#போற்றி_திரு_அகவல்

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 266

  • @jothilingam6750
    @jothilingam6750 4 роки тому +282

    திருவாசக பாடல்களுக்கு தனது இசையாலும் குரல் வளத்தாலும் இனிமை சேர்த்த சிவ தாமோதர ஐயா அவர்கள் இறைவன் அருளால் நீள் ஆயுள் பெற்று நிறைவுடன் வாழ்ந்து சிவத்தொண்டு புரிய ப்ரார்த்திக்கிறேன்

  • @pushpalatha5879
    @pushpalatha5879 Рік тому +18

    என் மனச் சுமையைக் ஆறுதலாகவும்,மாறுதலாகவும் இருக்கும் எம் பெருமானின் இந்த பாடலை பாடிய நீங்கள் நீடுழி வாழ வேண்டும் ஐயா..... ஓம் நமசிவாய சிவாய நம

  • @dhivyakirupa7197
    @dhivyakirupa7197 4 роки тому +54

    மிகவும் கூர்மையான வரிகள்.....! மெய்சிலிர்க்க வைக்கும் ஆழ்ந்த அர்த்தம் மிக்க பாடல்...!

  • @ShenbagamShenbagam-f8t
    @ShenbagamShenbagam-f8t 11 місяців тому +17

    திருவாசகம் என்னும்தேன்சிவசிவாஓம்நமசிவாய🙏🙏🙏❤❤

  • @AkilandeshwariS-w7l
    @AkilandeshwariS-w7l 5 місяців тому +26

    நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏 உள்ளம் உருகி கண்களில் நீர் பெருகி இறைவனை நோக்கி பயணிக்கிறது இறைவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @poomathiakka4998
    @poomathiakka4998 Рік тому +15

    ஐயா அந்த ஈசன் எங்களோட ஐசும் வாங்கி உங்களுக்கு ரொம்ப நாளைக்கு ஆயிஷா கொடுக்கணும் உங்களோட வார்த்தைகளும் வரிகளும் சிவனே நேரில் வந்து எங்களுக்கு அருள் புரியிற மாதிரி இருக்கு ஐயா ஓம்

  • @ravibalu380
    @ravibalu380 Місяць тому +7

    அய்யா நீங்கள் சீவனேதான் சந்தேகமில்லை. என்ன குரல் வளம். உங்கள் குரலில் இறைவனே வருகிறாய் அய்யா.

  • @dossv6227
    @dossv6227 2 роки тому +28

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க அய்யா சிவன் தொண்டு அய்யா வாழ்க வாழ்க அன்பே சிவம்

  • @Sasi-sb9ig
    @Sasi-sb9ig Рік тому +6

    ஐயா உங்க பாடலை பூராம் கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு ஐயா ஒவ்வொரு சொல்லும் தமிழ் சொல்லும் அவ உச்சரிப்பு சூப்பரா இருக்குங்க ஓம் திருச்சிற்றம்பலம் நமசிவாய 🙇🏻‍♂️🔱🙇🏻‍♂️🙏🙏

  • @ramkumars5027
    @ramkumars5027 29 днів тому +6

    இப்பாடல் இசை, குரல், வரிகள், மற்றும் அனைத்திலும் முழு திருப்தி அடைய செய்கிறது... மிகவும் நன்றி ஐயா...

  • @மன்னுயிர்பன்மை

    ஐயா சிவ.தாமோதரன் அவர்கள் வாழ்க பல்லாண்டு .......

  • @srimahaswamigalbrindhavanam
    @srimahaswamigalbrindhavanam 2 роки тому +29

    அய்யா உங்களின் ஆத்மார்த்தமான, அழகிய குரலில், அகவல் கேட்க, ஆனந்தம் பெருகி மெய் மறந்து போகிறோம். வளர்க உங்கள் திருப்பணி...

  • @ThirumarugalGurunathan
    @ThirumarugalGurunathan Рік тому +21

    சிவனோடு சிலாகித்து இருக்க வைத்த ஐயா. போற்றுகின்றேன்.

  • @vairamrani9901
    @vairamrani9901 2 роки тому +5

    எத்தனை முறை கேட்டாலும் சிறிதும் சளிப்பு இல்லை இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் சிவாய நமகா

  • @visalakshisridhar9976
    @visalakshisridhar9976 Рік тому +10

    அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி
    நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
    அத்தா போற்றி ஐயா போற்றி
    நித்தா போற்றி நிமலா போற்றி
    பத்தா போற்றி பவனே போற்றி
    பெரியாய் போற்றி பிரானே போற்றி
    அரியாய் போற்றி அமலா போற்றி
    மறையோர் கோல நெறியே போற்றி
    முறையோ தரியேன் முதல்வா போற்றி 180
    உறவே போற்றி உயிரே போற்றி
    சிறவே போற்றி சிவமே போற்றி
    மஞ்சா போற்றி மணாளா போற்றி
    பஞ்சேர் அடியாள் பங்கா போற்றி
    அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி
    இலங்கு சுடர் எம் ஈசா போற்றி
    கவைத்தலை மேவிய கண்ணே போற்றி
    குவைப்பதி மலிந்த கோவே போற்றி
    மலை நாடு உடைய மன்னே போற்றி
    கலை ஆர் அரிகேசரியாய் போற்றி 190
    திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி
    பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி
    அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
    மருவிய கருணை மலையே போற்றி
    துரியமும் இறந்த சுடரே போற்றி
    தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி
    தோளா முத்தச் சுடரே போற்றி
    ஆள் ஆனவர்கட்கு அன்பா போற்றி
    ஆரா அமுதே அருளே போற்றி
    பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி 200
    தாளி அறுகின் தாராய் போற்றி
    நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி
    சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
    சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி
    மந்திர மாமலை மேயாய் போற்றி
    எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
    புலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றி
    அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி
    கருங் குருவிக்கு அன்று அருளினை போற்றி
    இரும் புலன் புலர இசைந்தனை போற்றி 210
    படி உறப் பயின்ற பாவக போற்றி
    அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி
    நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமல்
    பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி
    ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி
    செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி
    கழு நீர் மாலைக் கடவுள் போற்றி
    தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
    பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்
    குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி 220
    புரம்பல எரித்த புராண போற்றி
    பரம் பரஞ்சோதிப் பரனே போற்றி
    போற்றி போற்றி புயங்கப் பெருமான்
    போற்றி போற்றி புராண காரண
    போற்றி போற்றி சய சய போற்றி. 225 1
    Read more at: shaivam.org/thirumurai/eighth-thirumurai-thiruvasagam/potrithiruagaval#gsc.tab=0

  • @a.santhosh1970
    @a.santhosh1970 Рік тому +26

    தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்கும் இறைவா போற்றி ❤ஓம் நமசிவாய வாழ்க

    • @Aardra2687
      @Aardra2687 5 місяців тому +4

      தென்னாடு - பாண்டிய நாடு.

    • @வேதாச்சல_பெருமான்_அறக்கட்டளை
      @வேதாச்சல_பெருமான்_அறக்கட்டளை 3 місяці тому +4

      ​@@Aardra2687 பாண்டிய நாடு மட்டும் இல்லை😊 பாண்டிய நாடு உட்பட சோழ நாடு , பல்லவ நாடு , கொங்கு நாடு , நடு நாடு போன்ற தமிழகத்தில் உள்ள நாடுகள்❤😊

  • @hariharanpr8561
    @hariharanpr8561 2 роки тому +35

    🙏🙏தெள்ளிய நீரோடைபோன்ற இசையும் திரு தாமோதர அய்யா அவர்களின் கம்பீரமான குரலும் மனதிற்கு நிறைவாக அமைந்துள்ளது என்பது மிகையல்ல‌🙏🙏🙏🙏ஓம்நமசிவய🙏🙏

  • @mohanraj3886
    @mohanraj3886 Рік тому +3

    ஓம் நமசிவாய போற்றி ஓம்
    ஓம் நமசிவாய போற்றி ஓம் 🕉️
    ஓம் நமசிவாய போற்றி ஓம் 🕉️

  • @SuryaSurya-kf5ig
    @SuryaSurya-kf5ig 2 місяці тому +2

    நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
    கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க! ஓம் நமசிவாய சிவாய நம வாழ்த்துகள்📿🔱🌍👈🏻🧘🏼‍♀️🙌🏼👀👣🙏

  • @muruganv.m1847
    @muruganv.m1847 2 роки тому +6

    சிறப்பு ஐயா பாராட்ட வார்த்தைகள் இல்லை ஓம் நமசிவாய
    வீரம் பாக்கம் முத்துவேல் முருகன்

  • @sridharjanakaiya5029
    @sridharjanakaiya5029 6 місяців тому +9

    i literally cried during listening to this and become very peaceful & Calm

  • @sinthanaisidhan06
    @sinthanaisidhan06 2 роки тому +6

    சிவாய நம 🙏திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலவானன் நமக்கு கோடுத்த திருவாசக சிவ திரு தாமோதரன் ஐயா...வாழ்க பலநூற்றாண்டு ஆண்டவன் அருள் ஆயுள் போகும் வரை இருக்க ..இந்த அடியேன் ஆண்டவனை கேட்டுக்கொள்கிறேன்.....இப்படிக்கு சிவ சித்தன் ...மஅ.முருகானந்தம்🙏

  • @jayaramnataraj9353
    @jayaramnataraj9353 4 місяці тому +3

    சிவனோடு சிலாகித்து இருக்க வைத்த ஐயா. போற்றுகின்றேன்.
    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்கும் இறைவா போற்றி

  • @buvabuvabuvabuva9358
    @buvabuvabuvabuva9358 Місяць тому +3

    ஓம்நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏💐

  • @tharmaraj8684
    @tharmaraj8684 2 роки тому +7

    ஓம் நமசிவாய
    ஸ்ரீ சிதம்பரம் மகாநடம் நடராஜர் போற்றி போற்றி போற்றி

  • @sathishkumarnarayanan7805
    @sathishkumarnarayanan7805 2 місяці тому +2

    ஓம் நமசிவாய போற்றி தென்னாடுடைய சிவனேபோற்றி என்நாட்டாவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்

  • @Devan-t3d
    @Devan-t3d Місяць тому +2

    பெறுமவற்றுள். யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற அய்யா வினை ப்பெற்றவர்கள் பெரும் பேறு பெற்றவர்கள் அய்யா வினை வணங்கும் முன் வணங்குவோம் அய்யாவினை நமக்கு அளித்தபெற்றோரினை மனிதன் என்பவன் தெய்வமாகலாம். உண்மை வணங்குகின்றேன் அய்யா நன்றி எங்கள் சிவத்திற்க்கு

  • @positivethinking8285
    @positivethinking8285 11 місяців тому +3

    வாழ்க பலலாண்டு பல கோடி நூறாண்டு,,♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏

  • @dharungaming5843
    @dharungaming5843 4 роки тому +18

    ஐய்யா மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் ஓம் நமசிவாய 🙏

  • @praveenpraveen3096
    @praveenpraveen3096 Рік тому +3

    Arumai arputham iyya nandri ungalukku nandrkal pala Kodi

  • @baskarmannu8581
    @baskarmannu8581 Місяць тому +4

    ‌ சிவனைப் போற்றி ஓம் நமச்சிவாயா🎉🎉

  • @prabhakaran5196
    @prabhakaran5196 21 день тому +5

    இனிமையான குரல்❤

  • @Balaji-lc4sx
    @Balaji-lc4sx Рік тому +3

    🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @sasiramyasasiramya180
    @sasiramyasasiramya180 Рік тому +4

    🙏ஓம்நமசிவாய என் உயிர் என் அப்பனே என் உலகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🤲🤲❤️❤️❤️❤️🤲🤲🤲🤲🤲🤲❤️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @ecrsaravanan1089
    @ecrsaravanan1089 3 роки тому +29

    பாடல் முழுவதையும் நான் பாடினேன் 👌👌.. சிவ சிவ

  • @kalpanakalpana6941
    @kalpanakalpana6941 Рік тому +2

    ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🌿 சிவ சிவ 🌾 🙏 🕉️ 🌿 🌾 🌾 🌾 🌾

  • @sabarisiva10
    @sabarisiva10 Рік тому +3

    இதுவே சிவ தொண்டு
    சிவாயநம

  • @manivelsureshkumar819
    @manivelsureshkumar819 24 дні тому +1

    தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்கும் இறைவா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pravinpravin4137
    @pravinpravin4137 5 місяців тому +4

    ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @renukadevi375
    @renukadevi375 3 роки тому +11

    தென்னாடுடைய சிவனே போற்றி

    • @Aardra2687
      @Aardra2687 5 місяців тому +1

      பாண்டிய நாடே தென்னாடு.

  • @M.kumaran1987
    @M.kumaran1987 4 місяці тому +2

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சிவ சிவ சித்தம் சிவமயம் ஈசான்ய லிங்கம் நமஹ சிவ திருச்சிற்றம்பலம் சிவாய ஓம் சிவ

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Рік тому +4

    குருவேசரணம்,,நமசிவய,,நன்றிஐயா🙏🙏🙏

  • @bala_creation06
    @bala_creation06 Рік тому +5

    மன நிம்மதியை கூடுகிறது 💗🖤💙😍

  • @prabhakaran5196
    @prabhakaran5196 19 днів тому +1

    நல்ல இசை

  • @vairamrani9901
    @vairamrani9901 2 роки тому +5

    அருமையான பாடல் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் சிவாய நமகா

  • @thiyagarajanthiyagarajan6801
    @thiyagarajanthiyagarajan6801 3 роки тому +12

    தெய்வீக குரல் வாழ்க பல்லாண்டு.ஓம்நமசிவாய .

  • @KannanKannan-qe9ve
    @KannanKannan-qe9ve 18 днів тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼கண்ணன் ஆசாரி🙏 பொட்டனேரி🙏🙏🙏🙏🙏🙏 சிவாய🙏 நமஹா🙏🙏🙏🙏

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 роки тому +6

    சூப்பர் அப்பா

  • @ecrsaravanan1089
    @ecrsaravanan1089 Рік тому +5

    மெய் சிலிர்க்க வைக்கிறது 👍🎧😘👌🌺🌸

  • @SathishKumar-y2f
    @SathishKumar-y2f Рік тому +3

    ஓம் நமசிவாய அன்பே சிவம்

  • @vishvavishva6007
    @vishvavishva6007 4 роки тому +8

    சிவாய நம அப்பா

  • @vairamrani9901
    @vairamrani9901 2 роки тому +4

    அருமையிலும் அருமை இன்ப தேன் வந்து பாய்கிறது காதினிலே இறைவா ஓம் நமசிவாய சிவாய நமகா

  • @grayyappanayyappan8737
    @grayyappanayyappan8737 3 роки тому +7

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @arur614
    @arur614 4 роки тому +12

    அருமையான குரல் ஐயா

  • @gokulganesh4061
    @gokulganesh4061 6 днів тому

    நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க

  • @athangudiyarastromarimuthu2661
    @athangudiyarastromarimuthu2661 2 роки тому +2

    திருச்சிற்றம்பலம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maranp5267
    @maranp5267 6 місяців тому +2

    சிவாய நம 🙏 திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் 🙏

  • @SivaKumar-ys6qr
    @SivaKumar-ys6qr 7 місяців тому +1

    ௐॐ நமசிவറய திருசவாசத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்.... ஓம் நமச்சிவாய...🙏✨🙏

  • @madhubalabaskaran9307
    @madhubalabaskaran9307 3 дні тому

    ஐயா,நன்றி நன்றி.ஓம் நமசிவாய.

  • @Logambal-j6i
    @Logambal-j6i 14 днів тому

    மிகவும்,பிடித்தபாடல்சிவாயநம❤

  • @omnamasivaya....708
    @omnamasivaya....708 Рік тому +2

    ஓம் நமச்சிவாய....

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 Рік тому +2

    Om siva siva

  • @sathishkumarnarayanan7805
    @sathishkumarnarayanan7805 2 місяці тому

    ஓம் நமசிவாய போற்றி தென்னாடுடைய சிவனேபோற்றி என்நாட்டாவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tharmaraj8684
    @tharmaraj8684 2 роки тому +2

    ஓம் நமசிவாய
    ஓம் சிவாய நம சிவசிவ
    திருச்சிற்றம்பலம்

  • @thiyagarajanrtrajan9764
    @thiyagarajanrtrajan9764 3 місяці тому

    சிவாயநம 🙏
    தென்னாடுடைய சிவனே போற்றி 🙏
    என்னட்டவருக்கும் இறைவா போற்றி 🙏
    அண்ணாமலை எம் அண்ணா போற்றி,
    ஆலவாய் அரசே போற்றி, போற்றி 🙏
    ஆடல் வல்லானே போற்றி, போற்றி 🙏
    ஆருரா போற்றி 🙏
    தில்லை கூத்தானே போற்றி 🙏
    ஏகம்பத்துறை எந்தாய் போற்றி 🙏
    பாகம் பெண்ணுறு ஆனாய் போற்றி🙏
    சிவ, சிவ போற்றி,சிவனே போற்றி 🙏

  • @ThetchinaMoorthy-k2x
    @ThetchinaMoorthy-k2x 3 місяці тому +1

    Sivam.valga

  • @visalmuthumani4907
    @visalmuthumani4907 3 роки тому +4

    ஓம்நமசிவாய.ஓம்நமசிவாய.ஓமநமசிவாய

  • @Sundar-s1g
    @Sundar-s1g 3 місяці тому +1

    ஓம் நமசிவய ❤❤❤

  • @arunmech8510
    @arunmech8510 3 дні тому

    Om namah shivaya 🙏❤️

  • @s.solavaraja
    @s.solavaraja Рік тому

    *எத்தனை முறை கேட்டாலும்* *மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது* 🙏

  • @raghuramanr8574
    @raghuramanr8574 5 місяців тому +1

    Om 🕉 namasivaya sivayanama

  • @thineshm450
    @thineshm450 2 роки тому +3

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் திருச்சிற்றம்பலம் 🕉🔥🤘

  • @ananthanananthanvereygood6610
    @ananthanananthanvereygood6610 2 роки тому +12

    தாமோதரன் ஐயா வாழ்க அவருடைய சிவ தொண்டு மென்மேலும் சிறக்கட்டும் சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @Raja..001-che
    @Raja..001-che 3 місяці тому +1

    சிவாய நம

  • @manivelsureshkumar819
    @manivelsureshkumar819 Місяць тому

    ஓம் நமச்சிவாய🙏🙏

  • @kanthavelkanthavel8305
    @kanthavelkanthavel8305 4 роки тому +4

    திருச்சிற்றம்பலம் நன்றி மகிழ்ச்சி

  • @BTSLOVER-ee5vm
    @BTSLOVER-ee5vm Рік тому +2

    ஓம் நமசிவாய 🌿 திருச்சிற்றம்பலம் 🌾 சிவ சிவ 🙏 🌾 🌿

  • @raviritsj9245
    @raviritsj9245 Рік тому

    வாழ்நாளில் கிடைத்தற்கறிய திருவாசகம் போற்றி.

  • @arumugam1553
    @arumugam1553 10 місяців тому +1

    ஐயா பாடல் கேட்க இனிமை

  • @bala_creation06
    @bala_creation06 Рік тому

    சித்தர்கள் போல பல்லாண்டு வாழ என் வாழ்த்துக்கள் 🎉

  • @muruganr7949
    @muruganr7949 Місяць тому

    Om Namashivayam 🙏🙏🙏

  • @rameshrameshkumar8486
    @rameshrameshkumar8486 Місяць тому

    ஓம் நமசிவாய போற்றி போற்றி அண்ணாமலையரோ போற்றி போற்றி

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 роки тому +2

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏💐👏

  • @RamKumarRamKumar-bm4rl
    @RamKumarRamKumar-bm4rl 4 місяці тому +1

    Om namashivaya

  • @selviselvi7299
    @selviselvi7299 2 роки тому +1

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் அப்பா வாழ்க போற்றி 🙏🙏🙏🙏🙏🔱🔱🔱⚜️⚜️⚜️🤲🤲🤲💐💐💐

  • @masilamani5380
    @masilamani5380 7 місяців тому

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் சிவ சிவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

  • @elevarasantm1076
    @elevarasantm1076 2 роки тому +1

    ஆயுசுநூறூ ஐயாவுக்கு

  • @pargunandmk2724
    @pargunandmk2724 8 місяців тому +1

    🙏🏻மதுரை ✨

  • @pmtexfashionindia3613
    @pmtexfashionindia3613 2 місяці тому

    வீணை இசை இணிமை ஐயா ❤

  • @paruathy
    @paruathy Рік тому +1

    திருச்சிற்றம்பலம். ஓம் நமசிவாய

  • @balamurugan1733
    @balamurugan1733 2 роки тому

    sivayaamaga sivam sivam sivam sivam

  • @ramramanna9241
    @ramramanna9241 2 роки тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Saratha.p2007
    @Saratha.p2007 4 роки тому +5

    Iraiva... Evolo artham.. Nandri iraiva

    • @sasmobilepoint3606
      @sasmobilepoint3606 3 роки тому +1

      தமழகத்திலிருந்து வந்ததே அனைத்து மொழிகளும்
      ஈசனை போற்றுவது தமிழில் போற்றினால் மிகவும் பலன் தரும்

  • @aprakash7599
    @aprakash7599 Рік тому

    நமசிவாய வாழ்க

  • @narayananr5793
    @narayananr5793 2 роки тому +1

    Aruma Aruma ayya avarkal voice mikavum nalla eruku super

  • @thamizharpaaman
    @thamizharpaaman 2 роки тому +1

    சிவசிவ

  • @perumalj5481
    @perumalj5481 Рік тому

    வாழ்க தமிழ் வாழ்க சிவன் அடியார்

  • @raviritsj9245
    @raviritsj9245 Рік тому

    திருச்சிற்றம்பலம் போற்றி.

  • @chinnasamy2309
    @chinnasamy2309 10 місяців тому +1

    ஓம் நம சிவாய நமஹ

  • @balamurugan1733
    @balamurugan1733 2 роки тому

    sivayanamaga sivayanamaga