இறைவன் படைப்பில் எல்லா ஜீவராசிகளும். ஏதோ ஒரு விதமாக நமக்கு.பாடம் புகட்டுகின்றன.அருமை.நம்முடன் வாழும் அவைகளின் வாழ்க்கை ரகசியத்தை அறிந்து மகிழ அருமையான சந்தர்ப்பம். மிக்க மகிழ்ச்சி
உங்கள் பேச்சு எனக்கு புறா வளர்க்க தூண்டுகிறது, 10வயதில் வளர்த்தேன், சந்தர்ப்பம் எனக்கும் சதி செய்தது இப்பொழுது 50வயசு கடவுளின் அருளால் சொந்த வீடு அமைந்தது, என் அடுத்த கட்ட நகர்வு புறா வளர்ப்பு, விரைவில் ஆரம்பம், எனக்கு நியாயமான விலையில் 5 ஜோடி குஞ்சுகள் எதிர் பார்க்கிறேன்
புறாக்கள் கண்களில் நீர் தாரையைக் காணலாம். அதன் உதடுகள் முனங்கிக் கொண்டே இருக்கும். இவைகள்... தேவாலயங்களிலிருப்பதினால், கண்ணீருடன் ஜெபிக்கின்ற பழக்கத்தைக் நமக்கு கற்றுக் கொடுக்கின்றன. புறாக்கள் தூரப்பார்வை உள்ளதும் உயரப்பறக்கக் கூடியதுமான பறவை என்பதினால், நமது லட்சியம் புறாவைப் போல தூரப்பார்வையாக சிகரத்தை எட்டிப்பிடிக்க முயற்ச்சிக்க வேண்டும். புறாக்கள் வயிற்றில் கசப்பு பை இல்லாதப் பறவை. நாமும் இருதயத்தில் கசப்பு வெறுப்பு அற்றவர்களாக வாழ பாடம் கற்றுக் கொடுக்கிறது இந்த புறாக்கள். கடைசியாக புறாக்களை ஆராட்சி செய்து பார்த்ததில் இணை மாறாதவைகள். ஒருவனுக்கு ஒருத்தி என்பதை காதல் நாடகமாக பறந்து விளையாடி நமக்கு கற்றுத் தருகிறது.
Sir nan puraa valkkuran sir 3ntru thalaamuraiya valkkuroom niga sonnathu thavaru sir. Puraakalla palavitham erukku sir. Puraa valartha mana nimmathi erukkum sir
மரகதப்புறா எங்க ஊர்ல இருக்கு.நான் நிறைய முறை பார்த்திருக்கேன்.மாடப்புறா எங்கள் பள்ளியில் கூடு கட்டி வாழ்கிறது.இங்கு ஒரு வெண்புறா தீடிரென வந்தது .இன்று வரை மாடப்புறாக்கள் அந்த வெண்புறாவை சேர்த்துக் கொள்ளவில்லை
தாங்கள் தரும் தகவல்கள் அனைத்தும் மிக மிக அருமை. உங்கள் video's தவரலாம் பார்த்துக்கொண்டு இருக்கின்றேன் வாழ்த்துக்கள்🙏🙏. (ஆனால் புறா ) பற்றிய தகவல் வேறுபாடு உள்ளது
Sir I am Mrs.venugopal .i have a lot of trees in my garden .bread fruit .mango tree gauva been tree and palm trees .i also have flower plants .t ere are a lot of sun birds in my trees .they r so small .with long beaks I would like to know about them .there voice is so loud and shrill They r not scared of me they drink the necter and have bath from the over flowing pipe .there r different varietys of them .they like to sit in my jasmine plant .
தவறு அய்யா புறா க்கள் ஒரு சைவ உன்ணி புழு பூச்சிகள் சாப்பிடாது... நான் என் 8 வயதில் இருந்தது இன்றும் வளர்த்து வருகிறேன்... அருமை பதிவு... I am pigeons lover 🕊️🕊️🕊️
Hi friend, pigeons what ever we feed, by practice it eats all.. veg and non veg..during racing time also it takes baby snail, etc..even now I have a video in which pigeon eats earth warm...
வணக்கம் நல்ல பதிவுகளை வழங்கிவருகிறிற்கள் சில சிருபிழைகள் சிலர் உனவுக்காக புறாவலர்கலாம் ஒருசிலர் சூதுகாகவும் பழக்களாம் பலர் புறாகலின்மேல்கொண்ட காதலால் சைவ உனவுசாப்பிடுபவர்கலும் புறாவை வலர்கிறாகள் இதைசெல்லவில்லை நானும் 38 ஆண்டாக புறாவலர்கிறேன் புறாவை உன்பதும் இல்லை .என் அனுபவத்தில் ஒரேஒரு முறைகூடநான் (பசும்) ஈரப்பதமான அல்லது புது தானியம் தருவதுயில்லை என் புறாக்களும் குஞ்சுகலுக்கு நல்லமுறையில் பால் ( கிரப்மில்கு ) தருகிரதே ஆக தகவல்கலை விவரமாக பகிரவும் ஐயா நன்றி
புறாக்களை பற்றி இன்னும் நிறைய எதிர்பார்த்தேன். புறா இரண்டு முட்டை தான் இடுமா ? அது ஒரே ஆண் ஒரு பெண்ணா ? தன் குஞ்சுகளை உயர தூக்கி சென்று கீழே விடுமா? பறப்பதற்கு ?
Sir not every one growing dove for food, money, postman, race, gambling etc..Many people keep love on them as equal to there family members and get heart break when it gets sick or lost. I like your videos its gives many new information and it help us to protect and know about the Birds.But dont give an bad seed to society above pigeon growing.
ஐயா, மூன்று வகையான பறவைகள், அதன் குஞ்சுகளுக்கு பால் கொடுக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.. அதில் ஒன்று புறா. புறாக்களுக்கு இயற்கையாகவே பால் சுரக்கும் சுரப்பி உண்டு.
ஐயா, புறாக்கள் கதிர் பிஞ்சுகளிலிருந்து பால்களை உறிஞ்சி தன் குஞ்சுகளுக்கு உட்டுவதுமில்லை, புறாக்கள் ஒருபோதும் புழு பூச்சிகள் சாப்பிடுவதுமிவ்வை. தெரிந்த மற்றும் அறிந்த தகவலை மட்டுமே தெரிவிப்பது நல்லது, BLADE MASTER.
இலங்கையை சேர்ந்த நான் தெ கொரியாவில் இருந்து தவறாமல் உங்கள் காணொளிகளை வாசித்து அறிவு பெறுகிறேன்.
உங்களின் அறிவூட்டலுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.❤
நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!
நன்றி
BTS பாடல் குழுவினரை தெரியுமா?
உலகைக் கெடுப்பவன் மனிதன் மட்டுமே...!
வேறு எந்த ஜீவனும் அல்ல.....!!
இருப்பினும் அவைகள் மனித இனத்திற்கு இன்னும் நன்மை செய்து கொண்டிருக்கிறது...
Exactly 👍🏻
அருமை அருமை நன்றி ஐயா உங்கள் அறிவு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது பறவைகள் தோழன் உங்களுக்கு என் இனிய வணக்கம்
இறைவன் படைப்பில் எல்லா ஜீவராசிகளும். ஏதோ ஒரு விதமாக நமக்கு.பாடம் புகட்டுகின்றன.அருமை.நம்முடன் வாழும் அவைகளின் வாழ்க்கை ரகசியத்தை அறிந்து மகிழ அருமையான சந்தர்ப்பம். மிக்க மகிழ்ச்சி
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
உங்கள் பேச்சு எனக்கு புறா வளர்க்க தூண்டுகிறது, 10வயதில் வளர்த்தேன், சந்தர்ப்பம் எனக்கும் சதி செய்தது இப்பொழுது 50வயசு கடவுளின் அருளால் சொந்த வீடு அமைந்தது, என் அடுத்த கட்ட நகர்வு புறா வளர்ப்பு, விரைவில் ஆரம்பம், எனக்கு நியாயமான விலையில் 5 ஜோடி குஞ்சுகள் எதிர் பார்க்கிறேன்
புறா ஜோடி சுமார் 300க்கு வாங்கலாம் .எல்லா இடங்களிலும் கிடைக்கும் சாதா புறா (தவிடால்)
அருமை அருமை தான் அனுபவித்து தெரிந்த வற்றை தெளிவாக தருகிறார் நன்றி
புறாக்களுக்கு மதங்கள் கிடையாது,அருமை..... புறாக்களையும் அறிந்தோம், மத நல்லிணக்கத்தையும் உணர்ந்தோம்.. நன்றி! வாழ்த்துக்கள்!.
super
Pura is symbol of holly Spirit ... in Christine religion
உங்களின் அறிவூட்டலுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.❤
பேராசை கொண்ட மனிதர்களிடம் இருந்து. மிஞ்சி இருக்கும் இந்த கொஞ்சத்தையாவது நம் அடுத்த தலைமுறைக்காக பாதுகாப்போம்.
இந்த பூமி மனிதனுக்கு மட்டும் அல்ல.....
இந்த பூமிக்கு கடைசியாக வந்தவன் மனிதன்
டைனோசர் இருந்த காலத்தில் மனிதன் இந்த உலகத்தில் இல்லை
நல்ல நல்ல தகவல்கள் தருகிறது உங்கள் தொகுப்பு நன்றி நன்றி நன்றி
உபயோகமான தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா
நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!
புறாக்கள் கண்களில் நீர் தாரையைக் காணலாம். அதன் உதடுகள் முனங்கிக் கொண்டே இருக்கும். இவைகள்... தேவாலயங்களிலிருப்பதினால், கண்ணீருடன் ஜெபிக்கின்ற பழக்கத்தைக் நமக்கு கற்றுக் கொடுக்கின்றன. புறாக்கள் தூரப்பார்வை உள்ளதும் உயரப்பறக்கக் கூடியதுமான பறவை என்பதினால், நமது லட்சியம் புறாவைப் போல தூரப்பார்வையாக சிகரத்தை எட்டிப்பிடிக்க முயற்ச்சிக்க வேண்டும். புறாக்கள் வயிற்றில் கசப்பு பை இல்லாதப் பறவை. நாமும் இருதயத்தில் கசப்பு வெறுப்பு அற்றவர்களாக வாழ பாடம் கற்றுக் கொடுக்கிறது இந்த புறாக்கள். கடைசியாக புறாக்களை ஆராட்சி செய்து பார்த்ததில் இணை மாறாதவைகள். ஒருவனுக்கு ஒருத்தி என்பதை காதல் நாடகமாக பறந்து விளையாடி நமக்கு கற்றுத் தருகிறது.
❤👍
But Humans are not monogamous.... We are polygamous(by nature)... Only for society we marry one male and one female
@@boopathiraja2816 Congenital nature. Innate nature. It is necessary to be born again.
Super sir ! Pls bring back more informative videos like these . Fan from France !
நன்றி ஐயா, எனக்கு மிகவும் பிடித்த பறவை.
உங்களது பேச்சு நடை பார்க்க மேலும் ஆர்வத்தை ஊட்டுகிறது.
மாடப்புறா பற்றிய செய்திகள் மிகவும் பயனுள்ளவை
Ungal pechu kettu kondae irukalam Pol irukirathu Ayya... Ungal Pani siraka valthugiren...
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
எவ்வளவு சிறப்பு புறாக்கள் பற்றிய உங்கள் தகவல் மிகவும் நன்றி ஐயா
From UK(Eu), I am very happy to see your programs, god bless you always sir.
Thank you so much for your support. Please stay connected. Keep sharing with your friends.
Hi srinivas
Super sir 🙏 👏 🎉
Sir nan puraa valkkuran sir 3ntru thalaamuraiya valkkuroom niga sonnathu thavaru sir. Puraakalla palavitham erukku sir. Puraa valartha mana nimmathi erukkum sir
Nalla thagaval ayya
நன்றி....
மிக அறிய தகவலைப்பெற்றேன் நன்றி வணக்கம்
அருமையான தகவல் பிரானஸ்சில் இருந்து ஈழத்தமிழன் சுரேஸ்
Thanku bro
அருமை,அருமை,உங்கள் பதிவுகள் 👌👌👌
வணங்குகிறேன் இயற்கையை தகவல் சொல்லும் உங்களையும்
உங்களது குரல் எங்களை வளப்படுத்தும்
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
உண்மை அய்யா இது குஞ்சு பொரித்து ஒரு 15 நாட்கள் கொடுக்கும் இரைய மென்று குஞ்சுக்கு கொடுக்கும்🤝
சிறப்பான நெற்றி அடி
Good Iyya I feel very happy about your concept every one must follow your advice I heartly ❤️ say thanks 🙏
ஒரு ஆஸ்பத்திரியில் ஜன்னல்களில் ஆயிர கணக்கில் வாழ்கிறது இந்த மாட புறாகள்
மரகதப்புறா எங்க ஊர்ல இருக்கு.நான் நிறைய முறை பார்த்திருக்கேன்.மாடப்புறா எங்கள் பள்ளியில் கூடு கட்டி வாழ்கிறது.இங்கு ஒரு வெண்புறா தீடிரென வந்தது .இன்று வரை மாடப்புறாக்கள் அந்த வெண்புறாவை சேர்த்துக் கொள்ளவில்லை
எங்குமே மனிதர்கள் எல்லாவற்றையும் பயன்படுத்த மட்டுமே செய்கிறான்🙂
நல்ல ரசனையோடு பேசுகிறீர்கள் ஐய்யா
பொருக்கி தின்பவன் பிழைத்துகொள்வான்..
உண்மையில் பறவைகள்தான் பொருக்கி தின்பவை.
அவை பிழைத்துகொள்ளும்.
நாம் அதை தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும்.
மிக்க சரி, இந்த புரிதல் அனைவர்க்கும் வரவேண்டும்!
மிக அருமையான செய்தி அண்ணா
அவ்வளவு ஆர்வம்! ஐயா உங்கள் பறவைகளின் விளக்கம்
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
Arumai netrudan inda channel kannil pattadu .thank god
மிகவும் சிறப்பாக உள்ளது 👍
அருமையான தகவல் அய்யா
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
புறாக்கள் தன்னுடைய கொழுப்பை உருக்கி பாலாக தன்னுடைய குஞ்சிக்கு பிறந்த 7அல்லது 10 நாள் . வரைக்கும் குடுக்கும். நான் 15வருடம் புரா . வளர்த்து வருகின்றேன்
நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
தாங்கள் தரும் தகவல்கள் அனைத்தும் மிக மிக அருமை. உங்கள் video's தவரலாம் பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்
வாழ்த்துக்கள்🙏🙏.
(ஆனால் புறா ) பற்றிய தகவல் வேறுபாடு உள்ளது
Best
தங்களின் அனுபவப் பகிர்வு மிகவும் பயனுள்ளது..நன்றி, வாழ்த்துக்கள்.!
Yes
Lovely story about birds
AYYA AVARGALUKKU THANGALIN PATHIVU ARUMAI NANDRI 👏👏🌹🌹👍👍💐💐👌👌⚘⚘🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா நல்ல தகவால்
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
அழகான விளக்கம்.அருமை.
மிக்க நன்றி🙏
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
உங்களை தொடர்பு கொள்ள வேண்டும்🙏
சிறந்த பதிவு சார்
நன்றி
நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!
6:10👏👍👌🍀☘🌿🌿🌾
Intha video vil Neengal sollum matra variety pigeon pathiyum video podunga.
அருமை சார்
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
Supper iya
I love pigeons
Sir I am Mrs.venugopal .i have a lot of trees in my garden .bread fruit .mango tree gauva been tree and palm trees .i also have flower plants .t ere are a lot of sun birds in my trees .they r so small .with long beaks
I would like to know about them .there voice is so loud and shrill
They r not scared of me they drink the necter and have bath from the over flowing pipe .there r different varietys of them .they like to sit in my jasmine plant .
வாழ்த்துக்கள் சார்...
Super 👍💐👍💐👍
Arumai
Dr Mohankumar
NSS -2 officer
நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!
Live and let live ❤️❤️❤️
தவறு அய்யா புறா க்கள் ஒரு சைவ உன்ணி புழு பூச்சிகள் சாப்பிடாது... நான் என் 8 வயதில் இருந்தது இன்றும் வளர்த்து வருகிறேன்... அருமை பதிவு... I am pigeons lover 🕊️🕊️🕊️
Hi my friend ! It’s not true! Pigeons eats everything!
Hi friend, pigeons what ever we feed, by practice it eats all.. veg and non veg..during racing time also it takes baby snail, etc..even now I have a video in which pigeon eats earth warm...
Pegions eat small snails
Brother you wrong i live in London we see millions of pigeons each day they eat slugs worms and ect .. he is correct dear
Jove pura pulu unnum
Super old man 🕊👍
எல்லா வகையான புறாவும் வாய் வழியாக தான் பால் மற்றும் உணவு ஊட்டும்
Super ❤️
sir hearty thanks
வணக்கம் நல்ல பதிவுகளை வழங்கிவருகிறிற்கள் சில சிருபிழைகள் சிலர் உனவுக்காக புறாவலர்கலாம் ஒருசிலர் சூதுகாகவும் பழக்களாம் பலர் புறாகலின்மேல்கொண்ட காதலால் சைவ உனவுசாப்பிடுபவர்கலும் புறாவை வலர்கிறாகள் இதைசெல்லவில்லை நானும் 38 ஆண்டாக புறாவலர்கிறேன் புறாவை உன்பதும் இல்லை .என் அனுபவத்தில் ஒரேஒரு முறைகூடநான் (பசும்) ஈரப்பதமான அல்லது புது தானியம் தருவதுயில்லை என் புறாக்களும் குஞ்சுகலுக்கு நல்லமுறையில் பால் ( கிரப்மில்கு ) தருகிரதே ஆக தகவல்கலை விவரமாக பகிரவும் ஐயா நன்றி
ஆகமொத்தம் நம்ம இடத்தை அது அளிக்கவில்லை அதனுடைய இடத்தை நாம் அளித்து விட்டோம் 🤔😁
அழிக்கவில்லை நண்பா.
அழிப்பது = கெடுப்பது, வீணாக்குவது
அளிப்பது = கொடுப்பது
@@graftedin5440 😚
மாடங்களில் வாழ்வதால் மாடப்புறா ...
Iyya, is it true that pigeon excreta is poisonous??
👌👌👌🙏🙏🙏
புறாக்களை பற்றி இன்னும் நிறைய எதிர்பார்த்தேன். புறா இரண்டு முட்டை தான் இடுமா ? அது ஒரே ஆண் ஒரு பெண்ணா ?
தன் குஞ்சுகளை உயர தூக்கி சென்று கீழே விடுமா? பறப்பதற்கு ?
9047456666 இந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசுங்கள், தங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
ஐயா, நீங்கள் 'நாம் தமிழரில் இனைந்து பயணிக்க வேண்டும். அவர்களின் சுற்றுச்சூழல் பாசறை மூலமாக உங்கள் பணி தொடர வேண்டும்.
வௌவ்வால் பறவை குட்டி ஈன்றுவருகிறது.அது பாலூட்டுமா?தெளிவு படுத்தவும்.நன்றி.
விரைவில் உங்களது கேள்விகளுக்கு விடையளிக்கிறோம்
ஐயா siruvedai கோழி பற்றி கூறுங்கள்
நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@@Vetryorg கண்டிப்பாக ஐய்யா
Super sir
Sir, people say that pigeon should not be reared at homes, it is true.
புறா வளர்ப்பது நன்றா ஜயா
Brilliant 👍👍
பெரிய வௌவ்வா கல்வாகளை பற்றி கூறலாம்
அனருமை புறா வுசுரு
DEARS THANKS
No
It's feeding partially digested food
Neenga solvadhu saria yennandral maada pura veetil thangadhu...
நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
Nice...
super sir
Sir not every one growing dove for food, money, postman, race, gambling etc..Many people keep love on them as equal to there family members and get heart break when it gets sick or lost. I like your videos its gives many new information and it help us to protect and know about the Birds.But dont give an bad seed to society above pigeon growing.
Unmai unmai bro.
Unmai unmai bro.
👌👍🌷
அண்ணா பச்சைப்புறா என்கின்றோமே அதுதான் மரகதப்புறா வகையா?
9047456666 இந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசுங்கள், தங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
ஐயா, மூன்று வகையான பறவைகள், அதன் குஞ்சுகளுக்கு பால் கொடுக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.. அதில் ஒன்று புறா.
புறாக்களுக்கு இயற்கையாகவே பால் சுரக்கும் சுரப்பி உண்டு.
💖💖💖💖
ஐயா, புறாக்கள் கதிர் பிஞ்சுகளிலிருந்து பால்களை உறிஞ்சி தன் குஞ்சுகளுக்கு உட்டுவதுமில்லை, புறாக்கள் ஒருபோதும் புழு பூச்சிகள் சாப்பிடுவதுமிவ்வை. தெரிந்த மற்றும் அறிந்த தகவலை மட்டுமே தெரிவிப்பது நல்லது, BLADE MASTER.
இயற்கை அல்ல இறைவனின் அருள்கொடை என்று சொல்லுங்கள்
Naharathil eppadi saathyam
👏👏👏👏👏💯💥💥💥💥💥📣
Kinatrule valum
👌😍👌
புறாக்கு தெரிந்தது கூட இந்த பிஜெபிகாரர்களுக்கு தெரிவதில்லை.
புறா.
😍😍😍