Ennappan Allava | என் அப்பன் அல்லவா | Sandeep Narayan with Sounds of Isha | Tamil Devotional song

Поділитися
Вставка
  • Опубліковано 7 кві 2021
  • Listen to this thunderous rendition of the Tamil classic: En Appan Allava
    #Mahashivaratri2021
    Follow us:
    / soundsofisha
    isha.co/soundsofishadownloads
    / soundsofisha
    / soundsofisha
    Also Available on:
    isha.co/spotify
    isha.co/amazon_music
    isha.co/google_play_music
    isha.co/Gaana
    isha.co/Saavn
    isha.co/Itunes
    Isha Foundation is a non-religious, not-for-profit, public service organization, which addresses all aspects of human well being.
    www.ishafoundation.org/
    Learn more about Sadhguru
    www.isha.sadhguru.org

КОМЕНТАРІ • 2,6 тис.

  • @MrThennu
    @MrThennu 2 роки тому +5345

    இந்த பாடல் 1942 ஆம் ஆண்டு வெளியான நந்தனார் என்ற திரைபடத்தில் இடம் பெற்ற பாடல். 80 ஆண்டுகள் கழிந்தும் இன்றும் நம்மை சிவ பெருமானிடம் அழைத்து செல்கிறது. பாடிய பாடகருக்கு பாராட்டுகள். வாழ்த்துகள்!

  • @MeenuSajeev-lh7go
    @MeenuSajeev-lh7go 17 днів тому +10

    Yarukkellam intha song kekkumpoth arima cry varuth. Ohm namah sivaya

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 Рік тому +652

    என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
    என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
    பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
    பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
    என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
    நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
    பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
    பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
    சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்
    சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்
    கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே
    கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே
    ஆடிய பாதனே அம்பல வாணனே
    ஆடிய பாதனே அம்பல வாணனே
    நின் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவெனோ
    -
    என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
    என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
    பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
    பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
    என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
    என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
    பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
    பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா

  • @user-ez2ip4yx2c
    @user-ez2ip4yx2c 5 місяців тому +113

    I am preganant.my Baby vaithula entha song kettu nalla movement pannum...😘😘

    • @RameshRamesh-zo7og
      @RameshRamesh-zo7og Місяць тому +4

      Super thagatchi

    • @physioinfo6985
      @physioinfo6985 Місяць тому +3

      Wow❤ sister.... Daily um kekavainga .....

    • @user10463
      @user10463 26 днів тому +2

      Sister, listen to Murugan songs, shiva songs may bring anger on babies, so not recommended.

    • @BLUESKY0106
      @BLUESKY0106 13 днів тому

      Om namashivaya

    • @nandisrule8062
      @nandisrule8062 6 днів тому

      Om❤namashivaya👶🏻👧🏻👑🥰🥰🥰

  • @jeevasakthi5858
    @jeevasakthi5858 2 роки тому +1522

    இப்போது உள்ள இளைஞர்களை இந்த பாடலை கேட்க வைத்தற்கும் சிவனை உணரவைத்தற்கு நன்றி . இன்னும் எங்களக்கு நிறைய பாடல்களை அறிமுகப்படுத்துங்கள். நன்றி

  • @loganathanthana1970
    @loganathanthana1970 Рік тому +172

    இப்படிப்பட்ட பாடல்கள் பாதுகாப்பாக யூப்டியூப் மூலம் கேட்பது பெருமை you tubeக்கு கோடானு கோடி நன்றிகள்

  • @pappujipappuji6033
    @pappujipappuji6033 Рік тому +844

    என்னை அறியாமல் என் அப்பன் ஈசனை நினைத்து கண்களில் கண்ணீர் வரவைத்த பாடல் .... ஓம் நமசிவாய ...🙏🙏

    • @karichkrajasuyua6451
      @karichkrajasuyua6451 Рік тому +2

      O

    • @jeyaprakash6257
      @jeyaprakash6257 Рік тому +2

      Enaku kekanum apdinu asaiya iruku but puriyala 😔

    • @velji888
      @velji888 Рік тому +3

      @@jeyaprakash6257 பாடல் வரிகள் புரிந்தால் மட்டுமே உங்களால் அதன் பொருளை உணரமுடியும்..... ஆழ்ந்து கவனியுங்கள்...........

    • @maalumaalini6934
      @maalumaalini6934 Рік тому

      Yen kannilum kaneer vanthathu om namashivaya

    • @s.v.dhamotharan4743
      @s.v.dhamotharan4743 Рік тому

      ua-cam.com/video/QuLHXa9imZA/v-deo.html
      En appan allava

  • @anandhsiva6424
    @anandhsiva6424 2 роки тому +676

    இந்த பாடலை பாடும் போது நான் அங்கு தான் அமர்ந்திருந்தேன் ❤️❤️

  • @sivasakthivelfarm
    @sivasakthivelfarm 3 роки тому +930

    சிவன் பக்தனாக இருந்தால் நந்தனார் புகழ் இந்த நிமிட மற்றும் அல்ல மனித குலம் இருக்கும் வரை இது போன்ற நிகழ்ச்சி மூலம் அவர் புகழ் இருக்கும், ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

    • @rajalakshmiradhakrishnan5343
      @rajalakshmiradhakrishnan5343 2 роки тому +13

      சூல்கொண்ட வயலின் நெற்கதிர்
      கொத்து ஒன்றை அணைத்துக்
      கொண்டே பக்தியுடன் பாடிக்கொ
      ண்டே்வரும் "தண்டபாணி்தேசிகர்"
      எங்கே?்இந்த தலைவிரிகோல
      ஆட்டம் ,,நந்தனாரை இழிவுபடுத்த
      வதாகத்தான் எனக்குத்தோன்று
      கிறது !!!??

    • @7naathan
      @7naathan 2 роки тому +5

      @@rajalakshmiradhakrishnan5343 உண்மை சகோதரி

    • @dddsir8215
      @dddsir8215 2 роки тому +21

      என் பணிவான கருத்து. இவருக்கு தெரிந்த அளவில் இவர் பாடி உள்ளார். என்றும் அசல் போல வராது. மேலும் நந்தனார் ஆக வாழும் தேசிகர் உடன் எக்காலத்திலும் ஒப்பிட முடியாது. நன்றி.

    • @FF.GAMING933
      @FF.GAMING933 2 роки тому +4

      Yy

    • @KavyaKavya-er2tx
      @KavyaKavya-er2tx 2 роки тому +2

      ⁰0000wwwwqww

  • @subramaniyams7537
    @subramaniyams7537 Рік тому +118

    இந்த பாடலை நான் எத்தனை முறை கேட்டு இருப்பேன் என்று என்னால் சொல்ல முடியாது ஏனெனில் பாடகரின் குரல் வளம் மற்றும் இசை மெய் சிலிர்க்க வைத்தது

  • @IMS162
    @IMS162 Рік тому +78

    இந்த பாடலில் ஏதோ ஒரு மயக்கம் இருக்கு...🎉ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏

  • @karthikglassworks9639
    @karthikglassworks9639 2 роки тому +263

    இவர் வாய்ஸ்ல இந்த பாடலை கேக்கும்போது மனம் அமைதியாகி பாடலை மீண்டும் மீண்டும் கேக்க தூண்டுகிறதது. வாழ்த்துக்கள். 2.2.2022. யார்ரேல்லாம் இந்த பாடலை கேக்குறாங்கா .

  • @devarajbellie5640
    @devarajbellie5640 2 роки тому +81

    Tamil and divinity are inseparable.
    Scores of spiritual works in Tamil stand the test of time.
    The great modern poet, Kannadasan realized it and turned to literary spiritual Tamil works and hence lives forever.
    Listening to Tamil songs like this uplifts our pride and pleasure.
    This is Thiruppugazh known to all Tamil lovers then and now.

  • @mangalamsakthi7056
    @mangalamsakthi7056 6 місяців тому +11

    இப்போ ரொம்ப மனசுக்கு கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறேன்.. என் அப்பன் ஈசன் என்னுடனே இருக்கிறார் என்ற ஒரே நம்பிக்கையில் மட்டுமே உள்ளேன் 🙏🙏🙏

  • @devilqueenas6892
    @devilqueenas6892 Рік тому +122

    என் அப்பன் அல்லவா🔱
    என் தாயும் அல்லவா📿.......
    என் உயிரெல்லாம் சிவாயமே🙏 😭😭😭😭

  • @gpremkumar8275
    @gpremkumar8275 3 роки тому +607

    எம் தமிழ் என்னை சொக்கவைக்குது அல்லவா... நமசிவாய போற்றி...🙏🙏🙏

  • @karthikeyanbalu1093
    @karthikeyanbalu1093 Рік тому +71

    நந்தன பரையனாருக்கு,
    சிவ ன் நேரில் தோன்றி அருள ஆசி வழங்கும் நிகழ்வு மிக்க சிறப்பு,
    சிவ சாம்பவ குல ம்......

  • @gm.pandiyangm.pandiyan3067
    @gm.pandiyangm.pandiyan3067 2 роки тому +733

    நான் ஒரு இஸ்லாமிய இந்த பாடலை கேட்டல் கண்ணீர் வருகிறது🔥🔥🔥💢💥

    • @kalaikannan2401
      @kalaikannan2401 2 роки тому +22

      Comment ah delete panra 🤦🏻🤦🏻🤦🏻

    • @mathanrajt4491
      @mathanrajt4491 2 роки тому +13

      @@sreenivashv2716 GM.ANDIYAN இஸ்லாமியர் அதான் சொல்லிருக்காப்புல

    • @kalaikannan2401
      @kalaikannan2401 2 роки тому +25

      @@sreenivashv2716 pandiyan islam name ah...atha en nu vera kekra😤

    • @archanadeviv
      @archanadeviv Рік тому

      Great !!!!!!

    • @RajKumar-db5cb
      @RajKumar-db5cb Рік тому

      ❤️❤️❤️

  • @ashokak5571
    @ashokak5571 Рік тому +266

    என் மகளின் அழுகையை நிருத்தும் பாடல்❣️

    • @PalaniSamy-fd4eg
      @PalaniSamy-fd4eg 10 місяців тому +1

      Om Siva om Siva

    • @shylaja_Chetlur
      @shylaja_Chetlur 9 місяців тому +1

      It’s also the song that make me cry. How beautiful

    • @balasubramanis9778
      @balasubramanis9778 8 місяців тому +1

      Same bro .. ean ponnuku entha song pottaa appdiyaa kettu irupa 2 month dhaan achei

  • @TheYuvaraja006
    @TheYuvaraja006 2 роки тому +547

    ஞானபோதை தரும் பாடல் மற்றும் அந்த குரலும் 😇👌

    • @nithyadevi8444
      @nithyadevi8444 2 роки тому +3

      Yes ..I realised Lord Shivan

    • @skarthik5967
      @skarthik5967 2 роки тому +1

      Aanmiga inba

    • @krp5611
      @krp5611 2 роки тому +1

      Z

    • @sakthivelram9902
      @sakthivelram9902 2 роки тому

      இவர் பெயர் என்ன

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 роки тому

      Etharku padal maram nerya veypaverku parisu vaangalen therla m yes endha adem yaruku?y

  • @lcw9127
    @lcw9127 2 роки тому +90

    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 Рік тому +312

    சிவனைப் போற்றிப் பாடும் பாடல் எவ்வளவு வருடங்கள் ஆனாலும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். சம்போ மகாதேவா🙏🙏🙏

  • @anbazhagant6813
    @anbazhagant6813 Рік тому +44

    நந்தனார் அவர்கள் நேரில் வந்து பாடியது போல நன்றாக இருந்தது!அற்புதமான குரலில் பாடிய பாடகருக்கு நன்றி!

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 2 роки тому +330

    63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் சுவாமிகள் அவர்கள் சிதம்பரம் நடராசரின் மீது பாடிய பாடல். பாடகர் இந்த பாடலை பற்றிய ஒரு சிறு முன்னுரையை வழங்கி இருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும்.

    • @vanithabaskar9525
      @vanithabaskar9525 Рік тому +1

      lovely

    • @agaramsudalimadasami
      @agaramsudalimadasami Рік тому +1

      👍

    • @gnanakumar8160
      @gnanakumar8160 11 місяців тому

      சிவன் வழிவந்த சிவசாம்பான் குடி நந்தனார் போற்றி.... தமிழ் பிராமணப்பரை ஐயர்கள்....

    • @Fun_to_see_me
      @Fun_to_see_me 6 місяців тому

      🙏🙏🙏

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj 4 місяці тому

      ❤🎉🎉🎉🎉🎉​@@gnanakumar8160❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balajibabu164
    @balajibabu164 2 роки тому +190

    🔥🔥🔥திருநாளை போவார் எனும் நந்தனார் திருப்பாங்கூர் சிவஸ்தலத்தில் பாடி நந்தி விலகி சிவ தரிசனம் கண்டவர் இறுதியில் தில்லையில் சிவ தாண்டவம்
    கண்டு முக்தி அடைந்தார்.
    திருச்சிற்றம்பலம்!🔥🔥🔥

    • @sathyavairavasamy2837
      @sathyavairavasamy2837 2 роки тому +6

      Siva thandavama???? But history said avara ulla vache konnu pudhaichuttanganu..... Hmmm sivanukku mattume therinja sidhampara ragasiyam!!!!!!

    • @92monish
      @92monish Рік тому

      Mukthi ellam oru koondhalum illai. Brahmanaragalai vida oru parayan eppadi periya siva bakthanaaga irukka mudiyum nu brahmins avara virugugalil katti potti erichi vittaanga. Adhukku mukthi mairunnu andha kaalathu brahmins adichi vitta nambitrukkuradhula artham illai

    • @rajastudio98
      @rajastudio98 Рік тому

      @@sathyavairavasamy2837 அட பாவி என்ன டா இது யாரு டா சொன்னது உனக்கு கொல்லும் போது நீ பக்கத்துல இருந்தியா என்ன

    • @vijayalakshmikuppusamy647
      @vijayalakshmikuppusamy647 Рік тому

      திரு புன்கூர்

    • @joelthenraj6592
      @joelthenraj6592 Рік тому

      ​@@sathyavairavasamy2837 All religions of the world are against The Oppressed and working class...

  • @rameshguru1844
    @rameshguru1844 Рік тому +18

    தேன் இருக்கு,தினை இருக்கு, பழம் இருக்கு இந்த உலகில் ஆனால் தித்திக்கும் என் தமிழ் போல் வருமா 🔥

  • @EverythingisPossible1620
    @EverythingisPossible1620 2 роки тому +23

    இந்த பாடலுக்கு நான் அடிமை 💞ஓம் நமசிவாய🕉🕉

  • @user-xn9oe1en1g
    @user-xn9oe1en1g 3 роки тому +256

    ஆடியபாதனே அம்பலவாணனே🙏🙏🙏

  • @muralikrishnan8277
    @muralikrishnan8277 2 роки тому +29

    இறைவா, தளவா்ற்ற நிலையில் இருக்கும் எங்களுக்கு ஒரு விடியலை தாருங்கள், ஒம் நமச்சிவாய நமஹ

  • @rajeshchellapa1534
    @rajeshchellapa1534 2 місяці тому +2

    அருமையாக இருக்கிறது எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் குரல்வளமும் அருமை
    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @Krishna-jl7qh
    @Krishna-jl7qh Рік тому +64

    I don't even know Tamil but this song makes me enjoy the song with tires.
    We are may be divided by language but are united under one religion.
    ಓಂ ನಮಃ ಶಿವಾಯ

  • @Arun-uq5bo
    @Arun-uq5bo 2 роки тому +77

    I don't know how many I heard this song but everytime hearing this feeling mesmerized.
    Thank u so much sir for recreating this classic

  • @sivavinoyaalvendan393
    @sivavinoyaalvendan393 3 роки тому +395

    ஈசன் அருளால் கிடைத்த வரம்...இனிமையான குரல்...

    • @nandhakumarguru9894
      @nandhakumarguru9894 2 роки тому

      SRI. SERWESWARA. .NAMASKARAM IYAANE. .ENTHA. .ESAVIL..ENNA.KODUMAI..

    • @varalakshmic8358
      @varalakshmic8358 2 роки тому +1

      Mee swaram easan thantha miga periya varam Anna vunglaku

    • @geniussso1537
      @geniussso1537 2 роки тому

      ஆன்மீக நிகழ்ச்சியில் கருப்புச்சட்டை போடுவதை தவிர்த்திருக்கலாம்

    • @jayalakshmi3010
      @jayalakshmi3010 2 роки тому

      Muttrlum unmai arumaiyana kural 🙏

    • @nirmalas5778
      @nirmalas5778 2 роки тому +1

      Ethana kuraiya sollinde innum evalonal iruka poreenga vidunga

  • @saravanans3758
    @saravanans3758 Рік тому +116

    ஓம் நம்சிவாய, மெய் சிலிர்க்க வைக்கும் பாடல், எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @ravinarayanan2322
    @ravinarayanan2322 Рік тому +16

    அனைத்தும் சிவமயம் !....
    ஓம் நமசிவாய வாழ்க....
    மதங்கள் கடந்த இறைவன் சிவம் !...

  • @pandiyana3083
    @pandiyana3083 2 роки тому +70

    சிவபெருமான்தான் அனைவருக்கும் அம்மையப்பன் நந்தனார் போற்றி போற்றி ஓம் நமசிவாய

  • @siddharlogam
    @siddharlogam 3 роки тому +30

    இவரை போல் நாமும் ஈசன் மீது பக்தியை வெயிபடுத்தில் உயர்ந்தவர் என்று எல்லோரு போற்றப்படுபவர்

  • @satiskri
    @satiskri 3 місяці тому +5

    I come back here on every mahashivaratri to hear this marvelous song🥲 again and again and again.......................

  • @devantefcas2745
    @devantefcas2745 2 роки тому +23

    அவருடைய குரல் இனிமைக்கு இரையே தாண்டவம் மாடுகிறது...ஆஹா அற்புதத்திலும் அற்புதமே இதுவே

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 3 роки тому +167

    மெய்சிலிர்க்க வைக்கிறது ..நன்றிகள் கோடி...;பிரபஞ்சமே..;

  • @Chozhan213
    @Chozhan213 2 роки тому +21

    தென்னாடுடைய சிவனே போற்றி..எல்லா நாட்டவர்க்கும் இறைவா! சிவனே போற்றி...

  • @kasim7562
    @kasim7562 Рік тому +8

    பழம் தேனில் புது பேரீச்சம் பழம்.
    இனிமையான இசை.
    எக்காலத்திலும் துள்ளல்.
    இதுவே இந்திய ஆன்மீகம்.

  • @sivameena5209
    @sivameena5209 2 роки тому +212

    அருமையான குரல் 🙏🙏🙏 நல்ல இருக்கு கேக்க கேக்க இனிமை பாடல் வரிகள் இனிமை ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய மந்திரம் சொல்லி 🔥வாழ்க வளமுடன்

  • @murugambalm1638
    @murugambalm1638 2 роки тому +165

    ஓம் நமச்சிவாய.... பாடலை கேட்கும் போது உடலும் மனமும் மெய்சிலிர்க்கிறது... சொல்ல வார்த்தைகள் இல்லை.... தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி

  • @brindhavenkatachalam4595
    @brindhavenkatachalam4595 6 місяців тому +10

    Sandeep Narayan Amazing voice.. what a magnetic power....

  • @parthasarathy479
    @parthasarathy479 Рік тому +7

    நந்தனார் திரைப்படத்தில் எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடிய மிகவும் பிரபலமான பாடல் எண்பது ஆண்டுகள் கடந்தும் இன்றைக்கும் கேட்பவர் மனங்களை கட்டிப்போட்டு தாளம் போட வைக்கும் அற்புதமான பாடல்

  • @sudhasivam3905
    @sudhasivam3905 2 роки тому +32

    ஐயா உங்கள் பாதம் தொட்டு பணிகிறேன் இந்த பாடலை தந்த உங்களுக்கு உயிரை குடுத்தாலும் ஈடாகாது 🙏🙏🙏🙏🙏

  • @Hari-ur9ve
    @Hari-ur9ve 2 роки тому +200

    "Nin-aazndha karunai yai - Yezhai ariveno......" - goose bumps

  • @srinivasanp3401
    @srinivasanp3401 10 місяців тому +6

    ஓம் நமசிவாய
    மனதில் உணர்வில் உயிரில் கலந்த பாடல்
    நமசிவாய வாழ்க
    நாதன்தாள் வாழ்க !

  • @vishalinikamlithafuntime7636
    @vishalinikamlithafuntime7636 3 місяці тому +7

    நான் அடிகடி கேட்பேன் மனம் அமைதி பெரும் சிவராத்திரி இன்று 8.3.2024 இன்னும் இன்னும் கேக்க தோணுது ஓம் சக்திநமச்சிவாய

  • @rajanandh6142
    @rajanandh6142 2 роки тому +302

    என்னை அறியாமல் என் கண்ணில் இருந்து கண்ணீர் துளிகள் வருகின்றன. இந்த பாடலை கேக்கும் போது

  • @sudhasivam3905
    @sudhasivam3905 2 роки тому +13

    உண்மையான போதை இந்த பாடல் மற்ற போதைகள் போதை அல்ல என்றும் அய்யன் திருவடி சரணமே

  • @aathiraij5114
    @aathiraij5114 Рік тому +10

    Sandeep Narayan is Shiva,s rare creation His divine voice will touch the holy Feet Of God Shiva in Kailash. May God bless his family

  • @t.govindaraj.g805
    @t.govindaraj.g805 Рік тому +6

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதப் பாடல்

  • @msarulatha3452
    @msarulatha3452 2 роки тому +68

    என் 🙏அப்பன் 📿ஓம் நமசிவாய எங்கள் கஷ்டங்களை 😭 போக்கிட வேண்டும் அப்பா🙏🙏🙏

    • @murugankothandapani772
      @murugankothandapani772 2 роки тому +1

      அம்மா நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் அப்பன் ஈசன் அருள் எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும் ஓம் நமசிவாயம் துணை

    • @nithyadevi8444
      @nithyadevi8444 2 роки тому

      Kandipaaga

    • @s.v.dhamotharan4743
      @s.v.dhamotharan4743 Рік тому

      ua-cam.com/video/QuLHXa9imZA/v-deo.html

  • @senthilbharathy4409
    @senthilbharathy4409 2 роки тому +87

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் ஏனோ என்னை அரியாமலே நான் அழுதுவிடுகிறேன்.

    • @shanmugapraveen3324
      @shanmugapraveen3324 2 роки тому +3

      திருவருள் இருக்கும் இடத்தில் சிவம் உண்டு

    • @veanpurasatharshan6045
      @veanpurasatharshan6045 Рік тому +1

      அறியாமலே

  • @rstskyelifestyle
    @rstskyelifestyle Рік тому +102

    பாடல் வரிகள் மிக அருமை... மெய் சிலிர்த்து விட்டது... இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கனும் போல இருக்கு... 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @vanistudiohari3763
    @vanistudiohari3763 2 роки тому +21

    🙏🙏🙏தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!🙏🙏🙏

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 роки тому +233

    என் தாயும், தந்தையும் நீயல்லவோ! இறைவா!!!. ஓம் நமசிவாய!!!

  • @girijaram6108
    @girijaram6108 2 роки тому +88

    ஆண்டவனின் படைப்பு அற்புதமான குரலோசை எங்கள் இதயங்களில் மெய்சிலிர்க்க வைத்தது நன்றி

  • @sivavinayagamoorthy2012
    @sivavinayagamoorthy2012 2 роки тому +7

    மிக அறிய பொக்கிஷம் இந்த பாடல்
    திருச்சிற்றம்பலம்

  • @Nithi777
    @Nithi777 Рік тому +13

    மெய் சிலிர்க்கும் பாடல்
    ஓம் சிவாயநம 🙏🙏🙏

  • @Brahmastra_official
    @Brahmastra_official 3 роки тому +172

    One of the Most Favorite Song 🔥🔥🔥🔥
    Thank you #Sadhguru #SandeepNarayan Anna 🙇🙇

    • @shivohamsarvamsivamayam3718
      @shivohamsarvamsivamayam3718 2 роки тому +2

      As there is bhagawat gita there is also shiva Gita and also as shiva gita is said to be the first Bhagwat Gita and bhagwat gita is an expansion of the shiva gita bhagwat gita are actually words of lord shiva and krishna was the medium lord shiva used to share knowledge.also please watch the Vishwaroopam/viratswaroop/Vishwaroopam/Universal/multiversal/cosmic form of lord shiva 🙏🔥
      :-
      ua-cam.com/video/uzpAVoimxfo/v-deo.html
      ua-cam.com/video/L2hMHvmpBZU/v-deo.html

  • @Dubaidriver1234
    @Dubaidriver1234 2 роки тому +21

    Indha song kettadhukku appuram , indha full flim yaru ellam paathingalo like now...

  • @veeraragavan821
    @veeraragavan821 Рік тому +7

    கேளுங்கள் கேளுங்கள்
    கேட்டு மகிழுங்கள்
    உங்களுக்கு நல்ல முறையில் ஆண்டவர் அருள் புரிவார்
    ஓம் நமசிவாய

  • @selvamselvi7459
    @selvamselvi7459 Рік тому +18

    🙏ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும் என்னப்பன் புகழ் நிலைத்திருக்கும் அதுவே 🙏உண்மை என் அப்பன் புகழுக்கு🙏

  • @glmaniyarasanshorts9372
    @glmaniyarasanshorts9372 2 роки тому +118

    கண்ணை மூடி கேட்க்கும் போது இதுவரை கண்ட சிவ தீபாராதனை அனைத்தும் வந்து செல்கிறது..🙏🏻

    • @s.v.dhamotharan4743
      @s.v.dhamotharan4743 Рік тому

      ua-cam.com/video/QuLHXa9imZA/v-deo.html
      என் அப்பன் அல்லவா

  • @devipriya7246
    @devipriya7246 2 роки тому +43

    One of the most favourite song. Daily I hear this song

  • @umaumawathy4090
    @umaumawathy4090 7 місяців тому +8

    உண்மையில் ஆட வேண்டும் போலத்தான் உள்ளது 🙏🙏அவனருளாளே அவன்தாழ் வணங்கி...🙏🙏🙏

  • @happy.life123.
    @happy.life123. 8 місяців тому +12

    ஈசனே எல்லாமானவன்😭😭😭😭 அவனின்றி ஓரணுவும் அசையாது ❤❤❤

  • @SureshSuresh-ui1nx
    @SureshSuresh-ui1nx 2 роки тому +37

    என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா

  • @ayyappanr9274
    @ayyappanr9274 2 роки тому +36

    அற்புதமான குரலோசை

  • @tamilmangai9404
    @tamilmangai9404 Рік тому +5

    ஒரு நாளைக்கு 100 தடவை கேட்டா கூட சலிக்காத குரல் நல்லா குரல் வளம் பாடலை பாடிய விதம் அருமை

    • @s.v.dhamotharan4743
      @s.v.dhamotharan4743 Рік тому

      ua-cam.com/video/QuLHXa9imZA/v-deo.html
      என் அப்பன் அல்லவா..

  • @sankarkrish1834
    @sankarkrish1834 Рік тому +16

    கண்ணீர் மட்டுமே. இந்த பிரபஞ்சம் உள்ளவரை தமிழும் சிவனும் அழியா உயிர் ....

  • @manjushakc9130
    @manjushakc9130 2 роки тому +73

    அருமையான குரல்....... நான் சோகமான போதெல்லாம் என் சோகத்தை நீக்கும் பாடல்........ நன்றி பாடியமைக்கு......🙏

  • @krishnannarayanan9847
    @krishnannarayanan9847 3 роки тому +131

    Fantastic thanks for the beautiful song. Sadguru is doing what our ancient literature like Thirumanthiram written in Tamil more than 12000 years ago verse 50 describes about chanting, dancing ,offering flowers, praising God and singing his glory to almighty is to bring the soul to his holy feet.
    Today, many of the Tamils ignorant of this ancient scriptures are criticising Sadguru for dancing and creating a new cult and tarnishing Hinduism.
    I'm tamilans, I feel proud of Sadguru bringing ancient teaching into practical way.
    Hindus wake up. Aum

    • @sendatambidore7347
      @sendatambidore7347 2 роки тому +4

      👏🏻♥️👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻♥️👏🏻👏🏻👏🏻👏🏻

    • @lakshmananannapoorani3619
      @lakshmananannapoorani3619 2 роки тому

      @@sendatambidore7347 h

    • @lakshmananannapoorani3619
      @lakshmananannapoorani3619 2 роки тому

      Tu tu tree red vi

    • @shadowfight-lm7zt
      @shadowfight-lm7zt 2 роки тому +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @harivs7219
      @harivs7219 2 роки тому

      loos koodhi

  • @adminloto7162
    @adminloto7162 Рік тому +4

    எல்லோருக்கும் எல்லா நலன்களும் தந்து அருளும் ஓம் நமசிவாய நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sainilan763
    @sainilan763 Місяць тому +37

    Any 2024? ❤

  • @bharathi5583
    @bharathi5583 2 роки тому +96

    மனதை உருக வைக்கும் உங்களோட வாய்ஸ் எம்பெருமான் அருளால்🙏🙏

  • @rajunarayanan2783
    @rajunarayanan2783 3 роки тому +87

    Earphones on , close your eyes and step in to trance ,.. shiva shiva shiva

  • @mangaichelliah9087
    @mangaichelliah9087 3 місяці тому +2

    மிக அருமையான வரிகள், அருமையான குரல்........

  • @rajudatla6874
    @rajudatla6874 2 роки тому +21

    Don’t know Tamil, but can’t stop listening

  • @ahrakr
    @ahrakr 2 роки тому +41

    ஓம் நசிவாய ஓம் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் தெவிட்டாத தேனமுது இவ்வாய்ப்பை அருளிய ஈசன் அடிபோற்றி போற்றி

  • @natrajvlogs749
    @natrajvlogs749 2 місяці тому +1

    இந்த பாடலை கேட்க்கும் போது மனசு லேசாகி விடுகிறது❤😊ஓம் நமசிவாய நமஹ🙏🙇🚩

  • @luckeypattapuraju7280
    @luckeypattapuraju7280 Рік тому +6

    Nice singer om arunachalaswaraya namaha 🙏🌹

  • @kanthipriya5960
    @kanthipriya5960 3 роки тому +99

    Whenever I listen to this song ...I feel shiva near me ...got goosebumps beautifully sung by sandeep Narayan gaaru❤️

  • @Sivasankarpuresoul
    @Sivasankarpuresoul Рік тому +16

    My soul's destination is my Siva's feet ❤️😭😭

  • @senthamizh1889
    @senthamizh1889 Рік тому +4

    தினமும் இரவு என் மகள் தூங்க கேட்கும் தெய்வீக பாடல்.

  • @roseartsandcrafts2944
    @roseartsandcrafts2944 4 місяці тому +1

    En Appan than ellame enaku..❤❤❤..veruyarum illai enaku..itha padalai ketkum pothu meiselirka. Vaikirathu..

  • @selvar9323
    @selvar9323 2 роки тому +32

    ஓம் நமசிவாய 🙏❤
    அப்பன் துணை 🙏❤

  • @jaibheem7525
    @jaibheem7525 Рік тому +5

    பாடலுக்கு உயிர் பெற்று தந்தமைக்கு நன்றி

  • @tamilponnukeralapaiyan2415
    @tamilponnukeralapaiyan2415 5 місяців тому +48

    2024 இந்த பாட்டை கேட்பவர்கள் ஒரு லைக் போட்டுட்டு கேளுங்க 🙏🙏🙏

  • @Aparajithe
    @Aparajithe 2 роки тому +45

    Oh my! Look at the goosebumps I am getting! Om Namah Shivaya!

  • @dineshspark465
    @dineshspark465 2 роки тому +92

    இதன் உண்மையான ஔிப்பதிவு பாடல் மிக
    அருமையாக இருக்கும்

  • @theepanthivya7049
    @theepanthivya7049 6 місяців тому +1

    ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏
    சங்கரா போற்றி 🙏🙏🙏
    அனைத்து உலகும் ஆன எம் பரம்பொருளே போற்றி
    நந்தீஸ்வரா போற்றி

  • @ManthiramV-ph7hu
    @ManthiramV-ph7hu 3 місяці тому +1

    SIVAPERUMANE. NERILL. VANTHADU. POL. OR. ARPUTHAM. OMNAMASIVAYA NAMASTE SARANAM POTRRI ❤😂❤🎉🎉🎉😢🎉🎉❤❤❤❤❤❤❤🎉

  • @sushant.280
    @sushant.280 2 роки тому +55

    Don't know that language but hey music has no language...it's love and compassion and devotion that I feel in it..❤️❤️

    • @deviammu655
      @deviammu655 2 роки тому

      Tamil language

    • @Siva40005
      @Siva40005 2 роки тому

      ua-cam.com/video/T0rNBPBYwas/v-deo.html
      Original Version

  • @ezhilarasithegreat4940
    @ezhilarasithegreat4940 2 роки тому +21

    இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியதற்கு நன்றி

    • @msurash8816
      @msurash8816 Рік тому

      ua-cam.com/video/rkw0jaQqmq8/v-deo.html

  • @sasisasikala8238
    @sasisasikala8238 Рік тому +2

    மிகவும் அற்புதமான பாடல் பாடல் கேட்கும் பொழுது மனம் உருகுகின்றது சிவ சிவ என்று தோணுகின்றது சிவ பக்தர்களுக்கு இந்த பாடல் ஒரு வரப்பிரசாதம் சிவனடி போற்றி

  • @IcourtCreation9952
    @IcourtCreation9952 Рік тому +8

    இந்த பாடல் கேட்கும் போது
    மன நிம்மதி இருக்கிறது
    ஓம் நமச்சிவாய