Thiripuram Eritha | Sivamodu Sivamaga | திரிபுரம் எரித்த | Solar Sai | Vadhavooradigal | Bakthi TV

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 815

  • @theanmozhia3605
    @theanmozhia3605 3 місяці тому +26

    இந்த பாடலை 7 ஆண்டுகளாக தேடிக் கொண்டிருந்தேன் இன்று ஒரு தம்பி முலம் எனக்கு கிடைத்தது நன்றி அப்பா அண்ணாமலையாரே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭

  • @user-nk2ur4sk6f
    @user-nk2ur4sk6f 4 місяці тому +45

    இறைவா இந்த பாடலை கேட்டவுடன் மெயிசிலிர்த்துவிட்டேன் இப்படியொரு வரிகள்... அருமையான குரல்... என்ன தவம் செய்தாரோ இப்பாடலை பாடியவர் கடவுளின் ஆசி அவருக்கு இருப்பதால்தான் இதை பாடி இருக்கமுடியும் ♥️♥️♥️
    நான் என்ன புண்ணியம் செய்தேன் என்று தெரியவில்லை அண்ணாமலையாரின் இந்த பாடலை கேட்க... என் அப்பன் ஈசனே உனக்கு கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
    ஓம் நமசிவாய போற்றி 🧡🧡🧡

  • @v_lakshmanakumar
    @v_lakshmanakumar Рік тому +58

    இன்று காலையில் ஸ்வாமியின் இந்த பாடலை கேட்கும் பாக்கியம் கிடைத்தது.. அருமையான பாடல் 🥺🥺 மெய் சிலிர்க்க வைத்தது.‌‌ _🙏🙏

  • @kamarajraj3332
    @kamarajraj3332 10 місяців тому +14

    கண்டிப்பாக என் அப்பன் எல்லோருடைய குறைகளை தீர்த்து வைப்பார். இது சத்தியம். நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்யுங்கள். நம் எல்லோருக்கும் அவர் தான் வழி துணையாக இருப்பார்.

  • @Kavi_Priya7
    @Kavi_Priya7 Рік тому +24

    மெய்சிலிர்க்கிறது இந்த அண்ணாமலையான் பாடல்💙❤💚🔥🙏🏻🙏🏻🙏🏻

  • @m.anandakumar634
    @m.anandakumar634 3 роки тому +27

    திருவாசகத்தின் 51 பதிகங்களும் உங்கள் குரலில் கேட்க ஆசை. சிவபுராணம் கேட்டுவிட்டேன். சிவாய நம

  • @aswinak5435
    @aswinak5435 Рік тому +52

    அவன் இன்றி ஓர் அணுவும் அசைந்திடுமோ...... 💫💥
    தென்னவனே போற்றிப் போற்றி ...... 🙏✨

  • @Kavi_Priya7
    @Kavi_Priya7 Рік тому +12

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் மன அமைதியை தருகிறது❤❤
    ஓம் திருவண்ணாமலையானே போற்றி போற்றி 🔥
    ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    ஓம் நமசிவாய வாழ்க ❤🔥🔥🔥❤️🙏🏻

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Рік тому +2

      சிவாயநம

    • @Kavi_Priya7
      @Kavi_Priya7 11 місяців тому +1

      ​@@bakthitvtamil🙏🏻

    • @suyambuselvan4378
      @suyambuselvan4378 2 місяці тому +2

      அண்ணாமலையாரை போற்றி

  • @sivarathi3883
    @sivarathi3883 Рік тому +264

    தேவையில்லா மன உலைச்சலால் அமைதி இழந்து தவிக்கும் என்னைப்போன்றவர்கள் அமைதி அடைவது ஓம் நமச்சிவாயர என்னும் ஐந்தெழுத்து மந்திரமே. ஓம் நமசிவாய

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Рік тому +14

      சிவாயநம

    • @vinoprabha2774
      @vinoprabha2774 Рік тому +5

      ஓம் நமசிவாய

    • @aswinak5435
      @aswinak5435 Рік тому +3

      சர்வம் சிவம் ✨❤

    • @kalpanag9993
      @kalpanag9993 Рік тому

      அநீதி அக்கிரம்ம் அதிகமாகி என் போன்ற அப்பாவிகளை நம்ப வைத்து நம்பிக்கை துரோகம் கழுத்தில் தாலி கட்டிய கணவன் மட்டுமல இல்லாமல் மொத்த குடும்பம ஒன்று சேர்ந்து ஒதுக்கியது மட்டும் இல்லாமல் தனக்குண்டான தர்மத்தை விட்டுவிட்டு சிறிதும் கில்டி கான்சியஸ் இல்லாமல் குடும்பமே கடவுளிடம் கூட சிறிதும் பயமில்லாமல் சர்வ சாதரணமாய் வலம் வந்து கொண்டிருக்கிறார்களே ஈசா எனக்கு எப்போது நியாயம்கிடைக்க போகிறதோ ஈஸ்வரா இரண்டு குழந்தைகளோடு அநாதையாய்நின்று கொண்டிருக்கறேனே என்அப்பனே 🙏🙏🙏🙏🙏

    • @sivamurthi4804
      @sivamurthi4804 Рік тому +3

      ஓம்நமசிவாயபோற்றி

  • @jayalakshmibabu7796
    @jayalakshmibabu7796 12 днів тому

    சீரடி பாபா❤❤ சரணம் அப்பா❤❤ அருமையான பாடல்❤❤ சதா அப்பாவின் நாமஸ் ஆத்மாவில்❤❤

  • @Sathu994
    @Sathu994 2 місяці тому +7

    எத்தனை துன்பம் வந்தாலும் கடந்து செல்வேன் என்னுடன் இருப்பது என் அப்பன் ஈசன் 🔱🙏🏻
    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻

  • @annapooranamthiruvarul368
    @annapooranamthiruvarul368 6 днів тому

    அன்பேசிவம் அவன்அருளால் வாழ்வில் மனநிறைவு அடைவோம்! அண்ணாமலயானே அன்பிற்கலந்தவனே போற்றி ! போற்றி!🙏🙏🙏 நன்றி

  • @jecharujecharu263
    @jecharujecharu263 4 роки тому +100

    இந்த பாடலை கேட்க்கும் போதெல்லாம் உடல் முழுவதும் சிவனின் பக்தி மேலோங்கி நிற்கிறது.
    சிவமே சர்வம்
    சர்வமே சிவம்

  • @ushar8639
    @ushar8639 Рік тому +11

    எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் தினமும் குறைந்த பட்ச பத்துமுறை க்கு மேல் கேட்பேன்

  • @thasmipandi633
    @thasmipandi633 Місяць тому +1

    இந்த சேனலில் இந்த பாடல் கேட்க வைத்தமைக்கு நன்றி ஓம்நமசிவாய சிவாயநம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thirumagalgopal5546
    @thirumagalgopal5546 10 місяців тому +3

    அருமை ஐயா, தாங்கள் பல்லாண்டு பல கோடி வளங்களுடன் வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @geethababu792
    @geethababu792 3 роки тому +45

    பாடலின் வரிகளும் தெய்வீக குரலும் இணைந்து அம்மையப்பனாக தரிசனம் தந்தது. ஓம் நமசிவாய🙏

  • @manogaranratnam9575
    @manogaranratnam9575 2 роки тому +25

    சிவாய நம ஓம்
    பன்றிக் கறியை உண்டு
    மகிழ்ந்த குடுமித் தேவன்
    வருகின்றான் 🙏🙏🙏

    • @bakthitvtamil
      @bakthitvtamil  2 роки тому

      🙏🙏🙏

    • @sreeshakthicargomovers1593
      @sreeshakthicargomovers1593 3 місяці тому

      நமசிவய,
      எங்கேயும் சொல்லாலாதா வார்த்தைகளை பயன்படுத்தி வினைக்குள் சிக்காதீர்கள், பெரியபுராணத்தில் கண்ணப்ப நாயனார் புராணம் தெளிவாக படித்து பிறகு தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் ( முதலில் சாத்வீகமான உணவிற்கு மாறுங்கள்).
      திருச்சிற்றம்பலம்...

  • @sethuram4978
    @sethuram4978 День тому

    இப்பாடலை இயற்றிய விதம், பாடியவிதம்
    பாட்டுக்கு ஏற்ற இசை மிக அற்புதம்

  • @pramithasathumani3774
    @pramithasathumani3774 Рік тому +29

    மெய்சிலிர்க்க வைத்த பாடல்🙏

  • @arunachalama9565
    @arunachalama9565 Місяць тому +1

    பல ஆண்டுகளாக தேடிய படல்

  • @thasmipandi633
    @thasmipandi633 26 днів тому +1

    அண்ணாமலையாரை பாக்கணும் னு பக்தியை தூண்டும் பாடல் இசை 🙏🏻நன்றி ஓம்நமசிவாய 🙏🏻

  • @VdsAzhagiri
    @VdsAzhagiri 11 місяців тому +4

    காரணீஸ்வரா போற்றி ஓம் நமசிவாய

  • @KrishnaSelvi-ck9uk
    @KrishnaSelvi-ck9uk 9 місяців тому +3

    மிகவும் இனிய பாடல் 🙏🙏

  • @balakrishnank8436
    @balakrishnank8436 Місяць тому +1

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி போற்றி அண்ணாமலையார் அரோகரா அரோகரா உண்ணாமலை அம்மனுக்கு கரூர் அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @rajasekara7558
    @rajasekara7558 Рік тому +8

    என்ன சொல்வதென்று தெரியவில்லை ......... கண்களில் கண்ணீர் வருகின்றது .. சோலார் சாய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ...... ஓம் நமசிவாயம் வாழ்க ......❤️❤️❤️🙏

  • @jecharujecharu263
    @jecharujecharu263 4 роки тому +27

    அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி அவன் திருவடி வணங்கிடுவோம்
    சிவனே போற்றி

  • @rajalakshmirajselva2176
    @rajalakshmirajselva2176 2 роки тому +9

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @VedaJi-i9g
    @VedaJi-i9g 29 днів тому +1

    Annamalai yar varigarar arulai vari tharidirar❤❤❤

  • @vsgiftexgiftshop
    @vsgiftexgiftshop 3 місяці тому +2

    ❤ என் உடலை மறந்து நான் ஆன்மாவாக மாறி இந்த உலகை சுற்றி வந்தது போல வருகிறேன், ❤

  • @thanuthanu406
    @thanuthanu406 2 роки тому +7

    மிகவும் உன்னதமான பாடல் அற்புதமான வரிகள் ஆழ்ந்த கருத்துக்கள். அற்புதமான புராணச் செய்திகள் பொதிந்த பொன்னான வரிகள் உங்கள் சிவப்பணி என்றும் தொடரட்டும் ஐயா திருவடிகள் வாழ்க. ஓம் நமசிவாய

  • @BharathSivan-kp9hn
    @BharathSivan-kp9hn 4 місяці тому +4

    உருகிப்போகிறேன் நன்றி நன்றி❤❤❤❤❤❤❤❤❤

  • @sivagamisivagaminajarajan.3944
    @sivagamisivagaminajarajan.3944 3 роки тому +1

    சைதாப்பேட்டை திருகாரனீஸ்வரர் திருக்கோயில்.சிவன் தரிசனம்
    கிடைக்கப்பெற்றேன்.மிக்கமகிழ்ச்சி. நமசிவாய.

  • @thirumoorthykrishnaswamy873
    @thirumoorthykrishnaswamy873 Місяць тому +1

    Arputhem morning Songs

  • @KamarajKirushnasamy
    @KamarajKirushnasamy 17 днів тому +1

    இந்த குழந்தைகளுக்கு முரு கன் எல்லா வளங்களும் தரு வாn

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 роки тому +4

    சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே
    பித்தனை பிடிப்போர்க்கு இல்லை பயமே
    அத்தன் இல்லாது இப்பிள்ளை இல்லையே
    உத்தமனை வந்தித்தால் வராது தொல்லையே!
    தில்லை அம்பலத்தரசன் திருவடி சரணம்
    ஓம் நமசிவாய வாழ்க
    அன்பான சிவ காலை வணக்கங்கள் அம்மா

  • @SaraswathiSaraswathi-lh6oq
    @SaraswathiSaraswathi-lh6oq 4 місяці тому +2

    சொல்ல வார்த்தை இல்லை ஆனந்தம் கண்ணீர் 💖💖💖💖

  • @tkrshariPrabhu
    @tkrshariPrabhu 4 місяці тому +2

    அருமை அய்யா 🙏🏾🙏🏾🙏🏾

  • @SaranyaSaranya-j9e
    @SaranyaSaranya-j9e 5 місяців тому +9

    இந்த பாடலை கேட்கும் போதே பிறவி பயனை அடைந்த சந்தோசம் 🙏🙏🙏🙏🙏

  • @KrishnanDhanasekaran2203
    @KrishnanDhanasekaran2203 4 місяці тому +3

    இந்த பாடலை தினமும் கேட்டு பாருங்க அருமை. எல்லாம் சிவமயம்

  • @NaveenRamu-mj3kt
    @NaveenRamu-mj3kt Рік тому +2

    ஓம் நமசிவாய அண்ணாமலையார் போற்றி திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @Vigneswarivikki8556
    @Vigneswarivikki8556 5 років тому +25

    மெய்சிலிர்க்கிறது....
    நின் தரிசனம் கிடைக்க கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஐயா 🙏

    • @bakthitvtamil
      @bakthitvtamil  5 років тому +2

      சிவாயநம

    • @v_lakshmanakumar
      @v_lakshmanakumar Рік тому

      ஆம் அவர் அருள் இருந்தால்தான் அவரை வணங்கவும் நினைக்கவும் முடியும்.. 🙏

    • @panjukili5002
      @panjukili5002 Рік тому

      ​@@v_lakshmanakumar ❤

  • @thangalakshmisaravanan7563
    @thangalakshmisaravanan7563 4 місяці тому +2

    Om namah shivaya ❤❤❤

  • @maheswari7398
    @maheswari7398 4 місяці тому +3

    சிவாய நம 🙏🙏🙏🙏

  • @roobinidivya5792
    @roobinidivya5792 2 місяці тому +1

    தென்னானுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி....

  • @shenbhagammalar9860
    @shenbhagammalar9860 5 місяців тому +1

    இது என்ன ராகம்னு தெரியாது ஆனால் இந்த பாடலின் மெட்டும் வரிகளும் என்னை மிகவும் ஈர்த்தது கண்களில் கண்ணீர் வர வைத்தது சோலார் சாய் குரலும் அவ்வளவு அருமை சொல்ல வார்த்தைகளே இல்லை ❤️❤️❤️❤️ ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏

  • @premachinnadurai2828
    @premachinnadurai2828 3 роки тому +14

    அண்ணாமலையார் என் இல்லம் வந்து விட்டதாக உணர்ந்தேன் சிவாயநம சிறப்பு

  • @user-nk2ur4sk6f
    @user-nk2ur4sk6f 3 місяці тому +1

    ஓம் நமசிவாய போற்றி 🧡🧡🧡
    என்ன ஒரு குரல் ♥️♥️♥️ வார்த்தைகளால் சொல்ல முடியாது ஒரு நாளைக்கு எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத வரிகள் என் ஆயுள் முழுவதும் இந்த பாடலை நான் கேட்க வேண்டும் இறைவா ♥️♥️♥️
    என்ன சொல்வது என் அப்பன் ஈசன் அணைத்து மக்களையும் காத்தருல வேண்டும்.. ♥️♥️♥️
    ஓம் நமசிவாய போற்றி 🧡🧡🧡

  • @ramak1872
    @ramak1872 Рік тому +3

    என் அப்பன் வருகின்றான். மேள தாளத்தோடு பாடி ஆடி வருகின்றான்

  • @SaranyaSaranya-j9e
    @SaranyaSaranya-j9e 5 місяців тому +2

    சிவ சிவ

  • @user-nk2ur4sk6f
    @user-nk2ur4sk6f 4 місяці тому +3

    ஓம் நமசிவாய போற்றி ♥️♥️♥️

  • @Rani-q9e
    @Rani-q9e Місяць тому

    அப்பா ❤❤❤❤❤❤

  • @SwamimalaiNaturalsandHerbals
    @SwamimalaiNaturalsandHerbals 3 місяці тому +1

    Na eppa tha first time kakura manasu amaithi erukku

  • @kavithamanogaran9820
    @kavithamanogaran9820 2 місяці тому +1

    அருமை அருமை அருமை

  • @jecharujecharu263
    @jecharujecharu263 4 роки тому +9

    மனதிலும் உணர்வுகளிலும் தெள்ள தெளிவாகவும் தீர்க்கமாகவும் ஆணிதரமாகவும் இடம் பிடித்து சர்வ மான சிவனே தில்லாகவும் கம்பிரமாகவும் என் இதயத்தில் இந்த பாடல் மூலம் அமர வைத்த பக்தி சேணலுக்கு எனது தாய் சிறந்த வணக்கங்கள்

  • @treeblesNagul
    @treeblesNagul 4 місяці тому +3

    Om nama shivaya

  • @kalajaya2798
    @kalajaya2798 5 місяців тому +2

    மிகவும் நன்றி🙏

  • @suriyathala6132
    @suriyathala6132 2 місяці тому

    அற்புதம் அற்புதம் அற்புதம் பாடல் அற்புதமாக உள்ளது நன்றி ஐயா உங்களது குரல் மிகவும் அற்புதம்🙏🏼

  • @வலங்கைமான்மணக்கால்1

    Arpputham 🙏🙏🙏

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 роки тому +4

    சிவனே வந்து விட்டார் உங்கள்பாடலை கேட்க பாடல்வரிகள் அருமை ஐயா நன்றி

    • @bakthitvtamil
      @bakthitvtamil  3 роки тому

      சிவாயநம

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 3 роки тому

      கேட்க கேட்க ஆனந்தமாய் இருக்கிறது ஐயா தினமும் கேட்கிறேன் என் அப்பன் ஈசன் அழகு அவன் பாடல் அவனை விட அழகு நன்றி ஐயா

  • @yuvasri26
    @yuvasri26 8 місяців тому +3

    இந்த பாடலின் வரிகள் கிடைக்குமா?❤

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 5 років тому +22

    நன்றி இன்று மீண்டும் கேட்டு பயனுற்றேன்

  • @kalaiselvi720
    @kalaiselvi720 6 місяців тому +2

    அப்பா...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சிவாயநம...❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dhakshinamoorthy6339
    @dhakshinamoorthy6339 Рік тому +9

    Voice, music, excellent. I loved this pair . Om Namashivaya . Ammaiyappan Varugirann....

  • @SelvaDevi-hw6ko
    @SelvaDevi-hw6ko Місяць тому

    Om Namasivaya 🙏🙏🏡🙏

  • @natarajank5172
    @natarajank5172 4 роки тому +22

    அருமையான பதிவு... இசை, பாடிய விதம் உணர்வுபூர்வமாக உள்ளது.

    • @bakthitvtamil
      @bakthitvtamil  4 роки тому +2

      சிவாயநம

    • @ranivijay5941
      @ranivijay5941 2 роки тому

      இந்த பாடல் வரி கொடுத்ததற்கு நன்றி ஐயா

  • @son-ll4zg
    @son-ll4zg 5 років тому +12

    ஐயா குறல் அருமை மெய் சிலிர்த்து போனேன் எல்லாம் பாடலும் எலுத்து வடிவிலும் வேணும் ஐயா சிரம் தாழ்து கேட்கிரேன் ஐயா

  • @rameshv3919
    @rameshv3919 2 роки тому +7

    கோடியில் ஒரு பாடல்.

  • @mahalingammramasamy5793
    @mahalingammramasamy5793 4 місяці тому +2

    SPB best singer of Lord Shiva songs.

  • @nangaisoundaraj3788
    @nangaisoundaraj3788 2 місяці тому

    ஹரிஹர பார்வதி பதையே!!ஹரிஹர மஹா தேவோ நமஹ;❤🎉🎉🎉❤❤❤❤❤

  • @anandhisakthivel4532
    @anandhisakthivel4532 4 роки тому +2

    உனையின்றி கதி வேறில்லை சிவமே
    கயிலாய மலை மேல் ஓர் நாள் உமையாளும் நீயும் அமர்ந்து விளையாடி களித்து மயங்கி சுகமாக பேசிய மொழிகள் அடியேனும் கேட்டிட வேண்டும் அண்ணாமலையே .
    கிரிவலம் போகும் வழியில் என்னுடன் வந்து பேசிடு சிவமே அருணாச்சலமே
    கார்த்திகை தீப ஒளியில் நடமிடும் அண்ணாமலையே
    அறுபத்து முன்றாய் புகழ் பெற்ற நாயன் மாரில் என்னையும் என்னையும் சேர்த்துக் கெள்ளேன் என்னையும் சேர்த்துக் கெள்ளேன் சிவமே சிவமே அண்ணாமலையே.
    என்ற ஒரு பாடல் யூடியூப் ல் இருந்தது . அந்த பாடல் ஏன் வருவதில்லை.மிகவும் அருமையான பாடல்.அந்த பாடலை கேட்கும் போது என் அப்பன் சிவனிடமே கொண்டு சேர்த்து விடும்.
    தயவு செய்து அந்த பாடலை எல்லோருக்கும் தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    எனக்கு அந்த பாட்டு சரியாக நினைவில் இல்லை பிழை இருந்தால் மன்னிக்கவும்

  • @bhoominathan5598
    @bhoominathan5598 Місяць тому +2

    ஓம்நமசிவாய அண்ணாமலை யாருக்கு அரோகரா. 🙏🙏🙏🙏🙏எனப்பன் இருக்க எனக்கு ஏன் பயம்

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 2 місяці тому

    ஓம் நமசிவாய சிவனே போற்றி எந்நாட்வருக்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @gnanasoundaris1885
    @gnanasoundaris1885 4 роки тому +6

    பாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஓம் நமசிவாய.

  • @muthumoorthy2524
    @muthumoorthy2524 5 років тому +215

    அண்ணாமலையெம் அண்ணா போற்றி
    கண்ணாரமுதக் கடலே போற்றி
    திரிபுரம் எரித்த திரிசடை கடவுள் தேரியில்
    ஏறி வருகின்றான்
    திருவண்ணாமலை
    ஜோதிவானவன் திருவடி பதித்து வருகின்றான்
    அருளொரு ஆயிரம் காட்டிய நாதன்
    அம்மை அப்பனாக வருகின்றான்
    கையிலைமேவிய உமையொருபாகன்
    அருளை வாரி தருகின்றான்
    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்
    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்
    குருவாய் திருபெரும்துறையில்
    அருளிய கோலம் காட்டி வருகின்றான்
    திருவாய் மலர்ந்து வேதம் உரைத்த திருவாசகதான்
    வருகின்றான்
    மதுரை மாநகர் குதிரை சேவகன் மறுபடி ஒருமுறை வருகின்றான்
    கையிலைமேவிய உமையொருபாகன்
    அருளை வாரி தருகின்றான்
    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்
    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்
    பிட்டு காசை பட்ட கூலியாய்
    பாதம் பதித்திட வருகிறான்
    பாடுகாசை பட்ட தம்பிரான்
    பார்வதியுடன் வருகின்றான்
    பக்திகாசை பட்ட எம்பிரான்
    பசுவதிஸ்வரன் வருகின்றான்
    கையிலைமேவிய உமையொருபாகன்
    அருளை வாரி தருகின்றான்
    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்
    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்
    பன்றிகன்று தாயுளை தந்த
    பரமதயாலன் வருகின்றான்
    பன்றிகறியை உன்று மகிழ்ந்த
    குருவி தேவன் வருகின்றான்
    பருந்துவந்து பிரசவம் பார்க்க
    தாயும்மானவன் வருகின்றான்
    கையிலைமேவிய உமையொருபாகன்
    அருளை வாரி தருகின்றான்
    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்
    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்
    நீதிக்காக பலமுறை வந்த வீதிவிலங்கன்
    வருகின்றான்
    அவன் நீதிக்காக அடியர்கோலம்
    பூண்டவான் மீண்டும் வருகின்றான்
    திருவிளையாடல் பலபுரிந்தவன்
    திருவீதிவளம் வருகின்றான்
    கையிலைமேவிய உமையொருபாகன்
    அருளை வாரி தருகின்றான்
    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்
    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்
    தக்கன்வேள்வி தகத்தவீரபத்திரனாக
    வருகின்றான்
    சொக்கன் மதுரை சோமசுந்தரன்
    அற்ப்புதமாக வருகின்றான்
    திருமாள் அறியா மலர் சேவனடியான்
    சிறுமான்யேந்தி வருகின்றான்
    கையிலைமேவிய உமையொருபாகன்
    அருளை வாரி தருகின்றான்
    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்
    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்
    ஆழஉண்டகண் திருநீலகண்டன்
    உமைபாகனாக வருகின்றான்
    ஆலாலசுந்தரன் பாடியவாறே
    காலன் காலனாக வருகின்றான்
    கருவேர் அறுத்து கருணை பொழியும்
    கையிலைஎம்பிரான் வருகின்றான்
    கையிலைமேவிய உமையொருபாகன்
    அருளை வாரி தருகின்றான்
    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்
    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்
    அடியார் உள்ளது அன்புக்காக
    அம்பலவாணன் வருகின்றான்
    ஆடிய பாதம் ஆந்தகூத்தன் ஆடி ஆடி
    வருகின்றான்
    மலவாநிதிறு மானிக்கதான் மண்ணில் நடந்து
    வருகின்றான்

    கையிலைமேவிய உமையொருபாகன்
    அருளை வாரி தருகின்றான்
    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்

    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்
    ஹர ஹர சிவ சிவ
    ஹர ஹர சிவ சிவ
    நாமம் பாடி ஆடிடுவோம்
    அவன் அருளாலே
    அவன் தாழ்வணங்கி
    அவனடி நிழலை அடைந்திடுவோம்
    ஹர ஹர சிவ சிவ
    ஹர ஹர சிவ சிவ
    ஹர ஹர சிவ சிவ
    ஹர ஹர சிவ சிவ
    ஹர ஹர சிவ சிவ
    ஹர ஹர சிவ சிவ
    ஹர ஹர சிவ சிவ
    ஹர ஹர சிவ சிவ
    ஹர ஹர சிவ சிவ
    ஹர ஹர சிவ சிவ
    ஹர ஹர சிவ சிவ
    ஹர ஹர சிவ சிவ

  • @muthumoorthy2524
    @muthumoorthy2524 5 років тому +33

    அண்ணாமலையும் மன்னா போற்றி
    கண்ணாரவுதக் கடலே போற்றி
    திரிபுரம் எரித்த திரிசடை கடவுள் தேரியில்
    ஏறி வருகின்றான் திருவண்ணாமலை
    ஜோதிவானவன் திருவடி பதித்து வருகின்றான்
    அருளொரு ஆயிரம் காட்டிய நாதன்
    அம்மை அப்பனாக வருகின்றான்
    கையிலைமேவிய உமையொருபாகன்
    அருளை வாரி தருகின்றான்
    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்
    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்

    குருவாய் திருபெரும்துறையில்
    அருளிய கோலம் காட்டி வருகின்றான்
    திருவாய் மலர்ந்து வேதம் உரைத்த திருவாசகதான்
    வருகின்றான்

    மதுரை மாநகர் குதிரை சேவகன் மறுபடி ஒருமுறை வருகின்றான்
    கையிலைமேவிய உமையொருபாகன்
    அருளை வாரி தருகின்றான்
    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்
    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்

    பிட்டு காசை பட்ட கூலியாய்
    பாதம் பதித்திட வருகிறான்
    பாடுகாசை பட்ட தம்பிரான்
    பார்வதியுடன் வருகின்றான்

    பக்திகாசை பட்ட எம்பிரான்
    பசுவதிஸ்வரன் வருகின்றான்
    கையிலைமேவிய உமையொருபாகன்
    அருளை வாரி தருகின்றான்
    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்

    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்
    பன்றிகன்று தாயுளை தந்த
    பரமதயாலன் வருகின்றான்
    பன்றிகறியை உன்று மகிழ்ந்த
    குருவி தேவன் வருகின்றான்
    பருந்துவந்து பிரசவம் பார்க்க
    தாயும்மானவன் வருகின்றான்
    கையிலைமேவிய உமையொருபாகன்
    அருளை வாரி தருகின்றான்
    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்

    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்
    நீதிக்காக பலமுறை வந்த வீதிவிலங்கன்
    வருகின்றான்

    அவன் நீதிக்காக அடியர்கோலம்
    பூண்டவான் மீண்டும் வருகின்றான்
    திருவிளையாடல் பலபுரிந்தவன்
    திருவீதிவளம் வருகின்றான்

    கையிலைமேவிய உமையொருபாகன்
    அருளை வாரி தருகின்றான்
    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்

    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்
    தக்கன்வேள்வி தகத்தவீரபத்திரனாக
    வருகின்றான்

    சொக்கன் மதுரை சோமசுந்தரன்
    அற்ப்புதமாக வருகின்றான்
    திருமாள் அறியா மலர் சேவனடியான்
    சிறுமான்யேந்தி வருகின்றான்

    கையிலைமேவிய உமையொருபாகன்
    அருளை வாரி தருகின்றான்
    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்

    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்
    ஆழஉண்டகண் திருநீலகண்டன்
    உமைபாகனாக வருகின்றான்

    ஆலாலசுந்தரன் பாடியவாறே
    காலன் காலனாக வருகின்றான்
    கருவேர் அறுத்து கருணை பொழியும்
    கையிலைஎம்பிரான் வருகின்றான்

    கையிலைமேவிய உமையொருபாகன்
    அருளை வாரி தருகின்றான்
    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்

    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்
    அடியார் உள்ளது அன்புக்காக
    அம்பலவாணன் வருகின்றான்

    ஆடிய பாதம் ஆந்தகூத்தன் ஆடி ஆடி
    வருகின்றான்
    மலவாநிதிறு மானிக்கதான் மண்ணில் நடந்து
    வருகின்றான்

    கையிலைமேவிய உமையொருபாகன்
    அருளை வாரி தருகின்றான்
    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்

    அண்ணாமலையான் வருகின்றான்
    அருளைவாரி தருகின்றான்
    ஹர ஹர சிவ சிவ
    ஹர ஹர சிவ சிவ
    நாமம் பாடி ஆடிடுவோம்
    அவன் அருளாலே
    அவன் தாழ்வணங்கி

    அவனடி நிழலை அடைந்திடுவோம்
    ஹர ஹர சிவ சிவ
    ஹர ஹர சிவ சிவ
    ஹர ஹர சிவ சிவ
    ஹர ஹர சிவ சிவ
    ஹர ஹர சிவ சிவ
    ஹர ஹர சிவ சிவ

    ஹர ஹர சிவ சிவ
    ஹர ஹர சிவ சிவ
    ஹர ஹர சிவ சிவ
    ஹர ஹர சிவ சிவ
    ஹர ஹர சிவ சிவ
    ஹர ஹர சிவ சிவ

    • @sundaramoorthys4943
      @sundaramoorthys4943 5 років тому +5

      வரிவடிவில் வெளியிட்டமைக்கு நன்றி திருச்சிற்றம்பலம்

    • @muthumoorthy2524
      @muthumoorthy2524 5 років тому

      @@sundaramoorthys4943 தில்லையம்பலம்

    • @subbub5953
      @subbub5953 10 місяців тому +1

      Thank you sir

    • @sundargeetha6276
      @sundargeetha6276 9 місяців тому

      நன்றிங்க🙏🏽🙇🏻‍♀️👍🏻

    • @BanuPriya-b5b
      @BanuPriya-b5b 6 місяців тому

      நன்றி ஐயா 🙏

  • @deepthideepthi7953
    @deepthideepthi7953 5 місяців тому

    இந்த பாடல் வரிகள் மற்றும் குரலும் அருமை ஒரு நாளைக்கு 10தடைகேட்பேன் ஓம் நமசிவாய ஓம்🙏🙏🙏

  • @ananthithinakaran2588
    @ananthithinakaran2588 Рік тому +1

    சோலார் சாய் குரல் மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @manojkumar-qi7kk
    @manojkumar-qi7kk 5 місяців тому +8

    மெய் சிலர்க்கிறது. ஏதோ மன உருகி சிவனின் அருளை பெற சொல்கிறது ஓம் நமசிவாய

  • @nsaravanan8053
    @nsaravanan8053 2 місяці тому

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @raghuramanr8574
    @raghuramanr8574 3 місяці тому +1

    Om namasivaya om ndamachivaayasivasiva

  • @balaathi2877
    @balaathi2877 2 місяці тому

    மெய்சிலிர்க்கிறது என் அப்பா அம்மா வே

  • @sivakrishmurugan7142
    @sivakrishmurugan7142 3 роки тому +3

    ஹர ஹர சிவ சிவ.. அற்புதம் .. தங்கள் இறைப்பணி தொடரட்டும்.. நன்றி.. வாழ்த்துக்கள்..

  • @purushothaman6450
    @purushothaman6450 3 роки тому +2

    Kodana Kodi Nandri Arumai pathivu Azhuthamana Pathivu Iyya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👍

  • @EllammalGuna
    @EllammalGuna Рік тому +1

    ❤❤❤ பக்தி பரவசம் பொங்க ஆண்டவன் துதி பாடல் சிவாய நமக❤❤❤❤❤

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 3 роки тому +3

    பாடல் வரிகள் அருமை.இசை மற்றும் பின்னணி காட்சி அமைப்பு மிக அருமை.குரல் மனதை ஈர்க்கிறது.மெய் சிலிர்த்தது. நன்றி

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 2 роки тому +1

    அற்புதம். அற்புதம். பாடுவது சிவமா சுந்தரரா. மனதை உருக்கிவிட்டீர்கள் ஐயா. கண்கள் பனித்தன. இனிய குரலில் சுந்தரரின் கயிலாய பயண தேனிசை தேவாரத்தை நீங்கள் பாடும்போது உங்களுக்குள் சிவம் இருப்பதை உணரமுடிகிறது. தங்களது திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் ஐயா. சிறப்பாக இசையமைத்த இசை குழுவினருக்கு மிக்க நன்றி வணக்கம்.

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 3 роки тому +5

    அனைத்தும் பாடல் களும் மிக அருமை.தொகுத்தவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja 5 місяців тому

    Omvanaja ❤❤❤

  • @EllammalGuna
    @EllammalGuna Рік тому

    ❤❤❤❤ மனம் அமைதி பெற ஆனந்தம் பாடல் ஓம் சிவாய நமஹ சிவமே ஆனந்த சிவகாமி நமக❤❤❤❤❤❤❤❤

  • @karthikeyanm2997
    @karthikeyanm2997 6 місяців тому

    அருமையான நல்ல தரமான பாடலாக அமைந்துள்ள இந்த பாடலை எழுதி பாடலாக பாடியதற்காக மகிழ ச்சி அடைகின்றேன்

  • @pupsperumudivakkam163
    @pupsperumudivakkam163 8 місяців тому

    தேவாரப்பாடல்களுக்கு இத்தகைய ஈர்ப்பு சக்தி இருக்கிறது என்பதை உலகத்தவர் அனைவரும் உணரும் வகையில் உள்ளது இத்தகைய பாடல்களை கேட்கும் வாய்ப்பு பெற்றவர்கள் பெரும் பாக்கியசாலிகளே என்பதில் ஐயமில்லை அண்ணா வளர்க நின் தொண்டு

  • @Be_Good_and_Do_Good
    @Be_Good_and_Do_Good 4 роки тому +51

    கம்பீரமான, தெளிவான குரல் மற்றும் வெகுசிறப்பான இசைப்பதிவு ஐயா. அனைவரும் நீடூழி வாழ்ந்து உலகில் சிவனருள் பெருமை அறிவிக்க வேண்டும்

    • @bakthitvtamil
      @bakthitvtamil  4 роки тому +1

      சிவாயநம

    • @sujamaha8175
      @sujamaha8175 2 роки тому

      @@bakthitvtamil ç mbbbb

    • @pushpaaa9655
      @pushpaaa9655 2 роки тому

      O

    • @alamelus8967
      @alamelus8967 2 роки тому

      @@sujamaha8175 a 😂aa 😂a 😂😂😂aaa 😂😂😂aa 😂aa 😂a 😂aa 😂a 😂😂😂aaaa 😂a 😂a 😂a 😂😂a 😂a 😂aa 😂aa 😂aaa 😂aa 😂a 😂a 😂a 😂aaa 😂a 😂aa 😂a 😂aa 😂a 😂a 😂a 😂aa 😂aaa 😂a 😂😂aa 😂aa 😂aa 😂a 😂a 😂aa 😂a 😂aa 😂aa 😂a 😂a 😂😂aaa 😂aa 😂a 😂aa 😂a 😂aa 😂aa 😂a 😂a 😂

    • @alamelus8967
      @alamelus8967 2 роки тому

      Aa

  • @MahalaxmiK-d2p
    @MahalaxmiK-d2p 3 місяці тому +1

    Om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om migavum arumayana paadal Om Shanti Om namah shivaya Om Shanti Om sakthi thaye thunai Om manadirku ketkumboludu nimadiyaga irukiradu Om namah shivay Om Shanti Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om

  • @krishnakrish9911
    @krishnakrish9911 5 років тому +3

    அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண்ணாரமுத கடலே போற்றி.

  • @baskaran2045
    @baskaran2045 5 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉OM ANNAMALAIYAEE POTRI 🙏🙏🙏💐🌿💐🌹💜💚🧡💛🙏🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡💐💐💐🌿🌿🌿🌴🌴🌴🏵️🏵️🏵️💮💮💮💟💟💟🌸🌸🌸🌺🌺🌺🌺🌄🌄🌄🌈🌈🌈💥💥💥👃👌☝️👍👍👍👍👍👍👍💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚🎉💐💐💐🙏🙏🙏🌿🌿🌿🌴🌴🌴💞💖💞💖💞💖💮💮💮🌸🌸🌸🌺🌺🌺🌄🌄🌄🌈🌈🌈💥💥💥👃👌☝️👍👍👍👍👍💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛🎉💐💐💐🌿🌿🌿🌴🌴🌴🏵️🏵️🏵️💮💮💮🌸🌸🌸🌺🌺🌺🌷🌹🌸🌹🌷🌹🌷🌹🌷🔥🔥🔥🔥💝💝💝🌎🌎🌎💕💕💕💟💟💟🤩🤩🤩🤩🌿🌿🌿🌿🌿💋💋💋💋💋💋💝💝💋💝💋💝💝💋💋💋💋💋💋💋💋💋🎵🤩🎵💝🎵🔥🎵💞🎵💖🎵💟🎵🎵🏵️🎵💮☔☔☔☔💖💖 Arumaai Aayaa Golden performance 👃👌☝️👍☔💟💞💖🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikmuthusamy580
    @karthikmuthusamy580 3 роки тому +1

    பன்றி கன்றின் தாய் முலைப்பால் தந்த பரம தயாளன் வருகின்றான். பன்றி கறியை உண்டு மகிழ்ந்த குடுமி தேவன் வருகின்றான். ஹர ஹர சிவ சிவ. நம சிவாய. 🙏🙏🙏🙏

    • @bakthitvtamil
      @bakthitvtamil  3 роки тому

      சிவாயநம

    • @sreeshakthicargomovers1593
      @sreeshakthicargomovers1593 3 місяці тому

      நமசிவய,
      எங்கேயும் சொல்லாலாதா வார்த்தைகளை பயன்படுத்தி வினைக்குள் சிக்காதீர்கள், பெரியபுராணத்தில் கண்ணப்ப நாயனார் புராணம் தெளிவாக படித்து பிறகு தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் ( முதலில் சாத்வீகமான உணவிற்கு மாறுங்கள்).
      திருச்சிற்றம்பலம்...

  • @jp53.magalakshmi.s5
    @jp53.magalakshmi.s5 3 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @K.RajeswariRaji
    @K.RajeswariRaji 2 місяці тому

    Tiyanaswra song miga aru my voice super solar sai sair❤

  • @SasikalaSanthanam
    @SasikalaSanthanam 3 місяці тому +1

    Om namachivaya