கோளாறு பதிக பாடல்களை பாடி அனைத்து செல்வங்களையும் பெற்றேன் யான். 🎉 இந்த பாடல்கள் 48 நாட்கள் பாடி எதை நினைக்கின்றோமோ அதை பெறலாம். ஆனால் அந்த 48 நாட்களும் நமக்கு அதிக சோதனை தருவார் நாம் அதை தாங்கிக் கொண்டால் நாம் தான் ராசா. 👍
திருவாசகம்.கேட்கும் பொழுது நம் மனம் அமைதியாகி விளக்கத்துடன் நீதியுடன் தர்மத்துடன் கலாச்சாரத்துடன் வாழ்வதற்கு ஒரு வழியாகும் அதுவே திருவாசகம் ஓம் நமச்சிவாய வாழ்க நமச்சிவாய வாழ்க
அம்மையப்பனையை நினைத்து தன் வாழ்நாள்திருநீர் ஒரு முறைவைத்தாலே முக்தி தருவர். தினமும் திருவாசகம் சிவபுராணம்கேட்போர்க்கு முக்தி .ஓம் நமசிவாயா வாழ்க வாழ்க அந்தமும் ஆதியும் இல்லாதவர் அப்பன் ஈசன்♥️♥️♥️♥️♥️✡️✡️🕉️🕉️🕉️🔥🔥🔥🪔🪔🪔🙏🙏🙏💯💯 பாடலுக்கு சிவபெருமான்துணை புரிவார் ஓம் நமசிவாயா வாழ்க! நாதன் தாள் வாழ்க உங்கள் வாழ்வில் ஒரு முறையாவது அடி அண்ணாமலை கிரிவலம் சுற்றி வாருங்கள் பின்பு பிறப்பின் ரகசியத்தை உணர்விகள்.❤
ஓம் நமசிவாய நமஹ போற்றி, திருச்சிற்றம்பலம், ஆருறான் உரைத்த தமிழ் எந்தே அமுது, அய்யா உங்கள் கம்பீரமான குரல் வளம் என் அப்பன் கொடுத்த கொடை, இன்னும் சிறப்பு ஆக இடையில் ஏனோ வேகம், சற்று மாற்றிக் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும், ஓம் நமசிவாய நமஹ போற்றி,
ஓம் சிவாயநம எனும்போது சிவன் நம்முடன் இருப்பார்.. ஓம் நமசிவாய என்றுக் கூறினால் நமக்கு சொத்து, சுகம், மகிழ்ச்சி அனைத்தும் தருவார்..... ஏனெனில் நிலம் நீர் காற்று நெருப்பு ஆகாயம் அனைத்தும் சிவன் கோயிலாகும் ஓம் சிவாயநம நமசிவாய நமஹ....
மிக மிக அருமை, இதே போல முழு திருவாசகம், தேவாரம் எல்லாம் பாடி பதிவு செய்தால் வரலாறும் வருங்காலமும் வாழ்த்தும். பாடலாக பதிவதை விட இதுபோல பதிவு செய்வது மனனம் செய்யவும், ஒரு ஓர்மை கொண்டு தியானம் செய்யவும் மிக மிக உதவியாக இருக்கும். முடியுமா...? தில்லைக்கூத்தன் நினைத்தால் முடியாததா...? விரைவில் நல்ல செய்தி சொல்லுங்கள். நன்றி. திருச்சிற்றம்பலம்...
நண்பரே! ஐயாவின் குரல் மிகவும் அருமை. ஐயமில்லை. ஆனால் ஐயாவோ அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி சிவபுராணத்தை எத்தகைய இசையுடன் பாடனாலும் மாணிக்கவாசகப் பெருமான் அடைந்த அந்த பெறற்கரிய முத்தி நிலையை அடைய முடியுமா?
@@bavichandranbalakrishanan நிச்சயமாக. பாட்டுப் பாடினால் மட்டும் முத்தி வராது. ஐயா,ஒரு பெரிய பணக்காரர் தான் எவ்வளவு பாடுபட்டு, இரவு பகல் தூங்காமல் உழைத்து, என்னென்ன உத்திகளைக் கையாண்டு பணம் சம்பாதித்து பணக்காரர் ஆனார் என்பதை ஒரு புத்தகமாக வெளியிடுகிறார். மேலும் பணக்காரர் ஆவதற்குரிய ஆலோசனைகளையும் வழங்குகிறார். அந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தால் பணக்காரர் ஆகமுடியுமா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நடந்தால் செல்வந்தர் ஆகலாம். சரிதானே ஐயா? அது போல மாணிக்கவாசகப் பிரான் தான் அரும்பாடுபட்டுப் பெற்றப் பெரு நிலையை, தன்னுடைய பேரானந்த அனுபவத்தை, தான் கண்ட இறைக் காட்சிகளைப் பாடல்களாக திருவாசகத்தில் பாடியிருக்கிறார். இப்போது கூறுங்கள். அந்தப் பாடல்களைப் பாடிக்கொண்டு மட்டும் இருந்தால் முத்தி கிட்டுமா? சிந்தியுங்கள். அந்தப் பாடல்களில் சொன்னவற்றைச் செய்தால்தான் அந்த வீடுபேறு என்ற பெரு நிலையை அடையமுடியும்?
@@snarendran8300 ஐயா எல்லாரும் மணிவாசகர் ஆகிவிடமுடியுமா? அவரை ஆட்கொள்ள இறைவனே வலிய வந்தான் ஆனால் எல்லோருக்கும் அப்படி ஒரு ஆசான் வாய்ப்பாரா? ஆகையால் தான் தானே குரு வாக உலகத்தார்க்கு முக்திக்கான வழியை திருவாசக நூலாக அருளினார். முதலாக நமச்சிவாய வாழ்க என்று பஞ்சாட்சரத்தை உபதேசிக்கிரார் பிறகு சில நூறு பாடல்கள் பாடிய பிறகு "நானேயோ தவஞ்செய்தேன் சிவாய நம எனப்பெற்றேன் " என்று குருவான இறைவன் அளித்த உபதேசத்தையும் நமக்கு உபதேசிக்கிறார். உங்கள் கருத்துபடியே வைத்துக்கொண்டாலும் திருவாசகத்தை ஒருவர் தினமும் பாடுகிறார் என்றால் இந்த மந்திரங்களையும் தினமும் ஓதுகிறார் தானே மேலும் தாங்கள் குறிப்பிட்ட பணக்காரராக மாற வழியுள்ள புத்தகம் வேறு அது தத்துவநூலாகும் ஆனால் திருவாசகம் அருள் நூல் மணிவாசகப் பெருந்தகை சோல்ல அழகிய சிற்றம்பலமுடையான் கையெழுத்து என இறைவனே தான் கைப்பட எழுதியது ஆகையால் அந்த நூலுக்கு என்று மகத்துவம் ஒன்று உண்டு முக்தி வருமா வராதா என்ற ஐயப்பாட்டை களைந்து திருவாசகத்தை படியுங்கள் மெய்யை அந்த மெய்ப்பொருள் உணர்த்துவான்
கோளாறு பதிக பாடல்களை பாடி அனைத்து செல்வங்களையும் பெற்றேன் யான். 🎉 இந்த பாடல்கள் 48 நாட்கள் பாடி எதை நினைக்கின்றோமோ அதை பெறலாம். ஆனால் அந்த 48 நாட்களும் நமக்கு அதிக சோதனை தருவார் நாம் அதை தாங்கிக் கொண்டால் நாம் தான் ராசா. 👍
True in my life
கோளறு பதிகம்
@@Black.43.4 மஞ்சள் நிற புக்
Padal link or book link
ஊண்மையா
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி❤️
Om namah shivaya
திருவாசகம்.கேட்கும் பொழுது நம் மனம் அமைதியாகி விளக்கத்துடன் நீதியுடன் தர்மத்துடன் கலாச்சாரத்துடன் வாழ்வதற்கு ஒரு வழியாகும் அதுவே திருவாசகம் ஓம் நமச்சிவாய வாழ்க நமச்சிவாய வாழ்க
தென்னாநாடு உடையா சிவானிடி போற்றி போற்றி
அருமை அருமை. கேட்க கேட்க இனிமையான திருவாசகம் என்னும் தேன். மிக்க மகிழ்ச்சி.
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ❤❤❤❤❤❤
அருமை கம்பீரமாக உள்ளது உங்கள் குரல் வாழக வளமுடன்
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கு இறைவா போற்றி
ஓம் ஓம் ஓம்
ஐயா இந்த பாடலில் ஒரு வரி நாயிர்கிடாயாய் கிடந்த அடியேற்கு தாயிற்சிறந்த தயதான தத்துவனே 🙏🏼ஓம நம சிவாய திருச்சிற்றம்பலம் தில்லைம்பலம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஓம் நமச்சிவாய ❤❤❤❤❤
ஓம் நமச்சிவாய ❤❤❤❤❤
ஓம் நமச்சிவாய ❤❤❤❤❤
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🛕
தம்ப
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க❤❤❤
❤❤❤❤om shivayanamaha🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏
தென்னாட்டுடைய சிவனே போற்றி
என்னாட்டவருக்கும் இறைவா போற்றி ஓம்
தென்னாட்டுடைய சிவனே போற்றி. ஓம் நமசிவாய.🙏🙏🙏
2:54 எல்லா பிறப்பும் பிறந்திழைத்தேன் எம்பெருமான்...❤
திருஸிற்றம்பலம். ஐயா. அருமை. நமசிவாய. வாழ்க. நாதன். தஅழகு. வாழ்க. ஈசன். அடி. போற்றி. திருச்சிற்றம்பலம்.
Sivarppanam
நமசிவாயம் வாழ்க
நமசிவாயம்வாழ்கசிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவசிவாயநம
🙏🏻endrum unakku adimai
Avan arulale avan thal vanaki❤
அம்மையப்பனையை நினைத்து தன் வாழ்நாள்திருநீர் ஒரு முறைவைத்தாலே முக்தி தருவர். தினமும் திருவாசகம் சிவபுராணம்கேட்போர்க்கு முக்தி .ஓம் நமசிவாயா வாழ்க வாழ்க அந்தமும் ஆதியும் இல்லாதவர் அப்பன் ஈசன்♥️♥️♥️♥️♥️✡️✡️🕉️🕉️🕉️🔥🔥🔥🪔🪔🪔🙏🙏🙏💯💯 பாடலுக்கு சிவபெருமான்துணை புரிவார் ஓம் நமசிவாயா வாழ்க! நாதன் தாள் வாழ்க உங்கள் வாழ்வில் ஒரு முறையாவது அடி அண்ணாமலை கிரிவலம் சுற்றி வாருங்கள் பின்பு பிறப்பின் ரகசியத்தை உணர்விகள்.❤
😢
திருவாசகம் என்னும் தேன்🙏
2025 ❤ frist day...🎊💙... எண்ணமும் சிவனே எல்லாமும் சிவனே ❤ சிவனே கதி 🙏😻
I am a Singh, I like to hear and listen to this prayer. ❤ Beautiful 😍
Bur
நான் சிவபுராணம் கேட்கும் போது என்னையே மறந்து மெய் மறந்து கேட்கிறேன் இதுதான் சிவனின் அருள்
Yo0
இல்லை..
தமிழ்..!!
ரன்கள் மட்டுமே எடுத்தது மாதிரி
Nanum
மெய்யை விதைத்து விளைக்க வந்தார்
Bhakthi paravasamana voice Aiyya
Singing super
Pronunciation super❤❤❤
தென்(தமிழ் )நாடுடைய.. 🙏சிவனே போற்றி.. எல்லா நாட்டவர்க்கும் 🙏🙏இறைவா தமிழ் கடவுள் 🙏சிவனே 🌹🌹🌹போற்றி..
என்ன காத உட்ரியா...
எந்த நாட்டிற்கு நீ தென்னாடு...?
இந்திகாரனுக்கு தானே..!!
உலகத்துக்கே நீ
தெற்கா..?
முதல்ல
கேரளாவிற்கு
நீ எந்த பக்கம் இருக்க...?
முதலில் தமிழ் ஒழுக்கமாக எழுத பழகிவிட்டு வந்து கருத்து பதிவிடவும். தற்குறி..
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே ❤
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
தினந்தோறும் யாரெல்லாம் இந்த பாடல்களை 👂👂👂📿
தினந்தோறும் இந்த பாடலை நான் கேட்பேன் எல்லாம் நம் அப்பன் அருளே 🙏🙏🌸🌸🌸
இவ்வளவு சிறப்பு மிக்க தமிழை அரசியல்வாதியும் கூத்தாடி பின்னால் போயும் நாம் அழிப்பது தான் வேதனையாக உள்ளது
💐
👌
🙏🙏🙏
இந்த பட்டுக்குநாண்அடிமை ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏 🌹🌺🌹🌹🌹🌹🌹🌹தி லகா சிவக்குமார்
ஓம் நமசிவாய வாழ்க.சிவசிவ.திருச்சிற்றம்பலம்.
கேட்க கேட்க இனிமை தேன் வந்து ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாய வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்க இரவாக போற்றி போற்றி
ஓம் முருகா ஓம் சரவண பவ ஓம் நமசிவாய ஓம் முருகா ஓம் சரவண பவ ஓம் சரவண ஜோதி நமஹ
இறைவன் ஒருவரே அவரே என் சிவம் மட்டுமே 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய
True🙏
❤️
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோஹலியா ஆண்ட குரு மனிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
@@saravananasaravanana1895o9 999999i9999999i999i
@@Ajitha9594 was
மனதை தொடும் 🙏🏼கம்பிரமான குரல்🙏🏼🙏🏼
Correct comment👍
குரல் கொடுத்த அடியார் பெயர் கூருங்கள் அடியார்களே 🙏 ஓம் நமசிவாய
இசையால் வசமாகத இதயம் ஏது எம்பெருமானை புகழ்ந்து பாட கசுக்குமா பேரின்பத்தின் வாசல் அல்லவா 🙏🙏🙏
சிவபுராணம் சிவபக்தியை வளர்க்கும்
Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super Super ❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஓம் நமசிவாய வாழ்க ❤
திருச்சிற்றம்பலம் 🔥
தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம்நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தென்னாட்டுடைய சிவனே போற்றி.
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
சிவகடாட்சம் பரிபூரணம்
வாழ்வின் உயர் நிலை நீயே உன் நாமம் மட்டுமே போற்றி 👉🙏ஓம் நமசிவாய🙏👈
கண்மூடிக் இப்பாடலைக் கேட்டால்...ஆஹா..என்ன ஓர் அனுபவம்❤
😊
ஓம் நமசிவாய நமஹ போற்றி, திருச்சிற்றம்பலம், ஆருறான் உரைத்த தமிழ் எந்தே அமுது, அய்யா உங்கள் கம்பீரமான குரல் வளம் என் அப்பன் கொடுத்த கொடை, இன்னும் சிறப்பு ஆக இடையில் ஏனோ வேகம், சற்று மாற்றிக் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும், ஓம் நமசிவாய நமஹ போற்றி,
திகட்டும் தேன் .என்றும் திகட்டாத திருவாசகம் எனும் தேன் ...
ஓம் நமசிவாயஉன்னில் என்னை கரைத்திடப்பாஎன்னில் உன்னை சேர்த்திட அப்பாதிருச்சிற்றம்பலம்
திருவாசகம் என்னும் தேனை அமிர்தமாக வழங்கியமைக்கு எங்கள் நன்றி கலந்த நமஸ்காரங்கள்🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
நமசிவாயா தென்னாடு டைய சிவனே போற்றி போற்றி ஓம்
என்னை அறியாமலே கண்ணீர் வருகிறதே இறைவா.
ஓம் நமசிவாய. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி. ஓம் நமசிவாய.
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...
திருவொன்று வரும் நூலெலாம் தமிழனை உயர்த்த வந்த நூல்கள்
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சிவாயநம எனும்போது சிவன் நம்முடன் இருப்பார்.. ஓம் நமசிவாய என்றுக் கூறினால் நமக்கு சொத்து, சுகம், மகிழ்ச்சி அனைத்தும் தருவார்..... ஏனெனில் நிலம் நீர் காற்று நெருப்பு ஆகாயம் அனைத்தும் சிவன் கோயிலாகும் ஓம் சிவாயநம நமசிவாய நமஹ....
அருமை அருமை Super O super
100% peace of mind guarantee.. lord Shiva god 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💥💥💥💥💥💥💥🙏
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி கண்ணான அமுதக் கடலே போற்றி அண்ணாமலையாருக்கு எம் அண்ணா போற்றி
ஓம் சிவயநம வாழ்க வாழ்க 💐💐💐🙏🙏🙏
ஓம் சத்தி பராசத்தி வாழ்க வாழ்க 💐💐💐🙏🙏🙏
Thannadutaiya shivane potri.ennudaiya vendhuthala nerai vetri kutunga appa...🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏உடல் என்னும் கூட்டில் ஒலிப்பது ஓன் நாமமே ஓம் நமசிவாய🙏🙏🙏🙏😭😭
அருமை ஐயா
ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி.
ஓம்நமசிவாயவாழ்க❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஒம் நமசிவாயா❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏💞💞💞💕💕🌹🌹🌹👌👌👌
தென்னாடு உடைய சிவனே போற்றி.....
மிக மிக அருமை, இதே போல முழு திருவாசகம், தேவாரம் எல்லாம் பாடி பதிவு செய்தால் வரலாறும் வருங்காலமும் வாழ்த்தும். பாடலாக பதிவதை விட இதுபோல பதிவு செய்வது மனனம் செய்யவும், ஒரு ஓர்மை கொண்டு தியானம் செய்யவும் மிக மிக உதவியாக இருக்கும்.
முடியுமா...? தில்லைக்கூத்தன் நினைத்தால் முடியாததா...? விரைவில் நல்ல செய்தி சொல்லுங்கள். நன்றி.
திருச்சிற்றம்பலம்...
ஐயா தங்களது குரல் ஓங்காரநாதம் நிறைந்து சிவபுராணம் முழுவதும் மந்திரமாக மனதில் நிறைகிறது வாழ்க வாழ்க
நண்பரே!
ஐயாவின் குரல் மிகவும் அருமை. ஐயமில்லை.
ஆனால் ஐயாவோ அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி சிவபுராணத்தை எத்தகைய இசையுடன் பாடனாலும் மாணிக்கவாசகப் பெருமான் அடைந்த அந்த பெறற்கரிய முத்தி நிலையை அடைய முடியுமா?
@@snarendran8300 நும் போன்றோர்கள் எப்படி பாடினாலும் முக்தி வாரா
@@bavichandranbalakrishanan
நிச்சயமாக. பாட்டுப் பாடினால் மட்டும் முத்தி வராது.
ஐயா,ஒரு பெரிய பணக்காரர் தான் எவ்வளவு பாடுபட்டு, இரவு பகல் தூங்காமல் உழைத்து, என்னென்ன உத்திகளைக் கையாண்டு பணம் சம்பாதித்து பணக்காரர் ஆனார் என்பதை ஒரு புத்தகமாக வெளியிடுகிறார். மேலும் பணக்காரர் ஆவதற்குரிய ஆலோசனைகளையும் வழங்குகிறார். அந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தால் பணக்காரர் ஆகமுடியுமா?
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நடந்தால் செல்வந்தர் ஆகலாம். சரிதானே ஐயா?
அது போல மாணிக்கவாசகப் பிரான் தான் அரும்பாடுபட்டுப் பெற்றப் பெரு நிலையை, தன்னுடைய பேரானந்த அனுபவத்தை, தான் கண்ட இறைக் காட்சிகளைப் பாடல்களாக திருவாசகத்தில் பாடியிருக்கிறார். இப்போது கூறுங்கள். அந்தப் பாடல்களைப் பாடிக்கொண்டு மட்டும் இருந்தால் முத்தி கிட்டுமா? சிந்தியுங்கள்.
அந்தப் பாடல்களில் சொன்னவற்றைச் செய்தால்தான் அந்த வீடுபேறு என்ற பெரு நிலையை அடையமுடியும்?
@@snarendran8300 ஐயா எல்லாரும் மணிவாசகர் ஆகிவிடமுடியுமா? அவரை ஆட்கொள்ள இறைவனே வலிய வந்தான் ஆனால் எல்லோருக்கும் அப்படி ஒரு ஆசான் வாய்ப்பாரா? ஆகையால் தான் தானே குரு வாக உலகத்தார்க்கு முக்திக்கான வழியை திருவாசக நூலாக அருளினார். முதலாக நமச்சிவாய வாழ்க என்று பஞ்சாட்சரத்தை உபதேசிக்கிரார் பிறகு சில நூறு பாடல்கள் பாடிய பிறகு "நானேயோ தவஞ்செய்தேன் சிவாய நம எனப்பெற்றேன் " என்று குருவான இறைவன் அளித்த உபதேசத்தையும் நமக்கு உபதேசிக்கிறார். உங்கள் கருத்துபடியே வைத்துக்கொண்டாலும் திருவாசகத்தை ஒருவர் தினமும் பாடுகிறார் என்றால் இந்த மந்திரங்களையும் தினமும் ஓதுகிறார் தானே மேலும் தாங்கள் குறிப்பிட்ட பணக்காரராக மாற வழியுள்ள புத்தகம் வேறு அது தத்துவநூலாகும் ஆனால் திருவாசகம் அருள் நூல் மணிவாசகப் பெருந்தகை சோல்ல அழகிய சிற்றம்பலமுடையான் கையெழுத்து என இறைவனே தான் கைப்பட எழுதியது ஆகையால் அந்த நூலுக்கு என்று மகத்துவம் ஒன்று உண்டு முக்தி வருமா வராதா என்ற ஐயப்பாட்டை களைந்து திருவாசகத்தை படியுங்கள் மெய்யை அந்த மெய்ப்பொருள் உணர்த்துவான்
@@snarendran8300ama bro it's truee, namba ellamey follow pannanum avanga paduranga padikkuranga nu nambalum padikka kudathu adhula irrukkura mari nadanthukkanum,good explanation brother 😍💙✨.
Ohm namashivaya, Hara Hara Mahadeva
ஓம் சிவாய நம 🙏🏿🙏🏿🙏🏿
ஓம் நமசிவாய போற்றி, ஓம் நமச்சிவாய போற்றி,ஓம் நமச்சிவாய போற்றி.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அவன் அருளாளே அவன் தாள் வணங்கிச் சிவனையும் சக்தியையும் வணங்குவோம்
ப்ராதர் நமாமி காமாக்ஷிம்
காங்கக்ஷிதார்த்த ப்ரதாயினீம்
ஸர்வஸித்திகரீம் தேவீம்
மமாபீஷ்ட பலப்ரதாம் காமாட்சி துதி
உங்கள் குரல் இசையுடன் கேட்க ஆவல்
தென்னாடு உடைய சிவனே போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய போற்றி ஓம் 🌿🕉️📿🔱🙏🪔🥭🍋💐🌹🌍
🌿🕉️ Ammai appanuku arogara 🕉️🌿🌿🌿🌿🌿🐍🌺🌿🌿🌿🐚🐚🌿🔱🔱🌺🦅🦅🌺🐄🐄🌺🌿🌿🌿🌿🔥🔥🌿🔔🔔🌿🌿🤧
Download option podunga rompa nalla irukum ......anaivarum nalam perattum🎶🎼🔱⚜️🙌🙏🙏🙏🕉️
Om sivayanamah om thiruchittrambalam 👏👏👏👏👏👏👏👏👏👏👌
🙏ஓம் நமசிவாய ஓம் சக்தி 🙏
Om Namashivaya om Namashivaya om Namashivaya 🙏📿
சூப்பர் ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி
திருச்சிற்றம்பலம் நல்ல குரல் வளம் அடீயேனின்🙏
ஓம் நமசிவாய அப்பா 🙏
பாடல் பாடியவா குரல் அருமை
சிவ பெருமான் சிவ சிவ ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய போற்றி எல்லாம் சிவன் செயல்
OM NAMASHIVAYA SHIVA SHIVA
ஒம் நமசிவாய என்றிட மனநிம்மதி அருளுவார் பகவான் ஓம் நமசிவாய
ஓம் நம சிவாய திருச்சிற்றம்பலம் 🙏
ஓம் நமசிவாய அப்பா 🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻
ELLAM SIRAPPUM ULLA SIVAPURANAM,OM NAMASIVAYA
ஓம் நமசிவாய🙏💕 போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
🙏💐திருநீலகண்டம்🌸🍀🥭ஆரூரா... தியாகேசா🔥🐄🌸💦அன்னைக்கா அண்ணலே போற்றி 🐄 🥀அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி🔱🙏
ஓம்நமசிவாய
சிவ சிவ
அண்ணாமலை யே போற்றி போற்றி ஓம் நமசிவாய நமக
திருச்சிற்றம்பலம்
Om namah shivaya Om namah Shivay
Oi
ஓம் நமசிவாய அப்பா வாழ்க ஓம் பார்வதி அம்மா வாழ்க
ஓம் திரு ச்சிற்றம்பலம் ஈசன் அருள் தந்து காத்திடுவார் ஓம் நமசிவாய போற்றி ❤
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமச்சிவாய
🌼🌹🌺🌻⚘🌷👏👏 Ooooooòm Namachivaya Sivaya Namaga Om Namachivaya Sivaya Namaga Om Namachivaya Sivaya Namaga🙏🙏🙏🙏🙏