அப்பனே
தில்லை அம்பலவாணனே உங்கள் பொன்னார் திருவடிகள் போற்றி!! போற்றி!!!!! உன் பாதம் சரணம்...சரணம்....
ஈசனேசிவகாமிநேசனே அருமை ஆகா அற்புதம்ஆணந்தம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐபைழஐழஊபுலுவநநே
ஊஹஹேஜஏழைுஜஉவேவஏவூவ
ஈசனின் எல்லாம் இந்த பாடல் மிகவும் அருமை
தென்னாடு உடைய சிவனே போற்றி
சிவாய நம ஓம் நமச்சிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
இசையும் குரலும் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுக்கிறது....எத்தனை உருகி உருகி எழுதினார்கள் சிவனடியார்கள்...... இதை வெளி உலககிற்கு கொண்டுவந்து சாமானியனையும் மெய்யுருகி கேட்க வைத்த இறைபக்தர்களுக்கு நன்றி நன்றி...நன்றி....
என் அன்னை அன9உ தினமும் பக்தியுடன் இதை சொல்லக்கேட்டு மகிழ்ந்து ஆனந்த கண்ணீர் பெருக்கிய நாட்கள்நினைவுக்கு வருகிறது ! ஈசனே எனை ஆண்ட தில்லைவாழ் நடராஜனே !! ஓம் நமச்சிவாய
Hgggm
Yuiycxxrghouhjjiiikjhbhgghhhhjjkkkoppknvvhhcb j
Hbhhhjhjo
Tanks
நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும்
நின்செவியில் மந்தமுண்டோ!
நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின்
நோக்காத தந்தையுண்டோ!
சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின்
தளராத நெஞ்சமுண்டோ!
தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளையில்லையோ
தந்தை நீ மலடுதானோ!
விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே
வினையொன்றும் அறிகிலேனே
வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே
வேடிக்கை இதுவல்லவோ
இந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு
இனியுன்னை விடுவதில்லை
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்
வாஞ்சையில்லாத போதிலும்
வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்
வஞ்சமே செய்த போதிலும்
மொழி எதுகை மோனையும் இல்லாமல் பாடினும்
மூர்க்கனே முகடாகினும்
மோசமே செய்யினும் தேசமே தவறினும்
முழு காமியே ஆயினும்
பழி எனக்கல்லவே தாய்தந்தைக்கல்லவோ
பார்ப்பவர்கள் சொல்லார்களோ
பாரறிய மனைவிக்குப் பாதியுடல் ஈந்த நீ
பாலகனைக் காக்கொணாதோ
எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ
என் குறைகள் தீர்த்தல் பெரிதோ
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
அந்த முனுசாமி
Amazing lines
Meaning full lines
ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் அழகாக இருக்கிறது
இதன் உட்கருத்தை புரிந்து கொண்டால் வாழ்க்கையின் நிதர்சனமான உண்மை புரியும்
Siva raman
Siva raman drawing
சிவபெருமானெ
பாடல் கேக்க வைத்தமைக்கு கோடான கோடி நன்றிகள் திரும்ப திரும்ப கேக்க வைத்தமைக்கு நன்றி அப்பா எம்பெருமானே என்ன வென்று சொல்வது வார்த்தை இல்லை ஏ எமையாலும ஐயா போற்றி போற்றி அப்பா போற்றி போற்றி
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் குரல் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது
Appa ne Siva perumane porri porri porri 🙏🙏🙏
எம்பெருமான் தன் பிள்ளைகள் மீது காட்டும் அன்பு
சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏சிவமே என் உயிரே உனையன்றி யாரும் இல்லா இந்த அனாதைக்கு நீயே தாயிற்சிறந்த தத்துவனே....😭😭😭😭😭😭😭😭😭😭❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🌿 உன் திருவடி சரணாகதி சரணாகதியே 😭😭😭😭😭😭❤❤❤❤❤🙏🙏🙏🙏
சிவன் பக்தன் யாரும் அனாதை இல்லை எல்லோரும் அவன் பிள்ளைகளே...
அருமையான குரல் வளம்
ஈசன் உருகுவான்
அருள்வாய் அய்யனே அப்பனே
அருமையான பாடல் வரிகள் மிகவும் அருமை. ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி
உடலென்ற கும்பிக்கு உணவென்ற இறைதேடி ஓயாமலிரவு பகலும்,
பிழைகள் பொறுத்து உங்கள் குழந்தைகளுக்கு நல்லருள் புரிந்து அருள் புரிவாய் என் அப்பனே......
, அப்பா ஈசனே என் கணவரே மது பழக்கத்தில் இருந்து மீட்டு குடு அப்பா ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
திரு. ராகுல் அவர்களே உங்கள் குரலுக்கு நான் அடிமையாகிவிட்டேன். ஈசன் உங்களை நன்றாக வைத்திருக்கட்டும்.
மிகவும் அழகாக மனமுருகி பாடியபடி இந்த பாடலை அமைதி ஈசனே பேற்றி
அனைத்துமான. சிவமே போற்றி போற்றி
யார் மீது உன் மனம் இருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதுமே🙏🙏😭😭, ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே😍🥰
இதைப் பாராயணம் செய்வது மிகவும் நன்று. குகையூர் சிவஞானம்.
1
Om nama Sivaya
ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய நமஹ. ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய நமஹ.. ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய நமஹ... ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய நமஹ.... ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய நமஹ..... ஓம் அப்பா தில்லை நடராஜர் பெருமானே நமஹ... ஓம் அம்மா ஆதிபராசக்தி தில்லை சிவகாமி சுந்தரி தாயே நமஹ.... போற்றி. போற்றி.. போற்றி... சரணம். சரணம்.. சரணம்... அப்பா ஈசனே அம்மா ஆதிபராசக்தி தாயே என் குடும்பத்தினர் வளர்ச்சியில் அக்கறை கொண்டு என்னையும் என் வியாபாரத்தையும் நம்பி கடன் கொடுத்த அனைவருக்கும் பிரச்சினை ஏதுமின்றி கடனைத் திருப்பிச் செலுத்த வழிவகுத்து அருள் புரிய வேண்டும் என மனதார வணங்கி கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்து கொள்கிறோம்..... எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கேட்டுக் கொள்கிறேன்... நன்றிகள்....
இறைவா, ஜம்மு காஷ்மீரில் உனது ஆட்சி நிறுவப் படல் வேண்டும். அருள் புரிய வேண்டும்.
Great nanba... Shiva will rule
கேட்க கேட்க தெவிட்டாத அமிர்தம் 🙏🏿 குரல் வளமும் அருமை. ஈசனே சிவகாமி நேசனே 🙏🏿
உங்கள் குரலில் ஈசனை நேரில் கண்டதைப்போல் உணர்ந்தேன் நன்றி மேலும் இது போன்ற நிறைய பாடல்கள் நீங்கள் பாட வேண்டும் ஐயா நன்றி
இரு முறை சென்று வந்தேன் தில்லை நடராஜ் தரிச்சிக்க,...... அனைவரும் சென்று வாருங்கள் தில்லை நடராஜன் தரிசிக்க... உங்களுக்கு குள்ள ஒரு மாற்றம் தெரியும்.... 🙏🙏🙏ஈசனே சிவகாமி நெசனே என்னை இன்ற தில்லை வால் நடராஜனே.... 🙏🙏🏿🙏🏿🙏🏿
இறைவனே கேட்டுக்கொண்டதற்கு
இணங்கி மணவை முனுசாமி இயற்றி தந்தருளிய து
என்னவென்று சொல்வேன் இந்த குரலினைக் கேட்கையில்.
என் அப்பனை அனுதினமும் காதலித்தால் தான் இப்படி மனமுருகி பாடலியற்ற முடியும்.
ஓம் நமசிவாய
தென்னாடுடைய சிவனே போற்றி
சிவாய நம
இ
Yes it's true
👍👌🤗🏵️🌺🙏✨💐😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🙏🙏
உண்மை நிலை உணர்ந்தேன்
பாடுபவர் உணர்ந்து பாடினால் கேட்பவர் மனதில் ஆழமாகப் பதியும் தங்கள் பாடல் அப்படித்தான் இருக்கிறது.தங்கள் இனிய குரல் மூலமாக வெளிப்பட்ட இப்பாடல் இப்பூமியில் உள்ள கோடானுகோடி மனிதர்கள் மனதிலும் பதிந்து எல்லாம்வல்ல இறைவன் அருளால் அனைவரும் எல்லா கஷ்டங்களிலிருந்தும் விடுபட்டு சந்தோஷமாக வாழவேன்டும்.இதுவே எனது பிரார்த்தனை.
தென்ணாருடைய சிவனே போற்றி 🙏🙏🙏🙏
Hollo athu
என்னப்பன் ஈசன் திருப்பாடல் அருமை. நமசிவாய திருச்சிற்றம்பலம் குடியாத்தம் நெல்லூர்ப்பேட்டை சீனிவாசன்
கண்ணில் நீர் தானாக வடிகிறது. தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏
இந்த பாடலை கேட்காத நாள் இல்லை. மனதை ஈசனுக்கு அருகே இழுத்துச்செல்கிறது பாடல் வரிகளும் பாடும் குரல் வளமும். கண்களில் கண்ணீர் பெருகுகிறது. இந்த பாடலை தந்தமைக்கு நன்றிகள்.
நமசிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க
நம்பியவரை கை விடாத என் தந்தையின் தந்தையே ஓம் நமசிவாய.
ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய
தென்நாட்டுடைய சிவனே போற்றி
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி
Mmm.....
Om Namah Shivay 🙏🙇🙌
என் குற்றமாயினும்
உன் குற்றமாயினும்
இனி அருளளிக்க வருவாய்
ஓம் நமசிவய
அருமைபடுவதற்குராகம்தெரிந்தற்குநன்றி
Who wrote this pattu? Please tell singer name.
ஓம் நமசிவாய வாழ்க.இந்த பாடலை கேட்டதும் மெய்சிலிரத்து அழுகை அழுகையா வருது என் அப்பனே.இப்பூதவடல் இம்மண்ணை விட்டு மறையும்வரை அய்யனின் கடைககண் பார்வை பட்டு எப்பாவமும் செய்திருந்தாலும் மன்னிப்பு வேண்டும் நமசிவாயனே.மீண்டும் பிறவா பலனை எனக்கருள்வாய் என அப்பனே.உன் திருப்பாதம் நான் பற்றி உன்னிடம் லயத்துபோக எனக்கு உன் கரம்கொடுப்பாய் ஈசனே
இந்த பாடலைக் கேட்டுக்கொண்டே நாமும் பாடும் போது நம் மனக்குறைகளை என் தந்தை ஈசனிடம் பகிர்வது போன்ற உணர்வு.
ஓம் நமசிவாய ஓம் 🙏🙏
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லை வாழ் நடராஜனே,🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய நமஹா.ஓம் நமசிவாய நமஹா.
Esane sivagami nation
எனக்கும் இதே உணர்வு.அருமை நண்பா,ஒம் நமச்சிவாய!
Exactly correct
yes enakkum appatithan thonrukirathu
OM NAMMA SIVAYA POTRI POTRI 🙏🙏🙏🙏🙏ERA FRISKA PRAKASH 🙏🙏🙏🙏🙏INDAH LOVE❤🌹
என் மனதில் நான் ஈசனிடம் வேண்டுவது போன்ற இருக்கிறது தங்கள் பாடல் வரிகள் அருமை ஆனந்தம் அடைந்தேன்
சிவ சிவ என்னச் சிவகதி தானே 🙏❤
ஓம் நமசிவாய 🙏🙏❤
ஈசனே சிவகாமி நேசனே அருமையான பாடல்,🙏🙏
Swami ennai kapathunga swami 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭Thinamum indha porattam dan enaku 😭😭😭😭😭.
ஐயாகண்ணில் வரும் நீரை கட்டுபடுத்த முடியவில்லை இப்பாடலை கேட்கும் பொழுது ஒவ்வொரு வரியும் மனதை நெகிழ வைக்கிறது சிவாய நமT.மருதை துரை. சைவ சமய வேதம் திருமுறை அருட்பேரவை ஆன்மீகம் பேஸ் புக் குழு எங்கள் குழுவில் அடியார்கள் இணையவும் நன்றி சிவசிவ சிவ சிவ
நம் குறை தீர்க்க அவர் இன்றி யார் உலர் இவ்வுலகில்
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 கனி போல பேசி கெடுபலன் நெனைக்கறவங்க கிட்ட இருந்து காப்பாத்துப்பா... சத்தியமா ரொம்ப கஷ்டமா இருக்கு அப்பா😪😔
ஓ சங்கரி நீ சரணாகதியடைந்ததால் எம்மீசன் உனைகாப்பான்
வினையை விதைத்தால் அறுவடை க்கு வந்து தான் ஆகும் டார்லிங் பலன் விதைத்ததை விட அதிகமாக பலன் வரும்... I m not god...just Help my duty.....
@@gopinathr6064சரணகத்தி அடைந்தாலும் ஈசன் கருணை யே இல்லை
மிகவும் சிறப்பான குரல் வாழ்த்துக்கள்🙏🙏🙏
ஓம் நமசிவாய நமோ நம ஓம் 🙏🌺🙏🌺🙏🌺
சிவன் பார்வதியே போற்றி🙏🌺போற்றி🙏🌺போற்றி🙏🌺
அப்பா அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத மகாதேவரின் கீதம் ஓம் நம சிவாய
உள்ளம் குளிர்ந்து போய் விட்டது. அற்புதமான குரல் வளம். அருமையான இசை. பாடல்கள் அனைத்தும் எளியவர்களுக்கு கும் புரியும்படி உளளது. ஈசன் அருள் பெற்ற முனிசாமி அவர்கள் பிறவிப் பயன் அடைந்தார்கள். உங்கள் சேவை, மிக மிக அற்புதமாக உள்ளது. வாழ்க e abirami நிறுவனம். ஓம் நமசிவாய வாழக. ஈசன் அடி potri. 🌹🌹🌹ஹர ஹர மஹா தேவா 🌹 🌹 🌹 🌹 🌹 🌹
அவனருளால் அவன் தாள்பற்றிஅவனருள்பெற வேண்டுகின்றேன்
கயிலை வாழ் ஈசனே!!! உனது பொற்பாதம் பணிந்தேன்!!! அருள் புரிவாய் !!!!! ஆட்கொள்வாய்!!!!!
அற்புதமான ,மனதை
௨ருக்கும் பதிகம்,அருமை
யான இசையில் இனிமை
யான குரலில் பாடியவர் மனதை இறைவன்பால்
லயிக்கச்செய்துவிட்டார்.
உண்மையான பதிவு
வாழ்க
அப்பா அம்மா என்ன செல்வது என்று தெரியவில்லை பார்த்து கொண்டு அமைதியாக இருப்பது நல்லது அல்ல இறைவனே
என் கணவர் இறந்த சோகத்தில் இரண்டு பிள்ளைகளுடன் இருக்கும் எனக்கு இந்த ஈசன் பாடலே மனதிற்க்கு ஆறுதல்தறுகிறது ❤பாடியவர்க் நன்றி🙏💕