அப்பாவி 90's Kids-களின் சக்திமான்! தேன் மிட்டாய் சாப்பிடாத வாய் இருக்கமுடியுமா? CDK 1272 |Chef Deena

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 194

  • @whitemagicproduction
    @whitemagicproduction Рік тому +126

    தேன் இல்லாத ஒரு மிட்டாயை தேன் மிட்டாய் என்று நம்பி சாப்பிட்டு மகிழ்ந்த 90ஸ் Kidz சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

  • @gayathridevi3756
    @gayathridevi3756 Рік тому +14

    80s மிட்டாய் 🍬 காண்பித்தது மிக்க மகிழ்ச்சி. நன்றி சகோதரரே.

  • @vidyakrishnamoorthy7695
    @vidyakrishnamoorthy7695 Рік тому +10

    அருமை. தேன் மிட்டாய் தயாரிப்பவர்களும் அருமையாக விவரித்தனர் மிக்க நன்றி

  • @AaaBbb-g4u6h
    @AaaBbb-g4u6h Рік тому +23

    தேன் மிட்டாய்
    ஆசை சாக்லேட் எனக்கு ரெம்ப பிடிக்கும்❤❤❤😋

    • @jaibolenath1309
      @jaibolenath1309 Рік тому +2

      தேன் மிட்டாய் 10 பைசா ஆசை மிட்டாய் 25 பைசா 😊❤

  • @ramakrishans3151
    @ramakrishans3151 Рік тому +4

    ஏழைகள்.சாப்பிடும்.மிட்டாய்களை.எல்லோருக்கும்.தெரியபடுத்திய..தீனா.அய்யாவுக்கு.நன்றிகள்

  • @TalkPolitics007
    @TalkPolitics007 Рік тому +74

    80k... 90k ன் தேன் மீட்டாய்... ஆனால் இதில் தேன் இருக்காது சர்க்கரை பாகு தான் இருக்கும்...😅... அந்த சர்க்கரை பாகை கைகளில் ஊத்தி திண்றால் தான், திண்ற மாதிரி Feeling இருக்கும்... பள்ளிக்கூடம் படிக்கும் போது திண்றது... மறுபடியும் இப்போதுதான் பார்க்கிறேன்....🥺

  • @jesril3172
    @jesril3172 Місяць тому

    Deena Sir,
    உணவில் நிறம் சேர்ப்பதைத் தவிர்க்க வலியுறுத்துவதும் உங்கள் கடமை.

  • @spriya8295
    @spriya8295 Рік тому +3

    பார்க்கவே ரொம்ப ஆசையா இருக்கு சகோ, நீங்கள் சாப்பிட்டு என்ஜாய் பண்ணுங்க எப்படி இருக்கு சகோ நல்லா இருக்கா டேஸ்ட்டு வேற லெவல்ல இருக்குமே வாழ்த்துக்கள்

  • @ksrimathi1979
    @ksrimathi1979 Рік тому +1

    நன்றி நன்றி ரொம்ப நாளா தேடினது கிடைத்து விட்டது நன்றி

  • @radhamanimahaveer5489
    @radhamanimahaveer5489 Рік тому +2

    90 குழந்தைகள் மட்டுமல்ல 1968 நான் 6வயது குழந்தை அப்போது சாப்பிட்ட சுவை இன்றும் நாவில் உள்ளது. இன்று விரும்பி சாப்பிட்டாலும் அந்தகாலத்து தேன்மிட்டாய்க்கு நிகர் எதுவுமில்லை. உங்களுடைய கோயமுத்தூர் பதிவுகள் அனைத்தும் பார்த்தேன். நானும் கொங்குத்தமிழ் பேசும் ஊரில் பிறந்தவள். 🙏👍

  • @joylife428
    @joylife428 Рік тому +7

    அப்பாவி 90s kids. I like that statement.😄

  • @dineshkumar5april1997
    @dineshkumar5april1997 Рік тому +25

    நானும் 90 "skids உண்மையா தேன் இருக்குனு நம்பி சாப்பிட்டேன் 😂😂😂😂😁

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 Рік тому +4

    தேன் மிட்டாய் பார்க்கும்போது எச்சில் ஊறியது சகோதரரே நீங்க வேற சாப்பிட்டு காட்னீங்களா இப்பவும் கடைக்கு போன தேன் மிட்டாய் அப்ப அப்ப சாப்டுட்டு தான் இருக்கேன் அங்கே வேலை பார்க்கும் அத்தனையும் பேருக்கும் வாழ்த்துக்கள் சொல்லுங்க மறக்க முடியாத தேன் மிட்டாய் 😋😋😋👌 லைக் 👍

  • @rameshkawade7574
    @rameshkawade7574 11 місяців тому +1

    Thanks for English translation words ❤

  • @spriya8295
    @spriya8295 Рік тому +2

    90ஸ் கிட்ஸ் நாங்க அப்போ சாப்பிட்டு தேன் மிட்டாய் இப்பதான் வீடியோல பார்க்கிறேன் வேற லெவல்ல இருக்கு இதெல்லாம் சாப்பிடும்போது மிக்க நன்றி சகோதரர்

  • @favouritevideos1517
    @favouritevideos1517 Рік тому +1

    Appavi 90 Kids Then Mittai
    Superb Deena Brother

  • @vijiakshayafamily5942
    @vijiakshayafamily5942 Рік тому +5

    ஆசை சாக்லேட் ரொம்ப பிடிக்கும் அந்த சாக்லேட் இப்போ கிடைக்கறது இல்ல தேன் மிட்டாய் கிடைக்கும் ❤❤❤

    • @jaibolenath1309
      @jaibolenath1309 Рік тому +2

      90's chocolate shop irukku engka oour karaikkal la hotel la yum kuduppanga sweet ku bathil 😊❤

    • @DHAmsa-n9o
      @DHAmsa-n9o 3 місяці тому

      @@vijiakshayafamily5942 அதுமட்டுமின்றி நெஸ்ட்லி சாக்லேட்டும்.

  • @sivananthakumarn5263
    @sivananthakumarn5263 Рік тому +3

    ரொம்ப நாள் தேடிய ரெசிபி....நன்றி அண்ணா

  • @rameshr8031
    @rameshr8031 Рік тому

    அருமை, tempting thanks ji

  • @jaiku99
    @jaiku99 Рік тому +6

    Being a hotel management graduate he can try and make the kitchen environment more hygienic and modern.

    • @muralic7649
      @muralic7649 Рік тому +2

      Good observation. Everybody in this proced need to wear hand gloves and head cap. These kind of little things will take you to greater heights. Best wishes. Thanks to brother Dina for his great efforts to bring talents into limelight

  • @manjunath-hs4zd
    @manjunath-hs4zd Рік тому +7

    Mr. Deena . . .Namaskara 🙏
    We feel happy to watch your show and Kitchen tour providing important informations whereever you visit places and bring traditional recipes from selected , good old experienced golden hands narrating their experiences as an art of an athentic and traditional style of cooking upholds the taste/s and aromas of Tamilnadu Kalacharam.
    Believed you bring many more recipes , I could able to understand and follow the language upto 50 % . Your shows drags us watch and inspires to try and experience the taste.
    Jai Shri Ram 🙏

  • @5-minutecraft608
    @5-minutecraft608 Рік тому +1

    This many years I thought this was an Real Fruit now only I realize this is actually man made thing....Thanks bro for the video

  • @petrosministries.8173
    @petrosministries.8173 Рік тому +7

    தேன் மிட்டாய் பார்க்கும் போதே சாப்பிட தூண்டும்❤

  • @vijayalakshmip3382
    @vijayalakshmip3382 Рік тому +2

    Ethaanai ozhaipu ppa super❤ 👍🏻

  • @srivi5734
    @srivi5734 Рік тому +2

    Potteenga parunga title - awesome

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 Рік тому +1

    Arumai sir...amazing video

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 Рік тому +1

    Awesome super l like it anna 🇮🇳👍👌🙏

  • @mohanrajloganathan7119
    @mohanrajloganathan7119 Рік тому +2

    Great learning, we understand how these candies are made in an unhygienic environment. That old man who makes dough keeps wiping his sweat in his wrist and uses the same hand on the dough. They don't even use any gloves. The only good thing is that it is not that unhygienic compared to the preparation of such sweets in North India in this small scale industrial business.

  • @vinodhbabu2022
    @vinodhbabu2022 Рік тому

    Best video enoda school bag la marachi vachi schoola sapuduven

  • @narayanaswamyrani2600
    @narayanaswamyrani2600 Рік тому

    Super Deena bro wecr fro A.P ur our all time favourite

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Рік тому

    இனிய வணக்கம் அண்ணா அருமை அருமை அருமை தேன் மிட்டாய் 🍬🍬🍬 சூப்பர் சூப்பர்

  • @SKDANIEL722
    @SKDANIEL722 Рік тому

    Wow!!! Excellent 👌👌👌👌😋😋😋😋😋😋

  • @lillysundaraj3247
    @lillysundaraj3247 Рік тому +5

    எங்கள் காலத்து தேன் மிட்டாய் பார்க்கும்போது வாயில் எச்சில் ஊறியது

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk Рік тому +2

    ஏம்பா நாங்க அப்பாவி......அப்போதய குடும்ப கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொண்டவர்கள்.....!

  • @mohanv8668
    @mohanv8668 Рік тому +1

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே❤

  • @sheilajohn4915
    @sheilajohn4915 Рік тому

    Wonderful denna thank you.

  • @radhakrishnankrishnargod2163

    80 , 82 தேன் மிட்டாய் அருமை சூப்பர் ஏன் ஆசைவழங்கள்🌞✋🌹👌🎈🎁🍒🍓👍🌟

  • @johnsoundarraj1039
    @johnsoundarraj1039 Рік тому +2

    Know too my favourite... love from Kgf

  • @amlukutti3943
    @amlukutti3943 Рік тому

    Super sweet, thanks deena.

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 Рік тому +1

    My childhood fovrite pali mittai(colour jeeraga mithai) colur rubber mitai .chakram mitai .popines.bigfun bubble gum.🥰

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 7 місяців тому +5

    என்னங்க எப்போ பாத்தாலும்.... 90 ஸ் கிட்ஸ்னு சொல்றீங்க? இதெல்லாம் எனக்கு தெரிஞ்சு 70 ஸ்கிட்ஸ்ஸுக்கும் பேவரிட்தான்.இதைப் பார்த்துட்டு 70 க்கு முன்னாலே உள்ள கிட்ஸ் யாராவது கமெண்ட் பண்ணாலும் ஆச்சரியப் படுறதுக்கு இல்லே😂😂😂😂

  • @rekharenu727
    @rekharenu727 Рік тому

    Wooooooow enga area ku vandhurukeengala bro neenga 😊😊❤❤❤ welcome sir

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 Рік тому +1

    Super recipe chef

  • @mpriya6706
    @mpriya6706 Рік тому

    Appavum 90 's kids nice sir

  • @sankarankrishnamoorthi7769
    @sankarankrishnamoorthi7769 9 місяців тому

    இன்று 73 வயது என் கணவர் தினம் ஒன்றாவது சாப்பிட ஆசைப்படும் ஒரு தின்பண்டம்

  • @pulsarsenthil6818
    @pulsarsenthil6818 Рік тому

    ஆகா ஆகா அருமை அண்ணா 🤗🥰😘🎉😂

  • @poongodi9249
    @poongodi9249 Рік тому

    Thank you bro for this recipe ❤❤❤

  • @djstudio7749
    @djstudio7749 Рік тому

    thanks for this nice recipe

  • @latha7645
    @latha7645 Рік тому +1

    😋😋😋😋👌👌👌Super thanks

  • @jeejothi5309
    @jeejothi5309 4 місяці тому

    சூப்பர் அருமையான தேன் மிட்டாய் வாழ்த்துகள்👍♥️♥️♥️

  • @vijaylakshmip5370
    @vijaylakshmip5370 Місяць тому

    super super super super super super ❤

  • @balavarunika4089
    @balavarunika4089 Рік тому

    Thank you sir
    It was really tasty
    But the only problem is
    It's burst out when cooking in oil
    Luckily escaped with little oil splash harming very little
    But it tastes good
    Awesome
    HOW TO AVOID BURSTING
    Please reply

  • @srinivaasanramasamy1000
    @srinivaasanramasamy1000 Рік тому +8

    எத்தனைவிலை உயர்ந்த சாக்லேட் வந்தாலும் என் வாழ்வில் பள்ளிப்பருவத்தில் மறக்கமுடியாத விலை உயர்ந்த இந்த தேன்மிட்டாய் உண்ட கலம் இப்போகிடைக்கும தின அண்ணா

    • @abira2210
      @abira2210 Рік тому

      இவரு த. மு இல்லை தீனா.

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 Рік тому

    Superb bro lovely ❤❤❤

  • @mohana2386
    @mohana2386 Рік тому +2

    Sir என்னோட favourite mittai.mouth watering receipe.thank you sir.

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Рік тому

    Super
    Pidithamettai
    Good night

  • @pprema7670
    @pprema7670 Рік тому

    Very nice

  • @rajasekar-ks3hu
    @rajasekar-ks3hu Рік тому

    All time my favourite chef anna super

  • @naveenrajendran969
    @naveenrajendran969 Рік тому +2

    Pal bun receipe podunga please.

  • @rohinimei1576
    @rohinimei1576 Рік тому

    Super my favorite sweet nan UAE yapaponalum shopla vaguuvan Anna delicious 😋 snack sweet amma

  • @orosamayal8185
    @orosamayal8185 Рік тому

    Thanks for sharing

  • @NityaYadav149
    @NityaYadav149 8 місяців тому

    Thanks❤....

  • @umauma-g2z
    @umauma-g2z Рік тому

    Thank you sir super

  • @ksrimathi1979
    @ksrimathi1979 Рік тому

    பால்பன் எப்படி செய்வது என்று ஓரு video போடவும் please

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Рік тому +2

    Wow yummy tasty food vera level mass 🔥🔥😋😋🎉🎉Deena Anna.

  • @sumathirajesh3476
    @sumathirajesh3476 Рік тому

    There is one sweet called aangoor bondhi in vellore. I think its only available in jothi sweet stall in vellore. Y can also cover about it.

  • @gladwinallan5900
    @gladwinallan5900 Рік тому +4

    Brother, your research on food items is extraordinary. God bless your efforts and God bless your team for showing the right method ❤❤

  • @divyabala1937
    @divyabala1937 Рік тому

    Thank you deena 🎉🎉🎉🎉🎉

  • @chanderprakashchandwani4447
    @chanderprakashchandwani4447 11 місяців тому

    How long it is stay fresh

  • @suvairiyasulthana7794
    @suvairiyasulthana7794 Рік тому +1

    Deena anna, konjam maa sairathuku neega sollithaga

  • @nalls.
    @nalls. Рік тому +6

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  Рік тому +1

      Athey athey 😅

    • @nalls.
      @nalls. Рік тому

      @@chefdeenaskitchen நன்றி அண்ணா

  • @SelvaKumar-rn4ny
    @SelvaKumar-rn4ny Рік тому

    Super super 💐💐💐💐💐💐💐💐💐

  • @Kikzkika
    @Kikzkika Рік тому +1

    Hi dheena na, can u pls do it as per home preparation 1kg flour ku what is the measurements for color powder, curd, soda and so on.

  • @spriya8295
    @spriya8295 Рік тому +1

    My favorite sago

  • @San-tp8ss
    @San-tp8ss Рік тому +5

    Chef நீங்களுமா
    அப்பாவி 90s kids ன்னு ஈசியா கலாய்ச்சிட்டீங்க

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 Рік тому

    Super Deena sir

  • @nimsuchi1
    @nimsuchi1 Рік тому +1

    Pl give us measurements to make at home !

  • @Mukunthan-k
    @Mukunthan-k Рік тому +1

    I love it thenimittai

  • @kalpanakganesan709
    @kalpanakganesan709 Рік тому +23

    உண்மையாவே அப்பாவி 90s கிட்ஸ் தான் 😂😂
    பால்கோவால ஒரு சொட்டு பால் சேர்க்கல😢😢
    தேன் மிட்டாய்ல தேன் சேர்க்கல😢..
    எப்படியெல்லாம் நம்மல ஏமாத்திருக்காங்க😂😂
    15:56 அண்ணே😂😂

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 Рік тому

    Thankyou👍🏻👍🏻👍🏻👍🏻😍👌👌

  • @thilagabalu7
    @thilagabalu7 8 місяців тому

    My all time favorite muttai in also 90's

  • @vimaladevi7002
    @vimaladevi7002 Рік тому

    Industry vantha kulambu paste poduga

  • @KKayal-nd7hz
    @KKayal-nd7hz Рік тому

    மதுரை தேன் மிட்டாய் பத்தி vedio poduga sir

  • @Rithidigi0207V
    @Rithidigi0207V 6 місяців тому

    Yeast na enna yeast elana vera enna add panalam soluga pls❤❤

  • @rajguru6487
    @rajguru6487 Рік тому

    i ate this during 60s.

  • @KKayal-nd7hz
    @KKayal-nd7hz Рік тому

    Vara level sir

  • @joytimon1
    @joytimon1 Рік тому +2

    Cadburys thothurom theynmittai taste ku

  • @praschithapreethika9800
    @praschithapreethika9800 Рік тому

    Super bro excellent dise

  • @karthikavlog
    @karthikavlog Рік тому +4

    இப்போ வரும் மிட்டாயில் ஜீராவே இருக்க மாட்டேங்குது... 😢

  • @sikkantharsikkanthar
    @sikkantharsikkanthar Рік тому

    Nallamanam
    Vaalha
    Nalam nalamariya Aaval

  • @fatmaa5034
    @fatmaa5034 Рік тому

    Ayyaiyo aan kaiyaleye podringa spoon vehchi podalame

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj Рік тому

    Thanks bro

  • @cinematimes9593
    @cinematimes9593 Рік тому

    Super sir 👌👌

  • @sathyakesavan5765
    @sathyakesavan5765 Рік тому

    Superb 👌

  • @lalithashun7719
    @lalithashun7719 5 місяців тому

    கொரியர் அனுப்புவாங்களா

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 Рік тому

    90 s kids mattuma naanga 60 s kids kooda virumbi saptom

  • @sfmhalith3766
    @sfmhalith3766 Рік тому

    My all time favourite then mittai

  • @sarojasrinivasan3518
    @sarojasrinivasan3518 Рік тому

    Nan cenna kuzadaya erukm podu after fifty five kadauikalilvaangi Sapituilen
    Apodu oru annaukku four mittai tharuvakal
    Kadithu sapidum podu v9il juse varum

  • @karikalacholan20639
    @karikalacholan20639 Рік тому +2

    ஐ உனக்கு பிடிக்குமா எனக்கும் பிடிக்கும் இப்படிக்கு ரஜினி முருகன்

  • @jeyakodi8467
    @jeyakodi8467 Рік тому

    Sir, childhood memories ...👌🏾 video.